யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
அல்லாருக்கும் வணக்கமுங்கோ. :P நான் வேதாளம். அல்லாரும் ஓடியாந்து வரவேற்றுகொள்ளுங்கோ. இல்லாடாக்கா தேவை இல்லாத பிரச்சினை வரும் சொல்லியாச்சு.
-
- 22 replies
- 3.3k views
-
-
வேற்றுலோகவசிகள்லும் நமது பூமியும் இப்படியொரு இனிமையான பெயரில் யாழில் களம் புகுந்திருக்கும் ப்ரீடேட்டரை வாழ்த்தி வரவேற்கிறேன்!
-
- 5 replies
- 1.2k views
-
-
அன்பு யாழ் இணைய நண்பர்களே, நான் வேலிகள் தொலைத்த ஒரு படலையின் கதை என்ற வலைத்தளத்தில் இயங்கி வருகிறேன். என் எழுத்துக்கள் உங்களைய வந்தடைய நாடி வந்துள்ளேன். http://orupadalayinkathai.blogspot.com/ நன்றி ஜேகே
-
- 14 replies
- 1.1k views
-
-
நண்பர், நண்பிகளுக்கு வணக்கம், எனது பிறப்பிடம் கண்டி வதிவிடம் தற்பொழுது கனடா. உங்களைபோல் எழுத எனக்கு ஆசை. இவன் படலைதேடும் வேலிகிடுகு. நன்றி அன்புடன், வேல்முருகன்
-
- 27 replies
- 2.6k views
- 1 follower
-
-
எல்லாருக்கும் வணக்கம், பல ஆண்டுகளாக யாழ் இணையத்தினை வாசித்துக் கொண்டு வந்தாலும் இன்று தான் இதில் இணைந்து கொள்கின்றேன். எங்கள் ஊர்களில் தெருவிலும் வீதியிலும் குடி கொண்டு முழிசிக் கொண்டு இருக்கும் வைரவரின் பெயரை கொண்டு இணைகின்றேன். பெரும் கோவிகளில் எல்லாம் திருவிழாக்கள் படு எடுப்பாக நடக்க சிவனே என்று இருக்கும் வைரவருக்கு எவரும் பெரிசா பூசை புனருத்தானம் செய்வது குறைவு. ஆனால் வைரவர் சனங்களின் சாமி. அவசரத்துக்கு வைரவர் தான் சில நேரங்களில் கிடைப்பார். அதனால் அவர் பெயரில் இணைகின்றேன் உங்களுடன். சனங்களின் குரலாக, வாழ்க்கையின் சாட்சியாக உங்களுடன்.
-
- 37 replies
- 4.1k views
- 1 follower
-
-
எதிரிகளிடம் வம்புபேசுவதும் வேண்டுமென்றே சண்டையிடுவதும் விரும்ப தக்கவையல்ல -ஆனால் எதிரிகளே சண்டைக்கு வந்தால் பேராண்மையுடன் எதிர்த்து போரிடுங்கள் ஸ்ரீநபிகள் பெருமானார்
-
- 0 replies
- 537 views
-
-
வந்தாச்சா!....வாங்கோ...வாங்கோ...யாழ்கள நண்பர்களே.....வணக்கம்.....ஒரு டீ...காப்பி...எதனாச்சும்? ‘அடீங்....எவன்யா இது நம்ம ஏரியாவுல வந்து நம்மலேயே கலாய்க்கிறது’ சாரி, அந்தமாதிரி எந்த ஐடியாவும் டெம்புருவரியா இல்லீங்க, மை லேடீஸ் அன்டு ஜென்டில்மென்ஸ்!. ஏரியாவுக்கு புதிசா, அதான் ஒரு கஷுவல் அரென்டன்ஸ போட்டிட்டு...... ‘அட! போதும் நிறுத்துப்பா, நிலம புரியாம....கஷுவலாவது, விஷுவலாவது’ புரியுது...புரியுது....என்ன பண்ணட்டும், கூடவே பிறந்திடிச்சு, அடங்கெண்ணாலும் அடங்கவே மாட்டேங்கிறது. ‘என்னாங்கோய், ஓவரா பீட்டர் வுடுராப்பல, தமிழ் வராதா, இல்ல பிலிமா?’ வருதுங்கண்ணா.. பின்னால வண்டில வருது, நான் கொஞ்சூண்டு சீக்கிரமா வந்துட்டணோன்ணோ, அதான் பீட்டரு, மேட்டரு எல்ல…
-
- 60 replies
- 5k views
- 1 follower
-
-
யாராவது பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி பழைய மாணவர்கள் யாழ்ல இருகிறீங்களா?
-
- 20 replies
- 2.4k views
-
-