Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தகவல் வலை உலகம்

இணையம் | தகவல் தொழில் நுட்பம் | சந்தேகங்கள் | உதவி

பதிவாளர் கவனத்திற்கு!

தகவல் வலை உலகம் பகுதியில் இணையம், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. "இணையப் புரட்சியாளர்களுக்கு அஞ்சும் அதிகார வர்க்கம்!" - ஒரு நேர்காணல் “இணையம் எமது சமுதாயத்தை தலை கீழாக மாற்றி வருகின்றது. முன்னொருபோதும் இல்லாதவாறு, சாமானிய மக்களின் கருத்துக்களும் முக்கியத்துவம் பெற்று வருகின்றன. ஸ்னோடன் என்ற தனி மனிதன், ஒபாமாவுக்கு சவாலாக உருவெடுத்துள்ள அதிசயம், வரலாற்றில் இதற்கு முன்னர் நடந்ததில்லை. இது நமது சமுதாயத்தில் ஏற்பட்டுள்ள மாபெரும் ஜனநாயகப் புரட்சி. இணையப் புரட்சியாளர்களின் நடவடிக்கைகள் ஒரு பக்கம் கற்பனாவாதமாக தோன்றினாலும், மறு பக்கம் அதிகார வர்க்கத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கின்றன.” - மிஷேல் செரெஸ் 83 வயதான பிரெஞ்சு தத்துவவியல் பேராசிரியர் மிஷேல் செரெஸ் (Michel Serres), புதிய தலைமுறை இணையப் புரட்சியாளர்களை வரவேற்று, ஒரு…

  2. சாய்ராம் ஜெயராமன் பிபிசி தமிழ் படத்தின் காப்புரிமை Getty Images இன்ஸ்டாகிராம் பயனாளர்களின் 49 மில்லியனுக…

  3. ஆண்ட்ராய்டு மென்பொருளின் Java program விவகாரம்கள்.. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு இடையே எப்போதும் நிகழ்ந்துக் கொண்டிருக்கும் Copyright ©️ விவகாரங்கள் என்பது சர்வசாதாரணம். ஒரு புதிய தொழில்நுட்பத்தை முதன் முதலில் யார் உருவாக்கினார்கள், அத் தொழில்நுட்பம் யாருக்குச் சொந்தம் என்பது குறித்து, அவற்றை உரிமைக் கொண்டாடும் வகையில் Copyright செய்து வைத்துக் கொள்வார்கள். இன்னும் ஒருபடி மேலே சென்று வேறுவிதமாக சொல்லவேண்டுமானால் புதிதாக ஸ்டார்ட் டைப் செய்து வரும் நிறுவனங்களை, தங்களுக்கு தேவைப்படும் பட்சத்தில் தகவல் தொழில்நுட்ப ஜாம்பவான்கள் அந்நிறுவனத்தை முழுவதுமாக கை அடக்கம் செய்து விடுவார்கள். ஆனால், கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு மென்பொருள் உருவாக்கத்தில் ஜாவா …

  4. திறந்தநிலை கட்டற்ற மென்பொருள் என்றால் என்ன? இதில் இலவசப் பயிற்சி தரும் குழு எங்குள்ளது? ஆ. லட்சுமி காந்த் பாரதி பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,VISUAL GENERATION ஒரு காலத்தில் மனிதன் உழைப்பின் மூலம் மட்டுமே பொருள்கள் உற்பத்தி ஆகும். தொழில்நுட்பம் வளர்ந்து, வளர்ந்து இன்றைக்கு கட்டளை பிறப்பித்தால் போதும், அந்தப் பொருள் முழுமையாக உற்பத்தியாகி வந்து நிற்கும். உதாரணமாக ஒரு புகைப்படத்தை நாம் நகல் எடுக்க வேண்டும் என்றால், எத்தனை நகல்கள் வேண்டும் என்று கட்டளையிட்டால், நம…

  5. இந்தியாவில் தான்... அதிகளவில், இணையவழி தாக்குதல்கள் நடந்துள்ளன! இந்தியாவில் கல்வி நிறுவனங்கள் மீதான இணையவழி தாக்குதல்கள் அதிகம் நடந்துள்ளதாக ஆய்வொன்று தெரிவித்துள்ளது. ஆசிய நாடான சிங்கப்பூரைச் சேர்ந்த சைபர் பாதுகாப்பு நிர்வாக அமைப்பு ஒன்று, கல்வி நிறுவனங்கள் மீதான சைபர் தாக்குதல் தொடர்பாக சமீபத்தில் ஆய்வு நடத்தியது. அந்த அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், ”கடந்த ஆண்டில் பதிவான இணைய வழி தாக்குதல்களில் இந்தியாவில் தான் மிகவும் அதிகமான இணையவழி தாக்குதல்கள் நடந்துள்ளன. அமெரிக்கா, பிரித்தானியா, இந்தோனேஷியா, பிரேசில், ஆகிய நாடுகள் அதற்கு அடுத்த இடங்களில் உள்ளன. ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் நடந்த தாக்குதல்களில் 58 சதவீதம் இந்திய நிறுவனங்கள் மீ…

  6. கூகுளின் செயற்கை நுண்ணறிவு கொண்டு இயங்கும் குறுந்தகவல் பயன்பாடு : மீனாட்சி தமயந்தி POSTED: JUST NOW IN: குறிப்புகள், செய்திகள், SOCIAL NETWORKING கூகுளில் குறுந்தகவலுகென்று பயன்பாடுகள் இருப்பினும் தற்போது புதிதான செயற்கை நுண்ணறிவுடன் இயங்கும் குறுந்தகவல் பயன்பாட்டினை கூகுல் தயாராக்கி கொண்டு வருகிறது. மற்ற பயன்பாடுகளில் இல்லாத சிறப்பாக குறுந்தகவலில் நண்பர்களுடனான கலந்துரையாடல் சமயங்களில் போது கேட்கப்படும் கேள்விகளுக்கு செயற்கை நுண்ணறிவினை பயன்படுத்தி பதில்களை தரும்படி அமைக்கப்பட்டுள்ளது. கூகுளில் ஹேங் அவுட்டுகள் போன்ற குறுந்தகவல் பயன்பாடுகள் இருந்தாலும் அதனை அதிகமாக மக்கள் பயன்படுத்தாமல் போனதே இதற்கு காரணமாகும். மேலும் ஒரு சாதரணமான குறுந்தகவல் ப…

  7. தேர்தலுக்கு முன்னதாக பிரித்தானியாவில் அரசியல் விளம்பரங்களைத் தடைசெய்ய கூகிள் தீர்மானம் அரசியல் விளம்பரதாரர்களை அவர்களின் அரசியல் விருப்பங்களின் அடிப்படையில் பார்வையாளர்களைக் குறிவைப்பதை தடை செய்யவுள்ளதாக கூகிள் நிறுவனம் அறிவித்துள்ளது. பொதுத்தேர்தலின்போது அதன் விளம்பரக் கொள்கைகள் குறித்து பெருகிய விமர்சனங்களை எதிர்கொண்டுள்ள நிலையில், அதன் புதிய கொள்கை ஒரு வாரத்திற்குள் பிரித்தானியாவிலும் உலகின் ஏனைய பகுதிகளிலும் செயல்படுத்தப்படும் என கூகிள் தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் இல்லாத போதிலும், அவர்களின் அரசியல் விருப்பங்களின் அடிப்படையில் மக்களை குறிவைக்கும் விளம்பரங்கள் ஏற்கனவே பிரித்தானியாவில் சட்டவிரோதமானதாகும். கூகிளின் புதிய விதிகளின் கீழ், வேட்பாளர்கள்…

  8. அழுத்துக http://yarl.ourtoolbar.com/

  9. புதிய வானொலி அறிமுகம் http://www.thisaifm.com

    • 0 replies
    • 976 views
  10. ஆன்லைன் பணப்பரிமாற்றத்தில் இறங்குகிறது 'வாட்சப்' பகிர்க இந்தியாவின் மிகப்பெரிய உடனடி தகவல் பரிமாற்ற செயலியான வாட்சப் இந்த மாத இறுதியில் இணையதள பணப் பரிமாற்ற சேவையை அறிமுகம் செய்யவுள்ளது. படத்தின் காப்புரிமைGABRIEL BOUYS / GETTY IMAGES Image captionவாட்சப் செயலி ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு சொந்தமானது சுமார் 400 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் 2.6 லட்சம் கோடி இந்திய ரூபாய்) அளவுக்கு இணையதள பணப்பரிமாற்றம் நடக்கும் சந்தை உள்ள இந்தியாவில் இது எத்தகைய தாக்கத்தை உண்டாக்கும்? சில பயனாளிகள் மட்டும் பயன்படுத்தும் வகையில் தனது சேவையை வாட்சப் தற்போது சோதனை செய்து வருகிறது. பெரும்பாலனவர்கள் செல்பேசி மற்றும் திறன்பேசி மூலம் மட்டுமே இணையத்தைப் பயன்ப…

  11. Boxedart - FFClosing Incentives Boxedart - FFClosing Incentives | 13.3 MB mirror1 mirror2 ----------------- -------------------------------------------------- ------------------------------------------------------- Boxedart - FFCatchOfTheDay Boxedart - FFCatchOfTheDay | 22.6 MB Mirror 1 Mirror 2 தொடரும்

    • 0 replies
    • 1.2k views
  12. ட்விட்டர்: உண்மைச் செய்திகளைத் தோற்கடித்த போலிச் செய்திகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES ட்விட்டர் மூலம் கடந்த 11 ஆண்டுகளில் புரளிகள் மற்றும் தவறான தகவல்களை அடிப்படையாக கொண்ட 1,26,000 செய்தி கட்டுரைகளை ஆய்வு செய்ததன் மூலம் உண்மையான செய்திகளைவிட போலிச் செய்திகள் வெகுவிரைவாக மக்களை சென்றடைவது தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் மாசசூட்ஸ் இன்ஸ்…

  13. புகைப்படத்தில் உள்ள நபரின் உணர்வுகளை வெளிப்படுத்தும் மைக்ரோசாப்டின் இணையதளம் புகைப்படம் ஒன்றில் இருக்கக்கூடிய ஒரு நபரின் "வயது என்ன?" என்பதை அறிந்து கொள்வதற்காக மைக்ரோசாப்ட் அறிமுகப்படுத்தியிருந்த இணையதளம் பற்றி நாம் ஏற்கனவே உங்களுக்கு அறிமுகப்படுத்தியிருந்தோம். உணர்வுகளை அடையாளப்படுத்தும் மைக்ரோசாப்டின் இணையதளம். தற்பொழுது புகைப்படத்தில் உள்ள ஒருவரின் உணர்வு எத்தகையது என்பதை அறியக்கூடியவகையில் Emotion Recognition எனும் இணையதளத்தை வடிவமைத்துள்ளதுமைக்ரோசாப்ட் நிறுவனம். இந்த தளத்துக்குச் சென்று புகைப்படங்களை உள்ளிடுவதன் மூலம் அந்த புகைப்படத்தில் உள்ள நபர்களின் உணர்வுகள், அதாவது "கோபம்", "பயம்", "அவமதிப்பு", "அருவருப்பு", "…

  14. ட்விட்டர்: உண்மைச் செய்திகளைத் தோற்கடித்த போலிச் செய்திகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES ட்விட்டர் மூலம் கடந்த 11 ஆண்டுகளில் புரளிகள் மற்றும் தவறான தகவல்களை அடிப்படையாக கொண்ட 1,26,000 செய்தி கட்டுரைகளை ஆய்வு செய்ததன் மூலம் உண்மையான செய்திகளைவிட போலிச் செய்திகள் வெகுவிரைவாக மக்களை சென்றடைவது தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் மாசசூட்ஸ் இன்ஸ்…

  15. பயனாளர்கள் தங்களின் இருப்பிடத்தை பின்தொடரக் கூடாது என்று தேர்வு செய்து வைத்திருந்தாலும், பேஸ்புக்கால் அவர்கள் இருக்கும் இடத்தை தெரிந்து கொள்ள முடியும் என அந்நிறுவனமே தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகில் கோடிக்கணக்கானவர்களால் பயன்படுத்தப்படும் சமூக வலைதளம் பேஸ்புக். தங்கள் வாழ்வின் ஒவ்வொரு நொடிப்பொழுதையும் பயனாளர்கள் இதில் பகிர்ந்து கொள்கின்றனர். அமெரிக்காவில் CCPA என்ற சட்டத்தின் படி சமூக வலைதளங்கள் பயனர்களிடமிருந்து என்னென்ன தகவல்களை எடுத்துக்கொள்கின்றன என்பதை அறிந்துகொள்ளும் உரிமை பயனர்களுக்கு உள்ளது. அதன்படி பயனாளர்களின் தகவல்களை சேகரித்து விளம்பர நோக்கத்திற்காக பேஸ்புக் பயன்படுத்துகிறது என அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகள் குற்றச்சாட்…

    • 0 replies
    • 307 views
  16. மிகவும் காஸ்ட்லி மற்றும் இளைஞர்களின் கனவு ஸ்மார்ட் போன், ஆப்பிள் நிறுவனத்தின் iphone. உயர்பாதுகாப்பு அம்சங்கள் அடங்கியதாக கூறப்படும் iphone-ஐ, ஆண்ட்ராய்டு போனை காட்டிலும் எளிதாக Hack செய்ய முடிகிறது என வெளியாகியுள்ள தகவல் iphone பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எப்படியும் புதிதாக iphone வாங்கி விடவேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தால், அதை பரிசீலிக்கும் நேரம் இது. தற்போதய காலக்கட்டத்தில் ஸ்மார்ட் போன்களின் பாதுகாப்பு என்பது மிகவும் கேள்விக்குறியாகிவிட்டது அனைவரும் அறிந்ததே. ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்ட ஸ்மார்ட் போன்களை காட்டிலும், iOS இயங்குதளம் பயன்படுத்தப்படும் iphone மாடல்கள் தான் மிகவும் பாதுகாப்பானது, Hack செய்ய கடினமான ஒன்று என கூறப்பட்டது. ஆனால்…

    • 0 replies
    • 661 views
  17. [size=3] இன்றைய காலத்தில் பல்கிப் பெருகிவரும் இணையப் பாவனைகளின் அடிப்படையில் இணையத்தளங்களின் எண்ணிக்கையும் அசுர வேகத்தில் அதிகரித்து வருகின்றது.[/size] [size=3] இதனால் பல நன்மைகள் கிடைக்கின்ற போதிலும் மறைமுகமான தீமைகளும் காணப்படவே செய்கின்றன.[/size] [size=3] குறிப்பாக பணக்கொடுக்கல் வாங்கல்களை ஒன்லைன் மூலமாக மேற்கொள்ளும்போது சில போலியான இணையத்தளங்கள் பணப்பறிப்பை மேற்கொள்ளுகின்றன. அதே போன்று கணணி வைரஸ்களினைப் பரப்பும் செயற்பாடுகளையும் மேற்கொள்ளுகின்றன.[/size] [size=3] எனவே குறித்த இணையத்தளம் ஒன்று பாதுகாப்பானதா என்பதை அறிந்து பின்னர் தொடர்ந்து அவ்விணையத்தைப் பயன்படுத்துவது சாலச்சிறந்ததாகும்.[/size] [size=3] இவ்வாறு இணையத்தளம் ஒன்றின் பாதுகாப்புத் தன்மையை அ…

  18. Google Glass வீடியோக்களை Youtube தளத்திற்கு நேரடியாக பதிவேற்றம் செய்ய புதிய அப்பிளிக்கேஷன் அறிமுகம்! [sunday, 2013-05-05 09:05:32] பல்வேறு தொழில்நுட்ப சேவைகளை வழங்கிவரும் கூகுள் நிறுவனத்தின் அரிய படைப்பான கூகுள் கிளாஸ் மூலம் பதிவு செய்யப்படும் வீடியோக்களை நேரடியாகவே யூ டியூப் தளத்தில் பதிவேற்றுவதற்கு Fullscreen BEAM எனும் புதிய அப்பிளிக்கேஷன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு பதிவேற்றப்படும் வீடியோக்களை தனிப்பட்ட பாவனைக்காவோ அல்லது பொதுப் பயனர்களின் பாவனைக்காகவோ விட முடியும். கூகுள் கிளாஸிலிருந்து யூ டியூப் தளத்தில் வீடியோக்களை பதிவேற்றுவதற்கு முதலில் Fullscreen BEAM அப்பிளிக்கேஷனில் பதிவு (Register) செய்ய வேண்டும். அதன் பின்னர் கூகுள் கிளாஸின் உதவியுடன் வீடியோக் கா…

  19. " VIRTUAL BOX "என்னும் சிறப்பு இயங்கு தள நிறுவும் கருவி.. வணக்கம் நண்பர்களே... நான் எனது லேப்டாப் மற்றும் பென் டிரைவ் இல் வைரஸ் பிரச்சினை காரணமாக என்ன செய்வது என்று தெரியாமல் புலம்பி கொண்டிருந்தேன்.. அப்போது முன்பு ஒரு நாள் எனது அண்ணன் லேப்டாப் இல் விண்டோஸ் xp இல் ஓபன் சோர்ஸ் உபுண்டு இயங்கு தளத்தை நிறுவி இருந்தார். அது விண்டோஸ் xp இன் உள்ளேயே உபுண்டு இயங்கு தளம் நிறுவி இருந்தது நினைவிற்கு வந்தது. அதாவது விண்டோஸ் இயங்கு தளத்தில் டெஸ்க்டாப் இல் ஒரு ஐகான் மூலம் நிறுவி இருந்தார். அதாவது அந்த ஐகான் ஐ கிளிக் செய்தால் விண்டோஸ் இன் உள்ளேயே தனி விண்டோவாக ஓபன் ஆகும்.. அதை பற்றிதான் தங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்பிகிறேன். virtual box என்னும் ஒரே ஒரு சாப்ட்வேர் இ…

    • 0 replies
    • 987 views
  20. சென்னையில் 'வலைப்பூக்கள்' குறித்த மாநாடு வலைப்பதிவுகளை உருவாக்குபவர்கள் சென்னையில் தான் அதிகம் என கூறப்படுகிறது இணையதளத்தில் தகவல்பரிமாற்றம் நடைபெறும் முறையின் எதிர்காலநிலையை பிரதிபலிக்கும் விதமாக, தமிழக தலைநகர் சென்னையில் இன்று சனிக்கிழமை தேசிய அளவிலான இரண்டு நாள் மாநாடு ஒன்று துவங்கியது. அதாவது, தகவல் தொழில்நுட்பத்துறையில் மிகப்பெரிய புரட்சியாக கருதப்படும் இன்டர்நெட் எனப்படும் இணையத்தில் தகவல்களை பரிமாறிக்கொள்ளும் முறைகளில் பிளாக்கிங் என்கிற நடைமுறை தற்போது அதிவேகமாக பிரபலமடைந்துவருகிறது. இதை தமிழில் வலைப்பதிவுகள் என்றும் வலைப்பூக்கள் என்றும் வலைப்பின்னல்கள் என்றும் பல பெயர்களில் அழைக்கிறார்கள். பத்திரிகைத்துறையின் ஆரம்பகாலகட்டத்தில் கையெழுத்துப்…

    • 0 replies
    • 919 views
  21. சமூக வலைதளங்களில் வேவு பார்த்த நிறுவனங்களைத் தடை செய்த மெடா - 1,500 பக்கங்கள் முடக்கம் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு, மெடாவுக்குச் சொந்தமான சமூக வலைதளங்கள் ஏழு சைபர் கண்காணிப்பு நிறுவனங்களை, தங்களின் (மெடாவின்) தளங்களில் உள்ள பயனர்களை இலக்கு வைப்பதற்காக தடை செய்துள்ளதாக ஃபேஸ்புக், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதளங்களின் தாய் நிறுவனமான மெடா கூறியுள்ளது. சுமார் 50,000 பயனர்களுக்கு "தீங்கிழைக்கும் நடவடிக்கைகள்" பற்றிய எச்சரிக்கையைப் பெறுவர் என மெடாவின் புதிய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. போலி கணக்குகளை உருவாக்குவது, இலக்கு வைக்கப்பட்டுள்ளவர்களுடன் ந…

  22. சரிகிறதா மார்க் சக்கர்பெர்க் சாம்ராஜ்யம்... இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் இல்லாமல் என்னவாகும் ஃபேஸ்புக்? பிரைவசி பஞ்சாயத்துகளில் ஆரம்பித்துத் தொடர்ந்து பல சர்ச்சைகளில் சிக்கிக்கொண்டுதான் இருக்கிறது ஃபேஸ்புக். ஆனால், இப்போது வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டு என்பது மொத்தமாகவே ஃபேஸ்புக்கை காலி செய்யும் ஆபத்து இருக்கிறது! இன்று ஒரு சந்தையில் நிறுவனங்களுக்கிடையே ஆரோக்கியமான போட்டியை உறுதிப்படுத்தக் கிட்டத்தட்ட அனைத்து நாடுகளிலுமே சட்டங்கள் அமலில் இருக்கின்றன. இவை 'Antitrust' சட்டங்கள் என அழைக்கப்படுகின்றன. சில நிறுவனங்கள் ஒரு சந்தையில் அதற்கு இருக்கும் ஆதிக்கத்தை வைத்து வளர்ந்துவரும் போட்டி நிறுவனங்களை ஒடுக்குவது, இடையூறுகள் கொடுப்பத…

  23. http://www.mediafire.com/download/3z32qri46xx022t/Novel+-+En+Iniya+Iyandhira.pdf

  24. கனடா உலகத் தமிழர் சமூக நூலகத்தின் இணையத்தளம்: http://www.tamillibrary.ca/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.