வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5798 topics in this forum
-
யேர்மனியில் நான்கு தமிழர்கள் மீதான வழக்கு உயர்நீதிமன்றில் ஆரம்பம்! புதன்கிழமை, 23 மார்ச் 2011 11:56 யேர்மனியில் கடந்த வருடம் மார்ச் 5ஆம் திகதி கைதுசெய்யப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்க ஜேர்மன் பொறுப்பாளரும் ஜேர்மன் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பொறுப்பாளருமான வாகீசன் என்று அழைக்கப்படும் 35வயதுடைய வி.எஸ்.விஜயகனேந்திரா உட்பட ஜேர்மன் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவைச்சேர்ந்த நான்கு பேருக்கு எதிரான வழக்கு செவ்வாய்கிழமை ஜேர்மனி டுசில்டோவ் நகரில் உள்ள உயர்நீதிமன்றத்தில் ஐந்து நீதியரசர்கள் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள 35வயதுடைய வி.எஸ்.விஜிகாந்த, 34வயதுடைய எம்.சசிதரன், 40வயதுடைய ரி.கோணேஸ்வரன், 35வயதுடைய டபிள்யூ.அகிலன்…
-
- 0 replies
- 876 views
-
-
[size=3] [size=5]பேராசிரியர் முருகர் குணசிங்கம் அவர்களின் [/size][/size] [size=3] [size=5]´´சிறிலங்காவின் அரச பயங்கரவாதமும், இன அழிப்பும்´´ (1948 - 2009 ) ´´ என்ற ஆய்வு நூல் யேர்மனியில் வெளியிடப்படுகிறது.[/size][/size] [size=3] [size=5]காலம் : 11.11.2012 (ஞாயிற்றுக்கிழமை )[/size] [/size][size=3] [size=5]நேரம் : 15:00 - 17:30[/size] [/size][size=3] [size=5]முகவரி : [/size][/size] [size=3] [size=5]Gartenverein dortmund[/size][/size][size=3] Ebert str.46[/size][size=3] [size=5]44145 Dortmund[/size][/size]
-
- 3 replies
- 614 views
-
-
யேர்மனியில் மாவீரர் உலகக்கிண்ணம் உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி-16.09. 2023 Posted on July 21, 2023 by சமர்வீரன் 259 0 அனைத்துலகத் தொடர்பகம்- தமிழீழ விளையாட்டுத்துறை நடாத்தும் மாவீரர் உலகக்கிண்ணம், உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி 16.09.2023 சனிக்கிழமை யேர்மனியில் நடைபெறவுள்ளது. யேர்மனியில் மாவீரர் உலகக்கிண்ணம் உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி-16.09. 2023 – குறியீடு (kuriyeedu.com)
-
- 1 reply
- 432 views
-
-
தமிழ்த் தேசிய விடுதலை என்ற உயரிய இலட்சியத்துக்காக களமாடித் தம்முயிரீந்த மாவீரர்களதும் ,அவ் இலட்சியப் போராட்டத்தின் கவசங்களாகவிருந்து குருதி சிந்தி சாவடைந்த மக்களதும் நினைவாக யேர்மனியின் எசன் நகரில் அமைக்க பட்டுவந்த நினைவுத் தூபி இன்று திறந்துவைக்கப்பட்டது. தாயகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அமையப் பெற்றிருந்த மாவீரர் துயிலுமில்லங்களின் பிரதிபலிப்பாகவும் தோற்றம் பெற்றுள்ள இத் தூபி,ஐரோப்பா நாடுகளில் வாழும் அனைத்து தமிழ் மக்களினதும் வழிபாட்டுக்குரிய உணர்வுபூர்வமான வரலாற்று மையமாகத் துலங்கும். http://www.pathivu.com/news/35709/57//d,article_full.aspx
-
- 0 replies
- 617 views
-
-
வள்ளுவர் சிலையை திறந்து வைத்து உரையாற்றும் திருமாவளவன்..!! யேர்மனி வரை நீண்ட தமிழ்நாடு பொலிரிக்ஸ்..!! ஐரோப்பாவில் முதன் முறையாக நிறுவப்படும் இரண்டு ஐம்பொன் சிலைகளும் தமிழரின் சிந்தனை மரபுகளையும் பன்முகத் தன்மையினையும் விளக்குவதாக அமைந்திருக்கிறது. யேர்மனியில் ஐயன் திருவள்ளுவர் சிலைகள் நிறுவப்படும் நிகழ்வு வெற்றிகரமாக நடந்தேற வாழ்த்துகிறேன் என விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது குறித்து தெரிவித்துள்ள அவர், உலகம் முழுவதும் பரவி வாழும் தமிழர்கள் தாம் செல்லும் நாடுகளிலெல்லாம் தமது பண்பாட்டையும் அடையாளங்களையும் நிறுவி தனித்தவொரு தேசிய இனம் என்பதை உறுதி செய்து வருகின்றனர். இதனால் வேறுபாடுகளைக் கடந்து தமிழர்கள் என்று ஒரு…
-
- 0 replies
- 889 views
-
-
யேர்மன் தமிழ் இளையோரமைப்பினர் லண்டவ் நகரிலே நடாத்தும் " புதியதோர் விதி செய்ய வல்ல - இளையோரின் குரல்" அனைவரையும் ஒன்றுகூடுமாறு அழைக்கிறது. மதியுரைத்த மாந்தனெங்கள் யுகத்திசையை அளந்தவரே- எங்களது பாலா அண்ணாவை நினைந்து மலர்தூவி வணங்கிடுவோம்! http://img136.imageshack.us
-
- 5 replies
- 1.1k views
-
-
புலம்பெயர்ந்து வாழும் எம்மவரின் திறமைகளை வெளியுலகத்திற்கு கொண்டு வரவேண்டுமென்ற எண்ணத்திற்கமைய யேர்மன் தமிழ் இளையோர் அமைப்பால் 2012ம் ஆண்டு "ஈழத்து திறமைகள்" – ''Tamil Eelam’s Got Talent'' என்ற நிகழ்வு முதல் முறை இடம்பெற்றது. எம்மவரின் மத்தியில் ஒழிந்திருக்கும் திறமைகளை தொடர்ந்தும் வளரத்தெடுப்பதற்காக யேர்மன் தமிழ் இளையோர் அமைப்பால் "ஈழத்து திறமைகள்" என்ற நிகழ்வு இரண்டாம் முறையாக 21.12.2013 அன்று பிராங்போர்ட் (Frankfurt) நகரத்தில் பிரமாண்டமான மண்டபத்தில் வெகு சிறப்பாக இடம்பெற்றது. இப்போட்டிநிகழ்வில் தனி நடனம், குழு நடனம், பாடல் என்று பல நிகழ்வுகள் இடம்பெற்றன. "ஈழத்து திறமைகள்'' என்ற போட்டி நிகழ்வில் பங்கேற்ற போட்டியாளர்களில் பலர் தாயகம் நோக்கிய க…
-
- 1 reply
- 620 views
-
-
யேர்மன் தமிழ்க் கல்விக் கழகத்தின் முக்கிய அறிவித்தல்! நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு, முக்கிய அறிவித்தல் தமிழ்க் கல்விக் கழகத்தின் முன்னாள் பொறுப்பாளர் திரு.இரா.நாகலிங்கம் ஜயா அவர்கள் இயற்கை மரணமடைந்துள்ளார். யேர்மனியில் தமிழ் மொழி கற்பித்தலுக்கு வித்திட்ட முதல்வர். தமிழாலயங்களின் கல்விப் பணியின் பொறுப்பாளராக உழைத்த உத்தமன். தமிழ்க் கல்விக் கழகத்தின் பொறுப்பாளராக வழிகாட்டிய உலகப் பெரும் தமிழன். ஐயாவின் இழப்பால் தமிழ்க் கல்விக் கழகக் குடும்பம் துயரில் ஆழ்ந்துள்ளது. அவரின் இறுதி வணக்க நிகழ்வு பற்றிய விபரங்கள் இணையத்தளங்களில் உள்ளது. அந்நிகழ்வில் உங்கள் தமிழாலயத்தின் நிர்வாகிகள், ஆசிரியர்கள், பெற்றார்கள், மாணவர்கள் அனைவரும் தவறாது கலந்து ஜ…
-
- 1 reply
- 2.1k views
-
-
யேர்மன் தமிழ்க் கல்விக்கழகதின் கீழ் இயங்கிவரும் பல தமிழாலயங்களின் வாணிவிழா யேர்மன் தமிழ்க் கல்விக்கழகதின் கீழ் இயங்கிவரும் பல தமிழாலயங்கள் வாணிவிழாவை இவ்வருடமும் வெகு சிறப்பாகக் கொண்டாடியுள்ளன. தமிழாலய பெற்றோர்கள் மாணவர்கள் ஆசிரியர்கள் பொதுமக்கள் என அனைவரும் கலாச்சார உடை அணிந்து கலந்துகொண்ட அவ்விழாக்களில் சிறப்பு வாணி பூசை மற்றும் மழலையருக்கு ஏடுதொடக்கல் நிகழ்வும் வெகு சிறப்பாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கலைவிழாக்களும் கலாச்சார நிகழ்வுகளும் விழா அரங்குகளை அலங்கரித்திருந்தன. நன்றி - பதிவிணையம்
-
- 0 replies
- 543 views
-
-
யேர்மன் தலைநகரத்தில் நடைபெற்ற செஞ்சோலை படுகொலையின் 18 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு Posted on August 15, 2024 by சமர்வீரன் 68 0 முல்லைத்தீவு மாவட்டத்தின் வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை சிறுமிகள் இல்லத்தின் மீது, கடந்த 2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 14ஆம் திகதி சிங்கள பேரினவாத அரசின் விமானப்படையினர் நடத்திய குண்டுத் தாக்குதலில், 53 அப்பாவி சிறுமிகள் கொல்லப்பட்டதோடு, 129 பேர் படுகாயமடைந்தனர்.குறித்த தாக்குதலில் காயமடைந்த பலர் தமது அவயவங்களை இழந்த நிலையில் வாழ்க்கையில் இன்றும் போராடிக்கொண்டிருக்கின்றனர். செஞ்சோலை படுகொலையின் 18 ஆம் ஆண்டு நினைவு நாளான இன்றைய தினம் யேர்மனி தலைநகரம் பேர்லினில் கவனயீர்ப்பு நிகழ்வு இடம்பெற்றது…
-
- 0 replies
- 594 views
-
-
யேர்மன் தலைநகரில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற 2-ம் லெப். மாலதியின் 34 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு யேர்மன் தலைநகர் பேர்லினில் 2ஆம் லெப்டினன் மாலதியின் 34 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வும் தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் நிகழ்வும் உணர்வுபூர்வமாக இன்றைய நாள் நடைபெற்றன. தமிழ் பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில் இடம் பெற்ற இந்நிகழ்வில் 2ஆம் லெப்டினன் மாலதி அவர்களின் திருவுருவப் படத்திற்கு சுடர் ஏற்றி மலர் தூவி அகவணக்கம் செலுத்தப்பட்டது. அதை தொடர்ந்து 2ஆம் லெப்டினன் மாலதி அவர்களின் வரலாற்றுப் பதிவுகளை நினைவுபடுத்தியதோடு , இளையோர்களால் 2ஆம் லெப்டினன் மாலதி அவர்களின் நினைவாக உருவாக்கப்பட்ட பாடலும் ஒலிபரப்பப்பட்டது. 2ஆம் லெப்டினன் மாலதி அவர்களின் தியாகம் பற்றியும் தமிழீழ விடுதலைப் …
-
- 0 replies
- 486 views
-
-
யேர்மன் தலைநகரில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற தியாகி பொன். சிவகுமாரன் அவர்களின் நினைவேந்தல். Posted on June 6, 2022 by சமர்வீரன் 21 0 „மகிழ்ச்சியின் ரகசியம் சுதந்திரம், ஆனால் சுதந்திரத்தின் ரகசியம் தைரியம்.” („Das Geheimnis des Glückes ist die Freiheit , Das Geheimnis der Freiheit aber ist der Mut . „) யேர்மன் தலைநகரில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற தியாகி பொன். சிவகுமாரன் அவர்களின் நினைவேந்தல்/ தமிழீழ மாணவர் எழுச்சி நாள் அநீதிகளை கண்டு, அதற்கெதிராய் கொதித்தொழுந்து தனி ஒருவனாய் போராடிய வெகு சிலரில் தியாகி பொன். சிவகுமாரனும் ஒருவர். சிவகுமாரன் ஈழப் போராட்டத்தின் முன்னோடி. ஈழ இளைஞர்களின் முன்னோடி. தமிழ் மாணவர் சமூகத்…
-
- 0 replies
- 642 views
-
-
யேர்மன் தலைநகரில் நடைபெற்ற செஞ்சோலை படுகொலையின் 17 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு Posted on August 15, 2023 by சமர்வீரன் 66 0 முல்லைத்தீவு மாவட்டத்தின் வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை சிறுமிகள் இல்லத்தின் மீது, கடந்த 2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 14ஆம் திகதி சிங்கள பேரினவாத அரசின் விமானப்படையினர் நடத்திய குண்டுத் தாக்குதலில், 53 அப்பாவி சிறுமிகள் கொல்லப்பட்டதோடு, 129 பேர் படுகாயமடைந்தனர்.குறித்த தாக்குதலில் காயமடைந்த பலர் தமது அவயவங்களை இழந்த நிலையில் வாழ்க்கையில் இன்றும் போராடிக்கொண்டிருக்கின்றனர். செஞ்சோலை படுகொலையின் 17 ஆம் ஆண்டு நினைவு நாளான இன்றைய தினம் யேர்மனி தலைநகரம் பேர்லினில் கவனயீர்ப்பு நிகழ்வு இடம்பெற்றது. …
-
- 1 reply
- 272 views
-
-
பெர்லின் நகரில் கடந்த இரு நாட்களுக்கு முன்னர் யேர்மன் தமிழ் பெண்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பில் மாபெரும் கலைமாருதம் 2012 மண்டபம் நிறைந்த மக்களுடன் இடம்பெற்றது. சிறப்பு விருந்தினர்களாக உலகத்தமிழர் பேரவைத் தலைவர் அருட் தந்தை எம்மானுவேல் மற்றும் Help for Smile அமைப்பின் தலைவர் மதகுரு கோளென் அவர்கள் வருகை தந்திருந்தனர் .அத்தோடு கனேடியத் தமிழர் தேசிய அவையில் இருந்து திரு சிவா அவர்களும் , ஐரோப்பிய தமிழ் வானொலி மற்றும் அகரம் புத்தக தலைமை ஆசிரியர் திரு ரவீந்திரன் அவர்களும் கலந்துகொண்டனர். கலைமாருதம் நிகழ்வில் பெர்லின் அனைத்து கலை ஆசிரியர்களின் படைப்பில் பல்வேறு கலை ஆக்கங்கள் அரங்கத்தில் சிறப்பாக வழங்கப்பட்டது. புலம்பெயர் நாடுகளில் பிறந்து வாழ்ந்தாலும் தமது மரபுகள் மாறா…
-
- 0 replies
- 469 views
-
-
யேர்மன் தெற்காசியாவிற்கான பணிப்பாளரை சந்தித்து பேசினார் திரு கஜேந்திரன் செல்வராஜா. Posted on October 18, 2022 by சமர்வீரன் 456 0 ஈழத்தமிழர்களின் அரசியல் நெருக்கடி குறித்து யேர்மன் வெளிவிவகார அமைச்சின் தெற்காசியாவிற்கான பணிப்பாளரை சந்தித்து பேசினார் திரு கஜேந்திரன் செல்வராஜா யேர்மன் வெளிவிவகார அமைச்சின் தெற்காசியாவிற்கான பணிப்பாளருடனும், இலங்கைக்கான விசேட பணிப்பாளருடனும், யேர்மன் மனிதவுரிமை ஆணைக்குழுவின் பிரதிநிதியுடனும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினர் திரு கஜேந்திரன் செல்வராஜா அவர்களுக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று நேற்றைய தினம் பேர்லின் தலைநகரத்தில் இடம்பெற்றுள்ளது. ஜெனீவா மனித…
-
- 1 reply
- 477 views
-
-
யேர்மன் நாட்டில் உள்ள பல ஊடகங்களின் மின்னஞ்சல் முகரிகளும் சுருக்கமான மாதிரி கடிதம்: மேலே உங்கள் பெயரை போட்டு இதை அனுப்பி வையுங்கள்!! மின்னஞ்சல் முகரிகள்: info@ard.de; info@zdf.de; redaktion@tagesschau.de; zured@daserste.de; Info@3sat.de; 3sat@orf.at; 3sat@sf.tv; 3sat@ard.de; 3sat@swr.de; info@phoenix.de; kika@kika.de; christiane.rohde@kika.de; info@rtl.de; kontakt@sevenoneintermedia.de; info@sat1.de; info@n24.de; fernsehen@wdr.de; redaktion@wdr.de; ndr@ndr.de; fernsehen@ndr.de; info@ndr.de; info@dpa.com; presse@dpa.com; frankfurt-redaktion@ap.org; berlin-redaktion@ap.org; aktuelles@ddp.de; apa@apa.at; chefredaktion@apa.at; info@bild.de தொடர்புப்படிவங்கள்: ht…
-
- 0 replies
- 858 views
-
-
வணக்கம். யேர்மன் பாடசாலை 12ம் வகுப்பு அரசியல் துறை மாணவிகள் இருவர் தங்கள் ஆய்வாக முன்வைக்க இருக்கும் சிறீலங்கா - தமிழர் தொடர்பான ஒரு செயற்திட்டத்துக்கான கருத்துககணிப்பில் உங்கள் கருத்துகளையும் நாEுகிறோம். http://www.tamilroyalty.com/umfrage/ என்னும் இணையத் தளத ்தில் உள்ள கேள்விகளுக்கு உங்கள் கருத்துகளைப் பதியுங்கள். யேர்மனியில் வாழும் 18-70 வயதுப் பிரிவில் அடங்கும் அனைவரும் கருத்துகளைப் பதியலாம். உங்கள் உண்மையான கருத்துகளைப் பதியுங்கள். ஒருவர் ஒருதடவை மட்டுA E் பதியுங்கள். உங்கள் குடும்பத்தினர், நண்பர்5ள் அனைவருக்கும் அறியத்தாருங்கள். நன்றி.
-
- 0 replies
- 1.8k views
-
-
யேர்மன் பிராங்பேர்ட்டில் நாடகத்தென்றல்.... யேர்மன் பிராங்பேர்ட்டில் நாடகத்தென்றல் நடைபெறவுள்ளது.
-
- 0 replies
- 645 views
-
-
யேர்மன் பிராங்போட் நகரிலுள்ள இந்தியத் தூதுவராலயத்திற்கு முன்பாக ஒன்று கூடுவோம். இவர்களைக் காத்திட இணைவோம் வாரீர். ராஜீவ்காந்தி கொலைவழக்கில் குற்றம்சுமத்தப்பட்டுத் தமது வாழ்வை சிறைகளுக்குள் தொலைத்துவிட்டு இன்று இந்தியக் காங்கிரசின் ஆட்சியிலே கொலைக்களத்திற்கு அனுப்புமாறு உத்தரவிடப்பட்டுள்ள மூவரையும் விடுவிக்குமாறு கோரிக் கவனயீர்ப்பு நிகழ்கொன்றை தமிழுணர்வாளர்கள் முன்னெடுத்துள்ளார்கள். தமிழ் உறவுகள் அனைவரும் கலந்துகொண்டு குரல்கொடுக்க வேண்டியது இன்றை கடமையாகும். இடம்: Friedrich Ebert Anlage 26, 60325 FRANKFURT/M காலம்: 01.09.2011 வியாழக்கிழமை 13.00 முதல் 17.00 வரை
-
- 0 replies
- 656 views
-
-
யேர்மன் பேர்லின் நகரில் இரு இளைஞர்கள் நேற்று மாலை தொடக்கம், சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இன்று, அவர்கள் இருந்த இடத்திலிருந்து, யேர்மன் பிரதமர் வீட்டுக்கும் பராளுமன்றத்துக்கும் இடையில் உள்ள இடம் ஒன்றுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இப் போராட்டத்துக்கு பேர்லின் நகரை சுற்றி உள்ள இடங்களில் வாழும் தமிழ் மக்களையும், ஏனைய இடங்களில் வாழும் தமிழ் மக்களையும் வரும் படி யேர்மன் தமிழ் இளையோர் கேட்டுக்கொள்கின்றார்கள்.
-
- 0 replies
- 581 views
-
-
யேர்மன் வாழ் தமிழீழ மக்களே ! ஒரு நெருக்கடியானதும் துயரமானதுமான இன்றைய புறநிலையில், அகநிலையில் ஆழப் பதிந்திருக்கும் எமது தமிழீழ தேசத்துக்கான விடுதலை வேட்கையானது ஓயாது அனைவரது மனங்களிலும் கணன்றுகொண்டே இருக்கிறது. அதன் விளைவாகவே நாம், எம்மையும் அறியாமலே அந்த விடுதலைக்கான களத்தினுள் உந்தித் தள்ளப்பட்டுள்ளோமென்பதே உண்மையாகும். எனவே நாமனைவரும் எந்தவிதமான மனக்கிலேசங்களுக்கும் இடம் கொடுக்காது எமது கரங்களை மேலும் வலுவாக ஒன்றினைத்துக் கொண்டு தொடர்ந்து எமது கடமைகளை முன்னெடுப்போம். இன்று எமது விடுதலைப் போராட்டமானது பெற்றுவரும் அனைத்துலக பரிணாமமென்பது சாதாரணமாக நிகழவில்லையென்பதை உணர்ந்து கொண்டுள்ள மக்களாகவும் நாம் உள்ளோம் என்பதை உணர்த்தும் விதமாக எதிர்வரும் 30.05.2009 அன்று யேர்…
-
- 1 reply
- 1.4k views
-
-
கண்டன ஊர்வலம். எதிர்வரும் புதன் காலை 11.00 (12.08.2009) மணிக்கு பிராங்போட் நகரிலே கண்டன ஊர்வலம் ஒன்று இடம்பெற உள்ளது. அனைத்து உறவுகளும் கலந்து கொண்டு தமது கண்டணத்தைத் தெரிவிக்க முன்வர வேண்டுமென வேண்டப்படுகிறீர்கள். நாடுகடந்து நீண்டு செல்லும் சிறிலங்கா அரச பயங்கரவாதத்துக்குத் துணைபோன மலேசிய அரசைக் கண்டிப்பதோடு, எத்தகைய இடையூறுகள் வந்தபோதும் தமிழரின் தாகமாம் தமிழீழம் என்ற உயரிய இலட்சியத்தை அடைய " காலமிட்ட கட்டளைப்படி வரலாறுவிட்ட வழியில் தொடர்ந்து போராடுவோம் " என்ற எம் தலைவனின் கூற்றனை ஏற்றுத் தமிழினம் போராடும் என்பதை உலகுக்குத் தெளிவுபடுத்த ஒன்றுகூடுவோம்.
-
- 0 replies
- 1k views
-
-
யேர்மன்,மன்கைம் நகரிலே அமைதி ஊர்வலமும் கவனயீர்ப்பு ஒன்றுகூடலும்...........! தாயக உறவுகளின் அவலத்தை உலகுக்கு உரத்துக் கூறும் கவனயீர்ப்பு நிகழ்வுகளின் தொடராக யேர்மன்,மன்கைம் நகரிலே அமைதி ஊர்வலமும் ஒன்றுகூடலும் எதிர்வரும் வெள்ளி பிற்பகல் 13.30 மணிக்கு மன்கைம் தொடரூந்து நிலையத்திற்கு அண்மையாக உள்ள Wasserturm பகுதியில் ஆரம்பித்து Parada Platz பகுதியில் நிறைவடையும். அன்றைய தினம் அனைத்துத் தமிழ் உறவுகளையும் ஒன்றுகூடி எம் தாயக உறவுகளின் அழிவையும் அவலத்தை வெளிக்கொணரவும், எமது சுயநிர்ணய உரிமையை வென்றெடுக்கவும், எமது தேசத்தின் அவலத்தை உலகுக்கு வெளிப்படுத்தும் உயரிய நோக்கோடு Düsseldorf நகரிலே பட்டிணிப் போர் தொடுத்துள்ள எமது இளையோருக்கு எமது ஆதரவை வெளிப்படுத்தவும் அணிதிரள்…
-
- 0 replies
- 795 views
-
-
செந்தமிழன் சீமான் அவர்களது புலம்பெயர் தேசத்து பயணத்தின் தொடர்ச்சியாக யேர்மனிற்கும் வருகை தந்திருந்தார்.உணர்வுள்ள யேர்மன் தமிழ் மக்கள்,பெரும் திரளாக பல பகுதிகளிலும் இருந்து வருகைதந்து செந்தமிழன் சீமான் அவர்களை மதித்து வரவேற்றார்கள். செந்தமிழன் சீமானுடன் மக்கள் சந்திப்பு நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.அந்த சந்திப்பின்போது நிகழ்ந்த நிகழ்வுகள். தமிழீழ விடுதலைக்கு வலுச்சேர்க்கும் விதமாக தீக்குளித்து உயிர்த்தியாகம் செய்த ஈகியர்களிற்கு செந்தமிழன் சீமான் சுடரேற்றி வணக்கம் செலுத்தியதுடன் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அவரைத் தொடர்ந்து பொதுமக்களும் ஈகியரிற்கு அஞ்சலி செலுத்தினார்கள். நாம்தமிழர் கட்சியின் முதன்மை ஒரு…
-
- 7 replies
- 1.5k views
-
-
"My advice to parents has always been to stay close to their children, but at the same time give them some space to grow and mature in today's world. Today's world is not all that bad. " Gurudeva இண்டைக்கு பிள்ளைகளோட எப்போதுமே கொஞ்சம் நெருக்கமாக இருக்கவேண்டும். அதே நேரம் அவையளுக்கு யௌவனப்பருவ காலத்தில கொஞ்சம் சிறிது இடைவெளி கொடுக்கவேணும். இண்டைக்கு இருக்கிற உலகம் அவ்வளவு கெட்டதாக இல்லை எண்டு சொல்லிறார் பாருங்கோவன். எண்டு எங்கட ஈழத்துச்சித்தர் பெருமான் யோகர் சுவாமிகளின் சீடரான அமெரிக்கா கவாயில் வாழ்ந்து சமாதியடைந்த சிவாய சிவ சுப்பிரமணிய சுவாமிகள் வாக்குரைத்துள்ளார். இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறியள்
-
- 0 replies
- 863 views
-