யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
-
புதிய கள உறவு நான் . கட்டி பிடித்து முத்தம் எல்லாம் வேண்டாம் கயமை எண்ணம் இல்லாமல் உங்களுடன் ஒருவனாய் என்னையும் வாரி அனைத்து கொள்ளுங்கள் .
-
- 25 replies
- 2.2k views
-
-
நான் கிறுக்கன் செயலும் அப்பிடித்தான். என்னையும் வரவேற்று உபசரியுங்கோவன் கிறுக்கன்
-
- 38 replies
- 2.2k views
-
-
-
வணக்கம் நானும் இன்றுமுதல் உங்களுடன் இணைகின்றேன்,
-
- 33 replies
- 2.2k views
- 1 follower
-
-
-
வணக்கம் அன்பு உறவுகளே... என்னைப்பற்றிக் கூறுவதற்கு அதிகம் இல்லை. இணையத்தின் விதிகளுக்கிணங்க என்னைப்பற்றி சிலவிடயங்கள். அட சொல்லுறதுக்கே கொஞ்சம் தான் இருக்குப்பா... சொன்ன நம்புங்க... ஈழத்தில் பிறந்து, இங்கிலாந்தில் வளர்ந்து, தொழிலாக ஊடகத்துறையினைக் கொண்டவனாதலால், என் உடன்பிறப்புக்களின் அவலங்களை உலகத் திரைகளில் கொண்டு வருவதற்கு என்னாலானவற்றை செய்து வருபவன். அடியேன் சிறியவன். தமிழர்களின் போராட்டத்திற்கு என்றும் கரம் கொடுப்பவன். ம்ம்ம்ம்ம்..அம்புட்டும்தாங்க ோய்.....
-
- 15 replies
- 2.2k views
-
-
வணக்கம் அனைவருக்கும் 15 வருடம்கழித்து மீண்டும் யாழ்களத்துக்கு வந்துள்ளேன் 💛❤️
-
-
- 14 replies
- 2.2k views
- 1 follower
-
-
வணக்கம் யாழ் கள நண்பர்களே! புதிதாக இந்த களத்தில் நானும் நுழைகிறேன். எழுத வேண்டும் என்ற ஆசையில் விசைப்பலகையை தட்டுகிறேன், என்னை உங்களில் ஒருவனாக வரவேற்பீர்கள் என நம்புகிறேன். சோழநேயன்
-
- 18 replies
- 2.2k views
-
-
வணக்கம் நான் பொய்கை. என்னையும் உள்ளே வர விடுங்கள்.
-
- 16 replies
- 2.2k views
-
-
வணக்கம் யாழ் உறவுகளே.. நான் சின்ன தம்பி யாழிழ் குட்டிதம்பி இருக்கு குட்டிபையன் இருக்கு குட்டி இருக்கு ஆனால் சின்ன தம்பி இல்லை... இதோ வந்திட்டேன் உங்கள் சின்னதம்பி என்னை பற்றி கொஞ்சம் எழுதுரேன் எனக்கு வயது 10 பெயர்_ சின்ன தம்பி நாடு_ எனக்கே தெரியாது நான் எந்த நாட்டில் இருக்கிறன் பொழுது போக்கு_ சின்ன பிள்ளைகளுடன் சண்டை பிடித்தல்.. யாழிழ் நிறைய சின்ன பிள்ளைகள் இருக்கினமாம்.._உதாரனத்துக்கு ஜம்மு பேபி சுப்பன்னை முனிவர் ஜீ குட்டிபையன் தமிழ் சிறி குமாரசாமி நிலாமதி குட்டிதம்பி.. இந்த சின்ன சிருசுங்கள் வந்து என்னை உல்ல இழுத்து செல்வினம் என்று நினைக்கிறன்.. மீண்டும் சந்திப்போம் - CINNA THAMBI
-
- 21 replies
- 2.2k views
- 1 follower
-
-
என் பெயர் விழியன் என்னை வரவேற்பீர்களா?
-
- 25 replies
- 2.2k views
- 1 follower
-
-
அனைவருக்கும் எனது வணக்கம்! கதவு திறந்திருந்தபடியால என்னையும் உங்கள் குடும்பத்தில் ஒருவனாக இணைப்பீர்கள் என நம்பி உள்நுழைந்திட்டன் என்ன இணைத்துக்கொள்வீர்களா? நட்புடன் நீதியப்பன்
-
- 16 replies
- 2.2k views
-
-
-
வணக்கம் உறவுகளே உங்களுடன் யாழ் கருத்துக்களம் மூலம் ஒன்றிணைவதில் மிக்க மகிழ்ச்சி. அன்புடன் விடியலை நோக்கி.........
-
- 24 replies
- 2.2k views
-
-
எனது பெயர் பாலச்சந்திரன். நான் மதுரையில் பிறந்து, இன்று கலேபோர்னியாவில் வாழ்கின்றேன். வெளி நாடுகளில் வாழும் இலங்கையினரை ஒருங்கிணைத்து, இலங்கையில் அரசியல், பொருளாதார மாற்றத்தை; புரட்டிப் போடும் மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியை மேற்கொண்டு உள்ளேன். முயற்சி திருவினையாக்கும். அன்புடன், பாலச்சந்திரன்.
-
- 24 replies
- 2.2k views
-
-
-
[size=3] அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்[/size] [size=3]தண்ணொளி நோக்கலில் தாழ்த்தி நிலம் நோக்கினாள்[/size] [size=3]பண்ணொலிப் பாடல் அவன் செவ் வாயில்[/size] [size=3]கண்ணொளி வீசி வெட்கி குனிந்தோடினாள்[/size] [size=3]குனிந்தோடியவள் குறுக்கே அவள் தந்தை வர[/size] [size=3]தனித்தே நடந்தாள் மயிலொத்த மென் நடையாள்[/size] [size=3]இனித்தே மகளை நோக்கி இன்முறுவல் புரிந்த தந்தை[/size] [size=3]கனித்தேனே இவ்விடம் நும்பணி என்னென்றார்[/size] [size=3]அன்னை இவ்விடம் ஏவினாள் என்னை என[/size] [size=3]கண்ணை சிமிட்டி கதை எதோ கூறி மகள்[/size] [size=3]பெண்மை நாணம் காட்டி பேதை மீண்டும்[/size] [size=3]தன்னை உள் மறைத்து தையல் மீண்டும் மறைந்தாள்[/size] [size=3…
-
- 20 replies
- 2.2k views
-
-
-
-
-
-
உங்கள் அனைவரிற்கும் அன்பு வணக்கங்கள், சசி_வர்ணம் இவன். தமிழ் ஆர்வம் கொண்டவன், தேசியம் பற்றிய சிந்தனை கொண்டவன், இசையை நேசிப்பவன், இணைய தளத்தில் சந்தித்து காதலித்து திருமணம் புறிந்தவன்.. ஆதலினால் 3 அழகிய குழந்தைகளுக்கு தகப்பன். சுமார் 5 ஆண்டுகளாக யாழ் களத்தில் உங்கள் அற்புத கருத்துகளையும் , சிலர் அதி மேதாவி திரிப்புகளையும் வாசித்து வருபவன். உங்கள் கருத்து வளையில் எதோ ஒரு வகையில் என்றோ இணைந்தவன். என்றென்றும் தமிழுடன்.. சசி_வர்ணம்
-
- 25 replies
- 2.1k views
-
-
-
உலக தமிழர்களுக்காக தமிழக தமிழனின் கேள்வி
-
- 26 replies
- 2.1k views
-