Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. புலம் பெயர் வாழ்வு (2) இளைய அப்துல்லாஹ் லண்டனில் ஒரு பிரமுகரைச் சந்திக்கும் பொழுது சொன்னார் தம்பி... இப்ப எதுக்கும் காசு சேக்க முடியாமல் இருக்கு பாத்தம் சா¤வராது ஒரு கோயிலைத் திறந்திட்டம் ஆலயங்கள் தொடர்பான அவநம்பிக்கை தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன. லண்டன் தெருக்களில் ஈஸ்ட்ஹம்,இல்பேட்,லூசியம்,விம

    • 2 replies
    • 1.2k views
  2. சுஜித்ஜீ- தமிழ் புலம்பெயர் வானில் ஒரு புதிய நட்சத்திரம் 2)சுஜித்(ஜி) இந்த இளங்கலைஞர், தமிழ்ப்பாடல்களை Rap, R&B போன்ற தளங்களுக்கு நகர்த்த முயற்சித்துக்கொண்டிருக்கின

  3. கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை 24 மனத்தியாலங்கலும் டமிலர் காதுகலில் தேனாக பாய்ந்த எங்கள் கடவுளின் ரிபிசி இக்கு என்ன நடந்தது? ஒப்பாரி முடிஞ்சு இப்ப ஒலிமயமானஎ எடிர்காலம் தெரியுதாம் :roll:

  4. என்ன நினைக்கிறீர்கள்? நான் பெயர் இங்கு குறிப்பிட விரும்பாத ஒரு அன்பர் ஒருவர் அனுப்பிய தனிமடல் வாசகங்களை பாருங்கள்: அண்ணா நானுங்க ஸ்பொன்சருலதான் வந்தேனுங்க. என்னை அகதிகள் பட்டியலில் சேர்காதையுங்கோ ஏனெனில் நான் ******** நாட்டுக்கு விமானம் ஏறும் போது *******குரிய வதிவிட அனுமதியுடன் தான் ஏறினேன். நான் ஒன்றும் உங்களை மாதிரி திருட்டு தனமாக எல்லைகளுக்காலேயோ அல்லது விமான நிலையத்தினூடாகவோ இந்த நாடுகளுக்குள் பிரவேசிக்கவில்லை இவ்வாறு பெரிய கெளரவபட்டுக்கொள்கிறார் - தன்னோட புலம்பெயர்வு வாழ்வு பற்றி-! எனக்கு அவர்கிட்ட கேக்கணும் போல இருந்தது என்னன்னா - என்னதான் ஸ்பொன்சரில வந்தேன் என்று அவர் நெஞ்சை நிமிர்த்தினாலும்- அவரை ஸ்பொன்ஸர் பண்ணியவர்கள் எப்படி நுழைந்தார்கள் - அந…

  5. கவிஞரும் ஊடகவியலாளருமான இளைய அப்துல்லா அவர்கள் திண்ணை வார இதழில் புலம் பெயர் வாழ்வு என்னும் தொடரை எழுதி வருகிறார். இவர் "பிணம் செய்யும் தேசம்","எங்கள் தாயகமும் வடக்கே" என்ற இரு கவிதை நூல்களுக்குச் சொந்தக்காரர்.இலண்டன் தீபம் தொலைக்காட்சியில் பணியாற்றியவர் முதலிரு பகுதிகளுக்குமான தொடுப்பு இங்கே http://www.thinnai.com/pl02170611.html http://www.thinnai.com/pl02240611.html

  6. இலங்கையில் பலவீனமடைந்துள்ள போர்நிறுத்ததை மீண்டும் மதித்துக் கடைப்பிடிக்கும் முகமாக வன்முறை மற்றும் அச்சுறுத்தல்களை நிறுத்தவும், எதிர்வரும் ஏப்ரல் 19ஆம் தேதி மீண்டும் சந்தித்துப் பேசவும், இலங்கை அரசும் விடுதலைப் புலிகளும் இணங்கியுள்ளதாக 23ஆம் தேதி நிறைவுற்ற ஜெனீவா பேச்சுக்களின் இறுதியில் அறிவிக்கப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தைகளின் முடிவுகள் குறித்த உங்களது கருத்துகளை எங்களிடம் தெரியப்படுத்துங்கள். நேயர்களே, இந்தப் பக்கத்திலும் 'எம்மைத் தொடர்புகொள்ள' பக்கத்திலும் இடம்பெற்றுள்ள படிவத்திலோ, அல்லது bbctamil@xlweb.com என்ற மின்அஞ்சல் முகவரிக்கோ உங்கள் கருத்துகளை எழுதி அனுப்புங்கள். தேர்வுசெய்யப்படும் கருத்துக்கள் இப்பக்கத்தில் தொடர்ந்து பிரசுரிக்கப்படும். வரவேற்கிறோம்…

  7. கிரீஸ் நாட்டில், துர்க்கை அம்மனின் கைகளில் மதுபானப் போத்தல்களுடன் காட்சியளிப்பது போன்று செய்யப்பட்டுள்ள விளம்பரத்திற்கு ஜரோப்பாவில் வசிக்கும் இந்துக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கிரீஸ் நாட்டில் ஏதென்ஸ் நகரில் உள்ள ஒரு அமெரிக்க மதுபான உற்பத்தி விற்பனை விடுதியில், துர்க்கை அம்மன் கைகளில் 'சதர்ன்கம்போர்ட் பிராண்ட் விஸ்கி' போத்தல்கள் வைத்திருப்பது போன்ற விளம்பரம் இடம் பெற்றுள்ளது. அந்த விடுதியின் உள்பகுதியிலும், வெளிப்புறச் சுவர்களிலும், அந்த விளம்பரம் ஒட்டப்பட்டுள்ளது. அந்த விளம்பரங்களை அகற்றுவதற்கு எதேன்சிலுள்ள இந்துக்கள் எடுத்த முயற்சி பலனளிக்கவில்லை. அந்த மதுபானத்தை உற்பத்தி செய்யும் நிறுவனத்திற்கு அனுப்பப்பட்ட கண்டனக் கடிதங்களுக்கும் பதிலளிக்கப்படவில…

  8. http://www.nitharsanam.com/?art=15470 நன்பர்களே "தூள்கிங் ராமராஜன் கைது" சுவிஸ் நாட்டின் பொலிசாரால் தேடப்பட்டு வந்த பிரபல திருடன் ராமராஜன் ஐநா முன்றலில் விலங்கிடப்பட்டார். - ஜெனீவாப் பொலிசாருக்கு நெருக்கமானவர் கொடுத்த தவலையடுத்து பொலிசார் அதிரடி நடவடிக்கை. ஜ வியாழக்கிழமைஇ 23 பெப்ரவரி 2006 ஸ ஜ மௌலானா ஸ சமாதானத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஒட்டுக்குழுக்களின் வெளிநாட்டு பிரதிநிதியும் சுவிஸ் ஜெனீவாவில் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் சமாதானத்துக்கு எதிரான அமைப்புக்களுக்கு தலைமை தாங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த பிரபல திருடனும் தேசவிரோத ஊடகமொன்றை லண்டனில் இருந்து நடாத்திவரும் இராமராஜன் எனப்படும் போதை…

    • 222 replies
    • 42.9k views
  9. சாரு நிவேதிதா என அறியப்பட்ட எழுத்தாளர் அண்மையில் இனிய உதயம் என்னும் சஞ்சிகைக்கு செவ்வியொன்றினை அளித்திருந்தார். அதிலிருந்து ஒரு கேள்வியும் சாருவின் பதிலும் நீங்கள் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களின் அழைப்பை ஏற்று வெளிநாடு சென்று வந்தீர்கள். புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள் ஈழப்பிரச்சனை தீர்ந்த பிறகு மீண்டும் அவர்கள் தாயகம் திரும்பும் மனநிலையில் இருக்கிறார்களா? திரும்பும் மனநிலையில் அவர்கள் இல்லை.ஐரோப்பிய கனேடிய வாழ்க்கை தரும் செளகரியங்கள் ஈழத்தில் கிடைக்காது. வாழ்க்கை செளகரியம் மட்டுமல்ல! அவர்கள் புலம் பெயர்ந்து வாழும் ஐரோப்பா மற்றும் கனடாவில் அரசியல் ஜனநாயகம் பெண்ணுரிமை போன்ற அருமையான சூழல் நிலவுகிறது. ஈழத்திலோ தமிழகத்திலோ அவையெல்லாம் இன்னும் ஏட்டளவில் கூட வரவில்ல…

  10. Started by kuloth,

    இங்கிலாந்தில் உண்மையான் அகதிகளை நிராகரிக்கின்ரார்கள். ஆனால் எனக்குக் கிடைத்ததகவல் ஈபிடிபி மதனராஜனின் கோரிக்கை அங்கீகரித்ததுடன் அவர் குடும்பம் அங்கு மிகவிரைவில் எடுக்கவும் அனுமதி கொடுத்துள்ளனர். கனடாவில் ஈபிடிபி ஜெகன் வந்துவிட்டார். இவைகளை ஏன் இந்த நாடுகள் கண்டுகொள்வதில்லை. இதுதான் இவர்களின் ஜனநாயகம்; மனிதபிமானமா? துரோகிகளைத் தூக்கி வீசுவோம் தலைப்பு சீர் செய்யப்பட்டுள்ளது - யாழினி

    • 0 replies
    • 1.1k views
  11. Started by putthan,

    புலம் பெயர்ந்து வாழும் பரதநாட்டிய மாணவிகள், தங்களது குருவின் கால்களில் விழுந்து நமஸ்காரம் செய்வார்கள். ஒவ்வொரு வருடமும் வகுப்புகள் ஆரம்பிக்கும் போது பழம்,பணம்(தட்சணை) கொடுத்து காலில் விழுந்து நமஸ்காரம் பண்ணுவினம்.ஆசிரியர்களும்,அந்

    • 18 replies
    • 3.4k views
  12. பொதுவாக எனக்கு நடிகர் ரஜனிகாந்தையும் இயக்குனர் சங்கரையும் பிடிக்காது. நடிகர் ரஜனிகாந்த் அரசியல் சம்பந்தமாக ஒரு முடிவை எடுப்பார் என்னும் நம்பிக்கையில் இலட்சக்கணக்கான இளைஞர்கள் காத்திருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கெல்லாம் ஒரு தெளிவான பதிலைச் சொல்லாது அந்த இளைஞர் சக்தியை ரஜனிகாந்த் வீணடிக்கின்றார் என்னும் கோபம் எனக்கு நடிகர் ரஜனிகாந்த் மீது எப்போதும் உண்டு. அதே போல் தன்னுடைய படங்களில் நசூக்காக பார்ப்பனியத்தை புகுத்துவதால் எனக்கு சங்கரையும் பிடிக்காது. ஆனால் தற்பொழுது இவர்கள் இருவருக்கும் ஒரு விதத்தில் நான் நன்றிக் கடன்பட்டிருக்கிறேன். இருவரும் அண்மையில் என் போன்றவர்களுக்கு ஒரு உதவி புரிந்திருக்கிறார்கள். ரஜனிகாந்த் "சந்திரமுகி" என்னும் படத்தில் நடித்திருக்கிறார். இ…

    • 14 replies
    • 2.5k views
  13. கடந்த சில தினங்களாக தொடர்ச்சியான முறையில் ஐரோப்பாவிலிருந்து இயங்கும் "TRT" தமிழ் அலை வானொலியின் அரசியல் ஆய்வாளர் "உதயகுமார்" கூலிக்குழுக்களின் வானொலி மூலம் பயமுறுத்தலுக்கு உட்பட்டுள்ளார்! குறிப்பாக டென்மார்க், ஜேர்மனி நாடுகளிலிருக்கும் கூலிகளின் உறுப்பினர்கள் மூலமே இப்பயமுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வருவதாக தெரிகிறது! கடந்த காலங்களில் இக்கூலி கும்பல்களினால் தாயகத்தில் ஊடகவியலாளர்கள் "விமலராஜன், நடேசன், சிவராம், சுகிர்தராஜன், .." போன்றோர் பயமுறுத்தல்களின் பின் கொல்லப்பட்டதும், பல அரசியல் ஆய்வாளருக்கு கொலைப்பயமுறுத்தல் விடுக்கப்பட்டு நாட்டை விட்டு வெளியேறியதும் இங்கு குறிப்பிடத்தக்கது!!! இவர்களது கொலை கலாச்சாரங்கள் புலத்துக்கும் வந்துள்ளதா?? என்று சந்தேகப்படத் தோன்…

  14. அண்மையில் சிட்னியில் கம்பரசமான பிரபலம் சைவ மாநாட்டுக்கு வந்து தனது பேச்சு திறமையால் இராவணன் ஒரு ஆரியன் என்று கூறியுள்ளார்.புராணக் கதைகளின் படி (கற்பனையாகவும் இருக்கலாம்)இராவனோ ஒரு சிவ பக்தன் அவன் எப்படி ஆரியன் ஆவான்?சரி அவன் ஆரியனாகவே இருக்கட்டும். அதை பற்றி நாம் அலட்டாமல் சைவமாநாட்டுக்கு என்று வந்து இந்து(முஸ்லீம் அல்லாத ஏனைய இந்திய மதங்களுக்கு வெள்ளைக்காரன் வைச்ச பெயர்)கொள்கையை பரப்புகிறார்,ஒரு சில மாதங்களுக்கு முதல் தான் இந்து மாநாடு என்று வைத்தார்கள்,இரண்டு மாநாட்டையும் சிட்னி டமிழ்ஸ் தான் வைத்தார்கள்.இவர்களே குழம்பி போய்யுள்ளார்களா........?????? சைவம் என்றால் இந்து என்பார்கள்.இந்து என்றால் சைவம் என்பார்கள்.(சைவம் என்றால் பதி,பசு,பாசம் என்பார்கள்,இந்து என்றா…

    • 12 replies
    • 2.7k views
  15. ஜேர்மனியிலே தமிழனுக்கு தமிழனால் நடந்த ஒரு அவலம் உண்மைச்சம்பவம். ஜேர்மனியிலே குறிப்பிட்ட ஒரு நகரத்திலே ****** என்ற ஈழத்தமிழன் பல வருடங்களாக வசித்து வருகிறார். அவர் ஜேர்மனியிலே வசித்துவரும் தமிழ் ஈழத்து மக்களுக்கு இதுவரை காலமும் பல வழிகளிலே உதவிகள் செய்து வந்துள்ளார். இவரிடம் ஜேர்மனியில் ஒரு உணவகம் வைத்திருக்கும் ஈழத்தமிழர் ஒருவர் பண உதவியும் பெற்றுள்ளார். பின்னர் இவர் அவரிடம் தனது பணத்தை திருப்பி கேட்ட போது. தான் பட்ட கடனை கழித்துக்கொண்டு மிகுதிப் பணத்தை தந்துவிட்டு தனது உணவகத்தை இவர் பொறுப்பேர்க்கச் சொல்லியிருக்கிறார். இவரும் தான் கொடுத்த கடனை கழித்துக்கொண்டு மிகுதிப்பணத்தை உணவக உரிமையாளரான கடனாளியிடம் கொடுத்துவிட்டு உணவகத்தை பொறுப்பேற்றுக்கொண்டார். இங்கு …

    • 6 replies
    • 2.2k views
  16. Started by kuloth,

    வணக்கம். இப்புலம் பெயர்ந்த நாடுகளில் வாழும் நம்மில் தாயகவிடுதலை பற்றிக்கதைக்கும் நம்மில் எவ்வளவு மக்கள் இந்தவிடுதலைக்காக தம் முழுமையாகப் பங்களிப்புச் செய்கிறார்கள். அதில் நீங்கல் எப்படி?. என்னைப் பொருத்தவரை நான் பலவிடயங்களில் என் காத்திரமானபங்கைச் செய்கிறேன். அப்படி நாம் எல்லோரும் ஒன்ரு சேர்ந்தால் நமக்குமுன்னால் உள்ள கல்லும் தூசாகும். ஒன்றுபடு தமிழா ஒன்றுபடு நமை எதிர்க்கின்ற படையை வென்றுவெடு...... தலைப்பு தமிழில் மாற்றப்பட்டுள்ளது - யாழினி

    • 7 replies
    • 2k views
  17. ஜெயதேவனிற்கு ஒரு பகிரங்கக் கடிதம்! அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய ஜெயதேவன் அறிவது, உங்களை சில மாதங்களுக்கு முன்பு வரை நான் அறிந்திருக்கவில்லை. உங்களை ரிபிசி வானொலியும் சில இணையத் தளங்களும் எனக்கு அறிமுகம் செய்து வைத்தன. அவ்வாறு உங்களை அறிந்து கொண்டதில் இருந்து ஒரு காலத்தில் நீங்கள் எம்மவர் என்பதை தெரிந்துகொண்டேன். எமது தேசிய விடுதலை இயக்கத்திற்காக நீங்கள் நிறைய பாடுபட்டிருக்கிறீர்கள் என்றும் மெத்தப் படித்தவர் என்றம் ராஜதந்திர வட்டாரங்களில் தொடர்புகளை வைத்திருப்பவர் என்றும் தெரிந்து கொண்டேன். சில மாதங்களுக்கு முன்பு தமிழீழத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தீர்கள

    • 44 replies
    • 7.7k views
  18. கிட்னி மாற்று சிகிச்சை நடந்த அகதி இலங்கைக்கு நாடு கடத்தப்படவுள்ளார் http://news.bbc.co.uk/2/hi/uk_news/england...von/4672802.stm

    • 0 replies
    • 1.1k views
  19. ஐரோப்பாவில் கடைத்தெருப்பக்கம் போனால் குழந்தைகள் அது வேண்டும் இது வேண்டும் என்று அடம்பிடிக்து நிலத்தில் விழுந்து அடம்பிடிக்கின்றார்கள். இதை நிறுத்த பெற்றோரும் இதை வாங்கிக் கொடுக்க மாட்டன் என்று அடம்பிடித்து நிலத்தில் உருண்டு விழுந்து சாதித்தால் எப்படி இருக்கும் சொல்லுங்களன்?

    • 4 replies
    • 1.6k views
  20. ஐரோப்பாவில் பிறந்து வளரும் பிள்ளைகளுக்கு ஏற்ற துணை எங்கே இருக்கின்றார்கள்?

    • 6 replies
    • 1.7k views
  21. அணுகுண்டுஅழிவிலிருந்தும் ஃபீனிக்ஸ் பறவைபோல் உயிர்த்தெழுந்த ஜப்பானிய தேசத்திற்கு எனது வேலை செய்யும் நிறுவனம் தொடர்பான வேலைத்திட்டத்திற்கு கடந்த மூண்டு வருஷத்துக்கு முன்னால போயிருந்தன். என்ர டயரியின் பதிவிலிருந்து இதுவரை அச்சேறாத அந்தப் பேனாப் பதிவு இதோ. http://www.kanapraba.blogspot.com -கானா பிரபா-

    • 5 replies
    • 1.7k views
  22. ஈபிடிபி முக்கிய புள்ளி மதனராஜா லண்டனில் அரசியல் தஞ்சம். Tuesday, 17 January 2006 ஈபிடிபி யில் நீண்ட காலமாக செயற்பட்டு வந்த நடராஜா மதனராஜா தற்பொழுது பிரித்தானியாவில் அரசியற் தஞ்சம் கோரியுள்ளார். ஈபிடிபியின் மத்தியகுழு ஊறுப்பினராக நீண்ட காலமாகச் செயற்பட்டு வந்த இவர் டக்கிளஸ் தேவானந்தாவின் நெருங்கிய சகாவும் ஆவார்.ஊர்காவற்றுறை, நாரந்தனையில் 2001ல் இடம் பெற்ற படுகொலைகளில் நேரடித் தொடாபுடையவர். அதனால் சிறீலங்காவில் சிறைப்பிடிக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட மதனராஜா பின்னர் டக்கிளஸ் தேவானந்தாவால் விடுவிக்கப்பட்டு தற்சமயம் லண்டனுக்கு வருகை தந்துள்ளார். ஈபிடிபி யில் நீண்ட காலமாக செயற்பட்டு வந்த நடராஜா மதனராஜா தற்பொழுது பிரித்தானியாவில் அரசியற் தஞ்சம் கோரியுள்ளார். ஈபி…

    • 5 replies
    • 1.9k views
  23. ஆனந்தசங்கரி ஐயா யேர்மனியில் Sunday, 22 January 2006 தமிழ்த் தேச விரோதியும் தற்பொழுது தமிழ் தேசியத்திற்கு எதிராக சர்வதேச நாடுகளில் தமிழ் மக்களின் தேசியத்திற்கு எதிராக செயற்படும் திரு.ஆனத்தசங்கரி ஐயா அவர்கள் இந்தவராம் யேர்மனியில் தங்கியுள்ளார். இவர் இலண்டலில் இருந்து தற்பொழுது யேர்மனி நாட்டில் லண்டோ எனும் நகரில் திரு.ஜீவா வீட்டில் தங்கியுள்ளார். முன்னர் திரு.லக்ஸ்மன் கதிர்காமர் என்ற தமிழரை வைத்து சிங்கள ஏகாதிபத்தியம் சர்வதேச நாடுகளில் புலிகளுக்கு எதிரான பரப்புரையைச் செய்தது போன்று இன்று திரு.ஆனந்தசங்கரி ஜயா அவர்களை ஐரோப்பிய நாடுகளில் விடுதலைப் புலிகளை தடைசெய்வதற்காக அனுப்பி புலி எதிர்பு பரப்புரைகளில் ஈடுபட்டுள்ளார். சமாதான காலப்பகுதிகளில் இரகசியப் பயணங்களை மே…

  24. வார இறுதி நாட்களில் இவைகள் வழமையான நிகழ்வுகளாகி விட்டன. எதைக் கூறுகிறேன், எல்லோரும் அறிந்ததே! புலத்தில் ஏற்படும் எம்மவர்களின் மத்தியில் குடும்ப/பொருளாதார வாழ்வியல்களில் ஏற்படும் பிரட்சனைகளை பயன்படுத்தி "குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க" முற்படும் சமயப் பித்தலாடிகளைத்தான் குறிப்பிடுகிறேன். சம்பவம் 1: சில மாதங்களுக்கு முன்னம் நானிருக்கும் லண்டன் புறநகர் பகுதியிலிருக்கும் சொப்பிங் சென்ரருக்கு சென்றிருந்தேன். வாயிலில் ஒரு தமிழ் இளைஜன் கையில் துண்டுப் பிரசுரக்கட்டுக்களுடன் நின்றிருந்தான். அவன் தமிழ் முகங்களைத் தேடுவது புரிந்தது. "அண்ணா, தமிழ்தானே" .."ஓம்" என்றேன். எனது கையில் ஒரு துண்டு பிரசுரத்தை திணித்துக் கொண்டு "உங்களை இறைவன் ஆசீர்வதிக்கப்போகிறார், என்னை தூதுவராக…

  25. ஐரோப்பிய நாடொன்றில் தங்கியிருக்கும் ஒரு குடும்பத்தின் தலைவர் இங்கு வந்திருந்த போது தனது குடும்பத்துக்கு நேரிட்ட ஓர் அவலத்தை வேதனையுடன் தெரிவித்தார். இவரின் மகனுக்கு இங்குள்ள உறவினர்களிடமிருந்து பலர் பெண் கொடுக்க முன்வந்தனர். அவர்கள் பண வசதிபடைத்தவர்கள். "மன்னிக்க வேண்டும் நான் ஓர் ஏழைப் பெண்ணையே எனது மகனுக்குத் திருமணம் செய்து வைப்பேன்" என்று இவர் ஒரேயடியாகக் கூறிவிட்டாராம். இவர் கூறியதைப் போலவே, மகனுக்கு ஓர் ஏழைப் பெண்ணைத் திருமணம் செய்து வைத்து வெளிநாட்டுக்கும் அழைத்தார். இனித் தான் விவகாரமே ஆரம்பமாகிறது! வெளிநாடு சென்ற அந்தப் பெண்,தான் சுயமாகச் சம்பாதிக்கக் கூடிய வாய்ப்பு இருப்பதைக் கண்டு ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டு எங்கோ சென்றுவிட்டாராம். ஏழ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.