வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5811 topics in this forum
-
தமிழ் மக்களுக்கான நீதியை பெற்றுக் கொடுக்க வேண்டும் -நிக்கோலாய் விலும்சன் M.P 9 Views நடந்த முடிந்த(10.06.2021) ஐரோப்பியப் பாராளுமன்றத்தில் இலங்கை தொடர்பான அவசர கூட்டத்தில் பேசிய டென்மார்க் நாட்டைச் சேர்ந்த ஐரோப்பியப் நாடாளுமன்ற உறுப்பினர் நிக்கோலாய் விலும்சன், தமிழ் மக்களுக்கான ஒரு நீதியை பெற்றுக் கொடுத்தல் வேண்டும் என வலியுறுத்தியிருந்தார். நாடாளுமன்ற உறுப்பினர் நிக்கோலாய் விலும்சனின் முழு உரையின் காணொளி வடிவம், https://www.facebook.com/watch/?v=473723187029714 https://www.ilakku.org/?p=52227
-
- 0 replies
- 608 views
-
-
தமிழீழ தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 60வது பிறந்த நாள் காலம்: Wednesday 26/11/2014 நேரம்: 7pm இடம்: Barnhill Community Centre Ayles Road Hayes UB4 9HG தொடர்பு: 07908437921 / 07448247795 Please invite your family & friends களமுனை போராளி ஒருவரின் சிறப்பு உரையும் இடம்பெற உள்ளது.
-
- 0 replies
- 833 views
-
-
இலங்கை மீதான ஐநாவின் விசாரணை அறிக்கை வெளியீடு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து வடக்கு-இலங்கையிலும் பிரிட்டனிலும் நடைபெற்ற போராட்டங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுக்கு எதிரான கோசங்களும் எழுப்பப்பட்டிருந்தன. குறிப்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சம்பந்தன் ஆகியோரின் உருவப்படங்களும் சில போராட்டங்களில் எரிக்கப்பட்டிருந்தன. லண்டனிலுள்ள அமெரிக்கத் தூதரகத்துக்கு முன்பாக சில தினங்களுக்கு முன்னதாக நடத்தப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின்போதும் இரண்டு தலைவர்களின் உருவப்படங்களும் ஆர்ப்பாட்டக்காரர்களினால் எரிக்கப்பட்டிருந்தன. அதற்கு முன்னர், இலங்கையின் சுதந…
-
- 0 replies
- 491 views
-
-
மக்கள் தொலைக் காட்சியில் ஈழத்து தமிழில் தாலாட்டுப் பாடுவதைப் போல இனிமையாக செய்தி வாசிப்பவர் சுகந்தா. இலங்கையின் வவுனியா பகுதியைச் சேர்ந்தவர். தினமும் செய்தி சொல்லும் இவருடைய வாழ்க்கை நெஞ்சைப் பிழியும் உருக்கமான டாக்குமெண்டரி படம். ‘‘என்னுடைய உறவுகளையெல்லாம் இலங்கையில விட்டுட்டு வந்திருக்கேன். என்னால அவங்களைப் பார்க்க முடியலை. ஆனா, தினமும் என்னுடைய அம்மா அங்கிருந்து என்னை மக்கள் தொலைக்காட்சியில் பார்த்து சந்தோஷப்படறாங்க. செய்தி வாசிப்பதே, நான் நல்லா இருக்கேங்கிற செய்தியை அவங்களுக்குச் சொல்லத்தான். ஒருநாள் செய்தி வாசிக்கலைனாலும் எனக்கு ஏதோ உடம்புக்கு முடியலைன்னு எங்கம்மா பதறிடுவாங்க. என்னால ஊருக்குத் திரும்பிப் போகமுடியாது. அவங்களால இங்கே வரமுடியலை. இனி என் அம்மாவைப…
-
- 0 replies
- 903 views
-
-
பாடசாலை மாணவி ஒருவரை கர்ப்பமாக்கி, அவரையே போலியாக திருமணம் செய்துகொண்ட புலம்பெயர் நபர் தற்போது பிரித்தானியா திரும்புவதற்காக குடும்ப விசாவிற்கு விண்ணப்பித்துள்ளார். போலியான திருமணம் பிரித்தானியா குடியுரிமையைப் பெறுவதற்காக ஒரு இளம் வயது பெண்ணை போலியாக திருமணம் செய்து கொண்டதற்காக சிறையில் அடைக்கப்பட்ட பாகிஸ்தானிய புலம்பெயர் நபர் தற்போது பிரித்தானியாவில் குடியிருக்கும் பொருட்டு, அவரையே மீண்டும் திருமணம் செய்து கொண்டுள்ளார். சுமார் 9 வருடங்களுக்கு முன்னர் நசீர் கலீல் என்பவர் ஸ்லோவாக்கியா சிறுமி ஒருவரை போலியான திருமணம் செய்து ஏமாற்றியதாக சிறையில் அடைக்கப்பட்டார். குறித்த ஸ்லோவாக்கியா பாடசாலை மாணவிக்கு 16 வயது நிரம்பிய 4 நாட்களுக்கு பின்னர் இருவருக்குமான திருமணம் நடந்துள்ளது.…
-
- 0 replies
- 383 views
-
-
அனைத்துலக மனித உரிமைகள் நாள் நாளை புதன்கிழமை இடம்பெறவுள்ள நிலையில், சிறீலங்கா அரசின் தமிழ் மக்கள் மீதான படுகொலைகளையும், மனித உரிமை மீறல்களையும் கண்டித்து யேர்மனியில் நாளை தீப்பந்த ஊர்வலம் நடைபெறவுள்ளது. எசன் நகரில் (an der martkirche, Essen - innenstadt) நாளை மாலை 5:00 மணிக்கு இந்த தீப்பந்த ஊர்வலம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் இளையோர் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் யேர்மனிவாழ் தமிழ் மக்கள் அனைவரும் கலந்துகொண்டு, சிறீலங்கா அரசின் இனவழிப்பை யேர்மனிய மக்களிற்கு எடுத்துரைக்க வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. http://www.tamilskynews.com/index.php?opti...3&Itemid=56
-
- 0 replies
- 703 views
-
-
-
உறவுகளே! போராடுவதொன்று மட்டுமே இவ்வுலகால் எமக்குவிடப்பட்டுள்ள ஒரே தெரிவாக உள்ளது.எனவே உறவுகளே அனைத்து வழிகளையும் நாம் பயன்படுத்துவோம். இதனூடாக ஒரு கருத்து மாற்றத்தைக் கொண்டுவர உழைப்போம். இந்த இணையத்தினுள் மேலதிக தகவல்களைப் பார்க்க முடியும் http://osai.tk/ தடை செய்யப்பட்ட இரசாயன எரிகுண்டுகளை சிறிலங்க இராணுவம் எம் மக்கள்மீது வீசி தமிழின அளிப்பை தொடர்ச்சியாக செய்துகொண்டிருப்பதை உலகிற்கு எடுதுச் சொல்லுங்கள். உலகத் தலைவர்கட்கும் ஊடகங்களுக்கும் தொடர்ச்சியாக மின்னஞ்சல், தொலை போசி தொடர்புகளை எற்படுத்துங்கள்................................... ....
-
- 0 replies
- 709 views
-
-
யேர்மனி மத்தியமாநிலத் தமிழாலயங்களுக்கான மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி 2013 (படங்கள் இணைப்பு) யேர்மனியில் நடைபெற்றுவரும் மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகளின் தொடர்ச்சியாக, கடந்த 07.07.2013 அன்று willich நகரில் மத்திய மாநிலத்திற்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. ஆரம்ப நிகழ்வாக யேர்மனியத் தேசியக்கொடியை , தமிழர் கூட்டமைப்பின் பொறுப்பாளர் அவர்கள் ஏற்றிவைத்தார் . அதனைத்தொடர்ந்து தமிழீழத் தேசியக் கொடி , ஒருங்கிணைப்புக் குழுப் பொறுப்பாளர் அவர்களாலும் , தமிழாலயத்தின் கொடி , கல்விப் பொறுப்பாளர் அவர்களாலும் ஏற்றிவைக்கப்பட்டது . பின்னதாக தமிழாலய மாணவர்களின் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து போட்டிகள் ஆரம்பமாகின. தனிப்போட்டிகள், குழுப்…
-
- 0 replies
- 391 views
-
-
வீழ்ந்தபோதும் நிமிர்ந்தோம். மீண்டும் நிமிர்வோம் என்பது தமிழினத்தினது ஒற்றுமையிலும் போராட்டத்திலுமே தங்கியுள்ளது. அந்த வகையிலே யேர்மனியின் தலைநகர் பேர்லினுட்பட மூன்று மாநிலத் தலைநகரங்களான டுசுல்டோப், மைன்ஸ், சாபுறுக்கன்(Berlin,Düsseldorf,Mainz,Saarbrücken) ஆகிய நகரங்களில் தமிழினத்தினது மனதிலே ஆறாத வடுவாகப் பதிந்து எம்மை எழுச்சி பெறவைக்கும் நாளாக அமைந்துவிட்ட " கறுப்பு யூலை " நாளான 23 யூலையன்று அனைவரும் அணிதிரண்டு எமது மக்களது உரிமைக்காகக் குரல்கொடுக்க ஒன்றிணைவோம் வாரீர். மேலதிக விபரங்களுக்காக.......... http://www.tamilkathir.com/calendar/80/289--.aspx
-
- 0 replies
- 1.2k views
-
-
வதை முகாம்களை திறந்துவிடுமாறு வலியுறுத்தி கனடாவில் ஆர்ப்பாட்ட ஒன்றுகூடல் 1623 யங் வீதியில் அமைந்துள்ள கனெடிய செஞ்சிலுவைச் சங்கத்தின் முன்பாக ஆர்ப்பாட்ட ஒன்றுகூடல் மதியம் 12மணியளவில் ஆரம்பமாகி மாலை 7மணிக்கு நிறைவுற்றது. http://www.tamilnaatham.com/advert/2009/aug/20090827/CANADA/
-
- 0 replies
- 655 views
-
-
கேட்டதை எழுதுகிறேன்...... ஒரு மூதாட்டியின் உள்ளக்குமுறல்! கனடாவில் இருந்து ஒலிபரப்பாகும் CTR வானொலியை இன்று காலை செவிமடுத்தபோது ஒரு மூதாட்டி வானொலி அறிவிப்பாளரிடம் "நெஞ்சு பொறுக்குதில்லையே" என்ற பாடலை ஒலிபரப்புமாறு கேட்வாறு பகிர்ந்து கொண்ட உணர்வின் வரிகள்... என்ன செய்வது சரத்தை வரச் செய்ய முயன்றோம் முடியவில்லை. ஆனால் எல்லாத்தையும் பவுடராக்கியிருக்க வேண்டும். உலகமென்ன உலகம் என்று உரைத்த வரிகள் என்னை வசீகரித்தது. இந்த வயதான காலத்திலும்.......... வசதிகளோடு கனடாவில் இருந்தபோதும், அவருடைய ஆதங்கம். மண்மீது கொண்ட பற்று என்பவற்றைப் புலப்படுத்தியது. ஒரு சிலர் வெளியே சொல்கிறார்கள். பலர் மனதுக்குள் குமுறிக்கொண்டிருக்கிறார்கள். என்பதே உண்மையாகும். இப்படித்தான் …
-
- 0 replies
- 563 views
-
-
கோத்தபாய ராஜபக்சவிற்கு எந்த நாடும் தஞ்சமளிக்ககூடாது –உலகதமிழர் பாதுகாப்பு செயலகம் மகிந்தராஜபக்ச கோத்தபாய ராஜபக்ச உள்ளிட்ட தமிழின படுகொலையாளர்களை இனி எந்த நாட்டிலும் தஞ்சம் புக அனுமதிக்க கூடாது என உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகம் யிட்ட ஓர் அறிக்கையில் வேண்டுகோள் விடுத்துள்ளது. நாட்டை நிர்வகிக்க தெரியாமல், சொந்த இன மக்களின் கிளர்ச்சியில் ஓட ஓட விரட்டியடிக்கப்பட்ட, போர் குற்றவாளிகளான இலங்கை முன்னாள் அதிபர்கள் மகிழ்ந்த ராசபக்சே, கோத்தபாய ராசபக்சே உள்ளிட்ட இவர்களின் குடும்பத்தார் மற்றும் தமிழின அழிப்புக்குக் காரணமான எவரையும் எந்த நாட்டிலும் தஞ்சம் புக விடாமல் விரட்டியடிக்க வேண்டுமெனப் புலம்பெயர்ந்த தமிழர்களிடம் உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகம் வேண்டுகோள் விடுகிறது என…
-
- 0 replies
- 326 views
-
-
-
Brampton trucker pleaded for help after tragic crash Moments after his tractor-trailer crashed into a grocery store in Michigan, Thayalan Vinasithamby pleaded with bystanders for help before he died. “He was begging people, ‘Come and save me because I have to look after my wife and only child,’ ” Langes Tharmalingam, a close family friend, said after hearing a witness account of the accident. Vinasithamby died at the scene. He fled Sri Lanka’s civil war 23 years ago, settling in Canada with a dream of owning his own home where he could raise a family. The 44-year-old Brampton man died driving a tractor-trailer, a second job he took to support hi…
-
- 0 replies
- 953 views
-
-
We were not told about lawyers, say Nauru detainees http://www.smh.com.au/news/national/we-wer...3351294727.html
-
- 0 replies
- 955 views
-
-
தியாகி திலிபன் நினைவு நாளும், மெல்பேர்ணில் தற்சமயம் நடைபெறும் வழக்குகளின் வழக்கறிஞர்களும், நமக்காக வழக்குக்கூட்டில் நிற்கும் நமது சகோதர்களும் நம்மைச் சந்திக்கும் நிகழ்வு - 29/08/2007 பரமற்றா(சிட்னி)
-
- 0 replies
- 1k views
-
-
பிரித்தானியாவில் தமிழ் கற்றலும் கற்பித்தலும் - ஓர் அவதானிப்புக் குறிப்பு! மாதவி சிவலீலன் மனிதர்கள் ஒருவருடன் ஒருவர் தொடர்பாடலைப் பேணுவதற்கு மொழி அவசியமாகின்றது. அவர்கள் தங்களது உணர்வுகளையும் தேவைகளையும் மற்றவர்களுக்குப் புரிய வைக்க மொழியைப் பயன்படுத்துகின்றனர். எனவே மொழி ஆளுமையென்பது ஒருவரது இருப்பைத் தக்க வைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. ஒரு குழந்தை வயிற்றில் உள்ள போது கேட்கும் மொழி தாயினது உரையாடல்களேயாகும். பின்னர் அக்குழந்தை தவழ்ந்தும் நடந்தும் வளர்ந்தும் வரும் போது, கேட்டும் பேசியும் படித்தும் தனக்கான ஒரு மொழியில் ஆளுமை பெறுகின்றது. இவ்வகையில் புலம்பெயர் சூழலில் எமது தாய்மொழிக் கல்வியென நாம் கொள்ளும் தமிழ்மொழி, தாயகத்தில் கற்கப்படுவதற்கும் கற்பிக்கப்பட…
-
- 0 replies
- 1.9k views
-
-
-
- 0 replies
- 978 views
-
-
Menuமுகப்புவிளம்பரங்கள்தொடர்புகள் பிரித்தானியாவில் தாயகத்தை நேசித்த குறொய்டன் பாலா சாவடைந்தார் குறொய்டன் பாலா என்று அழைக்கப்படும் நடராஜா பாலசுப்பிரமணியம் அவர்கள் நேற்று முன்தினம் சனிக்கிழமை 25-04-2020 அன்று வயது முதிர்வு காரணமாக காலமானார். இவர் வடமராட்சி துன்னாலை வடக்கைக் பிறப்பிடமாகவும் லண்டன் குறொய்டனை வதிவிடமாகவும் கொண்டவர். தமிழீழ விடுதலைப் புலிகளின் கொள்கையில் …
-
- 0 replies
- 1.2k views
-
-
சிறீலங்கா அரசு தமிழ் மக்கள் மீது மேற்கொண்டுவரும் இனவழிப்பைத் தடுத்து நிறுத்துமாறு கோரி பிரான்சில் மாபெரும் ஒன்றுகூடல் இடம்பெற இருப்பதாக, தமிழர் ஒருங்கிணைப்புக்குழு அறிவித்துள்ளது. எதிர்வரும் சனிக்கிழமை மாலை 3:00 மணியளவில் பிரான்சின் மனித உரிமைகள் சதுக்கத்தில் நடைபெறவுள்ள இந்த ஒன்றுகூடலில் காலத்தின் கடடாயம் கருதி அனைத்து பிரான்ஸ்வாழ் தமிழ் மக்களும் கலந்துகொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு வெளியிட்ட அறிக்கை: அனைத்துலக போர் நியமங்களையும் மீறி பெரும் அழிவாயுதங்களைக் கொண்டு சிங்கள அரசு ஈழத்தமிழர்கள் மீதான இன அழிப்புப்போரை மிகத்தீவிரமாக முன்னெடுத்து வருகின்றது. அனைத்துலக மனித நேய அமைப்புக்களை…
-
- 0 replies
- 584 views
-
-
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டத்துக்கு வலுச் சேர்க்க கனடாவில் நீதிக்கான நெடு நடைப் பயணம் August 28, 2020 தாயகத்தில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் எதிா்வரும் 30ம் திகதி, கனடாவின் பிரம்டன் நகர சபை முன்றலிலிருந்து ஒட்டாவா நோக்கிய நெடு நடை பயணமொன்று ஏற்பாடாகியுள்ளது. இந் நடை பயணம் ஒட்டாவா பாராளுமன்றம் நோக்கி, நீதி வேண்டி, அருட்சகோதரர் டேவிட் தோமஸ் அவர்களால் முன்னெடுக்கப்பட்டு நாடு கடந்த அரசாங்கத்தின் அனுசரணையுடன் நடைபெறும். இந்த நீண்ட நெடு நடை பயணம் வெற்றி பெற அனைத்துக் கனடியத் தமிழர்களும் இந் நடைபயணத்தில் இயன்றளவு பங்கேற்க வேண்டுமென்று ஏற்பாட்டாளர்கள் வேண்டி நிற்கின்றனர். அவா்களது நெடு நடை வழங்கப…
-
- 0 replies
- 394 views
-
-
Please send a thank you note to Hon. Jack Layton who gave us voice in Ottawa last Tuesday. Amoung 308 MP's he is the only one who came out and gave us voice. So, it is our responsibility to thank him. His e-mail addarss: laytoj@parl.gc.ca or Layton.J@parl.gc.ca Thank you.
-
- 0 replies
- 1.6k views
-
-
அவுஸ்திரேலியாவில் நிர்க்கதிக்குள்ளான ஈழத்தமிழ் குடும்பம் - சட்டப் போராட்டத்திற்கு கிடைத்தது வெற்றி அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்படுவதை எதிர்த்து தமிழ்க் குடும்பம் ஒன்று நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் சாதாகமான பதில் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஈழத் தமிழர்களான நடேசலிங்கம் - அவரின் மனைவி பிரியா ஆகிய இருவரும் கடந்த 2012 மற்றும் 2013ஆம் ஆண்டுகளில் தனித்தனியாக அவுஸ்திரேலியாவுக்கு படகு மூலம் அகதியாக சென்றவர்கள். இவர்கள் இருவரும் மெல்போர்னில் உள்ள அகதிகள் முகாமில் தங்கி இருந்தபோது காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இதில் நடேசலிங்கத்துக்கும், பிரியாவுக்கும் அங்கு இரு பெண் குழந்தைகள் பிறந்தன. தற்போது மூத்த மகளுக்கு 6 வயதும், 2ஆவது ம…
-
- 0 replies
- 584 views
-
-
அம்பிகை அவர்களின் போராட்டம் தமிழீழ மக்களின் அரசியல் அபிலாசைகளை முரசறைந்து நிற்கின்றது - தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரித்தானியா அன்பிற்குரிய தமிழீழ மக்களே! உண்மைக்கும் நீதிக்குமான உணவுதவிர்ப்புப் போராட்டத்தை ஏற்றுநிற்கும் திருமதி அம்பிகை செல்வக்குமார்அவர்களின் அறவழிப் போராட்டம் சர்வதேசங்களுக்கு தமிழீழ மக்களின் அரசியல் அபிலாசைகளின் நீதிக்கானபோராட்டத்தை முரசறைந்து நிற்கின்றது. ஆயுத அடக்குமுறைக்கெதிராக அகிம்சை வழிப் போராட்டங்களில் நம்பிக்கை வைத்துப் போராடிய ஈழத்தமிழினம்வரலாற்றிசைவில் இன அழிப்பிலிருந்து தற்காத்து நிற்பதற்காக போராட்ட வடிவங்களை மாற்றியமைத்து இன்றும் போராடி வருகின்றது. எமது உரிமைக்கான போராட…
-
- 0 replies
- 323 views
-