Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. பிரிட்டனில் கல்வி கற்பதற்கான மாணவர் விஸாவுக்கான புதிய ஒழுங்குவிதிகள் 2012 ஏப்ரல் மாதத்திலிருந்து அறிமுகப்படுத்தப்படும் என பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயம் இன்று விடுத்த ஊடக அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒழுங்குவிதிகள் மூலம் துஷ்பிரயோகங்கள் குறைக்கப்படும் எனவும் புத்திசாலித்தனமான சிறந்த மாணவர்கள் மாத்திரம் பிரிட்டனில் தங்கியிருப்பதையும் வேலை செய்வதையும் இது உறுதிப்படுத்தும் எனவும் பிரித்தானிய குடிவரவு அமைச்சர் டேனியன் கிறீன் கூறியுள்ளார். புதிய விதிகள் மூலம், மாணவர்கள் கல்வியின் பின்னர் பிரிட்டனில் இரு வருடங்கள் தங்கியிருந்து தொழில் புரிவதற்கான வாய்ப்புகள் நிறுத்தப்படும். பல்கலைக்கழகங்களில் பட்டம்பெறும் சிறந்த மாணவர்களுக்கு பிரிட்டனில் தங்கியிருப்பதற்…

  2. நகரில் கவனயீர்ப்பு பேரணி

  3. கூடி மகிழ்ந்திட்ட கோயில் வயல்வெளி யாவும் இவர் இழந்தாரே.. நேற்று பாடி மகிழ்ந்திட்ட ஊரைத்துறந்துமே போகும் திசை அறியாரே.... நெஞ்சில் வழிவதோ துயரம்... வழி நீழும் திசை இவர் பயணம்.. (யூன் 20 - உலக அகதிகள் தினம்)

  4. தமிழீழ விடுதலையின் மக்கள் திரள் ‘இண்டிபடா’ ஆரம்பிக்கட்டும். #tamileelamintifada ஐ. நாவின் மனித உரிமைக் கவுன்சிலின் முன்பு தமிழீழவிடுதலைக்காக உயிர் நீத்த போராளி செந்தில்குமரனுக்கு வீரவணக்கத்தினை செலுத்துவோம். இதே நேரம் நாம் சர்வதேசத்தின் தமிழீழவிரோத நிலைப்பாட்டினை நாம் உணர்வது உடனடித் தேவை. இதை உணர்ந்தே நமது அரசியல் பாதையை அமைப்பது அவசியம். முருகதாசனின் உயிர்க்கொடையை மதிக்காத ஐ. நாவும் அதன் அமைப்புகளும், சர்வதேச நாடுகளும், சர்வதேச மனித உரிமை நிறுவனங்களும் தமிழீழத் தமிழர்களுக்காகவும், தமிழீழத் தேசியத்திற்காகவும் குரல் கொடுக்கப்போவதில்லை... கெஞ்சினாலோ, தியாகத்தினை அறவழியில் செய்தாலோ இவர்கள் காதில் விழப்போவதில்லை. ஐ. நாவின் கதவுகள் உடைக்கப்படும் போதும், இந்…

  5. கனடா தமிழ் இளையோர் அமைப்பினரின் மாவீரர்நாள் நிகழ்வு நேரடி ஒளிபரப்பு: http://wwww.vakthaa.tv http://www.canadatyo.org

  6. Sri Lanka Peace Campaign - help further Dear Supporter Thank you for signing our Sri Lanka Campaign petition, and for other things you may be doing to help. As a result of your concern and support, and the pressure from us and other human rights and pro-democracy campaigning groups, we have seen some very important steps; * the recommendation from the EU Commission that because of the human rights abuses, Sri Lanka should not continue to have special treatment for its exports * the US State Department report on the gross human rights abuses and likely war crimes * the overwhelming vote by the US Congress * the statement by the u…

  7. சிறிலங்காவின் அரசுத் தவைர் மகிந்த ராஜபக்ச அவர்கள் இனப்பிரச்சனை விவகாரத்தை மோசமாக்கி வருதோடு தமிழினப்படுகொலையை மூடிமறைக்க முனைவதாக அமெரிக்காவின் நியூ யோர்க் பிராந்தியத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான கொங்கிரஸ் பிரதிநிதி மைக்கல் கிறிம் Michael Grimm அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் அறிந்து கொள்வதற்கு ... http://naathamnews.com/2011/12/24/michael-grimm/ சுபா சுந்தரலிங்கம் நா.க.த.அ. அமெரிக்கப் பிரதிநிதி

  8. அனுரவின்... தேசிய மக்கள் சக்தி கட்சி, நாளை 29.09.2024 அன்று புலம் பெயர் தமிழர்களுடன் இணையவழி (Zoom meeting) சந்திப்பு ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளதாக அறிய முடிகின்றது. கேள்வி பதில் அரங்கு. பங்கு கொள்வோர்... # இராமலிங்கம் சந்திர சேகர். (நிறைவேற்றுக் குழு உறுப்பினர்) # சிவா சிவப்பிரகாசம். (மலையக தேசியக்குழு உறுப்பினர்) # எம்.ஜே.எம். பைசல். (நிறைவேற்றுக் குழு உறுப்பினர்) # ஜனகா செல்வராஜ். (நிறைவேற்றுக் குழு உறுப்பினர்) வழிப்படுத்தல்: எம். பெளசர். காலை 10:00 மணி - கனடா. மதியம் 2:00 மணி ஐரோப்பா. மதியம் 3:00 இங்கிலாந்து. மாலை 7:30 இலங்கை நேரப்படி இந்த சந்திப்பு நிகழும். Meeting ID : 831 9644 1969 Pass Code: 660804 Contact - Fa…

  9. [size=3] [size=4]ஈழத்தில் மிச்சம் மீதி இருக்கும் தமிழர் சார்பில் எமது நிறுவனத்துக்கு வந்த கடிதம் .....[/size] [size=4]மதிப்பிற்குரிய கருணாநிதி அவர்கட்கு,[/size] [size=4]நான் ஈழத்திலிருந்து தமிழ் அகதி ஒருவன் எழுதுகின்றேன். எங்கள் மீது தாங்கள் கொண்டிருக்கும் பேரன்பு எங்களைச் சிலிர்க்க வைக்கிறது. எங்கள் [/size]துன்பத்திலும், [size=4]துயரத்திலும் நீங்கள் காட்டும் அக்கறையின் தீவிரம் எம்மை வியக்கவைக்கிறது.[/size] [size=4]எப்படி உங்களால் மட்டும் இது முடிகிறது? தள்ளாத வயதிலும் தார்மீக உணர்வோடு தமிழீழம் காணப் புறப்பட்டிருக்கும் புதிய புறநானூறு வீரத்தலைவனே![/size] [size=4]தங்களுக்கு நிகர் தாங்களே தான்.[/size] [size=4]கந்தக வெடிப்பில் உடல் சிதற, செங்கழுநீ…

  10. இனப்படுகொலை ஒளிப்பதிவுகளை இங்கு சமர்ப்பிக்கவும் http://genocide.change.org/

    • 0 replies
    • 1k views
  11. இலங்கையிலிருந்து லண்டன் வந்தவர் கீத்ரோ விமான நிலையத்தில் வைத்து விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். குளோபல் தமிழ் விசேட செய்தியாளர் இலங்கையிலிருந்து லண்டன் வந்த ஒருவர் கீத்ரோ விமான நிலையத்தில் வைத்து விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இன்று காலை கொழும்பு கட்டுநாயக்கா விமானநிலையத்தில் இருந்து பறப்பட்ட பிரித்தானியாவுக்கான எயர்லங்கா விமானத்தில் வந்த ஒருவரே இவ்வாறு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். லண்டனின் கீத்ரோ விமானநிலையத்தில் விமானம் பிற்பகல் 2 மணியளவில் தரையிறங்கிய போது பயணிகளை இருக்கைகளில் அமருமாறு அறிவித்த விமானப் பணியாளர்கள் மெட்ரோபாலிரன் பொலிசாரின் பரிசோதனையின் பின்பே பயணிகள் இறங…

  12. சிறீலங்காவில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தைக்குத் தாம் ஆதரவு வழங்கிய வரலாற்றைத் தாமே அழித்தொழிக்கும் யேர்மனியின் முயற்சியை உடனே நிறுத்துங்கள்! ஈழத் தமிழ் மக்களுக்கு எதிராக அமெரிக்காவும் ஐக்கிய இராச்சியமும் முன்னெடுக்கின்ற குற்றவியல் கொள்கைகளுக்கு யேர்மனியும் ஐரோப்பிய ஒன்றியமும் வழங்கி வரும் ஆதரவுக்கு முடிவு கட்டுங்கள்! தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு, 2007 – 2009 வரையான காலப்பகுதியில் ஆதரவு வழங்கியதற்காக பயங்கரவாதம்தொடர்பான சட்டத்தைப் பயன்படுத்தித் தமிழீழ ஆதரவாளர்களுக்கு எதிராக வழக்குத் தொடுக்கின்ற யேர்மனியின் செயற்பாடு, சிறிலங்காவில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தைக்கு யேர்மனி வழங்கிய ஆதரவு பற்றிய வரலாற்றை முற்றாக இல்லாதொழிக்கும் முயற்சியாகக் கருதப்படுகிறது. வி…

  13. ஐநா போர்க்குற்ற அறிக்கை மீது நடவடிக்கை கோரும் கூட்டமைப்பு – இயக்கங்கள் Youth Against Genocide and War Crimes நோக்கம்: -- ஐ.நா சபையை உடனே சர்வதேச தன்மையிலான போர்க்குற்ற விசாரணையை நடத்த கோரு வதும். -- இலங்கை அரசின் மீதான ஐ.நா. சபையின் போர்க்குற்ற விசாரணை அறிக்கைக்கு எதிராக இந்தியா நிலை எடுப்பதை தடுத்து நிறுத்தவும் -- அவ்விசாரணை அறிக்கையை மதித்து இலங்கை மீது சர்வதேச போர்க்குற்ற விசாரணையை நடத்த இந்தியாவை கோர வைப்பதும்முதன்மை கோரிக்கை -- இந்திய அரசை ஐ.நா.குழுவின் பரிந்துரையை மதித்து இலங்கை அரசின்மீது சர்வதேச போர்க்குற்ற விசாரணையை நடத்த வலியுறுத்தல். -- ஐ.நா. சபையை சர்வதேச போர்க்குற்ற விசாரணையை உடனே தொடங்க வற்புறுத்துதல் தன்மை இரண்டு முதன்மை கோரிக்க…

    • 0 replies
    • 583 views
  14. இலங்கைத் தமிழ்க் குடும்பம் நாடுகடத்தல் விவகாரம்: முழுமையாக விசாரிக்க ஆஸி. நீதிமன்றம் உத்தரவு அவுஸ்திரேலியாவில் தஞ்சக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட இலங்கைத் தமிழ்க் குடும்பத்தின் விவகாரம் தொடர்பில் முழுமையாக விசாரிக்க அவுஸ்திரேலிய நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. தற்போது பிரியா, நடேசலிங்கம் மற்றும் அவுஸ்திரேலியாவில் பிறந்த அவர்களது இரு குழந்தைகள் கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படும் நிலையில், அதை அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் மறுத்துள்ளார். பாதுகாப்பு கருதியே அவர்கள் தடுப்பு முகாமிற்கு அருகாமையில் உள்ள வீட்டில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதை நிராகரித்துள்ள பிரியா, “இது சுத்தப் பொய். நாங்கள் தடுப்பு…

  15. காலம்: May 10, 2009 இடம்: கடுகதி பாதை Gardiner Expressway விடயம்:

  16. Published By: RAJEEBAN 25 MAR, 2025 | 10:47 AM இலங்கையின் உள்நாட்டு போரின் போது பாரதூரமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட தனிநபர்களிற்கு எதிராக பிரிட்டன் விதித்துள்ள தடைகளை வரவேற்றுள்ள பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர் உமாகுமரன் மனித உரிமை மீறல் குற்றவாளிகளை சர்வதேச நீதிமன்றத்திற்கு பாரப்படுத்தவேண்டும் என நான் தொடர்ந்தும் அழுத்தங்களை கொடுப்பேன் என தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, இலங்கையின் உள்நாட்டு போரின் போது பாரதூரமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட தனிநபர்களிற்கு எதிராக பிரிட்டன் விதித்துள்ள தடைகளை நான் வரவேற்கின்றேன். யுத்தத்தின் இறுதி தருணங்களில் இழைக்கப்பட்ட அட்டுழியங்களிற்கு நீதி வழங்கப்படவேண்டும் என ஐக்கிய இராச்சியத்தில் வாழும் தமிழர்…

  17. உலக கராத்தே சுற்றுப் போட்டியில் ஈழத்து இளந்தலைமுறையினர் சாதனை சீனா நாட்டின் ஷங்காய் நகரில் நான்கு வருடங்களுக்கு ஒரு தடவை இடம்பெறும் இதோசுரியூ உலக கராத்தே சுற்றுப் போட்டியில் சுவிஸ் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஈழத்து இளந்தலைமுறையினர் சாதனை புரிந்துள்ளனர். இதோசுரியூ உலக கராத்தே சுற்றுப் போட்டியில் 6 பேர் கொண்ட குழுவினர் பங்கேற்று வெற்றியீட்டியுள்ளனர். அந்த வகையில் சுவிஸ் நாட்டிலிருந்து அந்நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஈழத்து இளந்தலைமுறையினரை உள்ளடக்கிய குழுவினர் முதற்தடவையாக பங்கேற்று வெற்றியீட்டியுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்டுள்ளது. http://newuthayan.com/story/23668.html

  18. புது வருடப் பிறப்புடன் சீனிப் பாவனையை அரைவாசியாகக் குறைத்து தொடர்ந்தும் அதனைப் பேணி வரவேண்டும் என்று உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. ஆகக் குறைந்தது ஒரு நாளைக்கு ஐந்து தேக்கரண்டிளவு சீனிப் பாவனையை மட்டுப்படுத்த முடியுமாயின் அது உடல் நலத்திற்கு மிக்க பயன் உடையதாக இருக்கும் என உலக சுகாதார ஸ்தாபனம் மேலும் தெரிவித்துள்ளது. பொதுவாக 10 தேக்கரண்டியளவு பாவணையில் இருப்பதாகவும் அதுவும் அதிகமெனத் தெரிவித்துள்ளது. ஏனெனில் அதிகரித்த சீனப் பாவனை காரணமாக நீரிழிவு நோய்,இருதயக் கோளாறுகள், அதிக உடற் பருமன், பற்கள் சிதைவடைதல் முதலான பல நோய்கள் ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளது. உலக சுகாதார ஸ்தாபனத்தின் கல்விப் பிரிவொன்றின் தலைவர் பிலிப் ஜேம்ஸ் வெளியிட்ட தகவல் ஒன்றின் படி ஒருநாளைக்கு சர…

  19. நாப்டா ஒப்பந்தத்தில் சீர்திருத்தம் – அமெரிக்கா, கனடா உடன்பாடு அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளிடையே தடையில்லா வர்த்தகம் மூலம் பொருளாதார வளர்ச்சி பெறுவதற்காக கடந்த 1994ம் ஆண்டு ‘வட அமெரிக்கா தடையில்லா வர்த்தக ஒப்பந்தம்’ (நாப்டா) அமல்படுத்தப்பட்டது. ஆனால் அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பின் இந்த வர்த்தக ஒப்பந்தத்தை எதிர்த்தார். மிக மோசமான ஒப்பந்தங்களில் இதுவும் என்று என கூறிய அவர், தற்போதையை சூழலில் நாப்டா ஒப்பந்தத்தால் அமெரிக்காவுக்கு எந்த நன்மையும் இல்லை என தெரிவித்தார். மேலும் இந்த ஒப்பந்தத்தில் தனக்கு திருப்தியளிக்கும் வகையில் மாற்றங்கள் செய்யாவிட்டால் நாப்டா ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகும் என டிரம்ப் அறிவித்தார். இத…

    • 0 replies
    • 583 views
  20. Started by AJeevan,

    காண்பதற்கு:- http://www.olikkeetru.com

    • 0 replies
    • 969 views
  21. Started by karu,

    • 0 replies
    • 1.3k views
  22. The Question Mayor Ken Livingston will find it difficult to answer will be that ”Will he allow the Sri Lankan High Commission in UK continue to terrorise the Tamils living in UK?” This question will be raised because when Tamils living in UK organise a cultural get together the Sri Lankan High Commission lobbies the hall provider accusing the organisors as Tamil Terrorists and that the organisation was collecting money for terrorism. Such basless accusations are taken seriously by the Hall providers as the petition comes from a Sri Lankan high commission officer or on its letter head. http://www.orunews.com/?p=700

    • 0 replies
    • 1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.