யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
பற்றுடனே பல்லோரும் பாங்கிருக்கும் பந்தியிலே பண்புடனே பணிகின்றான் பாசமுள்ள பாண்டியன்!
-
- 17 replies
- 1.5k views
-
-
-
-
தமிழ் எழுதுவதற்கு ஆசைதான்........என்ன பிரச்சனை என்றால் எலுத்துப் பிழை எனக்கு அதிகமாக இருக்கும் ..... அதை மன்னிக்கவும்! நன்றி
-
- 17 replies
- 2.1k views
-
-
-
- 17 replies
- 1.3k views
-
-
என் இனிய நண்பர்கழுக்கு வணக்கம். இவ் இணையதளம் மூலமக அனைவரையும் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி
-
- 17 replies
- 2.3k views
-
-
நான் வந்திட்டேன்....... நானாத் தொடமாட்டன்... நீங்களாத் தொட்டீங்க தொலைஞ்சீங்க...
-
- 17 replies
- 2.4k views
- 1 follower
-
-
எல்லோருக்கும் நம் தமிழ் வணக்கம், என்னைப்பற்றி சொல்லிக்கொள்ளும் படி ஒன்றும் இல்லை. நானும் உங்களில் ஒருத்தி அவ்வளவுதான். ஈழத்தின் தலைநகரில் பிறந்ததை இட்டு பெருமைப்படும் நான் தற்போது கனடாவின் தலைநகரில் வசிக்கின்றேன். அப்பப்ப்போ கவிதை, கதை கட்டுரை, விவாதம் எனவும் பல மேடை நாடகங்களிலும் வானொலியில் பங்காற்றிய அனுபவங்களும் உண்டு.. நம்மவர்களோடு இணைவதில் ஈடற்ற மகிழ்ச்சி தமிழ் தங்கை.
-
- 17 replies
- 2.6k views
-
-
Hello brothers and sisters. I am sorry that i couldn't get the "kalappai" so i have to use the "tractor". please forgive me. I will soon write in thamizh. I joined 2 mths ago but did not know the rule of posting 3 comments before given access into the matters. Anyhow, i hope to get all of your support.
-
- 17 replies
- 1.3k views
-
-
யாழ் இணையத்துக்கு அறிமுகமாகும் எனக்கு உங்கள் அன்பான வரவேற்பு கிடைக்கும் என நம்புகிறேன் நானே என்னை முதலில் வரவேற்கிறேன் ,அவசரமா அல்லது ஆட்களில்லையா தெரியவில்லை
-
- 17 replies
- 1.2k views
- 1 follower
-
-
அண்ணாமாரே அக்காமாரே மாயவன் வந்திருக்கிறேன்!
-
- 17 replies
- 2.6k views
-
-
வணக்கம் யாழ்கள உறவுகளே !!! உங்கள் அன்பின் தமிழன்பன்------ மிக்க நன்றி மோகன் அண்ணா உங்கள் பணிக்கு, எங்கள் தாய்மொழியாம் தமிழில் உலகத் தரத்திற்கு நிகராக நீங்கள் ஆற்றிவரும் இந் நற்பணி ........ புலம்பெயர் தமிழ் இளையோர்களாகிய நாம் எம்மால் முடியுமான வரை எமது பண்பாட்டு விழுமியங்களை வளர்க்கும் சிந்தனை துளிகளை எம்மவர்களிடம் வளர்க்கவும் எமது தேசிய ஒருமைப்பாட்டை நிலை நாட்டவும் யாழ் களம் ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது. யாழில் எமது சிந்தனைத்துளிகளை பகிர,கலந்துரையாட, விவாதிக்க வாய்ப்பளித்தமைக்கு மீண்டும் ஒருமுறை நன்றி கூறி வெகு விரைவில் உங்களை எனது கருத்துக்களுடன் சந்திக்க உள்ளேன். எனது பணிவான வணக்கங்களுடன் விடைபெறுகின்றேன். அன்புடன் தமிழன்பன்.
-
- 17 replies
- 2.1k views
-
-
கண்ணா நான் பண்ணிகளை மேய்க்கும் சிங்கம் அதுவும் சிங்கிளா... மு.க
-
- 17 replies
- 1.6k views
-
-
-
-
-
எல்லோருக்கும் வணக்கம்! வெற்றிச்செய்திகள் வரத்தொடங்கிய இந்நாட்களில்,இன்று எனது அறிமுகத்தைச் செய்கின்றேன். எனது பெயர் சிறி. தமிழீழத்தின் தென்பகுதியைச்சேர்ந்தவன். தமிழீழம் உருவாவதற்கோ அல்லது தமிழர்கள் மற்றைய இனங்களைபோல் சிறிதளவாவது சுயமரியாதயுடன் வாழ்வதற்கோ எதிராக முழு உலகமுமே திரண்டெழுந்து நிற்கும் போதுதான் எதிர்காலதமிழீழத்தின் மகோன்னதம், உலகுடனான சிறப்பான பங்கு போன்றவைகளை உணர்ந்து நம்பிக்கையுடன் எமது தேசிய விடுதலைப்போராட்டத்தை வென்றெடுக்க முழுமூச்சாய் செயற் படவேண்டும் என்ற எண்ணம் கொண்டவன். ஏனெனில் இலங்கையின் சகல தேசிய இனங்களின் சிறப்பான வாழ்வுக்கும் ஏன் பிராந்தியத்தின் ஒருமைப் பாட்டுக்கும் தமிழீழமே திறவுகோல். நன்றி சிறி
-
- 16 replies
- 1.9k views
-
-
வணக்கம் கள உறவுகளே நான் மறுத்தான். என்னை மறுக்காமல் வரவேற்பீர்களென நம்புகிறேன்.நன்றி
-
- 16 replies
- 2k views
-
-
நான் யாழுக்கு இப்பதான் வந்திருக்கிறன்.....எனக்கு ஆராவது வழி காட்டுவியளே..
-
- 16 replies
- 1.4k views
-
-
வணக்கம் நான் இந்தப் பகுதிக்கு புதியவன் மிக நீண்ட நாட்களாக யாழின் விசிறி.
-
- 16 replies
- 1.3k views
-
-
யாழ் உறவுகளுக்கு என் இனிய வணக்கங்கள் உங்களுடன் யாழ் கருத்து களத்தில் இணைவதில் மகிழ்ச்சி அடைகிறேன். என்னை பற்றி சொல்வதற்க்கு பெரிதாக ஒன்றுமில்லை ஏதோ சுமாராக கவிதை எழுதுவேன் அமைதியான இசை பாடல்கள் எம்மவர் பாடல்கள் படங்கள் கவிதைகள் விருப்பி படிப்பேன் அவ்வளவுதான் நன்றி எஸ்வீஆர்.பாமினி
-
- 16 replies
- 1.2k views
-
-
அன்பான உறவுகளே வணக்கம் நான் யாழ் இணையதளத்திக்கு புதியவன் அல்ல ஆனால் இப்போது தான் இணைய வேண்டும் என்ற ஆவல் வந்தது எனது தமிழில் பிழைகள் இருந்தால் மன்னிக்கவும்
-
- 16 replies
- 2k views
-
-
அன்பான யாழ் உள்ளங்களுக்கு, என் இனிய வணக்கம். இதுதான் என் தமிழில் எளுதும் முதல் முயற்சி. தவறு இருந்தால் மன்னிகவும் யாழ் களத்தினை கடந்த 2 வருடங்களாக வாசித்து வருகின்றேன்... ஆனால் இப்பதான் எளுதும் ஆவல் ஏற்படது. பத்திரிகை துறையில் முன் அனுபவம் இருந்தாலும் (சரிநிகர்), நீண்ட நாட்களின் பின் எளுத முயல்வதால், தெளிவு குறைவாக இருந்தால் அதற்கும் மன்னிகவும்......
-
- 16 replies
- 2.4k views
-
-
இனிய வணக்கம் என் இனிய உறவுகளே . உங்களுள் ஒருத்தியாக என்னையும் இணைத்து ஆதரவு தருவீர்கள் எனும் தளராத நம்பிக்கையுடன் குந்தவையாக நான் உங்கள் முன்.
-
- 16 replies
- 795 views
-
-
இந்த மச்சான் புது மச்சான் தான். கலகலப்பான மச்சானாக இருப்பார். யாரோடும் சண்டைக்குப் போக மாட்டார். ஆனால் பம்பலுக்கு காலுக்குள்ள வெடியத் தூக்கிப் போடுவார். அதே மாதிரி நீங்களும் பம்பலுக்கு அவரைத் திட்டலாம். என்ன மச்சி ஓகே தானே? தடியைத் தூக்கிக்கொண்டு அடிக்கிறது ஓடிவரக்கூடாது. அப்புறம் ரொம் & ஜெரி மாதிரி ஒரே குழப்படியாத்தான் இருக்கும்.
-
- 16 replies
- 1.1k views
-