தகவல் வலை உலகம்
இணையம் | தகவல் தொழில் நுட்பம் | சந்தேகங்கள் | உதவி
தகவல் வலை உலகம் பகுதியில் இணையம், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
974 topics in this forum
-
சமூக வலைத்தளங்களில் முதலிடத்தில் இருக்கும் பேஸ்புக் தளத்தை நாம் முறையாக பயன்படுத்தவில்லை என்றால் அதுவே நமக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியதாக மாறிவிடும். பேஸ்புக் தளத்தில் தற்போது பிரச்சனை ஏற்படுத்துவது Third-Party Applications. இவைகளில் சில நம்முடைய மானத்தை பேஸ்புக்கில் கப்பலேற்றுகிறது. தற்போது பிரச்சனை தருவது Dailymotion மற்றும் Yahoo பேஸ்புக் அப்ளிகேசன்களாகும். Dailymotion Yahoo மேலே உள்ளது நண்பர்கள் பார்த்த வீடியோ எனவும், படித்த கட்டுரை எனவும் பேஸ்புக்கில் வந்த செய்தி. இது போன்று ஆபாச படங்கள் பார்த்ததாகவும் செய்தி வரும். இதை நம்பி நாம் க்ளிக் செய்தால் பின்வருமாறு காட்டும். எந்தவொரு பேஸ்புக் அப்ளிகேஷனை பயன்படுத்தின…
-
- 11 replies
- 2.6k views
-
-
இணைய இணைப்பு இல்லாமல் ஜிமெயிலை பயன்படுத்துவதற்கு கூகுளின் ஜிமெயிலை அனைவரும் உபயோகிக்கிறோம் நாளுக்கு நாள் புது புது வசதிகளை அறிமுகபடுத்துவதால் அனைவரும் ஜிமெயிலை பயன்படுத்துகிறோம். அதில் ஏதாவது ஒரு நேரத்தில் நமக்கு ஏதேனும் முக்கியமான மின்னஞ்சல் வந்துள்ளதா என சோதிக்க வேண்டும் அல்லது யாருக்கேனும் முக்கிமாக ஒரு மின்னஞ்சல் அனுப்ப வேண்டும் சரியாக அந்த நேரம் பார்த்து நம்முடைய கணணியில் இணைய இணைப்பு துண்டிக்கபட்டிருக்கும் அல்லது நாம் வேறு எங்காவது வெளியில் இருப்போம் மடிக்கணணியில் இணைய இணைப்பு இருக்காது. அது போன்ற சமயங்களில் நமக்கு உதவி செய்யவே கூகுள் ஒரு அருமையான வசதியை வெளியிட்டுள்ளது. ஓப்லைனில் நம்முடைய ஜிமெயிலுக்கு வந்துள்ள மின்னஞ்சலை பார்…
-
- 0 replies
- 906 views
-
-
அவசர உதவி இணைய பைல் திருட்டு தடுக்க உதவி தேவை.. எனது நண்பர் ரியல் எஸ்டேட் பிசனஸ் செய்து வருகிறார் .நம்பிக்கையான நிறுவன அதிபர்களிடம் வாடகைக்கு மற்றும் விற்பனைக்கு உள்ள இடங்களை படம் பிடித்து இமெயில் அட்டாச் செய்து அனுப்பினால் அவர்கள் தம்மிடம் கேட்காமலே பலருக்கு பார்வேட் செய்வதாகவும்.. அதனால் தன்னுடைய தொழில் மந்தமாகிவிட்டதாகவும் குறைபட்டு கொண்டார். இந்த எளியவனை சிறுவனை அழைத்து தம்பி நீ ஏதாவது செய்யவேண்டும் என்னுடைய பைலை யார் யார்க்கு பார்வேடு செய்கிறார்கள் என எனக்கு தெரியவேண்டும் என்றார் .. யாராவது இதற்கு உதவி செய்ய முடியுமா..? யாராவது அட்டாச் செய்யும் போது கண்டு பிடிக்க முடியுமா ..? இந்த pdf பைலில் password புகுத்துவது எல்லாம் ஓல்டு பேசன்.. அனைத்தையும் இப்போது உ…
-
- 13 replies
- 1.6k views
-
-
எனது blog இல் நான் இணைத்த mp3 பாடல்களை computer இலிருந்து பார்க்கும் போது காண முடிகிறது. ஆனால் mobile இலிருந்து பார்க்கும் போது காணவில்லை. இதன் காரணம் என்ன? இதனை சரிப்படுத்த என்ன செய்ய வேண்டும்?
-
- 4 replies
- 1.1k views
-
-
2011-ல் அதிகம் நடைபெற்ற பத்து இணைய மோசடிகள் [infographic] இன்டர்நெட் உலகம் முழுக்க முழுக்க இணையதளங்களால் ஆனது. எல்லாமே சுலபமானது இந்த இன்டர்நெட் உலகத்தினால். வெளிநாட்டில் இருப்பவருக்கு பணம் அனுப்ப வேண்டுமா ஒரே நிமிடத்தில் அனுப்பி விடலாம், ஏதாவது செய்தி அனுப்ப வேணுமா ஒரு சில வினாடிகளில் அனுப்பி விடலாம். வெளிநாட்டில் இருப்பவரை பார்த்து கொண்டே பேசலாம் இப்படி ஏராளமான வசதிகள் சாத்தியமானது இந்த இன்டர்நெட்டினால் தான். எந்த அளவு இதில் நல்ல விஷயங்கள் இருக்கின்றனவோ அதை விட இரு மடங்கு கெட்டதும் உள்ளது. குறிப்பாக ஆன்லைன் மோசடி(Online Scam). ஆன்லைன் மோசடியில் பலவகைகள் உண்டு பரிசு விழுந்துள்ளது என ஈமெயில் வரும், உங்களின் வங்கி கணக்கு விவரங்கள் சரியில்லை ஆதலாம் …
-
- 0 replies
- 1.1k views
-
-
கூகிளும் உங்களைப்பற்றிய தரவுகளும் மாசி முதலாம் திகதி முதல் கூகிள் தனது அறுபதிற்கு மேற்பட்ட 'பிரத்தியேக விதிமுறைகளில்' மாற்றங்களை கொண்டுவர உள்ளதாகவும் அவற்றை ஒருங்கிணைத்து ஒரே கொள்கையாக மாற்ற உள்ளதாக அறிவித்துள்ளது. ஆனால் பலரும் இந்த அணுகுமுறை மீது சந்தேகக்கண்ணோடு பார்க்கிறார்கள். இவை மூலம் 'நீங்கள் எங்கே, என்ன செய்கிறீர்கள்?' என்பதை அரசு அறியமுடியும் என எண்ணுகிறார்கள் --------------------------------------------------------------------------------------------------------------------------- We’re getting rid of over 60 different privacy policies across Google and replacing them with one that’s a lot shorter and easier to read. Our new policy covers mu…
-
- 5 replies
- 1.4k views
-
-
ஒவ்வொரு 60 வினாடிகளுக்கும் இணைய உலகில் நடக்கும் சில சுவாரஸ்யமான தகவல்கள் முதன் முதலில் ராணுவத்தின் பயன்பாட்டிற்காக கண்டுபிடிக்கப்பட்ட இன்டர்நெட் அதன் அபரிமிதமான வளர்ச்சியால் தற்பொழுது குக் கிராமங்களில் கூட இந்த வசதியை பயன்படுத்துகின்றனர். சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தற்பொழுது இணையம் என்பது இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. அது கல்விக்காக இருக்கலாம் அல்லது தொழில் சம்பந்தமாக இருக்கலாம் அல்லது சமூக தளங்களில் நண்பர்களுடன் அரட்டை அடிக்க இப்படி பல வழிகளில் இணையம் என்பது தவிர்க்க முடியாததாகிவிட்டது. இப்படி பலருக்கு உதவ பல தளங்கள் இன்டர்நெட்டில் உள்ளது. இந்த இணைய உலகில் ஒவ்வொரு 60 வினாடிகளுக்கும் இடையே நடைபெறும் சுவாரஸ்யமான தகவல்களை காண கீழே தொடருங்கள்.…
-
- 0 replies
- 914 views
-
-
கூகுள் தானியங்கித் தமிழாக்கக் கருவி பிற மொழிகளில் இருந்து தமிழுக்கும் தமிழில் இருந்து பிற மொழிகளுக்கும் தானியக்கமாய் மொழிபெயர்க்கும் கருவி ஒன்றை கூகுள் வெளியிட்டுள்ளது. தமிழ்க் கணிமையைப் பொறுத்தவரை இது ஒரு மிகப்பெரிய சாதனை என்பதில் ஐயம் இல்லை. அதிலும் ஆங்கிலம், தமிழ் இரண்டு மொழிகளுக்கு மட்டுமல்லாமால் பல மொழிகளுக்கும் இடையே இரு வழியாக மொழிபெயர்க்கலாம் என்பது சிறப்பு. செருமன், நெதர்லாந்து மொழிகளைச் சோதித்துப் பார்த்தேன். கூடவே தமிழ்ச் சொற்களை உச்சரித்துக் காட்டும் கருவி, தமிழ் உரையை உரோம எழுத்துகளில் எழுதிக் காட்டும் கருவியும் இணைக்கப்பட்டுள்ளது. தமிழ்ச் சொற்களை உச்சரிக்கும் கருவியின் திறன், சந்தையில் ஏற்கனவே உள்ள துவணி, MILE கருவிகளை ஒத்துள்ளது. தமிழ்ச் சொல்…
-
- 1 reply
- 1.3k views
-
-
பேஸ்புக் மார்ச் 15இல் மூடப்படமாட்டாது பிரதான நிறைவேற்று அதிகாரியான மார்க் சுக்கெபேக் தனது பழைய வாழ்வுக்கு திரும்ப விரும்புவதாலும் இந்த பைத்தியத்துக்கு முடிவு வேண்டும் என விரும்புவதாலும் பேஸ்புக் இணையத்தளம் மார்ச் 15ஆம் திகதியுடன் மூடப்படவுள்ளதாக இணையத்தில் தவறான வதந்தி பரவிவருகின்றது. இது முற்றுமுழுதான பொய்த்தகவல் என பேஸ்புக் நிறுவனத் தொடர்பாடல் பணிப்பாளர் லரி யூ உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார். இதை மூடிவிடுமாறு எமக்கு முன்மொழிவு எதுவும் வரவில்லை. எமக்கு நிறைய வேலை இருக்கிறது. எனவே நாம் எப்போதும் போல வேலை செய்வோம் என அவர் கூறினார். பல்வேறு பிரபல நிறுவனங்களிடம் இருந்து பெருமளவு நிதி கிடைத்து சில நாட்களே ஆகியுள்ள நிலையில் நாம் ஏன் பேஸ்புக்கை மூ…
-
- 1 reply
- 784 views
-
-
http://www.bloodyfingermail.com/message.php முயற்சிக்கவும்.......................
-
- 8 replies
- 393 views
-
-
QNet மற்றும் ACN பற்றிய விளக்கம் தேவை இந்த இரு நிறுவனங்களிலும் கணக்கு வைத்திருப்போர் அல்லது அவை பற்றி அறிந்தோர் அல்லது இவற்றின் மூலம் நன்மையடைந்தோர் பயனடைந்தோர் அல்லது தீமையடைந்தோர் தயவு செய்து அறியத்தாருங்கள். இந்த நிறுவனங்களின் பேச்சு தற்சமயம் பிரான்சில் தமிழர்களிடையே அதிகமாக உள்ளது. நன்றி.
-
- 9 replies
- 2.3k views
-
-
ஆப்பிளின் நாலாவது சாதனைக்கலாண்டு நேற்று ஆப்பிள் நிறுவனம் தனது மூன்றாவது காலாண்டு வருவாயை வெளியிட்டு பலரையும் ஆச்சரியத்துக்குள்ளாக்கியது. பலரும் வருவாயை ஈட்டும் என்பதில் ஐயமற நம்பினாலும் இவ்வளவு பாரிய தொகையை இந்தக்காலகட்டத்தில் ஈட்டும் என எதிர்பார்க்கவில்லை. இது அதன் வரலாற்றிலேயே நாலாவது பெரிய வருமானமாகும். ஈட்டிய இலாபம் : 13.06 பில்லியன்கள் ( 118 % வளர்ச்சி ) கையில் உள்ள பணம் - 415 பில்லியன்கள் http://online.wsj.com/article/APd754d96f72e341a3b9cc5027c469b05c.html
-
- 4 replies
- 1k views
-
-
விக்கிபீடியாவின் போராட்டத்தை ஆதரிப்போம்! அமெரிக்க அரசாங்கம் நடைமுறைப் படுத்தவுள்ள புலமைச் சொத்து தொடர் பான புதிய சட்ட மூலங்களை எதிர்த்து இன்று 24 மணி நேரத்துக்கு விக்கிபீடியா இணையத்தளம் தனது இயக்கத்தினை நிறுத்தி கண்டனம் தெரிவிக்கின்றது. அமெரிக்க செனட் சபையில் விவாதிக்கப் பட்டுவரும்Protect IP Act (PIPA, the Senate bill),Stop Online Privacy Act (SOPA, the House Bill)ஆகிய சட்ட மூலங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தே விக்கிபீடியா இம்முடிவை எடுத்துள்ளது. இச்சட்டமூலங்கள் நிறை வேற்றப்படுமானால் அது பேச்சு உரிமையை பாதிப்பதுடன், சர்வதேச இணையத் தளங்களையும் அமெரிக்காவினால் முடக்க முடியும். அமெரிக்காவின் புதிய சட்டம் சோபா (SOPA – Stop Online Piracy Act) இரு பெரிய அம…
-
- 1 reply
- 960 views
-
-
முகநூலுக்கு சவால் விடும் குறுஞ்செய்தி மீல்வடிவமைக்கப்படும் குறுஞ்செய்தி முகநூலுக்கு சவாலாகுமா? - It now includes a section called 'Stories', displaying to the user stories and trends based on earlier activity. - A Connect tab shows users who's following them or retweeting their tweets, and Discover is basically a rebranding of hashtags, but with more personalization. - The Home tab displays incoming tweets, allowing them to be expanded to view photos or videos. Profile pages now feature a larger header image for the user's logo, tagline or other visuals. - You can also control the message visitors see when they first come to your profile page by promo…
-
- 0 replies
- 926 views
-
-
Dec 5, 2011 / பகுதி: அறிவியல் / VLC Playerயில் குறிப்பிட்ட வீடியோ பகுதியை மட்டும் வெட்டி எடுப்பதற்கு கணணி பயன்படுத்துபவர்கள் அனைவரும் VLC Playerஐ பற்றி அறிந்திருப்பார்கள். அத்துடன் பயன்படுத்தவும் செய்யலாம். VLC Player ஐப் பயன்படுத்தி காணொளி ஒன்றின்(Video) தேவையான பகுதி ஒன்றை எவ்வாறு வெட்டி எடுக்கலாம் என்று காண்போம். VLC Player இல் காணொளி ஒன்றை திறந்து கொள்ளுங்கள். பின் View->Advanced Controls என்பதை தெரிவு செய்யுங்கள். நீங்கள் தெரிவு செய்தவுடன் சில பொத்தான்கள் தோன்றும். இப்போது காணொளியின் தேவையான இடத்தில் Record பொத்தானை அழுத்துங்கள். பின் வெட்ட வேண்டிய பகுதியின் இறுதிப் பகுதி வந்ததும் மறுபடியும் Record பொத்தானை அழுத்துங்கள். இப்போது காணொளியின் வெட்டப…
-
- 0 replies
- 921 views
-
-
Cross Site Scripting (XSS) நாம் இந்த பதிவில் Cross Site Scripting எனும் XSS attack பற்றி பார்க்கப்போகிறோம். ஒரு எடுத்துக்காட்டாக, Search Bar-ல் ஒரு Script -ஐ கொடுத்து தேடும் பொழுது அதற்கான தேடல் முடிவுகள் வருவதற்கு பதிலாக, அந்த Script Run -ஆகி Output வந்தால் அந்த தளம் XSS Vulnerable என்று கொள்ளலாம். இதற்கு காரணம், அந்த அப்ளிகேஷன் நீங்கள் கொடுக்கிற ஊள்ளீடை சரியாக Validate and Sanitize செய்யாதது தான். முன்பே சொன்னபடி இவ்வகை தளங்கள் XSS Vulnerable தளங்கள். XSS Attack -ல் இரண்டு வகைகள் உள்ளன, Reflected Attack மற்றொன்று Stored Attack. Reflected Attack: (இதற்கு முன்னதாக DVWA நிறுவிக்கொள்வது புரிந்துகொள்ள எளிதாக இருக்கும்) இப்போது DWV…
-
- 0 replies
- 1.4k views
-
-
மைக்ரோசொப்ட் நிறுவனம் இதுவரை தன் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் உலாவியில் இல்லாத இரண்டு புதிய வசதிகளை இதன் பதிப்பு 10ல் அறிமுகப்படுத்துகிறது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 10ல், Spell Checker and Auto Correct வசதிகளை இணைத்துள்ளது. இது குறித்து மைக்ரோசொப்ட் நிறுவனம் தன் இணையதள வலைமனையில் விண்டோஸ் 8 ஓபரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் அப்ளிகேஷன் புரோகிராம்கள் அனைத்திலும் இன்டநெட் எக்ஸ்புளோரர் 10 உள்பட இந்த இரண்டு வசதிகளையும் தந்துள்ளதாக அறிவித்துள்ளது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9ல் Spell Checker வசதி இல்லை. பல மைக்ரோசொப்ட் வாடிக்கையாளர்கள் இதனாலேயே இந்த உலாவியை பயன்படுத்துவதில்லை என்று தெரிவித்திருந்தனர். எனவே தான் மைக்ரோசொப்ட் நிறுவனம் இதனைத் தன் புதிய புரோகிராம்க…
-
- 0 replies
- 801 views
-
-
Contact Lens வழியாக இணையசேவை! கண்ணின் கருவிழியின் மீது அணியும் கான்டாக்ட் லென்ஸ் வழியாக இணையத்தை இணைத்து தகவல்களைப் பெறும் முறையை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழக மற்றும் பின்லாந்தின் ஆல்டா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இணைந்து தான் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர். இன்றைய தகவல் புரட்சி யுகத்தில் புத்தகங்களின் இடத்தை இணையம் பிடித்து…
-
- 0 replies
- 850 views
-
-
இதற்கு முன் நாம் இணையத்தில் அதிகமாக சம்பாதிக்கும் வலைப்பூக்களின் பட்டியலை பார்த்தோம் அந்த வரிசையில் தற்பொழுது நாம் பார்க்க இருப்பது 2011 ஆம் ஆண்டில் இணையத்தில் அதிகமாக சம்பாதிக்கும் முதல் பத்து இணையதளங்கள் பற்றி காண்போம். பெரும்பாலானவர்கள் கூகுள் தளம் தான் அதிகமாக சம்பாதித்து முதல் இடத்தில் இருக்கும் என நினைப்போம் ஆனால் உண்மை அது அல்ல. ஆன்லைனில் பொருட்களை வாங்க உதவும் அமேசான் தளம் தான் இணையத்தில் அதிகமாக சம்பாதிக்கும் இணையதளமாகும். 10.<a href="http://www.apple.com/itunes/" style="border-top-width: 0px; border-right-width: 0px; border-bottom-width: 0px; border-left-width: 0px; border-style: initial; border-color: initial; margin-top: 0px; margin-right: 0px; m…
-
- 0 replies
- 1.7k views
-
-
கவின் / வீரகேசரி இணையம் 11/18/2011 4:46:50 PM கூகுளின் கனவுத்திட்டமென வர்ணிக்கப்பட்ட கூகுள் + சமூக வலையமைப்பு பாவனையாளர்களை சிறிதுசிறிதாக இழக்கத்தொடங்கியுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஜூன் மாதம் ஆரம்பிக்கப்பட்ட இவ்வலையமைப்பு ஆரம்பத்தில் மட்டுப்படுத்தப்பட்ட பாவனையாளர்களுக்கு மட்டுமே அனுமதியளித்தது. பின்னர் செப்டெம்பர் மாதம் அனைவருக்கும் அனுமதியளிக்கத் தொடங்கியது. எனினும் பின்னர் அசுரவேகத்தில் வளர்ச்ச…
-
- 0 replies
- 898 views
-
-
கவின் / வீரகேசரி இணையம் 11/15/2011 1:16:53 PM 'டயஸ்போரா' என்ற சமூக வலையமைப்பு தொடர்பில் நாம் உங்களுக்கு ஏற்கனவே செய்திகள் சிலவற்றை வழங்கியிருந்தோம். ஒரு காலத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட இதன் உருவாக்குனர்களில் ஒருவரான லியா சிடோமிர்ஸ்கி தனது 22 வயதில் உயிரிழந்துள்ளார். நியூயோர்க் பல்கலைக்கழகத்தின் பழைய மாணவரான சிடோமிர்ஸ்கி கடந்த 2010 ஆம் ஆண்டில் டயஸ்போரா சமூக வலையமைப்பினை உருவாக்கிய நான்கு மாணவர்களில் ஒருவராவார். …
-
- 0 replies
- 894 views
-
-
கூகிள் விளம்பரம் கூகிள் மின்வலையில் தனது சிறந்த 'தேடும்' இயந்திரத்தால் ஒரு முடிசூடா மன்னனாக இருக்கின்றது. இன்று கூகிள் பலவேறு துறைகளிலும் முதலீடு செய்தாலும் இந்த 'தேடல்' பெரும் பணத்தை இலாபமாக ஈட்டித்தருகின்றது. எவ்வளவு இலாபம்: மாதம் ஒன்றிற்கு 3பில்லியன் USD ( 3, 000, 000, 000) இது அதன் இன்றைய வருவாயில் 97 வீதம். எவ்வாறு இந்த பணம் பெறப்படுகின்றது? நிறுவனங்கள் தமது பொருட்களை அந்தந்த பிரிவுகளுக்குள் விற்க போட்டிபோடுகின்றன. உதாரணத்திற்கு 'காப்புறுதி' நிறுவனங்கள் தமது நிறுவனத்தை ஒருவர் சொடுக்கும் பொழுது கூகிளுக்கு 54 டாலர்கள் கொடுக்கின்றன. இதுவே முதலாவது இடத்தில் உள்ள, பணம் செலுத்தப்படுவதில், சொல்லு. இரண்டாவது இடத்தில் 'கடன்'…
-
- 2 replies
- 1.3k views
-
-
கவின் / வீரகேசரி இணையம் 11/5/2011 2:28:33 PM இன்று நவம்பர் மாதம் 5 ஆம் திகதி பேஸ்புக் சமூக வலையமைப்பினை ஹெக்கிங் செய்து நிறுத்துவதாக சவால் விடுத்திருந்தது 'Anonymous' என்ற பிரபலமான ஹெக்கர்களின் குழு. இது தொடர்பான செய்தியை அக்குழு வெளியிட்ட காணொளியுடன் நாம் உங்களுக்கு வழங்கியிருந்தோம். எனினும் இன்றும் அதாவது இச்செய்தி எழுதப்படும் வரை பேஸ்புக் வலையமைப்பு சிறப்பாக செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது. ' ஒபரேஷன் பேஸ்புக்' என அத்திட்டம் பெயரிடப்பட்டுள்ளதாக அக்குழு அறிவித்திருந்தது. இச்செய்தியை நாம் எளிதில் புறக்கணித்து …
-
- 0 replies
- 1k views
-
-
உலாவி, இயங்குதளம் மற்றும் தேடல் பொறிகள் தொடர்பில் எமக்கு விளக்கம் தேவையில்லை. காரணம் இவற்றைப் பற்றி நாம் கேள்விப்பட்டுள்ளதுடன் நன்கு அறிந்தும் வைத்துள்ளோம். பொதுவாக உலாவி எனக்கூறும் போது நமக்கு முதலில் ஞாபகம் வருவது இண்டர்நெற் எக்ஸ்புளோரர் ஆகும். மைக்ரோசொப்டின் தயாரிப்பான இது இணைய உலகில் பல வருடங்களாக தனது ஆதிக்கத்தினை செலுத்திவந்தது. எனினும் பின்னர் பயர்பொக்ஸ் மற்றும் குரோம் உலாவிகளின் வருகைக்குப் பின்னர் இண்டர்நெற் எக்ஸ்புளோரர் தனக்கான கேள்வியை இழக்கத்தொடங்கியது. இயங்குதளம் எனக்கூறும் போது முதலில் ஞாபகம் வருவது விண்டோஸ் .அதன் பின்னர் லினக்ஸ், அப்பிளின் மெக் என்பவையாகும் தேடல்பொறி என்றதுமே முதலில் கூகுள் எனக்கூறமுடியும் .பின்னர் யாஹூ, பிங் எனலாம். இவற்றைப்பற்றி நாம் அறிந…
-
- 0 replies
- 565 views
-
-
நம்மில் பேஸ்புக் பற்றியோ, டுவிட்டர் பற்றியோ அறியாதவர் இல்லையெனலாம். சமூகவலையமைப்புக்கள் என பொதுவாக அறியப்படும் இவை பாவனையாளர்களுக்கு இலவசமாக சேவையை வழங்கியபோதிலும் விளம்பர வருவாய் மூலம் கோடிக்கணக்கில் காசை அள்ளுகின்றன. எனினும் இவற்றில் ஒரு சிறு பங்கையேனும் பாவனையாளர்களுக்கு தருவதில்லை எனினும் பாவனையாளர்களை நம்பியே இந்நிறுவனங்கள் இவற்றில் விளம்பரம் செய்கின்றன. கூகுளின் யூடியூப் பாவனையாளர்களின் காணொளிகளுக்கு அவற்றின் வரவேற்பைப் பொறுத்துக் குறிப்பிட்ட தொகையினை வழங்குகின்ற போதிலும் அது மிகவும் குறைவு என்பது கவலையளிக்கின்றது. ஆனால் இவற்றிற்கு பதிலளிக்கும் வகையில் பாவனையாளர்களை ஈர்க்கும் வகையில் தனது விளம்பர வருமானத்தில் பாதியை அவர்களுக்கு வழங்கவென உருவாகியு…
-
- 1 reply
- 1.7k views
-