Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அயலகச் செய்திகள்

இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. சர்வதேச விமான சேவைகளை இன்று முதல் ஆரம்பிக்கிறது இந்தியா! கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த சர்வதேச விமான சேவைகளை இந்தியா இன்று (வெள்ளிக்கிழமை) முதல் ஆரம்பிக்கிறது. இதன்படி அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கான விமான சேவைகளை குறிப்பிட்ட நிபந்தனைகளுடன் ஆரம்பிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங்பூரி கூறியுள்ளார். இது குறித்து தொடர்ந்து தெரிவித்த அவர், இந்த மாதம் 17 திகதி முதல் 31 ஆம் திகதிவரை அமெரிக்காவிற்கு யுனைடெட் ஏயார்லைன்ஸ் நிறுவனம் 18 விமான சேவைகளை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். அதேபோல் டெல்லி – நெவார்க் இடையே தினசரி சேவையும் டெல்லி – சான்பிரான்சிஸ்கோ இடையே வாரம…

  2. இந்தியாவின் சனத்தொகை 32 வீதத்தால் குறையும்! இந்தியாவின் மக்கள் தொகை 2048இல் 160 கோடியாக உயரும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அதேசமயம் இந்த சனத்தொகை அளவு 2100 ஆவது ஆண்டாகும்போது குறைவடையக்கூடும் எனவும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அமெரிக்காவின் ஆய்வாளர்கள் வொசிங்டன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து நடத்திய மக்கள் தொகை கணக்கெடுப்பில் மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகளாவிய நோய் பாதிப்பு குறித்த ஆராய்ச்சி தகவல்கள் மற்றும் இந்தியா அமெரிக்கா, சீனா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட 183 நாடுகளுக்கான எதிர்கால உலகளாவிய, பிராந்திய மற்றும் தேசிய மக்கள்தொகை, அவற்றின் இறப்பு, கருவுறுதல் மற்றும் இடம்பெயர்வு விகிதங்களின் மாதிரிகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த …

  3. கொரோனாவுக்கு இந்தியாவில் 2 தடுப்பு மருந்துகள்: எலிக்கு செலுத்தி சோதனை வெற்றி இந்தியாவில் ஆய்வில் உள்ள இரண்டு கொரோனா தடுப்பு மருந்துகள் எலி உள்ளிட்ட விலங்குகளுக்கு செலுத்தி வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபை தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவுக்கு 2 தடுப்பு மருந்துகள் தற்போது ஆய்வில் உள்ளன. இது முழுக்க முழுக்க இந்தியாவின் முயற்சியில் நடைபெறுகிறது. ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம், ஐ.சி.எம்.ஆர். மற்றும் தேசிய வைரலாஜி நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்துள்ளது. கோவாக்ஸின் என்ற பெயரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்தத் தடுப்பு மருந்து கொரோனாவுக்கு எதிராக உள்நாட்டிலேயே தயார…

    • 2 replies
    • 399 views
  4. சீனப்படைகளை ஃபிங்கர் பகுதியில் இருந்து வெளியேறுமாறு இந்தியா வலியுறுத்து சீனப்படைகளை ஃபிங்கர் பகுதியில் இருந்து வெளியேறுமாறு இந்தியா வலியுறுத்தியுள்ளது. இந்திய – சீன இராணுவ உயர் அதிகாரிகளுக்கு இடையிலான நான்காம் கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை நேற்று (திங்கட்கிழமை) சூசல் எல்லைப் பகுதியில் 12 மணி வரையில் நீடித்தது. இதன்போதே, சீனப்படைகளை ஃபிங்கர் பகுதியில் இருந்து வெளியேற வேண்டும் என்று இந்தியா தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 8 மலைச்சிகரங்கள் கொண்ட ஃபிங்கர் பகுதியில் படைகளைக் குறைப்பதுதான் இந்திய சீனா இடையே மிகவும் சிக்கலான பிரச்சினையாக உள்ளது. கடந்த முறை நடத்தப்பட்ட பேச்சுகளை அடுத்து கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் படைகள் விலக்கிக்கொள்ளப்பட்டமைக் குறித…

  5. மாற்றுத் தலைமை இன்றி தவிக்கும் இந்திய அரசியல்? எம். காசிநாதன் / 2020 ஜூலை 14 , பி.ப. 12:06 “மீண்டும் ராகுல் காந்தியை காங்கிரஸ் தலைவராக்க வேண்டும்” என்று காங்கிரஸ் எம்.பிக்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள். ஆனால், அகில இந்திய அளவில் ஆளுங்கட்சியான பாரதீய ஜனதா கட்சியைச் சமாளிக்கவோ பிரதமர் நரேந்திரமோடியின் தலைமைக்குச் சவால் விடவோ, “தலைவர்கள் தேவை” என்று விளம்பரம் மேற்கொண்டாலும், யாரும் கிடைக்காத நிலை இன்று உருவாகி உள்ளது. ஜவஹர்லால் நேருவுடன் பல “அறிவாளி” தலைவர்கள் இடம்பெற்றிருந்தார்கள். தைரியமிக்க தலைவராகவும் மதிநுட்பம் மிகுந்தவருமான…

  6. சீன எல்லை அருகே பிரம்மபுத்திரா நதியின் கீழ் சுரங்கப்பாதை அமைக்க இந்தியா திட்டம் by : Dhackshala சீனாவுடன் பதற்றம் நிலவும் நிலையில் அந்நாட்டு எல்லை அருகே பிரம்மபுத்திரா நதியின் கீழ் சுமார் 14 கிலோ மீற்றர் நீளத்துக்கு சுரங்கப்பாதை அமைக்க மத்திய அரசு கொள்கை அளவில் ஒப்புதல் அளித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அசாமின் கோபூர் மற்றும் நுமாலிகார் நகரங்களை (Gohpur and Numaligarh) இணைக்கும் வகையில் நான்குவழி சுரங்கம் (four-lane tunnel) அமைக்க மார்ச்சில் ஒப்புதல் அளிக்கப்பட்டு இருப்பதாகவும் இது சீனாவின் தாய்கு நதியின் கீழ் (Taihu Lake in Jiangsu province) 10 புள்ளி 79 கிலோ மீற்றர் நீளத்துக்கு அமைக்கப்பட்ட சுரங்கபாதையைவ…

  7. டிஜிட்டல் பொருளாதாரத்தை விரைவுபடுத்தும் நோக்கில் 75 ஆயிரம் கோடி முதலீடு – சுந்தர் பிச்சை அறிவிப்பு! இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரத்தை விரைவுபடுத்த உதவும் நோக்கில் 75 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்படவுள்ளதாக கூகுள் தலைமை செயலக அதிகாரி சுந்தர் பிச்சை அறிவித்துள்ளார். இது குறித்து அவர் இட்டுள்ள ருவிட்டர் பதிவில், “இந்தியாவின் எதிர்காலத்தின் மீதும் அதன் டிஜிட்டல் பொருளாதாரத்தின் மீதும் கூகுள் வைத்துள்ள நம்பிக்கையின் வெளிப்பாடாக இந்த நிதித் திட்டத்தை அறிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஒவ்வொரு இந்தியருக்கும் அவரது தாய்மொழியான ஹிந்தி, தமிழ், பஞ்சாபி உள்ளிட்டவற்றில் குறைந்த செலவில் தகவல் தொழிலநுட்ப வசதியை அளிக்கவும் இந்தியாவின் தேவைகளுக்கு ஏற்றவாறு ப…

  8. ஸ்ரீ பத்மனாபசுவாமி கோயில் நிர்வாகத்தை நிர்வகிக்க திருவிதாங்கூர் அரச குடும்பத்திற்கு உரிமை உள்ளது:சுப்ரீம் கோர்ட் திருவனந்தபுரம் ஸ்ரீ பத்மனாபசுவாமி கோயிலின் நிர்வாகத்தில் திருவிதாங்கூர் அரச குடும்பத்தின் உரிமைகளை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்துள்ளது. பதிவு: ஜூலை 13, 2020 11:06 AM மாற்றம்: ஜூலை 13, 2020 11:17 AM திருவனந்தபுரம் புகழ்பெற்ற திருவனந்தபுரம் ஸ்ரீ பத்மனாபசுவாமி கோயில் நிர்வாகத்தை கேரள அரசு எடுத்துக்கொள்ளலாம் என்று கேரள ஐகோர்ட் 2011-ம் ஆண்டு அளித்த தீர்ப்புக்கு எதிராக திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினர் செய்த மேல்முறையீட்டு வழக்கில் 9 ஆண்டுகளுக்குப்பின் சுப்ரீம்கோர்ட் இன்று தீர்ப்பளிக்க உள்ளது. இந்த வழக்கில் விசாரணை அனைத்தும் முடி…

  9. அமெரிக்காவிடம் இருந்து துப்பாக்கிகளை கொள்வனவு செய்ய இந்தியா திட்டம்! அமெரிக்காவிடம் இருந்து தானியங்கி இயந்திரத் துப்பாக்கிகளை கொள்வனவு செய்ய இந்தியா திட்டமிட்டுள்ளது. சுமார் 72 ஆயிரம் தானியங்கி இயந்திர துப்பாக்கிகளை கொள்வனவு செய்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் அமெரிக்காவின் சிக்சாவார் நிறுவனத்திடம் இருந்து 500 மீட்டர் ரேஞ்ச் திறன்கொண்ட 647 கோடி ரூபாய் மதிப்பிலான 72 ஆயிரம் துப்பாக்கிகள் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், இரண்டாம் கட்டமாக துப்பாக்கிகள் கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதேவேளை எல்லையில் சீனா – இந்தியாவிற்கு இடையிலான பதற்றம் …

  10. கொரோனா இருப்பதாக கூறி ஓடும் பஸ்சில் இருந்து இளம் பெண் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பேருந்தில் பயணம் சென்று கொண்டிருந்த இளம்பெண் திடீரென வெளியே தூக்கி வீசப்பட்டதில் பரிதாபமாக உயிரிழந்தார். பதிவு: ஜூலை 10, 2020 11:43 AM புதுடெல்லி டெல்லியில் இருந்து ஷிகோகாபாத்திற்கு பேருந்து ஒன்று சென்றது. அதில் தாயுடன் 19 வயது இளம்பெண் அன்ஷிகா யாதவ் பயணம் செய்தார். இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பின் அறிகுறிகள் அப்பெண்ணிடம் இருந்ததாக சக பயணிகள் சந்தேகமடைந்துள்ளனர். இதுபற்றி ஓட்டுநர் மற்றும் நடத்துநருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து யமுனா எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் பேருந்தை நிறுத்தி ஓட்டுநரும், நடத்துநரும் சேர்ந்து அப்பெண்ணை வெளியே தூக்க…

  11. அச்சமின்றி வாழ இந்திரா காந்தியும், ராஜீவ் காந்தியும் கற்றுக்கொடுத்துள்ளனர் – சிதம்பரம் by : Krushnamoorthy Dushanthini மறைந்த முன்னாள் பிரதமர்களான இந்திரா காந்தியும், ராஜீவ் காந்தியும் அச்சமின்றி வாழ கற்றுக்கொடுத்துள்ளதாக முன்னாள் நிதிமைச்சர் பா.சிதம்பரம் தெரிவித்துள்ளார். பா.சிதம்பரம் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள ருவிட்டர் பதிவில் மேற்படி குறிப்பிட்டுள்ளார். குறித்த பதிவில் மேலும் தெரிவித்துள்ள அவர், “இந்திரா காந்தியும் ராஜீவ் காந்தியும் பயமில்லாமல் துணிவுடன் வாழ்ந்தார்கள். மரணத்தைக் காணும்போது கூட அவர்கள் கண்ணில் பயம் இல்லை. அவர்கள் இருவரும் பயமில்லாமல் வாழ்வது, பணி செய்வது எந்த அளவுக்கு முக்கியம் என…

  12. இந்தியா - சீனா எல்லை பதற்றம்: லடாக்கில் படைகள் விலகியதற்கு காரணம் என்ன? அனந்த் ப்ரகாஷ் பிபிசி இந்தி Getty Images கிழக்கு லடாக் எல்லையில் இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே தற்போது பதற்றம் குறைந்து வருகிறது. பதட்டத்தை குறைக்க இரு நாடுகளும் ஒரு உடன்பாட்டை எட்டியுள்ளதாக இந்தியாவும் சீனாவும் கூறுகின்றன. திங்களன்று, சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியான், "சீன மற்றும் இந்திய துருப்புக்கள் ஜூன் 30 அன்று தளபதிகள் அளவிலான 3 சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தினர். தளபதி அளவிலான பேச்சுவார்த்தைகளின் கடைசி இரண்டு சுற்றுகளில் உடன்பாடு இருந்த விஷயங்களை அவர்கள் செயல்படுத்துவதாக இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர். மேலும் எல்லையில் பதற்றத்தை குறைப்பதில் நாங்கள…

    • 1 reply
    • 514 views
  13. குலை நடுங்க வைக்கும் கொடூர கொரோனா... சென்னையை போல பெங்களூருவை காலி செய்யும் மக்கள்..! சென்னையை போல பெங்களூருவிலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அங்கு வசிக்கும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் படையெடுக்க தொடங்கியுள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருப்பதாலும், பரிசோதனைகளை அதிகரிப்பதாலும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்கிறது. அதேசமயம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. குறிப்பாக, மும்பை, டெல்லி, சென்னை போன்ற நகரங்களில் பாதிப்பு ஜெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே செல்கிறது. இந்த வரிசையில் பெங்களூரு மட்டும் தப்பிப் பிழைத்து அங்கு பரவல் கட்டுக்குள் …

  14. நிரவ்மோடிக்கு சொந்தமான சொத்துக்களை முடக்கியது அமுலாக்கத்துறை! பிரபல வைர வியாபாரி நிரவ் மோடிக்கு சொந்தமான சுமார் 329.66 கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துக்களை அமுலாக்கத்துறை முடக்கியுள்ளது. தனி நீதிமன்றம் விடுத்த உத்தரவுக்கு அமைய அமுலாக்கத்துறை மேற்படி நடவடிக்கை எடுத்துள்ளதாக இந்திய ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி மும்பையில் வொர்லி பகுதியில் உள்ள ‘சமுத்ர மஹால்’ எனும் குடியிருப்பு, அலிபாக் பகுதியில் உள்ள நிலம், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் உள்ள காற்றாலை நிறுவனம், லண்டனில் உள்ள ஒரு குடியிருப்பு, ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள், பங்குகள், வங்கி டிபாசிட்டுகள் ஆகியவை முடக்கப்பட்டுள்ளன. குஜராத்தை சேர்ந்த பிரபல வைரவியாபார…

  15. நவம்பர் மாதம்வரை இலவச அரிசி, பருப்பு வழங்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் நவம்பர் மாதம்வரை இலவச அரிசி, பருப்பு வழங்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது. பதிவு: ஜூலை 09, 2020 05:00 AM புதுடெல்லி, பிரதமர் மோடி கடந்த மாதம் தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றியபோது, நாடு முழுவதும் ஏழைகளுக்கு நவம்பர் மாதம்வரை இலவச அரிசி, பருப்பு வழங்கப்படும் என்று அறிவித்தார். இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் நேற்று மத்திய மந்திரிசபை கூட்டம் நடைபெற்றது. அதில், நவம்பர் மாதம்வரை, குடும்பத்துக்கு ஒரு கிலோ பருப்பு, நபர் ஒருவருக்கு 5 கிலோ அரிசி வீதம் இலவசமாக வழங்கப்படுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன்மூலம் 81 கோடி ஏழைகள் பலன் அடைவார்கள். இதற்க…

  16. இந்தியாவில் 2021ம் ஆண்டில் ஒரே நாளில் 2.87 லட்சம் கொரோனா பாதிப்புகள் ஏற்படும்! அதிர்ச்சி தகவல் இந்தியாவில் தடுப்பு மருந்து இல்லாத நிலையில் 2021ம் ஆண்டு இறுதியில் ஒரே நாளில் 2.87 லட்சம் கொரோனா பாதிப்புகள் ஏற்படும் என ஆய்வொன்று தெரிவிக்கின்றது. பதிவு: ஜூலை 08, 2020 17:14 PM புதுடெல்லி, உலக அளவில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1.19 கோடியாக உயர்ந்து உள்ளது. இதேபோன்று 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதேபோன்று, இந்தியாவில் கொரோனா பாதிப்பு வேகமுடன் அதிகரித்து வருகிறது. 6 லட்சமாக இருந்த கொரோனா பாதிப்பு 5 நாட்களில் 7 லட்சமாக உயர்ந்துள்ளது. இதில் முதல் 1 லட்சம் பேரை பாதிப்புக்கு உள்ளாக்க கொரோனா 110 நாட்கள் எடுத்து கொண்டது…

  17. ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி... ஒரு ரூபாய் மருத்துவர் - ஆந்திராவின் ராஜாவானது வரை! பிறந்த தினப் பகிர்வு ஆந்திர முன்னாள் முதல்வர், மறைந்த ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் 71-வது பிறந்ததினம் இன்று. இந்தாண்டு முதல் இந்நாள் விவசாயிகள் தினமாகக் கடைபிடிக்கப்படும் என ஆந்திர அரசு அறிவித்துள்ளது. கொரோனா நெருக்கடிக் காலகட்டத்தில், மக்களுக்கு சிகிச்சையளிக்க, 79 மருந்துகள், 29 நவீன மருத்துவ உபகரணங்களுடன் ஒரு மினி தனியார் மருத்துவமனைக்கு நிகரான வசதிகளுடன் 1088 ஆம்புலன்ஸ்களை ஆந்திர மக்களுக்காக அளித்தார் ஜெகன் மோகன் ரெட்டி. ஒட்டு மொத்த ஆந்திரா முழுவதுமுள்ள 13 மாவட்டங்களில் இந்த ஆம்புலன்ஸ் வசதிகள் செயல்படுத்தப்படும் என்றும் கிராமங்களில் அழைத்த இ…

  18. சீனாவுடனான மோதலை தொடர்ந்து ஆயுதக்கொள்வனவை அதிகரிக்கின்றது இந்தியா July 8, 2020 இந்திய சீன படையினர் மத்தியில் எல்லையில் இடம்பெற்ற மோதல்களை தொடர்ந்து இந்தியா உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஆயுதங்களை கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. இந்தியாவின் பாதுகாப்பு கொள்வனவு பேரவை 6பில்லியன் டொலர்கள் பெறுமதியான ஆயுதங்களை கொள்வனவு செய்வதற்கான அனுமதியை வழங்கியுள்ளது. இந்தியாவின் பாதுகாப்பு பேரவை பாதுகாப்பு அமைச்சின் கீழ் வரும் ஒரு அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது சூழ்நிலையில் நாங்கள் எங்கள் எல்லைகளின் பாதுகாப்பிற்காக பாதுகாப்பு படையினரை பலப்படுத்தவேண்டியுள்ளது என தெரிவித்துள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சு பாதுகாப்பு…

  19. கங்கையை சுத்தப்படுத்தும் நமாமி கங்கை திட்டதிற்கு உலக வங்கி கடனுதவி கங்கை நதியைப் புதுப்பிப்பதற்கு முற்படும் ‘நமாமி கங்கே’ திட்டத்திற்காக உலக வங்கியும், இந்திய அரசும் கடன் ஒப்பந்தத்தில் இன்று கையெழுத்திட்டன. இரண்டாவது தேசிய சின்னமான கங்கைநதி மாசுபடுவதைத் தடுக்கவும், 500 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் நதிப்படுகையின் நிர்வாகத்தை வலுப்படுத்தவும் இந்தத் திட்டம் உதவும் என கூறப்படுகின்றது. 400 மில்லியன் டொலர் ஒப்பந்தத்தில் 381 மில்லியன் கடன் மற்றும் 19 மில்லியன் டொலர் வரை முன்மொழியப்பட்ட உத்தரவாதம் ஆகியவை அடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த விடயம் குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்தியாவிற்கான உலக வங்கி இயக்குநர் ஜுனைத் அகமட், அரசாங்கத்…

  20. மும்பை தாராவியில் கட்டுக்குள் வந்த கொரோனா: புதிதாக ஒருவருக்கு மட்டுமே தொற்று மராட்டிய மாநிலம் மும்பை தாராவியில் கொரோனா தொற்று கணிசமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பதிவு: ஜூலை 08, 2020 07:59 AM மும்பை, ஆசியாவின் மிகப்பெரிய குடிசை பகுதியான மும்பை தாராவியில் கடந்த ஏப்ரல் மாதம் 1-ந் தேதி கொரோனா வைரஸ் நுழைந்து அசுர வேகத்தில் பரவியது. அங்கு கொரோனா வைரஸ் பரவல் காட்டுத்தீயாக பரவியது. 2.5 சதுர கி.மீட்டர் பரப்பில் 6.5 லட்சம் மக்கள் வசிக்கும் மக்கள் அடர்த்தி நிறைந்த தாராவியில் கொரோனா ஊடுருவியது பெரும் கவலையளிக்கும் விஷயமாக பார்க்கப்பட்டது. எனினும் மராட்டிய அரசு, தாராவியில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதில் சிறப்பு கவனம் செலுத்தி செயலாற்றியது. இதன்பலன…

  21. கொல்கத்தாவை சேர்ந்த நகைக்கடை நிறுவனம் ரூ.7,220 கோடி அன்னிய செலாவணி மோசடி அமலாக்கத்துறை நோட்டீஸ் கொல்கத்தாவை சேர்ந்த நகைக்கடை நிறுவனம் ஒன்று ரூ.7,220 கோடி அன்னிய செலாவணி மோசடியில் ஈடுபட்டு உள்ளது. பதிவு: ஜூலை 07, 2020 04:45 AM புதுடெல்லி, கொல்கத்தாவை சேர்ந்த நகைக்கடை நிறுவனம் ஒன்று ரூ.7,220 கோடி அன்னிய செலாவணி மோசடியில் ஈடுபட்டு உள்ளது. இது தொடர்பாக அந்த நிறுவனத்துக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். கொல்கத்தாவை மையமாக கொண்டு ஸ்ரீ கணேஷ் ஜூவல்லரி ஹவுஸ் என்ற நகைக்கடை நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 20 பொதுத்துறை வங்கிகள் மற்றும் 5 தனியார் வங்கிகளிடம் இருந்து ரூ.2,672 கோடி கடன் பெற்று மோச…

  22. டெல்லியில், 1,000 படுக்கைகளுடன் 12 நாட்களில் கட்டப்பட்ட கொரோனா மருத்துவமனை டெல்லியில் 1000 படுக்கைகளுடன் 12 நாட்களில் கட்டி முடிக்கப்பட்ட கொரோனா மருத்துவமனையை மத்திய மந்திரிகள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் நேற்று ஆய்வு செய்தனர். பதிவு: ஜூலை 06, 2020 05:01 AM புதுடெல்லி, உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்று இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இங்கு கொரோனா அதிகம் பரவும் மாநிலங்களில் தலைநகர் டெல்லியும் ஒன்று. இங்கு நாளும் அதிகரித்து வரும் கொரோனா நோயாளிகளுக்கு ஆஸ்பத்திரிகளில் படுக்கைகள் கிடைக்காத நிலை ஏற்பட்டு இருந்தது. எனவே அங்கு நோயாளிகளுக்கு சிகிச்சையை உறுதி செய்வதற்காக மத்திய-மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. …

  23. இந்திய செயலிகளை உருவாக்கும் சவால்: இளைஞர்களுக்கு மோடி அழைப்பு! இந்தியாவில் செயலிகளை உருவாக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் இளைஞர் யுவதிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதன்படி, உலகத் தரம்வாய்ந்த செயலிகளை உருவாக்கும் வகையில் ‘ஆத்மனிர்பார் பாரதத்திற்கான குறியீடு’ என்ற சவாலில் பங்கேற்குமாறு பிரதமர் இளைஞர்களை அழைத்துள்ளார். இதுகுறித்து பிரதமர் வெளியிட்டுள்ள டுவிற்றர் பதிவில், “உங்களிடம் செயலி போன்ற தயாரிப்பு இருந்தால் அல்லது இதுபோன்ற தயாரிப்புகளை உருவாக்குவதற்கான நிபுணத்துவம் இருப்பதாக உணர்ந்தால் இந்த சவால் உங்களுக்கானது. தொழில்நுட்ப சமூகத்தில் உள்ள எனது நண்பர்கள் அனைவரையும் இதில் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறேன். உள்நாட்டு பயன்பாடுகளை புதுமைப்பட…

  24. கொரோனா பாதிப்பில் ரஷியாவை நெருங்குகிறது, இந்தியா ஒரே நாளில் 24 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு தொற்று கொரோனா பாதிப்பில் ரஷியாவை இந்தியா நெருங்குகிறது. ஒரே நாளில் 24 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதியானது. பதிவு: ஜூலை 06, 2020 04:48 AM புதுடெல்லி, உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று பரவல், இந்தியாவில் அதிவேகம் எடுத்துள்ளது. நேற்று தொடர்ந்து 3-வது நாளாக 20 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு தொற்று பாதித்துள்ளது. ஒரே நாளில் தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 24 ஆயிரத்து 850 ஆகும். இதில் மராட்டியம், தமிழகம், டெல்லி, தெலுங்கானா, கர்நாடகம், அசாம், பீகார் ஆகிய 7 மாநிலங்கள் மட்டுமே 78 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளன. மராட்டியத்தில் ஒரே நாளில் 7,074 பேருக்க…

    • 2 replies
    • 400 views
  25. நாயிறைச்சியைத் தடை செய்தது நாகலாந்து அரசு! விலங்குரிமைச் செயற்பாட்டாளார் பெருமிதம் இந்திய மாநிலங்களில் ஒன்றான நாகலாந்து, நாய் இறைச்சி இறக்குமதி, விற்பனை ஆகியவற்றைத் தடைசெய்துள்ளது. விலங்குரிமைச் செயற்ப்ட்டாளர்களின் தொடர்ச்சியான அழுத்தம் காரணமாக நாகலாந்து மாநில அரசு இம் முடிவை எடுத்துள்ளது. இது ஒரு முக்கியமான திருப்புமுனை என செயற்பாட்டாளர்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். ஆனாலும் இது மாநிலத்தின் உணவுக் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல் என சில குடிமைச் சமூகங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்தியாவின் பல மாநிலங்களில் நாய் இறைச்சி உண்பது சட்டவிரோதமானது. எனினும், சில வட கிழக்கு பிரதேசங்களில் அது ஒரு சுவையான உணவெனக் கருதப்படுகிறது. “வர்த்தக நோக்கங்களுக்காக நாயிறை…

    • 1 reply
    • 795 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.