வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5813 topics in this forum
-
-
-
- 0 replies
- 732 views
-
-
(அஷ்ரப் ஏ சமத்) ஊவா மாகாணசபையின் ஆளுனர் ஏ.ஜே.எம். முஸம்மில் மற்றும் பெரோஸா முஸம்மிலின் மகள் ஷஸ்னா முஸம்மில் கடந்த 15 வருடங்களாக லண்டனில் வசித்து வருகின்றாா். அவா் லண்டனில் இருந்து தனக்கு தொலைபேசி மூலம் தந்த விபரங்கள் பின்வருமாறு அவர் இங்கிலாந்தில் நடைபெற்ற 2022 மே 5ஆம் திகதி நடைபெற்ற டொட்டஹன் வட்டாரத்திற்கான உள்ளுராட்சித் தோ்தலில் கொன்சவேட் கட்சியில் ஊடாக போட்டியிட்டு கூடிய வாக்குகளைப் பெற்று அந்த வட்டார உறுப்பிணராக தெரிபு செய்யப்பட்டுள்ளாா் . கடந்த வருடமும் மே மாதம் 6 ஆம் திகதி நடைபெற்ற மில்டன் நகரில் குறிப்பிட்ட தோ்தலில் போட்டியிட்டு 135 வாக்குகளினால் தோல்விகண்டாா் இம்முறை டொட்டஹன்வட்டராததில் போட்டியிட்டு வெற்றிபெற்றாா். அப்பிரதேசததில் இலங்க…
-
- 0 replies
- 421 views
-
-
இன்றைய நவீன உலகில் விளம்பரத்துறையானது மிகவேகமாக வளாந்து வரும் வேளையில் நம்மவர்களின் பங்களிப்பானது மிகவும் குறைவாகவே காணப்படுகிறது. எனவே விளம்பரத்துறையில் ஆர்வம் உள்ளவர்கள் தங்களை இணைத்துக்கொள்ள மின்னஞ்சல் tamiladvert@yahoo.co.uk
-
- 0 replies
- 1k views
-
-
இரண்டாம் அமர்வின் இறுதி நாளில் நடந்தது என்ன? நாடு கடந்த தமிழீழ அரசு விளக்கம்.. [sunday, 2010-11-14 19:15:30] சென்ற செப்டம்பர் 29 - அக்டோபர் 1 திகதிகளில் நியூ யார்க் நகரில் நடைபெற்ற நாடு கடந்த தமிழீழ அரசின் இரண்டாம் அமர்வில் நடைபெற்ற நிகழ்சிகளை சில இணையத்தளங்கள் உண்மைக்குப் புறம்பான வகையில் செய்திகளை வெளியிட்டு வந்ததை பலரும் எமது கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளனர். உண்மை நிலையைத் தெளிவுபடுத்தும் முகமாக இவ் அறிக்கையைப் பிரசுரிக்கின்றோம். 29 செப்டம்பர் 2010 கணக்கின்படி நாடு கடந்த தமிழீழ அரசின் அரசவையின் மொத்த உறுப்பினர் தொகை 97 பேர் மாத்திரமே. (சில இணையத்தளங்கள் உண்மைக்கு புறம்பான வகையில் வெளியிட்டது போல் 115 பேர் அல்ல. மிகுதி 18 உறுப்பினர்-தேர்தல் தொகுதிகளில்இ சில…
-
- 0 replies
- 466 views
-
-
காலம்: 27.09.2014 நேரம்: 18.00 இடம்: St Judes Hall, 53 George Street Scoresby Victoria Tamil Refugee Council: event page: https://www.facebook.com/events/841290449248667/?ref=22
-
- 0 replies
- 669 views
-
-
“அடுத்த முறை நீங்கள் ஒரு உடையை அல்லது கையுறையை வேண்டும்போது, அது சிறிலங்காவில் செய்யப்பட்டிருக்கலாம் என்பதை நினைப்பில் கொள்ள வேண்டும். உங்களுக்குப் பிடித்தோ பிடிக்காமலோ, அந்நாட்டில் செய்த பொருட்களை வாங்குதல் என்பது சிறிலங்கா அரசின் புலிகளுக்கெதிரான, வெற்றியான ஆனால் மிகக் கொடுமையான இராணுவ நடவடிக்கையில் ஒரு பங்கு வகிக்கிறது. “2004 ஆம் ஆண்டின் சுனாமிப் பாதிப்பில் இருந்து மீள உதவுவதற்காக ஒரு திட்டத்தை ஐரொப்பிய ஒன்றியத்தில் வகுக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், 2005ஆம் ஆண்டில் இருந்து, ஐரொப்பிய ஒன்றியத்துக்கு, இறக்குமதி வரி இல்லாமல் உடைகள் விற்பதற்கு சிறிலங்காவுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதன்படி சிறிலங்காவின் ஆடைகள் சீனா மற்றும் ஏனைய நாடுகளைவிட, 10விகிதம் மலிவானது - இதனா…
-
- 0 replies
- 1.6k views
-
-
-
- 0 replies
- 1.2k views
-
-
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்குப்பின்… கருத்தரங்கம் [Videos] Published By பெரியார்தளம் On Tuesday, May 22nd 2012. Under ஈழம், முதன்மைச்செய்திகள் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத் தோழமை மய்ய ஏற்பாட்டில் “முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்குப்பின்…” என்ற தலைப்பில் சென்னையில் (மே18) கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு பேராசிரியர் தோழர் சரஸ்வதி தலைமை தாங்கினார். நா.க.த.அரசின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் முருகையன் வரவேற்புரை ஆற்ற நா.க.த.அரசிங் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களை பெரியார் திராவிடர் கழகத்தலைவர் கொளத்தூர் மணி அறிமுகப்படுத்தி உரையாற்றினார். இந்நிகழ்வில் “தமிழீழம் இந்திய அரசின் நிலைப்பாடும்” என்ற தலைப்பில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சித்தலைவர் தோழர் தொல்.திரு…
-
- 0 replies
- 545 views
-
-
அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கையர் உட்பட 75,000 பேரை நாடு கடத்த யோசனை ! சர்வதேசம் ;- அவுஸ்திரேலியாவின் குடியேற்ற சட்டங்களை மீறிய இலங்கையர் உட்பட 75,000 குடியேறிகளை நாடு கடத்த One Nation கட்சி யோசனை முன்வைத்துள்ளது. புலம்பெயர்ந்தோர் தொடர்பான சிறப்பு அறிக்கையை வெளியிட்ட அந்தக் கட்சியின் தலைவர் பவுலின் ஹான்சன் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளர். நாட்டின் குடியேற்ற அமைப்பிற்குள் பல சிக்கல்கள் எழுந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அவுஸ்திரேலியாவில் குடியேறுபவர்களுக்கு வழங்கப்படும் வீசாக்களின் எண்ணிக்கையை ஆண்டுக்கு 130,000 ஆக கட்டுப்படுத்த வேண்டும் என பவுலின் ஹான்சன் கோரிக்கை விடுத்துள்ளார். மாணவர் வீசாக்களுக்கு புதிய சட்டங்கள் தேவை எனவும் அவ…
-
- 0 replies
- 509 views
-
-
-
கோடைகால ஒன்றுகூடல் குப்பிழான் விக்கினேஸ்வரா மக்கள் மன்றம் கனடா நடாத்தும் கோடை கால ஒன்று கூடலும் விளையாட்டுப் போட்டியும் எதிர்வரும் 18.08.2012 சனிக்கிழமை மோனிங்சைட் பூங்காவில் காலை 9 மணிக்கு நடைபெறும் இந்நிகழ்ச்சியை இனிதே கண்டு மகிழ அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். தொடர்புகளுக்கு . 647-286 -9089 416- 854-4290 647-624-7357
-
- 0 replies
- 428 views
-
-
இந்தியத் திரைப்படங்களும்; ஈழத்தமிழினமும் சில சிந்தனைகள் ! ---------------------------------------------------------------------------------------------- 0 இந்தியத் திரைப் படங்கள் எந்த வகையிலாவது எமது கலாசார,பண்பாட்டு விழுமியங்களை பேணவோ அன்றி வளர்க்கவோ முனைகின்றனவா ? 0 இவை சொல்லுகின்ற செய்திகள் எமது இனம், மொழி, கலை சார்ந்து எவ்வகையிலாவது பயன்படுகின்றதா ? 0 திரைப் படங்களில் இடம்பெறுகின்ற உரையாடல்களில் வருகின்ற வசனங்கள் எந்த வகையிலேனும் பயனுடையனவாக இருக்கின்றதா ? 0 தமிழ்மொழியோடு தமிழினமும் அழிவுக்குள்ளாகியிருக்கின்ற இன்றைய சூழலில், இந்தியத் திரைப் படங்கள் வெறும் கனவுலகில் எம்மையும் எமது எதிர் காலச் சந்ததிகளையும் சஞ்சரிக்க வைக்கின்றன என்ற உண்மையை உணர…
-
- 0 replies
- 946 views
-
-
இலங்கையில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள கொமன்வெல்த் மாநாட்டில் நியூசிலாந்து பங்கேற்கக் கூடாது என்பதை வலியுறுத்தும் நோக்குடன் நடாத்தும் மாபெரும் எதிர்ப்பு போராட்டம், புதன்கிழமை அக்டோபர் 30 ஆம் நாள் 2013 அஒதிய சென்டரில் (Aotea Centre, 50 Mayoral Dr, Auckland CBD, Auckland.) மாலை 04.45 மணிக்கு நடைபெறவுள்ளது. 30 ஆண்டுகளுக்கு முன்னர் யூலையில் ஆரம்பித்த தமிழினப்படுகொலை இன்று 29 ஆண்டுகள் கடந்தும் தொடர்கின்றது. தனது பொறுப்பில் இருந்து தவறி நிற்கும் சர்வதேசத்தை அதன் மனிதநேயக் கடமைகளை ஆற்ற வைக்க நாம் தொடர்ந்தும் கடுமையாக உழைக்க வேண்டும். இது நாம் துவண்டு கிடக்கும் நேரமல்ல விவேகத்துடன் விரைந்து செயற்படும் காலம். முள்ளிவாய்க்காலில் பல இலட்சம் தமிழர்களை இனப்படுகொலை செய்த சி…
-
- 0 replies
- 507 views
-
-
விடுதலைப் பேராட்டம் வெளிநாட்டில் வந்துள்ளது. ஆக இங்கு பிரச்சாரம் அமைப்புக்களால் மட்டும் எடுத்து செய்யப்பட்டு வருகிறது. ஒரு நீண்Dஅ தொடர்ச்சியான பிரச்சாரம் வேண்டும். உதாரணத்துக்கு கடை சொப்பிங் பையிள் விளம்பரம் செய்யளாம் ஆங்கிலத்தில் இவ்வாறு எழுதலாம். இன அழிப்பை நிறுத்து இலைகையில். அல்லது சமர் டி சேர்டில் உள்ளாசம் இலங்ககைக்கு போகாதே காரில் சஸ்டிக்கர் ஒட்டலாம் இலங்கை தீவரவாத நாடு. பல்கனியில் பெரிய துனியில் எழுது தொங்கப்போடலாம். பேஸ்புக் இண்டர்நெட்டுகளில் யூ டூப் ஆக அன்றாட வாழ்க்கையில் விளம்பரம் செய்ய வேண்டும். இது தான் தொடர்ச்சியான பிரச்சாரம். அனறாட வாழ்க்கையில் கொண்Dஉவர வேண்டும். உங்களுக்கு வேரென்ன தெரியும். நீங்கள் என்ன செய்றீயல்?
-
- 0 replies
- 740 views
-
-
பிரிகேடியர் பிரியங்க விவகாரம் – தீவிரமாக நிலைப்பாட்டில் பிரித்தானியா லண்டனில் சிறிலங்கா தூதரக பாதுகாப்பு ஆலோசகர் பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ, தமிழ் ஆர்ப்பாட்டக்காரர்களை அச்சுறுத்தியதை பிரித்தானிய அரசாங்கம் மிகவும் தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளது என்றும், அவரை கொழும்பு திரும்புமாறு உத்தரவிடப்பட்டதாகவும் பிரித்தானியா அமைச்சர் மார்க் பீல்ட் உறுதிப்படுத்தியுள்ளார். பிரித்தானியாவை தளமாக கொண்டு இயங்கும் ஆங்கில ஊடகம் ஒன்று இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. ‘எமது தெருக்களில் சிலர் வெறுப்பைத் தூண்டியுள்ளனர். அவர்கள் காவல்துறையால் விசாரிக்கப்படுவர். அந்தக் குற்றம் தொடர்பாக பிரிகேடியர் விசாரிக்கப்படுவாரா?’ என்று ஆசிய- பசுபிக் விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சர…
-
- 0 replies
- 597 views
-
-
ஒட்டுமொத்த இந்தியர்களையும் அவமானப் படுத்திவிட்ட ஆவணப்படம் - இந்தியாவில் ஒளிபரப்ப தடை. கடும் எதிர்ப்பையும் மீறி, பாலியல் பலாத்காரம் தொடர்பான ஆவணப்படத்தை பி.பி.சி ஒளிபரப்பியுள்ளது. டெல்லியில், கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் 16ம் திகதி தனது நண்பருடன் பேருந்தில் சென்ற மருத்துவ மாணவி ஒருவரை 6 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்தது. அந்த கும்பலால் கடுமையாக தாக்கப்பட்ட அந்த மாணவி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இங்கிலாந்தைச் சேர்ந்த திரைப்பட பெண் தயாரிப்பாளர் லெஸ்லீ உத்வின் மற்றும் பி.பி.சி.4 குழுவினர் இந்த பாலியல் வல்லுறவு சம்பவத்தை மையமாக வைத்து இந்தியாவின் மகள் என்ற ஆவணப்படத்தை தயாரித்து உள்ளனர். இதற்காக திகார் சிறையில் அடைக்…
-
- 0 replies
- 622 views
-
-
HS2 திட்டம் ஈடுசெய்ய முடியாத இயற்கை வாழ்விடங்களை அச்சுறுத்துகிறது by : shiyani 108 பண்டைய வனப்பகுதிகள் உட்பட ஈடுசெய்ய முடியாத இயற்கை வாழ்விடங்களை அழிக்கும் அபாயங்கள் HS2 திட்டத்தில் காணப்படுவதாக அறிக்கையொன்றில் எச்சரிக்கப்பட்டுள்ளது. லண்டன் மற்றும் வடக்கு இங்கிலாந்தை இணைக்கும் அதிவேக ரயில் பாதையான HS2 அரிய உயிரினங்களை அழிக்கக்கூடும் என வனவிலங்கு அறக்கட்டளை தெரிவித்துள்ளது. தற்போது இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ள இந்த திட்டம் முன்னோக்கிச் சென்றால் பசுமையான அணுகுமுறை தேவைப்படும் எனவும் இந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது. ஆனாலும் அதன் ரயில்வே பாதையில் பசுமை தாழ்வாரத்தை உருவாக்குவதன் மூலம் சுற்றுச்சூழலை மதிக்கும் என இந்த திட்ட…
-
- 0 replies
- 775 views
-
-
Columnsசிவதாசன் கனடா: அமைச்சர் ஆனந்த சங்கரியின் திரிசங்கு நிலை சிவதாசன்கனடாவின் உள்ளக பாதுகாப்பு அமைச்சராகப் பதவியேற்றதன் பின்னர் இன்று, ஜூன் 03, 2025, மாண்பு மிகு அமைச்சர் கெரி ஆனந்தசங்கரி புதியதொரு சட்டமூலத்தை அறிவித்திருக்கிறார். ‘கனடியர்களைப் பாதுகாப்பாக வைத்திருத்தல்’ என்ற நோக்கத்துடன் உருவாக்கப்பட்டிருக்கும் இச்சட்டத்திற்கு பலமான எல்லைகள் சட்டம் (Strong Borders Act) எனப் பெயரிடப்பட்டிருக்கிறது. ‘நாடு கடந்த திட்டமிடப்பட்ட குற்றத்தை எதிர்கொள்ளல்’ (combat transnational organized crime), சட்டவிரோதமான ஃபென்ரனில் போதை வஸ்து கடத்தலைத் தடுத்தல் (stop the flow of illegal fentanyl) மற்றும் கருப்புப் பணச்சலவைச் செயற்பாடுகளைத் (crack down on money laundering) தடுத்தல் ஆகியவற்றி…
-
- 0 replies
- 472 views
-
-
விசுகு Rating: 1 View Member Profile Add as Friend Send Message Find Member's Topics Find Member's Posts post Yesterday, 10:37 AM Post #1 Advanced Member *** Group: கருத்துக்கள உறவுகள் Posts: 2,026 Joined: 27-August 06 From: ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்? Member No.: 2,820 STOP THE GENOCIDE IN SRI LANKA.... The link 1. Please read the letter. 2. Scroll down. 3. Quickly fill in info (5 seconds) 4. click submit. http://www.nextcause.ca/welcome.action http://www.nextcause.ca/welcome.action
-
- 0 replies
- 851 views
-
-
[Your information will be inserted here] Prefix Firstname Lastname 123 Street Address MyCity, St 12345 April 1, 2009 [The Official's information will appear here] The Honorable Firstname Lastname 123 Street Address CapitolCity, ST 12345 Dear [Official's Title and Name will be inserted here]: I am an admirer of your work and of your probing analysis of US foreign policy. I believe your commitment to honest and thorough reporting could be invaluable in bringing light to an issue that has been largely ignored by the international media: the unfolding genocide in northern Sri Lanka. Currently there are an estimated 330,000 Tamil civilians …
-
- 0 replies
- 729 views
-
-
பாட்சுவல்பாக் தமிழாலய மெய்வல்லுனர் போட்டி-2017 யேர்மன் தமிழ்க்கல்விக் கழகத்தின் வழிகாட்டலோடு செயற்பட்டுவரும் தமிழாலயங்களில் ஒன்றான பாட்சுவல்பாக் தமிழாலயம் நடாத்திய மெய்வல்லுனர்ப் போட்டி 20.08.17 அன்று சிறப்பாக நடைபெற்றது. மங்கலவிளக்கேற்றல் யேர்மன் தேசியக்கொடி மற்றும் தமிழாலயக்கொடி ஏற்றல் அகவணக்கம் தமிழாலயப்பண் இசைத்தல் அணிநடை என்பவற்றைத் தொடர்ந்து விளையாட்டுப்போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாக உற்சாகத்தோடு இடம்பெற்றன. பாட்சுவல்பாக் தமிழாலயம் நடாத்திய மெய்வல்லுனர்போட்டியிலே அயலிலேயுள்ள பிராங்பேர்ட் டாம்ஸ்ரட்-றோஸ்டொவ், மேர்பெல்டன்-வால்டொவ் மற்றும் பென்ஸ்கைம் தமிழாலயங்களின் மாணவர்கள் பெற்றோர்கள் பார்வையாளர்களெனப் போட்டிகளில் ஆர்வத்தோடு பங்குபற்றிச் ச…
-
- 0 replies
- 645 views
-
-
புதிய நாஷனாலிற்றி மற்றும் எல்லைக்கட்டுப்பாடுகள் தொடர்பான புதிய சட்டமூலம் பிரித்தானிய நாடாளுமன்றின் அங்கீகாரத்தின் பின் பிரபுக்கள் சபையின் அங்கீகாரத்துக்காக நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில்.. அது சட்டமானால்.. பிரித்தானிய பூர்வீகமற்ற.. பிற பூர்வீக பின்னணியில் இருந்து பிரித்தானிய குடியுரிமை பெற்ற ஒருவரின் குடியுரிமையை அவருக்கே அறிவிக்காமல் அரசு பறிமுதல் செய்யலாம். இதன் பிரகாரம் இரட்டைக் குடியுரிமை உள்ளவர்கள்.. அல்லது பாரம்பரியமாக இன்னொரு நாட்டில் குடியுரிமை பெற தகுதியானவர்களின் குடியுரிமையை அரசு சாக்குப் போக்குக் காரணத்துக்காகக் கூட பறிமுதல் செய்யும் பரந்த அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள முடியும். உலகில்.. அதிக அளவில் வழங்கிய பிரஜா உரிமையை பறிக்கும் நாடுகளில் …
-
- 0 replies
- 677 views
-
-
ஒன்றல்ல....இரண்டாவது முதுநிலைப்பட்டம் பெற்று ஆச்சரியப்பட வைத்த 87 வயது இந்திய மூதாட்டி (படம்: Instagram/Vijay Thanigasalam) கல்விக்கு வயதில்லை என்பார்கள். அது வாழ்க்கை முழுவதும் தொடரக்கூடிய பயணம். அந்தக் கூற்றை நிரூபித்துள்ளார் 87 வயது மூதாட்டி ஒருவர். திருமதி வரதலட்சுமி சண்முகநாதன் கனடாவைச் சேர்ந்தவர். யோர்க் பல்கலைக்கழகத்தில் (York University) முதுநிலைப்பட்டம் பெற்ற ஆக வயதானவர் அவர். …
-
- 0 replies
- 512 views
-
-
சென்னையில் தண்ணீர், மின்சாரத் தட்டுப்பாடு இல்லாமல் ஒரு வீடு
-
- 0 replies
- 1.4k views
-