தகவல் வலை உலகம்
இணையம் | தகவல் தொழில் நுட்பம் | சந்தேகங்கள் | உதவி
தகவல் வலை உலகம் பகுதியில் இணையம், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
975 topics in this forum
-
நீங்களும் பேஸ்புக்கில் வலம் வருகின்றீர்களா? அப்படியாயின் இந்த 10 விடயங்களும் உங்களுக்காக... சனி, 06 நவம்பர் 2010 12:05 பேஸ்புக் எவ்வளவு சுவாரஸ்யமானதோ அந்தளவு ஆபத்தானதும் கூட. தகவல் தொழில்நுட்பப் பாதுகாப்பு நிபுணர் டேவிட்வைட்லெக் பேஸ்புக் இனது இன்னொரு பக்கத்தை இவ்வாறு விளக்குகின்றார். இதில் சில படங்களையோ அல்லது தகவல்களையோ போடுவது நீங்கள் வேலையிலிருந்து நீக்கப்படும் ஆபத்தை, அல்லது ஒரு குற்றத்தில் சிக்கும் ஆபத்தை அல்லது அதை விட மோசமான ஆபத்ததை ஏற்படுத்தக் கூடியது. 'data mining'எனப்படும் கணினி மூலம் மேற்கொள்ளப்படும் திருட்டுக்கள் உள்ளன. அதன்மூலம் பேஸ்புக்கில் இல் ஊடுருவி பிறந்த திகதி, தொலைபேசி இலக்கம், விலாசம் என்பனவற்றைப் பெற்றுக் கொள்ளலாம் . இது குற்றவா…
-
- 0 replies
- 1.1k views
-
-
" VIRTUAL BOX "என்னும் சிறப்பு இயங்கு தள நிறுவும் கருவி.. வணக்கம் நண்பர்களே... நான் எனது லேப்டாப் மற்றும் பென் டிரைவ் இல் வைரஸ் பிரச்சினை காரணமாக என்ன செய்வது என்று தெரியாமல் புலம்பி கொண்டிருந்தேன்.. அப்போது முன்பு ஒரு நாள் எனது அண்ணன் லேப்டாப் இல் விண்டோஸ் xp இல் ஓபன் சோர்ஸ் உபுண்டு இயங்கு தளத்தை நிறுவி இருந்தார். அது விண்டோஸ் xp இன் உள்ளேயே உபுண்டு இயங்கு தளம் நிறுவி இருந்தது நினைவிற்கு வந்தது. அதாவது விண்டோஸ் இயங்கு தளத்தில் டெஸ்க்டாப் இல் ஒரு ஐகான் மூலம் நிறுவி இருந்தார். அதாவது அந்த ஐகான் ஐ கிளிக் செய்தால் விண்டோஸ் இன் உள்ளேயே தனி விண்டோவாக ஓபன் ஆகும்.. அதை பற்றிதான் தங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்பிகிறேன். virtual box என்னும் ஒரே ஒரு சாப்ட்வேர் இ…
-
- 0 replies
- 989 views
-
-
புதன்கிழமை, 6, அக்டோபர் 2010 (11:11 IST) படங்களுக்கான புது இமேஜ் பார்மேட் : கூகுளில் அறிமுகம் இணையத்தில் பதிவிறக்கத்தின் போது படங்கள் வேகமாக லோட் ஆவதற்கு வசதியாக புது வகையான இமேஜ் பார்மேட்டை கூகுள் அறிமுகப்படுத்துகிறது. சில இணையதளங்களுக்கு செல்லும்போது அந்த இணையதளம் கணினியில் லோட் ஆவதற்கு நிறைய நேரம் எடுக்கிறது. அதற்கு காரணம் அந்த இணையப் பக்கங்களில் உள்ள புகைப்படங்கள் லோட் ஆவதற்கு எடுத்துக்கொள்ளும் நேரமே ஆகும்.அதாவது குறிப்பிட்ட பக்கங்களில் உள்ள இமேஜ்களின் பைல் சைஸ் என்றழைக்கப்படும் கோப்புகளின் அளவு பெரியதாக இருப்பதே இதற்கு காரணம். இதுபோன்ற சமயங்களில் நாம் எரிச்சலடைந்து அந்த வலைப்பக்கத்தை மூடி விடுகிறோம், இதனை கருத்தில் கொண்டு எளிதாக படங்கள் லோட…
-
- 0 replies
- 926 views
-
-
நவீன மற்றும் தொடுகையுணர் கைத்தொலைபேசிகளுக்கான பட்டயம் (தீம் - theme) மற்றும் பல இதர வசதிகள் (ringtones and so on) கீழுள்ள இணையத்தில் உள்ளன. உங்கள் கைத்தொலைபேசியூடு மேற்படி இணையத்திற்கு சென்று தேவையான theme ஐ (உதாரணமாக ஐபொட் தீம்) தரவிறக்கம் செய்து கொண்டால் சரி. உங்கள் கைத்தொலைபேசி புதிய பொலிவோடு ஐ பொட் போல அழகாக காட்சியளிக்கும். http://www.zedge.net/ யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம். (அனைத்தும் இலவசம் மற்றும் பாதுகாப்பு உறுதி ஓரளவு நம்பத்தக்கது.) :lol:
-
- 3 replies
- 1.5k views
-
-
வணக்கம், Twitter குறுஞ்செய்தி பரிமாற்றம் வலைத்தளத்தில் பிரபலம் பெற்றது. இங்கு நீங்கள் பின்தொடர்பவர்கள், உங்களை பின்தொடர்பவர்கள் என இரு வேறு தொடர்புபட்டியல் உள்ளது. இங்கு நாம் பின்தொடரும் அனைவரும் எம்மை பின்தொடரவேண்டும் என்கின்ற கட்டாயம் இல்லை. ஆயினும், நாம் பின்தொடரும் ஆனால் எம்மை பின்தொடராதவர்களை கண்டறிவது எப்படி? தொடர்புபட்டியல் சிறிதாக காணப்படும்போது நாம் பின்தொடரும் ஆனால் எம்மை பின்தொடராதவர்களை கண்டறிவது சுலபம். ஆயினும், தொடர்புபட்டியல் அதிகமாக காணப்படும் போது இது மிகவும் சிரமமானது. குறிப்பிட்ட இந்தப் பிரச்சனையை களைவதற்கு கீழ்க்கண்ட வலைத்தளம் மிகவும் உபயோகமாக உள்ளது. இங்கு உங்கள் Twitter பயணர் பெயரை கொடுக்கும்போது நீங்கள் பின்தொடர்கின்ற ஆனால் உங்களை பின…
-
- 2 replies
- 779 views
-
-
facebookஇல் தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது. நமக்கும் சில மணி நேரங்களாக உள் நுழைய முடியவில்லை. FACEBOOK IS DOWN: Can Life Go On? San Francisco Chronicle - Nick Saint - 12 minutes ago Facebook.com is currently inaccessible, but that's just the beginning. Facebook-powered features in third-party websites and mobile apps aren't working ... Facebook experiencing outage, slowness msnbc.com - 13 minutes ago Facebook is experiencing a widespread outage, and slowness on the site for those who can access it, according to reports. The social networking site had ... Facebook hit with service outage CBC.ca - 21 minutes ago F…
-
- 0 replies
- 716 views
-
-
லங்காசிரி காம் அல்லது எதிரி காம் மற்றும் மனிதன் காம் இணையத்தளங்களில் வேறு இணையத்தளங்களில் வரும் தகவள்கள் தானாக வரும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இது போன்று என்னுடைய இணையத்தளத்திலும் வரச்செய்வதற்கு என்ன செய்யவேண்டும்? wordpress and blogspot- இல் எனது இணையத்தளத்தை உருவாக்க விரும்பிகிறேன். நன்றி
-
- 1 reply
- 970 views
-
-
-
- 0 replies
- 1.3k views
-
-
100 சிறந்த சுதந்திர இலவச மென்பொருட்கள் ஒரே தளத்தில் இதில் Linux க்கு மட்டுமின்றி பல மென்பொருட்கள் விண்டோஸ் இயங்குதளத்திற்கும் சேர்த்து தரவிறக்க கிடைப்பது தனி சிறப்பு. http://www.ubuntulinuxhelp.com/top-100-of-the-best-useful-opensource-applications/
-
- 0 replies
- 256 views
-
-
முகநூலை கண்டுபிடித்தவருடன் ஒரு செவ்வி http://www.youtube.com/watch?v=GAOOLKQFyoY&feature=related
-
- 2 replies
- 903 views
-
-
நாடகம் எங்கே தரவிறக்கலாம்? desperate housewives என்ற நாடகத்தொடரை எங்கே இலவசமாய் தரவிறக்கலாம்?
-
- 6 replies
- 352 views
-
-
-
துவஸ் ஸப் twaz zup துவஸ்ஸப் 04/2009 இல் இருந்து இயங்குகிறது .
-
- 0 replies
- 1k views
-
-
எனக்கு அப்பிள் ஜ போனில் தமிழ் தளங்களை படிப்பது சிரமமாக இருக்கின்றது அதனை சரி செய்ய ஏதாவது மென்பொருள் இருந்தால் அதன் விபரங்களை யாராவது தயவு செய்து தந்துதவினால் நல்லது
-
- 19 replies
- 2k views
-
-
- புதிய அடோப் வாசிப்பு (adobe reader ) மென்பொருளை இங்கே தரவிறக்கம் செய்யலாம். http://get.adobe.com/reader/?promoid=BUIGO - ஆப்பிள் நிறுவனத்தின் உலாவியான சபாரி (Safari ) புதிய பதிப்பான Safari 5 இனை வெளியிட்டுள்ளது. இதில் முந்திய பதிப்பை விட வேகமும், இணைய பக்கம் தரையிறங்கும் காட்டியும் அமைந்துள்ளது சிறப்பம்சமாகும்.அதனை விடவும் Html5 இனை வாசிக்கும் தன்மையும் கொண்டது. தரவிறக்க http://www.apple.com/safari/ - அனைத்துவிதமான வீடியோ பதிமுறைகளையும் (Formats ) ஒரே Player இல் பார்க்க முடியும். தரவிறக்க http://www.videolan.org/vlc/
-
- 0 replies
- 229 views
-
-
இந்ததளமனது facebook போன்று உள்ளது. எனினும் இது முற்று முழுதாக தமிழர்களுக்கு உரிய தளமாக உருவாக்கப்பட்டு உள்ளது. தமிழ் நண்பர்களுக்கான தளம் http://www.tamilarkal.com/
-
- 0 replies
- 1.2k views
-
-
நீங்களே ரிங்ரோன் உருவாக்க ஒரு தளம். ஒலிவடிவத்தை விரும்பியபடி வெட்டி உங்கள் செல்பேசியில் ரிங்ரோனாக பதிய. முதலில் இந்த தளத்திற்கு செல்லவும் http://mp3cut.net/ பிறகு Upload mp3 என்றதை அழுத்தி உங்களுக்கு பிடிச்ச பாடலோ அல்லது ஏதாவது ஒலிவடிவத்தையோ திறந்து கொள்ளவும். ஒலிவடிவம் அல்லது பாடல் அங்கு தரவேற்றியதும் உங்களுக்கு தேவையான அளவை இழுத்து விடவும்... அடுத்து Split and Download என்பதை அழுத்தவும். நீங்கள் விரும்பிய ஒலிவடிவம் உங்கள் கணணியில் வந்திருக்கும் இடத்தை பார்த்து வையுங்கள். பிறகு அந்த ஒலித்துண்டை உங்கள் செல்போனில் ஏற்றி ரிங்ரோனாக மாற்றிக்கொள்ளவும்.
-
- 6 replies
- 2.1k views
-
-
ஐரோப்பாவின் வான்வெளியில் உலாவரும் விமானங்களின் பறப்புகளை உடனுக்குடன் இணையத்தில் அறிய கீழேயுள்ள இணையத்தை சொடுக்குங்கள்...ஒவ்வொரு நிமிடத்திலும் பறப்புத் தகவல்களின் விவரணைகள் கொடுக்கப்படுகிறது.. பயன்படுத்தி பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை பதியுங்கள்... இங்கே .
-
- 1 reply
- 1.2k views
-
-
உலகில் கரியமில வாயு(CO2) வெளியேற்ற அளவையும், பிறப்பு, இறப்பு விகிதங்களையும் ஒவ்வொரு நாடு வாரியாக உடனே அறிந்துகொள்ள கீழேயுள்ள இணைப்பை சொடுக்கவும்.. சுவாரசியமானது! ரசிப்பீர்களென நம்பிக்கையில்... இங்கே
-
- 5 replies
- 1k views
-
-
ஜரோப்பா, கனடா, அவுஸ்ரேலியா நாடுகளில் இருந்து இலங்கைக்கு, வீட்டு தொலைபேசிக்கு(லாண்ட் லைனுக்கு) தொலைபேசி பேச நிமிடத்துக்கு 1 cent https://www.freevoipdeal.com/en/index.html
-
- 10 replies
- 1.8k views
-
-
இந்திய தளங்கள்.. குறிப்பாக தட்ஸ்தமிழ்.கொம்மிற்கு சென்ற எனக்கு கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இரண்டு தடவைகள் கணணி வைரஸ் தாக்க அனுபவம் பெறப்பட்டுள்ளது. குறித்த சில தளங்களுக்குச் செல்லும் போது இந்த வைரஸ் சொல்லாமல் கொள்ளாமல் எமது கணணிக்குள் புகுந்து கொண்டு விண்டோஸ் விஸ்ரா செக்கியூரிற்றி ஐக்கொன் தெரிய உங்கள் கணணியை ஸ்கான் செய்வது போலத் தோற்றம் காட்டிய பின் தொடர்ச்சியாக வைரஸ் மற்றும் ஸ்பை வெயார் எச்சரிக்கைகளுக்கான பொப் பப் களை தந்து கொண்டிருக்கும் (இந்த வைரஸின் அறிகுறிகளை தெளிவாகக் காண கீழுள்ள இணைப்பை பாருங்கள்.) அதுமட்டுமன்றி இந்த வைரஸ் வழமையான நிறுவப்பட்டுள்ள கணணி அன்ரிவைரஸ் மற்றும் அன்ரிஸ்பைவெயார்களை எல்லாம் உச்சிவிட்டு வந்து விடுகிறது. மேலும்.. இணைய உலவிகளை (பிரவுசர்) பாவ…
-
- 16 replies
- 1.8k views
-
-
உங்கள் நாடுகளில் உங்கள் வீடுகளில் இருந்தே இசை, தொழில்நுட்பம், தமிழ்மொழி போன்றவற்றை இணையம் மூலம் நேரடியாக கற்றுக்கொள்ள: http://www.varnamonline.com/ எனும் இணையத்தளத்தினூடாக கற்றுக்கொள்ளலாம். உங்கள் நண்பர்களுக்கும் இந்த செய்தியை அனுப்பி எமது முயற்சிக்கு கைகொடுங்கள். நன்றி,வணக்கம். தகவல்: கலைஞர் வர்ண ராமேஸ்வரன் http://www.varnamonline.com/
-
- 4 replies
- 2.9k views
-
-
பொதுவாக மொபைல் உலாவிகளில் இணையதளங்கள் முழுமையாக தெரியாது. இணைய பக்கங்களில் உள்ள வீடியோக்களை காண முடியாது. இணையதளங்களின் வசதியை முழுமையாக உபயோகிக்க முடியாது. இது போன்று சில குறைபாடுகள் மொபைல் உலாவியில் உண்டு. ஸ்கைபயர் (Skyfire). கணினியில் இணையதளங்கள் தெரிவது போன்று ஸ்கைபயர் மொபைல் உலாவியில் இணையதளங்கள் தெளிவாக தெரிகின்றன. யூடியுப் போன்ற வீடியோ தளங்களில் வீடியோக்கள் உலாவியின் உள்ளேயே ப்ளே ஆகின்றன. மொத்தத்தில் ஓரளவுக்கு கணினியில் பிரவுசிங் செய்வது போன்ற அனுபவத்தை ஸ்கைபயர் தருகிறது. ஸ்கைபயரின் மேம்படுத்தப்பட்ட புதிய பதிப்பு 1.5 சிம்பியன் இணையங்குதளத்தை உபயோகிக்கும் மொபைல் போன்களுக்கு என்று வெளியாகி உள்ளது. இது தொடுதிரை (Touch Screen) மொபைல்களையும் ஆதரிப்பது சிறப்பம்…
-
- 5 replies
- 1.7k views
-
-
Navigation on your Nokia. For free. Forever. இது அவர்களின் செல்பேசிகளான (Nokia X6, Nokia N97 mini, E72, E55, E52, Nokia 6730 classic, Nokia 6710 Navigator, Nokia 5800 Xpressmusic, Nokia 5800 Navigation Edition, Nokia 5230.) இந்த வகைக்கு மட்டுமே இலவசம் இந்த வகை செல்பேசி உடையவர்கள் பயன்பெற கீழ் உள்ள link கை அழுத்தவும் http://maps.nokia.com/explore-services/ovi-maps
-
- 1 reply
- 778 views
-
-
Norton Antivirus (2010) - v17.0.0.136 + 366 Days Subscriptio | 76MB Norton AntiVirus 2010 will be the fastest and lightest malware scanner Symantec has ever delivered. The Norton AntiVirus application scans faster and uses less memory than any other antivirus product on the market. Unlike free solutions from Microsoft, Norton AntiVirus includes intrusion detection to detect malicious code hidden in web sites before it can strike. Support Microsoft® Windows® XP (32-bit) with Service Pack 2 or later Home/Professional/Media Center Microsoft Windows Vista (32-bit and 64-bit) Starter/Home Basic/Home Premium/Business/Ultimate Microsoft Windows 7 (32-bi…
-
- 0 replies
- 1k views
-