வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5813 topics in this forum
-
அஸ்கர்-பாறும் தழிழர் ஒன்றியத்தினால் வருடந்தோறும் நடாத்தப்படும் உள்ளரங்க உதைபந்தாட்டப் போட்டி மிகவும் சிறப்பாக 09/11/2013 இல் Haslumhallen i Bærum மண்டபத்தில் நடைபெற்றது. நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற கழகங்களின் பெயர்கள் பதின்மூன்று வயதிற்கு உட்பட்ட பிரிவு 1: Noreel sports klubb ( Blue) 2: Stovner tamil sports club 3: Lørenskog tamil sports klubb பதின்ஏழு வயதிற்கு உட்பட்ட பிரிவு 1: Stovner tamil sports club 2: Asker og Bærum Tamil sports klubb 3: Noreel sports klubb (white) புகைப்படங்கள்.... http://tamilnorsk.com/index.php/component/k2/item/317-%E0%AE%85%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%…
-
- 0 replies
- 520 views
-
-
போரும் உடன் படிக்கையும் கடந்த நூற்ராண்டு எமக்கு இரண்டு பெரிய கறுப்புப் பக்கங்களை விட்டுச் சென்றது . அமைதியாகச் சுழன்று கொண்டிருந்த பூமிப் பந்து முதலாம் உலகப்போர் என்ற புயலால் , 28 ஜூலை 1914 இல் இருந்து 11 நவம்பர் 1918 வரை தொடர்ந்து அதிர்ந்து கொண்டிருந்ததது . பல உயிர் இழப்புகளையும் , பொருள் இழப்புகளையும் சந்தித்த இந்த முதலாவது உலகப் போரானது , இறுதியில் கொம்பியேன் காடு என்ற இடத்தில் தொடரூந்துப் பெட்டி ஒன்றில் நேச நாடு அணிகளுக்கும் ஜெர்மனிக்கும் இடையில் 11 நவம்பர் 1918 காலை 11 மணியளவில் போர் நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடப் பட்டு முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது . அன்றில் இருந்து இந்த நாளை பிரான்ஸ் , பெல்ஜியம் , செர்பியா , நீயூசிலாந்து போன்ற நாடுகள் இந்தப் போரிலே உயிர்…
-
- 5 replies
- 1.1k views
-
-
போர் குற்ரவாளி மகிந்தராஜபக்ச வின் அழைப்பை ஏற்று மலேசியா நாட்டு பிரதமர் நஜீப் இலங்கை செல்லவுள்ளதை அறிந்த மலேசியா வாழ் தமிழ்மக்கள் இன்று கிளாங்கில் போர்குற்றவளி மகிந்தவுக்கு எதிராகவும், மலேசியா நாட்டு பிரதமர் நஜீப்பிற்கு எதிராகவும் பேரணி நடத்தினர். (facebook)
-
- 0 replies
- 712 views
-
-
இவ் அறிவிப்பில் இடப்பட்டவர் மீட்கபட்டு விட்டதால் இவ்வறிப்பை நீக்குகின்றேன், உதவிய அனைவருக்கும் நன்றிகள்.
-
- 0 replies
- 819 views
-
-
A rally in Melbourne calling on the Australian Government to reconsider it's decision to attend CHOGM in Sri Lanka (facebook)
-
- 0 replies
- 519 views
-
-
(event page : https://www.facebook.com/events/654100464621066/?ref=22)
-
- 1 reply
- 591 views
-
-
இது e-mailலில் கிடைத்த கோரிக்கை. நீங்கள் இந்த நியாயத்தையே காட்ட வேண்டும் என்று இல்லை. உங்களின் சிறு நியாயம் ஒன்றுடன் கையெழுத்து போட்டுவிடுங்கள். https://www.change.org/petitions/president-barack-obama-please-do-not-meet-with-dr-subramanian-swamy?share_id=wRJIWvuNSH Please sign this petition (See the link Below). I just signed the petition and gave my reasons thus: Subramania Swamy should not be allowed to meet the President. He is not a Sri Lankan Tamil to speak for justice for the Tamils. He has been anti Tamil all through his past Political carrier. Moreover, he is not in active political life now. Subramania Swamy was the architect of Rajiv Gandhi assassinat…
-
- 2 replies
- 1.4k views
-
-
Protest against CHOGM in Sri Lanka - Friday 15/11/2013, from 10 AM till 2 PM. Boycotting CHOGM is the ONLY way Commonwealth Nations can send a strong message against Sri Lanka's genocide of Tamils - please join us at the Commonwealth Secretariat, Marlborough House, Pall Mall, SW1Y 5HX. The Commonwealth should not welcome a war criminal to chair the 53 states for the next 2 yrs. Nearest stations: Green Park, Piccadilly Circus and Charing Cross. BTF Gobynath Nithiyanantham (facebook)
-
- 1 reply
- 547 views
-
-
பொதுநலவாய பெறுமானங்களை தகர்க்கும் சிறிலங்கா! - நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கையேடு!! பொதுநலவாயத்தின் அடிப்படைக் கோட்பாடும், நிலைப்பாடும் சிறிலங்காவில் இடம்பெறவுள்ள பொதுநலவாய மாநாட்டினால் கேள்விக்கும் விவாதத்திற்கும் உள்ளாகியுள்ள நிலையில், சிறிலங்காவினை பொதுநலவாயத்தில் இருந்து நீக்குவதற்கான அடிப்படை முன்னுதாரணங்களோடு கையேடொன்றினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வெளியிட்டுள்ளது. மின்னிதழ் வடிவில் அனைத்துலக பரப்பில் வெளியிடப்பட்டுள்ள இந்தக்கையாடானது கீழ் வரும் விடயங்களை முன்வைக்கின்றது. 1) பொதுநலவாயத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை எப்படி சிறிலங்கா அரசு பலவழிகளில் தட்டிக்கழித்தும், ஏற்க மறுத்தும், மீறியும் நடந்து கொள்கிறது. 2) பொதுநலவாய மந்திரிகளது செயற்குழுவின் நடைமுறைகளை…
-
- 0 replies
- 513 views
-
-
Please attend mass protest outside 10 Downing Street. Wednesday, 13 November, 4:00 to 7:00 pm. It's NOT too late now to cancel David Cameron's visit to CHOGM. UK PM there when Canadian PM boycotting will show what little regard UK has for the sentiments of 200000 British Tamils. Tube: Westminster info: TCC-UK Please circulate and bring your friends, relatives and neighbours. Gobynath Nithiyanantham (facebook)
-
- 1 reply
- 534 views
-
-
ஜெர்மன் நாட்டில் தமிழ் எழுத்தில் பேருந்துப் பலகை!! http://tamilcinema.com/2013/11/tamil-board-bus-in-german/
-
- 38 replies
- 6.3k views
-
-
கடந்த 08.11.2012 அன்று பிரான்சு மண்ணில் படுகொலை செய்யப்பட்ட கேணல்.பரிதி அவர்களின் ஓராண்டு நினைவில் பிற்பகல் 3.00 மணிக்கு பிரான்சின் மத்திய பகுதியில் அமைந்துள்ள நீதி மன்றத்திற்கு அருகாமையில் உள்ள பிரசித்தி பெற்ற இடமாகக்கருதப்படும் சென் மிசேல் பகுதியில் இருந்து ஆரம்பமாகிய நீதிக்கான பேரணி பிரதான வழியினூடாக பாராளுமன்றம் நோக்கிச் சென்றது. குறிப்பாக இந்த இடங்களில் அதிகம் வெளிநாட்டு மக்களும், பிரான்சு தேசத்தின் முக்கிய அலுவலகங்கள் நிறைந்த பிரதான வழியினுடாக சென்றபோது அதிகளவிலான மக்கள் நின்று அவதானித்ததையும், விளக்கங்களை கேட்டதும், கையெழுத்துப் படிவங்களில் கையெழுத்திட்டு ஆதரவு தந்ததையும் காணக்கூடியதாகவும் இருந்தது. இப் பேரணி 4.30 மணிக்கு சென்றடைந்தது. பொதுச்சுடரினை மக்கள் பேரவ…
-
- 0 replies
- 538 views
-
-
குடியேற்றப் பின்னணி கொண்டவர்களுடன் நோர்வேயின் சொந்தக் குடிமக்களில், பாதிக்கும் சற்று கூடியவர்கள் மட்டுமே நெருங்கிப் பழகுவதாக சமீபத்திய ஆய்வொன்று தெரிவித்துள்ளது. நோர்வே அரச ஊடகமான NRK இன்அனுசரணையில் “Norsk Nok” (நோர்வேஜியர்கள்போதுமா?) எனும் தொலைக்காட்சித் தொடர்சார்பாக இடம்பெற்ற நோர்ஸ்டற் (Norstat) வாக்களிப்பு, இதனை 56% என்றுகாட்டியுள்ளது. குறித்த நோர்வே ஒலிபரப்பு நிகழ்ச்சியில், தாயக நோர்வேஜியன்களும் குடியேற்றப் பின்னணி கொண்ட நோர்வேஜியன்களும், சமகாலத்தில், "நோர்வேஜியன்" என்றபதம் எதைக் குறிக்கிறது என்பது பற்றி ஆராய்ந்தனர். நண்பர், உறவினர்,அயலாருடன் தொடர்புகளைப் பேணுவதே, "நெருங்கிப்பழகுதல்" என்று அங்கு வரையறுக்கப்பட்டிருந்தது. பஃபோ ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த (Faf…
-
- 0 replies
- 671 views
-
-
தமிழ்த் தேசியத்தின் ஊடகவியாளரான இசைபிரியாவின் படுகொலைக்கு கண்டனம் - யேர்மன் தமிழ் பெண்கள் அமைப்பு சிங்கள பேரினவாத அரசால் 60 ஆண்டுகளுக்கும் மேலாக ஈழத்தமிழர்களின் மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் இன அழிப்பின் கோர முகத்தை உலகத்துக்கு மீண்டும் எடுத்துரைக்கும் வகையில் வெளிவந்திருக்கும் இசைப்பிரியா சிங்கள அரசின் ராணுவத்தால் உயிரோடு கைதுசெய்யப்படும் காணொளியை பார்த்து தாங்கொணாத் துன்பத்தில் துவண்டு வாடும் தமிழ் உறவுகளின் வரிசையில் யேர்மன் தமிழ் பெண்கள் அமைப்பு ஆகிய நாமும் நிற்கின்றோம் .தனது உயிரை பறிகொடுத்தும் தமிழ் பெண்களுக்கு சிங்கள அரசால் நடந்த அவலங்களின் சாட்சியாகவே இசைப்பிரியா உலகத்தின் முன் எழுந்து நிற்கின்றார். மனிதவுரிமை பேசும் உலகமே வெட்கி தலைகுனிய ஈழத்து பெண்க…
-
- 0 replies
- 654 views
-
-
கனடாவின் ரொறன்ரோ மாநகர நகர பிதாவின் புதிய காணொளி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. "இந்த காணொளியில் ஆங்கில தவிர்க்கப்பட வேண்டிய வார்த்தைகள் பாவிக்கப்பட்டுள்ளது" http://www.thestar.com/news/gta/2013/11/07/mayor_rob_ford_caught_in_video_rant.html
-
- 2 replies
- 690 views
-
-
-
- 25 replies
- 2.5k views
-
-
http://m.thestar.com/#!/news/how-the-united-nations-failed-sri-lanka-dimanno/77596e1d79a8e321fcfecdc061fbb779 http://m.thestar.com/#!/world/sri-lankas-hidden-genocide/fb3d0d9b88148092afd920fbc614b8a7
-
- 0 replies
- 1k views
-
-
நோர்வேயில் நடைபெறவுள்ள தேசிய மாவீரர் நாள் 2013 (OSLO , BERGEN ,TRONDHEIM ,STAVANGER ,ÅLESUND/ULSTEINVIK) மேலும் : http://tamilnorsk.com/index.php/component/k2/item/303-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-2013
-
- 0 replies
- 597 views
-
-
Jaffna Boys தமிழ்க் குழு கொலைக்குப் பழிவாங்கலாம் என்ற அச்சத்தால் உணவகம் ஒன்று இலண்டனிலுள்ள குறைடன் பகுதியில் மூடப்பட்டுள்ளது. Crown and Pepper in Croydon shut over fears of revenge killing 2:08pm Friday 1st November 2013 By Chris Baynes Crown and Pepper in High Street A popular family restaurant has been shut by police after a gang fight sparked fears of a revenge killing. The Crown & Pepper in High Street was forced to close after members of the notorious West Croydon gang Jaffna Boys attacked a bartender with links to rival gang the Tooting Tamils. Soon after the fight, just before midnight on October 17, Tooting Tamils launched an armed reprisal at…
-
- 34 replies
- 3.1k views
- 1 follower
-
-
BBC இல், 8 ஆம் திகதி 20.30 மணிக்கும் 9 ஆம் திகதி 11.30 மணிக்கும் 10 ஆம் திகதி 17.30 மணிக்கும் Sri Lanka's Unfinished War என்ற தலைப்பில் ஆவணப்படம் வெளிவரவிருக்கிறது. As commonwealth leaders prepare to meet for a summit in the Sri Lankan capital, Colombo, Our World investigates on-going allegations of rape and torture by the Sri Lankan security forces. The former BBC Sri Lanka correspondent, Frances Harrison, hears from people who say they were picked up and brutally attacked as recently as this year. Friday 8th November'13 @ 20:30 GMT, Saturday 9th November'13 @11:30 GMT and Sunday 10th November'13 @ 17:30 GMT http://www.bbc.co.uk/programmes/n3cstnpt …
-
- 3 replies
- 1k views
-
-
பொப்பிசைக் கலைஞரான மாயா அருள்பிரகாசத்தின் நிகழ்ச்சியில் ஜூலியன் அசான்ஜ் [Monday, 2013-11-04 10:43:18] இலங்கையின் பூர்வீகத்தை கொண்ட பிரித்தானியாவின் பொப்பிசைக் கலைஞரான எம்.ஐ.ஏ என்று அழைக்கப்படும் மாயா (மாதங்கி) அருள்பிரகாசம் அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நடத்திய நிகழ்ச்சி ஒன்றின் ஆரம்பத்தில் விக்கிலீக்ஸ் இணையதளத்தின் ஸ்தாபகர் ஜூலியன் அசான்ஜ் பிரதம பேச்சாளராக திரையில் தோன்றினார். நியூயோர்க் நகரின் டெர்மினல்-5 என்ற இடத்தில் நேற்றிரவு நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அமெரிக்காவினால் தேடப்பட்டு வரும் அசான்ஜ் ஸ்கைப் மூலம் தோன்றி மாயாவுக்கு ஆதரவு வழங்கி உரையாற்றினார். அவர் அங்கு திரையில் தோன்றியது அங்கிருந்தவர்களை ஆச்சரியத்திலும் பிரதிப்பிலும் ஆழ்த்தியதாக தெரிவிக்கப…
-
- 1 reply
- 798 views
-
-
லண்டனில் நாளை செவ்வாய்க்கிழமை (05.11.2013) மாலை 8 மணிக்கு Riverside Studios இல் no fire zone முழுமையாக திரையிடப்படுகிறது. Tuesday 5th November, 2013 at 8:00pm Riverside Studios, Crisp Road, Hammersmith, W6 9RL மேலதிக தகவல்களுக்கு : http://www.dochouse.org/film-screening/No-Fire-Zone-The-Killing-Fields-of-Sri/349 (twitter)
-
- 0 replies
- 564 views
-
-
No Fire Zone: The Killing Fields of Sri Lanka Samstag, 7. Dezember, 18 Uhr Stattkino, Löwenplatz 11, 6004 Luzern Eintritt frei. Anmeldung für Platzreservation: info@amnesty.ch http://www.gfbv.ch/de/news___service/veranstaltungskalender/ Bitte weiterleiten... Danke! tyo (facebook)
-
- 0 replies
- 353 views
-
-
வீசா விண்ணப்பதாரிகளிடம் பிணைப் பணம் அறவீடு செய்யும் திட்டத்தை பிரித்தானியா கைவிட்டது 03 நவம்பர் 2013 வீசா விண்ணப்பத்தாரிகளிடம் பிணைப் பணம் அறவீடு செய்யும் திட்டத்தை பிரித்தானியா கைவிட்டுள்ளது. இலங்கை உள்ளிட்ட சில நாடுகளைச் சேர்ந்த வீசா விண்ணப்பதாரிகளிடம் பிணைப்பணம் அறவீடு செய்ய பிரித்தானியா திட்டமி;ட்டிருந்தது. 3000 ஸ்ரெலிங் பவுண்ட்களை பிணைப் பணமாக அறவீடு செய்ய தி;ட்டமிடப்பட்டிருந்தது. எனினும், இந்த யோசனையை கைவிடுவதற்கு தற்போது அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அதிக ஆபத்தான வீசா விண்ணப்பதாரிகள் என்ற வகையீட்டின் அடிப்பiயில் விண்ணப்பிக்கும் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகளைச் சேர்ந்த பிரஜைகளிடம் பிணைப்பம் அறவீடு செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.…
-
- 0 replies
- 400 views
-
-