Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நலமோடு நாம் வாழ

உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்

பதிவாளர் கவனத்திற்கு!

நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.

எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.

  1. தினமும் நாம் பல வகையான உணவுகளை உட்கொள்கிறோம். இவற்றிலுள்ள சத்துகள், புரதம் போன்றவற்றை கணக்கில் எடுத்துக்கொள்ளும் நாம், அவற்றை எந்த எவ்வளவு சாப்பிடவேண்டும் என்பதை கணக்கிடுவதில்லை. நாம் சாப்பிடும் உணவின் அளவை நினைவில் வைத்துக்கொளவது என்பது கடினமான ஒன்று. சத்தான உணவுகளுக்கும் பாஸ்புட்களுக்கு மத்தியில் நாம் பல நேரங்களில் அகப்பட்டுக்கொள்ளக் காரணம், அவற்றிலிருந்து தேர்வுசெய்ய நமக்கு பல வாய்ப்புகள் உள்ளது என்பதே. ஆக, எந்த உணவை எவ்வளவு சாப்பிட வேண்டும்? உணவிற்கான அளவு என்ன? உங்களின்…

  2. கர்ப்பினிப் பெண்களின் குறைப்பிரசவத்தை அறிய செய்யும் ரத்தப் பரிசோதனை ஒன்றை விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். படத்தின் காப்புரிமை Getty Images அதி உயர் பிரசவ கால ஆபத்து உள்ள பெண்கள் மத்தியில் இந்த ஆய்வு முடிவுகள் 80 சதவீதம் துல்லியத்தோடு இருப்பதாக 'சயின்ஸ்' சஞ்சிகையில் வெளியான தொடக்க நிலை ஆய்வு தெரிவிக்கிறது. அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் ஆய்வில் தெரியும் அளவுக்கு இந்த ரத்தப் பரிசோதனை மூலம் குழந்தை பிறக்கின்ற தேதியையும் துல்லியமாக கணிக்க முடிவதாக, அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தை சேர்ந்த இந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். …

  3. நின்று கொண்டு தண்ணீர் குடிக்கக் கூடாதாம் - ஏன் தெரியுமா? நின்று கொண்டு தண்ணீரை குடிக்கும் போது நீர் அதிக அழுத்தத்துடன் சிறுநீரகத்தை சென்றடைந்துவிடும். அதுவும் நாளடைவில் சில பாதிப்புகளை உருவாக்கலாம். * நின்று கொண்டு தண்ணீர் குடிக்கும்போது நீரின் அழுத்தம் அதிகமாக இருக்கும். அதனால் அடிவயிறு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கும், செரிமானப் பகுதிகளுக்கும் வேகமாக செல்லும் நீர் ஜீரண பிரச்சினைகளை ஏற்படுத்தலாம். * நீரின் வெப்பநிலையும் மிகவும் முக்கியம். அது சீராக இல்லாவிட்டால் வயிற்றுப் பகுதி பாதிப்புக்குள்ளாகும். அதனால்தான் …

    • 0 replies
    • 544 views
  4. மீன் தோலின் மூலம் பெண்ணுக்கு பிறப்புறுப்பு!: வைத்தியர்கள் சாதனை பிரேசில் நாட்டைச் சேர்ந்த ஜூசிலென்ஸ் என்ற 23 வயது இளம்பெண் பிறப்பிலேயே பிறப்புறுப்பு இல்லாமல் பிறந்தவர். மேலும் கருப்பை வாய் மற்றும் கருப்பையும் இல்லாத காரணத்தால் இவரால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது என வைத்தியர்கள் கூறியுள்ளனர். மேலும், ஜூசிலென்ஸ் தன்னுடைய 15 வயதில் இருந்து இந்த பிரச்னையை எதிர்கொண்டு வருகிறார். இந்நிலையில் இவர் தன்னுடைய பெற்றோரின் உதவியுடன் அறுவை சிகிச்சை செய்துக்கொள்ள முடிவு செய்துள்ளார். இதற்காக இவருக்கு மீனின் தோலை பயன்படுத்தி பிறப்புறுப்பு அறுவை சிகிச்சை செய்ய வைத்தியர்கள் முடிவு எடுத்தனர். இந்த அறுவை சிகிச்சை செய்வதற்காக “திலப்பியா” என்ற …

  5. எவ்வளவு சீனி ஒரு குவளை coca cola வில் உண்டு??

  6. வயிறே இல்லையென்றாலும் மற்றவர்களின் பசியாற்றும் 'அன்னபூரணி' இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைNATASHA DIDDEE/VARUN KHANNA Image captionநதாஷா திதீ இரைப்பையே (வயிறு) இல்லாத நதாஷா, முழு மனதுடன் வகைவகையான உணவுகளை தயாரிக்கிறார், தனக்காக அல்ல, மற்றவர்களுக்காக. நதாஷாவின் இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் உணவு புகைப்படங்களைத் தவிர வேறு எந்த புகைப்படத்தையும் ப…

  7. ஒரு நாளும், "பர்சை" பின் காற் சட்டை "பொக்கற்றில்" வைக்காதீர்கள். இதைவிட விளக்கம் உங்களுக்கு தரமுடியாது , ஆராய்ச்சி முடிவும் கூட , பர்ஸ்(wallet) ஐ பாக்கெட் ல வைக்காதீங்க , Scatica , pinchnerve ,back pain nu பிறகு treatment Ku எங்க hospital tan வரனும் ? விளையாட்டா எடுக்காதீங்க இப்பவர patients LA நிறைய பேர் Scatica , back pain ,leg pain னு வராங்க இதுவும் ஒரு காரணம். ########## ############## ################ (முகநூலில் பார்த்த கருத்துடன் எனது அனுபவங்களை... யாழ். காளத்தில் பதிகின்றேன். ) ######## ####### ########## ############### தமிழ் சிறி: இது பகிடி அல்ல, எனக்கு... இதனால் ஒரு பெரிய அறுவைச் சிகிச்சை நடந்து, வாழ்க்கையில்... இன்றும் சிரமப் …

  8. சுகப்பிரசவ குழந்தைகள் மட்டும்தான் நோய் எதிர்ப்பு தன்மையுடன் இருக்குமா? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க அனைத்து சூழ்நிலைகளிலும் போராடும் சக்தியை மனிதனுக்கு வழங்கியிருக்கிறது இயற்கை. தாயின் கருவறையில் இருந்து வெளிவர முயற்சி செய்யும்போதே குழந்தையின் போர் குணம் தொடங்கிவிடுகிறது. பிரசவத்தின்போது, தாயின் உடலில் சுரக்கும் திரவத்தில் இருக்கும் பாக்டீரியாக்கள் குழந்தைக்கு போராட…

  9. உங்களுக்கு ஏன் உடல் எடை அதிகரிக்கிறது? 5 ஆச்சரிய காரணங்கள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க மன உறுதியுடன் இருந்தால் உடல்பருமனை குறைக்க முடியும் என மக்கள் நம்பலாம் ஆனால் ஆராய்ச்சிகள் வேறு சில உண்மைகளை சொல்கின்றன. உடல்பருமன் உண்மைகள் எனும் ஆராய்ச்சியில் வெளிப்பட்டுள்ள உடல் எடையை பாதிக்கும் ஐந்து ஆச்சர்ய உண்மைகளை இங்கே படிக்கலாம். படத்தின் காப்புரிமைJUSTIN SULLIVAN …

    • 2 replies
    • 911 views
  10. உயிர் காக்கும் மலம் மாற்றும் சிகிச்சை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க நீங்கள் படிப்பது சரிதான். மருத்துவ உலகத்திலேயே இந்த மலமாற்று சிகிச்சைதான் மிகவும் அருவருப்பான சிகிச்சையெனக் கருதப்படுகிறது. இந்த சிகிச்சையில் ஒருவரின் உடலிலிருந்து மலம் எடுக்கப்பட்டு மற்றொருவரின் உடலில் வைக்கப்படும். இதன் மூலம் தருபவரின் உடலிலுள்ள நன்மை செய்யும் நுண்ணுயிரிகளை பெறுபவரின் சீரண…

  11. உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி!!! குண்டுவெடிப்பில் காயமடைந்த அமெரிக்க இராணுவ வீரருக்கு முதன் முறையாக வெற்றிகரமாக ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த இராணுவ வீரர் ஒருவருக்கு ஆப்கானிஸ்தானில் நடந்த குண்டுவெடிப்பில் அடி வயிற்றுப் பகுதியில் ஆணுறுப்பு உள்ளிட்ட உறுப்புகள் பாதிக்கப்பட்டன. அதற்காக குறித்த இராணுவ வீரர் மேரிலேண்டில் உள்ள பால்டிமோர் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் சிகிச்சை மேற்கொண்டார். இராணுவ வீரரை பரிசோதித்த வைத்தியர்கள் மரணம் அடைந்த ஒரு நபரின் உறுப்பை தானமாக பெற்று ஆணுறுப்பு மற்றும் விதைப்பை மாற்று சத்திர சிகிச்சையை மேற்கொண்டனர் இந்த சத்திர ச…

  12. உயிர் வளர்த்தேனே 01: உணவைச் சேமித்த முதல் இனம் ‘உடலை வளர்த்தேன், உயிர் வளர்த்தேனே’ என்றார் திருமூலர். நம் உயிரை உடலில் நிலைக்கச் செய்வதற்காக உயிரை, வளர்ப்போம் என்கிறார் அவர். மிஞ்சிப் போனால் 120 ஆண்டுகள்வரை உயிரை வளர்த்துச் செல்ல முடியும். அதற்குப் பின்னர் எந்தக் கொம்பனின் உயிரும் உடலில் நிலைத்திருக்க முடியாது. அது சரி, உயிர் எப்படி வளரும்…? பிறக்கும்போது இரண்டு கிலோவாக இருக்கும் உடலை, நான்கைந்து முழுக் கோழிகளைத் தின்று, கன்வேயரில் வைத்துத் தள்ளுவதைப்போலக் கூடைக் கணக்காக முட்டைகளை வாய்க்குள் தள்ளி, மென்று தின்றால் தாடை வலித்துப் போகும். அப்புறம் அதை உணவுக் குழாயில்…

  13. நாவின் சுவையே வாழ்வின் சுவை" என உணர்த்தும் யுகாதியின் சிறப்பம்சமான Azadirachta indica என்ற வேம்பு தோன்றியது இந்தியாவில். Neem, Margosa, Nimba, Neem des Indes என அழைக்கப்படும் வேம்பு, இந்தியா, இலங்கை, மியான்மர், இந்தோனீசியா ஆகிய நாடுகளில் அதிகம் காணப்படுகின்றன. Azaddhirak என்ற பெர்சிய சொல்லுக்கு விலைமதிப்பற்ற மரம் என்ற பொருளாம்.. Nimba என்ற சமஸ்கிருத சொல், ஆரோக்கியம் என்ற பொருள்தரும்.. கௌடில்யரின் அர்த்த சாஸ்திரத்திலும், சுஷ்சுருத, சாரக சம்ஹிதைகளிலும் குறிப்பிடப்பட்டுள்ள வேம்பு, ஐயாயிரம் ஆண்டுகள் பழமை மிகுந்த மரமாகும்.. மண்வளம், நீர்வளம் குறைந்த வறட்சிப் பகுதிகளிலும் நன்கு வளரும் வேப்ப மரங்களின் இலை, கனி, விதை, கிளை, பட்டை அனைத்தும் …

    • 3 replies
    • 823 views
  14. பெண் பிறப்புறுப்பை அழகுப்படுத்தும் அறுவை சிகிச்சை: அவசியமா? பாதுகாப்பானதா? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க பெண்கள் தங்களுடைய பிறப்புறுப்பு சாதாரணமாக தோன்றுகிறதா என்பதை சோதித்து பார்ப்பதற்கு உதவும் வகையில், புதியதொரு ஆன்லைன் வழிகாட்டி பதின்ம வயது பெண்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் காப்புரிமைIMAGE COPYRIGHTSCIENCE PHOTO LIBRARY பாலியல் சுகாதார சேரிட்டி ப…

  15. " 'யாரையும் பார்க்கப் பிடிக்கலை. என் முகத்துல யாரும் முழிக்காதீங்க. என்னை நானே வெறுக்கிறேன்' என்ற என்னுடைய குரல்தான் இந்த வீட்டுச் சுவர் முழுக்க ஒலிச்சுட்டு இருந்துச்சு. என் தோற்றமும் உடல் ஏற்படுத்திய வலியும் என்னைச் சுற்றியுள்ள அன்பானவர்களை அடையாளப்படுத்திச்சு'' எனத் தன்னம்பிக்கை ததும்ப பேசுகிறார் வைதேகி. புற்றுநோயிலிருந்து மீண்டுவந்துள்ள மங்கை. அன்பான கணவர், குறும்புக்கார மகள் எனச் சராசரி குடும்பத் தலைவியாக சந்தோஷமாக வாழ்ந்துகொண்டிருந்த வைதேகியின் வாழ்க்கை, 2014-ம் ஆண்டில் தடம் மாறியது. வலி மிகுந்த அந்த நாள்களைக் கண்ணெதிரே கொண்டுவருகிறார். ''நான் பிறந்து, வளர்ந்தது சென்னையில். படிப்பு முடிஞ்சதும் ஒரு சாஃப்ட்வேர் நிறுவனத்தில் வேலை. காலையில் எழுந்து…

    • 2 replies
    • 459 views
  16. இளைப்பது சுலபம் வெஜ் பேலியோவில் எடை குறைப்பது எப்படி? அனுபவத் தொடர் - 1 -பா.ராகவன் இந்த லட்டு, பூமி, அறுபது வாட்ஸ் பல்பு இதெல்லாம் எப்படித் தொடக்கத்தில் இருந்தே குண்டாகப் படைக்கப்பட்டதோ, அதேபோல் ஆண்டவன் என்னையும் உருட்டிப் படைத்தான். நான் பிறந்ததும், பிழைப்பது சிரமம் என்று வைத்திய சிரோன்மணி என் அம்மாவிடம் சொல்லியிருக்கிறார். ஆனால், கணிப்பு களைக் கதறியோடச் செய்கிற பிறப்பல்லவா நம்முடையது? பிழைத்துத் தொலைத்தேன். இந்த சந்தோஷத்தில், என் அம்மாவானவர் என்னைப் போஷாக்காக வளர்க்கிறேன் பேர்வழி என்று புஷ்டியாக வளர்க்க ஆரம்பித்தார். நான் உண்ணப் பிறந்தவன் என்பது அவர் முடிவு. அது நல்ல கணிப்பு என்பதால் பொய…

  17. விந்தணுக்கள் அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்? ஆண்களின் விந்தணுக்கள் எண்ணிக்கை குறைந்துக் கொண்டே சென்றால், மனித இனத்தின் அடையாளமே அழிந்து போய்விடலாம் என்று அஞ்சப்படுகிறது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES உலக நாடுகளில் பலவற்றில் ஆண்களின் விந்தணு எண்ணிக்கை தொடர்ந்து குறைந்துக் கொண்டே செல்வது மிகப் பெரிய பிரச்சனையாக இருக்கிறது. இது நேரடியாக இனபெருக்கத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஆண்களின் விந்துக்களின் எண்ணிக்கையானது ஒருவர் உட்கொள்ளும் உணவு மற்றும் பழக்க வழக்கங்களுடனும் தொடர்புடையது. மனித உடலின் செயல்பாடுகளுக்கு அடிப்படை உணவே. உணவில் கொழுப்புச் சத்து அதிகம் இருந்தால், விந்தணுக்களின் எண்ணிக்கை குறையும். அமெரிக்காவில் …

  18. கேன்சர் (CANCER) என்பது ஒரு நோயே கிடையாது அது வியாபாரம்? அதிரவைக்கும் ஆய்வு முடிவுகள்.. உங்களால் நம்ப முடியாது ஒரு அதிர்ச்சியான உண்மை என்னவென்றால் புற்றுநோயை என்பது நோய் அல்ல வியாபாரம். புற்றுநோய் என்பது இன்று பரவி வரும் கொடிய நோய் மட்டுமின்றி குழந்தைகள், சிறார்கள், மற்றும் பெரியவர்கள் என அனைவரிடமும் பாரபட்சம் பார்க்காமல் பற்றிக்கொள்ளும் கொடிய நோய் ஆகும். இந்த பதிவை நீங்கள் மற்றவர்களுடன் பகிர்வதன் மூலம் இந்த மோசமான வியாபாரத்தை உலகம் முழுவதும் செய்பவர்களையும் தடுத்து நிறுத்தலாம். "கேன்சர் இல்லா உலகம்" (WORLD WITHOUT CANCER) எனும் புத்தகம் உங்களில் எத்தனை பேருக்கு தெரியும். இன்றும் உலகம் முழுவதும் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்படுவதற்கு கடும் …

  19. தூங்கி எழும்போது பேக் பெயின் இருக்கா? - காரணம் இதுதான்! நைட்டு நல்லாதான் தூங்குனேன், ஆனாலும் டயர்டாவே இருக்கு . முதுகு வேற வலிக்குது..." காலையில் அலுவலகத்தில் கம்யூட்டரை ஆன் செய்வதற்கு முன்பாக பக்கத்தில் இருப்பவர்களிடம் பெரும்பாலானோர் சொல்லும் வார்த்தைகள் இவை. எனக்குக் கூட அப்படித்தான் சார் இருக்கு..." - இப்படித்தான் வரும், பக்கத்தில் இருப்பவரிடமிருந்து பதில்.. இரவு முழுவதும் நன்றாகத் தூங்கி எழுந்த பின்னாலும் கூட பலருக்கு அடித்துப் போட்டது போல் சோர்வும், முதுகு வலியும் இருப்பதற்குக் காரணம் என்ன ? விளக்குகிறார் பிசியோதெரபிஸ்ட் ரமேஷ் கண்ணா. " நன்றாக தூங்கி எழுந்தபிறகு, முதுகு வலி நம்மை விடாமல் துரத்துவதற்கு , நாம் சரியான நிலையில் தூங்காமல் இரு…

  20. சைக்கிள் ஓட்டுவதால் ஆண்களின் பாலுறவு ஆரோக்கியம் பாதிக்கப்படுமா? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைசைக்கிள் ஓட்டுவதால் ஆண்களில் பாலுறவு ஆரோக்கியத்திற சைக்கிள் ஓட்டுவது ஆண்களின் பாலுறவு ஆரோக்கியத்தையோ அல்லது சிறுநீர் பாதையின் செயல்பாடுகளில் பாதிப்பையோ ஏற்படுத்தாது என ஒரு ஆய்வு கண்டறிந்துள்ளது. ஆராய்ச்சியாளர்கள் சைக்கிள் ஓட்டுபவர்களை ஓடுபவர்களுடனு…

  21. ஆட்டாமா உணவுகள் உடல் நிறையை கட்டுப்படுத்த உதவுமா? – Dr.சி.சிவன்சுதன் ஆட்டாமா என்பது கோதுமை அரிசியை தீட்டாது தவிடு சேர்த்து திரிப்பதன் மூலம் பெறப்படுகிறது. பிற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு வரும் இந்த ஆட்டாமாவை பலரும் ஆர்வத்துடன் வாங்கி பயன்படுத்தி வருகிறார்கள். ஆட்டாமா உணவுவகைகளை உண்டால் உடல் மெலியும் என்று நம்பி தமது அன்றாட உணவில் அதிகளவு ஆட்டாமாவை சேர்த்து ரொட்டியாகவும் பிட்டு ஆகவும் உண்டு உடல் பருத்துப் போனவர்கள் பலர். கோதுமை அரிசியை தீட்டியபின் திரிப்பதன் மூலம் பெறப்படும் கோதுமை மாவுடன் ஒப்பிடும் பொழுது ஆட்டாமாவிலே தவிட்டுத்தன்மையும் நார்த்தன்மை யும் அதிகமாக காணப்படுகிறது. இதனால் ஆட்டாம…

    • 0 replies
    • 960 views
  22. ஒரு விநாடியில் எத்தன புழுக்களை ஒரு இலையான் வெளியேற்றுகின்றது பாருங்கள். இலையான், ஈக்கள் விசயத்தில் எச்சரிக்கையாக இருங்கள். இந்த புழுக்கள் பல நோய்களை பரப்பி விடுகிறது. மூடி வைக்காமல்... தெருக்களில் 'ஈக்கள்' அமர்ந்து விற்கும் உணவு பொருட்களை வாங்கி சாப்பிடுவதையும், குழந்தைகளுக்கு... கொடுப்தையும் தவிர்க்கவும். தெருக்களில் மட்டுமின்றி வீட்டிலும், உணவுப் பொருட்களை மூடி வைக்கவும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.