Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. கனடாவில் 40 ஆவது ரொறன்றோ அனைத்துலக திரைப்பட விழா ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.எதிர்வரும் 11 நாட்களில் சுமார் 400 திரைப்படங்கள் இந்த விழாவில் திரையிடப்பதவுள்ளன. ஃபிறாண்ஸ் செல்லும் இலங்கைத் தமிழ் அகதிகளை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட தீபன் என்ற ஃபிறெஞ்சு மொழித் திரைப்படம் இந்தத் திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது.நேற்றும், சனிக்கிழமை காலை எட்டு முப்பதுக்கும் அந்தத் திரைப்படம் திரையிடப்படும். திரைப்பட விழாவை முன்னிட்டு ரொறன்றோவின் கிங் வீதியின் ஒரு பகுதியில் வாகனப் போக்குவரத்து எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை தடை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். - See more at: http://www.canadamirror.com/canada/48934.html#sthash.pHYGcwlY.dpuf தீபன் படம் திரையரங்குகளுக்கு வந…

  2. September 11, 2015 லண்டனில் சிறப்பாக நடாத்தப்பட்ட கோடை கால விளையாட்டு விழா ! 0 by tmdas5@hotmail.com • DA நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் பிரித்தானியாவில்; இன்று (06/09/2015) மிகவும் சிறப்பாக தியாக தீபம் லெப்டினன் கேணல் திலீபன் ஞாபகார்த்த கோடை கால விளையாட்டு விழா நடாத்தப்பட்டது. பிரித்தானிய தேசியக்கொடி மற்றும் தமிழீழ தேசியக்கொடி ஏற்றலுடனும் மாவீரர் வணக்கத்துடனும் ஆரம்பமாகிய விளையாட்டுவிழாவில் பெருந்திரளாக விளையாட்டுவீரர்களும் ஆதரவாளர்களும் கலந்துகொண்டனர். Moden Park sports ground ,London Road,SM4 5HE. என்னும் இடத்தில் ஆரம்பமாகிய இவ் நிகழ்வில்……… துடுப்பாட்ட போட்டிஉதைப்பந்தாட்டப் போட்டிவலைப்பந்தாட்டப் போட்டிசிறுவர் விளையாட்டுப் போட்டிகலாச்சார விளையாட்டுப் போட்…

  3. ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ‘‘ஸ்பெல்லிங் பீ’’ போட்டியில் தமிழ் வம்சாவளி சிறுவன் வெற்றி அனிருத் கதிர்வேல் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ‘‘ஸ்பெல்லிங் பீ ’’ (ஆங்கில வார்த்தைகளுக்கு சரியான எழுத்துகளை கூறுவது) போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் அனிருத் கதிர்வேல் (9) முதலிடம் பிடித்து சாதனை படைத்தார். இவரது பெற்றோர் தமிழகத்தில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்தவர்கள் ஆவர். ‘தி கிரேட் ஆஸ்திரேலியன் ஸ்பெல்லிங் பீ ’ என்ற இந்த போட்டியில் ஆஸ்திரேலியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இதில் தமிழ் மாணவர் ஒருவர் வெற்றி பெற்றது நம் அனைவருக்கும் பெருமை சேர்ப்பதாக அமைகிறது. இந்த வெற்றி மூலம் அனிருத்துக்கு ரூ.32 லட்சம் கல்வி உதவித் தொகையும் அவரது பள்ளிக்…

  4. பேராசிரியர் (விஞ்ஞான கலாநிதி) இலகுப்பிள்ளை அவர்களை தமிழர் சமூகத்தை விட்டு விலகச் செய்த கொடூரச் சமபவங்கள் போன்றவை இன்றும் தொடர்கின்றனவா????? அணு விஞ்ஞானி, பேராசிரியர் (விஞ்ஞான கலாநிதி) இலகுப்பிள்ளை அவர்கள் சில வருடங்களுக்கு முன்னர் யோர்க் பிராந்திய சபையின் கவுன்சிலராக தெரிவாவதற்கு போட்டியிட்ட போது அவருக்கு தமிழர் சமூகத்தின் ஆதரவு பெருகியிருந்தது. ஆனால் திடீர் என்று எங்கிருந்தோ வந்த எதிர்ப்பு அலை ஒன்று நிரபராதியான அவரை ஒரு தமிழர் சமூகத்தின் ஒரு துரோகியாக வேண்டுமென்றே சித்தரித்து புகழும் தகுதியும் கொண்ட அவரை தமிழர் சமூகத்தை விட்டு விலகச் செய்த கொடூரச் சமபவங்கள் ஆரம்பமாகின. அதில் முதலாவதாக விளங்கியது அவரது தேர்தல் பிரச்சார பதாகைகளை ( சைன்ஸ்- signs) களை கூறிய கத்திகள் அல்லது …

    • 12 replies
    • 811 views
  5. குளோபல் தமிழ் விசேட செய்தியாளர் சர்வதேச விசாரணை கோரி கிளிநொச்சியில் இருந்து நல்லூர் வரை நடைபயணம் மேற்கொள்ள உள்ளதாகவும் அதற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு தர வேண்டும் எனவும் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை மதியம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலையே அதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், சர்வதேச விசாரணை கோரி கிளிநொச்சியில் இருந்து நல்லூர் வரைக்குமான நடைபயணத்தை எதிர்வரும் வியாழக்கிழமை காலை கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இருந்து ஆரம்பிக்க உள்ளோம். அதற்கு கட்சி பேதங்கள் இன்றி அனைத்து தரப்பினரும் ஆதரவு வழங்கி நீதி கோரிய அந்த நடைபயணத்தில் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார். http://www.globalt…

  6. கனடிய அரசியலரங்கில் பல புயல்கள் கிளம்பி வரும் இந்நேரம் கண்சவேட்டிவ் கட்சியின் ஸ்காபரோ-ரூச்பார்க் தொகுதியில் இரண்டு தமிழர்களை எதிர்த்து நிற்கும் வேட்பாளரே இவ்வாறான சிக்கலில் மாட்டியுள்ளார். ஹரி ஆனந்தசங்கரி லிபரல் கட்சி சார்பிலும் மற்றும் சாந்திக்குமார் காந்தரத்தினம் புதிய ஜனநாயகக் கட்சி சார்பிலும் போட்டியிடும் இத் தொகுதியில் கண்சவேட்டிவ் கட்சியின் சார்பில் இன்னொரு தமிழர் போட்டியிட்டால் வெல்பவர்கள் யாராக இருந்தாலும் தமிழராகவே இருப்பார்கள் என்ற நிலையில், தமிழர்களின் எதிர்பார்ப்பு மாறாக போட்டியில் இறக்கப்பட்ட இந்திய வம்சாவழியினரான இந்த வேட்பாளர் 2012ல் மறைக்கப்பட்ட கமரா ஒன்றின் மூலமாக கண்காணிக்கப்பட்ட போதே இந்த விவகாரம் அகப்பட்டது. அதனை கனடாவின் தேசிய ஊடகமான கனடிய ஒலிபரப்பு…

  7. கனடா ரொறன்ரோவில் நாளையும் நாளை மறுதினமும் முதன் முறையாக தெரு திருவிழா நெடைபெற ஏற்ப்பாடாகியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. மிகப் பிரமாண்டமாக நிகழ்வு ஏற்ப்பாட்டாளா்களால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள தெருத்திருவிழாவில் தமிழ் கலை கலாச்சார தமிழின வரலாற்று நிகழ்வுகள் பலவும் நடைபெறவுள்ளதாகவும் நண்பகல் 12 மணிமுதல் மாலை 11 மணிவரை தொடர் அரங்க நிகழ்வுகளும் கண்கவர் நிகழ்வுகள் பலவும் நடைபெறவுள்ளதாகவும். அத்தோடு வீதி ஓரங்களில் பல்சுவை பண்டக சாலைகள் பலவும் மளிகைக்கடைகள் மற்றும் வர்த்தக நிறுவணங்களது அங்காடிகளும் பெருமளவில் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பிரத்தியேகமாக அமையப் பெற்றுள்ள அரங்க நிகழ்வில் சனி ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களும் தமிழர் கலை பண்பாட்டு விழுமியங்களை பறைசாற்றும் தொடர்…

  8. தமிழின அழிப்புக்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்தி ஐநா நோக்கி 6 வது நாளாக மனித நேய ஈருருளிப் பயணம் பெல்ஜியம் நாட்டை ஊடறுத்து லக்சம்புர்க் நகரை அண்மித்து உள்ளது. 6 வது நாள் மனித நேய ஈருருளிப் பயணத்தை பெல்ஜியம் தமிழ் இளையோர் அமைப்பினர் முன்னெடுத்திருந்தனர் .ஈருருளிப் பயணம் சென்ற வழிகளில் வேற்றின மக்களுக்கு தமிழின அழிப்பை எடுத்துரைத்ததோடு துண்டுப்பிரசுரங்களும் வழங்கப்பட்டது. இன்றைய நாளில் ஈருருளிப் பயணம் 102 KM கடந்து , பாதை மலைப்பிரதேசமாக விளங்கியதால் மிகவும் கடினமாக அமைந்ததை மனித நேய ஈருருளிப் பயணத்தை முன்னெடுத்த இளையோர்கள் தெரிவித்தார்கள். இருப்பினும் தமிழின அழிப்புக்கு நீதியான அனைத்துலக விசாரணை நடைபெற வேண்டும் என்ற அவாவுடன் ஐநா நோக்கிய பயணத்தில் தமது பங்களிப…

  9. கனடா ஸ்காபரோ சவுத்-வெஸ்ட் தொகுதியில் கன்சவ்வேட்டிவ் கட்சியின் சார்பில் கனடிய நாடாளுமன்றத் தேர்தலில் குதித்துள்ள துடிப்புள்ள ஈழத்தமிழ் இளைஞர் றொசான் நல்லரட்ணம் அவர்கள் கடந்த சனிக்கிழமை ஓகஸ்ட் 29ம் திகதி தனது உத்தியோகபூர்வமாக பிரச்சாரப் பணிமனையைத் திறந்து வைத்தார். மிட்லன்ட்-சென்கிளாயர் சந்திக்கருகே இலக்கம் 3655 சென்ற் கிளாயர் அவனியூவில் அமைந்துள்ள இவரது அலுவலகத் திறப்பு விழாவில் செனட்டர் கௌரவ சல்மா அத்தொல்லஜான் உட்பட பல பிரமுகர்களும் ஏராளமான தமிழ் மக்களும் கலந்து கொண்டதுடன் தங்கள் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர். கணித விஞ்ஞானத்துறையில் பட்டப்படிப்பையும் ஆங்கில இலக்கியத்தில் முதுமாணிப் பட்டத்தையும் முடித்துள்ள சிறந்த கல்விமானும் விளையாட்டு வீரருமான றொசான் தற்போது ரொறன்ரோ ப…

  10. இலங்கை நாட்டின் ’கொத்து ரொட்டி’ உள்ளிட்ட பாரம்பரிய உணவு வகைகளின் கண்காட்சி திருவிழா கனடாவில் கோலாகலமாக தொடங்க உள்ளதால், அந்நாட்டு மக்களிடையே பெரும் எதிர்ப்பார்பை ஏற்படுத்தியுள்ளது. ஓண்டாரியோ மாகாணத்தில் உள்ள டொரோண்டோ நகரில் ஆண்டுதோறும் இலங்கை தேசத்தின் பாரம்பரிய உணவு வகைகளின் கண்காட்சி திருவிழா நடைப்பெற்று வருகிறது. எதிர்வரும் செப்டம்பர் மாதம் 13ம் திகதி நடைப்பெற உள்ள இந்த திருவிழாவில், கொத்து ரொட்டி, அரிசி மாவு இடியாப்பம், ஒடியல் கூழ் உள்ளிட்ட இலங்கையின் பல்சுவை உணவுகள் தயாரிக்கப்பட்டு திருவிழாவில் பங்கேற்கும் மக்களுக்கு பறிமாரப்படும்.ஒவ்வொரு நாட்டிற்கும் சில உணவுகள் தனிச்சிறுப்பு பெற்றிருப்பது போல, இலங்கையின் கொத்து ரொட்டி உணவு கனடா நாட்டு மக்களிடையே பெரும் வரவேற்பை பெ…

  11. யாழ் பல்கலைக் கழக பழைய மாணவர் சங்கம் அங்குரார்ப்பண நிகழ்வு யாழ் பலகலைக் கழக முன்னைநாள் பேராசிரியர், கலாநிதி K. தெய்வேந்திரராஜா தலைமையில் யாழ் பல்கலைக் கழக பழைய மாணவர் சங்கம் (Jaffna University Alumni Association - Canada) ஒன்றை கனடாவில் உருவாக்குவதற்கான கூட்டம் ஜூலை 25ம் திகதி Scarborough Civic Centre இல் நடைபெற்றது. பல பழைய மாணவர்கள் நிகழ்விற்கு வருகை தந்திருந்தனர். பேராசிரியர் தெய்வேந்திரராஜா சங்கம் ஆரம்பிப்பதற்கான நோக்கம் பற்றி விளக்கமளித்தபின் சங்கத்தின் யாப்பினையும் சமர்ப்பித்தார். ஒரு சில மாற்றங்களுடன் யாப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டது. பின்னர் சங்கத்திற்கான நிறைவேற்றுக் குழு தெரிவு இடம்பெற்றது.

  12. ஆபிரிக்காவிற்கு திரும்பிப் போ – அருவருக்கும் தமிழ்த் திமிர் 08/24/2015 இனியொரு லூசியம் உள்ளூராட்சி சபையின் வீட்டுவாரிய உத்தியோகத்தர் ஒருவரினை ‘ஆபிரிக்காவிற்கு திரும்பிப் போ’ (‘Go Back To Africa’) என திரு. தம்பித்துரை உதயகாந்தன் என்ற ஈழத்தமிழர் ஒருவர் இனவாத ரீதியில் ஆங்கிலத்தில் திட்டி வார்த்தை துஷ்பிரயோகம் செய்தமை மிகவும் கண்டனத்துக்கு உள்ளாகியிருப்பது கவனிக்கத்தக்கது. இவ்வாறான வார்த்தைத் துஷ்பிரயோகங்களானது நாடுகடந்து வாழும் ஒவ்வொருவரையுமே இழிவுபடுத்துவதாக அமையும். சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டம் தோற்றுவித்த சமூகச் சிந்தனை உரிமைக்கான அரசியலாக அமையாமல் இனவாத அரசியலாக்கப்பட்டதன் பின்னணியில் இக்குறித்த நபர் போன்ற நூற்றுக்கணக்கானவர்களைக் காணலாம். மேற்கூறிய சம்பவத்தை …

    • 6 replies
    • 1.5k views
  13. July 16, 2015 உலகத்தமிழ் மில்லியன் கையெழுத்து இயக்கம் செப்ரெம்பர் வரை நீடிப்பு : அடுத்து என்ன ? பிரதமர் வி.உருத்திரகுமாரன் அறிக்கை ! 0 by tmdas5@hotmail.com • TGTE உலகத் தமிழர் பரப்பெங்கும் முன்னெடுக்ப்பட்டிருந்த சிறிலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துமாறு ஐ.நாவைக் கோரும் கையெழுத்து இயக்கம் செம்ரெம்பர் வரை நீடிக்கப்பட்டுள்ளதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அறிவித்துள்ளார். குறிக்கப்பட்ட இலக்குடன் யூலை 15வரை ஈட்டப்பட்டுள்ள 12 லட்சம் கையெழுத்துக்கள் ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளரிடம் ஒப்படைக்கப்பட இருப்பதாக தெரிவித்துள்ள பிரதமர் அவர்கள், இக்கையெழுத்து இயக்கம் செயன்முனைப்பு குறித்து விரிவான அறிக்கையொன்றினை உலகத் தமிழர்களுக்…

  14. இறுதிப் போரின் போது இடம்பெற்ற துயரத் சம்பவங்கள் தொடர்பாக சோகச்சுமையுடன் கனடியத் தமிழர்கள் தெருக்களில் போராட்டங்களை நடத்திய போது தமிழர்களைக் கைது செய்யுமாறு ஏனைய துறையினர் வேண்டுகோள் விடுத்த போது அதனை அப்போதைய காவல்துறை அதிபர் செய்வதற்கு மறுத்திருந்தார். தமிழர்கள் வைத்திருந்த பதாதைகள் அனுமதிக்க வேண்டாமெனக் கோரியிருந்த போதும் அதனை நிறைவேற்ற மறுத்த மேற்படி காவல்துறை அதிபரை தமிழர்கள் என்றும் நன்றியோடு வைத்திருப்பார்கள் என அவர் போட்டியிடும் தேர்தல் தொகுதியில் அவருக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்ட தொண்டர்கள் நிகழ்வில் கலந்து கொண்ட தமிழர்கள் தெரிவித்தனர். முன்னெப்பொழுதும் இல்லாத வகையில் தமிழ் சமூகத்தில் அக்கறை கொண்ட சட்டஞ்சார் பதவிகளை வகிக்கும் தமிழ் இளைஞர்கள் பலரும் கட்சி பேதமற…

    • 0 replies
    • 288 views
  15. August 22, 2015 பரகுவே அரசாங்கத்துடன் புலம்பெயர் தமிழர் தரப்பு பிரதிநிதிகள் ! உத்தியோகபூர்வ சந்திப்பு ! 0 by tmdas5@hotmail.com • TGTE தென் அமெரிக்க நாடான பரகுவே அரசாங்கப்பிரதிநிதிகளுக்கும் புலம்பெயர் தமிழர் தரப்பு பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக பரகுவே அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. பரகுவேயின் உத்தியோகபூர்வ அரச இணையத்தளத்தில் http://www.senado.gov.py/index.php/noticias/172270-piden-que-paraguay-medie-ante-conflicto-en-sri-lanka-2015-08-19-16-19-46 இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. பரகுவேயின் வெளிவிவகார அமைச்சர் விக்ரொர் பொகடோ, மனித உரிமைகளுக்கான ஆணையாளர் உகோ றிசர், செனற்சபைத் தலைவர் அப்டோ பெனிதெஸ் தனித்தனியே தமிழர் தரப்பு பி…

    • 0 replies
    • 478 views
  16. கிரிக்கட் ஆட்டத்தில் ஆர்வத்தால் கனடாவின் பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் ஆர்வத்தடன் கிறிக்கட் பயிற்சிகளில் ஈடுபடுகிறார்….. - See more at: http://www.canadamirror.com/canada/47910.html#sthash.C89lucel.dpuf http://www.canadamirror.com/canada/47910.html#sthash.C89lucel.dpuf http://www.canadamirror.com/

  17. http://www.telegraph.co.uk/education/secondaryeducation/11814506/Primary-school-student-achieves-A-in-GCSE-maths.html

  18. Started by வாலி,

    வாவ்! கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் செல்வி ராதிகா சிற்சபையீசன் என்ன மாதிரி அரசியல் பேசுறா! எனக்குப் பிடிச்சிருக்கு! அவவிண்ட வடிவு இல்லை இல்லை அவவிண்ட அரசியல்!

    • 29 replies
    • 3.6k views
  19. புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் பிரான்சினால் நடாத்தப்படும் முத்தமிழ் விழாவுக்கான முன்னோடி நிகழ்வுகளான அறிவுத்திறன் போட்டிகளைத்தொடர்ந்து நேற்றைய தினம் குறும்படப்போட்டிக்கான தெரிவு நிகழ்வு இடம் பெற்றது. குறும்படப்போட்டிக்கு இம்முறை 27 குறும்படங்கள் பார்வைக்கு வந்தன. அதிலும் தாயகத்திலிருந்து 9 படங்கள் வந்திருந்தன. பிரித்தானியா நோர்வே டென்மார்க் கனடா சுவிசிலிருந்தும் மற்றும் பிரான்சிலிருந்தும் மொத்தமாக 27 படங்கள் வந்திருந்தபோதும் ஒருபடம் ஒலி அமைப்பு சரியாக எமக்கு கிடைக்காததால் நின்றுவிட 26 படங்கள் போட்டிக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. பொதுவாக 9 படங்களே தெரிவுக்குள் வருவதாக விதிகளில் இருந்தாலும் இம்முறை அதையும் மீறி கலைஞர்களுக்கும் அவர்களது திறமைகளுக்கும் இடம்தரணும் என்ற ஒரேயொரு…

  20. ஸ்காபரோ தென்மேற்கு தேர்தல் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தி, கன்சவ்வேட்டிவ் கட்சியின் சார்பில் தேர்தலில் குதித்துள்ள 32 வயது இளைஞர் றொசான் நல்லரட்ணம், அத்தொகுதியில் வெற்றிபெறுவதற்கான வாய்ப்பு அதிகமுள்ளது. கணித விஞ்ஞானத்துறையில் பட்டப்படிப்பையும், ஆங்கில இலக்கியத்தில் முதுமாணிப் பட்டத்தையும் முடித்துள்ள சிறந்த கல்விமானும் விளையாட்டு வீரருமான றொசான், தற்போது ரொறன்ரோ பெரும்பாகத்தில் ஒரு பொலிஸ் அதிகாரியாகப் பணியாற்றுகின்ற தீரமிக்க இளைஞர். இதே தொகுதியில் முன்னாள் பொலிஸ்மா அதிபர் பில் பிளயர், லிபரல் கட்சியின் சார்பில் போட்டியில் குதித்துள்ளார். பொலிஸ் தலைமையதிகாரியாகக் கடமையாற்றிய காலத்தில்கன்சவ்வேட்டிவ் கொள்கைகளுக்கு பெருமளவில் ஆதரவு வழங்கிவந்த பில் பிளயர், ஓய்வுபெற்றதும்,…

  21. கனடாவில் இடம்பெறவுள்ள தேர்தல் பலத்த முக்கியத்துவம் பெறப் போகின்றது. 30 புதிய பாராளுமன்றத் தொகுதிகள் இந்தத் தேர்தலில் அறிமுகப்படுத்தப்பட்டு மொத்ததத் தொகுதிகள் 338 ஆக்கப்பட்டிருக்கின்றன. கனடாவின் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகளவிலான தமிழர்கள் இந்த முறை வேட்பாளர்களாகப் போட்டியிடுகின்றார்கள். புதிய ஜனநாயகக் கட்சி சார்பாக மூவரும் லிபரல் கட்சி, கண்சவேட்டிக் கட்சி சார்பாக தலா ஒவ்வொருவரும் போட்டியிடுகின்றனர். இத்தத் தேர்தல் கனடாவில் ஏற்படுத்தப் போகும் மாற்றங்கள் என்ன? இந்தத் தேர்தலில் போட்டியிடும் தமிழர்கள் சந்திக்கும் சவால்கள் என்ன என்பதை இன்றைய நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியில் அதன் ஆய்வாளர் திரு.சுரேஸ் தர்மா அவர்கள் விபரித்தார். http://www.canadamirror.com/c…

  22. எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டம் சார்பாக போட்டியிடுவதற்காக ஊடகவியலாளர் நடேசபிள்ளை வித்தியாதரன் தலைமையிலான ஜனநாயகப் போராளிகள் அமைப்பு, யாழ் மாவட்டச் செயலகத்தில் அமைந்துள்ள உதவித் தேர்தல் ஆணையாளர் அலுவலகத்தில் சுயேட்சைக் குழுவாக இன்று திங்கட்கிழமை (13) வேட்புமனுத் தாக்கல் செய்தது. நடேசப்பிள்ளை வித்தியாதரன் தலைமையில், கணேசலிங்கம் சந்திரலிங்கம், இராசையா தர்மகுலசிங்கம், சிவநாதன் நவீந்திரா, விநாயகசுந்தரம் மோகனசுந்தரம், காளிக்குட்டி சுப்பிரமணியம், தங்கராசா தேவதாசன், சிவகுரு முருகதாஸ், குமாரவேலு அகிலன் மற்றும் வீரன் சக்திவேல் ஆகியோர் போட்டியிடுகின்றனர். http://www.tamil.srilankamirror.com/news/item/3459-2015-07-13-06-42-15

    • 33 replies
    • 3.3k views
  23. லண்டனைச் சேர்ந்த ஈழத் தமிழ் இளைஞர் ஒருவர் அமெரிக்க ஹாலி வுட் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். புது ஹீரோவாக நடிக்க இவர் தற்போது ஒப்பந்தமாகியுள்ளார். சிவா கனேஸ்வரன் என்னும் இந்த ஈழத் தமிழ் இளைஞர் ஏற்பனவே லண்டனில் மிகவும் பிரபல்யமானவர். ஆரம்ப காலங்களில் அவர் மாடலாக இருந்தார். பின்னர் அவர் “வாண்டட்” என்னும் இசைக் குழுவில் இணைந்தார். அதனூடாக பிரித்தானியாவில் உள்ள இளையோர்கள் வட்டத்தில் , கொடி கட்டிப் பறந்தார். சமீப காலமாக அவர் அமெரிக்காவில் உள்ள ஹாலி வுட் ஸ்டுடியோ சென்று அங்கே பல பயிற்ச்சிகளை எடுத்து வந்த நிலையிலேயே முதன் முறையாக ஒரு படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். இது ஒரு வரலாறு ஆகும். இதுவரை பல தமிழர்கள் ஹாலி வுட் திரைப்படங்களில் நடித்துள்ளார்கள். இருப்பினும் ஹீ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.