அயலகச் செய்திகள்
இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்
அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
3314 topics in this forum
-
கோழிக்கோடு விமான விபத்துக்கு, விமானியின் தவறான முடிவே காரணம் – வெளிவந்த தகவல் கேரளாவை மட்டுமல்லாமல் நாட்டையே உலுக்கிய கோழிக்கோடு விமான விபத்துக்கு விமானியின் தவறான முடிவுதான் காரணம் என்று கருப்புப் பெட்டிமூலம் தெரியவந்துள்ளது. விமான விபத்துக் காட்சிகள், விமானிகளின் உரையாடல்கள் மற்றும் விமானத்தின் இறுதிக்கட்ட தகவல் பரிமாற்றம் அடங்கிய கருப்புப் பெட்டியை ஆய்வு செய்ததில் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் புதிய திருப்பமாக, விமானி தன்னிச்சையாக விமான நிலையத்தின் மேற்குப்புறம் உள்ள 10 ஆம் எண் ஓடுதளத்தை தவறாகத் தேர்ந்தெடுத்ததுதான் விபத்துக்குக் காரணம் என தகவல் வெளியாகியுள்ளது. கிழக்குப் பக்கம் உள்ள 28 ஆம…
-
- 0 replies
- 235 views
-
-
2 மாதங்களில் திருப்பதி ஏழுமலையான் கோயில் அர்ச்சகர்கள் உள்ளிட்ட 743 ஊழியர்களுக்கு கொரோனா திருப்பதி ஏழுமலையான் கோயில் அர்ச்சகர்கள் உள்ளிட்ட 743 ஊழியர்களுக்கு 2 மாதங்களில் கொரோனா உறுதியாகியிருப்பதாக தேவஸ்தான செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் தெரிவித்துள்ளார். திருப்பதியில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், 743 பேரில் 402 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளதாகவும் 338 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ள அவர், ஏனைய 3 பேரும் உயிரிழந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். ஜூலை மாதத்தில் மட்டும் ஏழுமலையான் கோயிலில் 2 இலட்சத்து 38ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளதாகவும் 16 கோடியே 69 இலட்சம் ரூபாய் மதிப்பில் பக்தர்கள் காணிக்கை செலுத்தியிருப்…
-
- 0 replies
- 374 views
-
-
குஜராத்தில் ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து அகமதபாத், குஜராத் மாநிலம் வலசாத் மாவட்டத்திலுள்ள வபி என்ற நகரில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் இன்று மதியம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்ததும், தீயணைப்பு வீரர்கள் 8 வாகனங்களில் விரைந்து சென்று, தீயணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. பெரிய அளவுக்கான புகை வெளியேறியதை பார்க்க முடிந்ததாக அப்பகுதி மக்கள் கூறினர். புகை தொடர்ந்து வெளியேறி கொண்டிருப்பதால் அந்த பகுதி முழுவதுமே புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது. சேத விவரம் குறித்த எந்த தகவலும் உடனுக்குடன் வெளியாகவில்லை. லெபனான் தலைநகர் பெய்ரூட் நகரில் அமோனியம் நைட்ரேட் வெடிப்பு காரணமாக பலர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியத…
-
- 0 replies
- 271 views
-
-
அயோத்தியில் இராமர் கோயில் கட்டுமானப் பணி இன்று ஆரம்பம்! August 8, 2020 இந்தியா: அயோத்தியில் இராமர் கோயிலுக்கான பூமி பூஜை கடந்த 5ஆம் திகதி நடைபெற்ற நிலையில் இன்று கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த கட்டுமானப் பணியானது மூன்றரை ஆண்டுகளில் முடிவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டு அந் நாட்டின் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக கோயில் திறந்து வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. http://thinakkural.lk/article/60866
-
- 0 replies
- 384 views
-
-
கேரளா மூணாறு அருகே பயங்கர நிலச்சரிவு: 17 தமிழர்கள் உயிரோடு புதைந்து சாவு இடுக்கி, கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு, வயநாடு உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருக்கிறது. பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. கேரளாவில் கடந்த ஜூன் மாதம் 1-ந் தேதி பருவமழை தொடங்கியதில் இருந்து, இதுவரை மழை தொடர்பான விபத்துகளில் 36 பேர் பலியாகி உள்ளனர். மழை வெளுத்து வாங்குவதால் ஏராளமான வீடுகள் இடிந்து நாசமாகி உள்ளன. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த நிலையில், தமிழக எல்லையையொட்டி அமைந்துள்ள இடுக்கி மாவட்டத்தில் உள்ள மூணாறு அருகே பயங்கர நிலச்சரிவு ஏற்பட…
-
- 25 replies
- 3.1k views
-
-
கேரளாவில் ஏர் இந்தியா விமானம் இரண்டாக பிளந்து விபத்து கேரளாவில் ஏர் இந்தியா விமானம் இரண்டாக பிளந்து விபத்து: மீட்புப்பணிகள் தீவிரம் கேரள மாநிலம் கோழிக்கோடில் துபையில் இருந்து வந்த சுமார் 200 பேருடன் வந்த ஏர் இந்தியா விமான நிறுவனத்துக்கு சொந்தமான பயணிகள் விமானம், ஓடுபாதையில் தரையிறங்கும்போது தடுமாறி விபத்துக்குள்ளாகியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கோழிக்கோடு காரிபூர் விமான நிலையத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. குறைந்தபட்சம் 24 அவசரஊர்தி வாகனங்கள் சம்பவ பகுதிக்கு விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன. துபையில் இருந்து கோழிக்கோடுக்கு ஏர் இந்தியாவின் X1344 விமானம் இன்று இரவு 7.41 மணியளவில் விமான நிலையத்தில் தரையிறங்கும்போது இந்த சம்பவம…
-
- 7 replies
- 1.5k views
-
-
குஜராத் மருத்துவமனை தீ விபத்தில் 8 பேர் பலி - உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி 2 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவிப்பு கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு இருந்த மருத்துவமனையில் தீ விபத்து 8 பேர் பலியான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். பதிவு: ஆகஸ்ட் 06, 2020 09:32 AM அகமதாபாத், குஜராத் மாநிலத்தின் தலைநகர் அகமதாபத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அகமதாபாத்தின் நவரங்கபுரா பகுதியில் உள்ள இந்த மருத்துவமனையில் இன்று அதிகாலை 3 மணியளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இந்த பயங்கர தீ விபத்தில் சிக…
-
- 0 replies
- 313 views
-
-
நேரு, இந்திரா, ராஜீவ், நரசிம்மராவ் மற்றும் மோதி: மதச்சார்பின்மை முதல் பிரதமர்களின் மத ஊர்வலங்கள் வரை 5 ஆகஸ்ட் 2020 KEYSTONE-FRANCE 1933ஆம் ஆண்டில், ஜவஹர்லால் நேரு மகாத்மா காந்திக்கு எழுதிய கடிதத்தில், "எனக்கு வயதாக வயதாக, மதத்துடனான எனது நெருக்கம் குறைந்துவிட்டது" என்று எழுதினார். 1936 ஆம் ஆண்டில் தனது சுயசரிதையில், "ஒழுங்கமைக்கப்பட்ட மதம் எனக்கு எப்போதுமே அச்ச உணர்வையே கொடுத்துள்ளது. என்னைப் பொறுத்தவரை இது எப்போதும் மூடநம்பிக்கை, பழமைவாதம் மற்றும் சுரண்டல் ஆகியவற்றைக் குறிக்கிறது.அதில் தர்க்கத்திற்கும் நியாயத்திற்கும் இடமில்லை" என்று எழுதுகிறார். சோம்நாத் கோயில் குஜராத்தில் உள்ள…
-
- 0 replies
- 543 views
-
-
500 வருட கால கனவு நனவானது..!: அயோத்தியில் நாட்டப்பட்டது ராமர் கோவிலுக்கான அடிக்கல் 500 ஆண்டுகால கனவு நனவாகியுள்ளது. அயோத்தியில், ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று(05.08.2020)நடந்தது. 40 கிலோ வெள்ளியிலான செங்கல்லை, கருவறை அமையும் இடத்தில் வைத்து, இந்தியப் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டியுள்ளார். அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தில், ராமர் கோவில் கட்ட உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு அனுமதி வழங்கியது. கோவில் கட்டுவதற்காக மத்திய அரசு,ஸ்ரீ ராமஜன்மபூமி தீர்த்த ஷேத்ரா' என்ற பெயரில் அறக்கட்டளையை அமைத்தது. இந்நிலையில், அயோத்தியில் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டுவிழா, இன்று காலை நடந்தது. இதனால், அயோத்தி மாவட்டம் முழுதும், விழாக்கோலம் பூண்டது. …
-
- 7 replies
- 1.2k views
-
-
-
- 3 replies
- 1.3k views
-
-
பாகிஸ்தான் வரைபடம்: ஜம்மு காஷ்மீர் இடம்பெற்றுள்ள புதிய அரசியல் வரைபடத்தை வெளியிட்டார் இம்ரான் கான் - இந்தியா கூறுவது என்ன? 4 ஆகஸ்ட் 2020 பட மூலாதாரம், GETTY IMAGES பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது நாட்டின் புதிய வரைபடத்தை வெளியிட்டார். மொத்த ஜம்மு காஷ்மீரும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அந்த பாகிஸ்தான் வரைபடத்தில் இடம் பெற்றுள்ளது. ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, இரண்டாகப் பிரிக்கப்பட்டு நாளையும் ஓராண்டு ஆகும் சூழலில் பாகிஸ்தான் இந்த புதிய வரைபடத்தை அறிமுகம் செய்துள்ளது. பட மூலாதாரம், GOVT OF PAKISTAN …
-
- 0 replies
- 703 views
-
-
UNSC on Kashmir: காஷ்மீர் கடந்து வந்த பாதை - 75 லட்சத்துக்கு விற்கப்பட்டது முதல் ஐ.நா. வில் பேசியது வரை அ.தா.பாலசுப்ரமணியன் பிபிசி தமிழ் பட மூலாதாரம், GETTY IMAGES இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு அரசமைப்புச் சட்டப்பிரிவு 370ன் கீழ் வழங்கப்பட்டிருந்த சிறப்புரிமைகளை இந்திய அரசு கடந்த ஆண்டு (2019) ஆகஸ்ட் 5ம் தேதி அகற்றியதோடு ஜம்மு - காஷ்மீர் - லடாக் ஆகிய யூனியன் பிரதேசங்களாகவும் அந்த மாநிலத்தைப் பிரித்தது. இதையடுத்து, அப்போது இந்தப் பிரச்சனை ஐ.நா.விலும் விவாதிக்கப்பட்டது. அதையொட்டி எழுதப்பட்ட காஷ்மீரின் சுருக்கமான வரலாற்று நிகழ்வுகளை காஷ்மீரின் நிலை மாற்றி…
-
- 0 replies
- 633 views
-
-
ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவிற்கு 175 பிரமுகர்களுக்கு அழைப்பு! அயோத்தி ராமர் கோவில் அடிக்கல் நாட்டுவிழாவுக்கு 175 பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ராம ஜென்மபூமி அறக்கட்டளை தெரிவித்துள்ளது. அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை நாளை (புதன்கிழமை) நடைபெறவுள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு கட்டுமானத்துக்கு அடிக்கல் நாட்டி வைக்கவுள்ளார். இந்நிலையில் அயோத்தி ராமர் கோவில் அடிக்கல் நாட்டுவிழாவுக்கு 175 பிரமுகர்கள் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளதாக ராம ஜென்மபூமி அறக்கட்டளை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ராமஜென்ம பூமி அறக்கட்டளை விடுத்துள்ள அறிக்கையில் கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் இருப்பதால் 175 பிரமுகர்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்க…
-
- 12 replies
- 1.6k views
-
-
-
- 3 replies
- 613 views
-
-
கொரோனா தடுப்பூசி உருவாக்குவதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது – உலக சுகாதார அமைப்பு கொரோனா தடுப்பூசி உருவாக்குவதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. உலக சுகாதார அமைப்பின் அவசரகால சுகாதார திட்ட செயல் இயக்குனர் வைத்தியர் மைக்கேல் ரயான் ஜெனீவாவில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே இதனைத் தெரிவித்தார். இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “கொரோனாவுக்கு சக்திவாய்ந்த தடுப்பூசி உருவாக்குவதில் இந்தியா முன்னணி இடம் வகிக்கிறது. அதுபோல், சக்திவாய்ந்த கொரோனா தடுப்பு மருந்துகளையும் தயாரித்து வருகிறது. எனவே, மொத்தத்தில் சர்வதேச அளவில் இந்தியா முக்கிய பங்காற்றி வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்…
-
- 0 replies
- 275 views
-
-
ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2020: கல்லூரி மாணவர்களுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலமாக கலந்துரையாடல் உலகிலேயே முதன்முறையாக நடத்தப்படும் ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் நிகழ்ச்சியின் இறுதிச்சுற்றில், கோவை கல்லூரி மாணவர்களுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலமாக கலந்துரையாடல் நடத்தினார். அந்த நிகழ்ச்சியில் தமிழக மாணவிக்கு வணக்கம் தெரிவித்து தனது கலந்துரையாடலை பிரதமர் மோடி தொடங்கினார். அப்போது பேசிய அவர், “ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2020 - டிஜிட்டல் தொழில்நுட்ப புதுமைகளை அடையாளம் காணும் முயற்சி. இளைஞர்கள் சவால்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை கேட்க ஆவலாக உள்ளேன். சவாலான காலகட்டத்தை மாணவர்கள் வெற்றிகரமாக கடந்து வருவார்கள். மழைப…
-
- 0 replies
- 329 views
-
-
அயோத்திக்கு பக்தர்கள் எவரும் வரவேண்டாம் என திட்டவட்டமாக அறிவிப்பு ராமர் கோவில் பூமி பூஜையை நேரில் காண அயோத்திக்கு பக்தர்கள் வரவேண்டாம் என்று அறக்கட்டளை வேண்டுகோள் விடுத்துள்ளது. அயோத்தியில் ராமர் கோவில் கட்ட, உச்சநீதிமன்றம் அனுமதி அளித்ததையடுத்து அதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. கோவில் கட்டும் பணிகளை நிர்வகிக்க 15 உறுப்பினர்களைக் கொண்ட, ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையை மத்திய அரசு அமைத்துள்ளது. கோவில் கட்டுவதற்கான நன்கொடை மற்றும் கட்டுமானப் பொருட்களை பல்வேறு தரப்பினரும் இந்த அறக்கட்டளைக்கு வழங்கி வருகின்றனர். அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா எதிர்வரும் 5ஆம் திகத…
-
- 1 reply
- 503 views
-
-
தனியார் துறையினருக்கு ஏவுகணை தளம் அமைக்க அனுமதி – சிவன் விண்வெளித்துறையில் ஈடுபடும் தனியார் துறையினருக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் ஏவுகணை தளம் அமைக்க அனுமதி வழங்கப்படும் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் மேற்படி குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவித்துள்ள அவர், “ விண்வெளித்துறையில் தனியார் துறையை ஈடுபடுத்தும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்கள் ஸ்ரீஹரி கோட்டாவில் தங்களது சொந்த ஏவுதள வசதிகளை அமைக்க அனுமதிக்கப்படும். ரொக்கட் ஏவுதல்களுக்கு நாங்கள் கட்டணம் எதுவும் வசூலிக்க மாட்டோம். அதே நேரத்தில் அவர்களுக்கு தேவையான ஆலோசனைகைள் வழங்கப்படும். ஏற்கனவே இஸ்ரோவிற்கு ஸ்ரீஹரி கோட்டாவில் இரண்டு ஏவுகணை…
-
- 0 replies
- 537 views
-
-
ரஃபேல் போர் விமானங்கள் இன்று இந்தியா வருகிறது; 144 தடை உத்தரவு பிறப்பிப்பு! பிரான்ஸ் நாட்டிடம் கொள்முதல் செய்யப்பட்டுள்ள அதிநவீன தொழிநுட்பங்களை கொண்ட ரஃபேல் விமானங்கள் இன்று (புதன்கிழமை) இந்தியா வந்தடையவுள்ளன. குறித்த விமானங்கள் பிற்பகல் 2 மணி அளவில் ஹரியானாவின் அம்பாலா விமானப்படைத் தளத்தில் தரையிறங்கவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரான்ஸ் நாட்டில் இருந்து கடந்த திங்கட்கிழமை அன்று புறப்பட்ட 5 ரஃபேல் போர் விமானங்கள், ஐக்கிய அரபு அமீரகத்தின் அல்தாப்ரா விமானப்படைத் தளத்தில் தரையிறங்கியுள்ளது. இவ்வாறு தரையிறக்கப்பட்ட குறித்த விமானங்கள் காலை 11.00 மணிக்கு அங்கிருந்த புறப்பட்டு குஜராத் மாநிலத்தின் ஜாம் நகரை வந்தடையவுள்ளன. அதன் பிறகு பிற்…
-
- 4 replies
- 1k views
-
-
இமாச்சல் எல்லையில் இந்தியாவை நோக்கி புதிய வீதியை அமைக்கும் சீனா? இமாச்சல பிரதேச மாநிலத்தை அண்மித்த தனது எல்லை பகுதியில் இந்தியாவை நோக்கி 20 கிலோ மீற்றர் தூரத்துக்கு சீனா புதிதாக வீதி கட்டமைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. லடாக் எல்லையில் கால்வன் பள்ளத்தாக்கில் நேரிட்ட மோதலால் இந்தியா – சீனா இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. இந்த நிலையில், இமாச்சல பிரதேச மாநிலம், கின்னோர் மாவட்டம் சாரங் கிராமத்தைச் சேர்ந்த 9 பேர், இந்தோ -திபெத் எல்லை காவல் படையினருடன் சீன எல்லைக்கு அண்மையில் சென்றிருந்தனர். இதன்போது இந்தியாவை நோக்கி புதிய வீதியை சீனா மிக வேகமாக கட்டமைத்தது தெரியவந்ததாக அவர்கள் கூறியுள்ளனர். கடந்த ஒக்டோபர் மாதத்தில் குறித்த பகுதியில் வீதி அமை…
-
- 0 replies
- 322 views
-
-
டெல்லியில், கடந்த 21ம் திகதி , ஒரு நாலு வயது பெண் குழந்தையினை கடத்த நடந்த முயல்வு பெரும் அதிர்சியினை உண்டாக்கி உள்ளது. ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், ஒரு வீட்டினை தட்டி, கதவை திறந்த பெண்ணிடம், தாம் சேல்ஸ் ரெப்கள் என்றும், தாகம் தீர்க்க கொஞ்சம் தண்ணீர் தர முடியுமா என்று கேட்க, மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள், கொஞ்சம் தள்ளி போய் கடையில் வாங்கி குடிக்காமல் ஏன் இங்கே கேட்க்கிறார்கள் என்ற சந்தேகத்துடன் தண்ணி எடுக்க, உள்ளே செல்ல, கண நேரத்தில், தாயார் பின்னால் சென்ற 4 வயது பெண் குழந்தையினை தூக்கிக் கொண்டு ஓட முயன்று இருக்கிறார்கள். பிள்ளையின் சத்தம் கேட்டு ஓடி வந்த தாய், அலறிக்கொண்டே பிள்ளையினை, பயத்தில் ஒருவர் ஓட, வண்டியினை ஓட்டி வந்தவர் இழுபறியில் விழுந்து, எழ…
-
- 1 reply
- 896 views
-
-
கொரோனா வைரஸ் தடுப்பு மையத்தில் பாலியல் தாக்குதலுக்கு உள்ளான டெல்லி சிறுமி சித்தரிக்கும் படம் மட்டுமே டெல்லியில் உள்ள கொரோனா வைரஸ் தொற்றாளர்களுக்கான தடுப்பு மையம் ஒன்றில் 14 வயது சிறுமி ஒருவர் மீது பாலியல் தாக்குதல் நடந்துள்ளதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்தச் சிறுமி மீது பாலியல் தாக்குதல் நடத்தியதாக அதே தனிமைப்படுத்தல் மையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த 19 வயது இளைஞர் ஒருவரும், அந்த சம்பவத்தை படம் பிடித்ததாக கூறப்படும் இன்னொரு நபரும் வியாழனன்று கைது செய்யப்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமி, அவர் மீது பாலியல் தாக்குதல் நடத்திய குற்றச்…
-
- 0 replies
- 382 views
-
-
எங்கே போனது காங்கிரஸின் சமரசக் கலை? ஹரிஷ் காரே ராஜஸ்தானில் அசோக் கெலாட்டுக்கும் சச்சின் பைலட்டுக்கும் இடையிலான மோதல் பலரிடையே அவநம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த மோதல் எல்லாத் தரப்புகளுக்கும் தோல்வியையே தந்திருக்கிறது. முரண்பாடான, பன்மையான கருத்துகள், சுயங்கள், ஆளுமைகள், லட்சியங்கள் ஆகியவற்றுக்கு இடையே இணக்கம் ஏற்படுத்தும் கலையில் காங்கிரஸ் மிகவும் தேர்ந்த கட்சி என்பதால், தற்போதைய மோதல் ஏற்படுத்திய கவலை மிகவும் வெளிப்படையாகத் தெரிகிறது. சுதந்திரத்துக்கும் முன்பே கட்சிக்குள் பல்வேறு தரப்பினரையும் எப்படி உள்ளடக்குவது என்பதிலும், உட்கட்சிப் பூசல்களை எப்படித் தீர்ப்பது என்பதிலும் காங்கிரஸ் முன்னுதாரணங்களை ஏற்படுத்தியிருந்தது. கொஞ்சம் வரல…
-
- 0 replies
- 844 views
-
-
30 வினாடிகளில் கொரோனாவை கண்டறிய புதிய பரிசோதனை இந்தியாவுடன் கூட்டாக உருவாக்க இஸ்ரேல் குழு வருகிறது கொரோனா வைரஸ் தொற்றை கண்டுபிடிக்க இந்தியாவில் ‘ஆர்டிபிசிஆர்’ முறை பின்பற்றப்படுகிறது. இதில் முடிவு வர சில மணி நேரம் காத்திருக்க வேண்டியதிருக்கிறது. இந்த நிலையில் 30 வினாடிகளில் கொரோனாவை கண்டறியும் அதிவிரைவு கருவி ஒன்றை இந்தியாவும், இஸ்ரேலும் இணைந்து கூட்டாக உருவாக்குகின்றன. இதற்கான ஆராய்ச்சியில் இந்தியாவின் டி.ஆர்.டி.ஓ. என்னும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்புடன், இஸ்ரேல் விஞ்ஞானிகள் குழுவும் ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில், டி.ஆர்.டி.ஓ. மூத்த விஞ்ஞானி கே. விஜயராகவனுடன் இணைந்து செயல்படும் இஸ்ரேல் விஞ்ஞானிகள் குழு, ஒரு தனி விமானத்தில் இந்…
-
- 0 replies
- 364 views
-
-
இராணுவ தேவைகளை பூர்த்தி செய்ய இந்தியாவிற்கு அமெரிக்காவே முதல் தேர்வாக இருக்க வேண்டும் – அமெரிக்கா நாட்டின் இராணுவ தேவைகளை பூர்த்தி செய்ய இந்தியாவிற்கு அமெரிக்காவே முதல் தேர்வாக இருக்க வேண்டும். அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக பென்டகன் துணை செயலர் எலன் எம்.லார்டு தெரிவித்துள்ளார். அமெரிக்க தலைநகர் வொஷிங்டனில் “இந்தியா ஐடியாஸ் சம்மிட்” என்ற மாநாடு நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் மேற்படி குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “இந்தியா உட்பட முக்கிய நட்பு நாடுகளுக்கு அமெரிக்கா இராணுவ தளவாடங்களை தொடர்ந்து விநியோகம் செய்து வருகிறது. இந்த விநியோகத்தை அதிகரிக்க வேண்டும் என்பதே எங்களின் முக்கிய பணியாக உள்ளது.கடந்த …
-
- 2 replies
- 442 views
-