யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
-
வணக்கம் நண்பர்களே, எனது பெயர் நிரோஷன். திருகோணமலையில் பிறந்து, இன்று ஜேர்மனியில் வாழ்ந்து வருகிறேன். சிறு வயதில் இருந்து எனக்கு அறிவியல் என்றாலே மிகவும் பிடிக்கும். இயற்கை அறிவியல், வானியல், சமூக அறிவியல், நடத்தை அறிவியல், எதிர்கால அறிவியல் மற்றும் தொழினுட்பம் போன்ற அனைத்திலுமே இன்று வரை எனது முழுமையான கவனமும், காந்தம் போல் இழுக்கப் படுகின்றது.
-
- 18 replies
- 1.6k views
-
-
வணக்கம். யாழ் என்னையும் கவர்ந்துவிட்டது! நான் ஒரு சினிமா ரசிகன் 8) .
-
- 32 replies
- 4.3k views
-
-
-
வணக்கம் நண்பர்களே! உங்களில் ஒருவனாய் உங்களுடன் பலதும் பற்றிப் பறைய வந்திருக்கிறேன். தொடர்ந்து பறைவோம் நன்றி சேயோன்
-
- 16 replies
- 2.4k views
-
-
வணக்கம் நண்பர்களே! இரண்டு வருடங்களிற்கு முன்னர் குழுமத்தில் இணைந்தும் தற்போது தான் பதி வுகளை இட ஆரம்பித்துள்ளேன். தொடர்ந்து சந்திப்போம்! நன்றி. யாழ்ப்பாண புகைப்பட தொகுப்பு https://www.facebook.com/JaffnaGallery
-
- 21 replies
- 1.4k views
-
-
யாழ் இணையத்தில் இணைந்துள்ளேன். வணக்கம் நண்பர்களே!
-
- 30 replies
- 2.6k views
-
-
வணக்கம் நண்பர்களே, யாழ் களத்தில் புதிதாக இணைந்திருக்கின்றேன்!
-
- 17 replies
- 1.4k views
-
-
வணக்கம் நண்பர்களே! நான் ஒருமாதிரி யாழ் களத்துக்குள்ள வந்திட்டன் யாழ்ப்பாணத்தில தான் கியூவில நிக்கணுமெண்டா இங்கயுமா?
-
- 20 replies
- 2.9k views
-
-
வணக்கம்,,,, வந்துடம் இல்ல .. இனி கலக்கல் தான்!!!
-
- 37 replies
- 3.4k views
-
-
Hi 2 All, I hope you all doing fine. It's so nice to meet you all through a fantastic tamil site. I look forward to make more friends over this site, & look forward to hearing fom you in the near future. I wish you all the best & enjoy your life. Have fun தலைப்பு தமிழில் மாற்றப்பட்டுள்ளது.-யாழ்பிரியா
-
- 11 replies
- 1.6k views
-
-
-
இரண்டொரு வாரங்களுக்கு முன் உறுப்பினராகினேன். அதற்குமுன் சில ஆண்டுகாலமாகவே வெறும் வாசகனாக இருந்து வந்துள்ளேன். தமிழில் எங்கே எப்படி எழுதுவது என்பதை கற்றுக்கொண்டு என்னை அறிமுகஞ் செய்துகொள்ள ஓரளவு காலதாமதமாகிவிட்டது. மாவீரர் நாளையொட்டியும் எனது முதல் பதிவையும் இடும்படி ஆகிவிட்டது. நான் தெரிவு செய்த பெயரும் பலருக்கும் நன்கு பழகிய ஒன்றுதான். பலவருடங்களுக்குமுன் நாட்டுக்காக களமுனையில் பணியாற்றியபோது காலில் விழுப்புண் அடைந்து பின் ஐரோப்பிய நாடொன்றில் அகதியாக வந்து வசித்து வருகிறேன்.
-
- 23 replies
- 2.4k views
-
-
என்னுடைய பெயர் ஈழநிலா..நான் பரிசில் இருக்கிறேன். இந்த தளத்திற்கு பல வருடங்களாக நான் வந்து செல்லுகிறேன். இங்குள்ள செய்திகளும், ஆய்வுகளும், கருத்துப்பரிமாறல்களும் என்னை மிகவும் கவர்ந்துள்ளது. முக்கியமாக அரசியல் ஆய்வுகள் வல்வை மைந்தன் போன்றவர்களினால் திறமையான முறையில் ஆராயப்படுகின்றன. ஆகவே நானும் இன்றிலிருந்து உங்களுடன் இணைவதையிட்டு மகிழ்சியடைகிறேன். நிச்சியமாக நீங்கள் எல்லோரும் என்னை வரவேற்பீங்க என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது... '' எம்மக்களின் சோகம் என் சோகம் "
-
- 12 replies
- 1.8k views
-
-
வணக்கம் நண்பர்களே.. என் பெயர்: இராஜா.. நண்பர்கள் இட்ட பெயர்: விரும்பி ஏற்றுக் கொண்ட பெயர் "காதல் ராஜா" வாழிடம்: திண்டுக்கல் மாவட்டம், தமிழ் நாடு பணி: ஆரம்பப் பள்ளி ஒன்றும், ஏழை மாணவர்க்கு உதவ கல்வி அறக்கட்டளை ஒன்றும் நடத்தி வருகிறேன்.. இணைந்து வெகு நாட்கள் ஆகி இருந்தாலும் தற்போதுதான் புதிதாக அறிமுகமாகிறேன்.. ஏற்றுக் கொள்ளுங்கள் என்னை உங்களில் ஒருவனாக.. காதலுடன் இராஜா kaathalraja.blogspot.com www.alhidayatrust.com
-
- 10 replies
- 1.2k views
-
-
வணக்கம் நண்பர்களே. இன்றைய தினம் புதிதாய் உங்களுடன் இணைகிறேன். சிவா, இந்தியா
-
- 12 replies
- 845 views
-
-
வணக்கம் நன்பர்களே!யாழ் தளத்தின் வாசகனாக நீண்ட காலமாக இருந்த நான் முதல் தடவையாக உங்களுடன் கருத்துக்களத்தில் பங்கேற்க வந்துள்ளேன். நன்றி
-
- 12 replies
- 1.2k views
-
-
ஸ்ரிவ்: Hi,Hello How do you do? மொழிபெயர்ப்பாளர் சயந்தன் என் பேருங்க) வணக்கம் நமஸ்தே.எப்படி சுகங்கள்?
-
- 20 replies
- 3.8k views
-
-
-
-
வணக்கம் நான் அன்புச்செல்வன்.. இங்கு வரும் கருத்துக்களை பார்த்துவிட்டு நானும் என் கருத்துகளை பதிவு செய்ய ஒரு தமிழனாய் வந்துள்ளேன்.
-
- 13 replies
- 897 views
-
-
நான் காசி சென்று இருக்கிறேன் காஸ்மீரம் சென்று இருக்கிறேன் ...நான் ஒரு ஊர் சுற்றி ஒரு வழிபோக்கன் ...வரும் தறுவாயில் யாழ் இணையத்தை தரிசித்தேன்...இங்குள்ளோர் எல்லோரும் நலமா.....வாழ்க வையகம் ..வளமுடன்
-
- 24 replies
- 1.6k views
-
-
வணக்கம் நான் ஆதி பகவான் வந்திருக்கிறேன் எனக்கு யாழில் அ. ஆ சொல்லி தருவீர் களா???
-
- 20 replies
- 1.2k views
-
-
எல்லோருக்கும் எனது வணக்கம் கன காலமாக வாசகியாக இருந்த போதிலும் தமிழில் எழுத தெரியாத காரணத்தினால் இவ்வளவு காலமும் இணையவில்லை இப்போது தான் துணிச்சல் வந்தது எனது பிறப்பிடம் தமிழீழம் எனது வதிவிடம் தற்பொழுது அவுஸ்திரலியா இந்த களம் எனது கருத்துக்களை பகிர்ந்து கொள்ள இடமளிக்கும் என நம்புகின்றேன்
-
- 31 replies
- 4k views
-
-
வணக்கம் நான் ஓக்ரொபஸ் யாழ் உறவுகளே உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. நல்ல விடயங்களை பெற்றுகொள்வதில் நான் ஓக்ரோபஸ்... வரவேற்பீர்கள் தனே. :P :P
-
- 21 replies
- 2.5k views
-