யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
யோக் அடிக்க வரலாமுங்கலா....??? வணக்கம்... உங்களுடன் நானும் இணைவதில் மட்டற்ற மகிழ்வடைகிறேன்... வருகிறேன்...உங்களின் தொண்டன்...காவல்துறை...
-
- 29 replies
- 3.4k views
-
-
-
இணையத்தில் இல்லாத சமூக வலைதளங்களா... இப்பொடியாரு யாழ் தளத்தை உருவாக்கி செம்மொழியான நம் மொழிக்கு தனித்த மாண்பினை கொடுத்து உலக தமிழரை ஒன்றினைத்து தமிழில் நற் கருத்துக்களை பகிர வாய்ப்பு தந்த நிர்கவாக பொறுப்பளார்களுக்கும் உறுப்பினர்களாக,வாசகர்களாக,கருத்துக்கள் (ம) தகவல்கள் பகிரும் உள்ளங்களுக்கும் இத்தளத்தை உருவாக்கிய உரிமத்தாருக்கும் நனி நன்றிகள் (ம) வாழ்த்துக்கள்.... வானளவு இத்தளம் அறியப்பட உறுதுணையாக வளர்த்துங்கள்..... அனைவருக்கும் என் முதற்கண் வணக்கம் நான் காணும் சமூகத்தால் தோன்றும் எண்ணங்களை கிருக்குபவன் சிந்தை உள்ளவரை என்னில் உண்டான எண்ணங்கள் இங்கு தலைப்பாகும் என் தலைப்பினை கொஞ்சம் விரும்பிவிர்களா ? …
-
- 14 replies
- 3.4k views
-
-
வணக்கம்! யாழ் இணைய உறவுகளே! இணையத்தில் கைகுலுக்கி உங்கள் உரையாடலில் கலந்து பேச வந்துள்ளேன். பயப்படாதீர்கள் நான் அரசியல்வாதியல்ல. விடயங்களை அலசி ஆராய்வது பிடித்தமானது. குறிப்பாக தமிழினமும், மண்மீட்புப் போராட்டமும், புலம்பெயர் வாழ்வியலும் எங்கள் வாழ்வோடு பிணைந்து கிடக்கிறது அவற்றைப்பற்றி உங்களோடு அளவளாவ நினைக்கின்றேன். ஓ... அரட்டை தெரியாதவரா என்ற உங்கள் எண்ணோட்டம் புரிகிறது. கவலைப்படாதீர்கள். அரட்டைக்கு அரட்டை அலசலுக்கு அலசல் ஒப்பந்தம் செய்து கொண்டே வருகிறேன். நம்புங்கப்பா! இழுத்தடிப்புகள் எனக்குப் பிடிக்காது. தெளிவாகப் புரிந்திருந்தால் வாங்க என்று வாய் நிறைய தமிழ் அள்ளிவீசுங்கள். இப்படிக்கு வல்வை சகாறா. உள்ளங்காலடியில் உன்மேனி உரசும் சுகம்- என் காயச…
-
- 23 replies
- 3.4k views
-
-
என் இரத்ததின் இரத்தமெ வணக்கம் வணக்கம் பலமுரை சொல்வேன் என் அன்பர்ந்த உரவுகலெ,நான் சிவராஜாவின் நண்பன். தலைப்பு தமிழில் மாற்றப்பட்டுள்ளது.-யாழ்பிரியா
-
- 18 replies
- 3.4k views
-
-
-
-
-
இந்திய தமிழன் ஈழத்தமிழனுக்காக குரல் கொடுக்க இயலாத நிலை உள்ளது. என்ன செய்வது.
-
- 21 replies
- 3.4k views
-
-
அலோ!.. அனைவருக்கும் வணக்கம். நான் தான் நெருப்பு நீலமேகம் வந்திருக்கன்.சும்மா ரெரர்ரா இருக்கட்டுமென்டு நீலமேகத்துக்கு முன்னால நெருப்ப எடுத்து சொரிகிட்டம்.அண்ணங்களா அப்டியே நம்மளையும் ஒரு எட்டு பாத்திட்டு போவலாம்தானே. சரிண்ண நீங்க ப்ரியா இருக்கப்போ பதிலனுப்புங்கண்ண. அப்புறம் ஒரு காமெடி: ராஜா என்பார் மந்திரி என்பார் ராஜ்ஜியம் இல்லை ஆள... மன்மோகன், அவனுக்கென்ன தூங்கிவிட்டான் அகப்பட்டவன் நான் அல்லவோ .. ஊர்ல பத்து பதினைஞ்ச ஊழல் பண்ணினவன் எல்லாம் சந்தோஷமா இருக்கான். ஒரே ஒரு ஊழல் பண்ணிட்டு நான் படற அவஸ்தை இருக்கே….ஐயைய்யோ... -ஆ.ராசா தீயவை கொழுத்துவோம் நல்லவை எழுதுவோம்.. இப்ப போறண்ண அப்புறம் வாறண்ண..
-
- 32 replies
- 3.4k views
-
-
In English தமிழில் எனது பெற்றோர்கள் மலேசியாவிலே பிறந்தார்கள். நான் தமிழீழத்தில் பிறந்தேன். இந்தியாவிற்கு சென்றது கிடையாது, ஆனால் மலேசியாவிற்கு சென்றுள்ளேன். இப்போது Nortel Networks இல் Web Application Developer ஆக வேலை பார்க்கிறேன். நான் ஒரு தமிழ்ப் பற்றாளன். அதற்காக நான் என்ன செய்திருக்கின்றேன் என்று கேட்காதீர்கள். ஏதும் சொல்வதளவிற்கு நான் பெரிய ஆள் இல்லை. நான் ஒரு கடும் போக்க வதி [hardliner]. இருக்கு அல்லையேல் இல்லை என்று தான் வாதிடுவேனே தவிர, இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம் என்று வாதிடுபவன் அல்ல. வாழ்க்கையே ஒரு “choice”. ஒருவன் எடுக்கும் முடிவுகள் தான் அவன் வாழ்க்கை எப்படி அமைவதென்று நிர்ணயிக்கிறது. சகலதையும் சீர்தூக்கிப் பார்த்து ஏதாவது ஒரு முடிவு எடுத்தே…
-
- 22 replies
- 3.4k views
-
-
எல்லோருக்கும் வணக்கம்! நண்பி மூலமாக யாழை வந்தடைந்தேன். (நன்றி நண்பிக்கு) இன்று.. நானும் உங்களில் ஒருத்தியாக இணைய ஆசைப்படுகிறேன்.. "இவளை"யும் உங்களோடு ஒருத்தியாக ஏற்றுக்கொள்ளுவீர்களா?? களத்தை சுற்றி பார்த்ததில் உங்களோடு இணைய எனக்கும் தகுதி இருக்கென்று நினைக்கிறேன். பாருங்க.. நான் நல்லா கதைப்பன்! (தமிழ் இன்னும் கற்றுக்கணும் என்று ஆசை) நல்லா சண்டை போடுவன்! நல்லா வாக்குவாதம் செய்வன்! நல்ல அன்பாகவும் இருப்பன் :P வேறென்ன தகுதிகள் வேண்டும் உங்களோடு இணைய?? இப்படிக்கு, இவள்
-
- 24 replies
- 3.4k views
-
-
வணக்கம்,,,, வந்துடம் இல்ல .. இனி கலக்கல் தான்!!!
-
- 37 replies
- 3.4k views
-
-
என் இனிய நண்பர்களே என் புனைப்பெயர் லாலி இந்த இணையத்தோடு இணைந்து பயன்பெற இங்கு வந்துள்ளேன். - வெறு கருத்துக்கள பெயர்களை குறிப்பிடுவதை தவிர்ப்பது நல்லது- யாழ்பாடி
-
- 21 replies
- 3.4k views
-
-
-
-
-
வணக்கம் மாமா,மாமி,மச்சான்,மச்சாள் மாரே! நானும் உங்கள் உறவுதான். மாமா மாமிக்கு மருமவன். மச்சான் மச்சாள் மாருக்கு மச்சான்.
-
- 29 replies
- 3.3k views
- 1 follower
-
-
வணக்கம் உறவுகளே நானும் உங்களுடன் இணைந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகின்றேன்.
-
- 26 replies
- 3.3k views
-
-
-
மீண்டும் பல ஆண்டுகளுக்கு பிறகு பழை மற்றும் புதிய உறவுகளை சந்திப்பதில் மகிழ்ச்சி 😁 பழைய பெயரை தோண்டியெடுக்க முடியவில்லை 😞
-
-
- 37 replies
- 3.3k views
- 2 followers
-
-
hello everyone I am from Sydney, Australia. Still I have not found a way to type it in Thamizl :cry:
-
- 22 replies
- 3.3k views
-
-
-
-
கள உறவுகளே உங்கள் அனைவருக்கும் மீள்வணக்கத்துடன் நொச்சி.
-
- 26 replies
- 3.3k views
- 1 follower
-