தகவல் வலை உலகம்
இணையம் | தகவல் தொழில் நுட்பம் | சந்தேகங்கள் | உதவி
தகவல் வலை உலகம் பகுதியில் இணையம், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
974 topics in this forum
-
7 மணி நேரம்… 10 மில்லியன்: சாதனை படைத்த த்ரெட்ஸ்! monishaJul 06, 2023 20:56PM ட்விட்டருக்கு போட்டியாக இன்று (ஜூலை 6) களமிறங்கிய த்ரெட்ஸ் அறிமுகமான 7 மணி நேரத்திலேயே 10 மில்லியன் பயனர்கள் இணைந்துள்ளதாக மார்க் ஜுக்கர்பெர்க் அறிவித்துள்ளார். உலக நாடுகளில் ட்விட்டர் செயலி பிரபலமாக செயல்பட்டு வருகிறது. ஆனால் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கியதில் இருந்து அவர் கொண்டு வந்த அதிரடி மாற்றங்கள் ட்விட்டர் பயனர்களை அதிர்ச்சியடைய செய்தது. எலான் மஸ்க் இறுதியாக ட்விட்டரில் அதிகாரப்பூர்வ கணக்கு வைத்திருப்பவர்கள் நாள் ஒன்றுக்கு 10,000 பதிவுகளையும், அதிகாரப்பூர்வ கணக்கு இல்லாதவர்கள் 1,000 பதிவுகளையும், புதிதாக லாக் இன் செய்த பயனர்கள் 500 பதிவுகளையும் படிக்கலாம் …
-
- 1 reply
- 491 views
- 1 follower
-
-
8. 7 மில்லியன் குழந்தைகளை பாலியல் தோற்றத்தில் சித்திரிக்கும் படங்களை முகநூல் நிறுவனம் நீக்கியது : October 25, 2018 8.7 மில்லியன் அளவில் குழந்தைகளைத் தவறான தோற்றத்தில் காட்டும் படங்களையும் தவறாகச் சித்தரிக்கும் பாலியல் படங்களையும் அகற்றிவிட்டதாக முகப்புத்தக நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து முகப்புத்தக நிறுவனத்தின் பாதுகாப்பு அதிகாரி அண்டிகான் டேவிஸ் நேற்று புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிய தொழில்நுட்ப வல்லுநர்களைக் கொண்டு குழந்தைகள் தொடர்பான பாலியல் படங்கள் முழுவதும் அகற்றப்பட்டுள்ளன எனவும் இப்படங்களை வலைதளத்தில் ஏற்றியவர்களுக்கு தகவல்கள் அனுப்பியதன் பின்னர் சுமார் 99 சதவீதமானவை அகற்றப்பட்டு விட்டன என…
-
- 0 replies
- 382 views
-
-
83 கோடி டன் கரியமில வாயு இன்டர்நெட்டினால் வெளியாகிறது இன்டர்நெட் இணைப்பு உலகின் செயல்பாடுகளுக்கான அடிப்படைக் கட்டமைப்பாக மாறிவிட்ட நிலையில், இதில் பயன்படுத்தப்படும் சாதனங்கள், ஆண்டுக்கு 83 டன் கார்பன் டை ஆக்ஸைடு வாயுவினை வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகவல் தொழில் நுட்ப துறை இயக்கம் குறித்து ஆய்வு நடத்தி வரும் ஜெர்மனி நிறுவனம் இதனைத் தெரிவித்துள்ளது. இது உலக அளவில் வெளிப்படும் இந்த வாயுவில் 2% ஆகும். இது வரும் 2020 ஆம் ஆண்டில் இரு மடங்காக உயரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைக் கட்டுப்படுத்தும் வழிகளைக் கண்டறிய பல்வேறு நிலைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது. இன்டர்நெட் மற்றும் பிறவகை நெட்வொர்க்கில் இயங்கும் அனைத்தையும் ஆய்வில் கொண்டு வர வேண்…
-
- 0 replies
- 575 views
-
-
A.R.றஹ்மானின் நான் வருவேன் பாடல்.ஒலி வடிவம்
-
- 2 replies
- 208 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 'பிளாக் பாக்ஸ்' என்றதும் உங்கள் மனதில் முதலில் தோன்றுவது எது? விமானத்தில் விபத்து ஏற்பட்டால், கடைசி நேரத்தில் விமானத்திற்குள் என்ன நடந்தது என்பதை கண்டறிய உதவும் Flight Recorder-ஐ 'பிளாக் பாக்ஸ்' என்பார்கள். இந்தச் சொல்லை நாம் அடிக்கடி செய்திகளின் வழியே கடந்து வந்திருப்போம். அல்லது மேஜிக் ஷோவில் மாயாஜாலங்கள் செய்ய பயன்படுத்தும் ஒரு கருப்பு பெட்டி உங்கள் நினைவுக்கு வரலாம். ஆனால் தொழில்நுட்ப வளர்ச்சியின் அங்கமாக இருக்கும் AI உலகில் இந்த பிளாக் பாக்ஸ் என்ற பெயருக்கு வேறு ஒரு அர்த்தம் இருக்கிறது. இது பற்றி பேசிய கூகுளின் சி.இ.ஓ. சுந்தர் பிச்சை, உங…
-
- 0 replies
- 281 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், இம்ரான் குரேஷி பதவி, பிபிசி இந்தி ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தொழில்நுட்ப உலகில் விரைவான மாற்றங்களுக்கு மத்தியில், "எல்லாவற்றையும், அனைவரையும் நம்ப வேண்டாம்" என்று மக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. செயற்கை நுண்ணறிவு மூலம் இளைஞர்கள் மற்றும் மூத்த குடிமக்களிடம் மோசடி செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ள நிலையில் சைபர் பாதுகாப்பு துறையின் வல்லுநர்கள் இந்த ஆலோசனையை வழங்கியுள்ளனர். செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி ஒரு நபரின் குரலை நகல் செய்வதன் மூலம் பெரிய நிதி மோசடிகள் செய்யப்படுகின்றன. இந்த மோசடியின் போது எந்த ஆதாரமும் கிடைப்பதில்லை. இப…
-
- 0 replies
- 333 views
- 1 follower
-
-
23 Sep, 2025 | 05:11 PM உலக அளவில் அதிகரித்து வரும் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence - AI) தொழில்நுட்பத்தின் தாக்கம், ஆண்களை விட பெண்களின் வேலைவாய்ப்பை அதிகமாகப் பாதிக்கும் என ஐக்கிய நாடுகள் சபை நடத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வின்படி, உலகளவில் பணியாற்றும் ஆண்களில் 21 வீதம் பேரின் வேலைவாய்ப்பு ஏஐ தொழில்நுட்பத்தால் பாதிக்கப்படும். ஆனால், பெண்களைப் பொறுத்தவரை, இந்த பாதிப்பு விகிதம் 28 வீதமாக இருக்கும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த மாற்றம் பெண்களின் பொருளாதார சுதந்திரம் மற்றும் சமூகத்தில் அவர்களின் பங்கு ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என ஆய்வு குறிப்பிடுகிறது. பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிக எண்ணிக்கைய…
-
- 0 replies
- 148 views
- 1 follower
-
-
BlackBerry launches PlayBook tablet http://www.youtube.com/watch?v=d3MnTK6rI0U&feature=player_embedded
-
- 1 reply
- 1.6k views
-
-
படங்களுடனான விளக்கத்துக்கு www.tamil.com.nu Iphoneனில் விரும்பிய Simcard உள்ளிட்டு பவிக்க முடிவதில்லை. அதாவது Iphone Simlock உடந்தான் விற்பணைக்கு வருகிறது. நீங்கள் வசிக்கும் நாட்டின் ஒரு பிரதான Netproviderரின் Simcard மட்டுமே Iphoneனில் உள்ளிட்டு பயண்படுத்த முடியும். உதாரணமாக ஜெர்மன் நாட்டில் T-Mobile Simcard உடன் மட்டுமே இதை பயண்படுத்த முடிகிறது. ஏனைய Netproviderகளின் Simcard உள்ளிட்டு பயண்படுத்துவதற்கு Simlock அகற்றப்பட வேண்டும். இதை எவ்வாறு செய்யலாம் என்பதைக்குறித்து இரண்டு முறை விவரமான படங்களுடன் கூடிய கட்டுரையை எழிதியிருந்தேன். இந்த வழிமுறைகள் கடினமாக இருந்த போதிலும்ம் சிறிது காலத்துகு முன்பு இது ஒன்றே கைகொடுத்தது. …
-
- 2 replies
- 946 views
-
-
எனது blog இல் நான் இணைத்த mp3 பாடல்களை computer இலிருந்து பார்க்கும் போது காண முடிகிறது. ஆனால் mobile இலிருந்து பார்க்கும் போது காணவில்லை. இதன் காரணம் என்ன? இதனை சரிப்படுத்த என்ன செய்ய வேண்டும்?
-
- 4 replies
- 1.1k views
-
-
blogspot இல் உருவாக்கப்பட்ட பதிவுகளை இன்று காலையிலிருந்து பார்க்கமுடியவில்லை... வேறு யாருக்கும் இந்த அநுபவம் ஏற்பட்டுள்ளதா
-
- 14 replies
- 2.4k views
-
-
Boys Locker Room - இன்ஸ்டாகிராமில் சிறுமிகளை பாலியல் வல்லுறவு செய்ய திட்டமிட்ட சிறுவர்கள் - நடந்தது என்ன? சுஷீலா சிங் பிபிசி செய்தியாளர் Getty Images சித்தரிக்கும் படம் கடந்த இரண்டு நாட்களாக இந்தியாவில் சமூக ஊடகங்களில் பிரபலமாகி வருகிறது #BoysLockerRoom. புகைப்பட பகிர்வு சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் உள்ள இந்த குழுவில், சிறுமிகளின் புகைப்படங்களை சிறுவர்கள் பதிவிடுகிறார்கள், அநாகரீகமான கருத்துகளைக் கூறுகிறார்கள், பாலியல் வல்லுறவு செய்வது பற்றி பேசுகிறார்கள். இன்ஸ்டாகிராம் நெட்வொர்க் மற்றும் டெல்லி போலீசாருக்கு ட்வீட்டர் மூலம் நோட்டீஸ் அனுப்பிய டெல்லி மகளிர் ஆணையத் தலைவர் சுவாதி மாலிவால், சம்பந்தப்பட்ட சிறுவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்…
-
- 1 reply
- 985 views
-
-
Bracelet Computer தயாரிக்கும் Sony நிறுவனம் Internet தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இன்றைய Mobile கருவிகள் துவங்கி இதர கருவிகளும் Internet இல்லமல் பயன்படுத்த முடிவதில்லை. அந்த வகையில் Internet தேவை அதிகரித்து வரும் சூழலில் அடுத்த தலைமுறை கணினிகளுக்கான தேவையும் அதிகரிக்கும். இந்த தேவையை எதிர்நோக்கி தற்சமயம் தயாராகி வரும் கருவி தான் Bracelet Computer. ஓஎல்இடி திரையை பயன்படுத்தி Sony நிறுவனம் இந்த கருவியை தயாரித்து வருகின்றது. இன்று Concept வடிவில் ஹிரோமி கிர்கிரி வடிவமைத்திருக்கும் இந்த Computer வரும் ஆண்டுகளில் தயாரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகி…
-
- 0 replies
- 895 views
-
-
முன்னுரை : பொதுவாக தற்பொழுது அனைத்தும் பொறிமுறையை நோக்கியே செல்கின்றது. அடிப்படையில் நமது வழக்கமான கடமைகளில் சிரமம் ஏற்பட்டால், உதவியை எண்ணி பிறரிடமே அணிவகுத்துச் செல்கிறோம். இதன் அடிப்படையிலேயே பொறிமுறையைத் தேட வழிவகுத்தது.சமீபத்தில் Open AI மூலம் Chat-GPT ஐ அறிமுகப்படுத்திய பிறகு, பயனர்களின் ஒத்திசைக்கப்பட்ட விளைவுகள் மற்றும் அவர்களின் பயன்பாடுகள் மாறுகிறது.இந்த புதிய அறிமுகம் மேம்பட்ட பல அம்சங்களுடன் வருகிறது என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது, இதில் பயனர்கள் உரையாடல் வடிவத்தில் முழுமையாக கருத்துக்களை நிரப்புகிறார்கள். இது ஒரு புரட்சிகரமான தொழில்நுட்பமாகும், இதில் மனிதர்களின் பரபரப்பான கேள்விகளுக்கு பதிலளிக்க அதாவது உரையாடல் முறையில் பதிலளிக்க பயிற்சி அளிக்கப்படுகிறது.…
-
- 8 replies
- 2.2k views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,டெரெக் காய் & அன்னாபெல் லிங் பதவி,பிபிசி நியூஸ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஜி7 நாடுகளின் உச்சி மாநாடு கடந்த வார இறுதியில் ஜப்பானில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட்ட முக்கிய அம்சங்களில் ஒன்றான செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் தற்போது பேசுபொருளாகி உள்ளது. செயற்கை நுண்ணறிவின் எதிர்மறை தாக்கங்கள் குறித்து வெளிப்படுத்தப்படும் கவலைகள், இந்த நவீன தொழில்நுட்பத்தில் சீனாவின் ஆர்வத்தைத் தடுக்கும் அமெரிக்காவின் முயற்சியாக இருக்குமோ என்று பார்க்க வேண்டியுள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் தற்போது அமெரிக்காவின் கை ஓங…
-
- 0 replies
- 422 views
- 1 follower
-
-
உலகில் கரியமில வாயு(CO2) வெளியேற்ற அளவையும், பிறப்பு, இறப்பு விகிதங்களையும் ஒவ்வொரு நாடு வாரியாக உடனே அறிந்துகொள்ள கீழேயுள்ள இணைப்பை சொடுக்கவும்.. சுவாரசியமானது! ரசிப்பீர்களென நம்பிக்கையில்... இங்கே
-
- 5 replies
- 1k views
-
-
Contact Lens வழியாக இணையசேவை! கண்ணின் கருவிழியின் மீது அணியும் கான்டாக்ட் லென்ஸ் வழியாக இணையத்தை இணைத்து தகவல்களைப் பெறும் முறையை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழக மற்றும் பின்லாந்தின் ஆல்டா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இணைந்து தான் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர். இன்றைய தகவல் புரட்சி யுகத்தில் புத்தகங்களின் இடத்தை இணையம் பிடித்து…
-
- 0 replies
- 850 views
-
-
அமெரிக்க Credit Crunch உலக பொருளா தாரத்தையே கொஞ்சம் அசைத்து பார்த்திருக்கின்றது. அந்த குலுங்கல் ஆடி அடங்க இன்னும் சிறிது காலம் பிடிக்கலாம். அக்குறுகியகாலத்துக்குள் என்னவெல்லாம் நடக்கப்போகின்றதோ?. International Monetary Fund தலைவர் இன்னும் கொஞ்சம் டாலர் விழும் என்கின்றார்.யூரோ ஓரளவுக்கு அதன் சரியான மதிப்பிற்கு வந்து விட்டதென்கின்றார்.நிலை தடுமாறினவன் நேராய் வர தன்னை சமநிலைப்படுத்துவது போல உலக எக்கனாமி தன்னை சமநிலைப்படுத்தி சரிபடுத்துகின்ற தருணம் இது. முடியாதோரெல்லாம் ஆயிரக்கணக்கான டாலர்கள் கடனுக்கு வீடுவாங்கி பின் முடியாமல் போக ...இந்நிலை வந்தது. நம்மூரிலும் இந்த கிரெடிட் (கடன் வழங்கப்படுதல்) தொல்லை அதிகமாகிக் கொண்டே வருகின்றது. தங்கள் தகுதிக்கும் மீறி கடன்…
-
- 1 reply
- 1.3k views
-
-
DeepSeek அதிரடி வெற்றியும் ஆயிரம் கேள்விகளும் பிப்ரவரி 7, 2025 -சைபர் சிம்மன் உலகம் முழுவதையும் கிழக்கு நோக்கித் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது சீனாவின் ‘டீப்சீக்’ செயலி. அதோடு, செயற்கை நுண்ணறிவுத் துறையின் (AI – ஏஐ) எதிர்காலம் தொடர்பான விவாதத்தில் சீனாவை மையத்துக்குக் கொண்டுவந்துள்ளது. டீப்சீக் (DeepSeek) ஏற்படுத்திய அதிர்வலைகள் பல மட்டத்தில் தொடர்கின்றன. கூடவே, பலவிதமான கேள்விகளும் தொடரவே செய்கின்றன! அறிமுகமான வேகத்தில் டீப்சீக் பெற்றுள்ள வெற்றி, ஏஐ துறையில், குறிப்பாக ஏஐ திறன் கொண்ட சாட்பாட்கள் (Chatbots) பிரிவில் அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான சரியான போட்டியாகவும் அதிர்ச்சி வைத்தியமாகவும் பேசப்படுகிறது. அமெரிக்கப் பங்குச்ச…
-
-
- 1 reply
- 297 views
-
-
Dropbox தரும் புதிய வசதி ஒன்லைன் சேமிப்பு வசதியினை வழங்கிவரும் Dropbox ஆனது IOS சாதனங்களுக்காக Adobe நிறுவனத்துடன் இணைந்து ஒன்லைன் ஊடாக நேரடியாக PDF கோப்புக்களை எடிட் செய்யும் வசதியினை அறிமுகம் செய்துள்ளது. இதற்காக கடந்த ஒக்டோபர் மாதம் முதல் Adobe நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இவ் வசதியினை அப்பிளின் iTunes App Store தளத்திலிருந்து Dropbox அப்பிளிக்கேஷனை தரவிறக்கம் செய்து நிறுவுவதன் மூலம் பெற்றுக் கொள்ள முடியும். இதனைத் தொடர்ந்து என்ரோயிட் சாதனங்களுக்காகவும் குறித்த அப்பிளிக்கேஷன் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்…
-
- 0 replies
- 574 views
-
-
ஈழம் புளக் http://eelamblog.com sample page>> http://eelamblog.com/amaran/
-
- 0 replies
- 1.5k views
-
-
-
[size=4]நம்மில் பெரும்பாலோனோர் இணையத்துக்கு வருவதே பேஸ்புக்கை பயன்படுத்த தான் என்ற அளவுக்கு அனைவருக்கும் அதன் மீது மோகம். நம்முடைய தனிப்பட்ட தகவல்கள் பல பேஸ்புக்கில் உள்ளது, இந்த நிலையில் நமது அக்கௌன்ட்டை யாரேனும் ஹாக் செய்து விட்டால்? உங்களுக்கு பெரிய அதிர்ச்சியான செய்தி அது, ஹாக்கர் உங்கள் அக்கௌன்ட் மூலம் நிறைய விசயங்களை செய்து விட வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில் ஹாக் செய்யப்பட்ட பேஸ்புக் கணக்கை திரும்பப் பெறுவது எப்படி என்று பார்ப்போம். [/size] [size=4]1. முதலில் www.facebook.com என்று உங்கள் அட்ரஸ் பாரில் டைப் செய்து பேஸ்புக்கை ஓபன் செய்யவும். [/size] [size=4]2. ஒரு முறை உங்கள் தகவல்களை கொடுத்து லாக்-இன் செய்ய முயற்சி செய்யவும். [/size] [size=4]3. லாக்-…
-
- 0 replies
- 1.1k views
-
-
Facebook Messenger மூலம் SMS அனுப்பும் வசதி அறிமுகம்.. [Tuesday, 2012-12-18 20:17:25] இனிமேல் Facebook Messenger-ன் மூலம் SMS அனுப்ப முடியும். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை பேஸ்புக் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த சேவையை பேஸ்புக் கணக்கு மற்றும் மின்னஞ்சல் கூட இல்லாமலும் பெறலாம். இந்த புதிய Facebook Messenger Application-னை முதலில் இந்தியா, இந்தோனேசியா, வெனிசுலா, அவுஸ்திரேலியா மற்றும் தென் அமெரிக்காவிலும் பின்னர் மற்ற நாடுகளிலும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த சேவையைப்பெற பயனாளர்களின் பெயர் மற்றும் தொலைபேசி எண் மட்டும் போதுமானது என்று பேஸ்புக் அறிவித்துள்ளது. முதல் பேஸ்புக் கணக்கை மொபைல் போன் வழியாக தொடங்குபவர்களுக்கு, சிறப்பு சலுகையையும் பேஸ்புக் நிறுவனம் தொடங்கியுள்…
-
- 0 replies
- 638 views
-
-
Facebook Metaverse: மெய்நிகர் உலகில் வாழ்க்கை - இது எப்படி சாத்தியம்? 9 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைவர் மார்க் சக்கர்பெர்க், அடுத்த ஐந்து ஆண்டுகளில் தன் நிறுவனத்தை ஒரு மெடாவெர்ஸ் (Metaverse) நிறுவனமாக மாற்றும் திட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். மெடாவெர்ஸ் என்பது ஒரு ஆன்லைன் உலகம். அங்கு பயனர்களால் விளையாடவோ, வேலை பார்க்கவோ, ஒருவரோடு ஒருவர் நேரடியாக தொடர்பு கொள்ளவோ முடியும். இவை அனைத்து ஒரு மெய்நிகர் சூழலில் வி.ஆர் ஹெட்செட் பயன்படுத்தி செய்யலாம் என்பது தான் இதன் சிறப்பம்சம். நீங்கள் ஒரு விஷய…
-
- 2 replies
- 508 views
- 1 follower
-