Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. மே 2009 இல் சிறி லங்காவில் கொன்றொழிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழ்ப் பொதுமக்களுக்கு நீதி கோருமுகமாகவும் வகை கூறு முகமாகவும் உலகெங்கும் குரலெழுப்பப்பட்டு வரும் இவ்வேளையில், நியூ யோர்க் வாழ் அமெரிக்கத் தமிழ் வாழ்வின் அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய மக்கள் குழுவொன்று தமது பங்கையும் செலுத்துமுகமாகப் பேருந்தொன்றில் குவிந்துவந்து வாஷிங்டன் நகரில் இராஜாங்கத் திணைக்களத்தின் முன்னால் ஒரு பேரணியாகத் திரண்டு, பதாகைகளையும் தாங்கி நின்று ஆர்வத்துடன் ஒரே குரலில் அமெரிக்க அரசின் கவனத்தைக் கோரி நின்றனர். அவர்கள் கூறி நின்ற சேதி, அம்மையார் கிளின்டனிடம் அப்படியே போய்ச் சேர்ந்திருக்கிறது என்பதில் மட்டும் ஐயத்துக்கிடமில்லை. இன்னும் சில நாட்களிலேயே இடம்பெறவிருக்கும் ஐ.ந…

  2. தீர்மானத்தை பிரித்தானியா திருத்தி எழுத வேண்டும் – பிரித்தானியா அமைச்சர் 18 Views சிறீலங்கா தொடர்பில் பிரித்தானியா தலைமையிலான இணைக்குழு நாடுகள் முன்வைக்கும் தீர்மானம் வலுவற்றது. அதனை பிரித்தானியா மீண்டும் திருத்தி எழுத வேண்டும் என ஆசியாவுக்கா பிரித்தானியா அமைச்சர் நைஜல் அடம்ஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் இன்று (8) எழுதிய கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது: கடந்த ஜனவரி மாதம் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வெளியிட்ட அறிக்கையில் உள்ள பல பரிந்துரைகளை தீர்மானத்தில் காணமுடியவில்லை. நாம் அவரின் அறிக்கைக்கு ஆதரவுகளை வழங்கியிருக்க வேண்டும். அனைத்துலக நீதிமன்ற விதிகளுக்கு சிறீலங்கா உட்பட்டுள்ளது. ஆனால் சிற…

  3. கனடாவில் 'தழும்பகம்' தமிழ் இன அழிப்பு காட்சியகத்தின் காட்சிப்படுத்தல் நிகழ்வு கனடியத் தமிழ் இளையோர் ஒன்றியம் (CTYA), பீல் தமிழ் அமைப்புகளுடன் இணைந்து பிரம்டன் நகரின் ஆதரவுடன் 'தழும்பகம்' தமிழ் இன அழிப்பு காட்சியகத்தின் காட்சிப்படுத்தல் நிகழ்வினை நடத்தவுள்ளது இந்நிகழ்வு, எதிர்வரும் 25ஆம் திகதி திங்கட்கிழமை மாலை 6 மணிக்கு பிரம்டன் நகரசபை மண்டபத்தில் நடைபெறும்.பிரம்டன், மிசிசாகா மற்றும் பீல் பகுதிகளில் வசிக்கும் தமிழ் மக்கள் அனைவரும் இக்கண்காட்சியில் பங்குபற்றுவதுடன், உங்கள் பிள்ளைகளையும் அழைத்து வந்து தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இன அழிப்பு பற்றிய தகவல்களை அவர்களும் அறிந்துகொள்ள உதவுமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

    • 0 replies
    • 377 views
  4. சுவிஸ் லுட்சேர்ன் மாநிலத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களைச் சந்தித்து அவர்களோடு கலந்துரையாடவுள்ளனர். லுட்சேர்ன் துர்க்கை அம்மன் ஆலய ஆதரவில் தமிழ் கூட்டமைப்பு உறுப்பினர்கள் சுவிஸ் வாழ் தமிழ் மக்களை 7.03.2013 லுட்சேர்ன் தமிழ் மன்றத்தில் சந்தித்து அவர்களோடு கலந்துரையாடவுள்ளனர். 07.03.2013 வியாழக்கிழமை மாலை 6:00 மணியளவில் இச்சந்திப்பு நடைபெறவிருக்கின்றது என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். இக் கலந்துரையாடலில் பா.உறுப்பினர்களான சீனித்தம்பி யோகேஸ்வரன்இ செல்வம் அடைக்கலநாதன் சிவஞானம் சிறிதரன்இ பா.அரியநேந்திரன்இ மாவை.சேனாதிராஜா ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ளவுள்ளனர் எனவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். அனைத்து தமிழ் உறவுகள…

    • 0 replies
    • 377 views
  5. Published By: RAJEEBAN 25 MAR, 2025 | 10:47 AM இலங்கையின் உள்நாட்டு போரின் போது பாரதூரமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட தனிநபர்களிற்கு எதிராக பிரிட்டன் விதித்துள்ள தடைகளை வரவேற்றுள்ள பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர் உமாகுமரன் மனித உரிமை மீறல் குற்றவாளிகளை சர்வதேச நீதிமன்றத்திற்கு பாரப்படுத்தவேண்டும் என நான் தொடர்ந்தும் அழுத்தங்களை கொடுப்பேன் என தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, இலங்கையின் உள்நாட்டு போரின் போது பாரதூரமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட தனிநபர்களிற்கு எதிராக பிரிட்டன் விதித்துள்ள தடைகளை நான் வரவேற்கின்றேன். யுத்தத்தின் இறுதி தருணங்களில் இழைக்கப்பட்ட அட்டுழியங்களிற்கு நீதி வழங்கப்படவேண்டும் என ஐக்கிய இராச்சியத்தில் வாழும் தமிழர்…

  6. [size=4]டென்மார்க்கில் Jylland (யூலண்ட்) மாலதி தமிழ்க் கலைக்கூட மாணவர்களுக்கிடையேயான மெய்வல்லுநர் போட்டி 23-06-2011 சனிக்கிழமை கேர்ணிங் நகரிலுள்ள விளையாட்டு மைதானங்களில் நடைபெற்றது. இதில் 20 கலைக்கூடங்களிலிருந்து சுமார் 300 ற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டார்கள்.[/size] [size=4]டென்மார்க் தேசியக்கொடியேற்றல், தமிழீழத்தேசியக் கொடியேற்றல், எழுச்சிப்பந்தமேற்றல், அகவணக்கம் போன்ற நிகழ்வுகளுடன் ஆரம்பித்த இவ்விளையாட்டுப் போட்டிகளில் மாணவர்கள் மிகவும் உற்சாகத்துடனும், ஆர்வத்துடனும் கலந்து கொண்டார்கள். பெற்றோர், பார்வையாளர்கள் மாணவர்களை உற்சாகப்படுத்தினார்கள்.[/size] [size=4]போட்டிகளில் பங்கு பற்றி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கேடயங்களை வழங்கி கௌரவித்தனர்.…

  7. பிரான்சில் சட்டவிரோதமாக குடியேறுபவர்கள் மீது புதிய சட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த விடயம் தொடர்பில் தனது முதற்கட்ட அறிவிப்பை அந்நாட்டு அரச ஊடக பேச்சாளர் மாட் பிரஜென்(Maud Bregeon) வெளியிட்டுள்ளார். புதிய குடியேற்றச் சட்டம் அதன்படி, குறிப்பிட்ட எண்ணிக்கையிலான விதிகளை மாற்றியமைக்க புதிய குடியேற்றச் சட்டம் தேவைப்படும் என அவர்தெரிவித்துள்ளார். இதேவேளை, சட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழையும் அகதிகளை நிர்வாக தடுப்பு மையங்களில் ( centres de rétention administrative) தடுத்து வைக்கும் காலம் 90 நாட்களில் இருந்து 210 நாட்களாக அதிகரிக்கும் திட்டம் தொடர்பிலேயே ஆராயப்பட்டு வருகிறது. இத…

  8. பிரித்தானியாவில் துவிச்சக்கரவண்டி பயணம் ஊடான விழிப்புணர்வு பரப்புரை! பிரித்தானியாவில் லிவெர்பூல் பகுதியிலிருந்து லண்டன் வெஸ்மினிஸ்ரர் வரையான விழிப்புணர்வு பரப்புரையை செய்யும் துவிச்சக்கர வண்டியூடான பயணம் ஒன்று இன்று ஆரம்பித்துள்ளது. இந்த விழிப்புணர்வு பயணத்தை தனிமனிதனாக திரு. சுப்பிரமணியம் யோகேஸ்வரன் அவர்கள் இன்று ஆரம்பித்துள்ளார். லிவெர்பூல் பகுதியில் இருந்து இன்று காலை 10:00 மணிக்கு ஆரம்பமான இந்த பயணம் இன்று மாலை 6:00 மணியளவில் பேர்மிங்காம் பகுதியை சென்றடைய உள்ளதாகவும் அங்கு அங்கு விழிப்புணர்வு பரப்புரைகளை முடித்துக்கொண்டு மீண்டும் அங்கிருந்து வேறு பல நகரங்களினூடாக இந்தப் பயணம் தொடரவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. லிவெர்பூலிலிருந்து இன்று (23-09-2…

  9. பிரித்தானியாவில் குடிசன மதிப்பீடு விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை 18 Views பத்து வருடங்களுக்கு ஒரு முறை இடம்பெறும் குடிசன மதிப்பீட்டில் பங்கு கொண்டு தமிழ் மக்களின் இன ரீதியான எண்ணிக்கையை உறுதிப்படுத்துவதன் மூலம் எதிர்வரும் காலத்தில் தமிழ் மக்களின் முக்கியத்துவத்தை பிரித்தானியா அரசு உணர்ந்து கொள்ளும் நிலையை ஏற்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மார்ச் மாதம் ஆரம்பமாகியுள்ள இந்த கணக்கெடுப்பு எதிர்வரும் மே மாதம் நிறைவடையவுள்ளது. இதில் பிரித்தானியாவில் உள்ள மக்களின் விபரங்கள் எடுக்கப்படுவதுண்டு. இந்த நிலையில் பிரித்தானியா வாழ் தமிழ் மக்கள் குடிசன மதிப்பீடு தொடர்பான விண்ணப்ப படிவங்களில் தமிழ் (Tamil) என்ற…

  10. ஈழத் தமிழ் அகதிகளை கொரோனாவிலிருந்து காப்பாற்றுங்கள்: நாடாளுமன்ற உறுப்பினர் கோரிக்கை 9 Views ஈழ அகதிகளை கொரோனாவிலிருந்து காப்பாற்றுங்கள் என தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் அவர்களுக்கு விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் தெரிவித்திருப்பதாவது, “திருச்சி சிறப்பு முகாமில் மொத்தம் 105 பேர் உள்ளனர். அதில் 78 பேர் ஈழத்தமிழர்கள் மீதமுள்ள 27 பேர் பங்களாதேஷ், பல்கேரியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள். ஈழத் தமிழர்களில் 55 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அவர்கள் அனைவரையும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இருக்கு…

  11. ஒரு நாட்டிய அரங்கேற்றத்தில் பங்கு கொள்ளச் சென்றிருந்தோம். வழமைபோலவே நம்மவர்களுக்குள் ஒரு கலந்துரையாடல். தம் பிள்ளையின் ஓட்டுநர் காப்பீட்டுக்கு நான்காயிரம் வெள்ளிகள் வரையிலும் செலவு ஆவதாக ஒருவர். மற்றொருவர் அதிலும் பாதிதான் என்றார். மற்றொருவர் அதிலும் பாதிதான் என்றார். இஃகிஃகி, பரபரப்புத் தொற்றிக் கொண்டது. நாம் சிரித்துக் கொண்டே, இதெல்லாம் தமிழ்ச்சங்கக் கூட்டங்களில் விவாதிக்க வேண்டியது என்றேன். நம்மை நன்கறிந்த நண்பர் நமட்டுச் சிரிப்புச் சிரித்துக் கொண்டார். அமெரிக்க வாழ்வியலைக் கற்றுக் கொடுக்கும் தளமாகத் தமிழ் அமைப்புகள் விளங்க வேண்டுமென்பதைத்தான் நாம் இடையறாது சொல்லி வருகின்றோம். மாறாக, ஊர்ப்பழக்கங்களைப் பேசிப் பெருமை கொள்வதிலேயே ஊறித்திளைப்பது பின்னடைவேயென்பது நம் த…

  12. “தமிழருக்கான 13வது திருத்த சட்டத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என இந்தியாவிற்கான ஐ.நா.பிரதிநிதி அரின்டம் பாக்ஜீ தெரிவித்துள்ளார். கடந்த வியாழக்கிமை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 58வது கூட்டத் தொடர் வேளையில், இந்திய தூதுவராலயத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஓர் கூட்டத்தின் போதே இந்த தகவலை அவர் வெளியிட்டுள்ளார். ஐ.நா. மண்டபத்தில் நடத்தப்பட்ட இக் கூட்டத்தின் முக்கிய பேச்சாளராக, இந்தியாவின் தேசிய மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவர், நீதியரசர்(Justice) வி. இராம சுப்பிரமணியம், இந்தியாவின் மனித உரிமை நிலைமை பற்றி ஓர் நீண்ட உரையாற்றியிருந்தார். இவர் தமிழ் நாட்டு தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தனது உரையில், “படிப்பிக்கும் பொழுது யாரும் ஏதும் முக்கிய கேள…

  13. இனப்படுகொலை நினைவுச்சின்ன (TGM) அமைப்பு அறிக்கை Vhg மார்ச் 29, 2025 தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் தொடர்பாக, தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்ன (TGM) அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், எதிர்வரும் மே 18ஆம் திகதியன்று, ஒட்டாவாவில் உள்ள தமிழ் அமைப்புகள், தமிழ் இனப்படுகொலை நினைவு தினத்தை பிரெட் ஜி. பாரெட் அரினா – மண்டபத்தில் மாலை 6 மணிக்கு நினைவுகூர திட்டமிட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் இனப்படுகொலை நினைவு அதேநேரம் வட கரோலினாவில் உள்ள தமிழ் அமைப்புகள், கேரி, NCஇல் தமிழ் இனப்படுகொலை நினைவு தின நிகழ்வை நடத்த திட்டமிட்டுள்ளன. மேலும் FeTNA தமிழ் இனப்படுகொலை நினைவு தின நிகழ்வை இணையவழியாக இரவு 9 மணிக்கு நடத்த திட்டமிட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டில், கனடா நாடாளுமன்றம…

  14. தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவைத் தாங்கிய பேச்சுப்போட்டி 2023 – யேர்மனி . Posted on August 17, 2023 by சமர்வீரன் 176 0 அன்புக்கும் மதிப்பிற்குமுரிய யேர்மனிவாழ் தமிழீழ மக்களே, தியாகி லெப். கேணல். திலீபன் அவர்களின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல். (செப்ரெம்பர் 15 -26.2023.) மேற்படி விடயம் தொடர்பாக, தமிழீழ விடுதலைக்கான போராட்ட வரலாற்றிலே ஈழத்தமிழினம்மீது இந்திய வல்லாதிக்க அரசு நிகழ்த்திச் சென்ற கறைபடிந்த கொடிய கணங்களை இலகுவில் மறந்துவிட முடியாதது மட்டுமல்ல, கூப்பிடக் கேட்டிடும் தூரமாக, தமிழர் இறையாண்மையை புரிந்துகொண்ட அயல் நாடாக நம்பிக்கை கொண்டிருந்த மனங்களில் நம்பிக்கைக்கு துரோகமிழைத்து, இருள் சூழ்ந்த அத்தியாய…

    • 0 replies
    • 372 views
  15. செஞ்சோலை மலர்களின் படுகொலை, 18 ஆவது ஆண்டு நினைவுநாள் நிகழ்வு-யேர்மனி. Posted on August 7, 2024 by சமர்வீரன் 86 0 செஞ்சோலை மலர்களின் படுகொலை, 18 ஆவது ஆண்டு நினைவுநாள் நிகழ்வு-யேர்மனி. – குறியீடு (kuriyeedu.com)

    • 0 replies
    • 372 views
  16. மாவீரர் வெற்றிக்கிண்ண மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டி 2015 – ஒஸ்னாபுறுக், யேர்மனி By காவியன் on July 12, 2015No Comment 11.7.2015 சனிக்கிழமை யேர்மனியின் வடமாநிலங்களில் உள்ள தமிழாலயங்களின் மாவீரர் வெற்றிக்கிண்ண மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டி மிகச் சிறப்பாக தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பினரால் யேர்மனி ஒஸ்நாபுறுக் நகரில் நடைபெற்றது. யேர்மனியக் கொடியேற்றப்பட்டு பின் தமிழீழக் கொடியேற்றப்பட்டது. அத்தோடு தமிழ்க்கல்விக்கழகத்தின் கொடியும் ஏற்றப்பட்டு விளையாட்டுக்கள் ஆரம்பிக்கப்பட்டது. இத் தமிழாலயங்களின் மாணவ மாணவிகளால் மிகச் சிறப்பாக அணிநடை நிகழ்வுகள் நடைபெற்றது அணிநடையாக வந்த மாணவர்கள் கொடிமரியாதை செய்த காட்சி உணர்வுபூர்வமாக இருந்தது. அத்தோடு விளையாட்டுக்கள் முட…

    • 0 replies
    • 371 views
  17. On Wednesday 10 March, we are holding a picket of Kevin Rudd's office, 12.30-2pm, 70 Phillip St , City. This date marks 150 days since the Merak boat full of Tamil asylum seekers was intercepted by Indonesia at the behest of the Australian government. The Indonesian president will be in the country at that time, and we hope there will also be an action in Canberra on the day that Yudohoyono addresses the Australian parliament.

  18. (முகநூல்: loyolahungerstrike)

  19. 10.10.2021 இன்று யேர்மனியில் அனைத்துலக தமிழ்க்கலை நிறுவகத்தால் தமிழ்க்கலைத் தேர்வு. 10.10.2021 இன்று யேர்மனியில் அனைத்துலக தமிழ்க்கலை நிறுவகத்தால் முன்சன், பிராங்பேர்ட், சுவேற்றா ஆகிய நகரங்களில் 2021 ஆண்டுக்கான தமிழ்க்கலைத் தேர்வு நடாத்தப்பட்டு வருகின்றது. 10.10.1987 அன்று வீரச்சாவடைந்த முதற்பெண் போராளி 2ஆம் லெப்டினன்ட் மாலதி அவர்களுக்கு சுடரேற்றி வணக்கம் செலுத்தப்பட்டது. https://www.kuriyeedu.com/?p=363158

    • 0 replies
    • 371 views
  20. கடந்த இரண்டு நாள்களாக வேலைக்குப் போகவில்லை. இன்றும் போகவில்லை. சுகவீனம் விடுப்பு எடுத்துக்கொண்டு வீட்டில் தான் நிற்கின்றேன். என் உடலில் சுகவீனம் எதுவுமில்லை. மனம் உள்ளுக்குள்ளே அழுதுகொண்டேயிருக்கின்றது. நாங்கள் வாங்கிக்கொண்டு வந்த வரம் இது. சாகும்வரை இந்த வலி இருந்துகொண்டேயிருக்கும்.

  21. குளோபல் தமிழ் விசேட செய்தியாளர் சர்வதேச விசாரணை கோரி கிளிநொச்சியில் இருந்து நல்லூர் வரை நடைபயணம் மேற்கொள்ள உள்ளதாகவும் அதற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு தர வேண்டும் எனவும் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை மதியம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலையே அதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், சர்வதேச விசாரணை கோரி கிளிநொச்சியில் இருந்து நல்லூர் வரைக்குமான நடைபயணத்தை எதிர்வரும் வியாழக்கிழமை காலை கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இருந்து ஆரம்பிக்க உள்ளோம். அதற்கு கட்சி பேதங்கள் இன்றி அனைத்து தரப்பினரும் ஆதரவு வழங்கி நீதி கோரிய அந்த நடைபயணத்தில் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார். http://www.globalt…

  22. மே 18 தமிழின அழிப்பு நினைவு நாள்- யேர்மனி Posted on May 16, 2022 by சமர்வீரன் 180 0 Video Player 00:14 மே 18 தமிழின அழிப்பு நினைவு நாள்- யேர்மனி – குறியீடு (kuriyeedu.com)

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.