வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5813 topics in this forum
-
“இத்தாலி பலெர்மோவில் தைப்பொங்கல் புத்துணர்வும் வட்டுக்கோட்டைத் தீர்மான மீள்எழுச்யின் புதுநிமிர்வும்” [Thursday 2016-01-28 19:00] இத்தாலி பலேர்மோ மாநகரில் 24/01/2016 ஞாயிறு மாலை 4:00 மணியளவில் தைப்பொங்கல் சிறப்பு நிகழ்வு ஆரம்பமாகியது. ஆரம்ப நிகழ்வாக மண்டபத்திற்கு வெளியே மிகச் சிறப்பாக தமிழ்க்கலாச்சார முறைப்படி தைப்பொங்கல் இடம்பெற்றது. பின்னர் மண்டபத்தில் அரங்க நிகழ்வுகள் தமிழீழ தேசியக்கொடியே ற்றலோடு அருட்தந்தை மற்றும் ஆலய பூசகர்கள்,தமிழ்த் தேசிய கட்டமைப்பின் பிரதிநிதிகள்,தமிழ்ச்சோலை,கலைப்பள்ளி பொறுப்பாசிரியர்கள் மங்கள விளக்கை ஏற்றிவைக்க நிகழ்வுகள் ஆரம்பமாகியது. பாடல்கள்,நடனங்கள்,கவிதைகள் சிறப்புரைகள் என்பன இடம்பெற்றன .இந்நிகழ்வில் பெருந்த…
-
- 0 replies
- 542 views
-
-
கனடாவில் தமிழ் இளைஞன் மாயம் – விசாரணைகள் ஆரம்பம்! கனடாவில் தமிழ் இளைஞன் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 22 வயதான திருசாந்த் யோகராஜா என்ற இளைஞனவே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. காணாமல் போன இளைஞன் பழுப்பு நிற ஜெக்கெட் மற்றும் கணுக்கால் உயரத்தில் குளிர்கால பூட்ஸ் அணிந்திருந்ததாகவும் கூறப்படுகின்றது. இவர் தொடர்பான தகவல்கள் தெரித்தால் ரொறன்றோ பொலிஸாருக்கு அறிவிக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. http://athavannews.com/கனடாவில்-தமிழ்-இளைஞன்-மா/
-
- 0 replies
- 500 views
-
-
அமெரிக்காவில் பிளாஸ்மா சிகிச்சைக்கு அனுமதியளித்தார் ட்ரம்ப் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தி எண்ணற்ற உயிர்களைக் காப்பாற்ற புதிய சிகிச்சை முறையான பிளாஸ்மா சிகிச்சைக்கு அங்கீகாரம் அளித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். மேலும் இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பு என்றும் அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் தேர்தலுக்கு முன்னர் கொரோனாவுக்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க வேண்டும் என்று ட்ரம்ப் அரசு நிபுணர்களை வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் கண்டுபிடித்த பிளாஸ்மா சிகிச்சை (convalescent plasma) என்ற சிகிச்சை முறைக்கு அவசர பயன்பாட்டுக்கான அங்கீகாரம் அளித்துள்ளதாக ஜனாதிபதி…
-
- 0 replies
- 468 views
-
-
வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாக கட்சிப் பிரமுகர்கள் அறிவிப்பு - ஜேர்மனிய உண்ணாவிரதம் முடிவுக்கு வந்தது திகதி: 22.04.2009 // தமிழீழம் // [பாண்டியன் ] டுசல்டோவ் மாநில நாடளுமன்றத்தின் முன்பாகக் கடந்த 8 நாட்களாக நடைபெற்று வந்த கவனயீர்ப்பு உண்ணா நிலைப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்களுடன் நேற்று மாலை யேர்னியின் முக்கிய கட்சிப் பிரமுகர்கள் நடத்திய பேச்சுகளை அடுத்து உண்ணா நிலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று அரசியற் கட்சியினர் வாக்குறுதியை அளித்ததுடன் உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடும்படியும் வேண்டுகோள் விடுத்தனர். இதனை அடுத்து உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தமது போராட்டத்தை முடிவிற்குக் கொண்டு வந்தனர். இவ் உண்ணாவிரதப் போராட்…
-
- 0 replies
- 421 views
-
-
பிரான்சில், "அடங்காப்பற்று மாபெரும் பேரணி" http://www.sankathi.com/index.php?mact=New...nt01returnid=51
-
- 0 replies
- 661 views
-
-
யேர்மன் தமிழ்க் கல்விக்கழகதின் கீழ் இயங்கிவரும் பல தமிழாலயங்களின் வாணிவிழா யேர்மன் தமிழ்க் கல்விக்கழகதின் கீழ் இயங்கிவரும் பல தமிழாலயங்கள் வாணிவிழாவை இவ்வருடமும் வெகு சிறப்பாகக் கொண்டாடியுள்ளன. தமிழாலய பெற்றோர்கள் மாணவர்கள் ஆசிரியர்கள் பொதுமக்கள் என அனைவரும் கலாச்சார உடை அணிந்து கலந்துகொண்ட அவ்விழாக்களில் சிறப்பு வாணி பூசை மற்றும் மழலையருக்கு ஏடுதொடக்கல் நிகழ்வும் வெகு சிறப்பாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கலைவிழாக்களும் கலாச்சார நிகழ்வுகளும் விழா அரங்குகளை அலங்கரித்திருந்தன. நன்றி - பதிவிணையம்
-
- 0 replies
- 547 views
-
-
இரண்டு ஹெலிகொப்டர்கள் மோதிக் கொண்டதில் நால்வர் பலி! அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் அருகே இரண்டு ஹெலிகொப்டர்கள் வானில் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளன. இந்த விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கோல்ட் கோஸ்ட்டின் பிரதான கடற்கரைக்கு அருகில் உள்ள மணல் திட்டில் விமானங்களின் சிதைவுகள் வீழ்ந்ததுடன், இன்று (02) பிற்பகல் இரண்டு மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்விபத்தின் போது இரண்டு விமானங்களிலும் 13 பேர் பயணித்துள்ளதாகவும், அவர்களில் 4 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் 3 பேர் படுகாயமடைந்ததாகவும், 6 பேர் லேசான காயமடைந்ததாகவும் அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…
-
- 0 replies
- 496 views
-
-
உலக அரங்கில் தமிழீழம் எதிர்நோக்கும் துர்ப்பாக்கிய நிலை பற்றி தமிழ் கார்டியன் Politics, Not Morals Only an end to state oppression can bring peace to Sri Lanka Every international actor involved in Sri Lanka’s ethnic conflict consistently asserts their unalloyed support for ‘peace’ and a negotiated solution. They also invariably insist that it is up to the protagonists themselves to resolve what is termed ‘their’ dispute. But this pious commitment to the abstract notion of ‘peace’ does not disguise their cynical pursuit of their own substantial interests both through the course of the conflict and shaping of its ultimate outcome. Interests in themselves cann…
-
- 0 replies
- 615 views
-
-
அன்பான சுவிஸ் வாழ் தமிழ் மக்களே! – தமிழீழ விடுதலைப்புலிகள் சுவிஸ் கிளையின் முக்கிய வேண்டுகோள் 12 Views ”மீண்டும் அதிகரித்து வரும் கோவிட் 19இன் தாக்கம் காரணமாக, கடந்த 28.10.2020 அன்று சுவிஸ் மத்திய அரசினால் அறிவிக்கப்பட்ட விதி முறைகளிற்கமைவாக வழமைபோன்று இவ்வருட மாவீரர் நாள் நிகழ்வினை நடாத்துவதற்காகப் பிறிபேர்க் மாநிலத்தில் அமைந்துள்ள போறூம் (FORUM) மண்டப நிர்வாகத்தினரிடம் எம்மால் பெற்றுக்கொள்ளப்பட்ட அனுமதி இடைநிறுத்தப்பட்டிருக்கிறது என்பதனை அனைவருக்கும் அறியத்தருகின்றோம்” என தமிழீழ விடுதலைப்புலிகள் – சுவிஸ் கிளை அறிவித்துள்ளது. “மேலும் ஒவ்வொரு குடும்பத்தினரும் தங்கள் இல்லங்களில் தேசிய மாவீரர்களை நினைவுகூர்வதற்காகக் கீ…
-
- 0 replies
- 1.2k views
-
-
தமிழர் துயரத்தை தெளிவாக எடுத்துரைக்கும் கட்டுரையொன்று ஹார்வட் பல்கலைக் கழக மாணவர் பத்திரிகையில் எழுதப் பட்டு மினசோட்டாப் பல்கலைக் கழகத்தின் மினசோட்டா டெய்லி பத்திரிகையில் மீள் பிரசுரம் செய்யப் பட்டிருக்கிறது. கீழே இணைப்புகள் இருக்கின்றன. இயலுமானவர்கள் சென்று எங்கள் வாதங்களை ஆதாரங்களுடன் முன்வையுங்கள், எங்கள் பிரச்சினைகளை அமெரிக்க இளையோர் அறியச் செய்ய நல்ல வாய்ப்பு. உடனே செய்யுங்கள், இது போன்ற செய்திகள் இரண்டு நாட்கள் தான் இணையப் பத்திரிகையில் இருக்கும். நன்றி. .(பதிவு எதுவும் இல்லாமலே பின்னூட்டல் இட முடியும்). http://www.thecrimson.com/article.aspx?ref=527469 http://www.mndaily.com/2009/04/07/bloodlet...i-lanka-ignored
-
- 0 replies
- 955 views
-
-
சிவயோக சிவரத்திந்தின் தேர்திருவிழா அனைத்து தமிழ் மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய முல்லைத்திவு 61மாணவிகளின் படுகொலையை கண்டித்து பிரித்தானிய பிரதமரலுவலகம் முன்பாக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்ட கூட்டத்தில்சிவயோகத்தலைவர் சீவரெட்ன்ம் பங்குபற்ற மறுத்துவிட்டார் 28ம் திகதி தேர்திருவிழா செய்யவேண்டியிருப்பதால் தமக்கும் நேரம் ஒதுக்க முடியவில்லை என கைவிரித்து விட்டர் அவரது நீதிக்கும் உண்மைக்குமான(TRUTH AND JUSTIC) அமைப்பின் பங்களிப்பும் கூடயிருக்கவில்லையென மக்கள் கவலை தெரிவித்தார்கள் இவர் தனது சுயவிளம்பரத்துக்கான செயற்பாடுகளை தவித்து உண்மையான தமிழ்மக்களின் தொண்டன் ஆவார???????
-
- 0 replies
- 982 views
-
-
சிரியாவில் குர்திஸ்தான் இன மக்கள் வாழும் கொபனே (Kobane) என்ற நகரத்தை நோக்கி இஸ்லாமிய வாதிகள் படையெடுத்து ஒரு இனப்படுகொலையை நடாத்தி கொண்டிருக்கும் நேரத்தில், கொபனே (Kobane) வாழ் மக்கள் இஸ்லாமிய வாதிகளை எதிர்த்து, பாரிய தியாகங்களுடன் போராடி கொண்டிருக்கிறார்கள். கொபனே (Kobane) வாழ் மக்களுக்கு ஆதரவாக உலகம் எங்கும் குர்திஸ்தான் மக்கள் ஆதரித்து- அவர்கள் பாதுகாப்புக்கு சர்வதேசம் எல்லா வழிகளிலும் ஆதரவு கரம் அளிக்க வேண்டும் என்று நவம்பர் 1 ஆம் திகதி, உலகெங்கும் அனைத்துலக ஆதரவு குரல் கொடுத்து போராட்டம் நடைபெற்றது. அந்த அடிப்படையில் பிரான்சில் 40க்கும் மேற்பட்ட கட்சிகள், மக்கள் அமைப்புகள் ஒன்று சேர்ந்து இந்த போராட்டத்தை நடாத்தினார்கள். அவர்களுடன் பிரான்சு தமிழர் ஒருங…
-
- 0 replies
- 797 views
-
-
ஒரு சுதந்திரமான அரசுக்கான தமிழர்களின் போராட்டத்தை மதிப்பிழக்கச் செய்வதையே அடுத்தடுத்து வந்த சிறீலங்கா அரசாங்கங்கள் பயங்கரவாத முத்திரையிடுவதன் மூலம் செய்து வந்துள்ளன. புதிய ஆட்சியும் அதையே செய்வது மட்டுமின்றி, இன்னும் ஒருபடி மேலே சென்று, அதே பயங்கரவாத முத்திரையைப் பயன்படுத்தி புலம்பெயர் தமிழர்களிடையே பிளவினை ஏற்படுத்திப் பிரித்தாள முயற்சி செய்கிறது. இருப்பினும், இத் தந்திரங்கள் புலம்பெயர் தமிழ் அமைப்புகளிடையே பரஸ்பரப் புரிதலை ஏற்படுத்தி அவர்களைப் பலப்படுத்த வாய்ப்பளிக்குமெனவும்;, தேசியம், தாயகம், தன்னாட்சியுரிமை என்ற அடிப்படைகளை மீண்டும் உறுதிப்படுத்திக் கொள்வதற்குப் பங்களிப்புச் செய்யும் என்றும் நாம் நம்புகிறோம். இவ்வாறு நாடுகடந்த தமிழீழ அரச…
-
- 0 replies
- 484 views
-
-
27 MAR, 2025 | 02:57 PM பிரிட்டனில் கொண்டுவரப்பட்ட தடைகள் மனித உரிமைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சியை மதிக்கும் பலநாடுகள் அவ்வாறான தடைகளை விதிப்பதற்கு ஊக்குவிக்கும் குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் நாடுகளை ஊக்குவிக்கும் என பிரித்தானிய தமிழர் பேரவை தெரிவித்துள்ளது. அறிக்கையொன்றில் பிரித்தானிய தமிழர் பேரவை மேலும் தெரிவித்துள்ளது. மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நான்கு இலங்கையர்கள் மீது பிரித்தானிய அரசாங்கத்தின் தடை நடவடிக்கையினை பிரித்தானிய தமிழர் பேரவை வரவேற்கிறது இலங்கை உள்நாட்டுப் போரின் போது நீதிக்குப் புறம்பான கொலைகள் சித்திரவதை மற்றும் பாலியல் வன்முறைகள் உட்பட கடுமையான மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்பான நான்கு நபர்கள் மீது சொத்து முடக்கம் மற்றும் பயண தட…
-
- 0 replies
- 257 views
- 1 follower
-
-
Join us to send our plea to UN and International Communities to supply food and medicine immediately to the Tamil civilians trapped in the war zone, and to call International Communities to actively involve to stop the genocide against the Tamils in Srilanka. Please come along with your family and friends.Let's unite and be the voice for the voiceless.Kindly pass the message on; let’s join in large numbers to show our strong demand. Date: 7th March 2009,Saturday Venue: Federation Square (Next to Flinders Street Station) Time: 10.00 AM to 1.00 PM More Details: Nisha 0425 387 800 , Jegan 0430 007 231 For more details visit http://tamiln…
-
- 0 replies
- 604 views
-
-
பிரித்தானியா, சிட்டிங்பேண் பகுதியிலுள்ள கராஜ் ஒன்றை சோதனையிட்டபோது, இலங்கையைச் சேர்ந்த சட்டவிரோத தொழிலாளர்கள் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இரகசியத் தகவலின் அடிப்படையில் சென். போல் வீதியிலுள்ள பிபீ பெற்றோல் நிலையத்திற்கு கடந்த வெள்ளிக்கிழமை 7.10 மணியளவில் சென்ற அதிகாரிகள், அங்கிருந்தவர்களிடம் பிரித்தானியாவில் தங்கியிருப்பதற்கான ஆவணங்கள் உள்ளனவாவெனக் கேட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து குறித்த கராஜிலிருந்து 22 மற்றும் 33 வயதுடைய இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், மில்ரன் ரிஜிஸ் பகுதியிலுள்ள வீதியில் 30 வயதுடைய ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட இந்த மூவரும் தங்களது விஸா நிபந்தனைகளை மீறி பணியாற்றிவந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த 3 பேரையும் பிரித்தானிய…
-
- 0 replies
- 494 views
-
-
7 ஆண்டு செந்சோலை படுகொலை - சிறார்கள் -பள்ளி மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட நாள். சர்வதேச மனிதவுரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவிக்க அன்று இருந்த ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் திரு காஃபி ஆனான் தனது அதிர்ப்தியை தெரிவித்த்திருந்தார். மஹிந்த ராஜபாஸ்கே தனது மகிழ்ச்சியை தெரிவிக்க அவருடன் அமெரிக்க ஐரோப்பிய யூனியன் ஜப்பான் நார்வே சமாதான பேச்சு வார்த்தைக்கு பாதுகாவலர்கள் என்று கூறியவர்கள் அமைதியாக இருந்தார்கள். போர் காலம் இல்லாத நேரத்த்தில் நான்கு போர் விமானங்கள் 16 கூண்டுகளை வீசி கொன்ற 53 பள்ளி மாணவர்களின் படுகொலை - திட்டமிடப்பட்ட இனப்படுகொலை. அதை பார்த்து கொண்டிருந்தவர்கள் அமைதியாக இருந்தவர்கள் அந்த இனப்படுகொலைக்கு பக்க துணையாக இருந்தார்கள் என்று கூறுவதில் என்ன தவறு. 2…
-
- 0 replies
- 397 views
-
-
அண்டார்டிக் கடலின் உறைபனியில் சிக்கிய ரஷ்யாவின் ஆய்வுக்கப்பலில் பயணித்தவர்களில் குறைந்தது 50 பேராவது பத்திரமாக மீட்கப்பட்டு ஹெலிகாப்டர்கள் மூலம் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறார்கள். அகேடமிக் ஷோகல்ஸ்கி எனப்படும் இந்த கப்பல், கடந்த ஒன்பது நாட்களாக உறைபனியில் சிக்கியிருக்கிறது. ஸ்நோ டிராகன் எனப்படும் சீனாவின் பனி உடைப்பு கப்பலில் இருந்து அனுப்பப்பட்ட ஹெலிகாப்டர், ரஷ்ய ஆய்வுக்கப்பலில் சிக்கியிருந்த பயணிகள், விஞ்ஞானிகள், பத்திரிக்கையாளர்கள் உள்ளிட்டவர்களை ஏற்றிச்சென்று ஆஸ்திரேலியாவின் அரோரா ஆஸ்ட்ராலிஸ் என்கிற கப்பலுக்கு கொண்டுபோய் இறக்கிவிட்டது. நூறு ஆண்டுகளுக்கு முன்னர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பயண ஆய்வாளர் டக்ளஸ் மாவ்சன் சென்ற பயணவழியில் பயணிக்கும் நோக…
-
- 0 replies
- 557 views
-
-
குவைத்தில் தங்கியிருக்கும் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு ! குவைத்தில் சட்டவிரோதமாக தங்கி இருப்பவர்களுக்கு அந்நாட்டு உள்விவகார அமைச்சினால் ஜனவரி 29ஆம் திகதி முதல் பெப்ரவரி 22 ஆம் திகதிவரை பொதுமன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, குவைத் அரசாங்கத்தினால் 2018 ஜனவரி 29ஆம் திகதிமுதல் எதிர்வரும் பெப்ரவரி 22ஆம் திகதிவரை விசா சட்டத்தை மீறிய நபர்களுக்காக பொது மன்னிப்பு காலத்தை அந்நாட்டு உள்விவகார அமைச்சு அறிவித்துள்ளது. இந்த பொது மன்னிப்பு …
-
- 0 replies
- 607 views
-
-
பிரிட்டனுக்கு சென்றிருக்கும் போர்குற்றவாளி ராஜபக்சேவை கைது செய்ய வலியுறுத்தி 3.12.2010 அன்று காலை 10 மணிக்கு சென்னை சாஸ்திரிபவன் எதிரில் உள்ள பிரிட்டிஷ் தூதரகம் முன்பு நாம் தமிழர் கட்சியினரால் ஆர்பாட்டம் நடத்தப்படவுள்ளது. எனவே நாம் தமிழர் கட்சியின் தோழர்கள் மற்றும் தமிழின உணர்வாளர்கள் அனைவரும் ஆர்பாட்டத்தில் கலந்து கொள்ளுமாறு வேண்டுகிறோம். http://www.naamtamilar.org/textnews_detail.php?id=2880
-
- 0 replies
- 682 views
-
-
கனடாவில் ரொறன்ரோவில் நேற்று நடைபெற்ற மாநகர சபைத் தேர்தலிலும் , கல்விச் சபைத் தேர்தலிலும் மூன்று தமிழர்கள் வெற்றி பெற்றுள்ளார்கள். மார்க்கம் பகுதியில் கவுன்சிலராக லோகன் கணபதி மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார் . அதே போல் மார்க்கம் கல்விச் சபைக்கு Juanita Nathan மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார் . பார்த்தி கந்தவேல் ரொறொண்டோ கல்விச் சபைக்குத் தெரிவாகி உள்ளார். 30 க்கும் மேற்பட்ட தமிழர்கள் போட்டியிட்ட போதிலும் 3 தமிழர்கள் வெற்றி பெற்றுள்ளார்கள். ரொறொண்டோ மாநகரில் 300000 க்கும் அதிகமான புலம் பெயர் தமிழர்கள் வசிப்பது குறிப்பிடத்தக்கது. வெற்றி பெற்ற மூவரும் தங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றியறிதல்களைத் தெரிவித்துக் கொண்டனர். …
-
- 0 replies
- 837 views
-
-
பிரான்சில் அதிபர் தேர்தல் வெற்றியை எதிர்த்து கலவரம்: கார்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன பிரான்சு நாட்டின் ஜனாதிபதியாக 2 முறை பதவி வகித்தவர் ஜாக்கிஸ் சிராக். இவரது பதவி காலம் முடிவடைவதை தொடர்ந்து புதிய அதிபரை தேர்ந்தெடுக்க தேர்தல் நடைபெற்றது. அதிபர் பதவிக்கு கர்சர் வேட்டிவ் கட்சி சார்பில் நிக்கோலஸ் சர்கோஜி, சோச லிஸ்ட் கட்சி சார்பில் பெண் வேட்பாளர் செகோலின் ராயலும் மட்டுமே போட்டியிட்டனர். இறுதிக்கட்ட தேர்தலில் நிக்கோலஸ் சர்கோஜிக்கு 53 சதவீத ஓட்டுகளும், பெண் வேட்பாளர் செகோலினுக்கு 47 சதவீத ஓட்டுக்களும் கிடைத்தன. இந்த நிலையில் தோல்வி அடைந்த செகோலின் ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். பாரீஸ் நகரில் அவர்கள் கார்களை தீ வைத்து கொளுத்தினார்கள். கல்வீச்சில…
-
- 0 replies
- 1k views
-
-
... இங்கு யாழில் .. "தொட்டிலையும் ஆட்டி, பிள்ளையையும் கிள்ளி" .. என்ற தலைப்பில், லண்டன் தேசிய நினைவெழுச்சி நாள் நிகழ்வுகளின் முன்/பின்னான காட்சிகளில், நாடு கடந்த தமிழீழ அரசின் நாடகங்களை எழுத முற்பட்டபோது, சில தேடல்களில் அகப்பட்டவைகள்!! ... இதில் வரும் அருட்தந்தை சந்திரகாசனின் "தமிழ்த்தேசியம் ஓர் வரலாற்றுத்தவறு" கனடிய சொற்பொழிவு, இங்கு யாழில் ஏற்கனவே கருத்தடப்பட்டதுதான்! ஆகவே இதில் பொய்கள் இருப்பதாக தோன்றவில்லை! ... சிறீலங்கா அரசுடன் நாடுகடந்த அரசின் மதி உரைக் குழுவில் இருப்பவர் இரண்டு வருடங்களாக செயல்படுவது அம்பலம்! ஆதாரம் இணைக்கப்பட்டுள்ளது வணக்கத்துக்குரிய (?) சந்திரகாந்தன் please share with your friends ple…
-
- 0 replies
- 883 views
-
-
ஸ்காபரோ தென்மேற்கு தேர்தல் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தி, கன்சவ்வேட்டிவ் கட்சியின் சார்பில் தேர்தலில் குதித்துள்ள 32 வயது இளைஞர் றொசான் நல்லரட்ணம், அத்தொகுதியில் வெற்றிபெறுவதற்கான வாய்ப்பு அதிகமுள்ளது. கணித விஞ்ஞானத்துறையில் பட்டப்படிப்பையும், ஆங்கில இலக்கியத்தில் முதுமாணிப் பட்டத்தையும் முடித்துள்ள சிறந்த கல்விமானும் விளையாட்டு வீரருமான றொசான், தற்போது ரொறன்ரோ பெரும்பாகத்தில் ஒரு பொலிஸ் அதிகாரியாகப் பணியாற்றுகின்ற தீரமிக்க இளைஞர். இதே தொகுதியில் முன்னாள் பொலிஸ்மா அதிபர் பில் பிளயர், லிபரல் கட்சியின் சார்பில் போட்டியில் குதித்துள்ளார். பொலிஸ் தலைமையதிகாரியாகக் கடமையாற்றிய காலத்தில்கன்சவ்வேட்டிவ் கொள்கைகளுக்கு பெருமளவில் ஆதரவு வழங்கிவந்த பில் பிளயர், ஓய்வுபெற்றதும்,…
-
- 0 replies
- 1k views
-
-
-
- 0 replies
- 854 views
-