வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5813 topics in this forum
-
பிரிகேடியர் சு.ப. தமிழ்செல்வன் அவர்களின் நினைவெழிச்சி நிகழ்வு யேர்மனி – Bruchsal https://www.kuriyeedu.com/?p=100513 Sh
-
- 0 replies
- 973 views
-
-
-
- 1 reply
- 1.1k views
-
-
லண்டனில் ஒரு பவுண்டு சம்பளம் கொடுக்கும் கோழிக் கடை முதலாளிகள் sky TV சமீபத்தில் லண்டனில் உள்ள sky TV ஒரு நிகழ்சியை ஒளிபரப்பி இருந்தது. அதில் ஈழத் தமிழ் இளைஞர்கள் படும் அவஸ்த்தையை தெளிவாக காட்டி இருந்தார்கள். நாள் முழுவதும் (15மணி நேரம்) வேலை செய்தால் தமக்கு 15 பவுண்டுகள் சம்பளமாக கிடைக்கும் என்றும். ஏன் என்றால் தமது கையில் விசா இல்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். கோழிக் கடையில் வேலைசெய்து விட்டு, இரவில் யாருக்கும் தெரியாமல், புதருக்கு அருகே உள்ள கராஜ் ஒன்றில் இவர்கள் தங்கி இருக்கிறார்கள். ஒரு மணித்தியாலத்திற்கு 1 பவுண்டு படி சம்பளம் வாங்கிக் கொண்டு. மறைவாக வாழ்ந்து வரும் இவர்களுக்கு பொலிசாரைப் பார்த்தால் பயம், பொதுமக்களை பார்த்தாலும் பயம் என்கிற…
-
- 4 replies
- 1.7k views
-
-
இந்தோனேசியாவில் யாழ் இளைஞன் உயிரிழப்பு: ஈழ அகதிகள் நிர்க்கதி இந்தோனேசிய தடுப்பு முகாமொன்றில் வசித்து வந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவர் வாகன விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணம் குருநகரைச் சேர்ந்த ஜேசுதாஸ் ஜெயதேவ் (வயது – 36) என்ற இளைஞன் இவ்வாறு வாகன விபத்தொன்றில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த இளைஞனின் பெற்றோர் தமிழகத்தில் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, இலங்கையைச் சேர்ந்த சுமார் 450 தமிழ் அகதிகள் இந்தோனேசிய தடுப்பு முகாம்களில் உள்ளதாகவும், இவர்களில் சிலர் மூடிய தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. நாட…
-
- 2 replies
- 949 views
-
-
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர்ரஹீம் அஸ்ஸலாமு அலைக்கும்” இன்ஷாஅல்லாஹ் எதிர் வரும் ஒக்டோபர் மாதம் 30ம் திகதியுடன் இலங்கை வடமாகணத்திலிருந்து இனச்சுத்திகரிப்பு செய்யப்படு குறுகிய கால அவகாசத்தில் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் 27 வருடங்கள் பூர்த்தியாவதை நினைவு கூர்வதுடன் இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் சமகாலத்தில் எதிர் கொள்ளக்கூடிய பிரச்சினைகள் மற்றும் அவர்களின் எதிர்கால வளமான வாழ்கைக்கான வாழிகாட்டுதலையும் அதே போல்*இலங்கை மக்களின் உரிமையை பாதுகாத்தல் *இலங்கை சிறுபான்மை இனமான நாம் ஏனைய சக இன சமூகத்துடன் நல்லிணக்கத்தையும் சகவாழ்வையும் ஏற்படுத்தல் சமூகங்களுடன் எவ்வாறு சகோதரத்துவமாக வாழ வேண்டும் எம் சமூகத்திற்கு ஏதிராக கட்டவிழ்தப்படும் சதிகளை எவ்வாறு கையாள வேண்டும் என்றும் *முஸ்லிம் சமூகம் …
-
- 48 replies
- 3.8k views
- 1 follower
-
-
இந்தோனேசியாவில் ஈழ தமிழ் அகதி கைது இந்தோனேசியாவில் ஈழ தமிழ் அகதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நாதன் பார்தீபன் என்ற ஈழ அகதியே இவ்வாறு நேற்று இரவு கைது செய்யப்பட்டு பிலவான் belawan தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இறுதிக்கட்ட யுத்தத்தின் போதும், அதன் பின்னரும் உயிர் அச்சுறுத்தல் காரணமாக ஸ்ரீலங்காவை விட்டு வெளியேறிய முன்னாள் போராளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பலர் ஆபத்தான கடல் பயணங்களை மேற்கொண்டு அவுஸ்ரேலியா சென்ற நிலையில் இந்தோனேசிய கடற்படையினரால் வழிமறிக்கப்பட்டு அங்குள்ள அகதிகள் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இதற்கமைய இந்தோனேஷியாவின் வட சுமத்திரா மாகாணத்தின் தலைநகரமான மெடான…
-
- 0 replies
- 1.1k views
-
-
பிரித்தானியர்களின் கடவுளாக ஒரு தமிழன்; எத்தனை பேருக்கு இவரைத் தெரியும்? பிரித்தானியாவின் சவுத் வேல்ஸ் மற்றும் லிவர்பூல் ஆகிய பகுதிகளில், மருத்துவராக கடமையாற்றி வரும் குணசேகரன் குமார் எனும் தமிழ் மருத்துவரை, பிரித்தானிய நாளிதழொன்று சிறந்த ஒரு மனிதராக கெளரவித்து எழுதியுள்ளது. பல உயிர்களை காத்த கடவுள் எனவும் குறித்த நாளிதழ் அவரைக் குறிப்பிட்டுள்ளது. சுமார் 2,000 பேரது உயிரை காப்பாற்றியுள்ள மருத்துவர்கள் தர வரிசையில் அவரது பெயரும் இடம்பிடித்துள்ளதால் இந்த விடயம் அனைத்து தமிழர்களையும் பெருமைப்படுத்தியுள்ளது. இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது, பிரித்தானிய நாட்டில் உயிருக்கு மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனை…
-
- 9 replies
- 1.5k views
-
-
சுவிஸில் பயங்கரம்; ஈழத்தமிழ் அகதி பொலிஸாரினால் சுட்டுக்கொலை! சுவிற்சர்லாந்து நாட்டில் ஈழத் தமிழ் அகதி ஒருவர் அந்த நாட்டு பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. கத்தியால் தாக்குதல் நடத்த முயன்ற அகதியொருவரையே பாதுகாப்பு கருதி பொலிஸார் சுட்டுக் கொன்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது, டிசினோ மாகாணத்தில் உள்ள Brissago நகரில் சுவிஸ் பொலிஸார் இரண்டு அகதிகளை அழைத்துக் கொண்டு குடியிருப்பு ஒன்றிற்கு சென்றுள்ளனர். அதன்போது வீட்டிற்குள் இருந்த அகதியொருவர் இரண்டு கத்திகளை எடுத்துக் கொண்டு வெளியே வந்து சடுதியாக பொலிஸார் அழைத்து வந்த அகதிகள் மீது பாய்ந்து தாக்…
-
- 29 replies
- 3.4k views
-
-
கனடாவில் ஸ்கார்பரோ நகரில் நேற்று பிற்பகல் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் தமிழ் வர்த்தகர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கனேடிய நேரடிப்படி நேற்று மதியம் 1 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஸ்கார்பரோ Eglinton and Brimley சந்திப்பிற்கு அருகாமையில் அமைந்துள்ள மயூரா ஜூவல்லர்ஸ் என்ற நகையகத்திலேயே துப்பாக்கி சூடு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நகையகத்தின் உரிமையாளரான தமிழ் வர்த்தகர் மீது இலக்கு வைத்தே துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக தெரியவருகின்றது. இந்தச் சம்பவம் தொடர்பா மூன்று சந்தேக நபர்களை காவல்துறையினர் தேடி வருக்கின்றனர். சம்பவம் நடந்த இடத்தில் 3 சந்தேக நபர்களை த…
-
- 0 replies
- 1.1k views
-
-
உயிர் ஆபத்தையும் எதிர்நோக்கியுள்ள ஈழ அகதிகள் ஐக்கிய நாடுகள் சபையினால் அகதி அந்தஸ்து ஏற்றுக்கொள்ளப்பட்டு தம்மை மற்றுமொரு நாட்டில் குடியேற்றுவதாக உறுதியளிக்கப்பட்டுள்ள போதிலும் வேறு நாடுகளில் குடியேற்றப்படாது தாம் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுவதாக இந்தோனேசியாவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழ் அகதிகள் கவலை வெளியிட்டுள்ளனர். இதனால் இறுதி கட்ட யுத்தத்தில் காயமடைந்தவர்கள் உரிய மருத்துவ சிகிச்சைகள் இன்றி உயிர் ஆபத்தையும் எதிர்நோக்கியுள்ளதாக இந்தோனேசிய அகதிகள் தடுப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழ் அகதிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர். இறுதிக்கட்ட யுத்தத்தின் போதும், அதன் பின்னரும் உயிர் அச்சுறுத்தல் காரணமாக ஸ்ரீலங்காவை விட்டு …
-
- 1 reply
- 1.5k views
-
-
தமிழ் இளைஞனுக்கு விருது வழங்கி கெரவித்த பிரித்தானிய பிரதமர் : ஏன் தெரியுமா? மன்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் தமிழ் மாணவர் ஒருவர் தான் செய்த சேவைக்காக பிரித்தானிய பிரதமரினால் கௌரவிக்கப்பட்டுள்ளார். வளரும் நாடுகளுக்கு உயிர் காக்கும் மருத்துவ உபகரணங்களை வழங்குவதற்காக தனது சொந்த செலவில் தொண்டு நிறுவனத்தை உருவாக்கியமைக்காகவே அந்த மாணவர் கௌரவிக்கப்பட்டுள்ளார். முழுநேர மருத்துவ பட்டப்படிப்பைத் தொடரும் ராதவன் குணரட்ணராஜா என்ற 24 வயது இளைஞர், Little Things என்ற பெயரில் தனது தொண்டு நிறுவனத்தை நடாத்தி வருகின்றார். தன்சானியாவில் ஒரு மருத்துவமனையில் தன்னார்வ தொண்டு நிறுவனத்தை ஆரம்பித்தவர், மற்ற ந…
-
- 1 reply
- 640 views
-
-
Freedom of Tamils homeland called Tamil Eelam is shouted by the Tamils in Sri Lanka for more than 50 years. Now raise the voice for an independent referendum among Tamils to free Tamil Eelam from Sri Lanka. We support the Independent referendums of Catalan (Catalonia) in Spain and Kurdistan in Iraq. !!!! ஸ்பெயினிலும்.. ஈராக்கிலும்.. இரண்டு சுதந்திரத்துக்கான வாக்கெடுப்புக்கள் நடத்தப்பட்டுள்ள நிலையிலும்.. புலம்பெயர் தமிழர்களும் சரி.. இன அழிப்புக்கு உள்ளான ஈழத்தில் உள்ள தமிழர்களும் சரி.. ஒரு உருப்படியான வேலைத் திட்டத்தை மேற்கொண்டு..தமது சுதந்திரத்துக்கான வாக்கெடுப்பை உலகின் கவனத்திற்கு கொண்டு வர முடியாமல்... சந்தர்ப்பங்களை தவறவிட்ட படி.. தூங்கிக் கிடக்கிறார்கள். அவன் ச…
-
- 9 replies
- 1.1k views
-
-
ஆஸியில் இலங்கை அகதி தற்கொலை அவுஸ்திரேலியாவின் மனுஸ் தீவில் இலங்கை அகதி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. தற்கொலை முயற்சியின் பின்னர், அவர், அப் பகுதி வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே மரணித்துள்ளார். மேலும், அவரது குடும்பத்தின் வேண்டுகோளிற்கு இணங்க, உயிரிழந்தவரின் பெயர், விபரங்கள் வௌியிடப்படவில்லை என, வௌிநாட்டு ஊடகச் செய்திகள் குறிப்பிட்டுள்ளன. இதேவேளை, பலியான இலங்கைத் தமிழர், ஒரு அகதி என உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டவர் எனவும், அவர் கடந்த சில மாதங்களாக மன ரீதியாக பாதிக்கப்பட்டிருந்தார் எனவும் மனுஸ் தீவு ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் குறித்த நபர் தற்கொலை செய்து …
-
- 9 replies
- 2.5k views
-
-
வேலை தேடுபவர்களையும் , வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்கல்விகள் தொடர்பான விபரங்கள் தெரிந்தவர்களையும் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான ஆலோசனைகளை வழங்கக் கூடியவர்களையும் இணைக்கும் பாலமாக இத்திரியினைத் தொடர்வோம் உறவுகளே. எமக்குத் தெரிந்த தகவல்களை நாம் பகிர்வதன் மூலம் புலத்து உறவுகளுக்கு எம்மாலான உதவிகளை வழங்குவோம்.
-
- 6 replies
- 1.5k views
-
-
உலகம் 14 பில்லியன் ஆண்டுகளில் உருவாகி இருக்கலாம் என்பது மாயரின் கணக்கு அதற்கு எடுத்துக்காட்டுகிறது மாயன் நாள்காட்டி. மாயரின் நாள்காட்டியை உற்றுப்பாருங்கள் இந்தியரின் பிழிவு அதில் தென்படும் ஒன்பது படிகள், பச்சையம்மா, கொற்றவை, இவற்றை விடகடவுளர் பெயர்கள் எல்லாமே இந்தியரின் கல்லை என்பது புரியும். தமிழிலே அற்புதம், மாகாயுகம் என்ற பேரெண்கள் உள.ஏன் இதைக் குறிப்பிடிகிறேன் என்றால் எழுவரின், ஈழத்தவரின், தமிழரின், இந்தியரின், மொங்கோலியரின், சுமேரியரின் , எகிப்தியரின் வரலாற்றை துள்ளியமாக அறியாமல் மாயரை விளங்கிக் கொள்வது கடினம், இராவணின்(இராகவண்ணன்), மயனின் வரலாற்றை அளக்காமல் அகிலத்தை அளக்க முடியாது என்பதே திண்ணம். மலையை அறிவதற்கு முன் மகாபாரத, இராமாயண,இராவண காவியங்களை அலசி ஆயவேண்டும்…
-
- 0 replies
- 720 views
-
-
மாயரின் கணக்குப்படி உலகம் அடுத்த படிமுறையில் அதாவது வேற்று வீட்டு(கிரக) கண்டுபிடிப்பு.இதை மாயர் அன்றே அளவிட்டு கூறிப் போந்தனர். அவர்க்ளுக்கு முன் எகிப்தியரும் அவருக்கு முன் சுமேரியரும் அவருக்கு முன் நாவலம் பொழிளாரும் கூறிப்போந்தனர். தொடரும்....
-
- 0 replies
- 783 views
-
-
மேரி லேண்ட் மாநிலத்தின் ஆளுநர் பதவிக்காக போட்டியிடும் இலங்கையின் கிரிஷாந்தி விக்ணராஜா அமெரிக்காவின் மேரி லேண்ட் மாநிலத்தின் ஆளுநர் பதவிக்காக போட்டியிடும், இலங்கையின் கிரிஷாந்தி விக்ணராஜா பிரசார நடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். இவர் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியின் பாரியார் மிச்செல் ஒபாமாவின் கொள்கை வகுப்பாளராக கடமையாற்றியிருந்தமை சிறப்பம்சமாகும். யேல் மற்றும் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பை நிறைவு செய்த கிரிஷாந்தி விக்ணராஜா, இம்முறை மேரிலாண்ட் ஆளுனர் பதவிக்கு போட்டியிடும் ஒரேயொரு பெண் வேட்பாளராவார். இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக நாட்டைவிட்டு வௌியேறிய கிரிஷாந்தியின் பெற்றோர் ஆசிர…
-
- 1 reply
- 851 views
-
-
நியூயோர்க்கில் இன்று ஆர்ப்பாட்டம்.! நியூயோர்க்கில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் 72 ஆவது பொதுச்சபைக் கூட்டத்தொடரில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று உரையாற்றவுள்ள நிலையில், அவருக்கு எதிரான போராட்டம் ஒன்றை நடத்த நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது. இதுதொடர்பாக, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, இலங்கை அரசாங்கம் ஒரு குற்றவாளி என்ற தொனிப்பொருளில் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஐ.நா. உரைக்கு எதிரான மக்கள் போராட்டமொன்று நியூயோர்க்கில் இடம்பெற இருக்கின்றது. ஐ.நா. பொதுச்சபையின் வரு…
-
- 0 replies
- 1.1k views
-
-
பிரிட்டனில் ஈழத் தமிழர் கொலை மூவருக்குக் கடும் தண்டனை பிரிட்டனில் தமிழ் இளைஞரைக் கொலை செய்த குற்றச்சாட்டில், ஈழத் தமிழர்கள் மூவருக்குக் கடும் தண்டனைகளை நீதிமன்றம் விதித்துள்ளது. கனடாவில் வசித்த சுரேன் சிவநாதன் (வயது-–32) என்ற ஈழத் தமிழர், 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20ஆம் திகதி பிரிட்டனின் மில்டன் கீனஸ் பகுதியில் கொலை செய்யப்பட்டார். அவரது உடலில் 87 காயங்கள் காணப்பட்டன. தலையில் மாத்திரம் 36 காயங்கள் காணப்பட்டன. இந்தக் கொலை தொடர்பாக, ஈழத்தமிழர்கள் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டு லூட்டன் கிரவுண் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மூவர் மீதான குற்றங்கள் உறுதி செய்யப்பட்ட நிலையில் நேற்றுமுன்தினம்…
-
- 2 replies
- 989 views
-
-
புலத்திலிருந்து நிலத்தை நோக்கிச் செய்யக்கூடிய செயற்திட்டங்கள் (ஆலோசனைகள், அனுபவப் பகிர்வுகள், உதவிகள்....) நாம் வாழும் புலம்பெயர் தேசங்களில் பல்வேறுவகையான தொண்டு நிறுவனங்கள் இருக்கின்றன , அவர்கள் பலவெற்றிகரமான செயற்திட்டங்களை தமது நாட்டுக்கு வெளியேயும் ஏன் தமது நாடுகளிலும் செய்கிறார்கள், இவை தொடர்பான பல விளம்பரங்களை நாம் பார்த்திருப்போம் , பார்க்கும் போது இப்படியான திட்டங்களை எமது நாட்டில் நாமும் செய்யலாம் எனத் தோன்றியிருக்கும், எனக்கும் பல தடவைகள் அப்படித் தோன்றியிருக்கிறது ..... அவற்றை பகிர்வதன் மூலம் நாம் செய்து கொண்டிருக்கும் திட்டங்களுக்கு மேலும் வலுச்சேர்க்கலாம் என நினைக்கின்றேன். இங்கு நாம் வாழும் நாடுகளில் கூட பல நடைமுறைகளை அவதானித்து இரு…
-
- 4 replies
- 1.4k views
- 1 follower
-
-
கோட்டையும் போட்டுகொண்டு நாங்களும் ஜெனீவாக்கு போறம் என்று வந்து பித்தலாட்டம் போடும் தமிழர் அரசியல்வாதிகள்.
-
- 0 replies
- 644 views
-
-
இலங்கை தமிழருக்கு கனடாவில் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை சட்டவிரோதமாக தமிழ் குடியேற்றவாசிகளை கனடாவுக்கு கப்பல் மூலம் அழைத்து வந்த குற்றச்சாட்டில், இலங்கைத் தமிழர் ஒருவருக்கு கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய உச்சநீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனையை விதித்துள்ளது. கனடாவின் குடிவரவு மற்றும் அகதிகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் குற்றவாளியாக காணப்பட்ட, குணரொபின்சன் கிறிஸ்துராஜா என்பவருக்கே நேற்று முன்தினம்(12) இந்த தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. 2010ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் எம்.வி.சன்.சீ என்ற சரக்கு கப்பலில், 492 இலங்கை தமிழ் அகதிகள் வன்கூவரைச் சென்றடைந்தனர். இந்நிலையில் 500 இலங்கை தமிழ் அகதிகளையும் ஆபத்தான பயணத…
-
- 0 replies
- 754 views
-
-
வல்வையில் சிவா அண்ணா என்று அன்பாக அழைக்கப்படும் திரு. நாகரெத்தினம் சிவசுப்பிரமணியம் அவர்களின் பேரன் அஷ்வின் சிவசுப்பிரமணியம் சுவிஸ் நாட்டின் தேசிய Hockey அணியில் இடம்பிடித்துள்ளார். சுவிஸ் நாட்டின் தேசிய InlineHockey U19 அணியில் விளையாட தெரிவாகியுள்ள முதல் தமிழ் இளைஞனாக அஷ்வின் சிவசுப்பிரமணியம் தெரிவாகியுள்ளார். 15 வயதேயான இவர் சுவிஸ் நாட்டின் InlineHockey U19 அணியின் பந்து காப்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். சிறுவயது முதல் சுவிஸ் நாட்டின் முண்ணனி Ice Hockey கழகங்களுக்கான EHC Bienne,HC AJOIE ,HC Delemont ,SHC Rossemaison ஆகிய கழகங்களுக்கு பந்து காப்பாளராக விளையாடி வருகின்றார். 2013 ஆம் ஆண்டு ஜேர்மனியில் 2015 கனடாவில் 2017 சுவிஸில் நடைபெற்ற உலக ஐரோப்பிய சுவிஸ் சம்ப…
-
- 3 replies
- 1.1k views
-
-
தம்மை பயணிக்க அனுமதிக்காதமை மற்றும் மேலதிகமாக டொலர்கள் 4,000 செலுத்தி புதிய ரிக்கெட்டுக்களை வாங்க வைத்தமை போன்ற அசௌகரியங்களை ஏற்படுத்தியமைக்கான எயர் கனடா விமான சேவையிடம் ரொறொன்ரோவை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் விளக்கம் கேட்டுள்ளனர். யூன் மாதம் 27ந்திகதி திவா மகேஸ்வரன், அவரது மனைவி சாந்தி திவாகரன் இவர்களது இரண்டு இளம் பையன்கள் மகேஸ்வரனின் தாயார் அனைவரும் ரொறொன்ரோ பியர்சன் விமான நிலையத்திற்கு சென்றனர். ரொறொன்ரோவிலிருந்து லண்டன் செல்லும் எயர் கனடா விமானம் புறப்படுவதற்கு 2.5மணித்தியாலங்களிற்கு முன்னராகவே விமான நிலையம் சென்று விட்டதாக தெரிவித்தனர். லண்டனிலிருந்து எயர் இந்தியா விமானம் மூலம் சிறி லங்கா செல்வது இவர்களது பயணத்திட்டம். இது ஒரு குடும்ப விடுமுறை. 17-வருடங்கள…
-
- 8 replies
- 1.2k views
-
-
கனடா ஸ்காபுரோவில் தமிழ் இளைஞர் கொலை கனடாவில் கடந்த ஞாயிறு அன்று கத்தியால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இலங்கை குடிமகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பாக 18 வயது இளைஞர் மீது டொராண்டோ பொலிசார் கொலை வழக்கு பதிந்துள்ளனர். கடந்த ஞாயிறு அன்று உள்ளூர் நேரப்படி அதிகாலை 2 மணியளவில் Eglinton அவென்யூ பகுதியில் கொடூரமாக தாக்கப்பட்ட நிலையில் 30 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் குற்றுயிராக கிடப்பதாக பொலிசாருக்கு தகவல் வந்துள்ளது. இதனையடுத்து சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிசார் குறித்த நபரை மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர். குறித்த நபரை ஒன்றுக்கும் மேற்பட்ட முறை கத்தியால் தாக்க…
-
- 2 replies
- 1.2k views
-