அயலகச் செய்திகள்
இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்
அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
3315 topics in this forum
-
31 JUL, 2023 | 10:46 AM மும்பை: ஜெய்ப்பூர்-மும்பை ரயிலில் பயணித்த 4 பயணிகளை ரயில்வே பாதுகாப்பு படை (ஆர்பிஎஃப்) காவலர் ஒருவர் சுட்டுக் கொலை செய்துள்ளார். ஓடும் ரயிலில் அதிகாலை ஐந்து மணிக்கு இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஜெய்ப்பூரில் இருந்து மும்பை நோக்கி வந்து கொண்டிருந்த ஜெய்ப்பூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் ரயில் நிலையம் அருகே ரயில் வந்தபோது துப்பாக்கிச் சூடு நிகழ்த்தியுள்ளார் காவலர். மும்பையில் இருந்து 100 கி.மீ தொலைவில் உள்ளது இந்த ரயில் நிலையம். உயிரிழந்த நால்வரில் ஆர்பிஎஃப் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரும் அடக்கம். மற்ற மூவரும் ரயிலில் பயணித்த பயணிகள். த…
-
- 4 replies
- 408 views
- 1 follower
-
-
நாளை இந்தியா வருகிறார் ட்ரம்ப் : ஏற்பாடுகள் தீவிரம்! அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நாளை (திங்கட்கிழமை) இந்தியாவிற்கு வருகை தரவுள்ளார். இதனை முன்னிட்டு இந்தியாவின் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 2 நாள் சுற்றுப்பயணமாக நாளையும், நாளை மறுநாளும் இந்தியாவின் பல்வேறு இடங்களுக்கு செல்லவுள்ளார். இந்தியா வரும் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ட்ரம்ப் ஆகியோருக்கு சங்க்நாத் எனப்படும் சங்க நாதம் இசைத்து வரவேற்பளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 150 அடி நீள செங்கம்பள வரவேற்பு அளிக்கப்படவுள்ளதுடன், நாட்டுப்புற கலைஞர்களின் நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன. பின்னர் அ…
-
- 1 reply
- 408 views
-
-
இந்திய இளைஞர்களை குறி வைக்கும் கொரோனா! மின்னம்பலம் இளம் நோயாளிகளைக் கொண்டிருப்பதால் இந்தியா மற்ற நாடுகளை விட நாட்டின் மொத்த இறப்பு விகிதத்தில் குறைவாக உள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், இந்தியாவில், எதிர்பார்த்ததை விட மிக அதிகமான விகிதத்தில் இளம் நோயாளிகள் இறந்து கொண்டிருக்கிறார்கள். பொதுவான கருத்து என்னவென்றால், இந்தியாவில் கோவிட் -19 இறப்பு விகிதம் அநேகமாக உலகிலேயே மிகக் குறைவு என்பதே. இந்தியாவின் இறப்பு விகிதம் 2.8 சதவிகிதம், இது இத்தாலியுடன் ஒப்பிடும் போது (இத்தாலி 14.3சதவிகிதம்) மிகக் குறைவு. முதல் பார்வையில், ஒரே நேரத்தில் ஒட்டுமொத்த இறப்பு விகிதம் (concurrent cumulative case fatality rate- CCCFR) நிச்சயமாக பலரையும் விட மிகக் குறைவாக இருப்ப…
-
- 0 replies
- 408 views
-
-
கொரோனாவால் மே மாத்தில் 17 இந்திய விமானிகள் பலி கொரோனா வைரஸ் தொற்றுநோயின் இரண்டாவது அலையின் உச்சத்தை நாடு கண்ட மே மாதத்தில் ஏயர் இந்தியா, இண்டிகோ மற்றும் விஸ்டாரா ஆகியவற்றின் 17 விமானிகள் கொவிட்-19 காரணமாக உயிரிழந்துள்ளனர். இண்டிகோ 10 விமானிகளையும் விஸ்டாரா இருவரையும் இழந்தது என்று இந்திய விமானத் துறை வட்டாரங்கள் உறுதிபடுத்தியுள்ளன. அதேநேரம் தேசிய விமான சேவையான ஏயர் இந்தியாவில் ஐந்து சிரேஷ்ட விமானிகளும் உயிரிழந்துள்ளனர். இதேவேளை இந்தியாவில் வியாழனன்று 1,32,364 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் நாட்டின் மொத்த கொவிட்-19 நோயளர்களது எண்ணிக்கை 2,85,74,350 ஆக உயர்வடைந்துள்ளது. இதுவரை, 2,65,97,655 பேர் தொற்றுநோயிலிருந்து குணமட…
-
- 0 replies
- 408 views
-
-
இந்தியாவுக்கு உதவும் கூகுள் கொரோனாவால் கடுமையான நெருக்கடியை சந்தித்துள்ள இந்தியாவுக்கு 135 கோடி ரூபாய் நிதி உதவி அளிப்பதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. கொரோனா பாதிப்பால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கு சர்வதேச நாடுகள் ஆதரவுக்கரம் நீட்டியுள்ளன. அமெரிக்கா, பிரான்ஸ், கனடா உள்ளிட்ட நாடுகள் இந்தியாவுக்கு துணை நின்று தேவையான உதவியை அளிக்க தயாராக இருப்பதாக கூறியுள்ளன. இந்நிலையில், கொரோனாவால் மிகக் கடுமையான நெருக்கடியை சந்தித்துள்ள இந்தியாவுக்கு கூகுள் நிறுவனம் 135 கோடி ரூபாய் நிதி உதவியை அளிக்க இருப்பதாக சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். அதேபோல், மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி சத்ய நாடெல்லா, இந்தியாவின் கொரோனா சூழல் குறித்து தெர…
-
- 2 replies
- 408 views
-
-
1 மார்ச் 2024 கர்நாடகா மாநிலம் பெங்களூரு ஒயிட் பீல்டு பகுதியில் உள்ள ஒரு பிரபல தனியார் உணவகத்தில் பயங்கர வெடிச்சத்தத்துடன் மர்மப்பொருள் ஒன்று வெடித்துள்ளது. பெங்களூருவின் ஒயிட் பீல்டு பகுதியில் உள்ள பிரபல தனியார் உணவகத்தில் இன்று மதியம் ஒரு வெடிப்பு நிகழ்ந்தது. இது குண்டுவெடிப்பா அல்லது சிலிண்டர் வெடிப்பா என போலீஸார் விசாரணை நடத்தி வந்த நிலையில், நடந்தது IED குண்டுவெடிப்பு எனக் கூறப்படுவதாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா பேட்டி அளித்துள்ளார். சிசிடிவியில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்ததில் உணவகத்திற்கு வந்த ஒருவர் விட்டுச் சென்ற பையில் இருந்து வெடிப்பு நிகழ்ந்ததாகவும், இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். இந்த சம்பவத்தில் 9 ப…
-
- 3 replies
- 408 views
- 1 follower
-
-
வைர வியாபாரி நிரவ் மோடிக்கு சொந்தமான ரூ.1,350 கோடி வைரம், முத்துகள் பறிமுதல் மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளை மூலம் ரூ.13 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட தொழிலதிபர் நிரவ் மோடி, லண்டனில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கான வழக்கு விசாரணை நடந்து வருகிறது. தற்போது லண்டனில் உள்ள வேண்ட்ஸ்வொர்த் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள நிரவ் மோடி, பலமுறை ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்திருந்தார். ஆனால் அவரது மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன.இதற்கிடையே, ரூ.13 ஆயிரம் கோடி வங்கி மோசடி தொடர்பாக நிரவ் மோடி, அவரது உறவினர் மெகுல் சோக்சி ஆகியோரை அமலாக்கத்துறை தேடி வருகிறது.இந்நிலையில், நிரவ…
-
- 0 replies
- 408 views
-
-
இம்ரான் குரேஷி பிபிசிக்காக படத்தின் காப்புரிமை Getty Images இலங்கையில் வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட…
-
- 0 replies
- 407 views
-
-
பெப்ரவரி 16ஆம் திகதி கெஜ்ரிவால் முதல்வராக பதவியேற்பு by : Dhackshala டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், பெப்ரவரி 16ஆம் திகதி கெஜ்ரிவால் முதல்வராக பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி சட்டசபை தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி 62 தொகுதிகளில் வெற்றிபெற்று, மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களுடன் கெஜ்ரிவால் இன்று (புதன்கிழமை) ஆலோசனை நடத்துகிறார். அவரது வீட்டில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதன்போது, கெஜ்ரிவால் கட்சியின் சட்டமன்றக் குழு தலைவராக தெரிவு செய்யப்படவுள்ளார். மேலும் புதிய அரசு பதவியேற்கும் தி…
-
- 1 reply
- 407 views
-
-
கொரோனா பாதிப்பில் ரஷியாவை நெருங்குகிறது, இந்தியா ஒரே நாளில் 24 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு தொற்று கொரோனா பாதிப்பில் ரஷியாவை இந்தியா நெருங்குகிறது. ஒரே நாளில் 24 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதியானது. பதிவு: ஜூலை 06, 2020 04:48 AM புதுடெல்லி, உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று பரவல், இந்தியாவில் அதிவேகம் எடுத்துள்ளது. நேற்று தொடர்ந்து 3-வது நாளாக 20 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு தொற்று பாதித்துள்ளது. ஒரே நாளில் தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 24 ஆயிரத்து 850 ஆகும். இதில் மராட்டியம், தமிழகம், டெல்லி, தெலுங்கானா, கர்நாடகம், அசாம், பீகார் ஆகிய 7 மாநிலங்கள் மட்டுமே 78 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளன. மராட்டியத்தில் ஒரே நாளில் 7,074 பேருக்க…
-
- 2 replies
- 406 views
-
-
'இஸ்லாமியர்கள் வேண்டாமென கூறும் நாளில் இந்துத்துவா இல்லாமல் போகும்' இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க சில முக்கிய இந்திய நாளிதழ்களில் வெளியான செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம். தி இந்தியன் எக்ஸ்பிரஸ் - மோகன் பகவத் பேச்சு படத்தின் காப்புரிமைGETTY IMAGES "நமது நாடு ஓர் இந்து தேசம் என்று கூறுவதால் அதில் இஸ்லாமியர்களுக்கு இடம் இல்லை என்று பொருள் ஆகிவிடாது," எ…
-
- 0 replies
- 406 views
-
-
உயர்நீதிமன்றத்தை அவதூறான சொற்களால் விமர்சித்ததற்காக சென்னை உயர் நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பை கோரினார் பா.ஜ.கவின் தேசியச் செயலர் எச். ராஜா. இதையடுத்து இது தொடர்பான வழக்கு முடித்துவைக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருமயம் அருகில் உள்ள மெய்யபுரத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு மேடை அமைப்பது தொடர்பாக கடந்த செப்டம்பர் 15ஆம் தேதியன்று காவல்துறையினருக்கும் எச். ராஜாவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த வாக்குவாதத்தின்போது காவலர்கள் உயர்நீதிமன்ற ஆணையைச் சுட்டிக்காட்டி, அனுமதி மறுத்தனர். அப்போது காவல்துறையினரைக் மிகக் கடுமையாக திட்டிய எச். ராஜா, உயர்நீதிமன்றம் தனக்கு ஒரு பொருட்டே இல்லை என்பதைக் குறிப்பிடும் வகையில் அவதூறான சொற்களால் நீதிமன்றத்தைக் குறி…
-
- 0 replies
- 406 views
-
-
உலகெங்கும் வாழும் மக்களின் சராசரி உயரம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. ஆனால் இந்தியாவிலோ 2005-06 முதல் 2015-16 வரையிலான பத்தாண்டு காலகட்டத்தில் ஆண் மற்றும் பெண்களின் சராசரி உயரம் குறிப்பிடத்தகுந்த அளவுக்குச் சரிவைச் சந்தித்துள்ளது. இந்திய மக்களின் உயரம் குறித்த ஆய்வு ஒன்று சமீபத்தில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் சமூக மருத்துவம் மற்றும் சமூக ஆரோக்கிய மையம்(Centre of Social Medicine and Community Health) சார்பில் நடத்தப்பட்டது. ஒருவர் உயரமாக வளர்வது என்பதுகூட அவரது சமூக மற்றும் சுற்றுப்புறக் காரணிகளை மையமாகக்கொண்டே அமைகிறது என்று அந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. உலகெங்கும் வாழும் மக்களின் சராசரி உயரம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. ஆனால் …
-
- 0 replies
- 406 views
-
-
இந்தியாவில் ஒரே நாளில் மின்னல் தாக்கி 107 பேர் பலி! இந்தியா – பிகாரில் இன்று (25) இரவு 7 மணி வரையிலான 12 மணி நேரத்தில் பல்வேறு பகுதிகளில் மின்னல் தாக்கி 83 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் உத்தர பிரதேசத்தில் 24 பேர் உயிரிழந்துள்ளனர். இதேவேளை உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 4 இலட்சம் ரூபா இழப்பீடாக வழங்கப்படும் என்று பிகார் அரசு அறிவிவித்துள்ளது. https://newuthayan.com/இந்தியாவில்-ஒரே-நாளில்-ம/
-
- 0 replies
- 406 views
-
-
பெண்களின் திருமண வயது உயர்வு! மின்னம்பலம்2021-12-16 பெண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயதை 18லிருந்து 21 ஆக உயர்த்தும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் 1978ஆம் ஆண்டு வரை பெண்களின் திருமண வயது 15 ஆக இருந்தது. இதை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்ததையடுத்து, சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு பெண்களின் திருமண வயது 18 ஆக நிர்ணயிக்கப்பட்டு தற்போதுவரை நடைமுறையில் இருந்து வருகிறது. கடந்தாண்டு சுதந்திர தினத்தன்று பேசிய பிரதமர் நரேந்திர மோடி ”நாட்டில் பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை 21 ஆக உயர்த்துவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. பரிசீலனையில் உள்ள அத்திட்டம் விரைவில் நடைமுற…
-
- 3 replies
- 406 views
-
-
ஹசீனா ஆட்சியில் ஆண்டுக்கு 16 பில்லியன் டொலர் திருட்டு damithDecember 3, 2024 பங்களாதேசத்தில் ஷேக் ஹசீனாவின் 15 ஆண்டு கால ஆட்சி காலத்தில் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 16 பில்லியன் அமெரிக்க டொலர் சட்டவிரோதமாக வெளியேறியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதார நிபுணர் தேபப்ரியா பட்டாச்சார்யா தலைமையிலான குழுவினர் பங்களாதேச பொருளாதாரத்தின் வெள்ளை அறிக்கையை பங்களாதேசத்தின் இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸூக்கு வழங்கியுள்ளனர். அந்த அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, பங்களாதேசத்தில் ஷேக் ஹசீனாவின் ஆட்சி காலத்தில் 29 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. அதில் குறிப்பாக 7 பெரிய திட்டங்கள் அடங்கியு…
-
- 0 replies
- 406 views
-
-
பீகாரில் ‘ஜிவித்புத்ரிகா’ திருவிழா -46 பேர் உயிரிழப்பு! கிழக்கு இந்திய மாநிலமான பீகாரில் ‘ஜிவித்புத்ரிகா’ பண்டிகை கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட தனித்தனி நீரில் மூழ்கிய சம்பத்தில் 46 பேர் உயிரிழந்துள்ளனர் மாநிலத்தின் குறைந்தது 15 மாவட்டங்களில் இருந்து உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாகவும் உயிரிழந்தவர்களில் பெரும்பாலனோர் சிறுவர்கள்/குழந்தைகள் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி, உயிரிழந்த சிறுவர்கள்/குழந்தைகள் எண்ணிக்கை 37 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 7 ஆகவும் உள்ளது. இதுகுறித்து மாநில அனர்த்த முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இதுவரை மொத்தம் 43 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் தேடுதல் பணி நடந்து வருகிறது என்றும் இதனால், உயிரிழப்ப…
-
- 0 replies
- 406 views
-
-
படத்தின் காப்புரிமை Getty Images பிரதமர் நரேந்திர மோதி செய்தி நிறுவனம் ஏ.என்.ஐக்கு அளித்த பேட்டியில் பல தகவல்களை பகிர்ந்துக் கொண்டிருக்கிறார். 2019ஆம் ஆண்டு தேர்தல் தொடர்பான கேள்விகள் முதல் பல்வேறு கேள்விகளுக்கு பிரதமர் பதிலளித்திருக்கிறார். ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்தின் ஆசிரியர் ஸ்மிதா பிரகாஷ், பிரதமர் நரேந்திர மோதியுடன் நேர்காணல் கண்டார். இந்த பேட்டியை ஏஎன்ஐ நிறுவனம் இன்று (ஜனவரி 1) வெளியிட்டுள்ளது. அயோத்தியில் ராமர் ஆலயம் கட்டுவது தொடர்பான அவசரச் சட்டம் பற்றி பிரதமரிடம் கேட்டதற்கு, "சட்டபூர்வமான நடைமுறைகள் முடிந்த பிறகு மட்டுமே அதைப் பற்றி சிந்திக்க முடியும்" என்று ப…
-
- 0 replies
- 405 views
-
-
காஷ்மீர் இளைஞர்களை போராளிகளாக்கும் இறுதிச் சடங்குகள் 14 மே 2018 இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைREUTERS இந்தியாவின் ஆட்சிக்குட்பட்ட காஷ்மீரில் இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து இதுவரை 50க்கும் மேற்பட்ட போராளிகள் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டுள்ளனர். 1989ல் இருந்து இந்திய ஆட்சிக்கு எதிராக ஆயுதமேந்திய கிளர்ச்சியைக் கண்ட பிராந…
-
- 1 reply
- 405 views
- 1 follower
-
-
கொரோனா வைரஸ்: பதைபதைக்க வைக்கும் குஜராத் நிலவரம்! - என்ன நடக்கிறது அங்கே? திலகவதி கொரோனா பரிசோதனை ( Channi Anand ) கொரோனாவின் இரண்டாம் அலை இந்தியா முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கும் சூழலில், குஜராத்திலிருந்து வரும் செய்திகள் அனைத்தும் நடுங்க வைப்பவையாகவுள்ளன. அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனை படுக்கைகள் இல்லை என்றும், அவசர ஊர்திகள் இல்லை என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. இது எல்லாவற்றையும்விட இடுகாடுகளில் வழக்கத்தை காட்டிலும் மூன்றிலிருந்து நான்கு மடங்கு அதிகமான உடல்கள் எரியூட்டப்படுகின்றன என்று வரும் செய்திகள் அச்சத்தை தருபவையாக உள்ளது. கொரோனா பாதிப்…
-
- 2 replies
- 405 views
-
-
குடியுரிமை இல்லாதவர்களை அமித்ஷா என்ன செய்யப் போகிறார் தெரியுமா..?? நீங்களே பாருங்கள்..!! குடியுரிமை கிடைக்காதவர்களை தடுத்து வைக்க தடுப்புக்காவல் முகாம்களை மத்திய அரசு ஏற்படுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் தீவிரமாகி வரும் நிலையில் அசாமில் தடுப்பு முகாம்கள் அமைக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . பாகிஸ்தான் , ஆப்கனிஸ்தான் , வங்காளதேசம் ஆகிய நாடுகளிலிருந்து வரும் இஸ்லாமியர்கள் அல்லாத சிறுபான்மையினர்களுக்கு இந்தியாவில் குடியுரிமை வழங்கும் வகையில் இந்திய குடியுரிமை சட்டம் திருத்தப்பட்டுள்ளது. இச்சட்டம் இஸ்லாமியர்களை தனிமைப் படுத்துவதற்காக கொண்டுவரப்…
-
- 0 replies
- 404 views
-
-
குஜராத்தில் பீரங்கி தொழிற்சாலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார் குஜராத்திலுள்ள ‘எல் எண்டு டி’ நிறுவனத்தின் பீரங்கி தொழிற்சாலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்துள்ளார். குஜராத் மாநிலம், ஹஜிரா பகுதியிலுள்ள தனியார் நிறுவனமான ‘எல் எண்டு டி’ நிறுவன வளாகத்தில் பீரங்கி உற்பத்தி பிரிவை மோடி நேற்று (சனிக்கிழமை) திறந்து வைத்துள்ளார். அதனைத் தொடர்ந்து கே9 வஜ்ரா இராணுவ பீரங்கியின் தொழிநுட்பத்தை தென்கொரிய நிறுவனத்திடமிருந்து பெறுவது தொடர்பிலான ஒப்பந்தமும் இந்நிகழ்வில் கைச்சாத்திடப்பட்டது. குறித்த நிகழ்வில் இராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன், கொரிய மந்திரி வாங்க் ஜங் ஹாங், ‘எல் எண்டு டி’ தலைவர் ஏ.எம்.நாயக் ஆகியோர் கலந்துகொண்டனர். இதேவேளை இந்நிகழ்வு தொடர்பாக…
-
- 0 replies
- 404 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES AND SOCIAL MEDIA 11 ஜூலை 2024 "ஒருவேளை என்னை மன்னித்தால், இந்தக் கொலை தொடர்பான உண்மைகளை என்னால் வெளியே கொண்டு வர முடியும்." பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் சுல்பிகர் அலி பூட்டோவை தூக்கிலிட்டதில் முக்கியப் பங்கு வகித்த, மன்னிக்கப்பட்ட சாட்சியான மசூத் மஹ்மூத் தனது அறிக்கையில் கூறிய வார்த்தைகள் இவை. பாகிஸ்தானின் உச்சநீதிமன்றத்தில், திங்களன்று வெளியிடப்பட்ட 'சுல்பிகர் அலி பூட்டோ- அதிபர் குறிப்பு வழக்கின்' தீர்ப்பில் 'கயமை மற்றும் பொய் சாட்சியால் பாதிக்கப்பட்டவர் சுல்பிகர் அலி பூட்டோ' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 'நியாயமான விசாரணையின்றி ஒரு நிரபராதி தூக்கிலிடப்பட்டார்' என்றும், 'சுல்பிகர் பூட்டோவை தூக்கிலிட…
-
-
- 4 replies
- 404 views
- 1 follower
-
-
ஹருன் ரஷீத் பிபிசி படத்தின் காப்புரிமை FAROOQ NAEEM சர்ச்சைக்குரிய காஷ்மீருக்குள் இந்திய விமானங்கள் நுழைந்தது மட்டுமின்றி, பாகிஸ்தானின் பாக்டுன்க்வா மாகாணத்தி…
-
- 0 replies
- 404 views
-
-
இந்திய எல்லைக்கு அருகே உள்ள மியான்மர் நகரை கைப்பற்றியதாகக் கூறும் கிளர்ச்சியாளர்கள் – இந்தியாவுக்கு என்ன பாதிப்பு? பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, அரக்கன் ஆர்மியின் தளபதியாக தவண் ம்ராட் நயிங் செயல்பட்டு வருகிறார். கட்டுரை தகவல் எழுதியவர், ஜானதன் ஹெட் மற்றும் ஆலிவர் ஸ்லௌ பதவி, பாங்காக் மற்றும் லண்டனில் இருந்து 16 ஜனவரி 2024 மேற்கு மியான்மரில் செயல்பட்டுவரும் கிளர்ச்சியாளர்கள், ராணுவத்திடம் இருந்து முக்கிய நகரமான பலேத்வாவை (Paletwa) கைப்பற்றியதாக அறிவித்துள்ளனர். இந்தியா-மியான்மர் நாடுகளுக்கு இடையே செல்லும் முக்கியமான சாலை ஒன்றில் இருக்கும் இந்த நகரம் இந்திய எல்லைக்கு அர…
-
- 0 replies
- 404 views
- 1 follower
-