வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5794 topics in this forum
-
வணக்கம் அணைத்தது தாய்த்தமிழ் உறவுகளுக்கும். நாம் தமிழர் பிரான்சு அமைப்பின் ஒர் அன்பான வேண்டுகோள் எதிர் வரும் சனிக்கிழமை 11/03/2017 மாலை 3.00க்கு அன்று நாம் தமிழர் பிரான்சு அமைப்பினால் நிகழ்வு ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ள (சமகால அரசியல் சந்திப்பு) ஒன்று நாம் தமிழர் கட்சியின் சர்வதேச செய்தி தொடர்பாளர் டாக்டர் பால் நியூமான் அவர்களும் மற்றும் மாநில மாணவர் பாசறை செயலாளர் அறிவுச்செல்வனும் தமிழ் நாட்டில் இருந்து வருகை தருகின்றனர் ஆகவே அனைத்து உறுப்பினர்களும் தாய்த்தமிழ் உறவினர்களும் கலந்து அந்த நிகழ்வை சிறப்பிக்குமாறு வேண்டுகின்றோம்.நன்றி நாம் தமிழர் பிரான்சு. முகவரி -5 rue emile zola 93120 la courneuve தொடர்பு எண் -06 98 73 45 11
-
- 0 replies
- 613 views
-
-
நீதி கோரி கொட்டும் மழையில் ஜெனிவாவில் போராட்டம் 2009ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள், மனிதாபிமான சட்ட மீறல்களுக்கு நீதி வேண்டும் என்பதை வலியுறுத்தி நேற்று திங்கட்கிழமை ஜெனிவா வில் கொட்டும் மழையிலும் மாபெரும் போராட்டப் பேரணி இடம்பெற்றது. சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த போராட்டமானது ஜெனிவா புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் உள்ள புங்காவில் பிற்பகல் 2 மணியளவில் ஆரம்பமாகியது. இதன்போது 2009இல் இடம்பெற்றது ஒரு இனப்படுகொலையே! எமக்கு நீதி வழங்கு! தொடர்ந்தும் ஏமாற்றாதே! போன்ற கோஷங்களை தொடர்ச்சியாக எழுப்பியவாறு…
-
- 0 replies
- 535 views
-
-
சர்வதேச விவகாரங்களில் கனேடிய அரசின் நிலை குறித்து ஹரி ஆனந்தசங்கரி பேசுகிறார்
-
- 0 replies
- 520 views
-
-
அண்மைக் காலமாக பிரித்தானியாவில் அகதி அந்தஸ்து கோரியவர்கள் மற்றும் அகதிப் பிரஜையாக 5 வருடங்கள் வசித்து விட்டு நிரந்தர வதிவுரிமைக்காக விண்ணப்பித்தவர்களுடைய விண்ணப்பங்களை உள்விவகார அமைச்சு பல மாதங்களாக முடிவுகள் எடுக்காமல் நிலுவையில் வைத்துள்ளது. சாதாரணமாக உள்விவகார அமைச்சின் விதிமுறைகளுக்கு அமைவாக 6 மாதங்களுக்குள் அவர்களுடைய முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். ஆனால் தற்பொழுது 6 மாதங்களுக்கு மேலாகவும் பல மாதங்களாக ஏராளமான விண்ணப்பங்கள் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளன. இலங்கை தொடர்பாக கொள்கை மாற்றம் வந்தமையினால்தான் உள்விவகார அமைச்சு இவ்வாறாக விண்ணப்பங்களை நிலுவையில் வைத்துள்ளதாக பல தரப்பாலும் பேசப்பட்டு வந்துள்ளது. இது தொடர்பாக உள்விவகார அமைச்சு, “தற்பொழுது உ…
-
- 3 replies
- 1.3k views
-
-
எழடா தமிழா , ஐநா முற்றம் ……… ஐநா பேரணிக்கு வலுச்சேர்க்கும் புதிய பாடல் – தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – யேர்மனி இந்தப்பாடலை பகிர்ந்து , ஐ நாவில் இணைந்து வலுச்சேருங்கள் உறவுகளே!!! 06 -03 -2017 அன்று தமிழின அழிப்புக்கு நீதிகேட்டு ஐ.நா நோக்கி உலகத் தமிழ் உறவுகள் அணி திரள வலுச்சேர்க்கும் முகமாக மதுரக்குரலோன் எஸ் . கண்ணன் அவர்களின் இசையிலும் , குரலிலும் கவிஞர் தமிழ்மணியின் நெருப்பு வரிகளில் உருவாக்கப்பட்டு யேர்மன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினால் வெளியிடப்பட்ட புதிய பாடல் . இசை – மதுரக்குரலோன் எஸ் கண்ணன்பாடல்வரிகள் – தமிழ்மணிபாடியவர் – மதுரக்குரலோன் எஸ் கண்ணன்காணொளித்தொகுப்பு – லக்சன் பாஸ்கரமூர்த்திவெளியீடு – தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – யே…
-
- 0 replies
- 340 views
-
-
சிவராத்திரிதின வழிபாடும் கூட்டுப்பிரார்த்தனையும் – லண்டவ் sri 3 days ago புலம் 84 Views லண்டவ் தமிழர் கலாசார விளையாட்டுக் கழகம் சிவராத்திரி தின வழிபாட்டுடன் இணைந்து கூட்டுப்பிரார்த்தனையும் கலைநிகழ்வுகளும் சிறப்பாக இடம்பெற்றன. அகவணக்கத்தோடு ஆரம்பமாகிய கலைநிகழ்வுகளில் சிறார்களும் வளரிளம் தமிழர்களுமாக ஆர்வத்தோடு நிகழ்வுகளை வழங்கியமை சிறப்பானதொரு காட்சியாக அமைந்தது. நிகழ்வுகளில் கவிதை தேவராமிசைத்தல் சிவராத்தியின் சிறப்புகள் நடனங்கள் சிறப்புரைகள் என இடம்பெற்றதோடு நள்ளிரவு வழிபாட்டுடன் நிறைவுற்றது. வேலைநாளாக இருந்தபோதும் பல்வேறு நகரங்களில் இருந்தும் மக்கள் வருகைதந்து வழிபாடுகளோடு ஒன்றித்திருந்தனர். இதுபோன்ற இறையியல் நிகழ்வுகள் ஊடாகவும் எமது கலை பண்பாட்டு விழும…
-
- 0 replies
- 495 views
-
-
ஐநா சபையின் 34ஆவது மனிதஉரிமை கூட்டத்தொடர் நேற்றய தினம் 27.02.2017 தொடங்கியது.நேற்றிலிருந்து தமிழின அழிப்பு நிழற்பட ஆதாரங்கள் இன்று 2ஆவது நாளாக வைக்கப்பட்டுள்ளது.
-
- 0 replies
- 232 views
-
-
அவுஸ்திரேலியாவில் இனி அகதிகளுக்கு இடம் இல்லை எனவும் எல்லைக் கதவுகள் மூடப்பட்டே இருக்கும் எனவும் அவுஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்புத் துறை அமைச்சர் பீற்றர் டற்றன் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா ஆட்சியின் போது அமெரிக்காவுக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையே கையெழுத்தான அகதிகள் ஒப்பந்தத்தின்படி ஒருமுறை மட்டுமே அமெரிக்காவில் அகதிகளை குடியமர்த்த முடிவு செய்யப்பட்டது. இந்தநிலையில் அவுஸ்திரேலியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே, அகதிகளை மீள்குடியமர்த்துவது தொடர்பாக செய்யப்பட்ட ஒப்பந்தம் தற்போது தோல்வி அடைந்துள்ள நிலையில், அவுஸ்திரேலியாவின் குடிவரவு மற்றும் எல்லைப் பாதுகாப்பு அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்…
-
- 1 reply
- 591 views
-
-
பிரிட்டனிலிருந்து நாடு கடத்தப்படுகிறார் இலங்கை மாணவி பிரித்தானியாவின் நோத் வெல்ஸ் பல்கலைக்கழகம் ஒன்றில் கல்வி பயின்று வரும் இலங்கை மாணவியான சிரோமினி சற்குணராஜா, தனது பட்டப்படிப்பை நிறைவு செய்ய மூன்று மாதங்களே உள்ள நிலையில் நாடு கடத்தப்படவுள்ளதாக செய்திகள் வௌியாகியுள்ளன. சிரோமினி கடந்த செவ்வாய்க்கிழமை முதல் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் நாளை மறுதினம் (28) அவர் நாடு கடத்தப்படலாம் எனவும் கூறப்படுகின்றது. 2011ம் ஆண்டு லண்டனுக்கு சென்ற சிரோமினியின், தந்தை உயிரிழந்த பின்னர், இரண்டாம் நிலை கல்வி நிறைவடைந்து பல்கலைக்கழக பட்டப் படிப்பு தொடங்கிய வேளையி…
-
- 18 replies
- 1.9k views
-
-
வட கிழக்கில் புலம்பெயர் தமிழர்கள் காணிகளை வேண்டுவதனால் உண்டான பாதக விளைவுகளால் என் நண்பன் மிகவும் மன வேதனை கொண்டு என்னுடன் பகிர்ந்த விடயங்களை இங்கு எழுத விரும்புகிறேன். நானும் அவனும் ஒரே ஊர் தான். இராணுவம் கொஞ்சம் கொஞ்சமாக இப்பதான் விடுறாங்கள். விட்ட உடன் காணிக்காரன் வெளிநாட்டில் இருந்து வந்து திருத்தி போட்டு இன்னொரு வெளிநாட்டு காரனுக்கு நல்ல விலைக்கு வித்து போட்டு போறான். என் நண்பன் ஒரு ஆசிரியர். மேலதிக வருமானத்துக்கு வெங்காயம் மிளகாய் செய்யுறான். ஆனால் அவனிடம் போதிய காணி இல்லை. என்னிடம் கேட்டான் காணி வேண்டி குத்தகைக்கு தர முடியுமா என்று? எனக்கு அதில் உடன்பாடு இல்லை. காணி வேண்டும் புலம் பெயர் ஆட்கள் யார் என்று பார்த்தால் புலத்தில் உருட்டு மாட்டு விளையாட்டுகள் ச…
-
- 27 replies
- 2.9k views
-
-
நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தை ஐக்கிய நாடுகள் சபை ஏற்றுக்கொண்டுள்ளது..! நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவை ஏற்றுக் கொண்டுள்ளதாக சிங்கள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. நாடு கடந்த தமிழீழ இராச்சியம் என்ற அமைப்பினை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹூசெய்ன் ஏற்றுக் கொண்டுள்ளார். அந்த அமைப்பின் பிரதிநிதிகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் உரையாற்றுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் பெப்ரவரி மாதம் 24ம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 34ம் அமர்வுகள் ஆரம்பமாக உள்ளன. இந்த அமர்வுகளில் பங்கேற்பதற்காக நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தின் நான்கு பே…
-
- 1 reply
- 1.4k views
- 1 follower
-
-
இனப்படுகொலை நிரூபிக்கப்பட்டால் தமிழீழத்துக்கான பொதுவாக்கெடுப்பு நடத்த ஐ.நா. முன்வரலாம் என்பதால் சர்வதேச விசாரணைக்கு காலம்தாழ்த்துமாறு கோரியிருக்கும் சிங்கள அரசை எதிர்த்தும், தமிழ்மக்களுக்கான நீதியை நிலைநாட்டக் கோரியும் ஐ.நா. விற்கு முன்னால் போராட அனைத் ஐரோப்பியத் தமிழர்களும் கூடுமாறு இயக்குநர் திரு.கௌதமன் உரிமையோடு அழைப்புவிடுக்கிறார்.
-
- 1 reply
- 1.3k views
-
-
கனடா டொரான்டோ பகுதியில் மோசடியில் ஈடுபட்ட தமிழ் தம்பதியினரை அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளன. அந்நாட்டு ஊடகங்களை மேற்கோள்காட்டி வெளியாகியுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தம்பதியினர் 8 மில்லியன் கனேடியன் டொலர் வரையில் ( இலங்கை மதிப்பில் ரூ.12,09,360,000) மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 30 வயதான சுகன்யா பஞ்சலிங்கம், மற்றும் 35 வயதான அவரது கணவர் பாலசுப்ரமணியம் சஞ்சீவ்கரன் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிதி மோசடி குறித்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் அந்நாட்டு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். $8M 'lost and laundered' in elaborate scheme: police …
-
- 30 replies
- 2.9k views
-
-
மண்மீட்பு போராட்டத்தை யேர்மன் நாட்டின் அரசுக்கு எடுத்துரைப்போம் . http://www.kuriyeedu.com/?p=44953
-
- 0 replies
- 538 views
-
-
நினைவெழிச்சி நாள் மாமனிதர் இரா. நாகலிங்கம்- 25.3.2017 http://www.kuriyeedu.com/?p=44402
-
- 5 replies
- 877 views
-
-
ஜேர்மனியில் அகதிகளுக்கு உதவிசெய்யும் ஈழத்து பெண் கொல்லப்பட்டார். சில தினங்களுக்கு முன் ஜேர்மனியில் வசிக்கும் ஈழத்து பெண் சோபிகா கொலை செய்யப்பட்டுள்ளார். இவர் தற்போது ஜேர்மனிக்கு அகதிகளாக வரும் மக்களுக்கு உதவி செய்யும் நற்பணிமன்றங்களுடன் இணைந்து தனது தொண்டுகளை ஆற்றி வருகின்றவர். கொலையின் பின்னணியில் ஒரு நையீரிய அகதி சம்பந்தப்பட்டுள்ளதாக தெரிகின்றது. அன்னாரின் ஆத்மா சந்தியடைய எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகின்றோம். பெற்றோருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம். http://www.bild.de/regional/ruhrgebiet/mord/fluechtlingshelferin-wohl-von-fluechtling-erstochen-50425302.bild.html http://www.bild.de/regional/ruhrgebiet/messer/toetungsdelikt…
-
- 10 replies
- 1.5k views
-
-
ரொறன்ரோ மாநகரசபை உறுப்பினராக42ம் வட்டார இடைத்தேர்தலில் வெற்றி பெற்றநீதன் சான்
-
- 13 replies
- 1.3k views
-
-
சுவிட்சர்லாந்தின் மிகப்பெரிய தமிழ் கிறிஸ்தவ தேவாலயமான எவஞ்சலிக்கல் பிலடெல்பியா மிஷனரி தேவாலயம் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.தேவாலயத்தில் அன்பளிப்பு வழங்குமாறும் கடும் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருவதாக அதன் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.சபை உறுப்பினர்களிடம் பணம் வசூலிக்கப்பட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.எனினும் தேவாலயத்தினர் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளனர். தமிழ் குடும்பங்கள் தமது சம்பளத்தில் இருந்து 10 வீதத்தை தேவாலயத்திற்கு செலுத்த வேண்டும்.அவ்வாறு செலுத்தாதவர்கள் புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.எவ்வாறாயினும் தலைமை போதகரான போல் சற்குணராஜா இது குறித்து கருத்து வெளியிட மறுத்துள்ளார்.எனினும் அவரது ஆடம்பரமான வாழ்க்கை முறை இது தெளிவாகியுள்ளதாக…
-
- 8 replies
- 1.6k views
-
-
தமிழ்கல்விக் கழகத்தினால் நடாத்தப்பட்ட கலைத்திறன்போட்டி 2017 யேர்மனி தென்மாநிலம். கல்வியும் கலையும் நம்மிருகண்கள், நல் தமிழ் மொழியெங்கள் உயிராகும். கடந்த 27 ஆண்டுகளுக்கும் மேலாக யேர்மனியில் வாழும் தமிழ்ப் பிள்ளைகளுக்கு தமிழ் மொழியையும், எமது கலை, பண்பாடுகளையும் தமிழாலயங்கள் ஊடாகப் போதித்துவரும் தமிழ்க் கல்விக் கழகம் தனதுவளர்ச்சிப் படிகளில் மீண்டும் ஒரு அலகைப் புரட்டுகின்றது. தமிழாலயங்களில் கல்விபயிலும் மாணவர்களுக்கு தேர்வு, தமிழ்த்திறன் போன்ற முக்கிய நிகழ்வுகளின் ஊடாக மாணவர்களின் திறனுக்கு களம் அமைத்து அவர்களின் கல்வித் திறனில் உயர்ந்து நிமிர்ந்து நிற்கும் தமிழ்க் கல்விக்கழகம், இவ்வாண்டிலிருந்து தமிழாலய மாணவர்களிடையே புதிய கலைத்திறன் என்ற போட்…
-
- 6 replies
- 1.8k views
-
-
-
- 1 reply
- 963 views
-
-
தமிழர் மரபுரிமை நாள் கனடா பாராளுமன்றத்தில் இருந்து....
-
- 1 reply
- 728 views
-
-
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை ஐ.நா மனித உரிமைப் பேரவை அங்கீகரித்துள்ளதாக சிங்கள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. நாடு கடந்த தமிழீழ அரசு என்ற அமைப்பினை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹூசெய்ன் ஏற்றுக் கொண்டுள்ளார். அந்த அமைப்பின் பிரதிநிதிகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் உரையாற்றுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் பெப்ரவரி மாதம் 24ம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 34ம் அமர்வுகள் ஆரம்பமாக உள்ளன. இந்த அமர்வுகளில் பங்கேற்பதற்காக நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதிநிதிகள் நான்கு பேர் ஜெனீவா செல்ல உள்ளனர். நாடு கடந்த தமிழீழ அரசு என்ற அமைப்பினை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை ஓர் அரச…
-
- 0 replies
- 645 views
-
-
சண்சீ கப்பல் விவகாரம் மூவருக்கு விடுதலை சட்டவிரோதமாக தமிழர்கள் 500 பேரை கனடாவுக்கு அழைத்து வந்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்த நான்கு பேரில் மூவர் குற்ற மற்றவர்கள் என உச்ச நீதிமன்றத்தினால் கண்டறியப்பட்டுள்ளது. குணா ரொபின்சன் கிறிஸ்துராஜா, லெஸ்லி இம்மானுவேல், நடராஜா மகேந்திரன் மற்றும் தம்பீர்நாயகம் ராஜரட்ணம் ஆகியோர் மீது கனடா குடிவரவு மற்றும் அகதிகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டது. 2010ஆம் ஆண்டு, 380 ஆண்கள், 63 பெண்கள் மற்றும் 49 சிறுவர்கள் அடங்கலாக 492 பயணிகள் Sun Sea கப்பல் மூலம் கனடாவுக்கு அழைத்து வரப்பட்டமை தொடர்பில், குறித்த நால்வருக்கும் எதிராக B.C. உச்ச நீதிமன்றத்தில் கடந்…
-
- 1 reply
- 867 views
-
-
சுவிட்சர்லாந்து இலங்கை புகலிடக் கோரிக்கையாளருக்கு அநீதி இழைத்துள்ளதாகக் குற்றச்சாட்டு சுவிட்சர்லாந்து அரசாங்கம் இலங்கை தமிழ்ப் புகலிடக் கோரிக்கையாளர் ஒருவருக்கு அநீதி இழைத்துள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மக்களை சித்திரவதைகளிலிருந்து பாதுகாக்கும் சட்டத்தை மதிக்காது சுவிட்சர்லாந்து அரசாங்கம் செயற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி ஒருவருக்கே இவ்வாறு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 2013ம் ஆண்டு இந்த புகலிடக் கோரிக்கையாளரை சுவிட்சர்லாந்து அரசாங்கம் நாடு கடத்தியதாகவும் இந்த புகலிடக் கோரிக்கையாளரின் மனித உரிமை மீறப்பட்டுள்ளதாகவும் ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்றம் குற்றம் சும…
-
- 1 reply
- 915 views
-
-
ஆஸ்திரேலிய தினத்திற்கு பழங்குடி மக்கள் எதிர்ப்பு: ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு ஆஸ்திரேலியாவில் நியூ சவுத் வேல்ஸ் என்ற முடியாட்சிக் குடியேற்றம் ஆர்தர் பிலிப் என்பவரால் ஜாக்சன் துறையில் ஜனவரி 26, 1788 இல் அமைக்கப்பட்டது. அதாவது பிரிட்டீஸ் காலனியாதிக்கம் முதன் முதலாக ஆஸ்திரேலியாவிற்குள் நுழைந்த நாள் இது ஆகும். இந்நாள் பின்னர் ஆஸ்திரேலியா நாள் என்ற பெயரில் ஆஸ்திரேலியாவின் தேசிய நாளாக ஆக்கப்பட்டது. இதனையடுத்து, ஆஸ்திரேலிய தினம் ஆண்டு தோறும் ஜனவரி 26-ம் தேதி கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் ஆஸ்திரேலியாவின் பல்வேறு பகுதிகளிலும் கொண்டாடப்பட்டது. ஆனால் இது ஒருபுறம் இருக்க, ஆஸ்திரேலியாவில் பூர்வீக குடி மக்களை சேர்ந்த ஒரு பிரிவினர் தங்கள…
-
- 0 replies
- 402 views
-