Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. இயற்கையின் அனர்த்தத்தினால் பெரும் இன்னலுக்குள்ளாகியுள்ள எமது தென் தமிழீழ உறவுகளின் துயர் துடைக்க அள்ளி வழங்குமாறு கனடியத் தமிழர் தேசிய அவை கனடியத் தமிழ் மக்களிடம் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது. என்றுமில்லாதவாறு பெய்துவரும் மழையினால் தென் தமிழீழ மக்கள் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்ட மக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இவர்களுக்கான உடனடி அவசர மனிதாபிமான உதவிகளை வழங்குமாறு, சர்வதேச அரசுகளையும், குறிப்பாக எமது கனடிய அரசையும் கனடிய தமிழர் தேசிய அவை வலியுறுத்தி கேட்டுக் கொண்டுள்ளது. அதேவேளை தமிழர் திருநாளாம் தைத்திருநாளில், நிர்கதியாகியுள்ள எமது உறவுகளுக்கு எம்மாலான உதவிகளை வழங்கும் வகையிலான நிதிசேகரிப்பொன்றை கனடியத் தமிழர் தேசிய அவை ஆரம்பித்துள்ளது. பெறப்படும்…

    • 0 replies
    • 690 views
  2. தென் தமிழீழப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேண்டிய அவசர நிவாரணங்களை உடனடியாக மேற்கொள்ள ஆவன செய்யுமாறுமாறு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அனைத்துலக மனிதாபிமான உதவி வழங்கும் நிறுவனங்களிடம் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனிதாபிமான உதவி வழங்குவதற்கான நிறுவனம் (OCHA), ஐக்கிய அமெரிக்காவின் அனைத்துலக மேப்பாட்டுக்கான உதவி வழங்கும் நிறுவனம் (USAID), ஐரோப்பிய ஒன்றியத்தின் மனிதாபிமான மற்றும் சிவில் பாதுகாப்புக்கான அமைப்பு (ECHO) உட்பட பல்வேறு அனைத்துலக மனிதாபிமான உதவி வழங்கும் அமைப்புக்களுடன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் பணிமனை தொடர்புகளைப் பேணி வருகிறது. இவ் விடயம் தொடர்பாக அனைத்துலக உதவி வழங்கும் அமைப்புகளுக்கு நா…

    • 0 replies
    • 623 views
  3. பல கின்னஸ் சாதனைகளை படைத்து, இறுதியில் ஆங்கிலக் கால்வாயை நீந்திக் கடக்க முற்பட்டவேளை அந்த சாதனையிலேயே வீரமரணத்தை தழுவிய நீச்சல் வீரன் வல்வை ஆனந்தனின் மகனான குமார் ஆனந்தன் தனது தந்தையைப்போல சாதனையான பதவி ஒன்றில் இடம்பெற்று இவ்வார செய்திகளில் முக்கிய இடம் பிடித்துள்ளார். மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் இந்தியாவிற்கான முன்னாள் முகாமைத்துவ இயக்குனரான ராஜன் ஆனந்தன் கூகுளின் இந்திய விற்பனை மற்றும் இயக்கங்களுக்கான உப தலைவராக பொறுப்பேற்றுள்ளார். யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த குமார் ஆனந்தன் பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து சாதனை புரிந்தவர் என்பதுடன் பல கின்னஸ் சாதனைகளுக்கும் சொந்தக்காரர் ஆவார். கூகுளானது இந்தியாவில் சுமார் 2000 ஊழியர்களைக் கொண்டுள்ளது. இந்தியாவ…

    • 14 replies
    • 4.5k views
  4. சர்வதேசத் தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டை வரவேற்கிறோம்! இலங்கை மற்றும் புகலிடத்தில் வாழும் சமூக அக்கறையாளர்களான நாங்கள் எதிர்வரும் சனவரியில் இலங்கையில் நடக்கவிருக்கும் எழுத்தாளர்கள் மாநாட்டை வரவேற்று இந்த அறிக்கையின் கீழே கையொப்பமிட்டுள்ளோம். கடந்த முப்பது வருடகால யுத்தத்தால் உறவுகள் சீர்குலைந்து போயிருக்கும் தமிழ் – முஸ்லிம் – மலையக -சிங்கள எழுத்தாளர்களிடையே ஒரு பகைமறுப்புக் காலத்தைத் தோற்றுவிக்கவும் இலங்கையில் தமிழ்மொழி இலக்கியத்தைச் செழுமைப்படுத்துவதற்கான ஓர் எத்தனமாகவும் பல்வேறு கருத்து – அரசியல் நிலைப்பாடுகளிலிருக்கும் எழுத்தாளர்களிடயே ஓர் ஆரோக்கியமான உரையாடலை ஏற்படுத்திக்கொடுக்கும் களமாகவும் நாங்கள் இந்த மாநாட்டைக் கருதுகிறோம். அயல்நாட்டு மற்றும் புலம்பெ…

  5. தமிழச்சி' எனும் தமிழர் விரோதி பெரியாரின் சாதி, மத மறுப்பு, பகுத்தறிவு மற்றும் சுயமரியாதைக் கொள்கைகளைப் பரப்புவதாகக் காட்டிக் கொள்ளும் 'தமிழச்சி' எனத் தன்னைத்தான் அழைக்கும் பிரான்ஸ் நாட்டில் வாழும்நபர் தன்னைச் சமூகச் சீர்திருத்தவாதியாகவும், பெரியார் விழிப்...புணர்வு இயக்கத்தின் தலைவராகவும் சிலவருடங்களாக அடையாளம் காட்டத் தலைப்பட்டுள்ளார். விடுதலைப்புலிகள் முன்னர் இவரையும், இவர் கணவரதும் தமிழர் விரோத நடவடிக்கைகளைப் பற்றி எச்சரித்திருந்தனர். எரிச்சலடைந்த இவர் அதை இப்போது பல்வேறு வகையாகத் திரிபுபடுத்தி தன்னை விடுதலைப்புலிகளின் ஆதரவாளராகக் கூறிவருகிறார். இவர் கணவர் ஒரு ஊழல் பேர்வழி. பிரான்சின் சோசலிஸ்ட் கட்சியின் முக்கிய தமிழ் அங்கத்தவரும், பணத்திற்காக எதனையும் செய்யும் நபர். அ…

  6. நாடுகடந்த தமிழீழ அரசாங்கமானது ஈழத்தமிழர்களுக்கு நீதி வேண்டி அனைத்துலக மட்டத்திலும், நாடுகள் மட்டத்திலும் உபயோகப்படுத்தக்கூடிய சட்டரீதியான வழிகளையும் மேற்கொண்டுவருகிறது. இதனை அது இன அழிப்பு, போர்குற்றங்கள், மானுடத்திற்கு எதிரான குற்றங்கள், போர்குற்றம் என்பனவற்றிற்கான தனது அமைச்சின் ஊடாக தற்போது செய்துவருகின்றது. மனித உரிமைகளுக்கான சர்வதேச தினத்தில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கமானது இனப்படுகொலை, போர்குற்றம், மனித சமுதாயத்திற்கு எதிரான படுகொலை புரிந்தவர்களை நீதிக்கு முன் நிறுத்துவதற்காக சுதந்திரமான சர்வதேச நியமனசபை ஒன்றினை உருவாக்க வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்துகின்றது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இனஒழிப்பு, மானிடத்திற்கு எதிரான குற்றங்கள், போர்க்குற்றவிசாரணைக்கு…

  7. பெண்கள், சிறுவர், முதியோரினது பாதுகாப்பு எமது தலையாய பொறுப்பாக அமைகிறது! – நாடுகடந்த தமிழீழ அரசு காலங்காலமாக சிறீலங்கா பேரினவாதஅரசாங்கமும் அதன் முப்படைகளும் தமிழ் மக்கள்மீது மேற்கொண்டுவந்துள்ள இனவழிப்பு முயற்சிகளை மிகக்கொடூரமாகச் சந்தித்து வந்தவர்கள் நமது பெண்கள்,சிறுவர், முதியோர் ஆகியோரே. இது தொடர்பாக நாடுகடந்த தமிழீழ சிறுவர், முதியோர் விவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கை வருமாறு: ஊடக அறிக்கை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பெண்கள், சிறுவர், முதியோர் விவகாரங்களுக்கான, அமைச்சின் சார்பில் இவ் அறிக்கை ஊடாகக் கருத்துக்களை மக்களுடன் பகிர்ந்து கொள்வதில் நாம் மகிழ்வடைகிறோம். காலங்காலமாக சிறீலங்கா பேரினவாத அரசாங்கமும் அதன் முப்படைகளும் தமிழ் மக்கள் மீது மேற்க…

  8. கடிவாளங்கள் அண்மையில் ஒருவர் “குறைநினைக்கமாட்டீர்கள் என்றால் ஒரு கேள்வி கேட்கலாமா?” என்றார். என்ன என்றபோது “நீங்கள் நாத்திகரா?” என்றார். நான் நாத்திகனா ஆத்திகனா என்பது கிடக்க, இக்கேள்வி என்னை ஏன் காயப்படுத்தும் என்று அவர் எண்ணினார் என்பது தான் எனக்குப் பெருவிந்தையாய் இருந்தது. அவர் மூன்று ஆண்டுகளிற்கு முன்பு மதம் மாறிய ஒருவர். அவரது பிரார்த்தனைக் கட்டமைப்பில் நாத்திகன் என்பது காயப்படுத்தும் வார்த்தை என்பதைப் பின்னர் புரிந்துகொண்டேன். இவ்வாறே சமவுடமைப்பொருளாதார இயக்கத்தின் அங்கத்தவர்களாகத் தம்மைக் கருதுபவர்களை மேட்டுக்குடி என்றோ குட்டி முதலாளி என்றோ அழைத்தால் அவர்கள் குளம்பித் தடுமாறுவததை அவதானிக்கமுடியும். ஈழத்தமிழர் ஒருவரைத் துரோகி என்று அழைத்தால் அத்தமிழ் முக…

  9. பொங்கல் நாளன்று தேசிய அடையாள அட்டைகளை அறிமுகம் செய்யும் நாடு கடந்த தமிழீழ அரசு! திங்கட்கிழமை, 20 டிசம்பர் 2010 18:27 தமிழீழ தேசத்தைச் சேர்ந்தவர்களுக்கான தேசிய அடையாள அட்டைகளை வழங்கும் திட்டமொன்றினை எதிர்வரும் தைத் திருநாள் 14.01.2011 முதற்கொண்டு நாடு கடந்த தமிழீழ அரசு ஆரம்பிக்க உள்ளதாக அதன் பிரதமர் விசுவநாதன் ருத்ரகுமாரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையின் முழுமையான விபரங்கள் வருமாறு, தமிழீழ தேசத்தைச் சேர்ந்தவர்கள் அனைவரது அடையாளத்தையும் வெளிப்படுத்தும் வகையிலும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாட்டுத்தளத்தை விரிவுபடுத்தும் நோக்கோடும் தமிழீழ தேசத்தைச் சேர்ந்தவர்களுக்கான தேசிய அட்டைகளை வழங்கும் திட்டமொன்றினை எதிர்வ…

  10. Started by பொன்னி,

    என் பிரியமான தோழிக்கு, நான் நலம். நீயும் நலமுடன் இருப்பாய் என்று நம்புகிறேன். குழந்தைகள் நலமாய் இருக்கிறார்கள். என்னுடன் குப்பை கொட்ட வந்தவளும் நலமாய் இருக்கிறாள். என்ன, உங்களை கட்டி எனனாத்தை கண்டேன் என்று இடைக்கிடை சொல்லி வெறுப்பேத்துகிறாள். இது உங்கள் பெண் குலத்துக்கே உரிய புராணம் என்று என்னால் புறக்கணிக்க முடியவில்லை. இன்று ஒரு படம் பார்த்தேன். அதன் பலன் தான் இந்த கடிதம். செரனின் போக்கிசம். நேரம் இருந்தால் நீயும் எடுத்து பார். நான் தனிமையில் இருந்த போது, நீ அனுப்பும் கடிதங்களும், இன்று என்ன கறி என்ற கிண்டலும், என் வருசங்களை நிமிடங்கள் ஆக்கின. அவற்றில் சிலவற்றை நான் இன்னமும் பொக்கிசமாய் வைத்திருக்கிறேன். சில வேளை எடுத்து மீண்டும் படிப்பது உண்டு. என…

    • 4 replies
    • 1.6k views
  11. 18 வருடங்கள் சுவிஸில் இருந்த இலங்கைத் தமிழர் நாடு கடத்தல்! கடந்த 18 வருடங்களாக சுவிற்சலாந்தில் வாழ்ந்து வந்த இலங்கைத் தமிழர் ஒருவர் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு நாடு கடத்தப்படுகின்றார். இவர் 1992 ஆம் ஆண்டு சுவிஸ் வந்து இருக்கின்றார். அரசியல் தஞ்சம் கோரி விண்ணப்பித்தார். இரு வருடங்களின் பின் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. ஆயினும் இவரை அப்போது நாடு கடத்த முடியவில்லை. இவர் 1996 ஆம் ஆண்டு சுவிஸ் பெண் ஒருவரை திருமணம் செய்தார். இதனால் இவருக்கு வதிவிட விசா அனுமதி காலக்கிரமத்தில் கிடைத்தது. இவர் 2007 ஆம் ஆண்டு சுவிஸ் பெண்ணை விவாகரத்து செய்து கொண்டார். இலங்கையில் தமிழ் பெண் ஒருவரை திருமணம் செய்தார். இவருக்கு இத்தமிழ் பெண் மூ…

  12. ஓங்கி ஒலிக்கும் எம் ஒவ்வொரு குரலும் சீறிலங்கா அரசை குறறவாளி கூண்டில் நிறுத்தும்! எமது மக்களின் விடுதலையை நோக்கி தொடர் எதிர்ப்புப்போராட்டம் பிரான்சின் உயர்நீதிமன்றத்திற்கு அருகாமையில் சிங்கள இனவாதக் கொடூரங்களுக்கும் நீதயற்ற படுகொலைகளுக்கும் எதிராகப் போர் தொடுப்போம் வாருங்கள். 26.12.2004யில் நடைபெற்ற சுனாமி; பெரு அலையில் சிக்குண்டு உயிர் நீத்த மக்களுக்கும், போரில் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கும் அஞ்சலி. 22.12.2010 புதன்கிழமை பி. பகல் 16h00 மணிமுதல் ,lk;: Place de la Chatelet Métro : Chatelet Ligne 1- 4- 11- 7 RER : A-B-D -பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை தொடர்புகளுக்கு: 06 15 88 42 21 http://meenakam.com/2010/12/17/16518.html

  13. தென்மேற்கு ஒன்ராரியோவில் (கனடா) நேற்றுக் கொட்டிய பனியில் பலர் சிக்குண்டு 24 மணித்தியாலங்களாக தெருவில் நிற்கிறார்கள்..! அவர்களது கார்கள் பனியில் சிக்கியுள்ளதால் வெளிவரமுடியாத நிலை..! ராணுவம் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. காணொளிக்கு இங்கே சொடுக்கவும்..!

    • 9 replies
    • 1.3k views
  14. ஒக்ஸ்பேர்ட் நகரத்தில் மஹிந்தராஜபக்சவின் வருகையை எதிர்த்து டிசம்பர் 2ம் திகதி வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம்: பிரான்ஸ்வாழ் தமிழர்களுக்கு அழைப்பு. [Tuesday, 2010-11-30 16:27:26] முள்ளிவாய்காலில். தமிழ் மக்களை பாதுகாக்க போர் தொடர்ந்து உள்ளேன் என்று உலகிற்கு சொல்லிக்கொண்டு இந்த நூற்றாண்டின் மனித நேயத்தையே குருடாக்கி 40 000 இற்;கு மேற்பட்ட குழந்தைகள் சிறார்கள் வயது மூத்தோர் ஆண் பெண் என்று பாராமல் கொன்று குவித்த ஒரு அரசின் ஜனாதிபதி அந்த ஜனாதிபதி என்ற அந்தஸ்தை வைத்துக்கொண்டு இந்த உலக அரசியல் தலைவர்கள் மனிதாபிமான அமைப்புகளுக்குச் சவால் விடுவதை போல் போர்க் குற்றங்களை இழைத்த ராணுவ அதிகாரிகளுக்குப் பாதுகாப்பு தேடும் முகமாக ஐக்கிய நாடுகள் சபையில் தூதுகரங்களில் அரசியல் பாதுகாப்பு கி…

  15. அண்மையில் எனக்கு தெரிந்த அம்மா[சொல்லப் போனால் அம்மம்மா] அவருக்கு வயது 70 ற்கு மேலே இருக்கும்.லண்டனுக்கு வந்து 10,12 வருடத்திற்கு பின் தனது சொந்த ஊருக்கு போகப் போறேன் என அடம் பிடித்து வெளிக்கிட்டார்.இங்கு இருக்கும் பிள்ளைகளுக்கு அவர் போவது விருப்பமில்லை எனினும் அவர் ஆசைப் படுகிறார் என்பததால் அனுப்பி வைத்தார்கள்[அங்கும் அவருக்கு பிள்ளைகள் உண்டு.]போய் ஒரு மாதமும் இல்லை அந்த அம்மா தான் திரும்பி வரப் போகிறேன் என அடம் பிடித்து வந்து விட்டார்.ஏன் வந்தனீங்கள் அங்க இருக்காமல் என காரணம் கேட்டால் அங்கே ஓரே மழை பெய்கிறதாம்,நுளம்பு,இலையான் தொல்லையாம்,எல்லா இடத்தைப் பார்த்தாலும் அசிங்கமாய் இருக்குதாம்,சாப்பிட முடியவில்லையாம் என்டு பல காரணங்களை சொன்னார். இங்கு எனது முதலாவது கேள்வி …

    • 33 replies
    • 3.3k views
  16. Started by akootha,

    Emergency Message to the UN Panel of Experts Dec 15th deadline. Dear Supporter, As you know up to 40,000 innocent civilians were killed last year and a further 20,000 are now amputees as a result of the indiscriminate shelling and bombardment by the Sri Lankan armed forces. Recent reports from channel 4 also show there is clearly a need for a war crimes investigation. However we need you to take urgent action to ensure a war crimes investigation takes place. We have attached 5 sample letters that we urge you to use to submit your letters to the U.N. Panel of Experts to pressure the UN for a war crimes investigation on Sri Lanka. We suggested you use one …

    • 0 replies
    • 502 views
  17. புலம்பெயர் தமிழரின் குரலைப் பிரதிபலிக்கும் அரசியல் அமைப்பாக வெளிப்படும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் கொள்கைகள், திட்டங்கள், சாணக்கியச் செயற்பாடுகள் குறித்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் ருத்ரகுமாரன் குறிப்பிட்டுள்ளார். 2010ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20ஆம் திகதி நடைபெற்ற இலங்கைத் தமிழ்ச் சங்கத்தின் 33வது வருட பொதுக் கூட்டத்தில் சிறப்பு விருந்தனராக கலந்து கொண்டு உரையாற்றிய போதே, அவர் மேற்குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிலைப்பாட்டை விளக்கியுள்ளார். தமிழருக்கு இலங்கைத் தீவுக்கு வெளியே ஒரு அரசியல் வெளியை உருவாக்க வேண்டிய யதார்த்தமான அவசியத்தையும், தார்மீக நியாயத் தன்மையையும் அவர் தனதுரையில் வலியுறித்தினார். அவர…

    • 0 replies
    • 410 views
  18. Started by akootha,

    Call your Senators TODAY to ask for fair war crimes investigations! Thanks to your hard work this past summer, 58 Members of Congress asked Secretary of State Hillary Clinton to call for an independent, international investigation into Sri Lanka's war crimes. Unfortunately, she has yet to do so. But there is still hope. In the more influential Senate, Senator Sherrod Brown and Senator Richard Burr have initiated another letter urging Secretary Clinton to call for this war crimes investigation. We need YOUR help to obtain as many Senate signatures as possible. 58 Members of Congress have already joined us in demanding justice for Sri Lanka's Tamils. Now let's aim…

    • 0 replies
    • 604 views
  19. பிரித்தானியாவுக்கு வருகை தந்த தமிழ்மக்களின் இனப்படுகொலைச் சூத்திரதாரியும், போர்க்குற்றவாளியுமான சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஐபக்ஷ அங்கு வாழ் தமிழீழ மக்களின் எழுச்சி மிகு போராட்டத்தினால் நாட்டைவிட்டு வெளியேறிய போதும் அவர்மீது சர்வதேச நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க கோரியும்! சிங்கள இராணுவம் தமிழர் மீது நடாத்திய மிகக்கேவலமான கொடூரத்தை வெளிகொணர்ந்த சனல் 4 தொலைக்காட்சி நிறுவனத்துக்கும்! சிங்கள இனத்தால் புண்பட்டு போயுள்ள தமிழ்மக்கள் தமக்கு தீங்கிழைத்தவர்களுக்கெதிராக நடாத்தும் சனநாயக வழிப்போரா ட்டத்திற்கு ஆதரவளித்த பிரித்தானிய அரசுக்கும், பாதுகாப்புத் துறைக்கு நன்றி தெரிவித்து சிறிலங்கா அரசை குற்றவாளிகளின் அரசாக உலகிற்கு தொடர்ந்து வலியுறுத்த பிரித்தானியாவை தொடர்ந்து …

    • 0 replies
    • 565 views
  20. பிரிட்டனுக்கு சென்றிருக்கும் போர்குற்றவாளி ராஜபக்சேவை கைது செய்ய வலியுறுத்தி 3.12.2010 அன்று காலை 10 மணிக்கு சென்னை சாஸ்திரிபவன் எதிரில் உள்ள பிரிட்டிஷ் தூதரகம் முன்பு நாம் தமிழர் கட்சியினரால் ஆர்பாட்டம் நடத்தப்படவுள்ளது. எனவே நாம் தமிழர் கட்சியின் தோழர்கள் மற்றும் தமிழின உணர்வாளர்கள் அனைவரும் ஆர்பாட்டத்தில் கலந்து கொள்ளுமாறு வேண்டுகிறோம். http://www.naamtamilar.org/textnews_detail.php?id=2880

    • 0 replies
    • 678 views
  21. Started by nunavilan,

    Tom Clancy’s “GHOST RECON PREDATOR“ VIDEO GAME UBISOFT'S "GHOST RECON PREDATOR" Please write/email UBISOFT to publically change the venue of this video game to a fictitious location !! Thank you for your support !! Dear Ubisoft, It’s recently come to my attention that your company is on the verge of marketing one of your newest video games, Tom Clancy’s “Ghost Recon Predator” in November 2010, which venue is Sri Lanka, an island nation that has been living under the iron control of oppression for decades and had a brutally violent finish to a three-decade civil war in May 2009. I cannot imagine that intelligent people such as your…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.