தென்னங்கீற்று
குறும்படங்கள் | நம்மவர் படைப்புகள் | பாடல்கள் | ஒளி - ஒலி படைப்புகள்
தென்னங்கீற்று பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புகள், பாடல்கள், ஒளி - ஒலி படைப்புகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புக்கள், பாடல்கள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். எனினும் சமூகவலைத் தளங்களில் இருந்து இணைப்புக்கள் கொடுப்பதைத் தவிர்க்கவேண்டும். அவை ""சமூகவலை உலகம்"" எனும் புதிய பிரிவில் இணைக்கப்படுதல் வேண்டும்.
964 topics in this forum
-
-
கனடிய தமிழ் இசையமைப்பாளரும் பாடகருமான பாபு ஜெயகாந்தன் அவர்களின் இசையில் வெளிவந்த பூவே சின்ன பூவே பாடல் பாடகி சகானா விஸ்வநாதன் பாடி நடித்திருக்கின்றார், அவருடன் இணைந்து நடித்துள்ள குழந்தை நட்சத்திரம் அஷ்லி சுரேஷ்குமார்
-
- 1 reply
- 546 views
-
-
கொடுத்தலின் வழியே தான் அன்பு பிறக்கிறது....நிலைக்கிறது...! https://www.facebook.com/photo.php?v=229759657180208
-
- 1 reply
- 651 views
-
-
நாளை வெளிவருகிறது மதிசுதாவின் உம்மாண்டி திரைப்படம் 2009 போருக்குப் பின்னர், ஈழத்தில் வெளிவரும் முதலாவது முழு நீளத் திரைப்படமாக உம்மாண்டி திரைப்படம் வெளிவருகின்றது. நாளை 28ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் உள்ள சில திரையரங்குகளில் இந்தத் திரைப்படம் திரையிடப்படுகின்றது. வாடைக்காற்று, நதிமூலம், உயிர்ப்பு, மண்ணுக்காக, தேசத்தின் புயல்கள், ஈரத்தீ போன்ற தனித்துவமான திரைப்படைப்புக்களை கொண்டது ஈழ சினிமா. அண்மைய காலத்தில் ஈழத்தில் குறும்பட முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டாலும் ஈழ மண்ணுக்கான திரைப்படங்கள் வெகு குறைவாகவே தயாரிக்கப்படுகின்றன. இந்த நிலையில் ஈழ மண்ணு…
-
- 1 reply
- 407 views
-
-
முத்துக்கண்ணம்மாள் : 80 வயதிலும் சதிர் நடனம் ஆடும் தேவதாசி மரபின் கடைசி வாரிசு தேவதாசி முறை சென்னை மாகாணத்தில் 1947ம் ஆண்டு ஒழிக்கப்பட்டபோது அந்த முறையின் கீழ் கோயில்களில் நடனமாடி வந்தவர்களில் ஒருவர் மட்டுமே தற்போது எஞ்சியுள்ளார். தற்போது ஒழிக்கப்பட்டுவிட்ட தேவதாசி மரபின் கடைசி வாரிசாகப் பார்க்கப்படும் 80 வயது முத்துக்கண்ணம்மாள் இன்றும் சதிர் நடனம் ஆடுகிறார். Image captionமுத்துக்கண்ணம்மாள் பொட்டு கட்டி கோயில்களில் கடவுகள்களுக்கு மனைவியாக்கப்பட்டவர்கள் தேவதாசிகள் அல்லது தேவரடியார்கள் எனப்பட்டனர். இவர்கள் கோயிலில் சதிர் நடனம் ஆடினர். இந்த முறை பெண்களின் வாழ்க்கையை சீரழித்த காரணத்தால் 1947ம் ஆண்டு அப்போதைய சென்னை மாகாணத்தில் தேவதாசி முறையை ஒழிக்க …
-
- 1 reply
- 1.3k views
-
-
-
- 1 reply
- 588 views
-
-
தாய்த் தமிழக உறவுகளே வணக்கம்! நீங்கள் எங்களை நினைத்து வேதனைப்படுவதும் விரக்தியடைவதும் குறித்து நாங்களும் வேதனையும் விரக்தியும் அடைகிறோம். ஆனாலும், என்ன செய்ய... உயிர்வதையின் உச்சகட்ட சித்ர வதையை அனுபவித்துச் செத்து மடிந்துகொண்டே... உங்களை நினைத்துப் பார்க்கிறோம். ஐந்து தமிழர்கள் தீக்குளித்து உயிர்த்தியாகம் செய்தும் ஐந்து லட்சம் தாய்த்தமிழர்கள் போராடியுமாகி விட்டது. நீங்கள் வீதிக்கு வந்து திரண்ட நேரத்தில்தான் சிங்களப் பேரினவாத அரசு, எங்கள் மீது பாஸ்பரஸ் குண்டுகளை வீசியது. டெல்லிக்குச் சென்று, தீக்குளித்து, சிறைசென்று, கொடும்பாவி கொளுத்தி, நாடாளுமன்றத்தில் முழங்கி இத்தனை போராட்டங்களுக்குப் பிறகும் உங்களின் இந்திய காங்கிரஸ் அரசு இந்தப் போரை நடத்துவதில் தீவிரம் கா…
-
- 1 reply
- 1.3k views
-
-
-
- 1 reply
- 609 views
-
-
http://www.facebook.com/video/video.php?v=1171502465331
-
- 1 reply
- 1.7k views
-
-
ஆகாயவெளியை நோக்கி அப்புவின் விழிகள் பார்க்கும்.. அந்தநாள் நினைவுகளில் ஆச்சியும் கண்ணுறங்கும்.. அர்த்தமுள்ள வரிகள், ஆரவாரமில்லாத இசை. இனிமையான குரலில் ஊரை நினைவூட்டும் ஒரு பாடல்.. பாடல்வரிகள், இசை: Dr சிவன்சுதன்
-
- 1 reply
- 816 views
-
-
16 July 2017Report கருவறைத் தோழன் குறும்படம் வெளியீடு..!! (வீடியோ & படங்கள்) பிரான்சில் 2015 இல் இடம்பெற்ற நாவலர் குறும்பட விழாவில் இயக்குனர் மிஸ்கினால் சிறந்த நடிகர் (மதிசுதா), சிறந்த குணச்சித்திர நடிகை (இந்து), சிறந்த கலை இயக்கம் (மதிசுதா) போன்றவற்றுக்காக விருதுகளைப் பெற்றிருந்தது. story, screenplay, dialog & direction || MaThiSutha co-director || Janakan cast || Erampu, Inthu, Mathisutha, Vishnu, Mayuran cinematography || Sella editing || Selvam music & sound || Steepan sansigan design || Mathuran raveendran assist directors || Sujitha, Mathusha குறிப்பு – இவ் இயக்குனரின் முதல் முழு நீளத் திரைப்படமான…
-
- 1 reply
- 1.1k views
-
-
-
- 1 reply
- 576 views
-
-
பிரான்ஸ், கனடா ஆகிய நாடுகளில் தயாரான மூன்று குறும்படங்களின் தொகுப்பு வெளியீட்டு விழா நேற்று ( 24.6.07) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு, ஸ்கார்பரோ செல்லச்சந்நிதி முருகன் திருமண மண்டபத்தில் வெகு சிறப்பாக நடந்தேறியது. இத்தொகுப்பில் பிரான்ஸ் பராவின் " பேரன் பேத்தி", பிரான்ஸ் ஜனா வதனனின் " எது மட்டும்", கனடா பாரதி புறொடக்சன்ஸின் தயாரிப்பில் உருவான கே. எஸ். பாலச்சந்திரனின் " வாழ்வெனும் வட்டம்" ஆகிய குறுந்திரைப்படங்கள் இடம் பெற்றிருந்தன. பாரதி புறொடக்சன்ஸ் நடத்திய இவ்விழாவிற்கு, சமூக சேவையாளரும், எழுத்தாளரும், கலை ஆர்வலருமான கதிர் துரைசிங்கம் தலைமை வகித்தார். இவ்விழாவில் கலந்துகொள்ளவென பிரான்சிலிருந்து வருகை தந்த கலைஞர் ஏ. ரகுநாதன் வரவேற்புரை நிகழ்த்தியதோடு, …
-
- 1 reply
- 1.6k views
-
-
-
தாயக விடுதலைக்கான நீண்ட பயணத்தில் தம்மை அற்பணித்த மாவீரர்களை நினைவுகூரும் இக் காலத்தில் இலங்கை இந்தியப் படைகளின் அட்டூழியங்களை வெளிப்படுத்தும்.." கண்ணீர் தேசம் " எனும் இக் குறும்படத்தை இணையத்தில் வெளியிடுகிறோம் எம்மக்கள் மீது திணிக்கப்பட்ட இக் கொடுமைகளை இல்லாது செய்யவே அந்தப்படைகளை அழித்து எமது மண்ணை சுதந்திர தமிழீழமாக உருவாக்க மாவீரர்கள் கனவு கண்டார்கள் அவர்கள் கனவு நினைவேற உறுதி பூணுவோமாக... Director Shankar Theva Editing & Production Robert Thiru cinematography Janeshan Viveka Actor Manmathan Baski Manmathan Baski https://m.facebook.com/story.php?story_fbid=1535595110014206&id=100006911940641
-
- 0 replies
- 552 views
-
-
https://www.youtube.com/watch?v=3HgboKe5NLk&feature=share போரின் வடுக்கள் ஈழத்தில் மட்டுமல்ல ஈழச்சிகளின் கருப்பையிலும்...
-
- 0 replies
- 627 views
-
-
-
-
-
- 0 replies
- 2.4k views
-
-
கிருஷ்ணலீலா - சிறுவர்களுக்கான ஆனீமேடெட் திரை படம். http://krishnatube.com/video/694/Little-Krishna--Wondrous-Feats-Animated-full-lenght-movie
-
- 0 replies
- 623 views
-
-
நான் சொன்னதும் மழை வந்திச்சா?? http://youtu.be/5zweCK54-Kw என்ன சொல்ல போற நீயும் நானும்
-
- 0 replies
- 1.1k views
-
-
-
- 0 replies
- 1.2k views
-
-
மரணதண்டனை மரணதண்டனை ஏன்டா? - மனிதகுலம அழியுதே அது வேண்டாம்.. http://youtu.be/VJOqtNBO7Q4
-
- 0 replies
- 536 views
-
-
வளமான வன்னிமண் வதையுண்டதோ பாடியவர் : வீரமணிராயு பாடல்வரிகள் : பொன்செல்வன் இசை : அக்னிஉமா படத்தொகுப்பு : ரமேஸ் , அஐந்தா ஸ்ருடியோ தயாரிப்பு : நிலாவெளியீடு
-
- 0 replies
- 1.5k views
-
-
பாடல் - தீமி தீமி இசை ஏ.ஆர்.ரகுமான்
-
- 0 replies
- 1.5k views
-