Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தகவல் வலை உலகம்

இணையம் | தகவல் தொழில் நுட்பம் | சந்தேகங்கள் | உதவி

பதிவாளர் கவனத்திற்கு!

தகவல் வலை உலகம் பகுதியில் இணையம், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. புதிய இணையத்தள முகவரிகள் சாத்தியமாகும் - ICANN தற்பொழுது உள்ள உயர் நிலை முகப்பு இணையங்கள் .com .org .net .. - 22 புதிய மாற்றங்கள் எந்தவிதமான பெயருடனும் முகப்பு இணைய தளங்களை உருவாக்கும் வழிகளை திறந்துவிடும். Coke --> .coke McDonalds--> .McDonalds ஆனால் முதலில் உங்கள் தெரிவை பதிவு செய்ய 250,000 டாலரும் பின்னர் வருடாந்த தொகையாக 25,000 மும் செலுத்தவேண்டும் ICANN's New Domain Policy Resets the Web : http://www.pcmag.com/article2/0,2817,2387270,00.asp

  2. தமிழ் மொழியிலும் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 9 அறிமுகமாகுகிறது. [saturday, 2011-06-11 16:00:21] மைக்ரோசாப்ட் நிறுவனம் தன் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9 ஐ தமிழ் மொழியில் வெளியிட்டுள்ளது. ஏற்கனவே இந்தி மொழியில் வெளியிட்டிருந்த நிலையில் அண்மையில் மேலும் 53 மொழிகளில் தன் பிரவுசரை வடிவமைத்துத் தந்துள்ளது. இவற்றில் தமிழ், அசாமீஸ், வங்காள மொழி, குஜராத்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒரியா, பஞ்சாபி மற்றும் தெலுங்கு ஆகிய இந்திய மொழிகள் அடங்கும். பல்வேறான மொழிகளில் தன் பிரவுசரை வெளியிட்டதன் மூலம் அனைத்து தரப்பு மக்களிடம் தன் சாதனங்களை மைக்ரோசாப்ட் கொண்டு செல்லும் முயற்சியில் வெற்றி பெறும் வாய்ப்புகள் அதிகரிக்கிறது. பிரவுசர் போட்டியில் மற்ற பிரவுசர்களை முந்திச் செல்ல இது…

  3. ஜிமெயில் பாஸ்வேர்ட்களை சீன ஹேக்கர்கள் திருடி வருகின்றனர்-கூகுள் சான்பிரான்ஸிஸ்கோ சீனாவிலிருந்து செயல்படும் ஹேக்கர் கும்பல், ஜிமெயிலைப் பயன்படுத்தி வரும் நூற்றுக்கணக்கானோரின் பாஸ்வேர்ட்களை திருடி விட்டதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் அந்த ஜிமெயில்களின் பயன்பாடுகளை இந்த ஹேக்கர்கள் கண்காணித்து பல்வேறு குழப்ப வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் கூகுள் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கூகுள் கூறியுள்ளதாவது: அமெரிக்க அரசின் உயர் அதிகாரிகள் பலர், சீனாவில் ஜனநாயகம் கோரி குரல் கொடுத்து வரும் அரசியல் தலைவர்கள், அமைப்பினர், ஆசிய நாடுகள் பலவற்றின் முக்கிய அதிகாரிகள் ஆகியோரின் பாஸ்வேர்ட்கள் திருட்டுப் போயுள்ளதாக அறிகிறோம். ராணுவ அதிகாரிகள், பத்த…

    • 1 reply
    • 980 views
  4. பெரிய கோப்புகளை மின்னஞ்சலில் அனுப்புவதற்கான வழி 5/23/2011 1:01:28 PM மின்னஞ்சல் சேவையானது எமது நாளாந்த தொடர்பாடலில் மறுக்கமுடியாத ஓர் அம்சம். மேலும் மின்னஞ்சல் மூலமாக நாம் கோப்புகளை(files) அனுப்புவது வழக்கம் எனினும் அவை ஊடாக 20 முதல் 25 எம்.பி அளவான கோப்புகள் மட்டுமே அனுப்ப முடியும். இதற்கு மேற்பட்ட கோப்புகளை எம்மால் அனுப்ப முடிவதில்லை. இவ்வாறு பெரிய கோப்புகளை அனுப்புவதற்கு பல இணையத்தளங்கள் உள்ளன. எனினும் சுமார் 2 ஜி.பி வரையான அளவுகொண்ட கோப்புகளை மிக இலகுவாக அனுப்புவதற்கான இரு இணையத்தளங்களே இவை. www.wetransfer.com www.fileflyer.com இத்தளங்களின் ஊடாக இலவசமாக எவ்வித பதிவுகளையும் மேற்கொள்ளாமல் பைல்களை அனுப்பமுடிவது இதன் சிறப்பம்சமாகும். …

  5. கணினியில் இலவசமாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்த்து இரசிக்க ஓர் மென்பொருள் உங்கள் கணினியின் மூலமாகவே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை இலவசமாக பார்த்து இரசிக்க ஓர் மென்பொருள் உள்ளது. இணையவசதி மட்டும் இதற்கு போதுமானது. இதில் நீங்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்ப்பது முற்றிலும் இலவசம் இதில் நீங்கள் தமிழ் உற்பட உலகின் பல்வேறு மொழிகளின் நிகழ்ச்சிகளை நீங்கள் இலவசமாக பார்க்கலாம். இந்த மென்பொருளினை தரவிறக்கம் செய்து உங்கள் கணனியில் நிறுவிக்கொள்ள வேண்டும். இதில் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்பட பல மொழி நிகழ்ச்சிகளை பார்க்கலாம். மேலும் முக்கியமாக உங்களுக்கு பிடித்த நிகழ்ச்சிகளை நீங்கள் உங்கள் கணினியில் சேமித்து வைத்து கொள்ளலாம். …

    • 0 replies
    • 1.5k views
  6. ஸ்கைபியை மைக்றோசொவ்ட் வாங்குகிறது - விலை 7, 000, 000, 000 $ Microsoft Set to Acquire Skype: Report Microsoft is close to finalizing a deal to buy Internet phone company Skype Technologies for over US$7 billion, and a deal could be announced by Tuesday, according to a news report. Buying Skype would give Microsoft a recognized brand name on the Internet at a time when it is struggling to get more traction in the consumer market, The Wall Street Journal said in a report late Monday. Microsoft and Skype could not be immediately reached for comment. Both companies declined to comment to the WSJ. http://www.pcworld.com/businesscenter/article/227489/…

    • 2 replies
    • 1.2k views
  7. எச்சரிக்கை Facebookல் “ஒபாமாவின் கொலை வீடியோ” என்ற பெயரில் வைரஸ்! Thursday, May 5, 2011, 4:23 Osama bin Laden Killed (LIVE VIDEO) – “BBC NEWS – Osama bin Laden Killed (LIVE VIDEO)” என்ற பெயரில் புதிதாக ஒரு வைரஸ் இணையதளத்தில் வேகமாக உலாவருகிறது இதைப்பற்றிய ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட். பேஸ்புக் மற்றும் டிவிட்டர் போன்ற சமூக வலைப்பின்னல்களில் இன்று அதிகமாக உலாவரும் சேதி என்னவென்றால் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட நேரடிக்காட்சிகளைக் கொண்ட வீடியோவைப்பார்க்க இங்கே சொடுக்குங்குள். இதில் பலதரப்பட்ட மக்கள் எப்படி என்று தெரிந்து கொள்ளும் ஆவலில் சொடுக்கியவுடன் அவர்கள் கணினியை வைரஸ் பதம் பார்த்துவிடுகிறது இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்னவென்று பார்க்கலாம். உங்களுக்கு இ…

  8. கையடக்கத்தொலைபேசிகள் மற்றும் டெப்லட் கணனிகளின் சந்தையில் நிறுவங்களுக்கிடையிலான போட்டி நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளன. குறிப்பாக அப்பிள் நிறுவனத்தின் உற்பத்திகளுக்கு பாவனையாளர்கள் மத்தியில் என்று வரவேற்பு இருக்கவே செய்கின்றது. அப்பிளின் ஐ-போன் கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் ஐ-பேட் கணனிகள் ஆகியன சந்தையில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன. இவற்றுக்குத் தகுந்த போட்டியளிக்கும் வகையில் மற்றைய நிறுவனங்களும் தங்கள் உற்பத்திகளை சந்தைப்படுத்திவருகின்றன. இதில் செம்சுங் குறிப்பிடத்தக்கதாகும். அப்பிளின் உற்பத்திகளை போல சம்சுங்கும் தனது கெலக்ஸி வரிசையில் கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் டெப்லட் கணனிகளை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் தனது தயாரிப்புக…

  9. Started by nunavilan,

    BlackBerry launches PlayBook tablet http://www.youtube.com/watch?v=d3MnTK6rI0U&feature=player_embedded

  10. Started by Panangkai,

    தமிங்கிZம் இணையத்தள மொழிபெயர்ப்பு பற்றி தேடிக்கொண்டிருந்தபோது கவனத்தை ஈர்த்த ஒருபக்கம்... http://www.google.com/ig/directory?synd=open&hl=en&gl=en&url=http://hosting.gmodules.com/ig/gadgets/file/102987251837721958079/mabdrn_Transliteration.xml

    • 1 reply
    • 2.1k views
  11. 2012 ஆம் ஆண்டளவில் மிகப்பிரலமான இயக்குதளமாகுமா அண்ட்ரோயிட்? _ வீரகேசரி இணையம் 4/8/2011 2:27:33 PM Share கூகுளின் அண்ட்ரோயிட் இயக்குதளமானது எதிர்வரும் 2012 ஆம் ஆண்டளவில் உலகின் மிகப்பிரலமான கையடக்கத்தொலைபேசிகளின் இயக்குதளமாக விளங்குமென கார்ட்னர் ஆராய்ச்சி நிறுவனம் எதிர்வு கூறியுள்ளது. இதன் பிரகாரம் சந்தையில் 49% கையடக்கத்தொலைபேசிகள் அண்ட்ரோயிட் இயக்குதளத்தினை கொண்டவையாக இருக்குமெனவும் சுட்டிக்காட்டியுள்ளது. இவ்வருடத்தில் 'ஸ்மாட்போன்' விற்பனை எண்ணிக்கையானது 468 மில்லியன்களாக இருக்குமெனவும் இது கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 57.7 வீத அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை அப்பிள் இயக்குதளமானது 2 ஆவது மிகப்பெரிய இயக்குதளமாக மாறுமெனவும் அந்த …

  12. கூகிள் நிறுவனத்தின் குரோம் பிரவுசர் தனது பத்தாவது பதிப்பினை அண்மையில் வெளியிட்டுள்ளது. மூன்று வார சோதனை தொகுப்பு காலத்திற்க்குப் பின் இது வெளியாகி உள்ளது. ஆறு வார காலத்திற்க்கு ஒரு முறை குரோம் பிரவுசர் புதுப்பிக்கப்படும் என்ற நிறுவனத்தின் உறுதி மொழி மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது. பல்வேறு புதிய வசதிகளுடனும் மாற்றங்களுடனும் இந்த பதிப்பு வெளியாகியுள்ளது. கடந்த 2008 ஆம் ஆண்டில் குரோம் பிரவுசர் முதல் முறையாக வெளிவந்தது பலர் இந்த பிரவுசரின் வேகத்தைப் பார்த்து பயன்படுத்த முனைந்தனர். பின்னர் பழகிப்போன சில வசதிகளுக்காக இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் மற்றும் பயர்பாக்ஸ் பிரவுசரையும் பயன்படுத்தினர். ஆனால் இந்த புதிய குரோம் 10 பயன்படுத்தத் தொடங்கினால் மற்றவற்றை நாடமாட்டார்கள் …

  13. 2010ல் அதிக முறை தரவிறக்கம் செய்யப்பட்டவை சென்ற ஆண்டில் அதிகமான எண்ணிக்கையில் டவுண்லோட் செய்யப்பட்ட புரோகிராம்களில் முதல் பத்து இடங்களைப் பிடித்த புரோகிராம்களின் பெயர்களை, இந்த புரோகிராம்களைத் தரும் சிநெட் (CNET Download.com) என்ற இணைய இதழ் வெளியிட்டுள்ளது. இந்த தளத்திலிருந்து நூறு கோடிக்கு மேலான எண்ணிக்கையில் சாப்ட்வேர் அப்ளிகேஷன்கள் சென்ற 2010ல் டவுண்லோட் செய்யப்பட்டன. அவற்றில் முன்னணி அப்ளிகேஷன்கள் என்ன என்ன என்று இப்போது பட்டியலிடப் பட்டுள்ளன. பலரின் பயன்பாட்டிற்கு உள்ளான இந்த புரோகிராம்களை நீங்கள் பயன்படுத்தினீர்களா? இல்லையெனில் இனிமேலாவது தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாமே! 1. ஏவிஜி ஆண்ட்டி வைரஸ் இலவச தொகுப்பு ( AVG AntiVirus Free editi…

    • 0 replies
    • 1.4k views
  14. வீடியோக்களை வெட்ட இலவச video cutter முழுநீள வீடியோக்களின் குறிப்பிட்ட பகுதி நமக்கு தனியாக சில சமயம் தேவைப்படும். எடுத்துகாட்டாக ஒரு திரைப்பட வீடியோவில் இருந்து ஒரு பாடலோ அல்லது காமெடி காட்சியோ தேவைப்படலாம். அதனை வெட்டி எடுக்க மிகப்பெரிய மென்பொருள் எதனையும் தேடி அலைய தேவை இல்லை. 3MB அளவிலான ஒரு இலவச மென்பொருளே அந்த வேலையை சரியாக செய்கிறது. Free Video Cutter. இந்த மென்பொருளை இந்த லிங்கில் சென்று தரவிறக்கி கணினியில் நிறுவி கொள்ளுங்கள். இந்த மென்பொருளில் எந்த வீடியோவையும் ஓபன் செய்து கொண்டு சிலைடர்கள் மூலம் தேவைப்படும் பகுதியின் ஆரம்ப நிலையையும், இறுதி நிலையையும் தேர்வு செய்து கொண்டு, http://www.box.net/shared/9g13mxjeux மூலம் உங்களு…

    • 0 replies
    • 1.2k views
  15. http://worldtamileducationalforum.blogspot.com/2009_06_01_archive.html

  16. அப்பிள் அறிமுகப்படுத்தும் மற்றுமொரு ஐ பேட் வீரகேசரி இணையம் 2/23/2011 1:58:44 PM அப்பிள் நிறுவனத்தின் ஐ பேட் கணனிகள் கடந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்றன. அப்பிள் நிறுவனத்தின் தகவல்களுமைய சுமார் 15 மில்லியன் ஐ பேட்கள் உலகம் முழுவதும்ம் விற்பனையாகியுள்ளன. அதனை முன்மாதிரியாகக் கொண்டு பல முன்னணி நிறுவனங்களும் ஐபேட் போன்ற டெப்லட் ரக கணனிகளை வெளியிட்டுள்ளன. இருந்த போதிலும் இவை ஐ பேட் அளவிற்கு வரவேற்பைப் பெற முடியவில்லை. இந்நிலையில் அப்பிள் இரண்டாவது ஐ பேட் இனை வெளியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் மார்ச் 2 ஆம் திகதி சென் பிரான்சிஸ்கோவில் இது அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. ஐ …

  17. தேவையற்ற வலைப்பக்கங்களை Block செய்ய கணினி பயனாளர்கள் பலரது கணினிகள், அவர்கள் மட்டுமின்றி, அவர்களை சார்ந்தவர்களாலும் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. உதாரணமாக வீட்டில் உபயோகிக்கும் கணினி, மற்றும் அலுவலகங்கள், கல்வி கூடங்கள் போன்றவற்றில் இணைய இணைப்பு இருப்பின், அவை தவறான உபயோகத்திற்கு பயன்படுத்தப் படுவது நாம் அறிந்தாலும் அதை தடுக்க இயலாமல் உள்ளது. உதாரணமாக வீட்டில் சிறுவர்கள் / மாணவர்கள் எந்நேரமும் ஆர்குட், யூடியுப் ஃ பேஸ்புக் என படிப்பில் கவனம் செலுத்தாமல் மூழ்கி கிடப்பது. இது போன்ற தளங்கள் மற்றும் வலைப்பக்கங்களை நமது கணினியில் Block செய்ய வேண்டுமெனில், அதற்கான மென்பொருட்கள் (காசு கொடுத்து வாங்கோணும்) சந்தையில் நிறைய உள்ளன. ஆனால் எந்த ஒரு மென்பொருளையும் உபயோகி…

    • 0 replies
    • 1.3k views
  18. விண்டோஸ் - 7 புதிய தகவல்கள்! அறியவில்லையானால் அறிந்து கொள்ளுங்கள் செவ்வாய், 01 மார்ச் 2011 00:31 விண்டோஸ் 7 பயன்பாடு தொடர்ந்து பன்னாட்டளவில் அதிகரித்து வருகிறது. இதனைப் பயன்படுத்துவதன் மூலம், இந்த சிஸ்டம் தன்னிடத்தே கொண்டிருக் கின்ற பல வசதிகள் பயனாளர்களுக்குத் தெரிய வருகின்றன. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம். 1. பைல்கள் இடையே எளிதாக: ஏதேனும் சாப்ட்வேர் அப்ளிகேஷன் புரோகிராம் ஒன்றில், ஒன்றுக்கு மேற்பட்ட பல பைல்களை, ஒரே நேரத்தில் உருவாக்கிச் செயல்படும் சூழ்நிலை உருவாகலாம். எடுத்துக்காட்டாக, மைக்ரோசாப்ட் வேர்ட் தொகுப்பில், பல டாகுமெண்ட்களை ஒரே நேரத்தில் திறந்து வைத்து கையாளலாம். இந்த நேரத்தில், இந்த பைல்கள் திறக்கப்பட்டுள்ள விண்டோக்கள் இடையே சென்று வர,…

  19. இதில் பல கைத்தொலைபேசியின் சிம் லொக்கை உடைப்பதற்குரிய மென்பொருள் இணைக்கப்பட்டிருக்கின்றது. நான் உபயோகிக்கவில்லை. இரண்டையும் தரவிறக்கம் செய்து முயற்சியுங்கள் http://rapidshare.de/files/20760676/AIO_Un...Phone.part1.rar http://rapidshare.de/files/20801859/AIO_Un...Phone.part2.rar இதனுடைய PASSWORD WWW.2BAKSA.NET

  20. உங்கள் கணனியில் போட்டோ ஷாப் (Photo shop) இல்லாவிடாலும் கவலையில்லை.. ஆன்லைனிலேயே படங்களை எடிட் செய்து கொள்ளலாம்.. http://pixlr.com/

  21. பயனுள்ள பத்து இணையதளங்கள் _ வீரகேசரி இணையம் 3/2/2011 1:53:41 PM இன்றைய பதிவு பயனுள்ள தளங்கள் சிலவற்றின் தொகுப்பாக அமைகின்றது. 1) காணொளிகளை பதிவு செய்து அவற்றை நேரடியாக யுடியூபில் தரவேற்றம் செய்வதற்கு http://www.screenr.com 2) உங்கள் கீ போர்ட்டில் இல்லாத குறியீடுகள் http://www.copypastecharacter.com 3. ஒன்லைனில் பெக்ஸ் செய்வதற்கு http://www.faxzero.com/ 4.உங்கள் புகைப்படங்கள் மற்றும் ஒலிகளின் மூலம் குறும்படங்கள் தயாரிக்க http://studio.stupeflix.com 5. உங்கள் சித்திரங்களை வரைய மற்றும் பகிர்வதற்கு http://www.ratemydrawings.com 6. வெப் கெமராவின் உதவியுடன் வீடியோ மின்னஞ்சல் அனுப்ப http://www.mailvu.com …

  22. மாணவர்களுக்கு பரிசாக $25,000 மேல்படிப்பு செலவுக்காக கூகிள் வழங்குகிறது உங்கள் குழந்தை புதிதாக எதையாவது செய்து உங்களை ஆச்சர்யப்படுத்திக் கொண்டிருக்கார்களா, அப்படி உங்கள் குழந்தை உங்களை ஆச்சர்யப்படுத்தினால் உங்கள் குழந்தைகளுக்கான களத்தை உலக அளவில் நம் கூகிள் வழங்குகிறது ஆம் கூகிள் தற்போது அறிமுகப்படுத்தி இருக்கும் புதிய போட்டிதான் Google Science Fair திருவிழா எங்களுக்கு ஆங்கிலம் தான் முக்கியம் என்று மல்லுக்கட்டி கொண்டு திறமையான பல நபர்களை உலகின் பல நிறுவனங்கள் பயன்படுத்தாமல் இருக்கும் செய்தி கூகிள் காதுக்கு சென்றுவிட்டது போலும், ஆம் உங்கள் குழந்தைகள் அல்லது உங்களுக்கு தெரிந்த அல்லது உங்களிடம் படிக்கும் மாணவர்களிடம் புதிதாக எதையும் கண்டுபிடிக்…

  23. கூகிள் : தேடுதல் தரப்படுத்தல் முக்கிய மாற்றங்கள் கூகிளில் தேடி வரும் பெறுபேறுகள் சில முக்கிய மாற்றங்களுக்கு உள்ளாகியுள்ளது. எவ்வாறு தேடலின் பெறுபேறுகள் கூகிளால் பட்டியலிடப்படுகின்றது என்பதில் இந்த மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இது கிடத்தட்ட 12 வீதமான பெறுபேறுகளை மாற்றுதலுக்கு உள்ளாக்கியுள்ளது. சாதாரண பாவனையாளர்களுக்கு இந்த மாற்றங்கள் தெரியவராது. ஒரு தளத்தை அப்படியே பிரதி எடுத்து வலையில் போடுபவர்களை இது பாதிக்கும் என சொல்லப்படுகின்றது. Google tweaks its search rankings How to test the change: The IP address 64.233.179.104 displays Google search results as they would have appeared before the recent algorithm change, according to several webmasters posting t…

  24. அப்பிள் நிறுவனத்தின் ஸ்தாபகர் ஸ்டீவ் ஜொப்ஸின் ஆயுட்காலம் இன்னும் 6 வாரங்கள் மட்டுமே என ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள ஸ்டீவ் ஜொப்ஸ்(55) தற்போது மருத்துவ ஓய்வில் உள்ளார். இந்நிலையில் ஸ்டீவ் ஜொப்ஸ் பற்றி செய்தி வெளியிட்டுள்ள ‘த நெசல் என்குயரர்’ என்ற சஞ்சிகையானது வைத்தியர் ஒருவரை மேற்கோள் காட்டி குறித்த செய்தியை வெளியிட்டுள்ளது. அவரின் நிலைமை தற்போது மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகவும் நோய் முற்றியுள்ளதால் அவரின் ஆயுட்காலம் வெறும் 6 வாரங்களே என அச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவரின் தோற்றம் மிக மோசமாக உள்ளதாகவும் எடையும் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் அப்பிள் நிறுவனம் இது தொடர்பில் மறுப்பு அறிக்கை எதனையும் இ…

    • 3 replies
    • 1.7k views
  25. Started by ஜீவா,

    samsung galaxy s i9000 போனில் தமிழ்தளங்களை பார்வையிடுவது எப்படி? யாராவது உதவி செய்ய முடியுமா?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.