Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் அரிச்சுவடி

தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு

யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது.  புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.

  1. வணக்கம் மை டியர் ஈழதமிழர்கள். நான் ஒரு யாழ்ப்பாண ஆட்டோக்காரன். கம்பியூட்டர் டிகிறி செய்ய ஆசை, ஆகையால் கம்பியூட்டர் வாங்கினேன். அப்ப இங்க வந்து ஆட்டோ ஒடினால் என்ன என்று தோணிச்சுது தமிழில், அதனால் வந்தேன்...அடியுங்கோ ஒரு சலூட் எனக்கு...அடிக்கமாட்டீங்களா? நீங்க வெளிநாடு என்றா, நான் உள்நாடு யோவ்...நீங்க பேசுறது தமிழ ஆங்கிலம், ஆனா நான் பேசுவதோ பச்சைத்தமிழ். பாட்டு வேற பாடுவேனுங்க. உங்களால தமிங்கிலம் கதைக்கமுடியுது ஆனா நான் ஒரிஜினல் தமிழனுங்கோ. இப்ப அடியுங்கோ வந்தனம்கள்..கிகிகிகி

    • 23 replies
    • 3.3k views
  2. Started by Fire,

    எல்லாருக்கும் வணக்கமுங்கோ!! ---------------- - அக்னி புத்திரன்

  3. வணக்கம். நானும் உங்களில் ஒருவராக உள்ளே வரலாமா?

  4. Started by howboy,

    அன்பின் யாழ் கள நன்பர்களுக்கு புதிதாக உங்கள் களத்தில் இணைந்திருக்கும் என்னை உங்கள் கள உறுப்பினராக இணைத்துக்கொள்ளுங்கள் >>>><<<<நட்புக்காக உயிரை கொடுப்பது எளிது உயிரைக் கொடுக்கும் நட்பு கிடைப்பது அரிது>>>><<<<.

    • 22 replies
    • 3.1k views
  5. என் அன்புக்கும் பண்புக்கும் உரித்தான யாழ் களக கண்மணிகளே! என் உடன் பிறவாத சகோதர சகோதரிகளே, என் மேல் பற்றுவைத்து இன்றுவரை என்னை எதிர்பார்த்திருந்த உங்கள் பலரிடம் நான் யார் என்ற ஒரு கேள்வியை உங்களிடம், நீங்களே கேட்டகவேண்டும் என்று விட்டு விட்டு, பல களம் கண்டு, கொடி நாட்டி, என் தங்கத்தலைவனை அடைமானம் வைக்காது, கொண்ட கொள்கையிலே உறுதியாக இருந்து இந்திய மண்ணிலே ஈழத்தமிழனின் கொடியை ஏற்றிவிட்டு, மீண்டும் உங்களிடம் வருகின்றேன்....என்ன யாரங்கே?....நான் தானுங்கோ நல்லா எழுதுவன் என்று அங்கே பல களங்களில் இந்திய மக்களை ஒன்றினைக்க ஈழவனுடனுடனும், தூயாவுடனும் சேர்ந்து, கஸ்டப்பட்டு, குண்டு வீசி, எதிரிகளை கலங்கடிக்கப்பண்ணி,களத்தினை விட்டு ஓடாது நின்று, ஒரு குழுவை உருவாக்கிவிட்டு பல ஈழதமிழ…

    • 28 replies
    • 4.6k views
  6. என் இனிய நண்பர்களே என் புனைப்பெயர் லாலி இந்த இணையத்தோடு இணைந்து பயன்பெற இங்கு வந்துள்ளேன். - வெறு கருத்துக்கள பெயர்களை குறிப்பிடுவதை தவிர்ப்பது நல்லது- யாழ்பாடி

    • 21 replies
    • 3.4k views
  7. வணக்கம் நண்பர்களே..... நான் பித்தன்... என் மொழி மீதும் இனம் மீதும் என்றுமே தணியாத பித்துக் கொண்டிருப்பவன்.... இன்று உங்கள் அனைவரையும் இந்தத் தளத்தின் மூலமாகச் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.... தமிழுக்கு அமுதென்று பெயராம்... அந்த அமுதை உங்களோடு சேர்ந்து பருகிட ஒடோடி வந்திருக்கிறேன்.... என்னையும் உங்களோடு சேர்த்துக் கொள்வீர்களா நண்பர்களே.....? வணக்கங்களுடன்..... பித்தன்.

  8. Started by ஞானி,

    வணக்கம் நானும் இன்று உங்களுடன் இங்கு இணைகின்றேன். என்னையும் உங்களில் ஒருவராக சேர்த்துகொள்ளவும். நன்றி.

  9. அன்பான வணக்கங்கள். தமிழ் மீது கொண்ட பற்றால் என்னை யாழ் தளத்தில் மகிழ்வுடன் இணைத்துக் கொள்கிறேன். என்னை உங்களில் ஒருவராய் ஏற்றுக் கொண்டதில் மிக்க மகிழ்ச்சி. என்றும் அன்புடன், தேவப்பிரியா

  10. வணக்கம், நான் பலகாலங்களாக யாழ் வந்து போய்யுள்ளேன் ஆயினும் இன்றுதான் அறிமுகம் செய்தல் பற்றி அறிந்தேன். நன்றி மீண்டும் வணக்கம்

    • 25 replies
    • 4.5k views
  11. வணக்கம் தமிழ் மக்கள், உஙளுடன் இனணந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி தாயகத்தில் இருந்து அன்புடன், தமிழன், பிரசன்னா உலகத்தில் முதல் மொழி தமிழ் மொழி, தமிழன் என்று சொல்லுடா தலை நிமிர்ந்து நில்லுடா

  12. வணக்கம் யாழ் கள உறவுகளே, நீண்டநாள் யாழ் கள வாசகனான நான் உங்களுடன் கருத்துப் பரிமாற்றங்களில் கலந்து கொள்ளப் போவதை இட்டு மகிழ்சி அடைகிறேன். நண்றி வணக்கம் பி.கு: இணையவன் உங்கள் ஊக்கிவிப்பிற்கு நண்றி.

  13. Started by நளன்,

    எனது அருமை நண்பர்களே வணக்கம். என் பெயர் குள்ளநரி. நான் ஜேர்மனி எசம் நகரில் இருக்கிறேன். நீண்ட நாட்களாகவே யாழ் இணைய வாசகன். நானும் கருத்தாடவேண்டும் எனும் எண்ணம் இருந்தும் தமிழ் சரியாக கணனியில் எழுத முடியாமையினால் அது அன்று கைகூடவில்லை. இருந்தும் விடாமுயற்சியினால் ஈ கலப்பை எனும் மென்பொருளை கண்டேன் அதனை தரவிறக்கி பயிற்சிசெய்து இன்று யாழ்களத்தில் கருத்துக்கள் எழுத வந்துள்ளேன்.

  14. Started by Aadhi,

    vanakkam Tamilil eluthuvathu eppadi? தலைப்பு திருத்தப்பட்டுள்ளது - யாழ்பிரியா

  15. Started by Thambai Siva,

    கருத்துக்கள உறவுகள் அனைவருக்கும் வணக்கங்கள்!!! நண்பர்கள் வட்டத்தில் "சாரு" என்று அறியப்படும் நான்... நோர்வேயிலிருந்து "தம்பை சிவா"!! (தம்பசெட்டி) நீண்ட நாள் யாழ் இணைய வாசகன் என்றாலும் உங்களுடன் உறவாடும் ஆவல் பிறந்து சில நாட்களே... அந்த வகையில் என்னையும் உங்களில் ஒருவனாக ஏற்றுக் கொள்வீர்கள் என நம்புகிறேன். அன்புடன் சிவா!

  16. Started by tamil_gajen,

    கள உறவுகளிற்க்கு வணக்கம்... நான் கஜன், தாயகத்தில் இருந்து உங்களுடன் இணைந்து கொள்கிறேன்.

  17. Started by ,

    வணக்கம் இன்னும் புதியவனாகவே உள்ளேன். சில இடங்களுக்குப் போக முடியவில்லை அனுமதி வேண்டியுள்ளேன் நன்றி

  18. ஏன் வரவேற்பு பகுதியில் மூன்று கருத்துக்கள் எழுத வேண்டும். வரவேற்ர்பு பகுதியில் என்னை அறிமுகம் செய்யும் கருத்தோடு ஏன் எம்மை மறு பக்கங்களில் கருத்து எழுத அனுமதிபதில்லை? இந்த முறைமைக்கான காரணம் என்ன?

  19. நித்தம் வருபவர்களே, இருந்திட்டு வருபவர்களே, எட்டி எட்டிப் பார்பவர்களே, ஓட்டுப் படையின் ஓநாய்களே எல்லோருக்கும் வானவில்லின் கலர் கலர் வணக்கங்கள். பிரசன்னாவாக இருந்த நான் இன்று முதல் வானவில்லாக அவதாரம் எடுத்திருக்கின்றேன் என்று எல்லோருக்கும் அறியத் தருகிண்றேன் :P :P

  20. Started by aaravally,

    வணக்கம் ரொம்ப நாளா இங்கே வந்து பார்த்து விட்டுப் போயிருக்கிறேன். உங்கள் எல்லோரது எழுத்துக்களையும் பார்க்கையில் எனக்கும் எழுதத் தோன்றும். ஆனாலும் ஏதோ ஒரு அச்சம் எனக்குள் இருந்ததால் எழுத முடியவில்லை. உண்மையைச் சொல்லி விடுகிறேனே. எனது எழுத்தில் ல,ள,ழ,ர,ற,ன,ண என்று எழுத்துக்கள் தட்டுத் தடுமாறும். அதுவேதான் எனது அச்சத்துக்குக் காரணம். குளிரும் என்பதால் குளத்தில் இறங்காமல் இருக்க முடியுமா? அதனால்தால் துணிந்து களத்தில் குதித்திருக்கிறேன். எழுத்தில் பிழை இருந்தால் மெதுவாகச் சொல்லித் தாருங்கள். கருத்தில் பிழை இருந்தால் மெதுவாக தட்டிச் சொல்லுங்கள். நன்ரி

  21. Started by தமிழச்சி,

    வணக்கம் நண்பர்களே!

    • 12 replies
    • 2.1k views
  22. Started by சுழியன்,

    களத்தின் அனைத்து உறவுகளுக்கும் இனிய வணக்கம் என்னையும் கருத்துக்(கு!)களத்தில் குதிக்கத் தூண்டி உற்சாகப்படுத்தும் அனைத்து எழுத்தர்களுக்கும் வந்தனங்கள்!! -வாழ்வோம் வளமுடன்-

  23. அன்புள்ளம் கொண்டோரே..! நலம்தானே..? என் பெயர் ராஜா... ஊர் திருச்சி.. என்னையும் உங்கள் உறவாக ஏற்பீர்கள் தானே..?..?[si]

    • 33 replies
    • 4.2k views
  24. அனைவருக்கும் எனது வணக்கம்! கதவு திறந்திருந்தபடியால என்னையும் உங்கள் குடும்பத்தில் ஒருவனாக இணைப்பீர்கள் என நம்பி உள்நுழைந்திட்டன் என்ன இணைத்துக்கொள்வீர்களா? நட்புடன் நீதியப்பன்

    • 16 replies
    • 2.2k views
  25. Started by முனிவர்,

    வணக்கம் நான் புதிதாக இக்களத்தில் இணைந்துள்ளேன்! உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக மகிழ்ச்சி

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.