சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2251 topics in this forum
-
விவாகரத்து – கையாள்வது எப்படி? மறுமணம் சரியானதா? KaviApr 06, 2024 09:36AM சத்குரு விவாகரத்து மோசமான ஒரு விஷயமா? விவாகரத்தை எப்படி கண்ணியமாக கடந்து செல்வது? விவாகரத்துக்குப் பின்பு, மறுமணம் செய்துகொள்வது சரியா? மறுமணத்தினால் குழந்தைக்கு ஏற்படும் விளைவுகள் என்ன? இத்தனை கேள்விகளுடன், இந்தப் பதிவில், விவாகரத்தின் எல்லாக் கோணங்களையும் உள்ளடக்கியுள்ள சுவாரஸ்யமான மேலும் பல அம்சங்களுக்கு சத்குரு பதில் தருகிறார். விவாகரத்துக்கான காரணங்கள் கேள்வியாளர் : திருமணம், சோர்வை ஏற்படுத்தும் ஒரு யுத்தகளமாகும் போது, விவாகரத்து செய்துகொள்வது மேலானதுதானே? பதில் நம்மால் மற்றொரு நபருடன் சண்டையிடாமல் வாழமுடிந்தால், அப்போது விவாகரத்து என்ற கேள்வியே எழாது. நீங்…
-
- 0 replies
- 427 views
-
-
-
நேர மேலாண்மை - பத்து பரிந்துரைகள் ஆர். அபிலாஷ் எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார்; எப்போது பார்த்தாலும்“ஐயோ ரொம்ப வேலைகள் இருக்குதுங்க” என களைப்பாகசொல்வார். ஆனாலும் ஒரு உதவி கேட்டால் முடியாதென்றுசொல்ல மாட்டார் - “சரிங்க, உடனே பண்ணுவோம். நாளைக்கு வாங்க” என்பார். இவ்வளவு பிஸியானவர் எப்படிநமக்கு உதவுவார் என நாம் குழம்பாதபடி அவர்பரிபூரணமான அன்புடன் அதைச் சொல்வார். அடுத்தடுத்தநாட்களில் அவரை வைத்து வேலை சுலபத்தில் முடியாதுஎன புரிந்து கொள்வீர்கள். ஏனென்றால் உங்களைப்போன்றே வேறு பலருக்கும் அவர் பல உதவிகளைஒத்துக்கொண்டிருப்பார். இது போக அவரை சந்திக்கவோசும்மா பேசவோ யாராவது வந்தாலும் தன் அத்தனை வேலைசுமைகளுக்கு நடுவிலும் அவர்களிடம் சிரித்தபடிஉரையாடுவார். ஒருநாளில் முட…
-
- 0 replies
- 1.6k views
-
-
மாயக் கட்டம் வா. மணிகண்டன் திருமணம் என்பது மாயக்கட்டம். வெளியில் இருப்பவர்கள் உள்ளே நுழையவும் உள்ளே இருப்பவர்கள் வெளியே சென்றுவிடவும் முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றொரு வாசகம் உண்டு. யார் இதைச் சொல்லியிருப்பார்கள் என்று தெரியவில்லை. ஆனால் இது என்ன கம்பசூத்திரமா? திருமணம் செய்து கொண்ட பெரும்பாலானவர்கள் சொல்லிவிடுவார்கள். அதுதான் மாயக்கட்டம் அல்லவா? பிறகு ஏன் எல்லோரும் திருமணத்தை வற்புறுத்துகிறார்கள் என்று கேட்கலாம்தான். ஆனால் தனிமனிதர்களை இழுத்துப் பிடிக்கும் மூக்கணாங்கயிறாக இந்த பிணைப்பு இல்லாமல் இருந்தால் மனிதர்களின் பக்குவம், சமூக ஒழுங்கமைவு என்பதெல்லாம் தாறுமாக சிதறிவிடக் கூடும். இல்லையா? தறிகெட்டு ஓடும் மனதை இழுத்துப் பிடிக்க ஒரு ஆள் அ…
-
- 0 replies
- 475 views
-
-
வாழ்தல் பணிதல் என்பது வேறு; குனிதல் என்பது வேறு! அதைப் போலவே, வாழ்தல் என்பது வேறு; பிழைத்திருத்தல் என்பது வேறு. எப்படி? பணி என்றால் என்ன? செய்கை. செய்பவரைத்தான் பணியாளர் என்கின்றோம். எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும் செல்வர்க்கே செல்வம் தகைத்து. எல்லாருக்கு நல்லதாம் செய்து கொடுப்பது; எல்லாச் செல்வங்கள் இருப்பினும் இச்செல்வம் அதனைக் காட்டிலும் சிறப்பு. செயலன்றிப் பிறர் பொருட்டுக் குனிதல் வெறும் பாவனை என்பதினாலே அது வெற்றுக் குனிதல். கீழ்ப்படிதல் என்றாகின்றது. மூச்சுக் கொண்டு, சிந்தை கொண்டு, ஒவ்வொரு பொழுதையும் நுகர்ந்து செழித்து உயிர்த்திருப்பது வாழ்தல். வாழ்க, வாழிய, வாழ்வு என்பதெல்லாம் இதன் நீட்சி. தவறவிடுதல், குற்றம்புரிதல், தீங்கிழைத்தல் இவையெல்ல…
-
- 0 replies
- 806 views
- 1 follower
-
-
பண்பாட்டின் வாழ்வியல் தொ.பரமசிவன் நகர நாகரிகம், மேட்டிமையின் அடையாளம் என்பவற்றில் ஒன்றாக இன்று நாடு முழுவதும் கற்காரை (கான்கிரீட்) வீடுகள் உருவாகி வருகின்றன. ‘தனி வீடு’ என்னும் உணர்வு ஒரு வெறியாக மாறி எல்லோரையும் பிடித்து ஆட்டுகிறது. உலக வங்கியின் வழியாகப் பன்னாட்டு மூலதனம் ‘குறைந்த வட்டி’ என்னும் தூண்டிலைப் போட்டு ‘வீடு கட்டக் கடன்’ என்னும் பெயரில் ஏழை நாடுகளைச் சுரண்டி வருகிறது. காலனிய ஆட்சியின் தொடக்கப் பகுதியில் தமிழ்நாட்டில் 90 விழுக்காடு மக்கள் பனை, தென்னை, புல்வகைகள் வேய்ந்த கூரை வீடுகளில்தான் வாழ்ந்தனர். இவ்வீடுகளின் சுவர்கள் குடிசைகளாக இருந்தால் செங்கல் இல்லாத மண்சுவர்களாகவும், சற்றே பெரிய இரண்டு அறை வீடுகள் சுடப்படாத செங்கல் சுவர்களோடும், அதைவி…
-
- 0 replies
- 1.4k views
-
-
எம்.ஜே.பிஸ்ரின் முஹம்மத் பாலியல் தொழிலாளர்களாக செயற்படுபவர்களில் அதிகமானவர்கள் முழு மனதுடன் இந்த தொழிலிலுக்கு வந்தவர்கள் இல்லையென்பது உண்மை. ஏதோ ஒரு விதத்தில் இந்த தொழிலுக்கு தள்ளப்படுகின்ற பெண்கள் அவற்றிலிருந்து விடுபட முடியாமல் தொடர்ந்தும் இந்தத் தொழிலில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டிருக்கின்றனர். அநாதரவாக சுற்றித்திரியும் அல்லது பொது இடத்தில் தேவையின்றி தரித்து நிற்கும் பெண்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கும் வகையில் மேல் மாகாண சமூகசேவை திணைக்களத்தின் கீழ் இயங்கிவருகின்ற கங்கொடவில மெத்செவன என்ற அரச நிறுவனம் செயற்பட்டு வருகிறது. அநாதரவ…
-
- 0 replies
- 718 views
-
-
ஒரு நிமிடம் கூட பேஸ்புக் பார்க்காமல் இருக்க முடியவில்லையா? நீங்கள் சமூக வலைதளங்களில், அதிலும் முக்கியமாக ஃபேஸ் புக்கில் தீவிரமாக இயங்குபவர்களா? உங்களுக்குத் தான் இந்த பதிவு. தயவு செய்து சிறிது நேரம் ஒதுக்கி முழுவதும் படித்துவிடுங்கள். நீங்கள் எழுதிய ஃபேஸ்புக் பதிவுகளை அடிக்கடி படித்தும், அதற்கு என்ன என்ன பதில்கள், விருப்பக் குறிகள் வந்துள்ளன என்பதை எல்லாம் அடிக்கடி பார்ப்பது, வண்டி ஓட்டும் போது, அலுவலக கூட்டத்தில், அல்லது பயணத்தில் என எப்போதும் எங்கும் கையில் மொபைலுடன் இருக்கிறீர்கள் எனில் உங்களுக்கே தெரியாமல் சில பிரச்னைகளை நீங்கள் விரைவில் சந்திக்கக் கூடும். இதன…
-
- 0 replies
- 712 views
-
-
பிரகாசமான வாழ்வுக்கு திட்டமிடுவது எப்படி? பிரகாசமான வாழ்வுக்கு திட்டமிடுவது எப்படி? எதிர்காலத்தை பற்றிய கனவு எல்லோருக்குமே இருக்கிறது. அத்தனை கனவுகளையும் நனவாக்கிட அடிப்படையாக ஸ்திரமான வேலை தேவை. இன்றைய நிலையில் வேலைச்சூழல் வேகமாக மாறி வருகிறது. அதற்கேற்ப நாம் திட்டமிட்டால்தான் நிரந்தர வேலையைப் பெற்று நிம்மதியாக வாழ முடியும். வேலை சார்ந்த திட்டமிடுதல் பற்றி இந்த கட்டுரையில் விளக்குகிறார் திருச்சி மண்டல வேலைவாய்ப்புத் துறை துணை இயக்குனர் ப.சுரேஷ்குமார். எப்படியும் நல்ல பணிவாய்ப்பை பெற வேண்டும் என்றே பலரும் எண்ணுகின்றனர். தொடர்ந்து அனுபவத்தையும், கல்வித் தகுதியையும் பெருக்கிக் கொண்டு பணியையும், சமூக அந்தஸ்தையும் உயர்த்திக் கொள்ள வேண்டும் என்று எண்ணி செயல்படுவது…
-
- 0 replies
- 2.4k views
-
-
-
கொரோனாவும் குடும்ப வன்முறையும்: உளநல மருத்துவ நிபுணர் எஸ். சிவதாஸ் கொரோனா பரவியமையை தொடர்ந்து பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காலத்தில் விபத்துக்கள் மற்றும் ஏனைய நோயாளிகள் மருத்துவமனைக்கு வருவது குறைவடைந்ததால், வீட்டு வன்முறை அதிகரித்துள்ளது என்கிற தோற்றப்பாடு தான் காணப்படுகின்றதே ஒழிய மேற்கு நாடுகள் மாதிரி இங்கே குடும்ப வன்முறைகள் அதிகரிக்கவில்லை. இப்பொழுது கொரோனா என்கிற பொதுப் பிரச்சினை கொஞ்சம் பெரிதாக வெளியே வந்துவிட்டது. இதனால் குடும்பத்துக்குள் ஒன்றிணைவு கூடும். மதுபாவனையும் குறைந்து காணப்படுகிறது. எமது நாட்டில் மது பாவனையுடன் இணைந்து தான் குடும்ப வன்முறை அதிகரித்து காணப்படுகிறது. முதலிலேயே குடும்பங்களில் பிரச்னைகள் உள்ள குடும்பங்களில்…
-
- 0 replies
- 389 views
-
-
மனைவி ஸ்டெபானி, கைக்குழந்தை வயாத்தை அந்த மருத்துவமனையில் நடுநிசியில் விட்டுவிட்டு மனமில்லாமல் பிரிந்தார் ஆஸ்டின் பிளாகர். இத்தம்பதிக்கு வயாத் மூன்றாவது குழந்தை. குழந்தையின் இதயத்தில் இடது பகுதி இல்லை என்பது வயிற்றிலிருந்து கருவை ஸ்கேன் செய்த ஆறாவது மாதத்தில் தெரிந்தது. பொதுவாக, இப்படிப் பிறக்கும் குழந்தைகளுக்கு வலி மறப்பு மருந்துகளைக் கொடுத்து, இயற்கை அதைத் தன்னுடன் சேர்த்துக்கொள்ளும்வரை பராமரிப்பார்கள். குழந்தை அப்படியே பிறக்கட்டுமா அல்லது கருவைக் கலைத்துவிடலாமா சொல்லுங்கள் என்று மருத்துவமனையில் கேட்டார்கள். ஒரு நாள் முழுக்க முடிவுக்கு வர முடியாமல் தவித்த ஸ்டெபானி, “கடவுள் ஏதோ ஒரு காரணத்துக்காக இந்த ஜீவனை எனக்குள் அனுப்பியிருக்கிறார். அது பிறக்கட்டும், பார்த்துக்கொள்ளல…
-
- 0 replies
- 583 views
-
-
வேகமாகச் சுழன்றுகொண்டிருக்கும் இன்டர்நெட் யுகத்தில், உடல்நலத்தைப் பாதுகாக்க தனியே நேரம் ஒதுக்க வேண்டி உள்ளது பலருக்கும். அந்தச் சூழலைப் பயன்படுத்திக்கொள்ள, நகரத்தின் மூலை முடுக்குகளில் எல்லாம் ஜிம்கள் திறக்கப்பட்டுள்ளன. `ஏ.சி ஜிம்... வருடத்துக்கு 9,999 மட்டுமே; ஆறு மாதங்களுக்கு 3,999 கட்டினால் போதும்' போன்ற விளம்பரங்கள் கண்களைச் சீண்டுகின்றன. இன்னொரு பக்கம், ``நம்ம ஜிம்ல மாசக் கட்டணம் 300 ரூபாய்தான்மா'' என்று சிரிக்கிறார், கொரட்டூரைச் சேர்ந்த ஶ்ரீனிவாசன். மேஸ்திரியான இவர், ஃபிட்னெஸ் மீது கொண்ட ஆர்வத்தால், தன் சுயமுயற்சியில் `மிஸ்டர் வேர்ல்டு' போட்டிவரை சென்றிருப்பவர். பூசப்படாத சுவர், செங்கல் ஜன்னல்கள் என்றிருக்கும் இவருடைய `ஏழை ஃப்ரெண்ட்லி' ஜிம், பல இளைஞர்களை விளைய…
-
- 0 replies
- 1.4k views
-
-
பெண்கள் - கொரோனா - சமூகம். 'பெண்களுக்கு கொரோனா" பெண்களை மேலும் பலவீனப்படுத்தியது! - அருள்கார்க்கி '4 வருசமா கொழும்பில காமென்ட் இலதான் வேலை செஞ்சேன். அம்மா, அப்பா தோட்டத்திலதான் வேலை செய்றாங்க. குடும்ப கஸ்ரத்தை போக்கதான் நான் கொழும்புக்கு வேலைக்கு போனன். இப்ப அங்க கொரோனா வந்ததால இங்க வந்தன். என்னோட யாரும் பேசுறாங்க இல்ல...என்னய கண்டாலே தள்ளிபோறாங்க. ஏண்ட 'பிறன்சும்' என்னோட கதைக்கிறாங்க இல்ல." என்கிறார். பதுளை, ஹாலிஎல பிரதேசத்தைச் சேர்ந்த மாலதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) (24). கொழும்பில் கொரோனா காரணமாக காமென்ட் மூடியதால் மூன்று மாதங்கள் விடுதியில் தங்கியிருந்தவர் தனது சொந்த ஊருக்கு திரும்பியபோது அவர் எதிர்கொண்ட பிரச்சினை அவருக்கு மன உளைச்சலைக் கொடுத்துள்ளது. சாதா…
-
- 0 replies
- 403 views
-
-
ஆண்கள் குடிக்கலாமாம், ஆனால் பெண்கள் குடித்தால் உலகம் அழிந்து விடுமாம்!! இலங்கையில் குறிப்பாக யாழ்ப்பாணம், கொழும்பு போன்ற நகரங்களில் இருக்கும் பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் மாணவர்கள் தங்கள் வாழும் புலம் பெயர்ந்த நாடுகளில் பழைய மாணவர்கள் சங்கங்கள் வைத்திருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் ஒன்றுகூடல் விழாக்களை நடத்துவார்கள். உணவு, மது, பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் என்று ஆடம்பரமாக இந்த நிகழ்வுகள் நடக்கும். போரினாலும், வறுமையினாலும் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கும், பாடசாலைகளுக்கும் உதவிகள் செய்வது பற்றி இவர்கள் அக்கறை கொள்வதில்லை. ஆண்கள் பாடசாலைகள் நடத்தும் விழாக்களில் மது வெள்ளம் போல் பாயும். இது குறித்து தமிழ்ப் பண்பாட்டைக்…
-
- 0 replies
- 356 views
-
-
IBC தமிழின் முதலாவது கைத்தொழில் பேட்டை IBC தமிழின் முதலாவது கைத்தொழில் பேட்டை - வடக்கு கிழக்கில் முதலாவது கைத்தொழில் பேட்டை என்ற பெருமைக்கும் உரியது.
-
- 0 replies
- 398 views
-
-
2018ஆம் ஆண்டில் #MeToo, மித்தாலி, சபரிமலையில் பெண்கள் செல்ல அனுமதி கோரி போராட்டம் என பெண்களை பாதித்த, பரவலாக பேசப்பட்ட நிகழ்வுகளின் தொகுப்பு இது. திரைத்துறையை கலங்கவைத்த #Me too கடந்த ஆண்டில் உலக அளவில் பிரபலமான மீ டூ 2018ஆம் ஆண்டில் இந்தியாவிலும் பரவலாக பேசப்பட்டது. படத்தின் காப்புரிமை CHINMAYI SRIPADA/FACEBOOK அதில் குறிப்பிடத்தக்கவையாக, வெளியுறவுத் துறை இணை அமைச்சராக இருந்த எம்.ஜே அக்பர் மீதும் மீ டூ புகார்கள் எழுந்தன. மீ டூ புகார்கள் கூறப்படும் பெண்கள் மீது பல…
-
- 0 replies
- 2.1k views
-
-
இணையவெளி: பெண்கள் மீதான வன்முறை இணையவெளியில் பெண்கள் மீதான தாக்குதல்கள் பல்வேறு வடிவங்களில் தொடர்ந்து நிகழ்ந்துவருகின்றன. இதைக் குறித்த ஒரு சிறிய, அதேநேரம் ஒட்டுமொத்த நிலைமையைப் புரிந்துகொள்ளும்பொருட்டு, வெவ்வேறு தளங்களில் இயங்கும் பெண்களின் கருத்துகள் இங்கே. . . முழுக்க முழுக்கத் தனிப்பட்ட காரணங்களுக்காகத்தான் முகநூலைவிட்டு வெளியேறினேன். சமூக வலைதளங்களில் யாரும் என்னிடம் தவறாக நடந்துகொண்டதில்லை. எல்லாப் பெண்களுக்கும் நடப்பதுபோல யாரென்றே தெரியாத சிலரிடமிருந்து அபத்தமான, அர்த்தமில்லாத முகநூல் குறுஞ்செய்திகள் வரும். ஆனால் நான் அதைப் பெரிதாகக் கண்டுகொள்வதில்லை. அப்படியொரு குறுஞ்செய்தி வந்தால் அவர்களை ‘ப்ளாக்’ செய்துவிடுவேன். பொதுவாக எனது புகைப்படங்களை முகநூலில…
-
- 0 replies
- 2.3k views
-
-
முன்னேறுவதை தடுக்கும் தாழ்வு மனப்பான்மை நாம் நம்மை தாழ்வாக நினைக்கத்தொடங்கினால் அந்த எண்ணமானது நம் குடும்பத்திற்கும், வருங்கால சந்ததியினருக்கும் தொடர்ந்து கொண்டே போகும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். பேதம் என்ற தமிழ் சொல்லுக்கு வேற்றுமை என்பது பொருளாகும். உண்மையில் இதற்கான பொருளை நாம் தேடவே தேவையில்லை. அன்றாட வாழ்க்கையில் காலம் காலமாக நம் நாட்டில் நிலவிக்கொண்டிருக்கும் சூழலே இதற்கான விளக்கத்தை அளிக்கிறது. நிறைய பேர் சாதியினாலோ, மதத்தினாலோ ஏற்பட்டிருப்பது தான் பேதம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். நிச்சயமாக சாதியும், மதமுமே நமது நாட்டில் உள்ள மிகப்பெரிய பேதமாகும். ஆனால், அதையும் தாண்டி நிறைய பேதங்கள் உள்ளன.ஆண், பெண் என்ற பேதம், முதலாளி, தொழிலாளி …
-
- 0 replies
- 439 views
-
-
சிவக்குமார், விஜய் சேதுபதி, ஜோதிகா, வைரமுத்து, நெல்லை கண்ணன் குறிவைக்கப்படுவது ஏன்? – வள்ளி நிலவன் June 15, 2020 - வள்ளி நிலவன் · சமூகம் செய்திகள் நடிகர் சிவக்குமார் திருப்பதி கோவில் குறித்து அவதூறாக பேசிவிட்டார் எனச் சொல்லி ஓராண்டுக்கு முன் அவர் பேசிய பேச்சு தொடர்பாக இப்போது அவர் மீது புகார் அளிக்கிறது திருப்பதி தேவஸ்தானம். பல மாதங்களுக்கு முன் ஒளிபரப்பான தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில், ( சன்.டி.வி ) சாமி குளிக்கும்போது காட்டுறாங்க ஆனால், உடை மாற்றும்போது மட்டும் ஏன் திரை போட்டு மறைக்கிறார்கள் என நடிகர் விஜய் சேதுபதி பேசிவிட்டார் என்று சொல்லி தற்போது அவருக்கு எதிராக திடீரென்று கொந்தளிக்கிறது ஒரு கூட்டம். சிவக்குமார், விஜய் சேதுபதி, ஜோ…
-
- 0 replies
- 582 views
-
-
லாகோஸ் நைஜீரியவின் மிகப்பெரும் நகரம். 300 சதுர கிலோ மீற்றர்களைக் கொண்டது. உலகின் 5 பெரும் நகரங்களில் ஒன்றாக 2005 இல் தெரிவாகியது. 15ஆம் நூற்றாண்டில் போர்த்துக்கேயரால் யானைத்தந்தம்,மிளகு, அடிமைகள் வியாபாரத்துக்கான ஏற்றுமதி மையமாக உருவாக்கப்பட்டது. ஆபிரிக்க நாடுகளின் அகதிகளால் இன்று நிரம்பி வழிகிறது இந்த நகரம். பெற்றோலிய வளம் நிரம்பிய இந்நகரம் கட்டுப்பாடற்ற சனத்தொகைப் பெருக்கத்தினையும் சுமக்கிறது. இதன் பெருந்தெருக்களில் ஒரு மணித்தியாலத்தில் 15-20 கிலோ மீற்றர் வரையுமே பயணிக்க முடியும். என்னிடம் கறுப்புத் தோலை உன்னால் காண முடியாவிட்டாலும் நானும் ஆபிரிக்கன்தான் என்னை எரிச்சலூட்டுகிற லைபீரியப் பையனை நோக்கிக் கத்த வேண்டும் போலிருக்கிறது. அவனுடைய மனப்பாங்கு என்னை எரிச்சலூட்டியத…
-
- 0 replies
- 521 views
-
-
எப்படிப்பட்ட மணமகனை எதிர்பார்க்கிறார்கள் பெண்கள்? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைSAM PANTHAKY/AFP/GETTY IMAGES சமைக்கத் தெரியுமா? எப்படிப்பட்ட ஆடைகள் பிடிக்கும்? மாடர்னா அல்லது பாரம்பரிய உடையா? அல்லது இரண்டுமா? திருமணத்திற்கு பிறகு வேலைக்கு செல்வாயா? இந்த கேள்விகளைக் கேட்பவர்கள் மணமகனின் பெற்றோர்களோ அல்லது குடும்பத்தினரோ அல்ல. இந்த கேள்விகளை முன்வைப்பது த…
-
- 0 replies
- 1.6k views
-
-
போர்டு பவுண்டேஷன் - சி.ஐ.ஏ உறவு என்பது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கலாச்சார மேலாதிக்கத்தை நிலைநாட்டவும்; பண்பாடு மற்றும் அரசியல் தளங்களில் இடதுசாரிகளின் செல்வாக்கைக் குலைக்கவும் கவனமாக திட்டமிட்டு உருவாக்கப்பட்ட அரசியல் நடவடிக்கையாகும் - ஜேம்ஸ் பெட்ராஸ் - The ford foundation and the CIA doccumented Case of philanthropic collaboration with the secred police. காலாவதியாகிவிட்ட பின்நவீனத்துவத்தைப் பற்றிப் பேசுவது தேவைதானா? என்று கேள்வி எழலாம். உண்மைதான். அது தோன்றிய இடங்களிலேயே ஊற்றி மூடப்பட்டு, அருங்காட்சியகங்களில் வைக்கப்பட்டு விட்டதாகத்தான் தோன்றுகிறது. ஆனால் இங்கு பின்நவீனத்துவவாதிகளும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் உருவாக்கிய பா.ம.க மற்றும் தலித் அமைப்புகள் தீவிரமாக ச…
-
- 0 replies
- 1.6k views
-
-
-
- 0 replies
- 909 views
-
-
சிவக்குமார் உலகநாதன் பிபிசி தமிழ் படத்தின் காப்புரிமை LOIC VENANCE 'மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல, அதையும் தாண்டி புனிதமானது' - 90களின் துவக்கத்தில் வெளிவந்த இந்த தமிழ்த்திரைப்பட பாடல்வரியும், அந்த குரலில் வழிந்தோடும் உணர்வும் இன்றளவும் காதல்வயப்படுவர்களை சிலாகிக்க வைத்து கொண்டே இருக்கிறது. 'எனது காதலும் புனிதமானதுதானே! அதையும் தாண்டி புனிதமான காதல் என்றால் அது எப்படி?'' உவமைக்காக கற்பனையாக எழுதப்பட்ட சினிமா பாடல்வரி என்பதை தாண்டி அது குறித்து நண்பர்கள் பலமுறை விவாதித்துள்ளனர். ''அவ்வளவு …
-
- 0 replies
- 1.2k views
-