யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
பக்த கோடிக்கெல்லாம் பழனி ஒருவாட்டி கூழக் கும்பிடு போட்டுக்கிறான் வணக்கமுங்கோ.......
-
- 31 replies
- 4.1k views
-
-
-
வணக்கம் உங்களுடன் இணைவதில் மகிழ்ச்சி, தொடர்ந்து உங்களுக்காக பல பயனுள்ள தகவல்களை எழுதுவேன்... நன்றி
-
- 31 replies
- 3.5k views
-
-
நான் இந்திய தமிழகத்தை சேர்ந்தவன், தளத்தில்புதியவன் என்னையும் உஙள் சகோதரனாக எற்றுக் கொள்ளுங்கள்,தற்போது துபாயில் வசிக்கிறேன்,தங்கள் ஆதரவை விரும்புகிறேன்.
-
- 31 replies
- 4k views
-
-
வணக்கம்.. நான் நொக்கியா... அதான் கனக்ட்டிங் பீப்பிள்......உங்கள் கூட கனக்ட் ஆகலாமா?
-
- 31 replies
- 4k views
-
-
"ஆண்ட தமிழினம் மீண்டும் ஒரு தடவை ஆள நினைப்பதில் என்ன தவறு?" அதே போல யாழ்களமெண்டால் தமிழுக்கு இணையத்தில் பெருகூட்டும் ஒரு பெருமையினை சேர்க்குமொரு புனித தளம். அப்படிப்பட்ட ஒரு தளத்தினை மூட மோகன் அண்ணா நினைக்கிறார் என்று நினைத்தேன். அதிர்ந்தேபோனேன். வாசிகராகவே இதுவரை இருந்த இந்த தூய தமிழன் யாழ் கள நீண்ட கால வாசிகன், புரச்சிகர சிந்தனைகளுடன் யாழ்களத்தில் பல ஆக்கங்களைத்தந்து, கள உறுப்பினர்களைக்கவர இதோ உங்கள் முன்னிலையில். என் கரத்தினை பலமூட்டுங்கள். பல களங்களை கண்டு பதை பதைக்கவில்லை நாம் ஆகவே எதிர்வரும் களங்களையும் சந்திக்க தயார். எங்கே குரல்கொடுங்கள். போராட்டம் உக்கிரமாக அதன் உச்சியில் நின்று நர்த்தனமாடும் இந்தவேளையிலே, படுபாதக செயல்கள் மிகவும் மலிந்து நடைபெறும் இந்த காலத…
-
- 31 replies
- 3.9k views
-
-
கள உறவுகளுக்கு அன்பான வணக்கம். யாழ் களத்தில் கிட்டதட்ட 3 வருடங்களாக பார்வையாளனாக இருந்துவருகிறேன். இன்றில் இருந்து உங்களில் ஒருவனாக இணைந்துகொள்வதில் மகிழ்ச்சி. 3 வருடங்களாக பார்வையாளனாக இருந்ததால் உங்களில் பெரும்பாலோரின் எழுத்தை நன்றாக அறிந்தவன். கடந்த 3 வருடங்களில் யாழ் இணையப்பக்கம் வராத நாட்களே இல்லை. என்னையும் வரவேற்பீர்கள் என நம்புகின்றேன், விரும்புகிறேன். தீவான்
-
- 31 replies
- 3.5k views
-
-
-
வணக்கம் நான் முனிவர் உங்களுடன் அறிமுகமாகிறேன். என்னையும் உங்களில் ஒருவனாய் ஏற்பீர்களாக.
-
- 31 replies
- 4.2k views
-
-
-
-
வணக்கம் யாழ்கள உறுப்பினர்களே.உங்கள் பொன்னான வாக்குகளை நம்பி களத்தில் குதித்துள்ளேன்.என்னையும் உங்களோடு ஒருவனாக இணைப்பீர்கள் என நினைகிறேன்.இங்கே எனக்கு எவ்வளவு ஆசனம் ஓதுக்குவீர்கள்????? அம்மா துணை நிற்பா
-
- 31 replies
- 4.3k views
- 1 follower
-
-
யாழ் கருத்துக்கள உறவுகள் அனைவருக்கும் எமது அன்பு வணக்கம். யாழ் தளத்தில் பொது விவாதங்களுக்கு ஒரு களமாக ரெலோ நியூஸ் இணைந்து கொள்ள விரும்புகிறது. நன்றி
-
- 31 replies
- 2.8k views
-
-
வணக்கம் நண்பர்களே, இந்த தளத்திலே இடம் பெரும் சுவாரசியமான (மற்றும் பயனுள்ள) திரிகளிலே எங்கட ஆட்கள் கடி படுவதை பார்த்துவிட்டு, நானும் நாலு பேரை கடித்து எட்டு பேரிடம் கடி வாங்க வேண்டும் என்று இங்கே வந்துள்ளேன். எனது இந்த நல்லெண்ணத்துக்கு உங்கள் ஆசியை வேண்டி நிற்கும், நாடோடி நண்பன்
-
- 30 replies
- 3.5k views
-
-
வணக்கம் ! வணக்கம் ! யாழ் உறவுகளே . ஊருக்குப் பழகியவன் என்றாலும், யாழுக்குப் புதியவன் என்னைப் பற்றிச் சொல்வதற்குப் பெரிதாக ஒன்றும் இல்லை உங்களில் பலரைப்போல் சாதாரணமான குடிமகன் (ஐயோ, இது அந்தக் குடிமகன் இல்லை !!!) கணனித் துறையில் ஆர்வம் உள்ளவன், அதனால் அப்படியே ஒரு குட்டி இணையத்தளத்தையும் உலாவ விட்டுள்ளேன் என்னையும் உங்களில் ஒருவனாக ஏற்றுக் கொள்ளுவீர்கள் என்று நம்புகிறேன்
-
- 30 replies
- 3.2k views
- 1 follower
-
-
யாழ்கள உறவுகளுக்கு வணக்கம். என்னை நினைவு இருக்கிறதா? மீண்டும் களத்தில் புதிய முகத்துடன் இணைவதில் மகிழ்ச்சி.
-
- 30 replies
- 2.6k views
- 1 follower
-
-
எனது பெயர் ஸ்னைப்பர். வித்யாசமாக இருக்குதா? தற்போதைக்கு வன்னியில் நான் அப்படித்தான் இருக்கனும்னு ஆசைப்படறேன். தமிழ்நாட்டின் நீலமலை என் பிறப்பிடம். கோவை வளர்ப்பிடம். தமிழுக்காக உயிர் தரும் பக்குவமடைந்த மனமுடையவன். இப்போதைக்கு இவ்வளவுதான் சரிங்களா?
-
- 30 replies
- 2.7k views
-
-
யாழ் களத்தில் உள்ள உறவுகளுடன் இனைந்ததில் மகிழ்சி
-
- 30 replies
- 4.6k views
-
-
யாழ் இணைவலையத்தின் உறவுகளுக்கு எனது வணக்கங்கள். நானும் உங்களோடு இந்த இணைவலையத்தூடாக இணைந்து கொள்வதில் மகிழ்வடைகின்றேன். தங்களது கருத்து, படைப்பு, செய்தி என்று பல்வேறு தளங்ளில் இருந்து ஓர் ஆரோக்கியமான சிந்தனை தமிழ்தேசியத்தை நோக்கி நிற்பது சிறப்பம்சமாகும். இவ்வண்ணம் நட்புடன் நொச்சியான்
-
- 30 replies
- 2.7k views
-
-
வணக்கம், என்ன புதுசா ஒருத்தன் வந்து ஒரு மூலையில முழிச்சுக்கொண்டு நிக்கிறான் எண்டு பாக்கிறியளா? நான் தான் கொலொம்பு டமில், சிலநாள் வாசகன் ஒரு மொழிபெரர்ப்பு செய்வம் எண்டு வந்து இப்ப ஒரு பெரிய இடியப்ப சிக்கலுக்க மாட்டி நிக்கிறன். பிறந்த இடம் கொழும்பு வளர்ந்த இடம் கொழும்பு இப்ப நானொரு நாடோடி கவலைப் படாதேங்கோ என்ட தேசிய அடையாளாட்டை வீ யில தான் முடியுது என்ர அம்மா அப்பா தமிழர் தான் உந்த யாழ்பாணத்தில ஏதோ நல்லூராம் டவுணாம் எண்டு ஏதேதோசொல்லுவினாம் எனக்கு உது பற்றி அக்கரையில்ல உது பற்றி கூட கிண்டாதேங்கோ எனக்கு தெரியாது. 83 இல வெள்ளவத்தை எரியுரத சூப்பி போத்தில்ல பால் குடிச்சு குடிச்சு பாத்தனாம், அம்மா சொல்லுவா எனக்கு நினை…
-
- 30 replies
- 4.7k views
-
-
வணக்கம் யாழ் நண்பர்களே! நான் அடிமையில்லை...அதேபோல, என் இனம் அடிமையாவதையும் என்னால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. என் கருத்துக்களும் யாருக்கும் அடிபணியாது. -நான் அடிமையில்லை-
-
- 30 replies
- 2.6k views
-
-
-
யாழ் இணையத்தில் இணைந்துள்ளேன். வணக்கம் நண்பர்களே!
-
- 30 replies
- 2.6k views
-
-
-
வணக்கம் கள உறவுகளே
-
- 30 replies
- 4.2k views
-