அயலகச் செய்திகள்
இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்
அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
3270 topics in this forum
-
இங்கிலாந்துடன் முக்கிய வர்த்தக ஒப்பந்தம்; இந்தியப் பிரதமர் மோடி லண்டன் விஜயம்! இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் இங்கிலாந்து விஜயமாக வியாழக்கிழமை (23) லண்டன் சென்றடைந்துள்ளார். லண்டன் சென்றடைந்த மோடியை, விமான நிலையத்தில் இந்தோ-பசுபிக் பகுதிக்குப் பொறுப்பான இங்கிலாந்து வெளிவிவகார அமைச்சர் கேத்தரின் வெஸ்ட், புது டெல்லிக்கான இங்கிலாந்தின் உயர் ஸ்தானிகர் லிண்டி கேமரூன் உள்ளிட்டோர் வரவேற்றனர். தனது வருகையை அறிவித்த பிரதமர் மோடி, இந்த பயணம் இந்தியாவிற்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான பொருளாதார கூட்டாண்மையை மேம்படுத்தும் என்று கூறினார். இந்தப் பயணத்தில் மோடி, இங்கிலாந்துடன் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடவுள்ளார். மேலும், இங்கில…
-
- 0 replies
- 58 views
-
-
இசையைப் பெயராகச் சூட்டும் மேகாலயா பழங்குடி கிராமம் கோங்தாங் - ஓர் அதிசய வரலாறு சத்ருபா பால் பிபிசி ஃயூச்சர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,SATARUPA PAUL மேகாலயாவில் உள்ள ஒரு குக்கிராமத்தில் வசிக்கும் எல்லாருக்கும் மூன்று பெயர்கள் உண்ட. வழக்கமான பெயர், ஒரு தனி இசை, செல்லப்பெயரை ஒத்த ஒரு சிறு ஒலி. உயரமான மலைப்பாதையில் உள்ள குறுகலான சாலை வழியே என் கார் சென்றுகொண்டிருந்தது. வெப்பக்காடுகளிலிருந்து பூச்சிகளின் ஒலி காதைத் துளைத்தது. ஒரு வளைவில் திரும்பியதும் பள்ளத்தாக்கிலிருந்து வேறொரு ஒலி வந்தது. இது கொஞ்சம் மென்மையாக, இசையைப் போல, கிட்டத்தட்ட அமானுஷ்யமானதாக இர…
-
- 4 replies
- 358 views
- 1 follower
-
-
இடி, மின்னல் தாக்கி 18 யானைகள் உயிரிழப்பு - இந்தியாவில் சம்பவம் இந்தியாவில் வடக்கிழக்கு மாநிலமான அசாமில் மின்னல் தாக்கியதில் 18 யானைகள் உயிரிழந்துள்ளதாக அம்மாநில வனத்துறை தெரிவித்துள்ளது. அடர்ந்த காட்டுப்பகுதியான கத்தியடோலி வனப்பகுதியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. புதன்கிழமை இரவு மின்னல் தாக்கியதில் யானைகள் உயிரிழந்தாக கூறப்படுகிறது. நேற்று கிராம மக்கள் அளித்த தகவலின் பேரில் வனத்துறையினர் சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு சென்று பார்வையிட்டுள்ளனர். அசாம் மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, ஏராளமான யானைகள் உயிரிழப்பு குறித்து தான் கவலைப்படுவதாகவும், விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இந்தியாவில் 27,000 க்கும் மேற்பட்ட ஆசியாவைச்…
-
- 0 replies
- 403 views
-
-
நேபாளத்தின் இமயமலையில் உள்ள குழந்தைகளின் கதைதான் இந்த 'சில்ட்ரன் ஆஃப் தி ஸ்னோலாண்ட்' ஆவணப்படத்தின் பின்னணி. நல்ல எதிர்காலத்தை ஏற்படுத்தி கொடுக்க, குழந்தைகளை தங்களிடம் வைத்திருப்பதா அல்லது அவர்களைத் தங்களிடமிருந்து தூரப்படுத்துவதா என்பதை பெற்றோர்கள் தேர்வு செய்ய வேண்டும். இவர்களில் சில குழந்தைகள் நான்கு வயதில் காத்மாண்டுவில் உள்ள பாடசாலைக்கு வந்து அதன் பின்னர் பெற்றோரைக் கூட பார்க்க முடியாமல் உள்ளனர். இப்போது கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்குப் பிறகு, இந்தக் குழந்தைகளில் சிலர் தங்கள் குடும்பங்களை சந்திக்கப் போகிறார்கள். அவரது பயணம் மிகவும் உற்சாகமானது. நகர வாழ்க்கை ஒரு பக்கம், இமயமலையில் உள்ள கிராம வாழ்க்கை மறுபக்கம். இந்த ஆவணப்படம் உங்களை மிக அழகான இடங்களுக்கு அ…
-
- 0 replies
- 591 views
- 1 follower
-
-
இது 2024 எம்.பி தேர்தலுக்கான முன்மாதிரி: மோடி மின்னம்பலம்2022-03-11 5 மாநிலத் தேர்தல் முடிவுகள் குறித்து டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நேற்று பிரதமர் மோடி உரையாற்றினார். ஐந்து மாநிலத்தில் சட்டப்பேரவையில் நடந்து முடிந்து வாக்கு எண்ணிக்கையின் முடிவில் 4 மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. இந்தச் சூழலில் நேற்று டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்துக்கு அக்கட்சியின் மூத்த தலைவர்கள் வந்தனர். அப்போது பிரதமர் மோடி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார். “இன்று மகிழ்ச்சியான நாள். ஜனநாயக உரிமைகளைப் பயன்படுத்திய அனைத்து வாக்காளர்களுக்கும் நன்றி. இந…
-
- 0 replies
- 305 views
-
-
-
- 3 replies
- 1.2k views
-
-
Published By: SETHU 03 SEP, 2023 | 04:53 PM இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் காக்ராபர் அணு மின் நிலையம் முற்றிலும் உள்நாட்டில் மேம்படுத்தப்பட்ட 3 ஆவது அலகு மின் உலை முழு உற்பத்தித் திறனை எட்டியமை தொடர்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். 'எக்ஸ்' வலைதள (முன்னர் டுவிட்டர்) பக்கத்தில் பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், 'இந்தியா மற்றுமொரு மைல்கல்லை எட்டியுள்ளது. முதல் உள்நாட்டு அணு மின் உலையான 700 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட காக்ராபர் அணு மின் நிலையத்தின் 3ஆவது அலகு முழு உற்பத்தித் திறனை எட்டியுள்ளது. அதற்காக விஞ்ஞானிகள் மற்றும் பொறியியலாளர்களுக்கு பாராட்ட…
-
- 0 replies
- 91 views
- 1 follower
-
-
இந்த 3 ஜாதிக்காரர்கள்தான் பிரதமருக்கு " பாடிகார்ட் " ஆக முடியும்.. அதிர வைக்கும் நடைமுறை ! டெல்லி: பிரதமர் மோடிக்கு பாதுகாவலர்களை தேர்வு செய்வதில் ஜாதி பாகுபாடு கடைபிடிக்கப்பட்டு வருவதை டெல்லி ஹைகோர்ட் கண்டித்து இருக்கிறது. உலகில் அதிக பாதுகாவலர்கள் கொண்ட பிரதமர்களில், இந்திய பிரதமர் மோடியும் ஒருவர். கருப்பு படை தொடங்கி, இசட் பிளஸ் பாதுகாப்பு என்று இவருக்கு தனி பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த பாதுகாவலர்களை தேர்வு செய்வதில் ஜாதிய பாகுபாடு பார்க்கப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட ஜாதியினர் மட்டுமே பிரதமர் மோடிக்கு பாதுகாவலர் ஆக முடியும் என்று கூறப்பட்டுள்ளது. எப்படி தெரிந்தது ? கவுரவ் யாதவ் என்ற ஹரியானாவை சேர்ந்த நபர் கடந்த 2014 செப்ட…
-
- 0 replies
- 704 views
-
-
இந்த ஆண்டின் இறுதிக்குகள் கொவிட் தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்படும் – மத்திய அரசு! கொரோனா தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நடவடிக்கை இந்த ஆண்டின் இறுதிக்குள் ஆரம்பமாகும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. டெல்லியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட மத்திய அரசின் உயர் அதிகாரி ஒருவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். பிற நாடுகளுக்கு தடுப்பூசி வழங்குவதில் இந்தியா உறுதி பூண்டுள்ளதாகவும், மற்ற நாடுகளுக்கான ஏற்றுமதி உள்நாட்டின் தடுப்பூசி திட்டத்திற்கான தேவைகளை பாதிக்கக் கூடாது எனவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை இந்தியாவில் இதுவரை 102 கோடிக்கும் மேற்பட்ட கொவிட் தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளமை…
-
- 0 replies
- 222 views
-
-
இந்த ஆண்டின் இறுதிக்குள் 35 ரஃபேல் விமானங்கள் இந்தியாவிற்கு வரும் என எதிர்பார்ப்பு! இந்த ஆண்டின் இறுதிக்குள் 35 ரஃபேல் போர் விமானங்கள் இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்டு விடும் என தகவல் வெளியாகியுள்ளது. நவீன தொழிநுட்பத்துடன் கூடிய ரஃபேல் போர் விமானங்களை பிரான்ஸ் நாட்டிடம் இருந்து கொள்வனவு செய்ய இந்தியா திட்டமிட்டுள்ளது. இதன்படி 26 விமானங்களை பிரான்ஸ் வழங்கியுள்ளது. அவற்றில் 24 விமானங்கள் இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. மேலும் 9 விமானங்கள் இந்தியாவிற்கு கொண்டுரப்படவுள்ளதாக கூறப்படுகிறது. அதேநேரம் இந்த ரஃபேல் விமானங்களில் போர்த்திறன் அதிகம் உள்ளதால் எதிர்காலத்தில் மேலும் 36 விமானங்களை கொள்வனவு செய்ய இந்திய விமானப்படை விரும்புவதாகவும் செய்திகள் வெளியாகிய…
-
- 0 replies
- 325 views
-
-
இந்த ஆண்டின் முதல் ரொக்கெட்டினை விண்ணில் செலுத்த தயாராகின்றனர் இஸ்ரோ விஞ்ஞானிகள்! இந்த ஆண்டின் முதல் ரொக்கெட் எதிர்வரும் 14ஆம் திகதி விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அன்றைய தினம் காலை 6 மணியளவில் PSLV-C52 ரொக்கெட் மூலம் புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்படவுள்ளது. 1710 கிலோ எடை கொண்ட Risat-1A செயற்கைக் கோள் புவிவட்டப் பாதையில் 529 கிலோ மீட்டர் தூரத்தில் நிலை நிறுத்தப்படும். வேளாண்மை காடுகள் வளம், தாவரங்கள், பயிர்கள், மண்ணின் ஈரப்பதம், வெள்ளம் குறித்த துல்லியமான விவரங்களையும் படங்களையும் இந்த செயற்கைக் கோள் அனுப்பி வைக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்தனர். ஒகஸ்ட் மாதத்தில் சந்திரயான் 3 விண்கலத்தை அனுப்ப…
-
- 0 replies
- 164 views
-
-
இந்த ஆண்டில் மாத்திரம், பாகிஸ்தான் 664 முறை தாக்குதல் செய்துள்ளது – நித்யானந்த் ராய் ஜம்மு – காஷ்மீரின் எல்லைப் பகுதியில் இந்த வருடத்தின் ஜுன் மாதம் வரை பாகிஸ்தான் 664 முறை தாக்குதல் நடத்தியுள்ளதாக இந்தியா குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் எழுத்துப்பூர்வமாக மாநிலங்களவையில் பதிலளித்துள்ளார். இதன்போது தெரிவித்த அவர், நடப்பாண்டில் ஜுன் மாதம் வரை எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டருகே 664 முறை பாகிஸ்தான் அத்துமீறி தாக்கியதாக குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 5 ஆயிரத்து 133 ஆக இருந்ததாகவும், நித்யானந்த ராய் மேலும் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2021/1232358
-
- 0 replies
- 207 views
-
-
மொபைல் கேம்களின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இன்று PUBG இல்லாத ஸ்மார்ட் போனே இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. கேமிங் மீதான இந்த ஆர்வம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்திருக்கிறது. எந்த அளவுக்கு என்றால் இந்திய விமானப் படையே INDIAN AIR FORCE - A CUT ABOVE என்ற ஒரு புதிய மொபைல் கேம் ஒன்றை வடிவமைக்கும் அளவுக்கு. இதற்கான முன்னோட்டத்தை இந்திய விமானப் படை தனது யூடியூப் பக்கத்தில் வெளிட்டுள்ளது. ஒரு விமானி போர் விமானத்தோடு நிற்பதுபோல் விரிகிறது காட்சி. அந்த விமானி வேற யாரும் இல்லை; புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடி கொடுத்து பிரபலமான ராணுவ வீரர் அபிநந்தன்தான். தன் கம்பீர மீசையோடு கெத்தாக நிற்கிறார் அபிநந்தன். இந்தியப் போர் வ…
-
- 0 replies
- 418 views
-
-
‘இந்தி எப்போதும் நமது தேசிய மொழிதான்’ – நடிகரின் ட்விட்டர் பதிவால் இணையத்தில் எழுந்த விவாதம் ச. ஆனந்தபிரியா பிபிசி தமிழுக்காக 44 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தி தேசிய மொழி இல்லை எனில் உங்கள் மொழி படங்களை ஏன் இந்தியில் டப் செய்து வெளியிடுகிறீர்கள் என நடிகர் சுதீப் கிச்சாவுக்கு பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் ட்வீட் செய்துள்ளார். இது சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. கன்னட மொழி திரைப்படமான 'கே.ஜி.எஃப்2' சமீபத்தில் பான் இந்தியா திரைப்படமாக இந்தியா முழுவதும் வெளியாகி வெற்றிபெற்று உலகம் முழுவதும் 500 கோடிக்கும் அதிகமான வசூல் பெற்றதாக பட…
-
- 14 replies
- 667 views
- 1 follower
-
-
இந்தி தினம்: நரேந்திர மோதி, அமித் ஷா, ராகுல் காந்தி வாழ்த்துச் செய்தி என்ன? 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,VECTOR GRAPHICS / GETTY IMAGES இந்தி தினம் செப்டம்பர் 14-ஆம் நாள் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. இந்திய அரசியல் நிர்ணய சபை, தேவநாகரி எழுத்து வடிவத்தில் எழுதப்படும் இந்தி மொழியை இந்தியாவின் ஆட்சி மொழியாக, கடந்த 1949-ஆம் ஆண்டு செப்டம்பர் 14-ஆம் நாள் தேர்வு செய்தது. அந்த நாளே 'இந்தி திவாஸ்' என்ற பெயரில் இந்திய அரசு, இந்தி மொழி பேசுவோர் உள்ளிட்டவர்களால் கொண்டாடப்படுகிறது. 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் உள்ள 43.62% பேரின் தாய்மொழியாக இந்தி உள்ளது. 2001இல் நடத்தப்பட்ட …
-
- 0 replies
- 153 views
- 1 follower
-
-
பொதுவாக இந்திய குடிவரவு அதிகாரிகளுக்கு, திமிர், அராஜகம் அதிகம். 27 வயதான தமிழக மாணவர் ஆபிரகாம், அமெரிக்காவில் தனது Phd கல்வியினை முடித்துக் கொண்டு நியூயோர்க்கில் இருந்து மும்பை ஊடாக சென்னை செல்ல, மும்பையில் வந்து இறங்கி இருக்கிறார். 33ம் இலக்க கவுண்டரில், லைனில் நின்று இருக்கிறார். அவருக்கு முன்னால் நின்றிருந்த வெள்ளையர் ஒருவருடன் ஆங்கிலத்தில் பேசி கிளியர் பண்ணிய அதிகாரி இவருடன் இந்தியில் பேசினார். இந்தி தெரியாது என்று சொல்லி ஆங்கிலத்தில் பேசமுயன்ற போது, இந்தியாவில் இருந்து கொண்டு இந்தி தெரியாதா. அப்படீன்னா தமிழ்நாட்டுக்குப் போயிரு என்று திமிராக பேசிய மும்பை விமான நிலைய குடியுரிமைப் பிரிவு அதிகாரி கிளியர் பண்ண மறுத்தார். நிலைமை எல்லை மீறுவதை உணர்ந்த ப…
-
- 4 replies
- 1.3k views
-
-
படத்தின் காப்புரிமை Getty Images பள்ளிகளில் இந்தியைக் கட்டாயமாகப் படிக்கவேண்டுமெனக் கூறப்பட்டிருந்த தேசிய கல்விக் கொள்கை வரைவுக்கு இந்தி பேசாத மாநிலங்கள் பல, குறிப்பாக தமிழகத்தில் எதிர்ப்புக் கிளம்பியதால் இந்தி கட்டாயமல்ல என வரைவு மாற்றப்பட்டுள்ளது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் முன்னாள் தலைவரான கே. கஸ்தூரிரங்கன் தலைமையிலான குழு இந்தியாவுக்கான புதிய கல்விக் கொள்கை குறித்து மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு புதிய பரிந்துரை வரைவு ஒன்றை அளித்துள்ளது. அதில் இந்தி பேசாத மாநிலங்களில் அந்தந்த மாநில மொழி மற்றும் ஆங்கிலம் தவிர இந்தி மொழியைக் கட்டாயப் பாடம் ஆ…
-
- 0 replies
- 633 views
-
-
இந்தித் திணிப்பை நிறுத்திவிட்டு இந்தி பேசுபவர்களை முதலில் காப்பாற்றுங்கள்! இந்தியாவில் இந்தக் கொள்ளைநோய் காலகட்டத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் படும் மரண அவஸ்தைகளுக்கான பெரும் பொறுப்பு ஒன்றிய அரசையும் உள்துறை அமைச்சகத்தையுமே சேரும். புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல இப்போது அனுமதிக்கும் அது, தொடக்க நாட்களில் அவர்களைத் தடுத்து, இரண்டு மாதங்கள் கடும் சித்திரவதைகளுக்கு அவர்கள் ஆளாக என்ன நியாயத்தை வைத்திருக்கிறது என்று தெரியவில்லை. இக்கட்டான இந்நேரத்தில், தனது முக்கியப் பொறுப்பொன்றைத் தட்டிக்கழித்த உள்துறை அமைச்சகம், இந்தக் கொள்ளைநோய் காலகட்டத்திலும் இந்தியைத் திணிப்பதில் மட்டும் தீவிரம் காட்டியிருக்கிறது என்பது அதிர்ச்சியை மட்டுமல்ல, அருவருப்பையும்தான் …
-
- 0 replies
- 405 views
-
-
இந்திய எல்லைப் பகுதியில்... பாலம், அமைக்கும் சீனா! எல்லைப் பகுதியில் சீனா தற்போது புதிதாக சாலைகளை அமைத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. லடாக்கிற்குள் எளிதில் ஊடுருவும் வகையில் சீனா புதிய சாலைகளை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருவதை காட்டும் செயற்கைக்கோள் ஒளிப்படங்கள் வெளியாகியுள்ளன. வீரர்கள் மற்றும் பொருட்களை விரைவாக அனுப்புவதற்கு ஏதுவாக இந்த சாலைகள் அமைக்கப்படுவதாக கூறப்படுகின்றது. https://athavannews.com/2022/1279827
-
- 0 replies
- 173 views
-
-
இந்திய - இலங்கை மீனவர் பிரச்சினைக்கு நிரந்த தீர்வு கோரி இந்திய நாடாளுமன்றத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம்! இந்திய - இலங்கை மீனவர் பிரச்சினைக்கு நிரந்த தீர்வு கோரி, இந்திய நாடாளுமன்றத்துக்கு முன்பாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இலங்கையில் கைது செய்யப்படும் தமிழக மீனவர்களை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதாக அந்த நாட்டு ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன. திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ் கட்சி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. தமிழ் மீனவர்களுக்கு நீதி கிடைக…
-
- 0 replies
- 119 views
-
-
இந்திய – அமெரிக்க வெளிவிவகார, பாதுகாப்பு அமைச்சர்களின் சந்திப்பு! இந்திய மற்றும் அமெரிக்க வெளிவிவகார மற்றும் பாதுகாப்பு அமைச்சர்களின் சந்திப்பு நேற்று வொஷிங்டனில் இடம்பெற்றுள்ளது. இதன்போது, உக்ரைன் விவகாரம் குறித்து கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுப்ரமணியம் ஜெய்சங்கருடன் இடம்பெற்ற சந்திப்பில், பொருளாதாரத்தடை விதிக்கப்பட்டுள்ள ரஷ்யாவிடம் எரிபொருள் கொள்வனவு செய்வது குறித்து அமெரிக்க இராஜாங்க செயலாளர் அண்டனி பிளின்கன் வினவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது பதிலளித்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர், அது தொடர்பில் அமெரிக்கா, ஐரோப்பாவை நோக்கி கவனம் செலுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். இந்தியா, ரஷ்யாவிடம…
-
- 0 replies
- 105 views
-
-
இந்திய 'உளவாளிகள்': பாகிஸ்தானில் வேவு பார்த்தவர் இன்று ரிக்ஷா தொழிலாளரி நியாஸ் ஃபரூக்கி பிபிசி செய்தியாளர் 7 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, இந்திய உளவாளி என்று தன்னை கூறிக்கொள்ளும் டேனியல் மசிஹ் இப்போது சைக்கிள் ரிக்ஷா ஓட்டி வாழ்க்கை நடத்துகிறார். தான் ஓர் இந்திய உளவாளி என்று டேனியல் மசிஹ் கூறுகிறார். பாகிஸ்தானில் உளவு வேலை பார்த்ததற்காக கைது செய்யப்பட்டு, பலவிதமான சித்ரவதைகளுக்கு உள்ளானபோதிலும், இந்திய அரசால் அவரது சேவைகளுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை, கூடவே அவரது சேவைகள் அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்படவும் இல்லை என்பது அவரது கூற்று. தான் எட்டு …
-
- 0 replies
- 228 views
- 1 follower
-
-
தெற்கு சூடானில், அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள இந்திய ராணுவ வீரர்கள், 850 பேருக்கு, சிறப்பாக பணியாற்றியதற்காக, ஐ.நா., பதக்கம் வழங்கப்பட்டுள்ளது. ஆப்ரிக்க நாடான தெற்கு சூடான், உள்நாட்டு போரால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு, அமைதி காக்கும் பணியில், ஐ.நா., படையினர் ஈடுபட்டுள்ளனர். இந்த படையில் ஒரு பகுதியாக, இந்திய வீரர்களும் இடம் பெற்றுள்ளனர்.தெற்கு சூடானில் உள்ள ஐ.நா., அமைதிப் படையில், 2,342 இந்திய ராணுவ வீரர்களும், 25 போலீஸ் அதிகாரிகளும் தற்போது இடம் பெற்றுள்ளனர். இவர்களின் சிறப்பான பணி மற்றும் அப்பாவி மக்களை காப்பாற்றுவதில் ஆற்றிய சேவையை பாராட்டி, ஐ.நா., பதக்கம் வழங்கப்படுகிறது. இதற்கு, இந்தியப் படையைச் சேர்ந்த, 850 வீரர்களுக்கு, நேற்று முன்தினம்…
-
- 2 replies
- 455 views
-
-
இந்திய அரசின் துரோகத்துக்கு முகங்கொடுத்திருக்கும் காஷ்மீர் அரசியல்வாதிகள் எதிர்காலத்தைப் பொறுத்தவரையில் இந்தியாவுடன் இணைந்திருப்பதே நன்மை பயக்கக்கூடியது என்று காஷ்மீர் மக்களுக்கு நம்பிக்கை அளித்து வந்தவர் சக்கீனா இற்றூ (Sakina Itoo). முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற இப்பிரதேசத்தின் தன்னாட்சியை பறித்தெடுக்கின்ற முடிவை கடந்த ஆகஸ்ட் மாதம் புதுடெல்லி எடுத்த பின்னர், மக்கள் முன்னே தன்னால் செல்ல முடியாதிருப்பதாகவும் தனக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாகவும் 48 வயது நிரம்பிய இந்திய சார்பு நிலையைக் கொண்டிருக்கும் அரசியல்வாதியான சக்கீனா இற்றூ தெரிவித்தார். “மக்கள் நடுவில் மீண்டும் என்ன முகத்தோடு செல்வது என்று எங்களுக்குத் தெரியவில்லை. எங்களிடமே எந்தவிதமான பதில்களுமில்லா…
-
- 4 replies
- 530 views
-
-
இந்திய அரசு அறிவித்த பத்மஸ்ரீ விருதை வாங்க மறுத்த கீதா மேதா…. January 27, 2019 மத்திய அரசு அறிவித்த பத்மஸ்ரீ விருதை தான் பெற்றுக்கொள்ளப்போவது இல்லை என்று நவீன் பட்நாயக்கின் சகோதரி கீதா மேதா அறிவித்து உள்ளார். இந்திய மத்திய அரசு நேற்று முன்தினம் இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகளை அறிவித்தது. பத்மஸ்ரீ விருதுக்கு தேர்ந்து எடுக்கப்பட்ட 94 பேரில் 76 வயதான எழுத்தாளர் கீதா மேதாவும் ஒருவர். ஒடிசா முதல்-அமைச்சர் நவீன் பட்நாயக்கின் சகோதரியான இவர் ஆவண படங்களையும் தயாரித்து இயக்கி இருக்கிறார். இலக்கியம் மற்றும் கல்வித் துறையில் ஆற்றிய சேவைக்காக கீதா மேதாவுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில…
-
- 0 replies
- 393 views
-