Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. Published By: RAJEEBAN 25 MAR, 2025 | 09:29 AM இலங்கை அதிகாரிகளிற்கு எதிராக பிரிட்டன் விதித்துள்ள தடைகளை வரவேற்றுள்ள கனடாவின் நீதியமைசர் ஹரி ஆனந்தசங்கரி, இலங்கையில் பொறுப்புக்கூறலை நோக்கிய மற்றுமொரு முக்கியமான நடவடிக்கை இது என தெரிவித்துள்ளார். சமூக ஊடக பதிவில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, இலங்கை அதிகாரிகளிற்கு எதிராக பிரிட்டன் தடைகளை விதித்துள்ளதை நான் வரவேற்கின்றேன். இலங்கையில் பொறுப்புக்கூறலை நோக்கிய மற்றுமொரு முக்கியமான நடவடிக்கை இது. 2023 இல் கனடா மகிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக விதித்த தடைகளை தொடர்ந்து பிரிட்டனும் தடைகளை விதித்துள்ளது. இலங்கையில் தண்டனையின் பிடியிலிருந்து விடுவிக்கப்படும் கலாச்சாரத்தை முடிவிற்கு கொண்டுவருவதற்கும், சமாதானத…

  2. யாழ். இளைஞர் பிரித்தானியாவில் சடலமாக மீட்பு! [ சனிக்கிழமை, 26 செப்ரெம்பர் 2015, 05:04.44 PM GMT ] யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரின் சடலம் பிரித்தானியாவின் Ealing மாகாணத்தில் அமைந்துள்ள King George's Playing Field பகுதியில் இருந்து மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தெரியவருவதாவது, பிரித்தானியாவின் Lady Margaret சாலையில் அமைந்துள்ள இந்த பூங்காவில் இளவயது வாலிபர் ஒருவரது உடல் இறந்த நிலையில் கிடப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இத் தகவல் அறிந்ததும் சம்பவம் நடந்த பகுதிக்கு விரைந்த பொலிஸார் அந்த பூங்காவை சுற்றி வளைத்துள்ளனர். இதனையடுத்து அந்த உடலை கைப்பற்றிய பொலிஸார், முதற்கட்ட சோதனைக்கு பின்னர், அந்த இளைஞர் இறந்துள்ளதை உறுதி ச…

  3. வன்னி, முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இறுதிப் போரின் போது இவர்கள் அனைவரும் இலங்கைப் படையினரால் கைது செய்யப்பட்டனர். முன்னாள் அதிபர் ராஜபக்சேவை தோற்கடிப்பதற்காகவே தமிழ் மக்கள் தமது வாக்குகளை பயன்படுத்தினர். இதற்காக மைத்திரிபாலவின், ஆட்சியில் தமிழ் மக்களுக்கு மாற்றம் வரும் என்று நம்பமுடியாது. மைத்திரிபாலவும் வன்னியின் இறுதிப் போரின் போது பிரதி பாதுகாப்பு அமைச்சராக இருந்தவர் என்ற அடிப்படையில் அவரால் இறுதிப் போரின் போது போர்க்குற்றங்களில் ஈடுபட்ட படையினர் தொடர்பாக விசாரணைகளை நடத்த முடியாது" என்று தெரிவித்துள்ளார். http://seithy.com/breifNews.php?newsID=125153&category=TamilNews&language=tamil

  4. 8 வருட துயர்சூழ் வாழ்வின் பின் குடும்பத்துடன் இணைந்த பகீரதனும் திரிவுபடுத்தப்பட்ட உண்மையும்… தமிழ் ஊடகங்கள் சிலவற்றால் திரிவுபடுத்தப்பட்ட பொய்மையின் மறுபக்கம்(உண்மை) இங்கே… தமிழாக்கம் – குளோபல் தமிழ்ச் செய்திகள்… வெள்ளை வானால் கடத்தப்பட்டுக் கொல்லப்பட இருந்த போது மறைமாவட்ட ஆயரால் காப்பாற்றப்பட்டார். பின் அவுஸ்திரேலியா சென்ற படகு உடைந்ததில் 22 மணித்தியாளம் கடல் நீரில் உறைந்த படி இருந்த போது கப்பல் கப்டன் ஒருவரால் காப்பாற்றப்பட்டார். அரசியல் தஞ்சம் கோரி அகதிக் கோரிக்கை ஏற்கப்பட்ட பின்பும் நீண்ட நாட்களாக மனைவி மற்றும் மகனுடன் இணைய முடியாது உளநிலை மோசமாகப் பாதிக்கப்பட்டார். இந்த நிலையில் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த கோர்க் எ…

  5. பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் கூட்டத்தில் (CHOGM ) பிரித்தானிய பிரதம மந்திரி திரு.டேவிட் கமரூனை கலந்து கொள்ள வேண்டாமென பல்வேறு வழிகளில் பிரித்தானியத் தமிழர் பேரவை முயற்சி செய்த வண்ணம் உள்ளது. அவ்வகையில்இ மாபெரும் கையெழுத்து வேட்டை ஒன்றை தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் நடத்தி அதனை அந்தந்த தொகுதி பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கையளித்துக் கொண்டிருக்கிறோம் ஏற்கனவே ,பிர்மின்காம், கவெண்ட்ரி, விம்பில்டன் ஈலிங் பகுதிகளிலுள்ள வழிபாட்டுத்தளங்களிலும் மற்றும் பொது இடங்களிலும் இந்தக் கையெழுத்து வேட்டை சிறப்பாக நடைபெற்றுள்ளது. இதன் தொடர்ச்சியாக தொழில் கட்சியைச் சேர்ந்த ஈஸ்ட்ஹாம் தொகுதிக்கான பாராளுமன்ற உறுப்பினர் Stephen Timms அவர்களை பிரித்தானிய தமிழர் பேரவை உறுபினர்கள் ச…

  6. என்கிறார் - ருத்ரகுமாரன்:- ஜனநயாக வழிகளில் தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான போராட்டம் தொடரும் என நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தின் பிரதமர் வீ.ருத்ரகுமாரன் தெரிவித்துள்ளார். ஜனநாயக வழிமுறைகளில் தொடர்ச்சியாக போராடி தமிழ் மக்களின் உரிமைகளை பெற்றுக்கொள்ள முயற்சிக்கப்படும் எனவும் அதற்கு சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்பு கிடைக்கும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். சுயாட்சி அதிகாரங்களை வென்றெடுப்பதற்காக தமிழ் சமூகம் போராட வேண்டுமென தெரிவித்துள்ளார். இதற்காக சர்வதேச சமூகத்தின் ஆதரவினை நாடு கடந்த தமிழீழ இராச்சியம் பெற்றுக்கொள்ள முயற்சிக்கும் என அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, எதிர்க்கட்சியினர் பலவீனமாக இருக்கின்றார்கள் என அவர் தெரிவித்துள்ளார். …

  7. உரிமைக்காக எழு தமிழா- ஐரோப்பிய ஒன்றிய முன்றலில். 24 யூன் 2024. நெதர்லாந்து . Posted on May 14, 2024 by சமர்வீரன் 68 0 உரிமைக்காக எழு தமிழா- ஐரோப்பிய ஒன்றிய முன்றலில். 24 யூன் 2024. நெதர்லாந்து . – குறியீடு (kuriyeedu.com)

    • 0 replies
    • 356 views
  8. யேர்மனி டுசில்டோவ், ஹனோவர் நகரங்களில் ஆரம்பமாகியுள்ளது தியாக தீபம் திலீபன் நினைவு சுமந்த அடையாள பட்டினிப் போராட்டம் மற்றும் கவனயீர்ப்பு நிகழ்வுகள். http://www.pathivu.com/news/34131/57//d,article_full.aspx

  9. பிரித்தானியாவில்... வருடாந்த, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கூட்டம்! வருடாந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கூட்டம் நேற்று திங்கட்கிழமை பிரித்தானியாவில் இடம்பெற்றது. Tamils for Labour என்ற அமைப்பின் ஏற்பாட்டில் பிரித்தானிய நேரப்படி நேற்று பிற்பகல் 6:30 ற்கு இந்த கூட்டம் இடம்பெற்றது. இதில் தமிழ் பிரதிநிதிகள் மற்றும் பிரித்தானிய இராஜாங்க திணைக்கள அதிகாரிகள் மற்றும் ஆளும்கட்சி உதவி கொறடா ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர். https://athavannews.com/2022/1282186

  10. No Fire Zone: The Killing Fields of Sri Lanka Samstag, 7. Dezember, 18 Uhr Stattkino, Löwenplatz 11, 6004 Luzern Eintritt frei. Anmeldung für Platzreservation: info@amnesty.ch http://www.gfbv.ch/de/news___service/veranstaltungskalender/ Bitte weiterleiten... Danke! tyo (facebook)

  11. "இங்கிலாந்தில் இன்று, ஜூலை 4ம் தேதி பொதுத் தேர்தல்" இங்கிலாந்தில் இன்று, ஜூலை 4ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறுகிறது. தொழிற்கட்சிக்கு பெரும் வெற்றி ஏற்படும் என கருத்துக் கணிப்பில் எதிர்பார்க்கப் படுகிறது / Britons vote in poll expected to deliver Labour landslide. பிரிட்டன் பாராளுமன்ற தேர்தலில் இம்முறை மொத்தம் 8 தமிழர்கள் போட்டியிடுகிறார்கள் என்பது மகிழ்ச்சிக் குரிய செய்தி கூட . அவர்கள் எட்டு பெயரின் படங்களும் இணைக்கப் பட்டுள்ளது. It is also a happy news that a total of 8 Tamils are contesting in the British parliamentary elections this time. Their photos are also attached here. 14 கொந்தளிப்பான ஆண்டுகளுக்குப் பிறகு பிரதமர் ரிஷி சுனக்கின் கன்சர்வ…

  12. தமிழ் இனப்படுகொலை கல்விவாரம் தொடரும் தமிழ் இனப்படுகொலை குறித்து சிந்திப்பதற்கும், அது பற்றி பொதுமக்களிற்கு போதிப்பதற்குமான சந்தர்ப்பத்தை வழங்குகின்றது-விஜய் தணிகாசலம் Published By: Rajeeban 13 May, 2025 | 09:10 AM தமிழ் இனப்படுகொலை கல்விவாரம் தொடரும் தமிழ் இனப்படுகொலை குறித்து சிந்திப்பதற்கும், அது பற்றி பொதுமக்களிற்கு போதிப்பதற்குமான சந்தர்ப்பத்தை வழங்குகின்றது என ஒன்ராறியோவின் சுகாதார அமைச்சின் உளநலத்துறை இணை அமைச்சரும், ஸ்காபரோ றூஜ் பார்க் தொகுதிக்கான மாநில சட்டமன்ற உறுப்பினருமான விஜய் தணிகாசலம் தெரிவித்துள்ளார். தமிழ் இனப்படுகொலை வாரம் குறித்த தனது சமூக ஊடகபதிவில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது. இந்த வாரம் தமிழ் இனப்படுகொலை கல்வி வாரம் , நான்கு வருடங்களிற்கு முன்ன…

  13. ஈழத்தமிழர்களுக்கான அரசியல் தோழமையினை தமிழக அரசிடம் எதிர்பார்க்கின்றோம் ! – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அரசவை தீர்மானம் இலங்கை மக்களுக்கான தமிழக அரசின் மனிதாபிமான நிவாரண உதவிகள் தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை தீர்மானம் நிறைவேற்றியுள்ளதோடு, நா.தமிழீழ அரசாங்கத்தின் கனேடிய உறுப்பினர் திரு.நிமால் விநாயகமூர்த்தி அவர்கள் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டு அரசாங்கத்தின் மனிதாபிமான நிவாரண உதவிகள், ஈழத்தமிழ் மக்களை சென்றடைவதை, தமிழக அரசு நேரடியாக கண்காணித்து உறுதிப்படுத்த வேண்டும் என கோரியுள்ள இத்தீர்மானம், ஈழத்தமிழர்களின் நீதிக்கும் அரசியல் இறைமைக்குமான அரசியல் தோழமையினையும் தமிழக அரசிடம் இருந்து…

  14. டொராண்டோ ஸ்டார் ( கனடாவின் அதிக விற்பனையாகும் தினசரி) http://www.thestar.com/news/world/2013/02/20/tamil_tiger_leaders_son_killed_deliberately_filmmaker_alleges.html ------------------------------------------------------------------------------------------------------ to: lettertoed@thestar.ca cc: raulakh@thestar.ca Subject : re: Tamil Tiger leader’s son killed deliberately, filmmaker alleges Dear Editor, Sri Lanka has missed many opportunities to make peace and harmony. Not only the regime ignores issues on accountability and reconciliation on Tamil issues, it rather boldly removes democratic elements as the impeachment of Chief Justice. Rather …

    • 2 replies
    • 351 views
  15. April 30, 2015 பொதுசன வாக்கெடுப்பே ஈழத்தமிழர்களின் அரசியற்தீர்வுக்கான சிறந்த பொறிமுறை : வைத்திய கலாநிதி பிரைன் செனெவிரட்னெ ! 0by tmdas5@hotmail.com • HDA ஈழத்தமிழர்களது அரசியற்தீர்வுக்கு சிறந்த பொறிமுறையாகவுள்ள பொதுசன வாக்கெடுப்பே இலங்கைத்தீவின் அமைதிக்கு வழிவகுக்கும் என வைத்திய கலாநிதி பிரைன் செனெவிரட்னெ அவர்கள் லண்டனில் தெரிவித்துள்ளார். நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த கருத்தாடல் நிகழ்வொன்றில் பங்கெடுத்திருந்த பொழுதே இக்கருத்தினை கலாநிதி பிரைன் செனெவிரட்னெ அவர்கள் முன்வைத்துள்ளார். அனைத்துலக சமூகத்தின் உறுதுணையுடன் தமிழீழத் தாயகத்திலும் மற்றும் புலம்பெயர் தேசங்களிலும் உள்ள ஈழத்தமிழ் மக்கள் மத்தியில் ஈழத்தமிழர்களது …

  16. கனேடிய குடியுரிமையில் முன்மொழியப்பட்டுள்ள மாற்றங்கள்! [Monday, 2014-02-24 21:22:09] குடியுரிமைச் சட்டங்களில் கொண்டுவரப்படுகின்ற மாற்றங்களைப் பற்றி எழுந்துள்ள கண்டனங்களுக்கு Chris Alexander பதிலடி கொடுத்திருப்பதாகத் தெரியவருகின்றது. குறிப்பாக குடியுரிமைசம்பந்தமான மாற்றங்கள் கொண்டுவருவதனால் நிரந்தரக் குடியிப்பாளர் ஒருவர் கனடியக் குடியுரிமையைப் பெற்றுக் கொள்வதில் பல சிக்கல்கள் ஏள்படுகின்றன என்பது விமர்சகர்களின் கருத்தாகவிருக்கின்றது. குடியுரிமை அமைச்சரான அலெக்சாண்டர் அவர்கள் குடியுரிமைச் சட்டத்தில் முன்மொழியப்பட்ட மாற்றங்கள் பற்றிய விளக்கத்தை அளிப்பதற்காக ஹலிபக்ஸ் பகுதியில் பயணத்தை மேற்கொண்டுள்ளார் எனத் தெரியவருகின்றது. வெள்ளிக்கிழமை இவ்வாறான …

  17. பெருவெழுச்சியுடன் நடைபெற்ற சிட்னி மாவீரர் நாள் நிகழ்வு! அவுஸ்திரேலியாவின் சிட்னியில் மாவீரர்நாள் நிகழ்வுகள் மிகவும் எழுச்சியுடன் நடைபெற்றது. திங்கட்கிழமை 27 – 11 – 2017 அன்று நியுவிங்ரன் மைதானத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், 3000 இற்கும் மேற்பட்ட மக்கள் உணர்வுவெழுச்சியுடன் கலந்துகொண்டனர். சிவப்பு மஞ்சள் கொடிகளால் அலங்கரிக்கபட்ட மாவீரர் நினைவு மைதானத்தில், மாதிரி மாவீரர் துயிலுமில்ல வடிவமைப்புகள் செய்யப்படடு 200 வரையான மாவீரர்களின் கல்லறைகள் படங்களுடன் மாவீரர் குடும்பங்களின் வணக்க நிகழ்வுக்காக ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது. மாலை ஆறு மணிக்கு கப்டன் புவிராஜ் அவர்களின் தாயார் திருமதி விக்ரோரியா சண்முகம் அவர்களால் பொதுச்சுடர் ஏற்றப்பட்டதை தொடர்ந்து ஆரம்பம…

  18. April 13, 2015 அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் சிறிலங்காவை நிறுத்தக் கோரும் கையெழுத்துப் போராட்டம் சிங்கள மொழியிலும் முன்னெடுப்பு ! 0by tmdas5@hotmail.com • HRC இலங்கைத்தீவில் தமிழர்களுக்கு எதிராக இனப்படுகொலை, மனித இனத்திற்கு எதிரான குற்றங்கள், போர்க்குற்றங்கள் ஆகியவற்றைச் செய்துள்ளவர்களை, அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்தக் கோரும் கையெழுத்துப் போராட்டம் சிங்கள மொழியிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. சிறிலங்கா தொடர்பிலான ஐ.நா மனித உரிமைச்சபையின் விசாரணைக்குழு அறிக்கை எதிர்வரும் ஓகஸ்ற் மாதம் வெளிவரும் என எதிர்பார்க்கபடும் நிலையில் சிறிலங்காவை சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்து பரிந்துரைக்குமாறு கோரி ஐ.நாவை நோக்கிய பத்து இலட்சம் கையெ…

    • 0 replies
    • 351 views
  19. Published By: DIGITAL DESK 2 12 APR, 2025 | 05:04 PM மலேசியாவில் மின்சாரம் தாக்கியதில் இலங்கை இளைஞரும் அவரது நாயும் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவம் மலேசியாவின் ஷா ஆலம் டமான் ஆலம் இண்டாவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்த நபர் 27 வயதுடையவர் ஆவார். கட்டுமானப் பொருட்கள் களஞ்சியசாலையில் ஏற்பட்ட வெள்ளத்தில் மின்சாரம் தாக்கி இலங்கை இளைஞரும் அவரது நாயும் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கட்டுமாண பொருட்கள் வைக்கப்பட்டிருந்த கட்டடமொன்றுக்கு அருகிலிருந்து இளைஞனின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இறந்த இளைஞனின் உடலில் எந்த காயங்களும் இல்லை என்பதுடன், சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது …

  20. சிறிலங்காவின் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க புலம்பெயர் தமிழர்கள் வாய்ப்புக் கோரவில்லை. மாறாக தமிழீழ மக்கள் தங்களின் அரசியல் விருப்பினை வெளிப்படுத்துவதற்கான பொதுசன வாக்கெடுப்பினையே அனைத்துலகத்திடம் கோருகின்றனர் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சர் சுதன்ராஜ் தெரிவித்துள்ளார். சிறிலங்கா ஜனாதிபதித் தேர்தலில் புலம்பெயர் தமிழர்கள் வாக்களிப்பதற்கு சந்தர்ப்பத்தை வழங்குமாறு கோரியதாகவும் அதனை தாங்கள் முற்றாக நிராகரித்துள்ளதாகவும் சிறிலங்காவின் அமைச்சர் டலஸ் அழகப்பெரும வெளியிட்ட கருத்துக்கு பதில் அளிக்கும் பொழுதே நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சர் சுதன்ராஜ் மேற்படி கூற்றினைத் தெரிவித்துள்ளார். தமிழீழத் தாயக மக்கள் மற்றும் தமிழீழத்தினை பூர்வீகமாக கொண்ட…

  21. எழடா தமிழா , ஐநா முற்றம் ……… ஐநா பேரணிக்கு வலுச்சேர்க்கும் புதிய பாடல் – தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – யேர்மனி இந்தப்பாடலை பகிர்ந்து , ஐ நாவில் இணைந்து வலுச்சேருங்கள் உறவுகளே!!! 06 -03 -2017 அன்று தமிழின அழிப்புக்கு நீதிகேட்டு ஐ.நா நோக்கி உலகத் தமிழ் உறவுகள் அணி திரள வலுச்சேர்க்கும் முகமாக மதுரக்குரலோன் எஸ் . கண்ணன் அவர்களின் இசையிலும் , குரலிலும் கவிஞர் தமிழ்மணியின் நெருப்பு வரிகளில் உருவாக்கப்பட்டு யேர்மன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினால் வெளியிடப்பட்ட புதிய பாடல் . இசை – மதுரக்குரலோன் எஸ் கண்ணன்பாடல்வரிகள் – தமிழ்மணிபாடியவர் – மதுரக்குரலோன் எஸ் கண்ணன்காணொளித்தொகுப்பு – லக்சன் பாஸ்கரமூர்த்திவெளியீடு – தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – யே…

    • 0 replies
    • 349 views
  22. மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி 2022 யேர்மனி Posted on April 15, 2022 by சமர்வீரன் 449 0 மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி 2022 யேர்மனி – குறியீடு (kuriyeedu.com)

    • 0 replies
    • 348 views
  23. அம்பிகை செல்வகுமாரின் உணவு தவிர்ப்பு போராட்டத்தின் நோக்கம் நிறைவேறுவதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளேன் – தொழில்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பிரிட்டனில் அம்பிகை செல்வகுமார் முன்னெடுத்துள்ள உணவு தவிர்ப்பு போராட்டத்தின் நோக்கம் நிறைவேறுவதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளேன் என பிரிட்டனின் தொழில்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சாம் டெரி தெரிவித்துள்ளார். வீடியோ செய்தியொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார். நான் எனது தொகுதியில் ஆயிரக்கணககான தமிழர்களை பிரதிநிதித்துவம் செய்வது குறித்து பெருமிதம் அடைகின்றேன் என அவர் தெரிவித்துள்ளார். இலங்கை தீவில் தமிழர்களை பாதிக்கும் மோசமான பிரச்சினைகள் குறித்து அவர்கள் என்னுடன் எப்போதும் தொட…

  24. Published By: RAJEEBAN 16 MAY, 2025 | 10:32 AM தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அடிப்படையாக கொண்ட அரசியல் தீர்வினை ஆதரித்து அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் ஹேர்ப் கொனாவே கருத்து வெளியிட்டுள்ளார். சமூக ஊடக பதிவில் இதனை தெரிவித்துள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, நியுஜேர்சியிலும் அமெரிக்கா முழுவதிலும் வாழும் தமிழ் அமெரிக்கர்களுடன் இணைந்து இலங்கையின் இனமோதலின் போது கொல்லப்பட்ட அல்லது பலவந்தமாக காணாமலாக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் நினைவுகளை நான் கௌரவிக்கின்றேன். தமிழர்களின் சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான நியாயமான நிரந்தரமான அரசியல் தீர்விற்காக நாங்கள் தொடர்ந்தும் பரப்புரை செய்கின்றோம். https://www.virakesari.lk/article/214860

  25. விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து சரணடைந்த பின்னர் சிறீலங்கா இராணுவத்தினரால் விடுதலைசெய்யப்பட்டு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிய போராளிகள் பலர் அண்மைக்காலமாக பல வகைப்பட்ட நோய்களினால் இறந்து வருகின்றனர். இதுவரையிலும் 107 இற்கு மேற்பட்ட போராளிகள் இறந்துள்ளதாக தாயகத்து தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களில் பெரும்பாலானவர்கள் புற்றுநோயினால் பாதிப்படைந்தே இறந்துள்ளனர். சிங்கள பேரினவாத ராணுவத்திடம் சரணடைந்த மற்றும் கைது செய்யப்பட்ட போராளிகளின் மர்ம மரணங்களைக் கண்டித்தும் ! பன்னாட்டு விசாரணையை கோரியும் பேர்லின் நகரில் யேர்மன் வெளிவிவகார அமைச்சுக்கு முன்பாக கவனயீர்ப்பு நிகழ்வு எதிர்வரும் வியாழக்கிழமை 18.08.2016 அன்று மாலை 16:30 மணிக்கு நடைபெறவுள்ளது. கொன…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.