Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தகவல் வலை உலகம்

இணையம் | தகவல் தொழில் நுட்பம் | சந்தேகங்கள் | உதவி

பதிவாளர் கவனத்திற்கு!

தகவல் வலை உலகம் பகுதியில் இணையம், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. Started by tamillinux,

    உங்கள் இணையங்களை இணைக்கலாம் http://www.tamilmessenger.com/pixel/

    • 5 replies
    • 2.3k views
  2. இலங்கை அமைச்சர்களை தொடர்பு கொண்டு விரும்பியவர்கள் உண்மை நிலையை அறிவிக்கலாம். http://www.news.lk/tamil/index.php?option=...id=32&Itemid=46

  3. Started by hari,

    ZD Soft Screen Recorder 1.4 இந்த மென்பொருள் மூலம் கணனித்திரையை பதிவு செய்துகொள்ள முடியும். கீழ் உள்ள இணையத்தளத்தில் இலவசமாக தரவிறக்கம் செய்யலாம்! இதன் மூலம் கணனி மின் பாடங்களை தயாரிக்கலாம் ! கள உறவுகளே முயற்சி செய்துபாருங்கள்! http://www.zdsoft.com/screen-recorder/

    • 4 replies
    • 391 views
  4. கீழ் உள்ள பெடியங்களின் பதிவு ஒரு நையாண்டிப் பதிவு என்பதை கூறிக் கொண்டு அதனை இடுகிறேன்,இணயத்தில் ஜன நாயகம் மக்கள் போராட்டம் என்று பிதற்றிக் கொன்டிருப்பவர்களை நோக்கி இந்தப் பதிவு எழுதப்பட்டுள்ளது.சும்மா சொல்லாக்கூடாது நல்லாத் தான் ரீல் விட்டிருகிறாங்கள் பெடியங்கள்.... பாசிசப்புலிகளின் மற்றுமொரு காட்டுமிராண்டி நடவடிக்கை. கூகிள் ஏர்த் எனப்படும் மென்பொருள் பற்றி நீங்கள் அறிவீர்கள். உலகில் நாம் விரும்புமிடத்தைத் துல்லியமாகப் பார்க்கும்படி அதில் வசதியுள்ளது. வாகனங்கள், வீடுகள், மரங்கள்கூடத் தெளிவாகத் தெரியும்படி பல பகுதிகள் துல்லியமாகக் காண்பிக்கப்படுகின்றன. இம்மென்பொருள் கொண்டு இலங்கைத் தீவையும் நாம் பார்க்கலாம். அதிக பாதுகாப்பு கொடுக்கப்படும் பல இடங்களை எ…

  5. இந்த இணைய தொலைபேசி மூலம் குறிப்பிட்ட சில நாடுகளுக்கு இலவசமாக பேசலாம் என அந்த இணையத்தில் குறிப்பிடபட்டுள்ளது. எங்கே முயன்று தான் பாருங்களேன்.

    • 18 replies
    • 2.1k views
  6. புதிய இணையத்தளம் அறிமுகம், www.harimusicworld.tk மறக்காமல் உங்கள் கருத்தை Guestbook இல் பதிவுசெய்யுங்கள்!

    • 16 replies
    • 4.1k views
  7. Started by கறுப்பி,

    msn ý Ò¾¢¾¡É «È¢Ó¸õ Windows Live Messenger http://get.live.com/messenger/overview

  8. www.yarl.com இணையத்தின் ஆங்கில கருத்தாடல் http://www.yarl.com/forum4/

  9. கூகிளில் தமிழ்,இங்கே பாருங்கள். http://video.google.com/videoplay?docid=44...202459678535244

  10. றோயல் பமிலி ஒப் ஜப்னா.. அதாவது யாழ்ப்பாணத்து அரசபரம்பரையாம்.. அதன் வாரிசு ஒன்று உரிமை கோருதாம்... உண்மை பொய் தெரியவில்லை.. ஒருக்கால் போய்ப்பாருங்களேன். www.jaffnaroyalfamily.org www.jaffnaroyalfamily.org www.jaffnaroyalfamily.org www.jaffnaroyalfamily.org www.jaffnaroyalfamily.org www.jaffnaroyalfamily.org

    • 62 replies
    • 9.8k views
  11. வணக்கம் இணையத்தெரு வழியில், இணைந்தே பறந்த பறவைகள் கண்ணில் இயல்பாய், பட்ட கருத்துகளம் ஒன்றிணை இயலபாய் அறிமுகப்படுத்துகின்றது. தமிழர் இணைப்பகம் http://www.connecttamils.com/

    • 0 replies
    • 1.5k views
  12. லைவ் சாட்டிங் வசதியுடன் உலகத் தமிழர்களுக்கான இன்னொரு களம்... http://www.thetamils.com/forums/gen/index.php? இந்தக் களத்தில் இன்னொரு சிறப்பும் உண்டு... யாரும் போலி முகவரிகள் கொடுத்து விளையாட முடியாது.... அவரவர் ஐ.பி. எண்ணும் தெரியும்.... இந்த வசதி தமிழில் இந்தக் களத்தில் தான் முதன் முதலாக வந்திருக்கிறது என நினைக்கிறேன்.....

  13. யாஹு மின்னஞ்சலை சிறிது நேரமாக திறக்க முடியவில்லை? பல வழிக்களாலும் முயன்றும் முடியவில்லையே? :?

  14. உங்கள் டொமைன் பெயரில் மின்னஞ்சல் ஜீமெயில் வழங்கும் புதிய வசதி இது![you@yourdomain.com] இது முதலில் Google AdSense பாவிப்போருக்கு அனுப்பப்பட்டுள்ளது என நினைக்கிறேன் எனநண்பருக்கு தன்பாட்டில் வந்தது இங்கே உங்கள் டொமைனின் பெயரில் ஜீமெயில் பெற்று கொள்ளலாம் உங்களுக்கு சொந்தமாக ஒரு யுஆர்எல் இருக்க வேண்டியது அவசியம் இதன் பிரதான நன்மைகளாக தளத்தின் ஸ்பேஸை மெயில் அக்கவுண்ட்டொடு பகிரத்தேவை இருக்காது சேவர் சில வேளைகளில இயங்காவிடினும் எமக்கு அனுப்பப்படும் மின்னஞ்சலை நாம் படிக்கலாம் - ஏமது இணையத்தள உறுப்பினர் 25 பேருக்கு மின்னஞ்சல் அவர்கள் பெயரில் வழங்கமுடியும் [Friend@domain.com] மற்றும் சாதாரண மின்னஞ்சலில் காணப்படும் அனைத்து நன்மைகளும் உண்டு இது பீற்ற…

  15. இணைய உலகில ஈழத்தவர் பலரும் பல இணையப்பக்கங்களை நடாத்தி வருகிறார்கள். இவற்றில் பல இணையத்தளங்கள் ஈழப்போருக்கு வலுச்சேர்ப்பதாகவும்,வெளிப்ப

    • 8 replies
    • 2.1k views
  16. இந்த வலைப் பதியும் யாழ்ப்பாடியும் நம்ம கள யாழ்ப்பாடியும் ஒருவரா? அப்படி இருக்க முடியாது என்று நம்புகிறேன், எனது சந்தேகத்தை யாழ் பாடி தீர்த்து வைப்பாரா? :?: முட்டையிலிருந்து மயிர்பிடுங்குதலும், பிடுங்கிய மயிரில் பேன் பார்த்தலும் பற்றியதானவொரு விழிப்புநிலைச் சொல்லாடல் யாழ்ப்பாணத்துச் சமூகமானது தமிழர் தாயகத்தின் அனைத்து விடயங்களிலும் ஆதிக்கம் செலுத்திவருமொரு சமூகமென்பது அனைவருக்கும் தெரிந்ததே. முழு யாழ்ப்பாண மக்களும் அவ்வாறு ஆதிக்கம் செலுத்தும் சக்திகளேயென எவரும் எடைபோட்டுவிடக்கூடாது; யாழ் சமூகத்தில் ஆதிக்கம் செலுத்தும் ஒரு சில பிரிவினரே அவர்கள். இச்சக்திகள் தமிழர்தாயகத்தின் ஏனைய பகுதி மக்கள் மீது மட்டுமல்லாமல், தமது சொந்தச் சமூகத்தின் விளிம்புநிலைப் …

    • 8 replies
    • 2.5k views
  17. ஒருவருடத்துக்கு இலவசம். இணைப்பு http://www.microsoft.com/windowsvista/getr...dy/preview.mspx

    • 1 reply
    • 449 views
  18. இது ஒரு நேரடி விம்பமாகும் http://www.tamilmessenger.com/cam.html

    • 0 replies
    • 1.2k views
  19. Started by tamillinux,

    இந்த கணனி மனிதனுடன் சாட் பண்ணி பாருங்கள். (ஆங்கிலத்தில்) http://www.tamilmessenger.com/tamilchat/

    • 0 replies
    • 1.1k views
  20. Started by tamillinux,

    சுயவரம் இணையம் http://www.suyavaram.com

    • 0 replies
    • 2.3k views
  21. Started by arun,

    இணைய வாணெலி சேவை ஆரம்பிப்பது எப்படி

    • 304 replies
    • 22.9k views
  22. Started by gausi,

    நண்பர்களே எனக்கு அவசர உதவி தேவை ஜேர்மன் விசா எடுப்பதற்கு அப்ளிக்கேசன் போர்ம் தேவை எப்படி எடுக்கலாம் ?

    • 6 replies
    • 1.9k views
  23. Started by Aravinthan,

    eelamnation என்ற இணையத்தளத்தினைப்பார்க்கதவர

    • 0 replies
    • 1.6k views
  24. Started by Mathan,

    MSN 7 BETA புதிய MSN Messenger 7 BETA Version வெளிவந்துள்ளது. உபயோகித்து பாருங்கள் ......... http://messenger.msn.com/beta/

  25. தொண்டர்கள் நலன்விரும்பிகளில் பங்களிப்பில் Microsoft Office இற்கு போட்டியாக தயாரிக்கப்பட்டது தமிழிலும் உண்டு. http://www.openoffice.org/index.html

    • 1 reply
    • 350 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.