யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
நான் புதியவன் இந்த தளத்திற்கு .என்னால் இந்த தளத்தில் புதிய பதிவுகளை இட முடியாமல் உள்ளது .ஏன்? உங்களின் பதிலை எதிர்பார்த்து உள்ளேன் .நன்றி சிம்ஸ்
-
- 17 replies
- 1.1k views
-
-
-
வணக்கம் எமது அன்பு உறவுகளே, யாழின் நீண்டகால வாசகர்களில் நானும் ஒருவன்
-
- 17 replies
- 1.1k views
-
-
எல்லோருக்கும் எனது வணக்கங்கள் பிறருக்கு நன்மை செய்ய பிறந்த நீ நன்மை செய்யா விட்டாலும் தீமையாவது செய்யாது இரு.[விவேகானந்தர்]
-
- 17 replies
- 1.9k views
-
-
ஊடகத்துறையில் இருந்தாலும் யாழ் இணையத்தோடு பார்வையாளனாக மட்டுமே இருந்து இன்று உங்கள் அனைவருடனும் சங்கமிக்க கால் பதித்திருக்கிறேன். நன்றி குஞ்சு
-
- 17 replies
- 1.9k views
-
-
-
எனக்கு கருத்துக்களங்களில் எழுதி பழக்கம் இல்லை , இருந்தாலும் எழுத ஆர்வமாய் இருக்கிறேன் என்னையும் வரவேற்பீர்களா?????????????
-
- 17 replies
- 2.1k views
-
-
-
-
வணக்கம். என்னக்கு படம் எடுக்கோணும் எண்டு நல்ல ஆசை. வழமையா வாற தென் இந்திய மசாலா படங்கள் மாதிரி இல்லாமல் நல்ல தரமான, வித்தியாசமான, மசாலா படங்களை எடுக்கோணும் எண்டது தான் என்னுடைய லட்சியம். உங்கள் வோட்டு, மன்னிக்கவும். உங்கள் ஆதரவு எனக்கு தேவை.
-
- 17 replies
- 873 views
-
-
-
இன்று இங்கு இணைகிறேன் இனிதே ...தமிழா
-
- 17 replies
- 847 views
-
-
நான் யாழ்களத்திற்குப் புதியவன். என்னையும் உங்களில் ஒருவராக ஏற்றுக்கொள்வீர்கள் என நம்புகிறேன்.
-
- 17 replies
- 1.5k views
-
-
அனைத்து உறவுகளுக்கும் நெஞ்சார்ந்த வணக்கங்கள்... யாழ் இல் இணைந்து நீண்ட நாட்களாகியும், இப்போதுதான் வலம்வரத் தொடங்குகின்றேன். ஈழத்தில் பிறந்து வளர்ந்து, ஐரோப்பாவில் வசிக்கும் என் மன உணர்வுகளை, வரும் காலங்களில் உங்களோடும் பகிர்ந்து கொள்கின்றேன். சுதந்திர கருத்தாடல் களமான யாழ் இணையத்தில், இணைந்து கொள்வதையிட்டு, பெருமிதமும் பெரும் மகிழ்வும் அடைகின்றேன். அனைவர் வழிநடத்தலில், அழகாய் ஒழுங்காய் வழிநடப்பேன் என்ற நம்பிக்கையுடன், உங்களனைவரோடும் இணைந்துகொள்கின்றேன்.
-
- 17 replies
- 2.1k views
-
-
நான் ஜான்சிராணி யாழ்கள உறவுகளுக்கு வணக்கம் !!! நான் உள் வரலாமா வ......ள...........ர்............. பு........................
-
- 17 replies
- 1.2k views
-
-
தப்பும் தவறும் இலக்கணமும் தெரியாதவன் வந்துள்ளேன் ஏற்றுகொள்ளுங்கள்
-
- 17 replies
- 1k views
-
-
-
ஏனுங்க தாயகத் தமிழன் ஈழத்தமிழன்னு பிரிச்சு சொல்றீங்க? எனக்கும் உனக்கும் தாய்மொழி தமிழ். தமிழுக்குப் பிறந்தவர்களை தனித்தனியா வைக்காதீங்க அப்பு. எல்லோருக்கும் வணக்கம்.
-
- 17 replies
- 1.5k views
-
-
-
-
வணக்கம் நண்பர்களே, யாழ் களத்தில் புதிதாக இணைந்திருக்கின்றேன்!
-
- 17 replies
- 1.4k views
-
-
-
நான் நீண்டகாலமாக யாழின் வாசகன். எமது அரசியல் (இன்றைய மற்றும் எதிர்கால) தொடர்பாக அறிய ஆவல் . என்னையும் உங்களோடு இணைப்பீர்கள் என நம்புகிறேன்
-
- 17 replies
- 1k views
-
-
நான் பூச்சி வந்திருக்கிறன். உங்கள் எல்லார் தலைக்கு மேலாக பறந்து சென்று சந்தோசப்படுத்த போறன் எனக்கு பிடிச்சதெல்லாம் சினிமாவும், பாட்டும் தான். முடிந்தால் சினிமாச் செய்திகள், வினோதச் செய்திகள் எல்லாம் தாறன் எல்லாம் வல்ல நித்தியானந்தாவின் ஆசிர்வாதங்களும் உங்களுக்கு கிடைக்கட்டும்
-
- 17 replies
- 1.8k views
-
-