தகவல் வலை உலகம்
இணையம் | தகவல் தொழில் நுட்பம் | சந்தேகங்கள் | உதவி
தகவல் வலை உலகம் பகுதியில் இணையம், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
978 topics in this forum
-
பொதுவாக மொபைல் உலாவிகளில் இணையதளங்கள் முழுமையாக தெரியாது. இணைய பக்கங்களில் உள்ள வீடியோக்களை காண முடியாது. இணையதளங்களின் வசதியை முழுமையாக உபயோகிக்க முடியாது. இது போன்று சில குறைபாடுகள் மொபைல் உலாவியில் உண்டு. ஸ்கைபயர் (Skyfire). கணினியில் இணையதளங்கள் தெரிவது போன்று ஸ்கைபயர் மொபைல் உலாவியில் இணையதளங்கள் தெளிவாக தெரிகின்றன. யூடியுப் போன்ற வீடியோ தளங்களில் வீடியோக்கள் உலாவியின் உள்ளேயே ப்ளே ஆகின்றன. மொத்தத்தில் ஓரளவுக்கு கணினியில் பிரவுசிங் செய்வது போன்ற அனுபவத்தை ஸ்கைபயர் தருகிறது. ஸ்கைபயரின் மேம்படுத்தப்பட்ட புதிய பதிப்பு 1.5 சிம்பியன் இணையங்குதளத்தை உபயோகிக்கும் மொபைல் போன்களுக்கு என்று வெளியாகி உள்ளது. இது தொடுதிரை (Touch Screen) மொபைல்களையும் ஆதரிப்பது சிறப்பம்…
-
- 5 replies
- 1.7k views
-
-
Navigation on your Nokia. For free. Forever. இது அவர்களின் செல்பேசிகளான (Nokia X6, Nokia N97 mini, E72, E55, E52, Nokia 6730 classic, Nokia 6710 Navigator, Nokia 5800 Xpressmusic, Nokia 5800 Navigation Edition, Nokia 5230.) இந்த வகைக்கு மட்டுமே இலவசம் இந்த வகை செல்பேசி உடையவர்கள் பயன்பெற கீழ் உள்ள link கை அழுத்தவும் http://maps.nokia.com/explore-services/ovi-maps
-
- 1 reply
- 782 views
-
-
Norton Antivirus (2010) - v17.0.0.136 + 366 Days Subscriptio | 76MB Norton AntiVirus 2010 will be the fastest and lightest malware scanner Symantec has ever delivered. The Norton AntiVirus application scans faster and uses less memory than any other antivirus product on the market. Unlike free solutions from Microsoft, Norton AntiVirus includes intrusion detection to detect malicious code hidden in web sites before it can strike. Support Microsoft® Windows® XP (32-bit) with Service Pack 2 or later Home/Professional/Media Center Microsoft Windows Vista (32-bit and 64-bit) Starter/Home Basic/Home Premium/Business/Ultimate Microsoft Windows 7 (32-bi…
-
- 0 replies
- 1k views
-
-
குறும்பதிவு சேவையான டிவிட்டருக்கு போட்டி என்று சொல்லக்கூடிய சேவை பெரிதாக எதுவும் இல்லை. இருப்பவை பிரபலமாக இல்லை.டிவிட்டருக்கு மாற்று என்று சொல்லக்கூடிய குறும்பதிவு சேவைகளும் இல்லை என்றே சொல்ல வேண்டும். பவுன்ஸ்,ஜெய்கூ,பிரைட்கைட்,போன்ற மாற்று சேவைகள் இருக்கவே செய்கின்றன என்றாலும் டிவிட்டருக்கு சவால் விடக்கூடியதாக அவை இல்லை என்பதே விஷயம். இனி ஒரு புதிய குறும்பதிவு சேவை டிவிட்டர் அளவுக்கு புகழ் பெற முடியுமா? என்று தெரியவில்லை. இந்நிலையில் டிவிட்டருக்கு மாற்று என்னும் அறிமுகத்துடன் புதியதொரு டிவிட்டர் போன்ற சேவை உதயமாகியுள்ளது. http://txt.io/ என்னும் அந்த சேவை டிவிட்டரைவிட எளிமையானது என்றும் எனவே டிவிட்டர் பயன்படுத்த சிக்க…
-
- 1 reply
- 852 views
-
-
உலகத்தின் எப்பகுதியின் நேரத்தை உடனே அறியே கிழேயுள்ள சுட்டியை சொடுக்குங்கள்....மிகவும் பயனுள்ளது. உங்கள் கணனியின் எலியை(?) உலக வரைபடத்தின் மீது விளையாட விடுங்கள்...அவை சொல்லும் சரியான நேரம்! http://www.qlock.com/time/
-
- 7 replies
- 1.6k views
-
-
படங்களுடனான விளக்கத்துக்கு www.tamil.com.nu Iphoneனில் விரும்பிய Simcard உள்ளிட்டு பவிக்க முடிவதில்லை. அதாவது Iphone Simlock உடந்தான் விற்பணைக்கு வருகிறது. நீங்கள் வசிக்கும் நாட்டின் ஒரு பிரதான Netproviderரின் Simcard மட்டுமே Iphoneனில் உள்ளிட்டு பயண்படுத்த முடியும். உதாரணமாக ஜெர்மன் நாட்டில் T-Mobile Simcard உடன் மட்டுமே இதை பயண்படுத்த முடிகிறது. ஏனைய Netproviderகளின் Simcard உள்ளிட்டு பயண்படுத்துவதற்கு Simlock அகற்றப்பட வேண்டும். இதை எவ்வாறு செய்யலாம் என்பதைக்குறித்து இரண்டு முறை விவரமான படங்களுடன் கூடிய கட்டுரையை எழிதியிருந்தேன். இந்த வழிமுறைகள் கடினமாக இருந்த போதிலும்ம் சிறிது காலத்துகு முன்பு இது ஒன்றே கைகொடுத்தது. …
-
- 2 replies
- 958 views
-
-
வணக்கம், கூகிழ் விரைவில் இன்னுமோர் பயன்பாட்டு அமைப்பை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கின்றது. இதற்கு பெயர் கூகிழ் அலை. பரிசோதனை கட்டத்தில் இருக்கும் இந்த பயன்பாட்டு அமைப்பு விரைவில் வெளிவிடப்பட இருக்கின்றது. பரிசோதனை கட்டத்தில் பங்குகொள்ள எனக்கும் அழைப்புவிடப்பட்டு இருந்தது. உங்களுக்கும் அழைப்பு கிடைத்து இருக்கலாம். இதைப்பற்றி இந்த காணொளிகளில் விபரமாக பார்க்கலாம்: https://www.google.com/accounts/ServiceLogin?service=wave&passive=true&nui=1&continue=https%3A%2F%2Fwave.google.com%2Fwave%2F&followup=https%3A%2F%2Fwave.google.com%2Fwave%2F<mpl=standard
-
- 2 replies
- 981 views
-
-
வணக்கம், நான் வலைத்தளங்கள் வடிவமைக்கும்போது அங்கு பயன்படுத்தும் நிறங்கள், நிறக்கலவைகள் சரியான முறையில் தேர்வு செய்யப்பட்டு இருப்பதை உறுதிப்படுத்துவதற்கு இந்த வலைத்தளத்தை பாவிக்கின்றேன். இந்தவலைத்தளம் நிறக்கலவைகளை பரிசோதனைசெய்து அங்குள்ள தவறுகளை தன்னிச்சையாக சுட்டிக்காட்டும். நீங்களும் பயன்பெற்றுக்கொள்ளுங்கள். தவறு என்று சுட்டிக்காட்டப்படும் சகலவற்றையும் நாங்கள் திருத்தம் செய்யமுடியாது. ஆனால்.. இந்த தளத்தை பயன்படுத்துவதன் மூலம் பெரும்பாலான நிறக்கலவை தவறுகளை நாங்கள் நீக்கமுடியும். கரும்பு வலைத்தளத்தை பரிசோதனை செய்து பார்த்தபோது இவ்வாறு முடிவு காட்டுகின்றது: Testing done on 301 elements Luminosity Contrast Ratio: 2 failures Brightness difference: 2 failures C…
-
- 0 replies
- 1.2k views
-
-
பகுதி 01
-
- 4 replies
- 1.9k views
-
-
Windows-EasyTransfer image Windows-EasyTransfer நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டு இருக்கும் Windows 7 இந்த வாரம் வெளிவரவுள்ளது. அதாவது 22.10.2009 அன்று அது விற்பனைக்கு வருகிறது. ஆனால் உங்கள் Vista-கணினியில் உள்ள அனைத்து தகவள்களையும் புதிய கணினியில் ஏற்றுவதை நிணைத்து பார்க்கும் போது தலை சுத்தலாம். அதை இழகுவான முறையில் செய்வதற்கு உதவுகிறது Windows-EasyTransfer . புகைப்படங்கள், இசைகள், மின் அஞ்சல்கள் மற்றும் ஏனைய கோப்பூக்களை மிக இழகுவாக புதிய கணினியில் ஏற்றுவதற்கான வசதியை தறுகிறது. இரண்டு கணினிகளையும் கம்பியினால் இணைப்பதன் மூலம் அல்லது USB-Pendrive இதற்காக பயண்படுத்துவதன் மூலம் தகவள்களை புதிய கணினியில் ஏற்ற முடியும். மேலதிக தகவளுக்கு இங்கு அழு…
-
- 0 replies
- 774 views
-
-
Firefox 3.6: Beta-பதிப்பு imageFirefox உலாவி பரவலாக பயண்படுத்தப்பட்டு வருகிறது. இந்த உலாவியை தமிழிலும் முழுமையக பயண்படுத்தலாம். Firefox தயாரிப்பாளர்கள் Firefox 3.6 இன் முதலாவது Beta பதிப்பை வெளியுட்டுள்ளது. Beta பதிப்பென்பது, ஒரு மென்பொருளை விற்பணைக்கு வெளியிடுவதற்கு முன் அதில் உள்ள குறைகளையும் நிறைகளையும் சரியாக மதிப்பிட்டு திருத்தங்களை செய்வதற்காக , வெளியடப்படும் பதிப்பாகும்(முன்னோடம் என்றும் கூறலாம்). இந்த பதிப்பு பரீட்சித்துப் பார்ப்பவர்களுக்கு மட்டுமே. இதன் முதல் Beta பதிப்பிலே Personas முழுமையாக சொருகப்பட்டுள்ளது. Personas மூலம் உலாவியின் ஆடையை விரும்பியவாரு மாற்றியமைக்கலாம். தற்போது பவணையில் உள்ள பதிப்பில் Personas சை ஒரு சொருகியாக தறவிரக்கம் செ…
-
- 2 replies
- 1.1k views
-
-
தமிழ் ஆங்கிலம் ஜேர்மன் இணையஅகராதி இணைய அகராதிக்கு இங்கே சொடுக்கவும்
-
- 2 replies
- 956 views
-
-
Windows 7 க்கு XP-Mode Windows 7 க்கு XP-Mode imageWindows 7 ல் XP-செயலிகளை இயக்குவதற்கு மாயை வடிவத்தில் ஒரு பரிகாரம். Windows 7 உள்ள ஒரு புதிய பந்தம் Windows XP சேவை பொதி SP3 ன் மூலம் பழைய செயலிகளை நிறுவ உதவுகிறது. இதற்கான தீர்வாக Windows Virtuel PC என்னும் ஒரு புதிய பந்தத்தை இணைத்துள்ளது. இந்த பந்தத்தை புதிய இயங்குதளத்தில் நிறுவுவதன் மூலம் ஒரு மாயை இயந்திரத்தை உருவாக்க முடிகிறது. ஒரே ஒரு முறை சொடுக்குவதன் மூலம் இதை ஆரம்பிக்கலாம். Windows 7-க்குள் "Windows XP Mode" உள்ளடக்கப்படுகிறது. "Windows XP-Mode" 64-Bit பதிப்பாகவும் தறவிறக்கம் செய்ய முடிகிறது. பழைய செயலிகளை உங்கள் புதிய கணினியில் நிறுவுவதற்கு இது ஒரு சிறந்த வழி. வருத்ததுக்கு உறிய விடையம் என்னவ…
-
- 0 replies
- 597 views
-
-
குருவிகள் ரூல் பார் வேண்டியவர்கள் இங்கு தரவிறக்கம் செய்யலாம். இதில் பல்வேறு வசதிகள் உள்ளன. நீங்கள் விரும்பும் வானொலிகளை கூட வரிசைப்படுத்தி கேட்டு மகிழலாம். வானிலை அறிக்கைகளை உடனுக்குடன் பெறலாம்.. இப்படிப் பல வசதிகள் உண்டு..! http://kuruvi.ourtoolbar.com/
-
- 16 replies
- 2.6k views
-
-
எனக்கு ஒரு web site உருவாக்கி பயன்படுத்த விருப்பம் ஆனால் இதுவரைக்கு எப்படி அதனை உருவாக்கி அதனை மேம்படுத்தி பயன்படுத்த தெரியாது உள்ளது யாராவது எப்படி இணையப்பக்கம் உருவாக்கி எடிற் பண்ணுவது என்று விளங்கப்படுத்துவீர்களா?.....
-
- 4 replies
- 1.3k views
-
-
-
வலைத்தளங்களிற்கான தரப்படுத்தலுக்குரிய (Rating) இணையத்தளம் www,.alexa.comஇல் இருந்து நமது யாழ்.கொம் பற்றி (வலைத்தளங்களை தரப்படுத்தலில் இந்த இணையத்தளம் பிரசித்தமானது) உலகின் 47,185 ஆவது அதிகம் பார்க்கப்படும் இணையத்தளம் (முதல் 50,000 களில் ஒன்று) இந்தியாவில் அதிகம் பார்க்கபடுகின்ற 32,828 ஆவது தளம் கீழே உள்ளது, அந்தந்த நாடுகளின் உள்ள இணையம் பார்ப்பவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் எத்தனையாவதாக உள்ளது எனும் விபரம் * 799 Bahrain * 981 Sri Lanka * 2,864 Norway * 2,906 United Arab Emirates * 11,936 United Kingdom * 14,996 Denmark * 22,273 Canada * 32,378 Singapore * 32,828 India F * 36,937 …
-
- 4 replies
- 1.1k views
-
-
அநேகமானோருக்கு இந்த இணையத்தளம் பற்றி நன்கு தெரிந்திருக்கும் என நம்புகின்றேன். தெரியாதவர்களுக்கு Interview Questions ஒவ்வொரு துறைகளுக்கும் அவற்றின் உப பிரிவுகளுக்கும் என பல கேள்விகள் உள்ளன. அதிகமான பிரிவுகள்IT / Software துறை சம்பந்தப் பட்டதாயினும், வேறு பல துறைகளுக்கும் பல பிரிவுகள் உண்டு ஒவ்வொரு முறையும் interview போகும் போது இதனை பார்பது வழக்கம்., (முன்னர் பாத்து எழுதி பாசான பழக்கம் இன்னும் போகவில்லை)
-
- 5 replies
- 1.3k views
-
-
Gmail விண்டோவை எந்த நேரமும் திறந்தே வைத்திருப்பதே அதிகமானவர்களின் விருப்பமாகும். ஆனால் அது Home page ஆகவோ அல்லது வேறு ஒரு விண்டோவில் திறந்து வைத்து அதை அடிக்கடி பார்த்துக் கொண்டிருப்பது போலவும் இருக்க கூடாது. என்ன செய்யலாம்? வழி உண்டு.
-
- 0 replies
- 645 views
-
-
தமிழர் நிறுவனங்களையும் ஏனைய சேவைகளையும் பதிந்து கொள்ள ஒரு தளம். பிறந்த நாள்,திருமணவிழா,அரங்கேற்றம் மற்றும் மரண அறிவித்தல் போன்றவற்றையும் பிரசுரித்துக்கொள்ளலாம். மரண அறிவித்தல்கள் முற்றிலும் இலவசம். yellowtamil.com yellowtamil.de
-
- 2 replies
- 2k views
-
-
சர்வதேச நேரத்தை அறிந்திட இங்கே சொடுக்குங்கள்
-
- 0 replies
- 828 views
-
-
அறிமுகம்: குருவிகள் என்ற புனைப்பெயரோடு வலைப்பூவில் (Blogger) எழுத ஆரம்பித்து 2009 யூலைத் திங்களோடு 6 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இந்தச் சந்தர்ப்பத்தில் கடந்து வந்த பாதையை கொஞ்சம் திரும்பிப் பார்ப்பது நல்லது என்று நினைக்கிறேன். ஆரம்பம்: நாங்கள் (நானும் சில நண்பர்களும்) ஆரம்பத்தில் (2003 யூலையில்) பிளாக்கர் உலகில் நுழைந்த போது ஒரு சில தமிழ் பிளாக்கர்களே வலைப்பூ உலகில் இருந்தனர். அப்போது இந்த பிளாக்கர்களுக்கு என்ன சரியான தமிழ் பதம் என்பதே முக்கியமான பேச்சாக இருந்தது. வழிகாட்டிகள்: அப்போதைய பொழுதுகளில் வலைப்பூப் பதிவுகளை ஊக்குவித்துக் கொண்டிருந்தவர்களில் திசைகள் மாலன், சுரதா யாழ்வாணன் போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். சுரதா யாழ்வாணன் பிளாக்கர்க…
-
- 13 replies
- 1.7k views
-
-
விமர்சனம் தேவை.... http://www.internationalnewsforum.com எனது முதலாவது கருத்துக்களம்.. தயரிப்பு மற்றும் நிறக்கலப்பில் சந்தோஷமில்லை.... இதிலையே ஒதுக்கும்நேரம் வீணகிறது. ஆகவே உங்கள் விமர்சனம் என்ன? பனங்காய்
-
- 4 replies
- 1.1k views
-
-
புதிய 'ஒப்பரேட்டிங் சிஸ்டம் 'ஒன்றை அறிமுகப்படுத்த கூகுள் திட்டம் வீரகேசரி இணையம் 7/9/2009 1:44:20 PM - உலகின் முதன்நிலை இணைய தேடு தள நிறுவனமான கூகுள், புதிய 'ஒப்பரேட்டிங் சிஸ்டம் 'ஒன்றை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. தனிப்பட்ட கணினிகளுக்காகவே இந்தப் புதிய 'ஒப்பரேட்டிங் சிஸ்ட்ம்' அறிமுகப்படுத்தப்படவுள்ளது. 'ஒப்பரேட்டிங் சிஸ்டம்' மென் பொருள் ஜாம்பவான்களான 'மைக்ரோசொப்ட், யுனிக்ஸ்' நிறுவனங்களுக்குச் சவாலாக அமையக் கூடிய வகையில் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதலில் 'நெட் புக்' கணினி வகைகளுக்குக் கூகுள் 'க்ரோம் ஒப்பரேட்டிங் சிஸ்டம்' பரீட்சார்த்த அளவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. வேகம், பாதுகாப்பு மற்றும் எளிமை ஆகியவற்றை அடிப்பயைடாகக் கொண…
-
- 0 replies
- 642 views
-
-