Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நலமோடு நாம் வாழ

உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்

பதிவாளர் கவனத்திற்கு!

நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.

எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.

  1. கேன்சர் பற்றி அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியது! கேன்சர் பற்றி ஜான்ஸ் ஹாப்‌கின்ஸ் சொல்வதை கவனியுங்கள்: 1) ஒவ்வொரு மனிதனின் உடம்பிலும் கேன்சர் செல்கள் உள்ளது, அது சாதாரண டெஸ்டில் தெரிய வராது, அவை சில பில்லியன் செல்களாக பெருக்கம் ஆன பின்புதான் தெரிய வரும். கேன்சர் சிகிச்சைக்குப் பின், டாக்டர் நோயாளியின் உடம்பில் கேன்சர் இல்லை என்று சொன்னால், இதற்க்கு உண்மையான அர்த்தம் சோதனையால் அந்த உடம்பில் உள்ள கேன்சர் செல்லை கண்டுபிடிக்கும் படியான எண்ணிக்கையில் இல்லை என்று மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். * 2) ஒரு மனிதனின் வாழ்நாளில் 6 முதல் 10 க்கு மேற்பட்ட முறை கேன்சருக்கான செல் உருவாகிறது. * 3) ஒரு மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தி (immu…

  2. Started by வானவில்,

    நம் உடலில் உள்ள செல்கள் வேலை செய்வதற்கும், வளர்வதற்கும் தேவைப்படும் சத்தையும், பிராண வாயுவையும் எடுத்துச் சென்று வழங்கும் திரவமே ரத்தம். எலும்பு மஜ்ஜைகளிலிருந்து ரத்தம் உருவாகிறது. "ஹிமோகுளோபின்' என்ற பொருளின் காரணமாகவே ரத்தம் சிவப்பு நிறமாக உள்ளது. உடலின் மொத்த ரத்தம், உடல் எடையில் 8 சதவீதமே. வில்லியம் ஹார்வியால் 1616ல் மனித ரத்த ஓட்டம் கண்டுபிடிக்கப்பட்டது. 50 ஆண்டுகளுக்கு பின் ரத்த இழப்பை சரிசெய்யும் முயற்சியாக ஒரு நாயிடமிருந்து, மற்றொரு நாய்க்கு ரத்தம் செலுத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. அதில் மருத்துவ விஞ்ஞானிகள் வெற்றி கண்டனர். ஆனால், ரத்தம் பற்றி ஆராய்ச்சி செய்யக் கூடாது என்று 1678ல் தடை விதித்தார் போப் ஆண்டவர். அதன் பின் 150 ஆண்டுகள் யாரு…

  3. காயத்ரி மந்திரம் மருத்துவரீதில் சிறந்தது தான் விஞ்ஞான ரீதியில் பார்த்தாலும் இது மிகப் பெரும் உடற்பயிற்சி தான். விளக்கம் அடியில் இருக்கிறது. ஓம் பூர் புவ: ஸுவ: தத் ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோன: ப்ரசோதயாத் என்று ஆரம்பிக்கும் இம் மந்திரத்தில் ஏதோ சக்தி இருக்கிறது என்பதை கட்டாயம் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும். இதை முறையாக ஒரு முறை செய்து பார்த்தால் வாழ்வில் வரும் மாற்றங்களை வைத்து நீங்கள் உணரலாம். சமைப்பதென்றால் கூட ஒரு முறையிருக்கிறதல்லவா. அப்படித்தான் இதுவும். இதற் கென்றொரு முறையிருக்கிறது. இம் மந்திரத்தை விசுவாமித்திர முனிவர் இயற்றியதாகக் கூறப்படும் (ரிக் வேதத்தின் ) மூன்றாவது மண்டலத்தில் (3.62.10 உள்ள ஒரு அருட்பாடல் …

  4. சிறுநீரகம் செயல் இழந்த நிலையில்...

  5. காய்ச்சல், தலைவலி ரேஞ்சுக்கு மக்களுக்கு அறிமுகமான ஒரு உடல்நலப் பிரச்சினை சைனஸ். லேசாக ஜலதோஷம் பிடித்து மூக்கில் சளி ஒழுகிக் கொண்டிருந்தாலே டாக்டர்... எனக்கு சைனஸ் பிரச்சினை...!' என்று தீர்மானமான முடிவோடு வந்துவிடுகிறார்கள். அந்தளவுக்கு நம் மக்களின் சிந்தனையில் ஐக்கியமாகி விட்ட ஒரு வார்த்தை சைனஸ். பெரும்பாலான மக்கள் நினைப்பது போல எல்லா ஜலதோஷமும் சைனஸ் ஆகிவிடாது. சைனசுக்கு ஜலதோஷம் தான் வித்திடுகிறது. ஜலதோஷத்தின் ஆபத்தான இன்னொரு பக்கம் தான் சைனஸ் என்றாலும் கூட இரண்டுக்கும் இடையே தெளிவான ஒரு எல்லைக்கோடு இருக்கிறது. ஜலதோஷம் என்பது மூன்று நாளிலோ அல்லது அதிகபட்சம் இரண்டு வாரத்திலோ குணம் அடைந்து விடக்கூடிய விஷயம். இந்த குறிப்பிட்ட காலம் கடந்தும் அது குணமாகவி…

  6. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ் 3 மார்ச் 2025, 04:50 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் இயர்போன் அல்லது ஹெட்போன் இல்லாமல் உங்களால் ஒருநாளைக் கூட கடக்க முடியாதா? 'அப்படியென்றால் உங்களுக்கு நிரந்தர காது கேளாமை பாதிப்பு ஏற்படும்' எனக் கூறுகிறது தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரத்துறை. பாதுகாப்பற்ற இயர்போன்களின் பயன்பாடு மற்றும் அதில் இருந்து மீள்வதற்கான வழிமுறைகளை பொது சுகாதாரத்துறை பட்டியலிட்டுள்ளது. 'இரைச்சல் மூலம் ஏற்படும் செவித்திறன் பாதிப்பை மாத்திரைகள் மூலம் பழைய நிலைக்கு கொண்டு வர முடியாது' என்று கூறுகின்றனர் மருத்துவர்கள். இயர்போன் பயன்பாடு குறித்து பொது சுகாதாரத் துறையின் வழிகாட்டுதல் என்ன? ஆய்வு …

  7. ‎உனது ஆரோக்கியம் உன் காலில் 'உனது ஆரோக்கியம் மூன்று கிலோமீட்டருக்கு அப்பால் உள்ளது. நீதான் தினமும் நடந்து சென்று அதனை வாங்கி வர வேண்டும்'!" - மகாத்மா காந்தி

  8. ஒளிர்திரை மின்படிகள் தூக்கத்தைக் கெடுக்கும் என்கிறது ஆய்வுஇ-ரீடர்ஸ் (E-Readers) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் மின்படிகளை உறங்கச் செல்வதற்கு முன்னர் படுக்கையில் படிக்கும் பழக்கத்தால் ஒருவரின் தூக்கம் கெடுவதாகவும், அதனால் அவரது ஒட்டுமொத்த ஆரோக்கியமும் பாதிக்கப்படக்கூடும் என்றும் அமெரிக்க மருத்துவர்கள் எச்சரித்திருக்கிறார்கள். புத்தகம் என்றால் அது காகிதத்தில் அச்சடிக்கப்பட்ட புத்தக வடிவில் மட்டுமே இருந்த நிலைமை மாறி இன்று மின்படிகளிலும் புத்தகங்கள் வெளியிடப்படுகின்றன. ஆங்கிலத்தில் மட்டுமல்லாமல் எல்லா உலக மொழிகளிலும் இந்த மின்படிகள் கிடைக்கின்றன. எனவே புத்தகங்களுக்கு மாற்றாக இந்த மின்படிகள் உலக அளவில் வேகமாக பிரபலமடைந்து வருகிறது. ஒருவர் படுத்து உறங்கச்செல்வதற்கு முன்னர்…

  9. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,ரஃபேல் அபுசைப் (@RafaelAbuchaibe) பதவி,பிபிசி நியூஸ் வேர்ல்ட் 22 மே 2023, 04:44 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் நீங்கள் கண் மருத்துவரை சந்தித்து எவ்வளவு நாட்களாகிவிட்டன? பார்வைத் திறனை ஆண்டுதோறும் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று அமெரிக்காவின் மயாமி பல்கலைக் கழகத்தில் பாஸ்கம் பால்மர் கண் மருத்துவக் கல்வி நிறுவனத்தில் கண் பரிசோதனைத் துறை இயக்குநர் மருத்துவர் மார்க் டி.டன்பார் கூறுகிறார். அமெரிக்காவின் மிகச்சிறந்த கண் மருத்துவமனைகளில் ஒன்றாக இது புகழ் பெற்ற நிறுவனமாகும். "சிலருக்கு 2 ஆண்டுகளுக்க…

  10. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தமிழ்நாட்டில் டெங்கு நோய் தாக்கி நான்கு வயது சிறுவன் பலியாகியுள்ளான். கட்டுரை தகவல் எழுதியவர், சாரதா வி பதவி, பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் சென்னை மதுரவாயில் பிள்ளையார் கோவில் தெருவில் வசிக்கும் அய்யனார் மற்றும் சோனியா தம்பதியின் நான்கு வயது மகன் டெங்கு நோயால் பலியாகியுள்ளான். காய்ச்சல் ஏற்பட்டது முதலே மருத்துவர்களை அணுகிய போதும் சிறுவனின் மரணத்தை தவிர்க்க முடியவில்லை. டெங்கு எனப்படும் வைரஸால் ஏற்படும் டெங்கு நோய்க்கு வைரஸை தாக்கும் நேரடி மருந்துகள் கிடையாது. உடலில் நீர் சத்தை சீராக வைத்துக் கொள்வதே டெங…

  11. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், கலைவாணி பன்னீர்செல்வம் பதவி, பிபிசி தமிழுக்காக 30 அக்டோபர் 2023 “எனக்கு கோவம் வந்துச்சுன்னா, என்ன பண்ணுவேன்னு தெரியுமுல்ல? அழுது போடுவேன் அழுது” சதி லீலாவதி படத்தில் நடிகர் கமல்ஹாசன் பேசிய நகைச்சுவையான வசனம் இது. உண்மையில் இந்தக் காட்சி சிரிப்பூட்டினாலும், பலருக்கும் கோபம் வரும்போது, அது அழுகையாக மட்டுமே வெளிப்படும். இதனால் அவர்கள் இழப்பதும் பெறுவதும் என்ன என்று பார்க்கலாம். ஸ்வாதி ஒரு சாஃப்ட்வேர் எஞ்சினியர். பரமசாது. கிட்டத்தட்ட சதிலீலாவதி கமலின் கதாப்பாத்திரம் போன்றுதான் அவரும். அவர் ஒரு நாள் தன் வீட்டில் அமர்ந்து வேலை செய்து கொண்டி…

  12. நீரிழிவு நோய்க்கும் வைட்டமின் B1 க்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்னும் அரிய கண்டுபிடிப்பை ஆராய்ச்சியாளர்கள் நிகழ்த்தியிருக்கின்றனர். மருத்துவ வரலாற்றிலேயே நீரிழிவு நோய்க்கும் ஒரு வைட்டமின் சத்துக்கும் இடையே உள்ள தொடர்பைச் சொல்லும் முதல் ஆராய்ச்சி இது என்பது குறிப்பிடத் தக்கது. நீரிழிவு நோய் இருப்பவர்களின் உடலில் இருந்து இந்த உயிர்ச்சத்து பதினைந்து மடங்கு அதிகமாய் வெளியேறுவதால் தான் உடலில் பல பக்க விளைவுகள் ஏற்படுகின்றன. இந்த சத்து நீரிழிவு நோயாளிகளை விட்டு வெளியேறாமல் இருந்தால் இதயம், கண், சிறுநீரகங்கள், நரம்பு போன்ற நோய்கள் இவர்களைத் தாக்கும் பாதிப்பு குறைவு என்றும் இவர்களுடைய ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. இறைச்சி, தானிய வகைகள் போன்றவற்ற…

    • 0 replies
    • 1.1k views
  13. உலகில் 5இல் ஒருவர் ஆரோக்கியமற்ற உணவால் மரணம் – ஆய்வில் அதிர்ச்சித் தகவல் உலகம் முழுவதும் 5 இல் ஒருவர் ஆரோக்கியமற்ற உணவுகளால் மரணமடைவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக சர்க்கரை, உப்பு, பதப்படுத்தப்பட்ட இறைச்சி உணவுகளாலேயே இந்த மரணங்கள் நிகழ்வதாக அந்த ஆய்வு கூறுகின்றது. த லான்ஸெட் ஒன்லைனில் 195 நாடுகளில் நடத்திய ஆய்வுகளின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் கூறியிருப்பதாவது, “உணவு தொடர்பான இறப்பு விகிதம் உஸ்பெகிஸ்தானில் மிக அதிகமாக இருந்தது. அத்துடன் இஸ்ரேலில் மிகக் குறைவாக இருந்தது. இந்த இறப்பு விகிதத்தில் அமெரிக்கா 43ஆவது இடத்திலும், பிரிட்டன் 23ஆவது இடத்திலும், சீனா 140ஆவது மற்றும் இந்தியா 118 ஆவது இடத்திலும் உள்ளன. விதைகள், பால் மற்றும் முழ…

  14. [size=4]கிராம்பில் கார்போ ஹைட்ரேட், ஈரப்பதம், புரதம், வாலடைல் எண்ணெய், கொழுப்பு, நார்ப்பொருள், மினரல், ஹைட்ரோகுளோரிக் அமிலச் சாம்பல்கள், கால்சியம், பாஸ்பரஸ், தயமின், ரிபோ பிளேவின், நயாசின், வைட்டமின் சி மற்றும் ஏ போன்றவை உள்ளன. கிராம்பின் மொட்டு, இலை,தண்டு போன்றவற்றிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது.[/size] [size=4]* கிராம்பில் பலவித மருத்துவ குணங்கள் உள்ளன. இவை பெரும்பாலும் ஊக்கு வித்தல், தூண்டுதல் உண்டாக்கும் பொருளாக உள்ளது. பல வலிகளைப் போக்கு வதுடன் வயிற்றுப் பொருமல், குதவழிக் காற்றேhட்டம் போன்றவற்றுக்கும் மிகச் சிறந்த நிவாரணி.[/size] [size=4]* உடலைப் பருமடையச் செய்யவும், வளர்ச்சிதை மாற்றப்பணிகளுக்கு உதவவும், சுட்டை சமப்படுத்தவும், ரத்த ஓட்டத்தை ம…

  15. குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தாய்ப்பால், சில நேரங்களில் போதுமான அளவு இருக்காது. அவ்வாறு தாய்ப்பால் குறைவாக சுரப்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அதில் மனஅழுத்தம், தூக்கமின்மை, உடல் வறட்சி போன்றவை முக்கியமானவை. அவ்வாறு தாய்ப்பால் அதிகமாக சுரப்பதற்கு நிறைய வழிகள் இருக்கின்றன. ஆனால் அதில் இயற்கையாக எந்த ஒரு மருந்துகளையும் சாப்பிடாமல், சாப்பிடும் ஒரு சில உணவுகளை உண்டாலே தாய்ப்பால் அதிகமாகும். இவ்வாறு அத்தகைய உணவுகளை உண்பதால் தாய்ப்பால் அதிகமாவதோடு, தாயின் உடலும் ஆரோக்கியமாக இருக்கும். அத்தகைய உணவுகள் என்னவென்று பார்ப்போமா!!! வெந்தயம் : வெந்தயத்தில் அதிகமான அளவு இரும்புச்சத்து, வைட்டமின், கால்சியம் மற்றும் கனிமச்சத்துக்கள் இருக்கின்றன. இவற்றை சாப்பிட்டா…

  16. இன்றைய நவீன உலகில் மன அழுத்தத்திற்கு ஆளாகாத மனிதர்களே இல்லை எனலாம். அதிலும் மணிக் கணக்கில் கணினி முன் வேலை செய்பவர்கள் பற்றி கேட்கவே வேண்டாம். இந்த மன அழுத்தத்தை போக்க என்ன வழி இருக்கிறது என்று யோசிக்க ஆரம்பித்தவுடன், நினைவில் வரும் முதல் யோசனை தியானம் செய்வது. ஏனெனில் மன அழுத்தத்தை குறைக்க தியானமும் ஒரு கருவியாக பயன்படுகிறது. தியானம் மன அழுத்தத்தை எதிர்த்து போரிடுகிறது. இது தவிர, உடல் நலத்தை ஆதரிக்கிறது மற்றும் நாள்பட்ட வலிகளை தாங்குவதற்கு சக்தியைத் தருகிறது. மேலும் தியானத்தால் நல்ல தூக்கம், மகழ்ச்சி, அமைதியான மனநிலை ஏற்படுகிறது. கணிணியில் வேலை செய்யும் போது, சிறிது நேரம் கண்களை மூடிக் கொண்டு பிடித்த விதமாக தியானம் செய்வதே கணிணி தியானம் எனப்படுகிறது. இதை செய்வதற்கான …

  17. கல்லீரல் புற்றுநோயை குணப்படுத்தும் ரீனியம் மருத்துவ சிகிச்சை கல்லீரல் என்பது எம்முடைய உடலில் சுரக்கும் இரண்டாவது பெரிய சுரப்பி. ஆரோக்கியமான வாழ்க்கைக்கு கல்லீரலின் செயல்பாடு இன்றியமையாதது. இதன் செயல்பாட்டை பாதிக்கும் காரணிகளில் ஒன்றாக திகழ்கிறது கல்லீரல் புற்றுநோய். தற்போது கல்லீரலில் புற்று நோய் வந்துவிட்டால் ரீனியம் மருத்துவம் மூலம் அதனை குணப்படுத்த இயலும். அதற்கு முன் கல்லீரலில் புற்று நோய் பாதிப்பினை தொடக்க நிலையிலேயே கண்டறியவேண்டும். அதற்கு தற்போது லீனியர் ஓக்ஸிலேரேற்றர் என்ற கருவிமூலம் துல்லியமாக கண்டறிய இயலும். அத்துடன் இத்தகைய புற்று நோய் பாதிப்பின் அறிகுறியையும் அறிந்துகொள்ளுங்கள். நீங்கள் வெளியேற்றும் சிறுநீரின்நிறம் …

  18. கொரோனா தடுப்பூசி செயல்படுகிறதா என்று பார்க்க ஆன்டிபாடி டெஸ்ட் எடுக்கலாமா? அ.தா.பாலசுப்ரமணியன் பிபிசி தமிழ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES கொரோனா தடுப்பூசி போட்ட பிறகு, நம் உடலில் கொரோனாவுக்கு எதிரான பாதுகாப்பு உருவாகி விட்டதா என்று பார்க்க முடியுமா? அதற்கு ஆன்டிபாடி சோதனை பயனுள்ளதாக இருக்குமா? இப்போது செலவு செய்து ஆன்டிபாடி செய்துபார்ப்பது அதிகரித்துவிட்டதே இது தேவையா? பயனுள்ளதாக இருக்குமா? இந்தக் கேள்விக்குப் பதில் தேடுவதற்கு முன்பு ஆன்டிபாடி என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் எதிர்ப்பான்கள் என்றால் என்ன என்று தெரிந்துகொள்வோம். உடலில்…

  19. எனது கணவருக்குக் கடந்த 4 ஆண்டுகளாகச் சைனஸ் பிரச்சினை இருக்கிறது. இதற்காக இரண்டு முறை அறுவைசிகிச்சை செய்திருக்கிறோம். ஆனால், பாலிப் வளர்ச்சி கட்டுப்படுத்தப்படவில்லை. அவர் பெரிதும் அவதிப்படுவதால், நன்றாகத் தூங்கவோ, சாப்பிடவோ, சாப்பாட்டின் ருசியை அறியவோ முடியவில்லை. அடுத்த மாதம் மீண்டும் அறுவைசிகிச்சை செய்யத் திட்டமிட்டிருக்கிறோம். அறுவைசிகிச்சை இல்லாமல், இதற்கு வேறு தீர்வு இருக்கிறதா? அதற்கு என்ன செய்ய வேண்டும்? - ரதிப்பிரியா, உடுமலைப்பேட்டை சைனுசைடிஸ் நோய் ஒவ்வாமையாலும், உடலின் இயல்பான பித்தம் (சூடு) அளவுக்கு அதிகமாவதாலும் ஏற்படுகிறது. காற்றை நாம் மாசுபடுத்தியதன் விளைவாலும், அவசர வாழ்வில் தினசரித் தலைக்குக் குளிப்பது, வாரம் ஒரு முறையேனும் எண்ணெய் குளியல் செய்…

  20. தமிழீழ மருத்துவ மாணவர்களின் தகவல் http://www.tamilkudil.com/tamilkudil/reala...icine_fever.ram தகவல்: தமிழ்க்குடில் புள்ளி கோம்

    • 0 replies
    • 1.7k views
  21. மனித குடலில் நோய்தொற்றைத் தடுக்க சூரிய ஒளி முக்கியம் – விஞ்ஞானிகள்! மனித உடலின் நலனை மேலும் அதிகரிப்பதற்கு தோலின் மீது தினமும் சிறிதளவாவது சூரிய ஒளி படவேண்டும் என்பது மருத்துவர்கள் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர். ஆனால், தோல் மீது சூரிய ஒளிபடுவதற்கும், மனித குடலுக்குள் வசிக்கும் லட்சக்கணக்கான பயன்மிக்க நுண்ணுயிரிகளுக்கும் நேரடி தொடர்பு இருப்பதை, முதல் முறையாக கனடாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். சூரிய கதிரிலுள்ள புற ஊதா கதிர்கள், தோலின் மீது படும்போது, விற்றமின் – டி, நம் உடலில் உற்பத்தியாகிறது. குடலில் உள்ள நுண்ணுயிரிகள் பல்கிப் பெருகுவதற்கு, இந்த விற்றமின் – டி மிகவும் அவசியமாகின்றது. அந்த வகையில் குடலின் ஆரோக்கியத்திற்கு, குறிப்பாக, குடலில…

  22. வெரிகோஸ் வெயின் பாதிப்பிற்குரிய சிகிச்சை எம்மில் ஒரு சிலருக்கு கால் பகுதியில் நரம்புகள் முடிச்சு போட்டு புடைத்து இருப்பதைக் கண்டிருக்கிறோம். என்ன? என்று அவரிடம் வினவினால் ‘நரம்பு சுருண்டுவிட்டது’ என்று சாதாரணமாக சொல்லிவிட்டு கடந்துவிடுவார்கள். ஆனால் அவர்கள் அவ்வப்போது கால் வலியினால் துடிப்பதைப் பற்றி பகிர்ந்துகொள்ளமாட்டார்கள். கால் வலி அதிகமாகும் போது மட்டும் மருத்துவர்களிடம் காட்டி வலி நிவாரணிகளை எடுத்துக் கொள்வர். ஆனால் இதனை அலட்சியப்படுத்தக்கூடாது என்கிறார்கள் மருத்துவர்கள். ஏனெனில் வெரிகோஸ்வெயின் என்ற இந்த நரம்பு சுருள் பாதிப்பு என்பது ஆரோக்கியத்திற்கு ஊறுவிளைவிக்கக்கூடியவை. கை கால்கள் மற்றும் உடலின் பல பகுதிகளிலிருந்து அசுத்தமான இரத்தத்தை இதயத்தி…

  23. மூலநோயை முற்றிலும் குணப்படுத்த கருணை கிழங்கு! நமக்கு எளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் இருக்கும் உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான, பக்கவிளைவில்லாத மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், கருணை கிழங்கின் மருத்துவ குணங்களை பார்க்கலாம்.பல்வேறு நன்மைகளை கொண்ட கருணை கிழங்கு, மாதவிலக்குக்கு முன்பு ஏற்படும் இடுப்பு வலி, கைகால் வலியை போக்கும் மருந்தாக விளங்குகிறது. கொழுப்பு சத்தை கரைக்க கூடியது. ரத்தத்தை சமன்படுத்துகிறது. சர்க்கரை நோய்க்கு மருந்தாகிறது. கருணை கிழங்கில் புரதம், வைட்டமின் ஏ உள்ளிட்ட சத்துக்கள் உள்ளன. ஈரலுக்கு பலம் கொடுக்கிறது. ரத்த அழுத்தத்தை சீர் செய்கிறது. மாரடைப்பு, கேன்சர் …

    • 0 replies
    • 1.7k views
  24. மெடிட்டரேனியன் உணவுமுறை பற்றி உங்களுக்குத் தெரியுமா? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionவழக்கமான மெடிட்டரேனியன் டயட்டில், அதிகளவிலான காய்கறிகள், பழங்கள், பீன்ஸ், தானியங்கள் மற்றும் தானிய பொருட்கள் அடங்கியிருக்கும் மெடிட்டரேனியன் டயட் (Mediterranean diet) உடல்நலத்திற்கு நல்லது என கேள்விப்பட்டிருப்பீர்கள். சமீப…

  25. அறிவுத்திறன் வீழ்ச்சி டிமென்ஷியா என்னும் அறிவுத்திறன் வீழ்ச்சி. வயதாக வயதாக ஞாபக சக்தி குறைந்துகொண்டே போகுமோ? கட்டாயம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய தகவல்களைக் கூட மறந்து தொலைத்து விடுவோமோ? என்று ஒரு பயம்நடுத்தரவயதை எட்டிய அனைவருக்குமே மனதுக்குள் படபடத்துக் கொண்டிருக்கும். ஒருவேளை அதுதான் அறிவுத் திறன் வீழ்ச்சியோ? முதலில் பொதுவான ஞாபக மறதிக்கும், அறிவுத் திறன் வீழ்ச்சிக்கும் உள்ள வேறுபாடுகளை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஞாபக மறதி அதிகமாக ஏற்பட்டுள்ள ஒருவர் அறிவுத் திறன் வீழ்ச்சியால் பாதிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதில்லை. அதேசமயம், அறிவுத்திறன் வீழ்ச்சியால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு நிச்சயம் ஞாபக மறதி இருக்கும். ஒருவருக்கு அதிக அளவில் ஞாபக மற…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.