Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் அரிச்சுவடி

தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு

யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது.  புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.

  1. என்னே ஒரு இடியப்ப சிக்கல்..... துரோகம், காட்டிக்கொடுத்தல், ஒற்றுமையின்மை, கபட நாடகம், அரசியல் ஆதாயம், பிரந்திய நலன், பிராந்திய பாதுகாப்பு, பிராந்திய பொருளாதார போட்டி, நெருப்பை கக்கும் இனவாதம், போட்டி பொறான்மை அட கடவுளே!!! ஈழப்புரட்சியை போன்றதொரு இடியப்ப சிக்கலை வரலாற்றில் இதுவரை நான் அறியவில்லை....இதுவரை நடந்த உலக மகா உத்தங்களில் கூட இப்படியொரு சிக்கல் இருந்ததாக அறிய முடியவில்லை..... எம்மிடமிருப்பது இமயம் விஞ்சும் இனமானம் தரணி தெறிக்கும் தன்மானம் விண்ணை முட்டும் வீரம் தாகம்.... தணியாத சுதந்திர தாகம் எனவே எம் புலப்போராளி ஒவ்வொருவருக்கும் தேவை...... விவேகத்துடன் கூடிய வேகம் அவதானத்துடன் கூடிய நிதானம் நரிதந்திரத்தை சூறைய…

  2. hi anupu tamil neanchankaleaai vanakam i am from USA . i am 31 yrs old. i want to open up a new front in the fighting against the Sinhala governmant. we have been fighting in and publishing in Tamil(most of the time) songs and the Videos been published trgeting only tamil audiance. I Think this is the time that we have to capture world wide audiance ,explaine the current situation and OUR Unity As we all showed in all the Rallies and Protest. If anyone willing to come up with A song to explaine the situation in english ( a song Writer) i will be glade to work with to put out songs thanks We shall over come againt all the False Propaganda TamilForce-1

  3. அன்பார்ந்த தமிழ் பேசும் மக்களே!, அண்ணன் மாரே, அக்காமாரே, தம்பிமாரே தங்கைமாரே, அப்புமாரே ஆச்சிமாரே, மற்றும் யாழில கூடியிருக்குற எல்லோருக்கும் என்னுடைய யாழ் வந்தணங்கள். என்னடா வரும்போதெ இப்படி ஒரு பேச்சு என்று நீங்கள் நினைக்கலாம் காரணமிருக்கின்றது ஊரில் பட்டிமன்றங்களிலும் பேச்சரங்கிலும் பேசிய பழக்கம் அறிமுகத்திலும் பட்டுத்தெறிக்கின்றது மன்னித்துவிடுங்கள். என்னையும் ஆதரித்து அனுசரணை கொடுத்து முன்னேற உதவுங்கள். தமிழ் மொழியில் தெரிவதற்கு நிறைய இருக்கின்றன எனக்கோ ஏதும் தெரியாமல் நுழைகின்றேன். உங்களின் ஆதரவுக்கரங்களும் எனக்குக் கிடைக்கும் நானும் தமிழிழ் படிப்பேன் என்னும் நிலையில் உங்களை நாடி என் இருகரங்களையும் நீட்டுகின்றேன். தமிழ் விற்பன்னர்கள் கூடியிருப்பதையும், பேசுவதையும் பல…

    • 21 replies
    • 1.5k views
  4. Started by சுஜி,

    எனக்கு ஒன்றும் புரிய வில்லை.. என்னை சில பேர் ப்ரித்தி எண்ணுறார்கள் சிலர் சுஜி என்றும் சிலர் எனக்கு சுசி என்றும் சொல்லுறார்கள்.. இதில் எனது பெயர் எது? ஒகே நான் சுஜி எல்லாரும் என்னை அப்படி கூப்பிடுங்கள்.. எனக்கு குழப்பம் ஏர்ப்படுது.. என்னை குழப்பாமல் இந்த புது சுஜியை வர வேற்று உங்களில் ஒருவாரக ஏற்று கொள்ளுங்கள்.. நான் சின்ன பிள்ளை தாறு மாறாய் கேள்வி கேட்க கூடாது.. இப்ப புரியுதா என் பெயர் என்ன என்று எல்லாருக்கும்..

  5. வணக்கம் யாழ் கள உறவுகளே தமிழர் திருநாளில் உங்களுடன் அறிமுகமாகின்றேன். யாழ் களத்தின் அருமையான கருத்தாடல்களில் ஈர்க்கப்பட்டு எனது கருத்துக்களையும் உங்களுடன் பகிரும் ஆவலில் இணைந்துள்ளேன். என்னையும் உங்களில் ஒருவனாக ஏற்பீர்கள் எனும் நம்பிக்கையுடன் விடைபெறுகின்றேன். நன்றி. செந்தமிழாழன்

  6. நீண்ட நாளைக்குப் பின் களத்திற்கு வந்திருக்கிறன். எல்லாம் மாறிக்கிடக்கு பாப்பம் எல்லாருக்கும் வணக்கம்.

  7. Hi my friends, Nice to see u all here. I will be active in yarl with my critical comments. Cheers Seeman

    • 28 replies
    • 2.2k views
  8. மீண்டும் சிலநாள் இடைவெளியின் பின் சந்திப்போம் சுகயீனம் காரணமாக (சிறியதொரு ஒப்பரேசன்) 2 வாரத்தின்பின் சந்திப்போம்

  9. Started by sukaani,

    யாழ் கள உறுப்பினர்களுக்கு வணக்கம். உலக தமிழ் மக்களின் கருத்து பரிமாற்றத்திற்கு ஒரு ஊடகமாக அமைந்துள்ள யாழுக்கு நன்றிகள் பல. புதிதாக சேரும் அங்கத்தவரை வரவேற்பீர்கள் என நினைக்கின்றேன்

  10. யாழ் நண்பர்களே பல காலமாய் பார்வையாளனாக இரந்து விட்டு இன்று பங்காளியாகிறேன். என்னையும் உங்களில் ஒருவனாக்கி கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுவீர்கள். இல்லையா?

  11. வணக்கம் எல்லோருக்கும். என்னை வரவேற்பீர்களா? நன்றி.

    • 18 replies
    • 1.6k views
  12. Started by mekan,

    vanakkam ithu enathu muthal pathivu

    • 20 replies
    • 1.5k views
  13. Started by mekan,

    கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும் ஆற்றலதுவே படை! வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும் பகைவர் கண் பட்ட செருக்கு!

    • 0 replies
    • 506 views
  14. அனைவருக்கும் வணக்கம் , நான் புதிதாக சேர்ந்துள்ளேன். எனக்கும் இங்கு கருத்துக்களை எழுத அனுமதி வழங்குங்கள். நன்றி செந்தில்

    • 21 replies
    • 1.9k views
  15. Started by சுஜி,

    வணக்கம் உறவுகளே நான் யாழ் இணையத்திர்க்கு புதிசு...என்னை உங்களில் ஒருவராக ஏற்று கொள்விர்களா?

    • 36 replies
    • 3k views
  16. Started by Hamson007,

    யாழ் உறவுகளுக்கு வணக்கத்துடன் என்னை அறிமுகம் செய்கின்றேன்.

    • 13 replies
    • 949 views
  17. கணங்கள் போதும் மௌனச்சங்கிலிகளின் முனைகளில் அவனும் அவளும் சுவர்களுக்குள் பனிச்சித்திரங்களாக மனங்கள் மட்டும் காற்று வெளிகளில் மாறியே வீசப்பட்ட அமிலவார்த்தைகளின் அடியில் புதையண்டு கிழிக்கப்பட்ட கனவுகளினூடு சிதைகின்றனர் இருவரும் மௌனச் சுவரை உடைக்க கணங்கள் போதுமாயிருக்க நிழல் யத்தத்தில் நாம் நலிந்து நான் விசுபருபமெடுக்க பிளக்கின்ற விரிசலக்குள் எறியப்படுகிறது முதல் பிரிவுக்கல்

    • 0 replies
    • 631 views
  18. Started by mugiloli,

    வணக்கம். நான் இந்த கருத்துக் களத்திற்கு புதிய உறுப்பினராகப் பதிவு பெற்றுள்ளேன். தமிழ்நாட்டுத் தமிழனான என்னையும் உங்களின் உறவுகளில் ஒருவனாக ஏற்றுக் கொள்ளவும். நன்றி

  19. Started by Tamilinpan,

    வணக்கம் www.sankiliyan.com

    • 5 replies
    • 910 views
  20. வணக்கம் நான் தியா. இதுவரை காலமும் வெளியில் இருந்து யாழ் இணையத்தை பார்ப்பதுடன் சரி. இன்றிலிருந்து உங்களுடன் நானும் இணைந்து கொள்கிறேன். இந்த நேரத்தில் என்னையும் உங்களில் ஒருவராக இணைத்துக் கொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன்……

    • 29 replies
    • 2.6k views
  21. அன்புடன் தலைமை ஆசிரியருக்கு! நான் கடந்தஒருவருடமாக அரிசுவடியிலேயே நிக்கிறேன் என்னால் அடுத்த கட்டத்துக்கு போகமுடியவில்லை. இது வேதனை அழிக்கிறது. என் உறவுகள் என் தாயகத்தில் துடிக்கும் இந்தனேரத்தில் கூட என்னல் என் தமிழ் உறவுகளுக்காக ஒன்றும் எழுதமுடியவில்லையே என்ற வேதனை என்னை வாட்டி வதைக்கிறது வேதனையில் என் உதிரம் கொதிக்கிறது. தயவு செய்து என்னை நாலுவரியாவது எழுத அனுமதிக்கவும். அன்புடன் யாழ் வாசகன் சூரி

    • 5 replies
    • 820 views
  22. Started by Mathan23,

    வணக்கம் யாழ் உங்கள் ஒனககஊளளறநசலலரழைிிஜ3சூசூசூநு

    • 10 replies
    • 1.1k views
  23. தமிழ் நெஞ்சங்கள் அனைவருக்கும் வணக்கம்... கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும், நம் தமிழ் சமூக நடப்பினை தெரிந்துகொள்ளவும் வேண்டி இத்தமிழ் சமூகத்தில் அங்கத்தினனாக சேர்ந்துள்ளேன்... நன்றி அன்புசிவம்

    • 16 replies
    • 1.2k views
  24. வணக்கம் உறவுகளே என்னுடைய பெயர் மூர்த்தி, சென்னைவாசி, அனைத்து மனிதர்களை போல கனவுகளை நிஜமாக்க போராடும் யதார்த்த மனிதன். தமிழ் ................. என்ன சொல்ல ............... தமிழை அம்மாவை போல நேசிப்பதும் உண்டு, சினிமாவை போல ரசிப்பதும் உண்டு, பிரியாணி போல அலைவதும் உண்டு. என்னுள் கலந்து விட்ட ஒரு பிரபஞ்சம் தமிழ். உங்களை போலவே நானும் தமிழின் ரசிகன் தான். இந்த மன்றத்தில் என்னை சேர்த்துக் கொண்டதற்கு நன்றிகள், மன்ற விதிகளை மீறாமல் நடந்துக் கொள்வேன் என்று உறுதி கூறுகிறேன். நன்றி

  25. எல்லோருக்கும் வணக்கம். இது பாலைவனத்துக்காரனின் முதல் இடுகை. பல விடயங்களை உங்களுடன் பகிர ஆவலாக உள்ளேன்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.