Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. இன்று பிரான்சை அதிர்ச்சிக்கும் அவமானத்துக்கும் ஆளாக்கிய செய்தி ஒன்றை பகிர்ந்து கொள்கிறேன். ஒரு ஆசியரின் முகத்துக்கு மேல் ஒரு மாணவன் கடதாசியை சுருட்டி எறிந்ததை கண்டு கொண்ட ஆசிரியர் அவனது பெற்றோரை அழைத்து விடயம் சிக்கலடைவதை தவிர்க்க 300 ஈரோக்கள் மாமதாமாதம் படி 7500 ஈரோக்கள் தரவேண்டும் என ஒப்பந்தம் எழுதி செயற்பட்டது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க.......... Un enseignant de l'Avesnois aurait demandé 7.500 euros aux parents pour ne pas expulser leur enfant accusé d'avoir lancé une boulette de papier. Nord : un prof aurait racketté les parents d'un élève Créé le 01-02-2013 à 08h45 - Mis à jour à 09h57 Par Le Nouvel Observateu…

  2. தாயகத்தில் நிகழ்ந்த யுத்தம் லட்சக்கணக்கான இளம் உயிர்களை அழித்து பல்லாயிரக்கணக்கில் காணாமற்போக வைத்து துன்பத்தையே வெகுமதியாக வழங்கியிருக்கிறது. யுத்தத்தின் கோரம் அழிவு அடிப்படை வாழ்வாதார வீழ்ச்சியானது நாளாந்த உணவுக்கே அவலப்படவைத்துள்ளது. ஆனால் பசியோடு இருந்தாலும் கௌரவமாக வாழ்வதனையே எங்கள் இனம் விரும்புகிறது. இந்த வறுமையிலும் தன்மானத்தை விற்றுவிடாமல் பட்டினியையும் சமாளிக்கக் கற்றுக்கொண்ட தாய்மாரையும் சகோதரிகளையும் எங்களுக்கு கிடைக்கிற தொடர்புகள் குரல்களிலிருந்து அறிய முடிகிறது. இவர்கள் அதிகம் படித்திருக்கமாட்டார்கள் அழகாக அலங்கரிக்கமாட்டார்கள் கவர்ச்சிகரமாகப் பேசமாட்டார்கள். வெளி உலகோடு தொடர்பை ஏற்படுத்துவதைக் கூட விரும்பமாட்டார்கள். ஆனால் தமக்கென்று ஒரு எல்லைய…

  3. அன்புடையீர்: அடுத்த கிழமை கூடவிருக்கும் ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வுகளில், போரின் நேரம் அரசால் நாடாத்தப்பட்ட போர்க்குற்றங்களை இலங்கை அரசையே விசாரிக்கும் படி கோரும் ஒரு பிரேரணை கொண்டுவந்து நிறைவேற்றப்படவிருக்கிறது. இதில் மீண்டும் தமிழருக்கு நீதி கிடைக்கக்கூடிய சந்தர்ப்பம் இருக்கப்போவதில்லை. பிரேரணை ஒன்றும் இல்லாதிருப்பதிலும் பார்க்க வலுவில்லாத பிரேணை ஒன்று பரவாயில்லையாயினும், நாம் சர்வதேச நாடுகளை இதில் தெளிவான ஒரு நிலைப்பாட்டை எடுத்து, இலங்கை மீதான சர்வதேச சுயாதீன விசாரணை ஒன்றுக்கான ஒரு பிரேரனையை கொண்டுவரும் படி கேட்பது இதுதான் கடைசித்தடவையாகட்டும். எனவே இலங்கையின் நிலைமை சம்பந்தமாக எனது கவலையை வெளிக்காட்டி, அங்கு ஒரு சர்வதேச சுயாதின விசாரணையை கொண்டுவருவதற்கு …

  4. இசைஞானி இளையராஜவின் 'எங்கேயும் எப்போதும் ராஜா' மாபெரும் இன்னிசை நிகழ்ச்சி, எதிர்வரும் மாசி மாதம் 16 ஆம் திகதி (2-16-2013) இல் Toronto Rogers Centre இல் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜாவுடன், முன்னரே அறிவிக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்ப்பட்ட தெனிந்திய இசை கலைஞர்களும், புதிதாக இன்னும் பல தெனிந்திய திரையுலக நட்சத்திரங்களும் பங்குபெற உள்ளனர். இந்நிகழ்ச்சிக்கான, நுழைவுச்சீடுக்களை, இப்பொழுது Ticket Master இலும், Rogers Centre Gate 9 அலுவலகத்திலும், மற்றும் தொலைபேசி மூலமாக 1-855-985-5000 எனும் இலக்கத்திலும், ஏனைய ட்ரினிட்டி இவன்ட்ஸ் அனுமதி பெற்ற விநியோகஸ்த்தர்களிடமும் பெற்றுக்கொள்ளலாம். கார்த்திகை மாதம் 3 ஆம்திகதி, 2012 இல்இடம்பெறவிருந்த நிகழ்ச்சிக்…

    • 90 replies
    • 7.5k views
  5. இசையோ, இலக்கியமோ அதை அனுபவிப்பது என்பது எம்முள் அது வியாபிக்கும் போது தான் சாத்தியப்படும். நாமிருக்கும் உலகில் இருந்து மட்டுமல்ல, எம்மில் இருந்துகூட எமது அகவெளியில் ஒரு தனி உலகு கோதி எடுக்கப்பட்டு அதற்குள் நாம், அந்த இசையினதோ இலக்கியத்தினதோ பூரண கட்டுப்பாட்டில் திளைத்துக் கிடக்கவேண்டும். அப்போதுதான் அந்த பூரண இனிமை எமக்குக் கைகூடும். இனிமை திணறும். இந்தத் தனியுலகைக் கைப்படுத்துவதற்கு மிகவும் ஏதுவான நிலைமை தனிமை. இதுவே எனது நிலைப்பாடு என்பதால் நான் பொதுநிகழ்வுகளிற்குச் செல்வது அருமை. படைப்பாளியைக் காட்டிலும் படைப்பில் தான் அதிகம் அக்கறை என்பதால், படைப்பாளியைப் பார்க்கவேண்டும் கைகுலுக்கவேண்டும் என்று தோன்றுவதில்லை. அவன் தான் தனது ஆன்மாவைப் பிழிந்து படைப்பாக்கி அந்தப் படைப்ப…

  6. I. all members ambmission.angola@bluewin.ch, genf-ov@bmeia.gv.at, mission.bangladesh@ties.itu.int, geneva@diplobel.fed.be,info@missionbenin.ch, botgen@bluewin.ch, mission.burkina@ties.itu.int, mission.cameroun@bluewin.ch,misionchile@misginchile.org, chinamission_gva@mfa.gov.cn, missioncongo@bluewin.ch, mission.costa-rica@ties.itu.int,embacubaginebra@missioncuba.ch, mission.geneva@embassy.mzv.cz, mission.djibouti@djibouti.ch,onuginebra@mmrree.gov.ec, onusuiza@minex.gob.gt, gva.missions@kum.hu, mission.india@ties.itu.int,mission.indonesia@ties.itu.int, rappoi.ginevra@esteri.it, info@jordanmission.ch, info@kuwaitmission.ch,kyrgyzmission@bluewin.ch, mission.libye@bluewin.ch,…

  7. புலம்பெயர் வாழ்வும் பணமும் புலம்பெயர்ந்து பலவேறு நாடுகளிலும் வாழும் எம்மில் பெரும்பான்மையினர் முதலாவது தலைமுறை தமிழர்களாக வாழுகின்றோம். எனவே அதில் பலவேறு சவால்களுக்கு முகம் கொடுக்கின்றோம். அதில் ஒன்று - பணம். பணத்தை ஒரு கடின வேலையை செய்து உழைப்பதில் நாம் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல. ஆனாலும் பல்லின சமூக நாடுகளில் பல தலைமுறைகளாக வாழும் அயலவர்களுடன் நாமும் சமனாக வாழ முயலும்பொழுது பல தொல்லைகளும் எம்மை பிடிக்கின்றன. உதாரணத்திற்கு சொந்தமாக வாழ ஒரு வீடு, ஓடித்திரிய ஒன்று இல்லை இரண்டு வாகனங்கள், வருடத்தில் ஒருமுறையாவது 'வக்கேசன்', பிள்ளைகளுக்கு ஐபோன் / ஐபாட், பலவேறு வகுப்புகள் என பட்டியல் நீண்டே போகும். இவற்றை விட மாதம் ஒருமுறை என்றாலும் வார இறுதி நிகழ்வு என ஒரு கதவால் வ…

    • 12 replies
    • 1.2k views
  8. இசைவானில் உயரப்பறக்க முடியாமல் தாழப்பறந்து தரையிறங்கியது மனம். Trinity Enents, Vijay TV இரண்டும் இணைந்து வழங்கிய “எங்கேயும் எப்போதும் ராஜா” என்ற பிரமாண்டமான இசை நிகழ்வு Rogers Center Torontoவில் அடர்ந்த வெள்ளைப்பூக்களாக அடர்த்தியாக பொழிந்து கொண்டிருக்கும் அந்த மாலை 5 மணிக்கு ஆரம்பமாவதாக கூறியிருந்தார்கள். பனிப்பொழிவின் காரணமாக மிக நேரத்தோதோடே அங்கு சென்று (4.45) எமக்கான இருக்கைக்களில் அமர்ந்து கொண்டோம். பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்து இசைநிகழ்வு செய்ய வந்திருப்பவர்களுக்கு நாங்கள் கொடுக்கும் முதன் மரியாதையாக இருக்கட்டும் என்ற எண்ணமே நேரத்தோடு அங்கு சென்று அமர்வதற்கு காரணி என்பதுதான் உண்மை. சுமார் 5 மணிக்கு ஆரம்பமாகவேண்டிய நிகழ்வு 2 மணிநேரம் தாழ்த்தி 7 மணியின் ம…

  9. [size=4]மாறிவருகின்ற உலக நிலைமைகளில் இந்தியாவின் பூகோள நலனும், தமிழ் தேசிய அரசியல் நலன்களும் ஒரு புள்ளியில் சந்திக்கும் என்கிறார் வி. உருத்திரகுமாரன்.[/size] [size=4]நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் என்று தம்மைக் கூறிக்கொள்ளும் அமைப்பின் பிரதமரான வி. உருத்திரகுமாரனை அண்மையில் அமெரிக்கா சென்ற எமது மணிவண்ணன் அங்கு சந்தித்திருந்தார்.[/size] [size=4]தற்போதையை தமிழ் அரசியல் நிலைமைகள், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகள் ஆகியவை குறித்து உருத்திரகுமாரன் தமிழோசைக்கு வழங்கிய செவ்வியை நேயர்கள் இங்கு கேட்கலாம்.[/size] http://www.bbc.co.uk/tamil/multimedia/2012/11/121118_ruthrakumaran.shtml

    • 6 replies
    • 890 views
  10. சமீபத்தில் கனடா நாட்டில் நடந்த கொலை ஒன்று, தமிழர்களின் சம்பிரதாய கல்யாணங்களை கேள்விக்குறியாக்கியுள்ளது. 21 வயதான அனுஜாவின் வாழ்க்கை அவரைச் சூழவுள்ள உறவினர்களால் சீரழிக்கப்பட்டுள்ளதா என்ற விவாதங்களும் நீதிமன்றில் எழுந்துள்ளது. சுருக்கமாகச் சொல்லப்போனால், பேசிக் கலியாணம் செய்வது என்று சொல்லுவார்கள். ஒருவரை ஒருவருக்குத் தெரியாமல், இடைத் தரகர் ஒருவர் ஊடாகப் பேசி, பின்னர் மாப்பிளையும் பெண்னும் ஒருவரை ஒருவர் மணந்து கொள்வார்கள். அதிலும் பெரும்பாலான பெண்கள், கல்யாண வீட்டில் வைத்து தான் மாப்பிள்ளையோடு பேசவே ஆரம்பித்திருப்பார்கள்! இவ்வாறு தான் அனுஜாவின் வாழ்க்கையும், கேள்விக்குறியாகி இறுதியில் கட்டிலில் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. நடந்தது என்ன ?…

  11. நான் ஈழமுரசு ஆசிரியராக இருந்த போது நக்கீரன் என்ற பெயரில் 1996 ம் ஆண்டு எழுதிய காக்கை வன்னியன் முதல் கதிர்காமர் வரை என்ற தொடரின் பிரதிகள் என்னிடம் இல்லை. சில நோக்கங்களுக்காக என்னை ரோவின் உளவாளி என்றும் மர்ம நபர் என்றும் முத்திரை குத்திய சில கனவான்கள் ஈழமுரசு கணனியில் இருந்தும் அதை அழித்துவிட்டார்கள். அதன் அச்சுப் பிரதிகூட என்னிடம் இல்லை. தற்போது படிப்பகம் டொட் கொம்மை சேர்ந்தவர்கள் அதன் 10 அத்தியாயங்களை தேடிக்கண்டுபிடித்து ஆவணப்படுத்தியிருக்கிறார்கள். இந்தத் தொடரை நான் 60 அத்தியாயங்கள் எழுதியதாக ஞாபகம் இருக்கிறது. தயவு செய்து யாழ் கள உறவுகள் யாரடமாவது அல்லது அல்லது உங்களுக்குத் தெரிந்த யாரிடமாவது அவை இருந்தால் எனக்கு அவற்றை தந்துதவினால் நான் நன்றியுடைவனாக இருப்பேன் அன்புடன்…

  12. அமெரிக்கர்கள் அல்லாத அனைவரும் ஃபுளோரிடாவில் வாகனம் செலுத்தும்போது, அனைத்துலக சாரதி அனுமதிப் பத்திரம் ஒன்றையும் வைத்திருக்கவேண்டுமென்ற விதி மாற்றப்படும்வரை, அங்கு செல்லும் கனேடியர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்துலக சாரதி அனுமதிப் பத்திரத்தைப் பெற்றுச் செல்லவேண்டுமென CAA பரிந்துரை செய்துள்ளது. இதற்கு முன்பு அமெரிக்காவின் எந்தப் பகுதியிலும் வாகனம் செலுத்தும் கனேடியர்கள் அனைத்துலக வாகன சாரதி அனுமதிப் பத்திரத்தை வைத்திருக்கவேண்டுமென கோரப்படவில்லையென அது குறிப்பிட்டது. விதி மாற்றத்தில் கனடா இணைக்கப்பட்டமை தவறென தம்மிடம் மாநில அதிகாரிகள் கூறியதாக CAA தெரிவித்தது. கனேடியர்களுக்கு விலக்களிக்கப்படும் வகையில் விதி மாற்றம் செய்யப்படுமெனவும் ஆனால் அடுத்த மாதம் வரை சட்டசபை…

  13. Grandfather fights off gun-toting robbers in Toronto Security video captures fracas as wife uses clothing rack to ram one suspect Fighting back2:33 A Toronto silk store owner and his wife managed to fight off a pair of would-be robbers in a dramatic struggle captured on the store’s security camera. Grandfather Premanathan Kanapathipallai stopped the two men Tuesday with the help of his wife, who at one point rammed a clothing rack into the back of one of the men. The two men now are both facing robbery and gun charges. “I thought, oh, he’s going to try to kill me,” Premanathan Kanapathipallai told CBC’s Jeff Semple on Wednesday. Kanapathipalla…

  14. அன்பார்ந்த நெதர்லாந்து வாழ் தமிழீழ மக்களே. எமது ஆயுதப் போராட்டத்தின் மெளனமும் முள்ளி வாய்க்காலில் பேரவலமும் அதன் பின்னரான எமது இனத்தின் விடிவிற்காய் காலத்தின் தேவை கருதியும் எமது மக்களின் விடுதலைக்காகவும் சுதந்திரமான வாழ்விற்காகவும் எமது போராட்டத்தின் அடுத்த கட்ட நகர்வுகளை முன்னெடுத்துச் செல்வதற்காகவும். புலம் பெயர் தேசமெங்கும் அந்தந்த நாடுகளின் சட்ட திட்டங்களிற்கமைய சனநாயரீதியில் எடுக்கப் பட்டு வரும் நடவடிக்கைகளிற்கு ஆதரவாகவும் அவர்களோடு கைகோர்த்து போராட்டங்களை நடாத்தவும் சர்வதேசத்திடம் தொடர்ந்தும் எமது பிரச்னைகளை எடுத்துரைக்கவும் தொடங்கப் பட்டதுதான் தமிழர் நடுவம் நெதர்லாந்து ஆகும். தமிழர் நடுவம் நெதர்லாந்தின் நோக்கமும் அதன் வேலைத் திட்டங்களும். 1)யு…

  15. தமிழீழ விடுதலைக்கான வாக்கெடுப்பினையும், இலங்கை அரசு மீதான சர்வதேச விசாரணையையும் தடுத்துவைத்து தமிழீழப் படுகொலையை செய்ய நேரடியாக துணைபோன ஐ. நா உயர் அதிகாரிகளை இனப்படுகொலைக்கான குற்றத்திற்காக விசாரிக்கவும் தமிழீழ விடுதலையை உடனடியாக அங்கீகரிக்க கோரியும் ஐ. நா அலுவலகங்களை உலகெங்கும் முற்றுகை இடுவோம். பிப்ரவரி 12, 2009இல் ஜெனீவாவில் உள்ள ஐ.நா அலுவலகத்திற்கு முன்பு தமிழீழத் தோழன் முருகதாசன் ஐ. நா தனது கடமையை உடனே நிறைவேற்றி தமிழர்களை இனப்படுகொலையிலிருந்து காப்பாற்றுமாறு கோரிக்கை வைத்து தன்னுயிரை ஈந்தார். ஜனவரி 29, 2009இல் உலகத் தமிழர்களை விடுதலைக்கான போராட்ட்த்திற்கு அழைத்து வந்த மாவீரன் தோழர்.முத்துக்குமார் ஐ. நாவின் உயர் அதிகாரி பான்–கி–மூன் என்பவரை நாம் நம்ப இயலாது என்று மு…

    • 6 replies
    • 1.7k views
  16. இங்கு யாழ் களத்தில் பங்கு பற்றி கருத்தெழுதும் உறவுகள் பலரும் பல தரப்பட்ட விமான சேவைகளில் பல்வேறு இடங்களுக்கு பயணம் செய்து அனுபவம் உடையவர்களாக இருப்பீர்கள். நீண்ட தூர விமான பயணங்களின் பொது விமானத்தில் உணவு பரிமாறுவார்கள். அப்படி வழங்கப்படும் உணவு எல்லாருக்கும் பொருத்தமாக/ பிடித்த மாதிரி இருக்காது. விசேட உணவு விருப்பு / பழக்கம் உள்ளவர்கள் தமது உணவு பழக்கத்தை பொறுத்து பயண சீட்டை முன் பதிவு செய்யும் போதோ அல்லது பயணத்திற்கு 24 மணி நேரம் முன்பதாக பயணம் செய்ய இருக்கும் விமான சேவை நிறுவத்தை அழைத்தோ குறித்த உணவு பழக்கம் பற்றி அறிய தந்தால் பயணத்தின் போது விருப்பமற்ற அல்லது உண்ண முடியாத உணவை விமான பணியாளர்கள் வழங்குவதை தவிர்க்கலாம். அந்த வகையில் தெரிவு செய்ய கூடிய உணவுகள் …

  17. தன்னுடைய உறவுகள் ஈழத்தில் கொத்துக் கொத்தாக துடித்து மடிவதை அறிந்து தன உள்ளத்திலே தீயை மூட்டி உலகத்துக்கும் உலகத் தமிழினத்துக்கும் ஈர ஒளியான எங்கள் காவல் தெய்வத்தின் 4ம் ஆண்டு நிகழ்வு எழுச்சி நாள் அனைவரும் ஒற்றுமையோடு அலையாக அணி திரண்டு உலகத்தின் கண்களை திறவுங்கள் என உரிமையோடு கேட்டுக் கொள்கிறோம். தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழீழம் ஈகப்பேரொளி முருகதாசன் 4ம் ஆண்டு நினைவு நிகழ்வும்! 21 ஈகியர் நினைவுக்கல் நடுகையும்! ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபை முன்பாக தன் உடலில் தீயிட்டு இலங்கைத் தீவில் இனப்படுகொலை செய்யப்படும் தமிழர்களின் உயிரைக் காக்கக்கோரி வீரச்சாவைத் தழுவிக்கொண்ட 'ஈகப்பேரொளி" முருகதாசனின் நான்காம் ஆண்டு நினைவு நாளில் லண்டனில் நினைவுவணக்க நிகழ்வும்…

  18. ஜெனிவா நோக்கி செல்லும் இனப்படுகொலைகளின் சாட்சியங்கள் பிப் 13, 2013 தமிழின இன அழிப்பிற்கு நீதி கேட்டு ஜெனிவா நோக்கி! ஜெனிவா நோக்கி செல்லும் இனப்படுகொலைகளின் சாட்சியங்களை ஏந்தி செல்லும் வானுருதி பாரிஸ் நகரில் வியாழக்கிழமை 14/02/2013 மாலை 3h 00 மணிக்கு பிரெஞ்சு பாராளமன்றம் முன் நின்று பாரிசில் பல பகுதிகளில் மக்களின் பார்வைக்கு நிற்கும். தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு நாளை லண்டன் மாநகரில் இருந்து ஐரோப்பிய நகரங்கள் ஊடாக ஜெனிவா நோக்கி சிறி லங்காவில் ஈழத்தமிழர்களுக்கு எதிராக சிறி லங்கா அரசினால் நடாத்தப்பட்டநடாத்தப்பட்டு கொண்டிருக்கும் இனப்படுகொலையை சர்வதேச மக்கள், அரச மையங்களிடையே எடுத்து செல்லும் முகமாக புறப்படும் வானுருதி பிரான்ஸ் பாரிஸ் நகரூடாக வரும் வியாழக்கிழமை…

  19. Stop Sri Lanka Sliding to a Totalitarian State : http://www.avaaz.org/en/petition/Stop_Sri_Lanka_Sliding_to_a_Totalitarian_State/?launch Why this is important International community failed to stop genocidal acts in Sri Lanka, from the time this government came to power in 2006. This encouraged the regime to move towards totalitarianism in Sri Lanka after the end of military conflict in May 2009. First step to totalitarianism was to amend the constitution to accommodate “Presidency for life”, the same path followed by other failed dictators; ignored democratic principles, suppressed media freedom and finally dispensed with the independence of judiciary by sa…

  20. நூற்றுக்கணக்கான தமிழ்த் திரை நட்சத்திரங்களுடன் பனி விழும் மலர் வனத்தில் வந்திறங்கினார் இளையராஜா! [Tuesday, 2013-02-12 11:48:26] 75 க்கும் மேற்பட்ட தமிழ்த் திரை நட்சத்திரங்களும், பிரபல பாடகர்களும் புடை சூழ இன்று ரொறொன்ரோ பியர்சன் விமான நிலையத்தில் வந்திறங்கினார் இசைஞானி இளையராஜா. பனி விழும் அழகான வேளையில் தமிழ் திரையுலகப் பிரபலங்கள் பெரும்பாலானோர் விமானங்களில் வந்திறங்கிய காட்சி பனி விழும் மலர்வனத்தில் நட்சத்திரங்கள் மின்னுவது போன்ற உணர்வை அனைவருக்கும் ஏற்படுத்தியது. இசைஞானி இளையராஜா குழுவினரின் " எங்கேயும் எப்போதும் " ராஜா பிரமாண்ட இசைநிகழ்வு எதிர்வரும் பெப்ரவரி 16 ஆம் திகதி ரொறொன்ரோவில் உள்ள ரோஜர்ஸ் சென்ரரில் நிகழ உள்ளது. இதற்காக வந்திறங்கிய திரைநட்சத்திரங்கள் அனைவரை…

  21. அமெரிக்காவை நனைக்கப் போகும் இசைஞானியின் இசை மழை இசைஞானி இளையராஜா பிப்ரவரி 23ம் தேதி அமெரிக்காவில் முதல் முறையாக நேரடி இசை நிகழ்ச்சியை நடத்தவுள்ளார். ஹைதராபாத்தைச் சேர்ந்த ஐட்ரீம்ஸ் நிறுவனம் இந்த நிகழ்ச்சியை நடத்தவுள்ளது. நியூஜெர்சி, ப்ரூடென்ஷியல் மையத்தில் இந்த இசை நிகழ்ச்சி கோலாகலமாக நடக்கவுள்ளது. ரிஹானா போன்ற பெரிய பெரிய ஆட்களின் இசை நிகழ்ச்சி நடக்கும் அரங்கம் இது. இங்குதான் இசை ராஜாங்கம் நடத்த உள்ளார் ராஜா. இளையராஜாவின் நிகழ்ச்சி குறித்து ஐட்ரீம்ஸ் நிறுவன இணை நிறுவனர் ராஜ்குமார் கூறுகையில், இளையராஜாவின் இசை யாருடனும் ஒப்பிட முடியாதது. மகத்தான இசை மேதை அவர். அவருக்கு உலகெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அவருடைய நிகழ்ச்சியை அதிலும் அமெரிக்காவில் அவரது முத…

  22. மிக அதிகளவிலான பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் நாடுகளில் ஒன்றாக ஃபிரான்ஸ் இருந்துவருகிறது. பல தசாப்தகாலமாகவே, ஃபிரான்ஸை பயங்கரவாதிகள் அச்சுறுத்தி வருகின்றனர்! அத்தோடு பல நாசகாரவேலைகளையும் செய்துவருகின்றனர். உண்மையில், பயங்கரவாதம் எனும் நோய் பீடிக்கப்பட்ட நாடாகவே நாம் ஃபிரான்ஸைக் கருத வேண்டும்! ஃபிரெஞ்சு மக்கள் மட்டும் அன்றி, உலக மக்கள் அனைவரதும் இதயங்களிலும், நீங்கா இடம்பிடித்திருக்கும், உலக அதிசயங்களில் ஒன்றாகிய ஈஃபில் டவரை தகர்ப்போம் என்று, பல தடவைகள் பயங்கரவாத கூட்டம் அச்சுறுத்தியுள்ளதோடு, பல தடவைகள் அதற்கு முயன்றும் உள்ளது. எதையாவது தகர்ப்பது, அடித்து நொறுக்குவது, நாசமாக்குவது...... இதைவிட்டால் வேறு என்ன தெரியும் அவர்களுக்கு? இதுவரை பயங்கரவாதத்தால், ஃபிர…

  23. புகலிடக் கோரியாளர்கள் பொருளாதார அகதிகளே இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியா நோக்கி வரும் புகலிடக் கோரிக்கையாளர்கள் பொருளாதார அகதிகளே என்று அவுஸ்திரேலியா எதிர்கட்சியின் குடிவரவு பேச்சாளர் ஸ்கொட் மொரிசன் தெரிவித்துள்ளார்.30 கிலோமீற்றருக்கு அப்பால் உள்ள இந்தியாவிற்கு செல்லாமல் மூவாயிரம் கிலோமீற்றருக்கு அப்பால் உள்ள அவுஸ்திரேலிவுக்கு வருவது இதனை உறுதிப்படுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.தமது இலங்கை விஜயத்தின் போது வடக்கில் காணிப்பிரச்சினை மற்றும் தொழிற்பிரச்சினை என்பவற்றையே அடையாளம் காணக்கூடியதாக இருந்தாக தெரிவித்தார். அத்துடன் அது சாதாரண நடைமுறைப் பிரச்சினையே என்றும் எதிர்கட்சியின் குடிவரவு பேச்சாளர் ஸ்கொட் மொரிசன் சுட்டிக்காட்டினார்.தமது கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் அகதி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.