அயலகச் செய்திகள்
இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்
அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
3314 topics in this forum
-
பதவிவிலகும் முடிவில் மாற்றம் இல்லை – ராகுல்காந்தி June 27, 2019 தன்னுடைய பதவிவிலகும் முடிவில் மாற்றம் இல்லை எனவும் அந்த முடிவில் இருந்து பின்வாங்க மாட்டேன் எனவும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். நேற்றையதினம் சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற பாராளுமன்ற காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் ராகுல் காந்தி பதவிவிலகும் முடிவினை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி தமிழக காங்கிரஸ் பேரவை தீர்மானம் நிறைவேற்றி இருப்பதாக தெரிவித்த தமிழக காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் ராகுல் காந்தி தலைவர் பொறுப்பை தொடர வேண்டும் என வலியுறுத்தினர். இதரன் போது உரையாற்றிய ராகுல் காந்தி, தான் தற்போது தலைவர் பொறுப்பில் இல்லை எனவும் தன்னுடைய பதவிவிலகும்…
-
- 0 replies
- 259 views
-
-
காந்தி போல பிரம்மச்சரியம் பூண்ட ஜெயபிரகாஷ் நாராயண் மனைவி பிரபாவதி; விஜயாவுடன் ஜெ.பி.க்கு மலர்ந்த நட்பு ரெஹான் ஃபசல் பிபிசி நிருபர் 9 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,NEHRU LIBRARY படக்குறிப்பு, ஜெயபிரகாஷ் நாராயண் - பிரபாவதி (உலக நாடுகளில் பதிவான பழங்காலச் சுவடுகள், முக்கிய சம்பவங்கள் மற்றும் வரலாற்றில் அதிகம் அறியப்படாத நபர்கள் பற்றிய தகவல்களை 'வரலாற்றுப் பதிவுகள்' என்கிற பெயரில் ஞாயிறுதோறும் வெளியிட்டு வருகிறது பிபிசி தமிழ். அந்த வரிசையில் 51ஆவது கட்டுரை இது.) ஜெயப்பிரகாஷ் நாராயண் பிரபாவதி என்பவரை 1920 அக்டோபர் 14 அன்று மணந்தார். அப்போது பிரபா…
-
- 0 replies
- 259 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 07 FEB, 2024 | 03:53 PM பாகிஸ்தானில் இடம்பெற்ற இரண்டு குண்டுவெடிப்புகளில் சுமார் 20 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் மாகாணத்திலேயே இந்த குண்டுவெடிப்புகள் இடம்பெற்றுள்ளன. இந்தச் சம்பவங்களுக்கான காரணத்தை கண்டறியும் முயற்சியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர், காயமடைந்தவர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/175808
-
- 0 replies
- 259 views
- 1 follower
-
-
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் தாக்குதல் நடத்துவதாக கூறியுள்ள பாக். வெளியுறுவுத்துறை நம் துாதரக அதிகாரிக்கு 'சம்மன்' அனுப்பியுள்ளது. நேற்று முன்தினம் போர் நிறுத்த ஒப்பந்தங்களை மீறி இந்திய ராணுவம் நடத்திய துப்பாக்கி சூட்டில் பொதுமக்கள் ஆறு பேர் காயம் அடைந்ததாக அண்டை நாடான பாகிஸ்தானின் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதிகளில் இந்திய பாதுகாப்பு படையினர் தொடர்ந்து பீரங்கி மற்றும் கனரக ஆயுதங்களால் தாக்குதல் நடத்துவதாகவும் நடப்பாண்டில் 957 முறை தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் அது கூறியுள்ளது. இதனையடுத்து போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக கூறி இந்தியாவின் மூத்த தூதரக அதிகாரிக்கு பாக்., சம்மன் அனுப்பியுள்ளது. …
-
- 0 replies
- 259 views
-
-
குலை நடுங்க வைக்கும் கொடூர கொரோனா... சென்னையை போல பெங்களூருவை காலி செய்யும் மக்கள்..! சென்னையை போல பெங்களூருவிலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அங்கு வசிக்கும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் படையெடுக்க தொடங்கியுள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருப்பதாலும், பரிசோதனைகளை அதிகரிப்பதாலும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்கிறது. அதேசமயம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. குறிப்பாக, மும்பை, டெல்லி, சென்னை போன்ற நகரங்களில் பாதிப்பு ஜெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே செல்கிறது. இந்த வரிசையில் பெங்களூரு மட்டும் தப்பிப் பிழைத்து அங்கு பரவல் கட்டுக்குள் …
-
- 0 replies
- 259 views
-
-
Published : 23 Nov 2018 21:38 IST Updated : 23 Nov 2018 21:38 IST உன்னாவ் தொகுதியைச் சேர்ந்த பாஜக எம்.பி. சாக்ஷி மகராஜ் மீண்டும் ஒரு சர்ச்சைப் பேச்சில் சிக்கியுள்ளார், அதாவது டெல்லியில் உள்ள ஜமா மசூதியை இடித்தால் மாடிப்படியின் கீழ் இந்துக் கடவுள்களின் சிலை இருக்கும் என்று பேசியுள்ளார். மேலும் இடித்துப் பார்த்து அங்கு சிலைகள் இல்லையெனில் என்னைத் தூக்கிலிடுங்கள் என்று ஆவேசமாகப் பேசியுள்ளது சர்ச்சையாகியுள்ளது. தவறவிடாதீர் “நான் அரசியலில் நுழைந்த போது நான் மதுராவில் என் …
-
- 0 replies
- 259 views
-
-
கொரோனாவை விட பல மடங்கு ஆபத்தானது நிபா வைரஸ்: ஐ.சி.எம்.ஆர் எச்சரிக்கை monishaSep 16, 2023 09:08AM கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் இதுவரை 6 பேருக்கு நிபா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, அவர்களுடன் தொடர்பில் இருந்த 1,080 பேரை கண்காணிக்கும் பணி தீவிரமாக நடைபெறுவதாகவும், அவர்களில் 122 பேர் அதிக ஆபத்தான பிரிவில் இருப்பதாகவும், அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். மேலும், அவர்களில் 29 பேர் மலப்புறம், கண்ணூர், திரிசூர் மற்றும் வயநாடு என மற்ற மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், இந்த நிபா வைரஸ் குறித்து பல அதிர்ச்சி தகவல்களை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலான ஐ.சி.எம்.ஆர…
-
- 0 replies
- 258 views
-
-
ஷாஜன் கவிதா நீங்கள் நீங்களாக வாழும் உலகில் அவர்களும் அவர்களாக வாழ உரிமையுண்டு! இந்த உலகில் வாழும் அனைவரும் மரியாதையுடனும் கண்ணியத்துடனும் நடத்தப்படுவதற்குத் தகுதியானவர்களே! இது இயற்கைக்கு எதிரானது அல்ல!", "எங்களோட உணர்வுகளை வானவில்ன்னு சமூக வலைத்தளங்களில் கொச்சைப்படுத்துறாங்க!" என்று தங்கள் ஆதங்கத்தைப் பதிவு செய்தவர்கள், மகிழ்ச்சியாக ஆடி பாடி தங்கள் உணர்வுகளைப் பேரணியில் பகிர்ந்து கொண்டனர். சென்னை மற்றும் கோவையில் நேற்று நடந்த வானவில் பேரணியில் நடைபெற்ற காட்சிகள்தான் இவை. பொதுச் சமூகத்தில் சமீபமாக LGBTQ+ பற்றிய அடிப்படை புரிதல்கள் தெளிவாகிவரும் சூழலில், சமூக வலைத்தளங்களில் அவர்களுக்கு எதிராகக் கேலி கிண்டல்களும் அதிகரித்தே வருகின்றன. உண்மையில் இவர்கள் இயற்…
-
- 1 reply
- 258 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் எழுதியவர், ரெஹான் ஃபசல் பதவி, பிபிசி இந்தி 3 மணி நேரங்களுக்கு முன்னர் 1965-ஆம் ஆண்டில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே 22 நாட்கள் நடந்த போரில் ஒரு நிச்சயமான முடிவு ஏற்படவில்லை. இந்தியாவின் கை நிச்சயமாக மேலோங்கி இருந்தது. ஆனால் பாகிஸ்தானிடம் எந்த அளவிற்கு ஆயுதங்கள் பற்றாக்குறை உள்ளது என்ற ரகசிய தகவல் இந்தியாவிடம் இல்லை. உண்மை என்னவென்றால் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட செப்டம்பர் 22-ஆம் தேதி பாகிஸ்தானிடம் ஏறக்குறைய எல்லா ஆயுதங்களும் தீர்ந்துபோயிருந்தன. பாகிஸ்தானுக்கு ஆயுதம் வழங்க அமெரிக்கா தடை விதித்தி…
-
- 1 reply
- 258 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், டாக்டர் அதிதி நாராயணி பாஸ்வான் பதவி, பிபிசி இந்திக்காக 22 ஏப்ரல் 2024 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் ஏப்ரல் மாதம் 'தலித் வரலாற்று மாதமாக' கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் தலித்துகள் தங்களது அடையாளத்தை கொண்டாடவும், தலித் வரலாற்றில் நடந்த போராட்டங்கள் மற்றும் நினைவுகளின் சின்னமாகவும் இந்த மாதம் உள்ளது. கனடா, ஆஸ்திரேலியா, பிரிட்டன் அல்லது அமெரிக்கா என எங்கு வசித்தாலும், உலகம் முழுவதும் வாழும் தலித்துகளின் ஒற்றுமைக்கு ஒரு சிறந்த உதாரணமாக இந்த மாதம் கருதப்படுகிறது. பாபா சாகேப் ஏப்ரல் மாதத்தில் பிறந்தார் என்பதால் மட்டு…
-
- 1 reply
- 258 views
- 1 follower
-
-
ஒருவர் கூட மின் கட்டணம் செலுத்தவில்லை.. உ.பி.யில் ஒரு கிராமத்துக்கே மின் விநியோகம் துண்டிப்பு உத்தரப்பிரதேசததில் உள்ள ஒரு கிராமத்தில். ஒருவர் கூட மின் கட்டணம் செலுத்தவில்லை என்பதால் அந்த கிராமத்துக்கே மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 91 லட்சம் ரூபாய்க்கான மின் கட்டணத்தை செலுத்தாமல் அந்த கிராம மக்கள் பாக்கி வைத்திருந்ததால் மின் இணைப்பை அதிகாரிகள் துண்டித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.உத்தரப்பிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டத்தில் உள்ளது ஜகன்புரா என்ற கிராமம். இங்கு மொத்தம் 300 வீடுகள் காணப்படுகிறது. ஜகன்புரா கிராமத்தில் வசிக்கும் ஒருவர் கூட கடந்த மாதம் தங்களது மின் கட்டணத்தை செலுத்தவில்லை. இதன் மூலம் அனைவரின் கட்டண பாக்கி என்பது ரூ.91.88லட்சம் ரூபாய் ஆகும். …
-
- 0 replies
- 258 views
-
-
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்துபவர்களை கைது செய்யுமாறு உத்தரவு குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக அனுமதியின்றி போராட்டம் நடத்துபவர்களை கைது செய்ய பொலிஸாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக திருப்பூரில் இஸ்லாமிய அமைப்புகள் கடந்த பெப்ரவரி மாதம் 15ஆம் திகதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. அந்தவகையில் அனுமதியின்றி நடைபெறும் இந்த போராட்டத்தின் ஊடாக பொதுமக்கள் பாதிக்கபடுவதாகவும் இதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரி சட்டத்தரணி கோபிநாத், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் திருப்பூர் போராட்டம் காரணமாக பள்ளிக்குழந்தைகள், பொத…
-
- 0 replies
- 258 views
-
-
அணு உலை கணினி மீது 'சைபர்' தாக்குதல்: எந்த அளவுக்கு அபாயகரமானது? முரளிதரன் காசி விஸ்வநாதன்பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைMINERVA STUDIO / GETTY IMAGES சில நாட்களுக்கு முன்பாக கூடங்குளம் அணு உலையின் கணினிகள் தீங்கேற்படுத்தும் நிரல்களால் பாதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. அணு உல…
-
- 0 replies
- 258 views
- 1 follower
-
-
அசாம், மிசோரம் இடையே ஏற்பட்ட எல்லைத் தகராறில் இரு மாநிலத்தவருக்கும் நடந்த மோதலில் அசாம் போலீஸார் 6 பேர் உயிரிழந்தனர், காவல் கண்காணிப்பாளர் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அசாம் முதல்வரும், மிசோரம் முதல்வரும் வெளிப்படையாக வாக்குவாதம் செய்து கொண்டனர். போலீஸாரால் ஏற்பட்ட வன்முறைக்கு இரு முதல்வர்களும் ஒருவரையொருவர் குற்றம்சாட்டினர். இதையடுத்து, எல்லைப்பகுதியில் அமைதியை நிலைநாட்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அசாம் முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா, மிசாரம் முதல்வர் ஜோரம்தங்கா ஆகியோருடன் பேசி சமாதானம் செய்தார். வடகிழக்கு மாநிலங்களான அசாம், மிசோரம் இடையே எல்லை பிரச்சினை இருந்து வருகிறது. இரு மாநிலங்களும் சுமார் 164 கி…
-
- 1 reply
- 257 views
-
-
தீவிரவாதிகளை எங்கள் நாட்டுக்குள் திணிப்பதை நிறுத்துங்கள்: பாக். (Pakistan) மீது சீறும் இந்திய அரசு! ஜம்மூ காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் நாட்டின் தலைவர்கள் மிகவும் ‘பொறுப்பற்ற கருத்துகளை' சொல்லி வருவதாகவும், ஐ.நா-வுக்கு அது குறித்து பாகிஸ்தான் அமைச்சர் ஒருவர் எழுதியுள்ள கடிதத்திற்கு எந்தவித மதிப்பும் இல்லை என்றும் சாடியுள்ளது இந்திய அரசு தரப்பு. குறிப்பாக ஐ.நா சபைக்கு எழுதப்பட்ட கடிதத்தில் காங்கிரஸின் ராகுல் காந்தி, ஹரியானா முதல்வர் எம்.எல்.கட்டார் ஆகியோரின் கருத்துகளும் மேற்கோள் காட்டப்பட்டிருந்தன. “இந்தியாவின் உள் விவகாரத்துக்கு உட்பட்ட ஒரு விஷயம் குறித்து பாகிஸ்தான் தலைவர்கள் பொறுப்பற்ற விதத்தில் கருத்த…
-
- 0 replies
- 257 views
-
-
கொரோனா வைரஸ் பாதிப்பு : சீனாவிற்கு உதவ இந்தியா நடவடிக்கை! கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவிற்கு மருத்துவ உபகரணங்களை வழங்க இந்தியா நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. குறித்த மருத்துவ உபகரணங்கள் விமானம் மூலம் கொண்டு செல்லப்படவுள்ளதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. அத்துடன் குறித்த விமானம் இந்தியா திரும்பும்போது விருப்பமுள்ளவர்கள் நாடு திரும்பலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது. மேலும் பெய்ஜிங்கில் உள்ள தூதரகம் அறிவித்த அவசர தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. உலகை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை 1770 பேர் உயிரிழந்துள்ளதுடன், 2,048 பேர் புதிதாக வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகியுள்…
-
- 0 replies
- 257 views
-
-
நீட் விலக்கு சட்டமூலம் 2017-லேயே திருப்பி அனுப்பப்பட்டுவிட்டது: நீதிமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சு நீட் விலக்கு சட்டமூலம் 2017-லேயே தமிழக சட்டப்பேரவைக்கு திருப்பி அனுப்பப்பட்டுவிட்டது என்று உயர் நீதிமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சு பதிலளித்துள்ளது. இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணையில் மத்திய உளத்துரை செயலர் வைத்யா சார்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) பதில்மனு தாக்கல் செயயப்பட்டது. அதில், ‘ 2017 பிப்ரவரியில் அனுப்பப்பட்ட நீட் விலக்கு சட்டமூலம், செப்டம்பரில் நிராகரிக்கப்பட்டு தமிழக அரசுக்கு 2017 செப்டம்பர் 22ம் திகதியன்று திருப்பி அனுப்பப்பட்டுவிட்டது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு நீட் தேர்வு இருந்து வி…
-
- 0 replies
- 257 views
-
-
மல்லையாவின் அசையும் சொத்துகளை விற்பனை செய்ய நீதிமன்றம் அனுமதி வங்கிகளில் பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்தாமல் மோசடியில் ஈடுபட்ட விஜய் மல்லையாவின் அசையும் சொத்துகளை விற்பனை செய்து, அதனூடாக கடனை ஈடுசெய்ய சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. மல்லையாவின் யு.பி.ஹெ.ச்.எல்.நிறுவனத்தின் வசமுள்ள பங்குகள் உள்ளிட்டவற்றை வங்கிகளால் விற்பனை செய்ய முடியும் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. எஸ்.பி.ஐ உள்ளிட்ட வங்கிகளில் 9,000 கோடி ரூபாய் அளவுக்குக் கடன் வாங்கி, அதைத் திருப்பிச் செலுத்தாத கிங்ஃபிஷா் நிறுவனத்தின் உரிமையாளா் விஜய் மல்லையா, தற்போது பிரிட்டனில் தஞ்சம் அடைந்துள்ளாா். இந்நிலையில் அவருக்கு எதிராக, அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. …
-
- 0 replies
- 257 views
-
-
ஊரடங்கு நேரத்தில் சுற்றித்திரிந்த வெளிநாட்டினர்: ‘என்னை மன்னித்து விடுங்கள்’ என 500 முறை எழுத வைத்த பொலிஸார் உத்தரகாண்ட் மாநிலத்தில் ஊரடங்கை மீறி சுற்றித்திருந்த வெளிநாட்டினரிடம் விசாரணை மேற்கொண்ட பொலிஸார், அவர்களுக்கு வித்தியாசமான தண்டனையை வழங்கியுள்ளனர். அதாவது, அவர்களிடம் ‘என்னை மன்னித்து விடுங்கள்’ என 500 முறை எழுத வைத்து நூதன தண்டனை வழங்கினர். இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவிவருகின்ற நிலையில் நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய காரணங்களுக்கு அல்லாமல் மக்கள் யாரும் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சில சமயங்களில் ஊடரங்கை மீறுபவர்க…
-
- 0 replies
- 257 views
-
-
பிளாஸ்டிக் உற்பத்திக்கு இந்தியா முழுவதும் தடை: ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வரும் மாற்றங்கள் என்னென்ன? ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தியா மற்றும் இலங்கை நாளிதழ்கள் சிலவற்றில் இன்று (29/06/2022) வெளியான சில முக்கியச் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம். ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஜூலை 1ஆம் தேதி முதல் தடை விதித்து இந்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது என்று தினத்தந்தி இணையத்தில் செய்தி வெளியாகியுள்ளது. அதன்படி ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் உற்பத்தி ஜூலை 1ஆம் தேதி முதல் இந்தியா முழுவதும் தடை செய்யப்படுவதாக கடந்த ஆண்டு (2021) ஆகஸ்டு 12ம…
-
- 2 replies
- 257 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 07 AUG, 2023 | 04:45 PM மாலைதீவு தலைநகர் மாலேயில் சனிக்கிழமை (5) கடலில் இராட்சத அலை உருவாகிய நிலையில் கடல் நீர் வீதிக்கு வந்துள்ளது. இதன் காரணமாக மாலேயிலுள்ள சினமலை பாலத்தை கடப்பதை தவிர்க்குமாறு பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். தெற்மேற்கு பருவ மழை காரணமாக உருவாகிய இராட்சத அலைகளால் மாலேயில் ஹென்வெயிறு வார்ட் மற்றும் மஜீதி வீதியின் சில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. குறித்த வீதியில் பயணித்த வாகனங்கள் மற்றும் மக்கள் இராட்சத அலைகளால் அடித்துச் செல்லப்படுவதை காட்டும் காணொளிகள் இணையத்தில் பரவியுள்ளன. இராட்சத அலைகளால் உயிரிழப்புகள் இடம்பெறவில்லை. வாகனங்…
-
- 0 replies
- 257 views
- 1 follower
-
-
டெல்லியிலிருந்து லண்டனுக்கு பேருந்து சேவை திட்டத்தை மீண்டும் தொடங்க உள்ளதாக அட்வென்ச்சர்ஸ் ஓவர்லேண்ட் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. டெல்லியில் இருந்து அதிநவீன வசதிகளை வழங்கும் சொகுசு பேருந்து சேவை இந்த ஆண்டு செப்டம்பரில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டம் இறுதி செய்யப்பட்டவுடன், அட்வென்ச்சர்ஸ் ஓவர்லேண்டின் பஸ் டூ லண்டன் முயற்சியில் பங்கேற்பவர்கள் 70 நாட்களில் சுமார் 20,000 கிலோமீட்டர் தொலைவில் 18 நாடுகளுக்கு செல்ல முடியும். முழு சாலைப் பயணத்திற்கும் 15 லட்சம் ரூபாய் செலவாகும். டிக்கெட்டுகள், விசாக்கள் மற்றும் பல்வேறு நாடுகளில் தங்கும் இடம் போன்ற அனைத்து சேவைகளும் இந்த விலையில் அடங்கும் http://1newsnation.com/wp-content/uploads/2022/0…
-
- 0 replies
- 257 views
-
-
"அஸ்ட்ராஜெனெகா" கொவிட்- 19 தடுப்பூசி: இந்தியாவிடம் ஐரோப்பிய ஒன்றியம் முக்கிய கோரிக்கை சீரம் இன்ஸ்டிடியூட் ஒப் இந்தியாவிடமிருந்து 10 மில்லியன் டோஸ் அஸ்ட்ராஜெனெகாவின் கொவிட் -19 தடுப்பூசியை வாங்க அனுமதிக்குமாறு ஐரோப்பிய ஒன்றியம் கேட்டுக் கொண்டுள்ளது. அரசாங்க அதிகாரியொருவர் ரொய்ட்டர் செய்திச் சேவைக்கு இதனைத் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “உலகின் மிகப்பெரிய தடுப்பூசி தயாரிப்பாளரான சீரம் நிறுவனத்தின் தயாரிப்பினை ஐரோப்பிய ஒன்றியம் விரும்புகிறது. ஐரோப்பிய ஒன்றிய கோரிக்கைக்கு எந்தவொரு விரைவான ஒப்புதலும் சாத்தியமில்லை. இருப்பினும் இந்தியா தனது சொந்த உள்நாட்டு தடுப்பூசி இயக்கத்தை விரிவுபடுத்துகிறது” என அவர் குறிப்பிட்டுள்ளார். இ…
-
- 0 replies
- 256 views
-
-
இந்திய மாணவர்கள் எவரும்... வீட்டை விட்டு, வெளியே வர வேண்டாம்! இந்தியத் தூதரகம் அழைப்புவிடுக்கும் வரை உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்கள் எவரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என மத்திய வெளிவிவகார அமைச்சு எச்சரித்துள்ளது. சுமி நகரில் சுமார் 700 மாணவர்கள் சிக்கியுள்ள நிலையில். வாகன வசதி கிடைக்காத அவர்கள் நடந்தே நாட்டின் எல்லை வரை செல்ல முடிவெடுத்து ஒரு குழுவாக சென்றுள்ளனர். இது தொடர்பாக படங்கள் வெளியான நிலையில் குண்டுகள் பொழியும் சூழலில் மாணவர்கள் உயிரைப் பணயம் வைக்க வேண்டாம் என்றும் வீடுகளுக்குத் திரும்பிச் செல்லுமாறும் இந்திய தூதரகம் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவர்களுடன் தூதரகங்கள் மூலம் தொடர்பு கொண்டு வருவதாகவும் அவர்களுக்கு அழ…
-
- 2 replies
- 256 views
-
-
இந்தியாவை துண்டு துண்டாக உடைப்போம்.. காலிஸ்தான் வெல்லும்.. பாகிஸ்தானை சேர்ந்த ஷாஹீர் சியால்வி பேச்சு.! காலிஸ்தான் போராட்டத்திற்காக இதுவரை பாகிஸ்தான் 22 கோடியை நிதியாக வழங்கியுள்ளது, கல்சா காலிஸ்தானியர்களுக்கு, காஷ்மீர் பாகிஸ்தானுக்கு, அதேபோல் இந்தியாவிலுள்ள அஸ்ஸாம் மற்றும் ஹைதராபாத்தையும் விரைவில் விடுவித்து நாங்கள் கைப்பற்றுவோம். விரைவில் இந்தியாவை துண்டு துண்டாக உடைப்போம் என பாகிஸ்தானின் இளைஞர் மாணவர் அமைப்பின் தலைவர் ஷாஹீர் சியால்வி பேசியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் காலிஸ்தானியர்களுக்கும், காஷ்மீர் பாகிஸ்தானுக்கும் சொந்தமானது எனவும், இந்தியாவிலுள்ள ஹைதராபாத், அசாம் போன்ற மாநிலங்களையும் இந்தியாவின் பிடியிலிருந்து விடுவித்து, விரைவில்…
-
- 0 replies
- 256 views
-