தகவல் வலை உலகம்
இணையம் | தகவல் தொழில் நுட்பம் | சந்தேகங்கள் | உதவி
தகவல் வலை உலகம் பகுதியில் இணையம், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
974 topics in this forum
-
வேண்டுமென்றே பயனர்களின் நேரத்தை வீணடிக்க வைக்கிறதா சமூக இணையதளங்கள்? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES சமூக ஊடக நிறுவனங்கள் வேண்டுமென்றே நிதி ஆதாயத்திற்காக பயன்பாட்டாளர்களை தங்கள் தயாரிப்புகளுக்கு அடிமைப்படுத்துகின்றன என்று அமெரிக்காவிலுள்ள தொழில்நுட்ப நகரமான சிலிக்கான் வேலியை சேர்ந்த வல்லுநர்கள் பிபிசியிடம் தெரிவித்துள்ளனர். "கொகைன் …
-
- 0 replies
- 828 views
-
-
டிக் டாக்கை கண்காணிக்க வேண்டும்! டிக் டாக் செயலியை கடுமையாக கண்காணிக்க வேண்டும் என்றும், அதனை தீவிர தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். முகநூல், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் போலவே டிக் டாக் என்ற பெயரில் மொபைல் ஆப் கடந்த 2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இதனைப் பயன்படுத்தி இளம் தலைமுறையினர் முதல் பலரும் திரைப்பட பாடல்களையும், வசனங்களையும், அதுபோலவே பாடியும் பேசவும் செய்வதன் மூலம் தங்களது திறனை உலகுக்கு வெளிப்படுத்தி வருகின்றனர். இவர்களுக்கு பாராட்டுக்கள் குவியும் அதே நேரத்தில், டிக் டாக் செயலி கலாச்சார சீர்கேட்டிற்கு வழிவகுப்பதாகவும் கண்டனங்கள் எழுகின்றன. இதுதொடர்பாக ராமதாஸ் இன்று (ஜனவரி 1) வ…
-
- 0 replies
- 634 views
-
-
fact-checking -கைவிடுகின்றது மெட்டா 08 Jan, 2025 | 03:36 PM இன்ஸ்டகிராம் மற்றும் முகநூல் தொடர்பில் முக்கிய கொள்கை மாற்றத்தை மெட்டா அறிவித்துள்ளது. மெட்டாவின் பிரதம நிறைவேற்றதிகாரி மார்க் ஜூக்கர்பேர்க் நிறுவனத்தின் கொள்கைகள் நடைமுறைகளில் முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளார். மாறிவரும் சமூக அரசியல் பரப்பினை கருத்தில் கொண்டும் சுதந்திரமான கருத்துப்பகிர்விற்கான விருப்பம் காணப்படுவதை கருத்தில் கொண்டும் இந்த மாற்றங்களை செய்யவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மெட்டா அதன் நம்பகரமான சகாக்களுடன் இணைந்து முன்னெடுத்த உண்மை சரிபார்ப்பும் திட்டத்தை முடிவிற்கு கொண்டுவரவுள்ளதாக தெரிவித்துள்ள மார்க் ஜூக்கர…
-
- 0 replies
- 309 views
-
-
சிரிப்பு, கோபம் என 6 உணர்வுகளுடன் 'லைக்' பட்டன்கள்: ஃபேஸ்புக் அறிமுகம் கோப்புப் படம் கோபம், வருத்தம், ஆச்சரியம், சிரிப்பு, அழைப்பு, அன்பு உள்ளிட்ட ஆறு புதிய உணர்ச்சிகள், ஃபேஸ்புக்கில் லைக் பொத்தானோடு இணைய உள்ளன. மக்களின் உணர்ச்சிகளை சிறந்த முறையில் வெளிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டதாலேயே, ஃபேஸ்புக் 160 கோடி மக்களைப் பெற்று, உலகத்தின் மிகப்பெரிய சமூக ஊடகங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. அமெரிக்காவுக்கு வெளியே நடந்த 4 மாதப் பரிசோதனைக்குப் பிறகு, ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க், ஆறு புதிய உணர்ச்சிகள் ஃபேஸ்புக்கில் லைக் பொத்தானோடு இணைக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார். கடந்த புதன்கிழமை ஃபேஸ்புக்கின் க…
-
- 0 replies
- 975 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, செயற்கை நுண்ணறிவு பல விஷயங்களில் மனிதர்களைவிட சிறப்பாக செயல்பட முடியும் என்றாலும், மனிதனின் தனித்துவமான அம்சங்களை அதனால் நகலெடுக்க இயலாது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் மனித இனத்தை மற்ற உயிரினங்களிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டும் காரணிகள் குறித்து பல நூறு ஆண்டுகளாக ஆய்வு செய்து கண்டறிய மனிதன் முயன்றான். இந்தத் தேடலின் பயனாக உயிரியல், சமூகவியல், மானுடவியல், தத்துவம், சட்டம் என்பன போன்ற கருத்தாக்கங்கள் உருவாக்கப்பட்டன. ஆனால், தற்போது மனித குலத்துக்கே சவால்விடும் விதத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் வளர்ந்து வருகிறது. நீர், நிலம், காற்று…
-
- 0 replies
- 474 views
- 1 follower
-
-
-
ஃபேஸ்புக்கில் புதுசு... பேரன்ட்டல் கண்ட்ரோலுடன், 13 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பிரத்யேக சாட் மெசஞ்சர்! ஃபேஸ்புக்கைப் பொருத்தவரை புதிதாக பயனாளர் கணக்கு துவங்க வேண்டுமானால், சம்மந்தப்பட்ட நபருக்கு 18 வயது கடந்திருக்க வேண்டும் என்பது முக்கியமான கட்டுப்பாட்டு விதிகளில் ஒன்று. இதனால் 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர், சிறுமிகள் மிகவும் தவித்துப் போனார்கள் என்று கருதியோ என்னவோ ஃபேஸ்புக் 13 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர், சிறுமிகளுக்கு எனப் புதிதாக சாட் மெசஞ்சர் செயலி ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த செயலியின் மூலமாக 13 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர், சிறுமிகள் தங்களது பெற்றோரின்…
-
- 0 replies
- 309 views
-
-
ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் ஏஐ கருவியைப் பயன்படுத்தி சிடி ஸ்கேன்களின் துல்லியத்தை மேம்படுத்துவதற்கான வழிகளை கண்டறிந்தது. இதனால் இங்கிலாந்தில் ஒவ்வோர் ஆண்டும் ஹார்ட் அட்டாக் மூலம் ஏற்படும் ஆயிரக்கணக்கான இறப்புகளைத் தடுக்க முடியும். இங்கிலாந்தில் ஒவ்வோர் ஆண்டும் சுமார் 3,50,000 பேர் இதய பிரச்னைகளுக்காக ஸ்கேன் செய்கின்றனர். இருந்தபோதும் பல நோயாளிகளின் இதயத்தில் உள்ள துல்லியமான பிரச்னைகளைக் கண்டறிய முடியாததால் அவர்களுக்கு பாதிப்பில்லை என வீட்டுக்கு அனுப்பப்படுகின்றனர். ஆனால், பிற்காலத்தில் அவர்கள் மாரடைப்பு ஏற்பட்டு இறக்கின்றனர். இந்த நிலையில் ஆக்ஸ்ஃபோர்டு பல…
-
- 0 replies
- 341 views
-
-
சர்வதேச நேரத்தை அறிந்திட இங்கே சொடுக்குங்கள்
-
- 0 replies
- 818 views
-
-
டிக் டொக்குடன் போட்டி போடும் ஃபேஸ்புக்! சமூக வலைதளங்களில் பிரபலமடைந்துவரும் டிக் டொக்குக்குப் போட்டியாக ஃபேஸ்புக் நிறுவனம் புதிய செயலியை களமிறக்கத் திட்டமிட்டுள்ளது. சமூக வலைதளங்களில் மிகக் குறுகிய காலத்தில் பயனர்களிடையே பிரபலமடைந்த செயலிகளுள் ஒன்றான மியூசிக்கலி, தற்போது டிக் டொக் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சினிமா பாடல்கள் அல்லது வசனங்களுக்கு வாயசைவு செய்யும் இந்தச் செயலி இளைஞர்கள் மட்டுமின்றி நடுத்தர வயதினர்களும் பயன்படுத்தும் பொழுதுபோக்கு செயலியாக மாறிவிட்டது. தற்போது இந்தச் செயலிக்குப் போட்டியாக ஃபேஸ்புக் நிறுவனம் 'லாசோ' என்ற செயலியைக் களமிறக்கத் திட்டமிட்டு வருகிறது. டிக் டொக்கைப் போலவே வாயசைவை மையமாகக் கொண்டு இயங்கும் லாசோ செயலியின் தயார…
-
- 0 replies
- 449 views
-
-
ஆண்ட்ராய்டுக்கு போட்டியாக வருகிறது புது இயங்கு பொறி! உலகில் உள்ள ஸ்மார்ட் போன்களில் 96 சதவிகிதத்திற்கும் அதிகமான போன்கள் ஆப்பிள் அல்லது ஆண்ட்ராய்ட் இயங்கு பொறியை கொண்டே செயல்படுவதாக ஐ.டி.சி. (IDC-International data corporation) என்ற தொழில்நுட்ப வர்த்தக நிறுவனம் தெரிவித்துள்ளது. ஸ்மார்ட் உலகை ஆண்டு கொண்டிக்கும் இந்நிறுவனங்களுக்கு போட்டியாக, புதிய இயக்கு பொறியை அறிமுகப்படுத்த இருக்கிறது மோசிலா (Mozila). சில ஆண்டுகளுக்கு முன்பு வரை (கூகுள் குரோமின் வருகைக்கு முன்பு) கணினிகளில் பரவலாக பயன்படுத்தப்பட்டு வந்த தேடு பொறியாக விளங்கியது மோசிலா பயர்பாக்ஸ். அதில் தான் பெற்றிருந்த செல்வாக்கை இழந்த காரணத்தினால், தற்போது ஸ்மார்ட் போன்களில் பக்கம் தன் சிலிக்கான் தலையைத் திருப்பியுள…
-
- 0 replies
- 1.7k views
-
-
2015ல் அறிவியல் தந்த வரவுகள்! தொழில்நுட்பம் எல்லைகள் கடந்து அசாத்திய வளர்ச்சி பெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் ஆராய்ச்சிகள் புதிய புதிய கண்டுபிடிப்புகளை ஈன்று வருகின்றன. ‘அறிவியல் வளர்ச்சி ஆக்கமா தாக்கமா’ என்று இன்னும் பள்ளிகளும் கல்லூரிகளும் பட்டிமன்றம் நிகழ்த்தி வந்தாலும், மனிதனின் வாழ்க்கையில் பல முக்கிய மாற்றங்களை இக்கண்டுபிடுப்புகள் நிகழ்த்தி வருகின்றனர். தொலைபேசி, விமானம்,மின்சாரம் போன்று மனிதனின் வாழ்க்கையை முற்றிலும் மாற்றும் அருபெரும் கண்டுபிடிப்புகள் ஏதும் கண்டுபிடிக்கப்படாத போதும், சமைக்கக் கற்றுக் கொடுக்கும் பேன் முதல் முன்வரும் வாகனத்தை படம் பிடித்துக் காட்டும் டிரான்ஸ்பரன்ட் டிரக் வரை நம் வாழ்க்கையை சற்று எளிமையாக மாற்றும் பல கண்டுபிடிப்ப…
-
- 0 replies
- 526 views
-
-
இரு அளவுகளில் Galaxy S7? சம்சுங்கினுடைய Galaxy S7 திறன்பேசியானது இரண்டு வித்தியாசமான திரை அளவுகளில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒரு வகையானது தட்டையானதாகவும் 5.2 அங்குல திரையைக் கொண்டதாக அமையவுள்ளதுடன் இரண்டாவது Edge வகையிலான திறன்பேசிகளின் முனைகளில் வளைந்ததாக 5.5 அங்குலம் திரையைக் கொண்டதாக அமையும் என தெரிவிக்கப்படுகிறது. முன்னர், Galaxy S7 ஆனது S6 Edge+ இன் திரை அளவான 5.7 அங்குலமாகவே இருக்கும் என முன்னர் ஊகங்கள் வெளியிடப்பட்டிருந்தன. S7 திறன்பேசியை இரண்டு வித்தியாசமான திரை அளவுகளில் வெளியிடுவது சம்சுங்கின் உத்தியின் மாற்றமாக பார்க்கப்படுகிறது. இந்த வருடத்தில் வெளியிட்ட S6 திறன்பேசியை தட்டையான திரை, வ…
-
- 0 replies
- 577 views
-
-
புதிதாக அப்டேட் செய்யப்பட்டுள்ள ஃபேஸ்புக் மெசஞ்சர் செயலி (Messenger application), பயனர்கள் யாரோடு என்ன பேசுகிறார்கள் என்பதை உளவு பார்க்கும் வகையில் மறைமுக ஆணைகள் (code) கொண்டுள்ளதாக இணைய பாதுகாப்பு நிபுணர்கள் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக மதர்போர்ட் டாட் காம்-ஐ சேர்ந்த ஜோனதன் கூறும்போது, "இந்த மெசஞ்சர் செயலியில் பல்வேறு வகையான உளவு பார்க்கும் ஆணைகள் பொதிந்துள்ளன. இதில் இருக்கும் ஆணைகளைப் பார்க்கும்போது, முடிந்தவரை பயனர்களின் ஒவ்வொரு நடவடிகையையும் கண்காணிக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது" என்று தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார். மேலும், இந்தச் செயலியின் கட்டமைப்பு ஆணைகளை பார்க்கும்போது, பயனர் தனது ஃபோன் மூலம் செய்யும் ஒவ்வொரு செயலையும் இது சேகரித்து வைக்கிறது …
-
- 0 replies
- 556 views
-
-
பத்துக்கு மேற்பட்ட கல்லுாரிகளிலும் பல பள்ளிகளிலும் இயற்பியல் பாட வகுப்புக்களில் பயன்படும் மின் நுால்கள் இந்தத் தளத்தில் இலவசமாய்க் கிடைக்கின்றன: http://www.lightandmatter.com/ இயற்பியல் அறிவியலின் வரலாற்றைச் சார்ந்தும் அறிவியலறிஞர் வாழ்வையும் சிந்தனைகளையும் விரித்துரைத்தும் இவை எழுதப்பட்டுள்ளன. நாம் வழக்கமாகக் காணும் அறிவியல் நுால்களைப் போலன்றி மாறுபட்ட கட்டமைப்பைக் கொண்டுள்ள இந்த நுால்கள் இயற்பியல் ஆண்டில் இயற்பியல் அடிப்படைகளைக் கற்றுணர விரும்புவோருக்கு மிகவும் பயன்படக் கூடும்.
-
- 0 replies
- 259 views
-
-
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட வயதான பெண்மணியின் இறுதி நாட்கள் எப்படி இருக்கும். கண்ணீரும் கவலையுமாக இருக்கும் என்று வருத்தத்தோடு நீங்கள் நினைத்தால் மாற்றிக்கொள்ளுங்கள். புற்றுநோயின் பாதிப்பை மீறி நாட்கள் உற்சாகமானதாகவும் இருக்கும். தினமும் புதிய நண்பர்களை பெற்றுத்தருவதாகவும் இருக்கும். சந்தேகம் இருந்தால் அமெரிக்க பாட்டி கிராண்ட்மாபெட்டியை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்ந்து பாருங்கள். அவரது உற்சாகம் உங்களையும் தொற்றிக்கொள்ளும். அவரது 4 லட்சத்துக்கும் அதிமான இணைய நண்பர்களில் நீங்களும் ஒருவராகி விடுவீர்கள். இன்ஸ்டாகிராம் புகைப்பட பகிர்வு சேவை. ட்விட்டர் குறும்பதிவுகளுக்கான களம் என்றால்,இன்ஸ்டாகிராமில் புகைப்படங்கள் மூலம் பேசலாம். புகைப்படங்கள் வாயிலாக புதியவர்களோடு தொடர்பு கொள்ளலா…
-
- 0 replies
- 764 views
-
-
Dec 5, 2011 / பகுதி: அறிவியல் / VLC Playerயில் குறிப்பிட்ட வீடியோ பகுதியை மட்டும் வெட்டி எடுப்பதற்கு கணணி பயன்படுத்துபவர்கள் அனைவரும் VLC Playerஐ பற்றி அறிந்திருப்பார்கள். அத்துடன் பயன்படுத்தவும் செய்யலாம். VLC Player ஐப் பயன்படுத்தி காணொளி ஒன்றின்(Video) தேவையான பகுதி ஒன்றை எவ்வாறு வெட்டி எடுக்கலாம் என்று காண்போம். VLC Player இல் காணொளி ஒன்றை திறந்து கொள்ளுங்கள். பின் View->Advanced Controls என்பதை தெரிவு செய்யுங்கள். நீங்கள் தெரிவு செய்தவுடன் சில பொத்தான்கள் தோன்றும். இப்போது காணொளியின் தேவையான இடத்தில் Record பொத்தானை அழுத்துங்கள். பின் வெட்ட வேண்டிய பகுதியின் இறுதிப் பகுதி வந்ததும் மறுபடியும் Record பொத்தானை அழுத்துங்கள். இப்போது காணொளியின் வெட்டப…
-
- 0 replies
- 922 views
-
-
கள உறவுகளே திறந்த மூல இயக்க முறைமை/இயங்கு தளங்கள் பற்றிய உங்களுக்குத் தெரிந்த தகவல்களை இங்கே பகிருங்கள். அவற்றின் பயன்கள், எவ்வாறு இலகுவாக பயன்படுத்துவது போன்றவற்றையும் பகிருங்கள். நன்றி
-
- 0 replies
- 699 views
- 1 follower
-
-
போலி மின்னஞ்சலை கண்டுபிடிப்பது எப்படி ? நம்மை எளிதாக ஏமாற்ற இணையத் திருடர்கள் பயன்படுத்துவது மின் அஞ்சல்களே. "நைஜீரியாவில் கணவர் விட்டுச் சென்ற பல கோடி டாலர்களை மீட்க உதவி செய்தால், உங்களுக்கு பத்து சதவீத டாலர் பணம், மரணத்தின் இறுதியில் உள்ளதால், என்னிடம் உள்ள பணத்தை ஏழைகளுக்கு வழங்க உங்களைத் தேர்ந்தெடுத்துள்ளேன், முகவரி, வங்கிக் கணக்கு தந்தால், பணத்தை அனுப்புவேன்' என்றெல்லாம் நம்மை ஏமாற்றும் அஞ்சல்களை நாம் அடிக்கடி பெறலாம். இப்போதெல்லாம், இது போன்ற ஸ்கேம் மெயில்களை வடிகட்டி, ஸ்கேம் மெயில் போல்டருக்கு அனுப்பும் தொழில் நுட்பத்தை கூகுள் போன்ற மின் அஞ்சல் தளங்கள் பயன்படுத்தி வருகின்றன. இருப்பினும், சில அஞ்சல்கள், இவற்றின் பிடியில் சிக்காமல், நம்மை வீழ்த்தப் பார்…
-
- 0 replies
- 540 views
-
-
ஃபேஸ்புக் நிறுவனம் தனது பயனீட்டாளர்களின் 'உணர்வு'களை ஆராய்ச்சி செய்து, அதன் முடிவுகளை சமீபத்தில் அமெரிக்காவின் PNAS ( Proceedings of the National Academy of Sciences ) பத்திரிகையில் ஆராய்ச்சிக் கட்டுரையாக வெளிட்டது. ஃபேஸ்புக்குக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியிருக்கும் இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்ட விதம் குறித்து நிறைய பேர் கண்டனங்களைத் தெரிவித்துவருகிறார்கள். சர்ச்சைகளில் சிக்குவது ஃபேஸ்புக்குக்கு ஒன்றும் புதிதல்ல. ஆனால், இந்த விஷயம் நாம் கவலைகொள்ளவேண்டிய விஷயமா? ஃபேஸ்புக் செய்த ஆராய்ச்சி ஃபேஸ்புக் நிறுவனத்தின் தகவல் விஞ்ஞானியான ஆடம் க்ராமர் (Adam Kramer)-தான் இந்த ஆராய்ச்சியைச் செய்தது. இந்த ஆராய்ச்சியின் தலைப்பு 'Experimental evidence of massive-scale emotional conta…
-
- 0 replies
- 705 views
-
-
கூகுள் காப்பியடிக்கிறதா? ஓரக்கிள் வழக்கு பாஸ்டன் பாலா உங்களிடம் சிகை அலங்காரம் செய்யும் பணியை திட்டமிடச் சொல்கிறார்கள். எப்படி அடியெடுத்து வைப்பீர்கள்? குறைவான தலைமுடி கொண்டோருக்கு சீப்பு மட்டும் போதுமானது என்பீர்கள்; நீண்ட முடி விரும்புவோருக்கு சவுரி பொருத்துதலை பரிந்துரைப்பீர்கள்; ஆங்காங்கே அலங்காரமாக நிற்க வைக்க க்ளிப்புகள் கொடுப்பீர்கள்; சிடுக்கெடுக்க இன்னொரு விதமான சீப்பு; கோர்வையாக வார இன்னொரு சீப்பு என பலவிதமாகத் திட்டமீடுவீர்கள். கூகுளும் (Google) இப்படித்தான் திட்டம் தீட்டியது. ஆனால், சீப்பைக் கண்டுபிடித்ததே நானாக்கும், டோப்பா மயிரை உருவாக்கியதே நாங்களாக்கும் என நீதிமன்றத்தில் ஆரக்கிள் (Oracle) நிறுவனம் மல்லுக்கட்டியது. இரண்டாண்டுகளுக்கு முன்பாக கீழ…
-
- 0 replies
- 737 views
-
-
அப்பிளின் ஐ டியூன்ஸுக்குப் போட்டியாக பேஸ்புக்கும் ஒன்லைன் இசைச் சேவையொன்றை ஆரம்பிக்கவுள்ளது. இது தொடர்பான அறிவிப்பினை பேஸ்புக் இம்மாதம் 22 ஆம் திகதி சான் பிரான்ஸிஸ்கோ நகரில் இடம்பெறவுள்ள பேஸ்புக்கின் டெவலப்பர்களுக்கான மாநாட்டில் ( Facebook’s developer conference) அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கென பிரத்தியேகமாக மென்பொருட்கள் எதனையும் உங்கள் கணனியில் தரவிறக்கம் செய்யத்தேவையில்லை. பேஸ்புக் பாவனையாளர்கள் தங்களது பேஸ்புக் கணக்கின் ஊடாக இச் சேவையினுள் நுழையமுடியும். இச்சேவையின் ஊடாகப் பாடல்களைக் கட்டணம் செலுத்தியும் சிலவற்றை இலவசமாகவும் பெற்றுக் கொள்ள முடியும். உலகில் உள்ள பல பிரபல இசைச் சேவைகள் பேஸ்புக்குடன் ஏற்கனவே இணைந்துள்ளன. இதேவேளை…
-
- 0 replies
- 922 views
-
-
ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. ஆனால் வாடிக்கையாளர்களுக்கு நம்பகமான, நிலையான இணையதள இணைப்பு என்பது நகரங்களில் இருந்து தொலைதூரங்களில் உள்ள பகுதி மக்களுக்கு எட்டாக்கனியாகவே உள்ளது. இந்த பிரச்னைக்கு தீர்வு காண கூகுள், பேஸ்புக் உள்ளிட்ட முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள், இடையூறு இல்லா இணையத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றன. கென்யாவில் லூன்.. கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட்டின் 'லூன் தொழில்நுட்பம்' பல நாடுகளின் கிராமப்புற பகுதிகளில் இணையத்தை எளிதாக்கியுள்ளது. இந்த தொழில்நுட்பத்தில் ஒரு டென்னிஸ் கோர்ட் அளவிலான பலூன்கள் 12 மைல் உயரத்தில் காற்றில் பறக்கவிடப்பட்டு, அதன் மூலம் 25 மைல் சுற…
-
- 0 replies
- 476 views
-
-
அறிவிப்பு முதல் விற்பனை வரை..சர்ப்ரைஸ் தந்த ஸ்னாப்சாட் ஸ்பெக்டக்ல்ஸ்! #spectacles டெக் உலகின் லேட்டஸ்ட் ட்ரெண்டிங் கேட்ஜெட் ஸ்னாப்சாட்டின் நிறுவனத்தின் ஸ்பெக்டக்ல்ஸ் (Spectacles). ஒரு அழகான கண்ணாடியைக் மாட்டிக்கொண்டு நம் கண்கள் பார்க்கும் விஷயங்களை அதன் ஒரு 10 நொடி வீடியோவாக எடுத்தால் எப்படி இருக்கும்? இந்த ஐடியாதான் இந்த கண்ணாடி. போட்டோ / வீடியோவுடன் கூடிய குறுஞ்செய்தி அனுப்பும் செயலியான ஸ்னாப்சாட் நிறுவனம் தனது முதல் வன்பொருள் (ஹார்டுவேர்) தயாரிப்பாக, இந்தக் கண்ணாடியை வெளியிட்டுள்ளது. புதுமையான இன்ட்ரோ..! ஸ்னாப்சாட் சேவையோடு சேர்த்து, திடீரென ஹார்டுவேர் தயாரிப்பிலும் இறங்கியுள்ளது அந்நிறுவனம். அதன் தாய் நிறுவனமான ஸ்னாப் இன்க்…
-
- 0 replies
- 375 views
-
-
பேஸ்புக் இனி காலி ...இன்ஸ்டாகிராம் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை 100 கோடி... பேஸ்புக் நிறுவனத்தின் தலைவர், மார்க் ஜூகர்பெர்க், ஃபேஸ்புக் அந்நிறுவனத்தின் காலாண்டு வருவாய் அறிக்கையை வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது இன்ஸ்டாகிராம் செயலியில் ஸ்டோரிஸ் அம்சத்தை ஒவ்வொரு மாதமும் 50 கோடி பேர் பயன்படுத்தி வருவதாக கூறினார். மேலும் தற்போது இன்ஸ்டாகிராம் செயலியை 100 கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருவதாக தகவல் வெளியாகிறது. கடந்த ஆண்டு ஜூன் மாதத்தின் போது சுமார் 40 கோடி பேர் இதைப் பயன்படுத்தி வந்த நிலையில் அடுத்த ஆறு மாதத்தில் இன்ஸ்டாகிராம் ஸ்டோரிஸ் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை 10 கோடி வரை அதிகரித்துள்ளதாகவும் தகவல் வெளியாகின்றன. இன்ஸ்டாகிராம் கட…
-
- 0 replies
- 562 views
-