யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
-
-
-
-
-
இது எனது முதலாவது பதிவு. ஈழத்து அகதியாய்.. எதுவுமே தெரியவில்லை நண்பனே கனவிலும் கேட்க்கும் உறவுகள் ஓப்பாரி குருதி அறியா என் குழந்தைகள் குருதியாய் ஆழுது அழுது காய்ந்த விழிகள் குதறிக் கிளிபடும் என்சகோதரி உடல்கள் சர்வதேசமே காப்பாற்று கடசி நிமிடம்வரை கதறிய குரல்கள் நந்திக்கடல் சாட்ச்சியாக தீயுள் மண்ணுள் புதைக்கப்பட்டதை எரிக்கப்பட்டதை பாராமல் இருந்த கொடிய மனிதர்களை முடியவில்லை நண்பனே ஓடிவிழையாடி இயற்க்கையைத் தின்று நேரங்கள் மறந்து குலாவித்திரிந்ததும் என் அன்னையின் உடல் சங்கமமானதும் வன்னிமண்ணில் யாரும் நினைத்திரா பொழுதொன்றில் அன்நியர் புகுந்து கால் ப…
-
- 19 replies
- 1.7k views
-
-
வணக்கம் உறவுகளே எப்படி நலமாக உள்ளீர்களா! மற்றவர்களைப்போலவும் என்னையும் இணைத்துக் கொள்வீர்கள் என்று நினைத்துக் கொள்கின்றேன்.
-
- 19 replies
- 2.3k views
-
-
எல்லோருக்கும் வணக்கம் நானும் புதிதாக யாழில் இணைந்தள்ளேன் !
-
- 19 replies
- 2.4k views
-
-
-
-
ஈழத்து சகோதரனின் வேதனை பகிர்ந்து கொள்ள கையாலாகாத தாயகத் தமிழன் வரலாமோ!
-
- 19 replies
- 1.3k views
-
-
கள குலவிளக்குகளே ! எழுத்துப்புலிகளே ! நான் தெனாலிராமன் வந்திருக்கிறேன்.... பல்வேறு பணிகளில் என்னால் யாழ்களத்திற்கு தொடர்ந்து வர இயலாமையால் இரண்டு வருடங்களுக்கு பிறகு மீண்டும் நுழைந்திருக்கின்றேன் இந்தமுறை தெனாலிராமனாக !!! மீண்டும் ஏற்றுக்கொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் கடந்த சில வாரங்களாகவே இணையவேண்டும் என்று நினைத்தாலும் ஒருபயம்..எங்கே கோமாளிகளிடத்தில் மாட்டிக்கொள்வேனோ என்று இப்போது தான் நேரம் கனிந்திருக்கிறது!! :P
-
- 19 replies
- 2.6k views
-
-
யாழ் எனக்குப் புதிதல்ல , ஆனால் நான் யாழுக்குப் புதியவள். பலவருடமாக வாசிக்கின்றேன். இன்றுதான் இணைந்தேன் . தமிழில் இங்கு எழுதுவது கடினமாக உள்ளது. இலகுவாகவும் விரைவாகவும் எழுதி இங்கு இணைக்கும் வழியை நேரம் கிடைகும் போது யாரவது தயவு செய்து சொல்லிதருவிர்களா?
-
- 19 replies
- 1.1k views
-
-
-
நான் உங்கள் உடன்பிறப்பு வந்துள்ளேன். உங்களுடன் இணைந்து கைகோர்த்து எழுத முயற்சி செய்கின்றேன்
-
- 19 replies
- 2.1k views
-
-
வணக்கம் யாழ் கள உறவுகளே நான் யாழ் மண்ணில் பிறந்து வளர்ந்தவன். தற்சமயம் பிரித்தானியாவில் அகதியாக வாழ்கின்றேன்.
-
- 19 replies
- 1.7k views
- 1 follower
-
-
வணக்கம் நண்பர்களே... பலநாட்க்களாக கருத்துக்களத்தினை படிப்பதோடு நிறுத்திக்கொண்ட நான் கருத்துக்களத்துடன் இணையவேண்டும் என்றெண்ணி இணைந்துள்ளேன். யாழில் பிறந்து வளர்ந்து உயர்தரப்பரீட்சையின் பின்னர் பல்கலைக்காக மொரட்டுவ பல்கலையில் பயின்று தற்சமயம் அமீரகத்தில் பணிபுரிகிறேன். நம் மண்ணில் நம் உறவுகள் படும் துயரம் ஆற எண்ணி இறைவனை பிரார்த்தித்துக்கொண்டு என் அறிமுகத்தினை நிறைவுசெய்கிறேன். என்னையும் ஏற்று வழிநடத்துங்கள் நண்பர்களே...
-
- 19 replies
- 1.7k views
-
-
வணக்கம் எல்லோருக்கும் நான் யாழின் நீண்டகால பார்வையாளன். எழுத வேணும் என்ற ஆசை கொஞ்ச காலமாக இருந்தபோது இணைந்தேன். ஆனால் இன்றுதான் எழுதக்கூடியதாக இருந்தது. என்னையும் வரவேற்பீங்களா உறவுகளே?
-
- 19 replies
- 2.2k views
-
-
வணக்கம்.. நான் nasamapovan தமிழினத்திற்கும் தமிழிற்கும் உயிரே தமிழாய் வாழும் விடுதலை வீரர்களிற்கு இழுக்கு ஏற்படுத்தும் கயவர்களை கண்முன்னே காட்ட புதியதோர் அவதாரமாய் வந்துள்ளேன். என்னை வரவேற்பீர்களா !
-
- 19 replies
- 3k views
-
-
-
வுணக்கம் கள உறவுகளே அனைவர்க்கும் ஈழத்தம்யின் இனிய வணக்கங்கள். யாழ் கள அணியினர்களிற்கு எனது பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். நான் சிலகாலங்களிற்கு முன்னரே களத்தில் இணைந்தாலும் தவிர்க்கமுடியாத காரணங்களால் இப்போதுதான் எழுதமுடிந்தது. தொடர்ந்தும் எழுதுவேன் எதிர்காலங்களில்... அன்புடன் ஈழத்தம்பி
-
- 19 replies
- 3k views
-
-
-
-
எல்லோருக்கும் வணக்கம். உங்களுடன் புதிதாக இணைகிறேன். உங்கள் ஆதரவை வேண்டுகிறேன்.
-
- 19 replies
- 3.4k views
-
-
யாழ் கள உறவுகளுக்கு, இந்தப் புதியவனின் நல் வணக்கங்கங்கள் !
-
- 19 replies
- 1.2k views
- 1 follower
-