யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
வணக்கம் அவதாரம் - சன்னதமாரி கொள்கை – ஒப்பாரி இனம் - கருமாரி நிலை – உருவேறி பிடிச்ச பொருள் - வேப்பிலை பிள்ளைகள் பலதும் - நாதாரி அனுபவ நிலை – செங்கமாரி மொத்தத்தில் மலைநீலி இதுதான் அறிமுகம்.
-
- 26 replies
- 2.2k views
-
-
அனைவருக்கும் அன்புவணக்கம் உங்களைச்சந்திக்க வந்திருக்கும்எனதுபெயர் "தமிழ்நீ"
-
- 11 replies
- 1.1k views
-
-
உலக தமிழர்களுக்காக தமிழக தமிழனின் கேள்வி
-
- 26 replies
- 2.1k views
-
-
உலகெங்கும் பரந்திருக்கும் யாழ்கள நெஞ்சங்களுக்கு அன்பு வணக்கம். நான் உங்களுடன் இணைந்து கொள்கிறேன்;. சுவையான பல விடயங்களைப்பற்றி பேசுவோம் கே.எஸ்.பாலச்சந்திரன் எல்லோருக்கும் வணக்கம்
-
- 32 replies
- 2.6k views
-
-
நல்லதே இனிநடக்கும் என நம்புவோமாக.-அது சரி பொக்கற்டோக்குக்கு பிஸ்கற் வாங்குற கடை ஏதும் தெரியுமா???
-
- 1 reply
- 594 views
-
-
உன்னை நான் நினைத்திருப்பேன்...-மறந்தால் அன்று நான் இறந்திருப்பேன் (பொக்கற் டோக்கின் குலைப்பு 1)
-
- 0 replies
- 646 views
-
-
நான்தான் 'பொக்கற் நாய்க்குட்டி' வந்திருக்கன்.வணக்கம்.வவ்வவவவ ்வ் இனிமேலே நானும் குலைப்பேன்.
-
- 9 replies
- 873 views
-
-
கடலின் வருகைக்கு நல்வரவுசொன்ன எல்லாருக்கும் நன்றிகள்!!சுனாமியையும் வரவேற்பீங்களோ..?ஃ? முள்ளிவாய்க்கால்கரையில் முடிவடைந்ததாக யாரும் நினைக்கவேண்டாம்.வரலாறு நிற்காமல்ஓடும் ஒரு பெருநதி.அது முன்னோக்கி மட்டுமே பாயும். நம்பிக்கை கொள்வோம்!!அதுவே இப்போதைய எம் பெருஆயுதம்!!!! -வல்வைக்கடல்-
-
- 3 replies
- 678 views
-
-
அன்பு வணக்கங்கள், நான் கடந்த பல வருடங்களாக யாழ் இணையத்தின் வாசகராக இருந்து வருகின்றேன். எனக்கு தமிழில் எழுதுவது எப்படி என்று தெரியாமையால் இதுவரை உங்களுடன் இணைந்துகொள்ள முடியவில்லை. இதுவே இங்கு நான் பதியும் முதல்கருத்து. என்னையும் உங்களுடன் இணைத்துக்கொள்வீர்கள் என்று நினைக்கின்றேன். உங்கள் ஆதரவுக்கு நன்றி! அன்புடன், மாப்பிள்ளை
-
- 23 replies
- 1.8k views
- 1 follower
-
-
அலைகள் எப்போதும் ஓயாமல் வந்தடிக்கும்!!!ஒவ்வொரு அலையிலும் ஒவ்வொரு சேதி கிடக்கும்-கிடைக்கும். அலை சொல்லும் சேதி கொஞ்சம் காதுகொடுத்து கேட்போம்.ஓயாமல் இருக்கச்சொல்லும்!இயங்கிக்கொண்டே இருக்கச்சொல்லும்!!நாமும் அலையை போலவே ஓயாது எழுவோம்!போரிடுவோம்!!வெல்வோம்!!! வல்வைக்கடல்
-
- 1 reply
- 660 views
-
-
எல்லோருக்கும் வணக்கங்கள்!!வல்வைக்கடலும் இன்றுடன் இணைந்துள்ளது.ஆயிரம் கதையிருக்கு இதன் ஆழத்தில். எழுவோம்!!!எழுதுவோம்!!!! -வல்வைக்கடல்-
-
- 9 replies
- 1.2k views
- 1 follower
-
-
யாழ் கருத்துக்களம் ஊடாக புதிதாக உறவாட வந்ததிருக்கும் எம் உறவுகள் அனைவரையும் வரவேற்கின்றேன். உங்கள் நல் கருத்துக்களை முன்வைத்து யாழ்களத்தை மேலும் வளப்படுத்துங்கள். (நான் வரவேற்காட்டி என்ன திரும்பியா போகப்போறீங்களா- இல்லைத் தானே- தமாஸ்)
-
- 1 reply
- 835 views
-
-
எல்லோருக்கும் கழுதையின் வணக்கங்கள்!, யாழ்; களத்தில் இணைந்து களமாடும் எண்ணத்தில் இணைகிறேன்.
-
- 20 replies
- 1.8k views
- 1 follower
-
-
-
-
-
-
வணக்கம், இது எனது முதல் எழுத்தாக்கம். என்னுடைய பெயரை நான் இன்னும் பிரபல்லியப்படுத்த விரும்பவில்லை. அப்படி இருந்தும் என்னை பற்றி ஒரு சில வார்த்தைகளை சொல்ல விரும்புகிறேன். நான் கனடா நாட்டின் மேற்றுக் கரையில் இருக்கும் வன்கூவர் நகரில் தற்போது வசித்து வருகிறேன். பிறந்தது யாழ் நகரில். சுமார் 16 வயதில் வீடு விட்டு குடி பெயர்ந்து கடைசியாக இவ்விடத்தை அடைந்துள்ளேன். இந்த சில வார்த்தைகளை நான் Google translitertion labs வலயத்தில் வரைந்துள்ளேன். சின்ன வயதில் நிறைய புத்தகங்கள் படிக்க வாய்ப்பு இருந்தது. முக்கியமாக கற்பனையை வளர்க்கும் புத்தகங்கள் படித்தேன். ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளில் படித்தேன். கற்பனையில் பல்வேறு மொழிகளில் கற்காமல் லேசாக மொழி பெயர்ப்பு செய்ய ஓர் இயந்திரம் …
-
- 5 replies
- 788 views
-
-
நண்பர்களே வீட்டுக்கு போற வழி மறந்து போய்விட்டது .யாருக்கும் தெரிந்தால் வழி காட்டுங்கள் .
-
- 9 replies
- 1k views
-
-
-
-
-
வணக்கம் ... உங்களோடு இணைய காத்திருக்கும் நான் முடிவிலி ... என்னை பற்றி சொல்வதென்றால் .. நான் வாழ்வியல் குறித்த தேடலின் முனை பற்றி திரிபவன் ... பல தளங்களில் பயணிக்கும் உங்கள் கருத்தாக்கங்கள் என்னை என் கருத்துக்களை செம்மை படுத்தவோ அல்லது மாற்றவோ உதவும் அல்லது உதவக்கூடும் ... உங்கள் அஆதரவையும் அனுமதியையும் எதிர்நோக்கி இருக்கிறேன்... அன்புடன் முடிவிலி .....
-
- 7 replies
- 948 views
-
-
ஊடக இல்லம் விடுக்கும் அழைப்பு ஊடகத்துறையில் நீண்ட காலமாகத் தனது பங்களிப்பை வழங்கிவரும் ஊடக இல்லம் (MEDIA HOUSE - MAISON DES MEDIAS) காலத்தின்தேவை கருதி தனது செயற்பாடுகளை விரிவுபடுத்தும் நோக்கில் புதிய செயற்பாட்டாளர்களை இணைத்துக்கொள்ள விரும்புகின்றது. ஆர்வமும், அனுபவமும் உள்ளவர்கள் ஊடக இல்லத்தில் உங்களையும் இணைத்துக்கொண்டு தமிழீழத் தேசியத்திற்கு உங்கள் பங்களிப்பை வழங்கலாம். எமது செயற்பாடுகளாக 01) தமிழரின் நிகழ்கால வாழ்க்கை மற்றும் வரலாற்றை ஆவணமாக்கல், பகிர்ந்து கொள்ளல். 02) தமிழ்ச் செய்தியாளர்கள், படப்பிடிப்பாளர்களை (நிழற்படம் மற்றும் வீடியோ) இணைத்தல். 03) அவர்களது பாதுகாப்பு, ஊடக உரிமைகள், சுதந்திரத்தையும் பாதுகாத்தல். 04) அவர்கள் மீது ப…
-
- 0 replies
- 619 views
-
-