வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5794 topics in this forum
-
காணாமல்போனவர்கள் விவகாரத்தில் கனடா பிரதமர் தலையிடவேண்டும்- தமிழ் செயற்பாட்டாளர்கள் வேண்டுகோள் Rajeevan ArasaratnamSeptember 16, 2020 இலங்கையில் காணாமல்போனவர்கள் விவகாரத்தில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலையிடவேண்டும் என கனடாவில் உள்ள தமிழ் செயற்பாட்டாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இறைமையுள்ள நாடு அல்லது அதன் தலைவருக்கு எதிராக இன்னொரு நாட்டில் நீதிமன்ற நடவடிக்கையை எடுப்பதை தடுக்கும் விடுபாட்டுரிமையை கனடா பிரதமர் நீக்கவேண்டும் என தமிழ் செயற்பாட்டாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அவ்வாறான நடவடிக்கை இலங்கையில் காணாமல்போனவர்களின் குடும்பத்தவர்கள் தங்கள் குடும்பத்தவர்களுக்காக நீதியை கோருவதற்கு உதவும் என ஒட்டாவாவை சேர்ந்த தமிழ் செயற்பாட்டாளர் குமணண் குணரட்ணம் …
-
- 0 replies
- 479 views
-
-
-
பரமேஸ்வரனின் 23 நாள் உண்ணாவிரத போராட்டத்தின் போது அவர் பிக் மக் உட்கொண்டதாக கூறி செய்தி வெளியிட்ட இரண்டு பத்திரிகைகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கிறார். Hunger-striker to sue over claims that he ate Big Macs Tamil protester to take newspapers to court over claims he ate burgers Hunger-striker to sue over claims that he ate Big Macs Tamil protester to take newspapers to court over claims he ate burgers By Jerome Taylor A hunger striker who held a 23-day fast in Parliament Square last year in protest at the Sri Lanka's offensive against the Tamil Tigers is suing two newspapers over claims that he secretly ate burgers during his vigil. …
-
- 0 replies
- 432 views
-
-
( இந்த பிரதியுடன் உங்கள் தனிபட்ட சுருக்கமான கடிதத்தையும் இணையுங்கள்) An open letter to the World Leaders and Non- Governmental Organizations! The world has an obligation to help Eelam Tamils World War I and World War II began between two countries and spread to other parts of the world in due course. It quickly developed into a multi-frontal war fought across continents before it ended. The war against the Tamils, like any other war, initially commenced between the Tamil Nation and the Sinhala Nation, but it ended with many militarily powerful countries aligning themselves with the Sinhala Nation. In his interview to the press, after the war, President Ma…
-
- 0 replies
- 591 views
-
-
“தமிழருக்கான 13வது திருத்த சட்டத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என இந்தியாவிற்கான ஐ.நா.பிரதிநிதி அரின்டம் பாக்ஜீ தெரிவித்துள்ளார். கடந்த வியாழக்கிமை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 58வது கூட்டத் தொடர் வேளையில், இந்திய தூதுவராலயத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஓர் கூட்டத்தின் போதே இந்த தகவலை அவர் வெளியிட்டுள்ளார். ஐ.நா. மண்டபத்தில் நடத்தப்பட்ட இக் கூட்டத்தின் முக்கிய பேச்சாளராக, இந்தியாவின் தேசிய மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவர், நீதியரசர்(Justice) வி. இராம சுப்பிரமணியம், இந்தியாவின் மனித உரிமை நிலைமை பற்றி ஓர் நீண்ட உரையாற்றியிருந்தார். இவர் தமிழ் நாட்டு தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தனது உரையில், “படிப்பிக்கும் பொழுது யாரும் ஏதும் முக்கிய கேள…
-
- 0 replies
- 369 views
- 1 follower
-
-
அனைத்துலக காணாமல் ஆக்கப்பட்டோர் நாளினை முன்னிட்டு யேர்மனியில் ஐந்து இடங்களில் கவனயீர்ப்பு ஒன்றுகூடலும் கண்காட்சிகளும். Posted on August 25, 2020 by சகானா 190 0 https://www.kuriyeedu.com/?p=274883
-
- 0 replies
- 525 views
-
-
கவனயீர்ப்பு நிகழ்வுகளில் முன்வைக்க வேண்டிய முக்கியவிடயம். போரை நிறுத்தி மக்களைக்காப்பாற்ற வேண்டும் அவர்களுக்கு உணவுவழங்கவேண்டும் என்பதில் எந்தவொரு நாடும் மறுப்பதிற்கில்லை அது மனிதாபிமான பிரச்சனையாக யாவரும் கவனத்திலெடுப்பார்கள் தொடர்ந்து இந்தமாதிரியான போராட்டங்கள் புலம்பெயர்ந்த மக்களால் முன்வைக்கப்படுவதுடன் குறிப்பாக இதைவிட முக்கியமான விடயங்கள் கவனத்திலெடுக்கத் தவறியதால் எங்களுக்கு இந்த நிலமை என்று கருதுகிறேன். இவ்வாறான விடயங்களை முன்வைத்ததால் 1. விடுதலைப்புலிகளை நாங்கள முக்கியமாக கருதவில்லை மக்களைக் காப்பாற்றினால் போதும் மக்களுககுஉணவு வழங்கினால் போதும் என்ற தேற்றப்பாட்டை சர்வதேசத்திடம் நாஙகளே உருவாக்கிவிட்டோம் 2. மக்களுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் …
-
- 0 replies
- 1.5k views
-
-
கனடா | பிறம்டனின் ‘தமிழ் மேயர்’ பற்றிக் பிரவுண் மீண்டும் சர்ச்சைக்குள்? -ஒரு புலன் விசாரணை மாயமான் ஒன்ராறியோவின் நான்காவது அதி பெரிய நகரமான பிரம்டனில் பதவியில் இருக்கும் ‘எங்கட பற்றிக்’ தமிழ் மேயர், பற்றிக் பிரவுண் மீண்டும் ஒரு தடவை – in hot water. பாவம் இத்தனை மேதாவி ஆலோசகர்கள் புடை சூழவிருந்தும் மனுசனுக்கும் சுடு தண்ணிக்கும் அத்தனை ஈர்ப்பு. இது முள்ளிவாய்க்கால் வாரமென்ற படியால் இப்பிரச்சினைக்கு இன்ன…
-
- 0 replies
- 775 views
-
-
பிரான்சில் விடுதலைப் புலிகளிடையே, “தமிழர் ஒருங்கிணைப்புக் குழு”, “இறுதிவரை களத்தில் நின்ற போராளிகள்” என இரு பிரிவாக ஏற்பட்ட பிளவு காரணமாக, பிரான்சில் உள்ள தமிழ் மக்களிடையே உள்ள குழப்ப நிலை தொடர்பாக பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களின் துணைவியார் இசைச்செல்வி இவ்வாறு தெரிவித்து உள்ளார். “மாவீரர் நாளை ஒரே இடத்தில் நினைவு கூருவது தான் நாங்கள் இந்த மாவீரர்களுக்கு செய்யும் பணி, அதுதான் மாவீரர்களை நினைவுபடுத்தும் நல்ல நிகழ்வாக இருக்கும்” என்று தெரிவித்தார் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களின் துணைவியார் இசைச்செல்வி. நேற்று ஞாயிற்றுக்கிழமை பிரான்சு லாச்சப்பல் பகுதியில் இடம்பெற்ற புலிகளின் கேணல் ராயூ அவர்களின் 15 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வில் கலந்த…
-
- 0 replies
- 1.1k views
-
-
பேர்லினில் நடைபெற்ற தமிழின அழிப்பு நாள் மே 18 நினைவேந்தல் நிகழ்வில் தமிழ்நாட்டை சேர்ந்த அவ்ரினா ஜோஸ் எழுத்தாளர் & முனைவர் பட்ட ஆய்வாளர் லைப்சிக் பல்கலைக்கழகம் Video Player பேர்லினில் நடைபெற்ற தமிழின அழிப்பு நாள் மே 18 நினைவேந்தல் நிகழ்வில்-அவ்ரினா ஜோஸ். – குறியீடு (kuriyeedu.com) 01:39 06:0
-
- 0 replies
- 330 views
-
-
வரம்புயர.... புலம் பெயர் தேசங்களில் ஊர்ச்சங்கங்களின் தொழிற்பாடுகள் நன்றி தீபம் தொலைக்காட்சி
-
- 0 replies
- 1.3k views
-
-
தாமதிக்கப்படும் நீதிக்கு நியாயம் வேண்டியும், தமிழின அழிப்புக்கு நீதி கோரும் கவனயீர்ப்பு போராட்டத்தில் தமிழ் மக்கள் அனைவரையும் திரளாகப் பங்கேற்குமாறு கனடியத்தமிழர் சமூகம், மாணவர் சமூகத்துடன் இணைந்து கனடிய தமிழர் தேசிய அவை வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு, ஈழத்து தமிழினத்தின் மீது இலங்கை அரசு கட்டவிழ்த்த இந்த நூற்றாண்டின் மிகக் கொடிய இனப்படுகொலை பற்றி உலகமே அறிந்திருந்தும் ஐ. நா. வினால் மார்ச் மாதம் நடைபெற இருந்த அனைத்துலக விசாரணையை இலங்கை அரசின் வேண்டுதலுக்கு ஏற்ப ஐ.நா. பிற்போட்டு இருப்பது உலகத் தமிழ் மக்களை வேதனையும் ஏமாற்றமும் அதிருப்தியும் கொள்ள வைத்திருக்கின்றது. தமிழின அழிப்புகள், போர்க்குற்றங்கள், மானிடத்துக்கு எதிரான குற்ற…
-
- 0 replies
- 302 views
-
-
ஸ்ரீலங்காவிற்கு எதிராக பிரித்தானியாவில் தமிழர்கள் போராட்டம் ஸ்ரீலங்காவின் 73ஆவது சுதந்திர தினத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து பிரித்தானியாவில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. பிரித்தானிய ஸ்ரீலங்கா தூதுவராலயத்திற்கு முன்பாக இந்த இடர் சூழ்ந்த காலத்தில் போராட்டத்திற்கான எந்த அனுமதியும் கிடைக்காத நிலையில், தமிழர்களால் I’M SRILANKA, I’M SO GENOCIDE எனும் வாசகம் பொறிக்கப்பட்ட பலூன்களும் பறக்கவிடப்பட்டன. கடுமையான கொரோனா கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தருந்தமை குறிப்பிடத்தக்கது https://www.meenagam.com/ஸ்ரீலங்காவிற்கு-எதிராக-ப/
-
- 0 replies
- 594 views
-
-
யாழ் நூலக எரிப்பு, ஆறா வடு! – 41 வது ஆண்டு நினைவேந்தல் பேர்லினில் கவனயீர்ப்பு கண்காட்சி. Posted on May 26, 2022 by சமர்வீரன் 85 0 யாழ் நூலக எரிப்பு, அடையாள அழிப்பின் ஆறா வடு! – யாழ் பொது நூலக எரிப்பின் 41 வது ஆண்டு நினைவேந்தலாக பேர்லினில் கவனயீர்ப்பு கண்காட்சி “ஒரு இனத்தை அழிக்க முன் அதன் வேர்களை அழி” என்பார்கள். அந்த இனத்தின் அடிப்படை ஆதாரங்களையும், மூலங்களையும் அழிப்பது என்பது இன அழித்தொழிப்புக்கான முன்நிபந்தனையாகக் கொள்வார்கள். உலக வரலாறு முழுவதும் இத்தகைய போக்கைக் காண முடியும். யூதர்களின் மீது இன அழிப்பை மேற்கொண்டபோது ஹிட்லர் தனது நாசிப் படைகளை ஏவி யூதர்களின் படைப்புகளைத் தேடித் தேடி அழித்த செய்தியை நாமறிவோம். …
-
- 0 replies
- 689 views
-
-
பிரான்ஸ் தமிழர்களின் அடையாளத்தில் மாபெரும் தைபொங்கல் பெருநாள் Posted on January 8, 2023 by தென்னவள் 18 0 பிரான்ஸ் தமிழர்களின் ஒர் அடையாளமாகவுள்ள லா சப்பல் தமிழர் வர்த்தகர் பகுதியில், தமிழர் திருநாளாம் தைபொங்கல் பெருநாளினை, முதன்முறையாக இலங்கை இந்திய வர்த்தக சங்கம் முன்னெடுப்பதில் பெருமகிழ்வடைகின்றது. எதிர்வரும் ஜனவரி 15ம் நாள் ஞாயிற்றுக்கிழமை மதியம் 12:30 மணிக்கு பொதுப்பொங்கலிடலுடன் நிகழ்வுகள் தொடங்க இருக்கின்றன. ஒவ்வொரு வர்த்தகர்களின் ஒரு பிடி அரிசியின் கூட்டுப்பொங்கலாக, தமிழர்களின் பண்பாட்டினை பல்லின மக்களுக்கும் வெளிப்படுத்தும் இத்திருநாளில் அனைவரையும் வருகை தந்து சிறப்பிக்குமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். …
-
- 0 replies
- 957 views
-
-
மின்னலில் இருந்து தப்பி பிழைத்த விமானம் லண்டன் ஹீத்ரு விமான நிலையத்தில் தரையிறங்கத் தயாராகிக் கொண்டிருந்த ஏர்பஸ் 380 ரக விமானம் திடீரென மின்னலில் சிக்கி அதிர்ஷ்டவசமாகத் தப்பிப் பிழைத்தது. பறந்து கொண்டிருந்த விமானத்தில் விமானியின் தலைக்கு மேலால் பாய்ந்த மின்னல் விமானத்தின் உடல் பகுதியெங்கும் பரவியது. இது அதி சக்தி மிக்க மின்சாரத்தையும் விமானத்தின் உடல் பகுதி முழுவதும் பாய்ச்சியுள்ளது. துபாயில் இருந்து வந்த எமிரேட்ஸ் விமான சேவைக்குச் சொந்தமான இந்த விமானம் இந்த ஆபத்தைக் கடந்து ஹீத்ரு விமான நிலையத்தில் பத்திரமாகத் தரை இறங்கியது. இந்தச் சம்பவம் இடம்பெற்றபோது விமானத்தில் 500 பயணிகளும், விமான ஊழியர்களும் இருந்துள்ளனர். தென்மேற்கு லண்டனைச் சேர்ந்த கிறிஸ் டோஸன…
-
- 0 replies
- 922 views
-
-
பேசுவோம் போரிடுவேம் நூல் வெளியீட்டு நிகழ்வு யேர்மனி Posted on May 1, 2024 by சமர்வீரன் 132 0 பேசுவோம் போரிடுவேம் நூல் வெளியீட்டு நிகழ்வு யேர்மனி – குறியீடு (kuriyeedu.com) பேசுவோம் போரிடுவேம் நூல் வெளியீட்டு நிகழ்வு – யேர்மனி ஸ்ருட்காட் 20.5.2024 Posted on May 8, 2024 by சமர்வீரன் 48 0 பேசுவோம் போரிடுவேம் நூல் வெளியீட்டு நிகழ்வு – யேர்மனி ஸ்ருட்காட் 20.5.2024 – குறியீடு (kuriyeedu.com)
-
- 0 replies
- 540 views
-
-
அன்பு வணக்கம் எனது யாழ் கள உறவுகளுக்கு ஆசியா பசி(ஃ)பிக் பிராந்தியத்திலே இலத்திரனியல் உபகரணங்களை ( வீட்டு உபயோகம் + பொழுதுபோக்கு சாதனங்கள் ) ஆபிரிக்க, ஐரோப்பிய, இலத்தீன் அமெரிக்கா அத்துடன் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பிரபலமான நிறுவனம் ஒன்றில் சந்தைப்படுத்தும் முகாமையாளராக கடமையாற்றுகின்றேன். பொதுவாக நான் கையாளும் நாடுகள் ஆபிரிக்க, கிழக்கு ஐரோப்பிய நாடுகள் ம்ற்றும் இலத்தீன் அமெரிக்க நாடுகளிலுள்ள மொத்த இறக்குமதியாளர்கள் + விநியோகஸ்தர்கள் ---- வர்த்தக ரீதியாக எங்கள் நிறுவனம் இந்நாடுகளில் நடக்கும் வர்த்தக கண்காட்சிகள், முதலீடு+பொருண்மிய கூட்டங்களில் பங்குபற்றும். நிறுவன சார்பாகவும் எங்களது வாடிக்கையாளர்களை அவரவர் நாடுகளிலேயே சந்திக்கும் முகமாகவும் பலதடவை …
-
- 0 replies
- 827 views
-
-
தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமையை அங்கீகரிக்கக் கோரியும் பௌத்த-சிங்கள பேரினவாதத்தின் தமிழின அழிப்பினைத் தடுத்திடக் கோரியும் நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் 'உரிமைக்குரல்' பேரணியும் பொதுக்கூட்டமும் நடைபெறவுள்ளது. நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை (17.04.2009) நடைபெறவுள்ள இப்பேரணியில் நோர்வேயின் அனைத்து பிரதேசங்கள், ஸ்கண்டிநேவிய நாடுகள் மற்றும் ஏனைய ஐரோப்பிய நாடுகளில் இருந்தும் பெருந்திரளான தமிழ் மக்கள் கலந்துகொள்ளவுள்ளதாக பேரணி ஏற்பாடுகளை முன்னெடுக்கும் நோர்வே தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது. காலை 10:00 மணிக்கு Frognerparken இல் இருந்து வெளிவிவகாரத்துறை அமைச்சகம் மற்றும் நாடாளுமன்றம் ஊடாக Youngstorget ஐ சென்றடைந்து அங்கு பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. சமாதானப் …
-
- 0 replies
- 642 views
-
-
அவசரம்:உடனடியாக மக்களை காக்க அமெரிக்காவிடம் அழைப்பு விடுப்போம் மின்னஞ்சல் http://www.tamilnational.com/campaign/sendnow.php?ComID=39 தொலை நகல் http://www.voiceagainstgenocide.org/vag/node/104/
-
- 0 replies
- 1.4k views
-
-
ஈழத்தமிழர் மீதான இனவழிப்பு - பிரான்சில் புலம்பெயர் உறுவுகளுடன் ஒன்றுகூடல் திகதி: 02.06.2009 // தமிழீழம் சிறிலங்கா, இந்தியப் படையினரால் திட்டமிட்டு நடத்தப்பட்ட ஈழத்தமிழர் மீதான இனவழிப்பில் தம் உறவுகளை இழந்தோ, பிரிந்தோ துயருறுகின்ற புலம்பெயர் உறவுகளுடனான ஒன்றுகூடல் ஒன்று பிரான்சில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வொன்று கூடலில் தாயகத்தில் காணாமற் போனோர் தடுப்புமுகாங்களில் தடுத்து வைக்கப்பட்டோரின் பாதுகாப்பு இறந்தோரின் விபரம். இவை தொடர்பாகத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டிய செயற்பாடுகள். போன்ற விடயங்கள் கலந்துரையாடப்படும் காலம்: 06.06.2009 சனிக்கிழமை நேரம்: 14.00 மணி இடம்: Chippy 12 av Jules Ferry 93140 BONDY தொடர்புகளுக்கு…
-
- 0 replies
- 651 views
-
-
இலங்கைத் தமிழர் கனடாவில் பொலிஸ் அதிகாரியானார் இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட தமிழ் இளைஞர் ஒருவர் ஒன்ராரியோ மாநிலத்தில் றொரன்ரோ மாநகரில் பொலிஸ் உத்தியோகஸ்தரராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். இலங்கையின் திருகோணமலையினை பூர்வீகமாகக் கெளதம் என்ற இளைஞரே இவ்வாறு பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். திருகோணமலையினை பூர்வீகமாகக் கொண்ட இவரது தந்தை தற்போது றொரன்ரோவில் உதைபந்து பயிற்சியாளராக செயற்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தநிலையில் இலங்கையினை பூர்வீகமாகக் கொண்ட குறித்த இளைஞனுக்கு பல்வேறு தரப்பினரும் சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர். …
-
- 0 replies
- 1.6k views
-
-
பிரான்சில் “பேசுவோம் போரிடுவோம்” நூல் வெளியீட்டு நிகழ்வு! Posted on May 5, 2024 by சமர்வீரன் 47 0 பிரான்சில் “பேசுவோம் போரிடுவோம்” நூல் வெளியீட்டு நிகழ்வு! – குறியீடு (kuriyeedu.com)
-
- 0 replies
- 404 views
-
-
புலம்பெயர்ந்தோருக்கு எதிர்ப்பு - லண்டனில் பாரிய ஆர்ப்பாட்டம் பிரித்தானியாவில், புலம்பெயர்ந்தோருக்கு எதிரான வலதுசாரி போராட்டக்காரர்கள் லண்டனில் இடம்பெற்ற போராட்டங்களில் இணைந்து கொண்டனர். பிரித்தானிய குடிவரவுச் சட்டங்கள் தளர்த்தப்படுவதற்கும் இனவாதத்தை ஒழிப்பதற்கும் எதிராக இந்தப் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதனையடுத்து நகரம் முழுவதும் பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே, "அகதிகளை வரவேற்கிறோம்", "வலதுசாரிகளை குப்பையில் போடுங்கள்" என்ற முழக்கங்களுடன், தீவிர வலதுசாரிகளுக்கு எதிராக லண்டனில் மற்றுமொரு குழுவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. இந்நிலையில், நகரில் பொது ஒழுங்கை பராமரிக்க அனைத்து பாதுகாப்…
-
- 0 replies
- 517 views
-
-
ஈழ அகதி சிறுவனின் திறமையை அங்கீரத்த Asia Book of Records! 26 Views 208 வகை நிறுவனங்களின் இலச்சினைகளை (logo) 2 நிமிடம் 14 நொடிகளில் அடையாளப்படுத்தி மதுரையில் உள்ள ஈழ அகதிகள் முகாமில் வசிக்கும் சிறுவன் ` Asia Book of Records ‘ இடம்பிடித்துச் சாதனை படைத்துள்ளார். மதுரை கூடல் நகர் ஈழ அகதிகள் முகாமைச் சேர்ந்த பிரவீன் என்றபவரின் நான்கு வயது மகன் ப்ரஜன், ஆரம்பக்கல்வி படித்து வருகின்றார். இச்சிறுவன் அரசு, தனியார், பொதுத்துறை நிறுவனங்களின் இலச்சினைகளைப் பார்த்தவுடன் பெயரை உடனே கூறுகிறார். தன்னுடைய இந்தத் திறமையை ஒரு வீடியோவாக பதிவு செய்து ` Asia Book of Records க்கு அனுப்பியிருந்தார். அதில், 208 நிறுவனங்களின் இலச்சின…
-
- 0 replies
- 797 views
-