யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
-
வணக்கம் எல்லாருக்கும். ஒருமாதிரி தமிழில் எழுத கன்டுபிடிச்சாட்சு.உதவிய அனைவருக்கும் நன்றி. குறிப்பாக வல்வை மைந்தன், மோகன், யாழ் பிரியா மற்றும் பன்டிதர் அனைவர்க்கும். இனி நான் கருத்துக்களத்துக்கு தமிழிலில் எழுதமுடியுமா ? தயவு செய்து அறியத்தரவும். நன்றிகள். கரடி.
-
- 51 replies
- 6k views
-
-
வணக்கம் அனைவருக்கும், நான் பனி மனிதன் வந்துள்ளேன். துருவப் பக்கம் இருந்து யாழ் பக்கமாக வருகின்றேன்
-
- 14 replies
- 899 views
-
-
வணக்கமுங்கோ.... யாழில் இணைவதில் மகிழ்ச்சி !
-
- 32 replies
- 4.3k views
-
-
வணக்கம் நண்பர்களே, இந்த தளத்திலே இடம் பெரும் சுவாரசியமான (மற்றும் பயனுள்ள) திரிகளிலே எங்கட ஆட்கள் கடி படுவதை பார்த்துவிட்டு, நானும் நாலு பேரை கடித்து எட்டு பேரிடம் கடி வாங்க வேண்டும் என்று இங்கே வந்துள்ளேன். எனது இந்த நல்லெண்ணத்துக்கு உங்கள் ஆசியை வேண்டி நிற்கும், நாடோடி நண்பன்
-
- 30 replies
- 3.5k views
-
-
வணக்கம் பல ஆண்டுகளிற்கு பின் மீண்டும் யாழ் களத்தில் ஒரு அவசர உதவி வேண்டி இணைகின்றேன். My link (உதவி செய்ய முடிந்தவர்கள் செய்யலாம்). இனி வரும் காலங்களில் இடையிடையே எனது கருத்துக்களையும் காணலாம்.
-
- 12 replies
- 1.2k views
-
-
நான் உதயன் , ஒரு இந்திய தமிழன் . உணர்வால் சுத்தமான தமிழனாக இருக்க விரும்பும் தமிழன் ....... நன்றி நல்ல நட்புக்கு எப்போதும் எனது கரங்கள் நீண்டிருக்கும் ....... அன்புடன் உதயன்
-
- 27 replies
- 2.7k views
-
-
புதியவர்களை வரவேற்கும் அனைவருக்கும் நன்றி.உங்களின் நல்ல எண்ணங்களுக்கு வணக்கங்கள்
-
- 8 replies
- 1k views
-
-
-
please let me know how to down load tamil keyboard and fonts for me to type in Tamil Thanks Rajan.
-
- 6 replies
- 2.4k views
-
-
-
அன்பின் நண்பர்களே நான் இந்த தளத்திற்கு புதியவன் இதைப்பற்றி எனக்குத் தெரியாது அறிந்தவர்கள் சொல்லித்தாருங்கள் நானும் எனது கருத்துக்களை எழுத விரும்புகிறேன் ஆனால் முடியவில்லை என்ன காரணம் நான் கருத்துக்களை எழுத என்ன செய்ய வேண்டும். தெரிந்தவர்கள் சொல்லிதாருங்கள் நன்றி.
-
- 17 replies
- 2.9k views
-
-
-
நான் வந்தவுடனே வரவேற்பு பதிவை வைக்காமல் என் கருத்தை தெரிவிக்க தொடங்கி விட்டேன். மன்னிக்கவும்.. யாழ் குடும்பத்தில் இணைவதில் மகிழ்கிறேன் அன்புறவுகளே! கீழேயுள்ள என் பதிப்பிலுள்ள ஒரு யோசனையை பற்றிய உங்கள் கருத்தினையும் ஆலோசனையையும் முன்வைக்க வேண்டுகிறேன். http://www.yarl.com/forum3/index.php?showtopic=16596 நன்றி திருக்குரு
-
- 10 replies
- 1.6k views
-
-
வீடியோ இணைப்பது தொடர்பாக விபரமாக விளக்கமளிக்கவும்
-
- 0 replies
- 429 views
-
-
வணக்கம் உறவுகளே! கருத்துக்களத்துக்கு நான் புதியவன். மிகப்பல நாட்கள் முயற்சிக்குப்பின் கருத்துக்களத்தில் எனது கருத்துக்களைப் பதிய சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இதற்கு உறுதுணையாக இருந்த திரு மோகன் அவர்களின் காணொளி விளக்கம் மிக மிக அருமை. நன்றிகள் உரித்தாகுக. இனி எனது கருத்துக்கள் வலம் வரும். அன்புடன் தேவன்மணி
-
- 7 replies
- 1k views
-
-
-
தேசத்தின் குரல் உந்தன் தேசத்தின் குரல், தொலைத்தூரத்தில் அதோ சொந்த தேசம் உன்னை அழைக்கிறது வா தமிழா, உனை அழைக்கிறது வலி நிறைந்த தாய் மண் துன்பஙகளை அகற்ற உனை அழைக்கிறது கண்ணீர் துடைக்கவேண்டும் உன் கரங்கள், அதில் செழிக்கவேண்டும் மக்கள் இந்த தேசம் மலரட்டும்,உயரட்டும் உன்னாலே மக்கள் கூட்டம் வரட்டும் உன் பின்னாலே அன்பு தாயாவள் அழைக்கிறாள் தமிழா உந்தன் தேசத்தின் குரல், தொலைத்தூரத்தில் அதோ சொந்த தேசம் உன்னை அழைக்கிறது வா தமிழா,
-
- 0 replies
- 657 views
-
-
யாழின் சின்ன ரசிகை நானும் யாழில் அங்கம் பெற எண்ணி நானும் என் முதற் சிறு காற்றடத்தை இனிதே பதித்துள்ளேன்! என்னையும் வரவேற்பீர்களா யாழ்கள உறவுகளே!?
-
- 38 replies
- 4.8k views
-
-
-
-
- 1 reply
- 650 views
-
-
உங்களுடன் இணைந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி ... எனது பெயர் senthuran
-
- 2 replies
- 560 views
-
-
வணக்கம் யாழ் உறவுகளே.. நான் சின்ன தம்பி யாழிழ் குட்டிதம்பி இருக்கு குட்டிபையன் இருக்கு குட்டி இருக்கு ஆனால் சின்ன தம்பி இல்லை... இதோ வந்திட்டேன் உங்கள் சின்னதம்பி என்னை பற்றி கொஞ்சம் எழுதுரேன் எனக்கு வயது 10 பெயர்_ சின்ன தம்பி நாடு_ எனக்கே தெரியாது நான் எந்த நாட்டில் இருக்கிறன் பொழுது போக்கு_ சின்ன பிள்ளைகளுடன் சண்டை பிடித்தல்.. யாழிழ் நிறைய சின்ன பிள்ளைகள் இருக்கினமாம்.._உதாரனத்துக்கு ஜம்மு பேபி சுப்பன்னை முனிவர் ஜீ குட்டிபையன் தமிழ் சிறி குமாரசாமி நிலாமதி குட்டிதம்பி.. இந்த சின்ன சிருசுங்கள் வந்து என்னை உல்ல இழுத்து செல்வினம் என்று நினைக்கிறன்.. மீண்டும் சந்திப்போம் - CINNA THAMBI
-
- 21 replies
- 2.2k views
- 1 follower
-
-
நான்தான் வீமன். கருத்துக்களத்தில் இணைத்துக்கொண்டமைக்கு நன்றிகள்.
-
- 10 replies
- 884 views
-
-