தகவல் வலை உலகம்
இணையம் | தகவல் தொழில் நுட்பம் | சந்தேகங்கள் | உதவி
தகவல் வலை உலகம் பகுதியில் இணையம், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
974 topics in this forum
-
உலகின் முதனிலை தொடர்பாடல் சமூக ஊடகங்களில் ஒன்றான வாட்ஸ்அப் (Whatsapp) புதிய வசதி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த வசதி பயனர்களுக்கு பெரிதும் உதவியாக அமையும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் வாட்ஸ் அப்பில் வாய்ஸ் மெசேஜ்களை (Voice Message) எழுத்து வடிவில் மாற்றக்கூடிய ஓர் புதிய முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பயனர்களின் தனி உரிமை சத்தம் நிறைந்த இடங்கள் அல்லது குரல் பதிவினை செவிமடுக்க முடியாத சூழ்நிலைகளில் பயனர்கள் இந்த வழிமுறையை பயன்படுத்தி தொடர்பாட முடியும் என தெரிவிக்கப்படுகிறது. பயனர்களின் தனி உரிமைக்கு முன்னுரிமை வழங்கி இந்த புதிய தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி வாட்ஸ் அப்பில் நாம் அனுப்பும் குரல் …
-
- 0 replies
- 773 views
- 1 follower
-
-
வலைப்பூவில் பாட்டு போடுவது எப்படி....? மக்களே அல்லாருக்கும் வணக்கோம்! சும்மா கருத்து, கவிதை எழுதிக்கிட்டு இருந்த நம்மள தொழில்நுட்ப பதிவும் (அட சுட்டு போட்டது தான்யா) எழுதுறதுக்கு பதிவுலகம் வாய்ப்பு குடுக்குதுப்பா. என்னோட வலைத்தளத்தை படிக்கும்போது சில பேரு அதுல வர்ற பாட்டுக்களை கேட்டுருப்பீக. சில பேரு இதுவரை கேட்டதில்லையினா அதுக்கு ரெண்டு காரணம் இருக்கும்யா. ஒன்னு உங்க கணிப்பொறி-ல சத்தம் வர்ற வாய்க்கு சீல் போட்டிருப்பீக(ஏல mute-த்தான் அப்படி சொன்னேன்ல). இல்லையினா நம்ம போற வேகத்துக்கு நம்ம இணைய வேகம் இருந்திருக்காது... இந்த பதிவ(தகவல), விரும்பிக்கேட்ட மதிப்பிற்குரிய முனைவர் அறிஞர் பழனியப்பன் கந்தசுவாமி அவர்களுக்கு, அன்போட அளிக்கிறேன். அவரு வயசானவர…
-
- 0 replies
- 1.1k views
-
-
இணையத்தின் தற்போதைய அதிவேகமாகக் கருதப்படும் 5 ஜி தொழில்நுட்பம் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சீனா மொபைல்ஸ், சீனா டெலிகாம் மற்றும் சீனா யுனிகாம் ஆகிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளன. இதற்கு குறைந்தபட்ச மாதாந்திரக் கட்டணமாக இந்திய மதிப்பில் சுமார் ஆயிரத்து 272 ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சக் கட்டணமான 6 ஆயிரம் ரூபாய் செலுத்துவோருக்கு ஒரு நொடிக்கு ஒரு ஜி.பி என்ற வேகத்தில் 300 ஜி.பி. டேட்டாவைப் பெற முடியும். பெய்ஜிங், ஷாங்காய் போன்ற முதல் தர நகரங்கள், வூகான், நஞ்சிங் போன்ற இரண்டாம் தர நகரங்கள் என மொத்தம் 50 நகரங்களில் மட்டுமே இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது. 5 ஜி சேவையைப் பெறுவதற்கு ஏற்பனவே ஒரு கோடிக்கும் அதிகமானோர் மு…
-
- 0 replies
- 445 views
-
-
பட மூலாதாரம்,PA நீங்கள் எவற்றைத் தேடுகிறீர்கள், எதை விரும்புகிறீர்கள், நீங்கள் பார்க்கும் தளம் போன்றவை இதற்குத் தெரியும். உலகின் மிகவும் பிரபலமான தேடல் தளமாக கூகுளை பற்றிதான் நாங்கள் பேசுகிறோம். ''நீங்கள் கூகுள் சேவைகளைப் பயன்படுத்தும்போது, உங்கள் தரவுகளை நம்பி அளிக்கிறீர்கள்'' தமது பயனர்களுக்கான அந்தரங்க உரிமை விதிமுறைகள் மற்றும் நிபந்தனையின் முதல் வரியில் கூகுள் தெளிவாகக் கூறியுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES ஆனால், ''மை ஆக்டிவிட்டி (My activity)'' செயல்பாட்டில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள தகவல்களை அகற்றுவதற்கான சாத்தியத்தை கூகுள…
-
- 0 replies
- 410 views
- 1 follower
-
-
இந்தியாவின் மிகப்பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ், ஸ்மார்ட் செல்ஃபோன் உபயோகிப்பாளர்களுக்கான, உலகிலேயே விலை மலிவான 4ஜி தகவல் ஒருங்கிணைப்பு (டேட்டா நெட்வொர்க்) சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. ஜியோ என்ற இந்த புதிய தகவல் ஒருங்கிணைப்பு சேவை, அலைபேசி வாடிக்கையாளர்களைக் கவரும் இந்திய தொலைத் தொடர்பு சேவை நிறுவனங்களின் போட்டியை அதிகரித்துள்ளது. அதிவிரைவு 4ஜி இணையதள சேவை இந்தியாவிற்கு புதியதில்லை என்ற போதும் ஜியோ சேவை அதன் போட்டி நிறுவனங்களை காட்டிலும் விலை குறைவாகக் கிடைக்கிறது. இதன் மூலம், வீடியோ, ஆவணங்கள் உள்பட பல்வேறு சேவைகளை தற்போதுள்ளதைவிட, மிகக்குறைந்த கட்டணத்தில் பெற வாடிக்கையாளர்களுக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஜியோ என்ற இந்த சேவை மூலம் அடுத்த ஆண்டு வரை…
-
- 0 replies
- 449 views
-
-
Imzy- புதிதாக இணையத்துக்கு வந்திருக்கும் சோஷியல் நெட்வொர்க் ஃபேஸ்புக், ட்விட்டர் என இணையத்தில் வலுவாக இருக்கும் சமூக வலைதளங்களுக்கு மத்தியில், 'இம்சி' என்ற புதிய வகை சமூக வலைதளம் வந்திருக்கிறது. 'ரெடிட்' மற்றும் ட்விட்டரில் இருந்து வெளியேற்றப்பட்ட நபர்களால், இந்நிறுவனம் 2016ன் தொடக்கத்திலேயே இணையத்திற்கு வந்தது. ஆனால், சமீபத்தில் 8 மில்லியன் டாலர்கள் நிதி திரட்டிய பின்பு தான் எல்லாருக்கும் தன் கதவை திறந்துவிட்டிருக்கிறது இம்சி. மற்ற சோஷியல் நெட்வொர்க் வெப்சைட்டுகளுக்கும், இம்சி-க்கும் உள்ள முக்கிய வேறுபாடாக அந்நிறுவனம் சொல்லுவது 'இரக்கத்துடன்' இது மக்களை அணுகும் என்பதாம். அதாவது, சமூக அமைதியைக் குலைக்கும் விதமாக இருக்கும் தகவல்களையோ, போஸ்ட்களையோ இம்சி அனுமதிக்…
-
- 0 replies
- 465 views
-
-
டூயல் கேமரா கொண்ட கேலக்ஸி நோட் 8: விலை, வெளியீட்டு தேதி சாம்சங் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போன் சார்ந்து பல்வேறு தகவல்கள் இணையத்தில் வெளியாகி வரும் நிலையில், புதிய ஸ்மார்ட்போனின் விலை மற்றும் வெளியீட்டு தேதி ட்விட்டரில் கசிந்துள்ளது. சீயோல்: சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போன் ஆகஸ்டு மாத வாக்கில் நடைபெறும் சாம்சங் பிரத்தியேக விழாவில் அறிமுகம் செய்யப்படும் என சமீபத்தில் வெளியான தகவல்களில் தெரிவிக்கப்பட்டது. …
-
- 0 replies
- 291 views
-
-
பிரிட்டிஷ் அரசி எலிசபெத் II தனக்கென பேஸ்புக் பக்கம் திறந்துள்ளதாக அவரது அதிகாரப்பூர்வ பக்கிங்ஹாம் அரண்மனை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. இப்பக்கம் சாதாரண பேஸ்புக் பயனர்களின் பக்கங்களைப் போல அரசியின் சுயகுறிப்புகள் அடங்கிய பக்கமாக இராது என்றும், பக்கிங்ஹாம் அரண்மனையில் அரசி மேற்கொள்ளும் அலுவல்களின் நாட்குறிப்பு போல மட்டுமே இருக்கும் என்றும் அச்செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. பிற ஃபேஸ்புக் பயனர்களைப் போல பிரிட்டிஷ் அரசியை யாரும் "தோழி"(Friend) யாக ஆக்கிக் கொள்ள முடியாது. அதேபோல தமது நட்பு வளையத்துக்குள் வருமாறு பிரிட்டிஷ் அரசிக்கு யாரும் கோரிக்கை வைக்க முடியாது. அதேவேளை, அரசியின் பக்கத்தை விருப்பப் பக்கமாக சேமித்துக் கொள்ளவும், அரண்…
-
- 0 replies
- 831 views
-
-
எம்எஸ்என் ஹாட்மெயில் சேமிப்பு இட வசதி 1 ஜிபிக்கு உயர்ந்தது எம்எஸ்என் ஹாட்மெயில் மின்னஞ்சல் சேவையின் சேமிப்பு இட வசதி 1 ஜிபி அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் உபயோகிக்காத கணக்குகளை முடக்குவதற்கான கால அளவும் 30 நாட்களில் இருந்து 60 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனை அறிவித்த மைக்ரோசாப்ட் நிறுவனம், இதன் மூலம் கோப்புகள், படங்கள் மற்றும் மின்னஞ்சல்களை சேமிக்க கூடுதல் இடவசதியை ஹாட்மெயில் சேவையின் பயனாளர்கள் பெறுவார்கள் என்று கூறியுள்ளது. தங்களுடைய மின்னஞ்சல் சேவை பயனாளர்களுக்கு உயர்ந்த அனுபவத்தை கொடுக்க தாங்கள் பூண்டுள்ள உறுதியினை இந்த அறிவிப்பு பிரதிபலிப்பதாக எம்எஸ்என் இந்தியா மற்றும் வின்டோஸ் லைவ் ஆகியவற்றின் நிரல் உருவாக்க பிரிவு தலைவர் கிருஷ்ண பிரசாத் …
-
- 0 replies
- 960 views
-
-
msn ý Ò¾¢¾¡É «È¢Ó¸õ Windows Live Messenger http://get.live.com/messenger/overview
-
- 0 replies
- 1.1k views
-
-
நீண்ட நேரம் இணையத்தில் அமர்ந்து களைத்துவிட்டீர்களா?. உங்களுக்கு எப்போதாவது போரடித்து வெளியே போக வேண்டுமென நினைக்கிறீர்கள்? உங்கள் இருப்பிடம் தேடி உங்களை மகிழ்விக்க இதோ ஒரு சமூக வலைதளம்..! ஜஸ்ட் கிளிக் செய்யுங்க... மக்களின் கமெண்ட்ஸை மட்டும் படிங்க.. வாய்விட்டு சிரிச்சுகிட்டே இருங்க..100% கியாரண்டி! http://www.facebook.com/pages/TNCC-Information-Centre-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E…
-
- 0 replies
- 649 views
-
-
உங்களிடம் ஒரு "ஐடியா" உள்ளதா? அதற்கு பணம் தேவையா? அதற்கு உதவிகள் தேவையா? இப்படியானவர்களுக்கு அரச மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்கள் பல உதவுவது வழமை. அப்படியான ஒரு இணையத்தளம் ஆயிரம் டாலர்கள் வரை மாதம் ஒன்றுக்கு கொடுத்து கை கொடுக்கின்றது. http://awesomefoundation.org/ அமெரிக்கா, கனடாவில் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
-
- 0 replies
- 211 views
-
-
-
புகைப்படம், விடியோ காட்சிகளை அரங்கேற்ற புதிய இணையதளம் தனிப்பட்ட நபர்கள் எடுத்த புகைப்படங்கள், விடியோ படைப்புகளை எவ்வித கட்டணமும் இன்றி இணையதளத்தில் இடம்பெறச் செய்ய லாம். அத்தகைய வாய்ப்பை சென்னையில் உள்ள ஆர்.டி.எஸ் நிறுவனம் வழங்கியுள்ளது. தொடர்புக்கு: ஸ்டார்ட் கேமரா ஆக்ஷன் டாட் காம், எண். 63, சி.என்.கே. ரோடு, திரு வல்லிக்கேணி, சென்னை. தொலைபேசி: 9940279081. இணையதளம்: http://www.startcameraaction.com/
-
- 0 replies
- 1.4k views
-
-
டிக்டாக்குக்கு மாற்று; `சில் 5’ செயலி! - அசத்தும் திருப்பூர் பட்டதாரி நண்பர்கள் டிக்டாக்குக்குப் பதிலாக மாற்று செயலியை அறிமுகப்படுத்தி அசத்தியிருக்கிறார்கள் திருப்பூரைச் சேர்ந்த 5 பட்டதாரி நண்பர்கள். இளசுகள் முதல் பெரியவர்கள் வரை எனப் பலரும் பயன்படுத்தி அதகளம் செய்த ஒரு மொபைல் செயலி என்றால் அது டிக்டாக் தான். `டிக்டாக்கில் ஆபாசம் அதிகமாக இருக்கிறது. இந்தச் செயலியை தடை செய்ய வேண்டும்’ என இந்தச் செயலிக்கு எதிராகப் பல எதிர்ப்புக் குரல்கள் எழுந்து வந்தன. இருந்தாலும் பட்டி தொட்டியெல்லாம் பட்டையைக் கிளப்பி வந்தது டிக்டாக் செயலி. இதற்கிடையே இந்தியா - சீனா எல்லைப் பிரச்னையையொட்டி சீன பொருள்களைப் புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கை இந்தியாவில் வலுவ…
-
- 0 replies
- 656 views
-
-
கூகுள் கணக்கில் பதிவேற்றும் புகைப்படங்கள் அனைத்தும் பிகாசாவிலேயே பதிவேற்றம் செய்வதற்கு... [Thursday, 2011-07-14 18:56:07] பேஸ்புக் தளமானது தற்போது உலகளவில் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. கூகுளை மிஞ்சும் அளவிற்கு இதில் வாடிக்கையாளர்கள் பெருகிவிட்டனர். பிகாசா தளம் தற்போது கூகுள் நிறுவனத்திடம் உள்ளது. இந்த தளம் மூலம் கூகுள் கணக்குடையவர்கள் இந்த தளத்தில் பதிவேற்றி கொள்ள முடியும். கூகுள் கணக்கில் பதிவேற்றும் புகைப்படங்கள் அனைத்தும் பிகாசாவிலேயே பதிவேற்றப்படும். நம்முடைய புகைப்படங்களை பெரும்பாலும் பேஸ்புக் தளத்திலேயே நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வோம். இவ்வாறு முகநூலில் பகிர்ந்து கொண்ட உங்களுடைய புகைப்படங்களை வேண்டுமெனில் பிகாசாவில் பதிவேற்றம் செய்து கொள்ள முடியும…
-
- 0 replies
- 680 views
-
-
நாட்டில் சுமார் 110 கோடி மொபைல் இணைப்புகள் உள்ளன. இவற்றில் 95% இணைப்புகள் ப்ரீபெய்ட் சிம் கார்டுகளைக் கொண்டுள்ளது.மொபைல் எண்களை ரீசார்ஜ் செய்யும் வேலையை எளிமையாக்க புதிய வசதியை அறிமுகப்படுத்த உள்ளது கூகுள். தனது திறன்களை மேம்படுத்தும்முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் கூகுள் நிறுவனம், தற்போது இந்தியாவில் Google Search மூலம் மொபைல் எண்களை ரீசார்ஜ் செய்து கொள்ளும் வசதியை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த புதிய வசதி குறித்தும், எப்படி இதை பயன்படுத்தலாம் என்பது குறித்தும் தற்போது காணலாம். புதிய வசதியின் அம்சங்கள்: பயனர்கள் தேர்வு செய்யும் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் Recharge Plan-களை ஒருசேர பார்க்கும் வசதி, அதற்கு digital wallet-களில் வழங்கப்படும் சலுகைகளை ஒப்ப…
-
- 0 replies
- 655 views
-
-
பட மூலாதாரம், Ohni Lisle கட்டுரை தகவல் ஐடன் வாக்கர் 32 நிமிடங்களுக்கு முன்னர் கடந்த ஒரு வருடத்தில், ஒரு ஏஐ கிரிப்டோகரன்சியில் கோடிக்கணக்கான பணம் சம்பாதித்துள்ளது. இது தனது சொந்த, 'போலி மதத்தின்' பைபிளையும் எழுதியுள்ளது. அதனை பின்தொடர்பவர்களில் சிலர் தொழில்நுட்ப உலகில் கோடீஸ்வரர்களாகவும் உள்ளனர். இப்போது, இந்த ஏஐ சட்டப்படி தனக்கு உரிமைகள் வேண்டும் என்று கூறுகிறது. அந்த ஏஐயின் பெயர் 'ட்ரூத் டெர்மினல்'. "ட்ரூத் டெர்மினல், தனக்கு உணர்வுகள் இருப்பதாகக் கூறுகிறது, கூடவே அது பல விஷயங்களைச் சொல்கிறது. அது ஒரு காடு என்றும், கடவுள் என்றும், சில நேரங்களில் அது நான் என்றும் கூறுகிறது," என்கிறார் அதனை உருவாக்கிய ஆண்டி அய்ரே. ட்ரூத் டெர்மினல் என்பது நியூசிலாந்தின் வெலிங்டனில் வசிக்கும்…
-
- 0 replies
- 101 views
- 1 follower
-
-
ஒரு நிறுவனத்தின் மிகவும் முக்கியமான ஒரு விஷயம், அடுத்த பத்தாண்டுகளில் நாம் எங்கு இருக்க வேண்டும் என் தீர்மானிப்பதும், அதை நோக்கி பயணிப்பதுமே ஆகும். மக்களால் பெரிதும் ஈர்க்கப்பட்ட ஆர்குட், தற்போது இணையவெளியில் இல்லை. அதன் நிறுவனர் புதிதாக ஓர் அப்ளிகேஷனை வெளியிட்டு, அதை சந்தைப்படுத்துவதில் தீர்வம் காட்டி வருகிறார். ஆனால், 2004-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஃபேஸ்புக் தொலைநோக்குப் பார்வையில் அசத்தி வருகிறது. 32 வயதான அதன் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க், தற்போது வரை 50 நிறுவனங்களை வாங்கி இருக்கிறார். வாட்ஸ் -அப், அக்குலஸ் , இன்ஸ்டாகிராம் என ஃபேஸ்புக்கின் கீழ் இயங்கும் நிறுவனங்கள் ஏராளம். அடுத்த பத்து ஆண்டுகளில் , செயற்கோள், ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி, விர்ச்சுவல் ரியாலிட்டி, போன்றவற்றில்…
-
- 0 replies
- 850 views
-
-
பிக் டேட்டா: தகவல்களின் விஸ்வரூபம் எஸ்.ராமநாதன் இன்று ஐ.டி கம்பெனிகளில் பெரிதாகப் பேசப் படுவது Big Data. இது என்ன Big Data? தகவல்கள் எப்படி திடீரென்று பெரிதாயின? தகவல்கள் அதிகமாக ஆயிருகின்றனவா இல்லையா என்று தெரிந்து கொள்ள இந்த graphஐப் பாருங்கள் கடந்த எட்டு வருடங்களில் கம்பெனிகளும் தனியாரும் பயன்படுத்திய தகவல்கள் நாற்பது மடங்கு அதிகரித்திருக்கின்றன. அம்மாடி இவ்வளவு விஷயங்கள் எங்கிருந்து வந்தன? பறக்கும்ஒரு பெரிய விமானம் பத்து நிமிடங்களில் பத்து டெராபைட் தகவல்களைச் சேகரித்து விடும். ஒரு டெராபைட் என்றால் எவ்வளவு? கிலோபைட், மெகாபைட், கிகாபைட் வரைக்கும் நமக்கெல்லாம் தெரியும். அதுக்கும் மேலே. நாம் பேசப் போவதோ மஹா பெரிய தகவல்களைப் பற்றி. அதற்…
-
- 0 replies
- 848 views
- 1 follower
-
-
இந்த கேமின் சுவாஸ்யமே ராணுவ உடையிலிருக்கும் வீரர்கள் உலகின் வெவ்வேறு பாகங்களில் உள்ள எதிரிகளை சுட்டு வீழ்த்துவதே! இந்த கேம் பப்ஜிக்கெல்லாம் முன்னே வந்த கேம். ஆனாலும், இன்றும் மக்கள் மனதில் நிலைத்து இருக்கிறது. `கால் ஆஃப் ட்யூட்டி’ என்னும் பெயர் நம் எல்லார்க்கும் 2003 -ம் ஆண்டு தான் அறிமுகமானது. அப்போது கம்யூட்டர் வைத்திருந்தவர்களும் , பி எஸ் வைத்திருந்தவர்களும் எந்நேரமும் கால் ஆஃப் ட்யூட்டிலியே மூழ்கிக் கிடந்தனர். அதற்கேற்ப விளையாட்டின் தரமும் அதன் சுவாரஸ்யமும் நன்றாகவே இருந்தது. தொடர்ந்து சீரான இடைவேளையில் கேமின் அப்டேட்கள் வந்த வண்ணம் இருந்தன . தற்போது கால் ஆஃப் ட்யூட்டியின் மாடர்ன் வார்ஃபேரின் ரீபுட் வெர்சன் வெளியாகியுள்ளது . இந்த கேமின் சுவாஸ்யமே ராணுவ உடையி…
-
- 0 replies
- 556 views
-
-
அமெரிக்காவை அதிர வைத்த ஹேக்கர்களைப் பிடிக்க 74 கோடி ரூபாய் சன்மானம் 7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,SUTTHIPONG KONGTRAKOOL / GETTY IMAGES படக்குறிப்பு, கடந்த காலங்களிலும் ஹேக்கர்கள் குறித்து தகவல் தெரிவித்தால் சன்மானம் வழங்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. டார்க்சைடு (DarkSide) என்னும் இணையவழித் தாக்குதல் குழுவினர் பற்றிய தரவுகள் தெரிவித்தால் ஒரு கோடி அமெரிக்க டாலர் (சுமார் 74 கோடி இந்திய ரூபாய்) சன்மானமாக வழங்கப்படும் என்று அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. இணையம் மூலம் தரவுகளைத் திருடிக்கொண்டோ அல்லது இணையதளம் இயங்குவதை முடுக்கி வைத்த பின்னரோ, தரவுகளை ஒப்படைக்க…
-
- 0 replies
- 366 views
- 1 follower
-
-
Dropbox தரும் புதிய வசதி ஒன்லைன் சேமிப்பு வசதியினை வழங்கிவரும் Dropbox ஆனது IOS சாதனங்களுக்காக Adobe நிறுவனத்துடன் இணைந்து ஒன்லைன் ஊடாக நேரடியாக PDF கோப்புக்களை எடிட் செய்யும் வசதியினை அறிமுகம் செய்துள்ளது. இதற்காக கடந்த ஒக்டோபர் மாதம் முதல் Adobe நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இவ் வசதியினை அப்பிளின் iTunes App Store தளத்திலிருந்து Dropbox அப்பிளிக்கேஷனை தரவிறக்கம் செய்து நிறுவுவதன் மூலம் பெற்றுக் கொள்ள முடியும். இதனைத் தொடர்ந்து என்ரோயிட் சாதனங்களுக்காகவும் குறித்த அப்பிளிக்கேஷன் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்…
-
- 0 replies
- 574 views
-
-
உலக செஸ் சாம்பியனாக முடி சூடிக்கொண்டிருக்கும் நார்வே வீர்ர் மேக்னஸ் கார்ல்சனோடு செஸ் விளையாடும் வாய்ப்பு எல்லோருக்கும் கிடைத்துவிடுமா என்ன? ஆனால் இப்போது செஸ் விளையாட்டில் ஆர்வம் உள்ள யார் நினைத்தாலும் கார்ல்சனோடு மோதிப்பார்த்துவிடலாம். ஆம், இளம் செஸ் சாம்பியனான கார்லசனோடு செஸ் விளையாடலாம். இதற்கு உதவும் செல்போன் செயலி அறிமுகமாகியிருக்கிறது. ஐபோனில் செயல்படும் இந்த செயலியை கார்ல்சனே உருவாக்கி அறிமுகம் செய்திருக்கிறார். செயலியின் பெயர் பிலே மேக்ன்ஸ். கடந்த ஆண்டு சென்னையில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷின் போட்டியில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்தை தோற்கடித்து புதிய உலக சாம்பியனானார் கார்ல்சன். 23 வயதில் சாம்பியன் மகுடத்தை சூட்டிக்கொண்ட கார்ல்சனுக்கு ஸ்பான்சர்ஷிப் மூலம் டாலர…
-
- 0 replies
- 595 views
-
-
இவ்வார விகடனில் டீன் கொஸ்டீன் பகுதியில் வந்த இக்கேள்வி பதில் பலருக்கு பிரயோசனமாக இருக்கும் என்பதால் இங்கு பதிகின்றேன். - வசம்பு கே.செல்வம், மதுரை-4. ''இன்டர்நெட்டில் சில வெப்சைட்களில் உறுப்பினராக கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தும்படியும், கிரெடிட் கார்டு நம்பர் அளிக்கும்படியும் கேட்கிறார்கள். இவர்களை நம்பி கிரெடிட் கார்டு நம்பர் கொடுக்கலாமா ??'' முத்துப்பாண்டி எம்.எம்.ஐ. சாஃப்ட்வேர் சொல்யூஷன்ஸ். ''கிரெடிட் கார்டு நம்பர் கேட்கும் வெப்சைட் எஸ்.எஸ்.எல். எனப்படும் செக்யூர் சாக்கெட் லேயர் (secure socket layer) சான்றிதழ் பெற்றுள்ளதா என்று உறுதிப்படுத்துங்கள். இந்தச் சான்றிதழ் இல்லாத வெப்சைட்டில் உங்கள் கிரெடிட் கார்டு விவரங்களை அளித்தால், நீங்கள் ஏமாந்துப…
-
- 0 replies
- 885 views
-