Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. Protest against CHOGM in Sri Lanka - Friday 15/11/2013, from 10 AM till 2 PM. Boycotting CHOGM is the ONLY way Commonwealth Nations can send a strong message against Sri Lanka's genocide of Tamils - please join us at the Commonwealth Secretariat, Marlborough House, Pall Mall, SW1Y 5HX. The Commonwealth should not welcome a war criminal to chair the 53 states for the next 2 yrs. Nearest stations: Green Park, Piccadilly Circus and Charing Cross. BTF Gobynath Nithiyanantham (facebook)

  2. கடந்த 08.11.2012 அன்று பிரான்சு மண்ணில் படுகொலை செய்யப்பட்ட கேணல்.பரிதி அவர்களின் ஓராண்டு நினைவில் பிற்பகல் 3.00 மணிக்கு பிரான்சின் மத்திய பகுதியில் அமைந்துள்ள நீதி மன்றத்திற்கு அருகாமையில் உள்ள பிரசித்தி பெற்ற இடமாகக்கருதப்படும் சென் மிசேல் பகுதியில் இருந்து ஆரம்பமாகிய நீதிக்கான பேரணி பிரதான வழியினூடாக பாராளுமன்றம் நோக்கிச் சென்றது. குறிப்பாக இந்த இடங்களில் அதிகம் வெளிநாட்டு மக்களும், பிரான்சு தேசத்தின் முக்கிய அலுவலகங்கள் நிறைந்த பிரதான வழியினுடாக சென்றபோது அதிகளவிலான மக்கள் நின்று அவதானித்ததையும், விளக்கங்களை கேட்டதும், கையெழுத்துப் படிவங்களில் கையெழுத்திட்டு ஆதரவு தந்ததையும் காணக்கூடியதாகவும் இருந்தது. இப் பேரணி 4.30 மணிக்கு சென்றடைந்தது. பொதுச்சுடரினை மக்கள் பேரவ…

  3. குடியேற்றப் பின்னணி கொண்டவர்களுடன் நோர்வேயின் சொந்தக் குடிமக்களில், பாதிக்கும் சற்று கூடியவர்கள் மட்டுமே நெருங்கிப் பழகுவதாக சமீபத்திய ஆய்வொன்று தெரிவித்துள்ளது. நோர்வே அரச ஊடகமான NRK இன்அனுசரணையில் “Norsk Nok” (நோர்வேஜியர்கள்போதுமா?) எனும் தொலைக்காட்சித் தொடர்சார்பாக இடம்பெற்ற நோர்ஸ்டற் (Norstat) வாக்களிப்பு, இதனை 56% என்றுகாட்டியுள்ளது. குறித்த நோர்வே ஒலிபரப்பு நிகழ்ச்சியில், தாயக நோர்வேஜியன்களும் குடியேற்றப் பின்னணி கொண்ட நோர்வேஜியன்களும், சமகாலத்தில், "நோர்வேஜியன்" என்றபதம் எதைக் குறிக்கிறது என்பது பற்றி ஆராய்ந்தனர். நண்பர், உறவினர்,அயலாருடன் தொடர்புகளைப் பேணுவதே, "நெருங்கிப்பழகுதல்" என்று அங்கு வரையறுக்கப்பட்டிருந்தது. பஃபோ ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த (Faf…

  4. தமிழ்த் தேசியத்தின் ஊடகவியாளரான இசைபிரியாவின் படுகொலைக்கு கண்டனம் - யேர்மன் தமிழ் பெண்கள் அமைப்பு சிங்கள பேரினவாத அரசால் 60 ஆண்டுகளுக்கும் மேலாக ஈழத்தமிழர்களின் மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் இன அழிப்பின் கோர முகத்தை உலகத்துக்கு மீண்டும் எடுத்துரைக்கும் வகையில் வெளிவந்திருக்கும் இசைப்பிரியா சிங்கள அரசின் ராணுவத்தால் உயிரோடு கைதுசெய்யப்படும் காணொளியை பார்த்து தாங்கொணாத் துன்பத்தில் துவண்டு வாடும் தமிழ் உறவுகளின் வரிசையில் யேர்மன் தமிழ் பெண்கள் அமைப்பு ஆகிய நாமும் நிற்கின்றோம் .தனது உயிரை பறிகொடுத்தும் தமிழ் பெண்களுக்கு சிங்கள அரசால் நடந்த அவலங்களின் சாட்சியாகவே இசைப்பிரியா உலகத்தின் முன் எழுந்து நிற்கின்றார். மனிதவுரிமை பேசும் உலகமே வெட்கி தலைகுனிய ஈழத்து பெண்க…

    • 0 replies
    • 650 views
  5. கனடாவின் ரொறன்ரோ மாநகர நகர பிதாவின் புதிய காணொளி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. "இந்த காணொளியில் ஆங்கில தவிர்க்கப்பட வேண்டிய வார்த்தைகள் பாவிக்கப்பட்டுள்ளது" http://www.thestar.com/news/gta/2013/11/07/mayor_rob_ford_caught_in_video_rant.html

    • 2 replies
    • 682 views
  6. ஜெர்மன் நாட்டில் தமிழ் எழுத்தில் பேருந்துப் பலகை!! http://tamilcinema.com/2013/11/tamil-board-bus-in-german/

  7. Started by Sabesh,

    http://m.thestar.com/#!/news/how-the-united-nations-failed-sri-lanka-dimanno/77596e1d79a8e321fcfecdc061fbb779 http://m.thestar.com/#!/world/sri-lankas-hidden-genocide/fb3d0d9b88148092afd920fbc614b8a7

    • 0 replies
    • 1k views
  8. நோர்வேயில் நடைபெறவுள்ள தேசிய மாவீரர் நாள் 2013 (OSLO , BERGEN ,TRONDHEIM ,STAVANGER ,ÅLESUND/ULSTEINVIK) மேலும் : http://tamilnorsk.com/index.php/component/k2/item/303-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-2013

  9. BBC இல், 8 ஆம் திகதி 20.30 மணிக்கும் 9 ஆம் திகதி 11.30 மணிக்கும் 10 ஆம் திகதி 17.30 மணிக்கும் Sri Lanka's Unfinished War என்ற தலைப்பில் ஆவணப்படம் வெளிவரவிருக்கிறது. As commonwealth leaders prepare to meet for a summit in the Sri Lankan capital, Colombo, Our World investigates on-going allegations of rape and torture by the Sri Lankan security forces. The former BBC Sri Lanka correspondent, Frances Harrison, hears from people who say they were picked up and brutally attacked as recently as this year. Friday 8th November'13 @ 20:30 GMT, Saturday 9th November'13 @11:30 GMT and Sunday 10th November'13 @ 17:30 GMT http://www.bbc.co.uk/programmes/n3cstnpt …

  10. லண்டனில் நாளை செவ்வாய்க்கிழமை (05.11.2013) மாலை 8 மணிக்கு Riverside Studios இல் no fire zone முழுமையாக திரையிடப்படுகிறது. Tuesday 5th November, 2013 at 8:00pm Riverside Studios, Crisp Road, Hammersmith, W6 9RL மேலதிக தகவல்களுக்கு : http://www.dochouse.org/film-screening/No-Fire-Zone-The-Killing-Fields-of-Sri/349 (twitter)

  11. No Fire Zone: The Killing Fields of Sri Lanka Samstag, 7. Dezember, 18 Uhr Stattkino, Löwenplatz 11, 6004 Luzern Eintritt frei. Anmeldung für Platzreservation: info@amnesty.ch http://www.gfbv.ch/de/news___service/veranstaltungskalender/ Bitte weiterleiten... Danke! tyo (facebook)

  12. பொப்பிசைக் கலைஞரான மாயா அருள்பிரகாசத்தின் நிகழ்ச்சியில் ஜூலியன் அசான்ஜ் [Monday, 2013-11-04 10:43:18] இலங்கையின் பூர்வீகத்தை கொண்ட பிரித்தானியாவின் பொப்பிசைக் கலைஞரான எம்.ஐ.ஏ என்று அழைக்கப்படும் மாயா (மாதங்கி) அருள்பிரகாசம் அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நடத்திய நிகழ்ச்சி ஒன்றின் ஆரம்பத்தில் விக்கிலீக்ஸ் இணையதளத்தின் ஸ்தாபகர் ஜூலியன் அசான்ஜ் பிரதம பேச்சாளராக திரையில் தோன்றினார். நியூயோர்க் நகரின் டெர்மினல்-5 என்ற இடத்தில் நேற்றிரவு நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அமெரிக்காவினால் தேடப்பட்டு வரும் அசான்ஜ் ஸ்கைப் மூலம் தோன்றி மாயாவுக்கு ஆதரவு வழங்கி உரையாற்றினார். அவர் அங்கு திரையில் தோன்றியது அங்கிருந்தவர்களை ஆச்சரியத்திலும் பிரதிப்பிலும் ஆழ்த்தியதாக தெரிவிக்கப…

    • 1 reply
    • 794 views
  13. வீசா விண்ணப்பதாரிகளிடம் பிணைப் பணம் அறவீடு செய்யும் திட்டத்தை பிரித்தானியா கைவிட்டது 03 நவம்பர் 2013 வீசா விண்ணப்பத்தாரிகளிடம் பிணைப் பணம் அறவீடு செய்யும் திட்டத்தை பிரித்தானியா கைவிட்டுள்ளது. இலங்கை உள்ளிட்ட சில நாடுகளைச் சேர்ந்த வீசா விண்ணப்பதாரிகளிடம் பிணைப்பணம் அறவீடு செய்ய பிரித்தானியா திட்டமி;ட்டிருந்தது. 3000 ஸ்ரெலிங் பவுண்ட்களை பிணைப் பணமாக அறவீடு செய்ய தி;ட்டமிடப்பட்டிருந்தது. எனினும், இந்த யோசனையை கைவிடுவதற்கு தற்போது அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அதிக ஆபத்தான வீசா விண்ணப்பதாரிகள் என்ற வகையீட்டின் அடிப்பiயில் விண்ணப்பிக்கும் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகளைச் சேர்ந்த பிரஜைகளிடம் பிணைப்பம் அறவீடு செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.…

  14. Jaffna Boys தமிழ்க் குழு கொலைக்குப் பழிவாங்கலாம் என்ற அச்சத்தால் உணவகம் ஒன்று இலண்டனிலுள்ள குறைடன் பகுதியில் மூடப்பட்டுள்ளது. Crown and Pepper in Croydon shut over fears of revenge killing 2:08pm Friday 1st November 2013 By Chris Baynes Crown and Pepper in High Street A popular family restaurant has been shut by police after a gang fight sparked fears of a revenge killing. The Crown & Pepper in High Street was forced to close after members of the notorious West Croydon gang Jaffna Boys attacked a bartender with links to rival gang the Tooting Tamils. Soon after the fight, just before midnight on October 17, Tooting Tamils launched an armed reprisal at…

  15. இலையுதிர்காலத் திருவிழா இப்போ ஒக்ரோபர் மாதத்தின் கடைசி வாரம் இது சுவிற்சர்லாந்தின் பாசல் மாநிலம் விழாக்கோலம் பூணும் நேரம். முதலாவது தடவையாகவோ அல்லது இரண்டாவது தடவையாகவோ அல்ல 543 வது தடவையாக. 543 தடவை என்கின்ற போது 543 ஆண்டு காலப் பாரம்பரியம் இந்த விழாக் கோலத்தின் பின்னே ஒழிந்து கிடக்கின்றது. கடந்த 22 ஆண்டு காலமாக இந்த விழாக்காலம் என் வாழ்வின் ஒரு பகுதியாக இணைந்து செல்வதால் அதைப்பற்றிய பதிவோடு உங்களோடு இணைகின்றேன். 1991ம் ஆண்டு நல்லூர்த் திருவிழா முடிய சுவிசுக்கு போற புழுகத்தோடை ஊரைவிட்டு வெளிக்கிட்ட எனக்கு அப்ப பதினொரு வயசு. எல்லாரையும் போல வெளிநாடு போற புழுகமும் நீண்ட நாட்களுக்குப் பிறகு அப்பாவோடை சேந்து வாழப்போறன் எண்ட புழுகமும் சேர தாய்நாட்டையும் எங்கடை விழாக்க…

    • 0 replies
    • 713 views
  16. சிறிலங்காவை பிறப்பிடமாகக் கொண்ட Thavisha Lakindu Peiris, 25 என்பவரே அவரின் காருக்கு அருகில் பிட்சா வழங்கல் செய்து கொண்டிருந்த போது குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். தனது புதிய வேலையில் சேர முன் அவர் மேற்கொண்ட இறுதி பிட்சா வழங்கலின் போதே இச்சம்பவம்.. நடந்துள்ளது. இவர் heffield Hallam University இல் IT துறையில் பட்டம் பெற்றவராவார். Sheffield stab victim killed on final pizza delivery. http://www.bbc.co.uk/news/uk-england-south-yorkshire-24739725 (இதே பகுதியில் முன்னர் வாழ்ந்த போது... நாங்களும் முன்னர் சில இடங்களில்.. பகுதி நேர.. வேலை செய்திருக்கிறம். ஆனால் அந்த மக்கள் சிலரிடம் இருந்து இப்படியான ஒரு ஆபத்து வரும் என்பதை அறிந்திருக்கவே இல்லை. நிறவெறி கொஞ்ச…

  17. கனடிய அரசிற்கும் குறிப்பாக கனடியப் பிரதமர்; மாண்புமிகு ஸ்டீபன் ஹார்பர், வெளிவிவகாரத்துறை அமைச்சர் யோன் பெயட் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகள் அதன் தலைமைகள் கனடிய ஊடகங்கள் தமது சக கனடிய மக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் முகமாகவும் ஒட்டாவா கனடிய நாடாளுமன்ற முன்றலில் 28.10.2013 மாபெரும் ஒன்றுகூடல் நடைபெற்றது. கனடியத் தமிழ்ச் சமூகம் முன்னெடுத்த இந்த நிகழ்வில் 30 க்கும் அதிகமான அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து சிறப்பித்து உரையாற்றினர். வர முடியாது போன மூன்று பிரதான கட்சித் தலைவர்களும் இதர சில அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் தமது அன்பை எழுத்துமூலம் பரிமாறினார். காலை 11:00 மணி முதல் மாலை 4:15 வரை இந்த ஒன்றுகூடல் நிகழ்வும் உரை நிகழ்வும் நடைபெற்றது. கனட…

  18. நோர்வே தமிழ் சங்கத்தின் 22 வது விளையாட்டு விழா -2013 , புகைப்படத் தொகுப்பு... மேலும்.... http://tamilnorsk.com/index.php/about/item/249-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-2013

  19. documentary No Fire Zone by Callum Macrae on Channel 4 Sunday 3rd Nov @ 10.50pm Trailer: https://t.co/YaGGXGUec9 (facebook)

  20. மனைவிகளின் பிரிவை தாங்க முடியாத இலங்கை தமிழ் அகதி ஒருவர் இந்தியாவில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தமிழக பொலிஸார் தெரிவித்தனர். தற்கொலை செய்து கொண்டவர் இரண்டு பெண்களை மண முடித்திருந்தவர் என்றும் பொலிஸார் கூறினர். கரூர் மாவட்டம் குளித்தலை இரும்பூதிப்பட்டியில் இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த 33 வயதான நாகேஸ்வரன் என்பவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவருக்கு 26 வயதான நாகேஸ்வரி என்ற மனைவியும் விஜயப்பிரியா (வயது-7), கவிப்பிரியா (வயது-6), சிநேகப்பிரியன் (வயது-5) ஆகிய 3 குழந்தைகளும் உள்ளனர். கடந்த ஆண்டு நாகேஸ்வரி தனது குழந்தைகளுடன் கணவரை பிரிந்து தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். பின்னர் திருநெல்வேலி அகதிகள் முகாமில் தங்கியிருந்த கலை…

  21. தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஆயுதங்கள் மற்றும் உபகரணங்கள் சப்ளை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட கனடிய வாழ் தமிழர் ஒருவருக்கு அமெரிக்க நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நேற்று தீர்ப்பு அளித்துள்ளது. சுரேஷ் ஸ்ரீகாந்தராஜா என்ற கனடிய தமிழர், 32 வயது நிரம்பியவர். இவர் அமெரிக்காவில் உள்ள வாட்டர்லூ பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு முடித்தவர். இவர் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு போர்க்கப்பல்கள் டிசைன் செய்யும் சாப்ட்வேர், இருட்டிலும் பார்க்கும்படியான உபகரணங்கள் மற்றும் நவீன தகவல் தொழில்நுட்ப ஆலோசனைகள் மற்றும், ஆயுதங்கள் முதலியவற்றை பரிமாற்றம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு, அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார். இவருடன் சேர்ந்து பிரதீபன் நடராஜா என்பவரும் கைது செய்யப்பட்டார்…

    • 6 replies
    • 1.1k views
  22. மதிப்பிற்குரிய சுவிஸ்வாழ் மாவீரர் உறவுகளுக்கு சுவிஸ் தமிழர் நினைவேந்தல் அகவம் விடுக்கும் அறிவிப்பு...! தங்கள் குடும்பத்தைச் சேர்ந்த மாவீரர்களின் தரவுகளை திருவுருவப்படத்துடன் எமக்கு இன்றுவரை அனுப்பிவைக்காதவர்கள் அதனை காலதாமதமின்றி 20.11.2013ற்கு முன்னர் அனுப்பிவைக்குமாறும், தங்கள் உறவுகளின் தரவுகள் ஏதாவது இன்றுவரை எமக்கு அறிவிக்கப்படாமல் இருந்தால் அவற்றினையும் தாமதமின்றி அறியத்தருமாறு கேட்டுக்கொள்கின்றோம். தமிழினத்தின் விடுதலைக்காக தங்கள் உயிர்களை அர்ப்பணித்துப் போராடிய தங்கள் உறவுகளை தமிழினம் என்றும் நெஞ்சில் நிலைநிறுத்திக்கொள்ளும். மதிப்பிற்குரிய சுவிஸ்வாழ் மாவீரர் உறவுகளுக்கு சுவிஸ் தமிழர் நினைவேந்தல் அகவம் விடுக்கும் அறிவிப்பு...! தங்கள் குடும்பத்தைச் சேர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.