Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ் உறவோசை

குறைகள் | நிறைகள் | ஆலோசனைகள் | உதவிகள்

யாழ் உறவோசை பகுதியில் கள உறுப்பினர்களின் குறைகள், நிறைகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் போன்றன பதியலாம்.

  1. நான் எப்ப எழுதுவம் எண்டு வந்தாலும் (ஊர்ப்புதினத்தில) இப்படி ஒரு பதில் தான் வருகுது.. Board Message Sorry, an error occurred. If you are unsure on how to use a feature, or don't know why you got this error message, try looking through the help files for more information. The error returned was: Sorry, you do not have permission to reply to that topic இதுக்கு என்ன காரணம்? யாராவது சொல்லுங்கள்... மிக நன்றி..

    • 5 replies
    • 1.9k views
  2. pdf இருக்கும் சில நகல்களை, எவ்வாறு யாழில் இணைக்கலாம்?

  3. Started by Wind-Rider,

    கருத்துக்களத்தில் ஒருசில பகுதிகளில் எனது கருத்துக்களைப் பதிவு செய்வதற்கு எனக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. காரணம் என்னவெனத் தெரியவில்லை. உறவாடும் ஊடகங்கள் பகுதியில் என்னால் பதிவு செய்யமுடியவில்லை. இச்சிக்கலை எவ்வாறு தீர்ப்பது?

    • 8 replies
    • 2.3k views
  4. எணக்கு களத்தில் எழுத தடைய? எழுத முடியலை? நான் துரோகிகலின் கூட்டத்தில் ஒருவணல்ல. எண்னை அணுமதிக்கவும். னண்றி.

  5. Started by kaviya,

    உதவி தேவை தாயகத்தில் மாவீரர் தினத்திலே மக்கள் விளக்கேற்றி அஞ்சலி செய்கின்ற புகைப்படங்கள் தேவை. யாராவது உதவுவீர்களா?

  6. என் கேள்விக்கு என்ன பதில் நிர்வாகமே ????? ''' உண்மையின் பால் உள்ள உறவுகளுக்கு ''''''' என்ற தலைப்பு ஏன் நிர்வாகத்திற்கு நகர்த்தப்பட்டது ??????? அதில் நான் குறிப்பிட்டவிடயங்களில் என்ன தவறு ?????? எதற்காக மூடி மறைத்தீர்கள் ????????? இப்போது ஏன் ஓடி ஒழிகிறீர்கள் ??????? இணையவன் ஒருவர் தான் நடுநிலையான மட்டுநிறுத்தினர் என்று நினைத்தேன் நீங்களுமா ????? இது நிர்வாகத்தின் சர்வதிகாரமா??? அல்லது இது என்னுடைய களம் நான் என்னவும் செய்வேன் என்ற இறுமாப்பா ???? கருத்துக்களை கருத்துக்களால் வெல்லுங்கள் என்று களம் அமைத்துவிட்டு நிர்வாகத்திற்கு நகர்த்தி வெல்லுகிறீர்களா ????? துணிவிருந்தால் கருத்துக்…

  7. தமிழால் இணைந்து கருத்துக்களால் பிரிவோர் சங்கம் தொண்டன் கரிகாலன் விதிகள் 1. சங்கத்தில் அனைவரும் தொணடர்களே 2. சங்கத்தில் இணைவதும் , விலகுவதும் அவரவர் விருப்பம் 3. சங்கத்தில் இணையாதவர்கள் துரோகிகளாகவோ ,, எதிரிகளாகவோ கணிக்கப்படமாட்டார்கள் 4. நீங்கள் விலகுவதற்கான காரணம் விரும்பினால் பகிர்ந்து கொள்ளலாம் 5. சங்கத்தை விமர்சிப்பதற்கு யாருக்கும் உரிமை உண்டு தொண்டன்

    • 2 replies
    • 1.3k views
  8. Started by forlov,

    என்னால் கருத்து களத்தில் புதிய பதிவு செய்ய முடியவில்லை..... தயவு செய்து உதவி தேவை தமிழில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது- யாழ்பாடி

  9. ஆதியால் பாதிக்கப்பட்ட யாழ்க்கள உறவுகளுக்கு, ஆதியின் அநாகரீகமான வார்த்தைகளால் புண்பட்ட யாழ்க்கள உறுப்பினர்கள் யாரேனும் இங்கிருந்தால் பதிவு செய்யுங்கள். ஆதி, அப்படிப் பாதிக்கப்பட்ட அனைவரிடமும் பகிரங்க மன்னிப்பு கேட்டு கொண்டு விடைபெறுகிறேன். இது நிற்கவா? போகவா? விளையாட்டு அல்ல http://www.yarl.com/forum3/index.php?showtopic=14416

    • 7 replies
    • 2k views
  10. கிராபிக்கிஸில் கைதேர்ந்த யாழ்க் கள உறவுகளுக்கு வேண்டுகோள். சிறிலங்கா அரச படைகள் அனுராதபுரத்தில் வீரச்சவடைந்த கரும் புலிகளின் உடலங்களை அவமானப்படுதியதையும் புலிகள் இறந்த சிறிலங்கா இராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுதுவதையும் ஒப்பிடும் படங்களை கிராபிஸ் ரீதியா ஒன்றிணைது யார் பயங்கரவாதிகள் என்னும் கேள்வியுடன் படங்களைச் செய்து தரவேற்றவும்.இவற்றை இணையத்தில் எல்லாத் தளங்களிலும் பாவிக்கும் வண்ணம்.வலைப்பதிவுகளீலும் இவர்றைப்பாவிக்கலாம்.யாழ்க்க

    • 0 replies
    • 1.1k views
  11. வணக்கம் யாழ் கள உறவுகளே... உதயசூரியன் பத்திரிகை சார்பாக யுத்தத்தால் பாதிக்கபட்டு கனவனை இழந்த பெண்களுக்கு உதயசூரியன் பத்திரிகை சர்பில் ரூபா 10.000 மாதம் ஒருவருக்க என்ற ரீதியில் வழங்கபட இருக்கின்றது... உங்கள் பிரதேசங்களில் அதாவது இலங்கையில் யுத்தத்தால் கனவனை இழந்து அல்லலபடும் யாரவது இருப்பின் எமக்கு பரிந்துரைக்கவும்....விதானையார?ன் உறுதிபத்திரம் இருப்பது அவசியம்.... இப்படிக்கு உதயசூரியன் பத்திரிகை சார்பாக சுண்டல்..... மேலதிக விபரம் வேண்டின் தனி மடலில் தொடர்புகொள்ளவும் தெரிவுசெய்யபடுபவர்களுக்க நேரடியாக பணம் அணுப்பி வைக்கபட இருப்பதால் தயவுசெய்து வங்கி விபரம் அணுப்பி வைக்கவேண்டும்..... திருப்திகரமான முறையில் விபரங்கள் நிரூபிக்கபடவேண்டும் என்றும்…

    • 3 replies
    • 1.5k views
  12. அய்ரோப்பா எங்கும் வினியோகிக்கப்படும் ஒரு பேப்பரில் பிரசுரிக்க எனத் தரமான ஆக்கங்கள் கோரப்படுகின்றன.இணையத்தில் இருந்து பத்திரிகைகளில் உங்கள் ஆக்கங்களை வெளியிட உங்களுக்கு ஒரு அரிய சந்தர்ப்பம்.உங்கள் எழுதுத் திறனை பரந்துபட்ட வாசகர் வட்டத்திற்கு நகர்த்தவும் உங்கள் சிந்தனைகளை அய்ரோப்பியா வாழ் தமிழர்களிடம் எடுத்துச் செல்லவும் யாழ்க் களம் இப்போது 'விரியம்' என்னும் பகுதியினூடாகா உங்களுக்குக் களம் அமைத்துத் தருகிறது.வெறும் வாதப்பிரதிவாதங்களுக்கு அப்பால் காத்திரமான எழுத்தாற்றலை ஊக்குவிப்பதற்கான யாழ் களத்தின் முயற்சி இது. ஆக்கங்கள் கீழக் கண்ட விதிமுறைகளுக்கு அமைவாக இருக்க வேண்டும். யாழ்க்கள ஒரு பேப்பர் குழுமம் பிரசுரிப்பது பற்றிய இறுதி முடிவை எடுக்கும்.ஆக்கங்களை நீங்கள் யாழ்க்…

  13. அனைவரையும் யாழ் சும்மா வந்து சும்மா போவோர் சங்கம் சார்பில் எமது முதலாவது அறிவுப்பட்டறைக்கு அன்புடன் வரவேற்கின்றோம். இது எமது சங்கம் யாழில் நடாத்தும் முதலாவது செயற்திட்டம் ஆகும். இந்த அறிவுப்பட்டறையின் நோக்கம் யாழ் இணையத்தில் கருத்துச் சுதந்திரம் என்றால் என்ன என்ற ஒரு வரைவிலக்கணத்தை எட்டி கருத்துச் சுதந்திரம் பற்றிய அறிவை கள உறவுகளிடையே வளர்த்தல் ஆகும். எமது சங்கத்தின் கெளரவ செயாலாளர் திருவாளர். குறுக்காலபோவான், மற்றும் சங்கத்தின் ஆலோசகர்கள் திருவாளர்கள் மணிவாசகன், ஈழவன், யமுனா ஆகியோர் இந்த அறிவுப்பட்டறையில் தமது ஆலோசனைகளையும் கூறி யாழ் இணையத்தில் கருத்துச் சுதந்திரம் என்றால் என்ன இந்த தொனிப்பொருளை தெளிவாக்குவார்கள். யாழ் இணையத்தில் நாம் எவற்றையும் எழுதக்கூட…

    • 8 replies
    • 1.8k views
  14. நான் போட்ட யாழ்கள ஆதரவாளர் அமைப்பு தூக்கபட்டிறுக்கு அதில என்ன சொற் குற்றமா? இல்ல பொருள் குற்றமா இருக்கு? ஏன் தூக்கபட்டதுன்னு விளக்கம் இன்னும் கொடுக்க படல.. ஜஸ்ட் நிர்வாகத்தக்கு நகர்த்தபட்டிருக்கு அப்பிடினு தான் போட்டிருக்கு சோ எனக்கு விளக்கம் சொல்லனும் நிர்வாகத்தின் பரீசீலனைக்கு பிறகு அது மீண்டும் இடபடுமா இல்ல நிரந்தரமாகவே நீக்கபடுமா? யாழ்பாடிக்கு தனி மடல் போட்டும் இன்னும் விளக்கம் சொல்லல என்னுடைய அந்த தலைப்பு தூக்கபட்டதால மற்ற அமைப்புகளும் தடை செய்ய படனும் இது யாழ்கள ஆதரவாளர் அமைப்பினுடைய வேண்டுகோள்.... :lol:

    • 0 replies
    • 876 views
  15. அன்புடையீர், யாழ்களத்தில் கருத்து வெட்டுக்களால் காயம் படாத முன்னணிக் கருத்தாளர்கள் மிகவும் அரிது. களத்தின் தரத்தை உயர் நிலையில் பேண வேண்டி சில கட்டுப்பாடுகள் தேவைப்படுகின்ற போதும், அது தனிநபரின் கருத்துக்களை முளையிலேயே கருக வைப்பதும், குறுகிய எல்லைக்குள் மட்டுமே நிற்க நிர்பந்திப்பதும் முன்னேற்றகரமானது அல்ல என்பது பலருடைய கருத்தாக இருக்கிறது. காலத்திற்கு காலம் சில கருத்தாளர்களின் கருத்துக்களை கத்தரிக்குமாறு சக கருத்தாளர்களே கோருவதும், நிர்வாகம் சில விதிகளை விதித்து பின்னர் தளர்த்தும் மேலும் இதுபோன்ற பல நடவடிக்கைகள் இரு தரப்பிலும் தவறுவிடும் இயல்பு உள்ளதை உணர்த்துகின்றது. நோக்கம் 1) எனவே மக்களால் மக்களுக்காக என்ற ஜனநாயக கோட்பாட்டின் அடிப்படையில் ஒவ்வோர…

    • 57 replies
    • 7.1k views
  16. கடந்த கிழமை யாழ்கள உறவுகளாள் கேட்கபட்ட கேள்விகளிற்கு..............சிலந்தி அவர்களாள் அளிக்கபட்ட பதில்கள்!! சிலந்தியின் கேள்வி பதில் நேரம்!! 1)சுண்டல் எத்தனை பேருக்கு கடலை போட்டார்?அவர்களிள் முக்கியமானவர் யார்? தயா இங்கிலாந்து பதில் -என்ன கதை இது?சுண்டல் மட்டுமா கடலை போடுகிறார்? 2)சிலந்தி நீங்கள் நல்லவரா?கெட்டவரா? ஈழவன் 85 அவுஸ்ரெலியா பதில்- சிலந்தி எப்போதும் மனிதனாக இருப்பவன் அதுவும் மனசாட்சியுள்ள மனிதனாக இருப்பவன் ஈழவன் . 3)சிலந்தி அண்ணே,சைவசமயத்தின் சிறப்பை எடுத்துச் சொல்வீர்களா?இந்த கேள்வி பிடிகலை என்றால் கனடா நாட்டில் பெரியார் மன்றம் அமைக்க என்ன செய்ய வேண்டும்? சபேஷ் கனடா பதில்-பெரியார் மன்றமெல்ல…

    • 3 replies
    • 2.1k views
  17. Started by SUNDHAL,

    யாழ் கள பொழுது போக்கு பகுதியில் எழுதப்பட்டிருந்த யாழ் கள அவுஸ்திரேலிய செய்திகள் நீக்கப்பட்டு இருக்கின்றது? யாழ் கள நிர்வாகம் அதில் என்ன தவறு கண்டது? நாங்கள என்ன வற்புணர்சிகளை தூண்டும் கருத்துகளை அதில் எழுதினோமா நீக்கு வதற்க்குஃ? இல்லை பாவிக்க கூடாத வாத்தைகளை பாவித்தோமா நீக்குவதற்க்கு? நகைச்சுவைக்காக போடப்பட்ட அந்த செய்திகளை நீக்குவதற்கான காரணம் என்ன? நாங்கள் சந்தித்ததை தானே எழுதினொம் நீங்கள் அதில் என்ன குற்றம் கண்டீர்கள்? கேட்டு கேள்வி இல்லாமல் அதில் கை வைக்கப்பட்டு இருக்கின்;றது விருப்பமானவர்கள் அதை பார்பார்கள் விருப்பம் இல்லாட்டி எழுதாமல் போவார்கள் நீங்கள் நீக்க வேண்டிய அவசியம் என்ன? உடனடியாக யாழ் கள நிர்வாகம் பதில் அளிக்காவிட்டால் அவுஸ்திரெலிய யாழ் கள…

    • 23 replies
    • 4.4k views
  18. இந்த இணையத்தில் நடக்கும் கருத்தாடலில் பங்கு பற்றுங்கள் சிங்களவர் ஒருவர் விசமத்தனமான கருத்துகளை முன்வைத்து இருகின்றார் நாம் அனைவரும் எம்மால் முடிந்தளவு விவாதத்தினை மேற்கொள்வோம் ஒருவருக்கு எமது பரப்புரைகளையோ அல்லது எமது நியாயங்களையோ வெற்றிகரமாக செயற்படுத்தினால் அது இன்னும் பலரை சென்றைடையும் ஆகவே தயவு செய்து உங்கள் நேரத்தில் சிறிதளவை ஒதுக்கி இந்த கருத்தாடலில் பங்கு பற்றுங்கள் http://worldub.blogspot.com/2007/10/srilan...sm-against.html

  19. களத்தில் உள்ள நாட்காட்டியில் தமிழரின் முக்கிய நினவு தினங்களை (recurring event ஆக)பதிவு செய்து வைத்தால் உதவும் அல்லவா? சாதாரண அங்கத்தவர்கள் ஏதாவது பதிய முனைந்தால் Sorry, but you do not have permission to use this feature. If you are not logged in, you may do so using the form below if available. அதுதான் நிர்வாகம் குறட்டை விடுவதை நிறுத்ததா?

  20. இராமன் சாமி பெரிசா? இராமசாமி பெரிசா? எவர் பெரிசா இருந்தா நமக்கென்ன? நாளைய சாப்பாட்டுக்கு என்ன வழி? எமக்கு பசி ஈழம். அதுக்கு சாமி பெரிசா இராமசாமி பெரீசா என்டு சில்லெடுத்து ஒரு பிரியோசனமும் இல்லை. எங்களுக்கு இடுப்பில கட்டுறதுக்கு கூட துண்டில்ல தலையில கட்டுறதுக்கு எதுக்கு பட்டு குஞ்சம்? யாழ்கள செயற்பாட்டின் உச்சத்தை எட்டக் கூடிய காலகட்டத்தில் நிற்கிறோம். வந்து கதையுங்கோ.

    • 8 replies
    • 2.7k views
  21. http://www.yarl.com/forum3/index.php?showt...mp;#entry348173 இப்பிடி சொல்லி எனது கருதை வலைஞன் நீக்கி உள்ளார்... அது எப்பிடி எண்டு இங்கை ஓருக்கா வலைஞன் சொல்லுவாரா..??? எனது கருத்தில் தவறு இல்லை... ! என்பதும் எனது திடமான முடிவு... அப்படி இல்லை அது தவறானது என்பதை வலைஞன் நிறூபிக்க தயாரா...??? அவர் தனக்கு தகுதி இல்லாத தொழிலை செய்கிறார் என்பது எனது கருத்து... இது யாழ் களத்தை வளர்க்க உதவ போவதில்லை...

    • 45 replies
    • 5.9k views
  22. எரிச்சலைத் தரும் அலட்டல்கள் மதிப்பிற்குரிய நிர்வாகத்தினருக்கு, மிகவும் பயனுள்ள கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளும் இடமாக இருந்து வந்த யாழ் களத்திலே அண்மைக்காலமாக அதிகரித்துச் செல்லும் அர்த்தமற்ற அலட்டல்கள் யாழ் களத்துடனான தொடர்பையே குறைத்துக் கொள்ளும் அளவிற்கு எரிச்சலை ஊட்டியுள்ளது. பயனுள்ள விடயம் ஒன்று தொடர்பாக இரண்டொரு கருத்தாடல்கள் நடந்ததுமே அந்தப் பகுதிக்குள் நுழைகின்ற ஒரு சிலர் தங்கள் அலட்டல்களின் மூலம் அந்தப் பகுதியை பிரயோசனமற்றதாக்கி அலட்டித் தள்ளுவதை தடுக்க ஏதாவது நடவடிக்கை எடுக்க மாட்டீர்களா? இதெற்கென ஒதுக்கிக் கொடுக்கப்பட்டுள்ள பகுதிக்குள் அலட்டி தங்கள் கருத்துக்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்ளும்படி இந்த உறுப்பினர்களுக்கு அறிவுரை தர மாட்டீ…

  23. யாழில் சமீப காலமாக.. எந்தத் தலைப்பிலும்.. அது பொங்கு தமிழாக இருக்கட்டும்..தமிழும் நயமுமாக இருக்கட்டும்.. உலகச் செய்திகளாக இருக்கட்டும்.. புலம்பெயர் வாழ்விலாக இருக்கட்டும்.. மெய்யெனப்படுவதாக இருக்கட்டும்.. பிறமொழிச் செய்திகளாக இருக்கட்டும்.. எங்கும்.. "திராவிடம்" "இராமர் சேது" " இந்து மதம்" " பார்பர்னர்கள்" "ஈ வெ ரா புராணம்" " பகுத்தறிவு" இவற்றை எப்படியோ ஒட்டித் திணித்துவிடுகிறார்கள். கள நிர்வாகமும் கேட்டுக் களைத்து விட்டது. எல்லாக் குப்பைகளையும் ஒரே இடத்தில் கொட்டுங்கள் என்று. ஒரு நாலு பாட்டைப் போட்டு.. அதற்கு இராம தலைப்பிட்டு.. தமிழும் நயமும்.. வலைப்பூக்களில் வரும்.. பெரிய நீண்ட வசனக் கோர்வைகளைப் போட்டிட்டு.. ஆராய்சிக்கட்டுரையாக காட்டிக் கொண்டு.. அதற்கு "திராவிட தலை…

  24. யாழில் சமகாலமாக தணிக்கைகள் குறித்து சில முரண்பாடுகள் இருக்கின்றன. 1. "கேடி" என்பது எந்த வகையில் தவறான பதம்..???! 2. "நாய் போல" என்ற உவமை எந்த வகையில் கருத்துத் திணிப்பு ஆகும்..??! 3. விபச்சாரிப் பெண்கள் என்ற தலைப்புக்குள் எல்லாப் பெண்களும் அடங்கவில்லை என்பது இயல்பாகத் தெரிகிறதுதானே. அப்படி இருக்க.. அதற்குள் எல்லாப் பெண்களும் வருறாப் போல எப்படி.. பொருள் வரும்..???! இது தவறான அர்த்தம் கற்பிப்பதாக எல்லோ அமையுது...??!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.