Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. சுவிஸ் தேர்தலில் போட்டியிடும் ஈழத்தமிழர்! சுவிஸின் சூரிச் மாநிலத்தின் Adiswil நகர சபைக்கான தேரதல் எதிர்வரும் 15 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. குறித்த தேர்தலில் SP சோசலிசக்கட்சி சார்பில் ஈழத்து தமிழரான கண்ணதாசன் முத்துத்தம்பி போட்டியிடுகின்றார். இந்நிலையில் குறித்த தேர்தலில் கண்ணதாசன் முத்துத்தம்பியை வெற்றிபெறச் செய்து ஈழத்து தமிழர் சார்பில் Adiswil நகர சபைக்கு ஒருவரை தெரிவு செய்ய வேண்டும் என பல தரப்பினராலும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த தேர்தலில் போட்டியிடும் கண்ணதாசன் முத்துதம்பி கடந்த காலங்களில் சுவிஸ் வாழ் மக்களுக்காகவும் சுவிஸில் வாழும் வெளிநாட்டை சேர்ந்தவர்களுக்காகவும் இலங்கை உட்பட அனைத்து வெளிநாட்டு மக்க…

  2. ரொரண்டோவில் இசைஞானி அவர்கள்

    • 39 replies
    • 5.6k views
  3. வேலுப்பிள்ளை பிரபாகரனின் உறவினர்களுக்கு புகலிடம் வழங்கிய சுவிட்சர்லாந்து! விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் நெருங்கிய உறவினர்கள் ஐந்து பேருக்கு சுவிட்சர்லாந்தில் புகலிடம் வழங்கப்பட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இவர்களில் ரமணன் என்றழைக்கப்படும் புலிகளின் முக்கியஸ்தர் ஒருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரமணன் வன்னி இறுதிக் கட்டப் போரின் போது ஜெனீவாவிற்கு தப்பிச் சென்றுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் ஜெனீவாவில் நடமாடுவதனை காண முடிந்ததாகவும், சுமார் 100க்கும் மேற்பட்ட புலி உறுப்பினர்களுக்கு சுவிட்சர்லாந்து அரசாங்கம் புகல…

  4. பேஸ்புக்கை விட்டு நிரந்தரமாக வெளியேறும் கனேடியர்கள்! கனேடியர்களின் முகநூல் தரவுகள் திருடப்பட்டதாக கூறப்படும் சம்பவங்களைத் தொடர்ந்து, பெரும்பாலான கனேடியர்கள் தங்களது முகநூல் கணக்கை நிரந்தரமாக மூடும் நடவடிக்கையை மேற்கொண்டுவருவதாக ஒன்ராறியோ ரகசிய பாதுகாப்பு ஆணையகம் தெரிவித்துள்ளது. கணக்குகளை அழித்துவிடக் கோரும் இணைய இயக்கம் ஒன்று மக்களை ஊக்குவித்து வருவதன் பின்னணியில், இந்த நடவடிக்கை இடம்பெற்று வருவதாக ஒன்ராறியோ ரகசிய பாதுகாப்பு ஆணையகம் குறிப்பிட்டுள்ளது. கடந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் போது டொனால்ட் ட்ரம்ப் தரப்பிற்காக செயற்பட்ட நிறுவனம் ஒன்று 50 மில்லியனுக்கும் அதிகமானவர்களின் தனிப்பட்ட தரவுகளை எடுத்து அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்தியுள்ள…

    • 5 replies
    • 1.7k views
  5. தமிழ் மக்கள் ஏன் ஆதரிக்க வேண்டும்?

  6. பாரிசில் ஈழத்து மாணவி ஒருவர் கடத்தல்: தாயாரின் உருக்கமான கோரிக்கை பிரான்ஸ் - பாரிஸ் புறநகர் பகுதியான குசன்வீல் பகுதியில் வைத்து ஈழத்து தமிழ் மாணவி ஒருவர் திட்டமிட்ட வகையில் கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் கடந்த 20ம் திகதி இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், மாணவியின் விடுதலையை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இதில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு கடத்தப்பட்ட மாணவியின் தாயார் கோரிக்கை விடுத்துள்ளார். குறித்த போராட்டமானது, Lycée Romain Rolland, 21 Av de Montmorency, 95190 Goussainville என்ற இடத்தில் நாளை மறுதினம் மாலை ஐந்து மணிக்கு (உள்ளூர் நேர…

    • 4 replies
    • 1.4k views
  7. படகு மூலம் அமெரிக்காவிற்குள் பிரவேசிக்க முயற்சித்த இலங்கையர்கள் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் படகு மூலம் அமெரிக்காவிற்குள் பிரவேசிக்க முயற்சித்த இலங்கையர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதமான முறையில் அமெரிக்காவிற்குள் பிரவேசிக்க இந்த இலங்கையர்கள் உள்ளிட்ட சிலர் முயற்சித்துள்ளனர். சிறிய படகு ஒன்றின் மூலம் அமெரிக்காவின் புளொரிடா மாநிலத்திற்குள் பிரவேசிக்க முயற்சித்த போது அமெரிக்க அதிகாரிகள் இவர்களை கைது செய்துள்ளனர். இந்த படகில் மொத்தமாக ஆறு பேர் பயணித்துள்ளனர். பஹாமஸ், ஜமெய்க்கா மற்றும் பிரேஸில் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களே ஏனைய புகலிடக் கோரிக்கையாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. http://globaltamilnews.ne…

  8. இலங்கைக்கு எதிராக நியூசிலாந்தில் போராட்டம்!! இலங்கைக்கு எதிராக நியூசிலாந்தில் போராட்டம்!! இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக அண்மையில் நிகழ்த்தப்பட்ட இனவாத வன்முறை செயற்பாடுகளுக்கு கண்டனம் தெரிவித்து நியூசிலாந்து – அக்லாண்டில் இன்று போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவிக்கும் பாதகைகளைத் தாங்கியிருந்தனர். வன்முறைகளுடன் தொடர்புடையவர்களைக் கைது செய்து தண்டனை வழங்குமாறு போராட்டக் காரர்கள் வலியுறுத்தினர். …

  9. புலம்பெயர் முஸ்லிம்கள் திங்களன்று ஜெனிவாவில் ஆர்ப்பாட்டம் கண்டி மாவட்டத்தின் திகன, மற்றும் தெல்தெனிய பகுதிகளில் இடம்பெற்ற வன்முறைகளை கண்டித்து புலம்பெயர் முஸ்லிம் மக்கள் எதிர்வரும் 19ஆம் திகதி ஜெனிவா மனித உரிமை பேரவை வளாகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளனர். வன்முறைகளை கண்டித்தும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை நிலைநாட்டக்கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் ஜெனிவா வளாகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்படவுள்ளது. புலம்பெயர் முஸ்லிம் அமைப்புக்கள் ஒன்றிணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்துள்ளன. இதேவேளை எதிர்வரும் 20ஆம் திகதி திகன வன்முறை சம்பவம் தொடர்பான விசேட உபகுழுகூட்டமொன்று ஜெனிவா வளாகத்தில் நடைபெறவுள்ள…

  10. இலங்கையில் இனங்களுக்கிடையே ஒற்றுமையை மேம்படுத்தக் கோரியும் மறுக்கப்பட்ட நீதியை நிலைநிறுத்தக் கோரியும் பாரிஸில் மாநகரில் இருக்கும் அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் சங்கங்கள் .இனைந்தது முன்னெடுக்கும் மாபெரும் பேரணி ஒன்றுகூடலுக்கான அழைப்பு. பாரிஸ் மாநகரில் வாழும் அணைத்து சமூக சகோதர( சகோதரி) நெஞ்சங்களே!! கடந்த வாரம், இலங்கையில் முஸ்லிம் சமூகத்தை குறிவைத்து கட்டவிழ்த்து விடப்பட்ட இனவாதத் தாக்குதல்களுக்கு எதிராக நமது கண்டன குரலை உயர்த்துவோம் வாருங்கள்.. நசமூகங்களின் ன்மை சமூகத்தின் இருப்பை உறுதி செய்யும் விதமாக, இலங்கையில் தொடர்ந்தும் சிறுபான்மை சமூகங்களுக்கு இழைக்கப்படும் அநீதியை உலகின் நீதியான கண்களுக்கு தூக்கிக் காட்டுவோம் வாருங்கள். இதற்காக பாரிஸ் மாநகரில் வாழும் எல்லா …

    • 1 reply
    • 1k views
  11. கவனயீர்ப்பு போராட்டம் கல்கெரி நகர மண்டப முன்றலில் இலங்கை முஸ்லிம்களுக்கெதிராக முஸ்லிம்களின் பொருளாதாரம், வணக்கஸ்தலங்கள், வர்த்தக நிலையங்களை இலக்கு வைத்து தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு இனவாதத்தாக்குதல்களைக் கண்டித்தும் அந்நடவடிக்கைகளுக்கெதிராக இலங்கை அரசும் கனேடிய அரசும் சர்வதேசமும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனக்கோரியும் கவனயீர்ப்பு போராட்டம் கல்கரி டவுன்டவுனில் நேற்று ( 10 ) நண்பகல் நடைப்பெற்றது கல்கெரி சிறி லங்கன் முஸ்லிம் அசோசியேஷன் (Sri Lankan Muslim Association of Calgary) ஏற்பாட்டில் கல்கெரி நகர மண்டப முன்றலில் (City Hall) நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர். …

  12. சவூதி அரேபியாவில் இலங்கைப் பெண் சுட்டுக்கொலை… சவூதி அரேபியாவில் இலங்கைப் பெண் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். சவூதி அரேபியாவில் புரய்டாவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சவூதி அரேபிய பிரஜையொருவரே இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். துப்பாக்கிச் சூடு நடத்திய சவூதி அரேபிய பிரஜையும் பின்னர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். 42 வயதான பிரியங்கா ஜயசங்கர் என்ற பெண்ணை இவ்வாறு துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற 30 வயதான சவூதி அரேபிய பிரஜை மனநலம் பாதிக்கப்பட்டவர் எனத் தெரிவிக்கப்படுகிறது. http://globaltamilnews.net/2018/70605/

  13. தமிழ்க் குடும்பத்தை நாடு கடத்துகிறது ஆஸ்திரேலியா தமிழ்க் குடும்பத்தை நாடு கடத்துகிறது ஆஸ்திரேலியா ஆஸ்­தி­ரே­லி­யா­வில் புக­லி­டக் கோரிக்கை முன்­வைத்­துத் தஞ்­ச­ம­டைந்­தி­ருந்த தமிழ்க் குடும்­ப­மொன்றை ஆஸ்­தி­ரே­லிய அரசு பல­வந்­த­மா­கச் சிறைப்­பி­டித்­த­து­டன் அவர்­களை இலங்­கைக்கு நாடு­க­டத்­த­வும் திட்­ட­மிட்­டுள்ளது. ஆஸ்­தி­ரே­லி­யா­வுக்கு 2013ஆம் ஆண்டு சென்ற நடே­ச­லிங்­கம், 2014ஆம் ஆண்டு திரு­ம­ணம் செய்­தார். ஆஸ்­தி­ரே­லி­யா­வின் பிலோலா நக­ரில் …

  14. புலம்­பெ­யர் தமி­ழர்­கள் என்ன செய்­தார்­கள்? புலம்­பெ­யர் தமி­ழர்­கள் என்ன செய்­தார்­கள்? தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் மற்­றும் புலம்­பெ­யர் தமி­ழர்­கள் கடந்த 30 ஆண்­டு­க­ளில் இலங்கை உள்­பட உல­கம் முழு­வ­தும் செயற்­பட்ட விதம் சம்­பந்­த­மாக தயா­ரிக்­கப்­பட்ட அறிக்­கையை இங்­கி­லாந்­தி­லுள்ள இலங்­கைப் பேரவை, அந்த நாட்டு பாது­காப்பு அமைச்­சர் டோபி­யஸ் எல்­வூட்­டின் நேற்­றுக் கைய­ளித்­துள்­ளது. லண்­ட­னில் வெஸ்­மி­னிஸ்­டர் நாடா­ளு­மன்ற கட்­ட­டத்­தில் வைத்து இந்த அறிக்­கையை கைய­ளித்­துள…

    • 1 reply
    • 729 views
  15. இலங்கைத் தமிழ் அகதிக்கு நட்டஈடு செலுத்திய சுவிட்சர்லாந்து அரசாங்கம்! சுவிட்சர்லாந்தில் இலங்கைத் தமிழ் அகதி ஒருவருக்கு சுவிட்சர்லாந்து அரசாங்கம் நட்டஈடு செலுத்தி இருப்பதாக, அந்த நாட்டின் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. நாடு கடத்தப்படும் இலங்கை அகதிகள், இலங்கையில் கைது செய்யப்பட்டு துன்புறுத்தப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ள போதும், அண்மைக்காலமாக இலங்கையைச் சேர்ந்ததமிழ் அகதிகளின் விண்ணப்பங்களை சுவிட்சர்லாந்து நிராகரித்து வருகிறது. இதன்படி இலங்கை தமிழ் அகதி ஒருவரின் விண்ணப்பத்தையும் அண்மையில் நிராகரித்த சுவிட்சர்லாந்தின் அதிகாரிகள், அவரை நாடு கடத்தியுள்ளனர். நாடு கடத்தலின் பின்…

  16. புலம்­பெயர் தமி­ழர்கள் இன்று ஜெனி­வாவில் போராட்டம்.! ஐ.நா. மனித உரிமை ஆணைக்­கு­ழுவின் 37ஆவது கூட்டத் தொடர் நடை­பெற்­று­வரும் வேளையில் இன்று திங்­கட்­கி­ழமை புலம்­பெ­யர்ந்த தமி­ழர்கள் ஜெனி­வாவில் ஆர்ப்­பாட்டப் பேர­ணியை நடத்­த­வுள்­ளனர். ஜெனிவா ரயில் நிலை­யத்­திற்கு முன்னாள் ஒன்று கூடும் புலம்­பெயர் தமி­ழர்கள் அங்­கி­ருந்து ஐ.நா. மனித உரிமை ஆணைக்­கு­ழுவின் முன்றல் வரை பேர­ணி­யாக செல்­ல­வுள்­ளனர். இந்த ஆர்ப்­பாட்ட பேர­ணியல் பங்­கேற்­ப­தற்­காக ஐரோப்­பிய நாடு­க­ளி­லி­ருந்து புலம்­பெயர் தமி­ழர்கள் ஜெனிவா வந்­துள்­ளனர். இலங்கை அரசின் சர்­வ­தேச குற்­ற­வியல் நீதி­மன்­றத்தில் ஐ.நா. பாராப்­ப­டுத்த வேண்டும், தமிழ் மக்­க­ளுக்­கா…

  17. லண்டனில் இலங்கை முஸ்லிம்கள் போராட்டம்!! லண்டனில் இலங்கை முஸ்லிம்கள் போராட்டம்!! இலங்கையில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் இனவன்முறைகளுக்கு எதிராக லண்டன் வாழ் இலங்கை முஸ்லிம் மக்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். லண்டனில் உள்ள இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிட்டு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். http://newuthayan.com/story/75234.html

    • 9 replies
    • 1.1k views
  18. இலண்டனில் காத­லியை மிருகத்தனமாக தாக்கி பாலியல் துஷ்பிரயோகம் செய்த இலங்கை இளைஞன் இலண்டன், மன்­செஸ்டர் பகு­தியைச் சேர்ந்த இலங்கை இளைஞன் ஒருவர் தனது காத­லியை மிக மோச­மான பாலியல் சித்­தி­ர­வ­தை­க­ளுக்­குள்­ளாக்கி வன்­பு­ணர்ந்த குற்றச் சாட்­டுக்­காக 12 வருட சிறைத்­தண்­ட­னையை எதிர்­நோக்­கி­யுள்ள அதே வேளை தண்­டனைக் காலம் முடிந்த பின்னர் நாடு­க­டத்­தப்­ப­டவும் உள்ளார். இவர் ஒரு­வித ஆளுமை கோளாறால் மன­நிலை பாதிக்­கப்­பட்­டவர் என வைத்­திய அறிக்­கைகள் தெரி­விக்­கின்­றன. 25 வய­தான இவ­ரது பெயர் அகம்­போதி டி சொய்சா என்­ப­தாகும். மன்­செஸ்டர் பல்­க­லைக்­க­ழ­கத்தின் முன்னாள் மாண­வ­ரான இவர் வடக்கு இலண்­டனை வதி­வி­ட­மாகக் கொண்­டவர். இலண்டன் …

  19. ஜெனீவா – ஐ.நா மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் கலந்துகொண்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள். நேற்று ஐநா முன்பு கவனயீர்ப்பு போராடத்தில் ஈடுபட்டனர். 

http://www.thaarakam.com/தமிழீழம்/காணாமல்-ஆக்கப்பட்ட-உறவின/


    • 0 replies
    • 556 views
  20. பாரிஸில் உணவகத்தில் மர்ம நபர்களால் தாக்கப்பட்ட இலங்கையர்! பிரான்ஸ் தலைநகர் பாரிஸிலுள்ள உணவகத்தில் தனது மனைவியுடன் உணவருந்திக்கொண்டிருந்த இலங்கையர் ஒருவரை மர்ம நபர்கள் கொடூரமாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த திங்கட்கிமை இரவு 8.30 மணியளவில் நடந்த இந்த கொடூர தாக்குதலில் இருந்து குறித்த நபர் குற்றுயிராக அயலர்களால் காப்பாற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, சம்பவத்தன்று பாரிஸின் 10ஆவது அரோன்டிஸிமென்ட் பகுதியில் 35 வயதான இலங்கையர் தமது மனைவியுடன் உணவருந்த சென்றுள்ளார். இதன்போது முக மூடி அணிந்த மர்ம நபர்கள் இருவர் திடீரென்று குறித்த இலங்கையரை சரமாரியாக வாள…

  21. நௌரு முகாமிலிருந்த இலங்கையர்கள் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டனர் நௌருவில் அவுஸ்ரேலியாவின் குடிவரவுத் தடுப்பு முகாமில் இருந்த இலங்கையர்கள் உள்ளிட்ட மற்றொரு தொகுதி அகதிகள் அமெரிக்காவில் குடியேற்றப்படுவதற்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். 29 பேர் கொண்ட இந்தக் குழுவில், இரண்டு சிறிலங்கா குடும்பங்கள், ஒரு ரொகிங்யா குடும்பம், ஒரு ஆப்கானிஸ்தான் குடும்பம், மற்றும் சிறிலங்கா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த தனிநபர்கள் இடம்பெற்றுள்ளன. நௌருவில் இருந்து இவர்கள் நேற்று விமானம் மூலம் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டனர். இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ள எட்டுப் பேர் குழந்தைகளாவர். அவுஸ்ரேலிய தடுப்பு முகாம்களில் உள்ள 1250 அகதிகளை தமது நாட்டின் குடியேற…

  22. ஐரோப்பிய வாழ் ஈழத்தமிழர்களுக்கு இனமான நடிகர் திரு சத்தியராஜ் அவர்கள் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.
 வரும் 12.03.2018 திங்கட்கிழைமை ஐக்கிய நாடுகள் அவையின் முன்பாக முருகதாசன் திடலில் நடைபெறவுள்ள தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி மாபெரும் கவனயீர்ப்பு ஒன்றுகூடலில் அனைவரையும் கலந்துகொண்டு தங்கள் வரலாற்றுக்கடமையைச் செய்யுமாறு திரு சத்தியராஜ் அவர்கள் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். http://www.thaarakam.com/தமிழீழம்/ஈழத்தமிழர்களுக்கு-நடிகர/

    • 0 replies
    • 716 views
  23. This entire trip to Toronto was full of learning, observations and understanding. It will take me years to talk or write about all of this in detail. Some salient points were: 1) My flight neighbour was Czech- Her Hindu assigned name was Shalini and she was full of praise for Hindu religion. She was a vegetarian and wondered what I thought about eating meat- especially cows. If all life is equal, isn’t the cow equal to a fruit? I was too sleepy for a detailed discussion anyway. Some other time Czech Shalini. Advaita on hold! 2) On reaching Toronto, from every Tamil I met, I learnt a piece of new information. We in Tamilnadu know of only one narrative. But the Srilanka…

    • 33 replies
    • 5.3k views
  24. கனடாவில் பெண் ஒருவருக்கு நேர்ந்த பயங்கரம்; தமிழர்கள் தப்பியோட்டம்! வாகனத்தில் மோதுண்ட பெண் ஒருவரை உயிராபத்தான நிலையில் கைவிட்டுச் சென்ற தமிழர் சிலர்மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. கனடாவின் மிசிசாகாவில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் லெய்லா வில்கி எனும் 61வயதான பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தெரியவருவதாவது, கடந்த பிப்ரவரி மாதம் 15ஆம் திகதி, இரவு எட்டு மணியளவில் மேவிஸ் வீதி மற்றும் நொட்டி பைன் குரோவ் பகுதியில் இந்த சம்பவம் நடந்ததாக சொல்லப்பட்டுளது. இந்த விபத்துடன் சம்மந்தப்பட்ட தமிழரான ஓட்டுநர் குறித்த பாதசாரியான பெண்ணை மோதியபின் பயந்த நிலையில் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுளது. …

  25. பிரிகேடியர் பிரியங்க விவகாரம் – தீவிரமாக நிலைப்பாட்டில் பிரித்தானியா லண்டனில் சிறிலங்கா தூதரக பாதுகாப்பு ஆலோசகர் பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ, தமிழ் ஆர்ப்பாட்டக்காரர்களை அச்சுறுத்தியதை பிரித்தானிய அரசாங்கம் மிகவும் தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளது என்றும், அவரை கொழும்பு திரும்புமாறு உத்தரவிடப்பட்டதாகவும் பிரித்தானியா அமைச்சர் மார்க் பீல்ட் உறுதிப்படுத்தியுள்ளார். பிரித்தானியாவை தளமாக கொண்டு இயங்கும் ஆங்கில ஊடகம் ஒன்று இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. ‘எமது தெருக்களில் சிலர் வெறுப்பைத் தூண்டியுள்ளனர். அவர்கள் காவல்துறையால் விசாரிக்கப்படுவர். அந்தக் குற்றம் தொடர்பாக பிரிகேடியர் விசாரிக்கப்படுவாரா?’ என்று ஆசிய- பசுபிக் விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.