Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. 17 MAR, 2025 | 03:27 PM கத்தோலிக்க திருச்சபையை சீர்திருத்தும் மூன்று வருட திட்டத்திற்கு அனுமதி வழங்கியுள்ள பரிசுத்த பாப்பரசர் இதன் மூலம் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள போதிலும் தனது பதவியில் தொடர்வதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார். பிரான்சின் ஜெமெலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அங்கிருந்தவாறே சீர்திருத்த தி;ட்டங்களிற்கு அனுமதி வழங்கும் ஆவணத்தில் கைச்சாத்திட்டார் என வத்திக்கான் தெரிவித்துள்ளது. பெப்ரவரி 14 முதல் பாப்பரசர் மருத்துவமனையில் உள்ளார். கடந்த 12 வருடகாலப்பகுதியில் அவர் நீண்டநாட்கள் மருத்துவமனையில் உள்ளமை இதுவே முதல் தடவை. கத்தோலிக்க திருச்சபையில் பெண்களிற்கு அதிகளவு பங்களிப்பினை வழங்குவது,ஆட்சி மற்றும் தீர்மானம் எடுப்பதில் பாமர மக்களை அதிகளவில் ச…

  2. ஆப்கானிலிருந்து அமெரிக்க துருப்புக்கள் ஒகஸ்ட் மாத இறுதிக்கும் வெளியேறும்: வெள்ளை மாளிகை! ஆப்கானிஸ்தானில் இருந்து, அமெரிக்க படைகள் ஒகஸ்ட் மாத இறுதிக்குள் வெளியேறும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. தலிபான் மற்றும் அல்கொய்தாவுக்கு எதிரான போரின் மையமாக 20 ஆண்டுகளாக உள்ள பாக்ராம் விமான நிலையத்தை விட்டு நேற்று (வெள்ளிக்கிழமை) அமெரிக்க மற்றும் நேட்டோ படைகள், வெளியேறிய நிலையில் இந்த கருத்து வெளிவந்துள்ளது. இதுகுறித்து வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் ஜென் சாகி கூறுகையில்,’ஒகஸ்ட் இறுதிக்குள் துருப்புக்கள் நாட்டை விட்டு வெளியேறும். ஜனாதிபதி நீண்ட காலமாக உணர்ந்தார்… ஆப்கானிஸ்தானில் போர் இராணுவ ரீதியாக வெல்லக்கூடிய ஒன்றல்ல என்று. எனினும், ஆப்கானிஸ்தானுக்கு, எ…

  3. 8 இலங்கையர்களுடனான கப்பலை கைப்பற்றியது நைஜீரியா! மத்திய ஆபிரிக்க நாடான ஈக்குவடோரியல் கினியாவில் ஏறக்குறைய 04 மாதங்களாக சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 8 இலங்கையர்களுடனான கப்பலை நைஜீரிய பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியுள்ளனர். இந்த கப்பல் ஓகஸ்ட் 12ஆம் திகதி ஈக்குவடோரியல் கினியா கடல் பாதுகாப்புப் படையினரால் சர்வதேச கடல் பகுதியில் கைது செய்யப்பட்டது. பின்னர், அங்குள்ள துறைமுகம் ஒன்றில் கிட்டத்தட்ட 04 மாதங்கள் தடுத்து வைக்கப்பட்டு, பணம் செலுத்திய பின்னரே கப்பலை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. எவ்வாறாயினும் தமது கப்பல் நைஜீரிய பாதுகாப்புப் பிரிவினரால் மீண்டும் கைது செய்யப்படவுள்ளதால், இலங்கை அரசாங்கத்தின் தலையீட்டை கப்பலில…

  4. 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிர்களைக் காவுகொண்ட கொரோனா வைரஸ்! சீனாவில், வேகமாகப் பரவி வரும், கோவிட் 19 எனப்படும் ‘கொரோனா’ வைரஸ் பாதிப்பால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை, 2,004 ஆக அதிகரித்துள்ளது. அத்தோடு இந்த வைரஸ் தாக்கம் காரணமாக 74,185 பேர் பாதிக்கப்பட்டுள்ளனரென தெரிவிக்கப்படுகிறது. சீனாவின் ஹூபய் மாகாணம் வூஹான் நகரில், கடந்தாண்டு டிசம்பர் மாதம் ‘கொரோனா’ பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் தாக்கம் தொடர்ந்து நாட்டின் 34 மாகாணங்களில், 31 மாகாணங்களில் வேகமாகப் பரவியது. இதைத்தவிர, ஜப்பான், ஹொங்கொங் என, 25க்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. இந்த வைரஸ் பாதிப்பு முதல் முதலில் தெரிய வந்து, நேற்றுடன் 50 நாட்களாகிறது. இதுவரை, சீனாவ…

  5. எரிவாயு விநியோகத்தைத் துண்டிக்கும் ரஷ்யா : பதிலளிக்க தயார் என்கின்றது, ஐரோப்பிய ஒன்றியம். ஐரோப்பாவுக்கான எரிவாயு விநியோகத்தைத் துண்டிக்கும் ரஷ்யாவின் முடிவுக்குப் பதிலளிக்கத் தயார் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. உக்ரைன் போருக்கு இடையே தன்னை மிரட்ட எரிவாயுவை ரஷ்யா ஓர் ஆயுதமாகப் பயன்படுத்துகிறது என ஐரோப்பா குற்றம் சாட்டியுள்ளது. நீராவி இயந்திரம் ஒன்றில் ஏற்பட்டுள்ள சேதம் சரிசெய்யப்படும்வரை நோர்ட் ஸ்ட்ரீம் 01 எரிவாயுக் குழாய் மூடப்பட்டிருக்கும் என ரஷ்ய அரசாங்கத்தின் காஸ்ப்ரோம் நிறுவனம் தெரிவித்தது. அந்தக் குழாய் ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரிலிருந்து பால்ட்டிக் கடல் வழியாக ஜெர்மனி வரை செல்கிறது. தற்போது போதுமான …

  6. லெபனான் மின் தடை பல நாட்கள் நீடிக்கும் – அரச அதிகாரிகள் லெபனானில் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அங்கு முழுமையாக மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. அந்த நாட்டின் இரண்டு மிகப்பெரிய மின் உற்பத்தி நிலையங்களும் எரிபொருள் இன்மையால் செயலிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. நேற்றுமுதல் இந்த மின் துண்டிப்பு ஏற்பட்டுள்ளதோடு மின்சாரத்தை மீள வழங்குவதற்குப் பல நாட்கள் செல்லும் என அந்நாட்டு அரச அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 18 மாதங்களாக லெபனானில் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பாரிய எரிபொருள் தட்டுப்பாடும் நிலவுகின்றது. இதன்காரணமாக லெபனானின் மொத்த சனத்தொகையில் பெரும்பாலானோர் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அத்துடன் அரசாங்…

  7. பாகிஸ்தான் குண்டுவெடிப்பில் 24 பேர் பலி! பாகிஸ்தான் ரயில் நிலையத்தில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் 24 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் உள்ள குவெட்டா ரயில் நிலையத்தில் இன்று (09) காலையில் பயங்கர குண்டுவெடிப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளது. இந்த குண்டுவெடிப்பில் 24 பேர் பலியாகியுள்ளனர். மேலும், 40 பேர் காயமடைந்துள்ளனர். குண்டுவெடிப்பு இடம்பெற்ற போது அங்கிருந்து ரயில் ஒன்று கிளம்பியது. சிறிது தாமதமாக சென்றிருந்தால், பலி எண்ணிக்கை கூடியிருக்கும் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த குண்டுவெடிப்பு, தற்கொலைப் படையினரால் நடத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர். மேலும், ரயில் நிலையத்தில் வழக்கமாக இ…

  8. தென் சீனக் கடலில் பெரும்பாலான கடற்பரப்பை சீனா தனக்கு சொந்தமானதாக உரிமை கொண்டாடுவதற்கு எதிராக போராட முயன்ற டஜன்கணக்கான வியட்நாம் செயற்பாட்டாளர்கள் தலைநகர் ஹனோயில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். சீனா உரிமை கோருவதற்கு எவ்வித சட்ட அடிப்படையும் இல்லை என்று சர்வதேச நடுவர் நீதிமன்றம் கடந்த வாரம் ஆணை பிறப்பித்திருப்பதை தொடர்ந்து இந்த செயற்பாட்டாளர்கள் போராட்டத்திற்கு அழைப்புவிடுத்திருந்தனர்.சீனாவின் எல்லை கோரிக்கையை வியட்நாம் அரசு எதிர்த்தாலும், உள்நாட்டில் கருத்து வேறுபாடுகளை உருவாக்குமென அஞ்சி, இத்தகைய பொது போராட்டங்களை வழக்கமாக அடக்கி வருகிறது என பத்திரிகையாளர்கள் கூறுகின்றனர். த ஹேக் நகரில் அமைந்துள்ள சர்வதேசத் தீர்பாயத்திற்கு எல்லை எதுவும் இல்லை எ…

  9. ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ் கிளர்ச்சியாளர்கள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்படுவது எங்கு நிகழ்ந்தாலும், அதில் அமெரிக்கா தலையிடும் என்று அந்நாட்டு ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்தார். இராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ் கிளர்ச்சியாளர்கள், தாக்குதல் நடத்தி பல முக்கிய நகரங்களைக் கைப்பற்றி வருகின்றனர். இஸ்லாமிய தேசத்தை அமைக்கும் நோக்கத்தில், தற்போது ஈராக் தலைநகர் பாக்தாதை நோக்கி இந்த அமைப்பு தாக்குதல்களை நடத்தி வருகின்றது. இதனை முறியடிக்க ஈராக் இராணூவம் முயன்று வருகிறது. அமெரிக்கப் படைகளும் ஈராக்கில், வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதுதொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளதாவது, " நாம் யார் என்பது அவசியமான கேள்வி …

  10. பிரித்தானிய பொதுத் தேர்தல் இன்று நடைபெறவுள்ளது. பிரித்தானியாவில் இன்றைய தினம் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. மில்லியன் கணக்கான மக்கள் இன்றைய தினம் பிரித்தானிய பொதுத் தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். பிரித்தானிய நேரம் 7.00 மணிக்கு வாக்கெடுப்பு ஆரம்பாக உள்ளது. சுமார் 40 ஆயிரம் வாக்களிப்பு மத்திய நிலையங்களில் வாக்களிப்பு நடத்தப்பட உள்ளது. 46.9 மில்லியன் பேர் வாக்காளர்களாக தங்களை பதிவு செய்து கொண்டுள்ளதுடன், மொத்தமாக 650 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட உள்ளனர். கடந்த 2015ம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 46.4 ஆக காணப்பட்டது. தபால் மூலம் வாக்களிப்போர் ஏற்கனவே வாக்களித்துள்ளார்கள் என்பது குறிப…

  11. ரஷ்ய வீரர்களின் விந்தணுக்களை பாதுகாக்க கோரிக்கை - யுக்ரேன் போருக்கு சென்றவர்களுக்காக கேட்கப்படும் சலுகை கட்டுரை தகவல் எழுதியவர்,பால் கிர்பி பதவி,பிபிசி செய்தியாளர் 47 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES யுக்ரேன் போருக்கு அழைக்கப்பட்ட ரஷ்யப் படை வீரர்கள் தங்களுடைய விந்தணுக்களை கிரையோவங்கியில் (விந்தணுக்களை சேமிக்கும் வங்கி) சேமித்து வைத்து கொள்ளலாம் என ரஷ்யாவின் முன்னணி வழக்கறிஞர் கூறியுள்ளார். இது குறித்து அரசு செய்தி நிறுவனமான டாஸிடம் பேசிய ரஷ்ய வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் இகோர் ட்ரூனோவ், படை வீரர்கள் தங்களது விந்தணுக்களை இலவசமாக சேமித்…

  12. அமெரிக்க வீரர்களுடன் கலந்துரையாடி ஒன்றாக பீட்சா உண்ட அமெரிக்க ஜனாதிபதி பைடன் ஐரோப்பிய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் போலந்தில் உள்ள அமெரிக்க வீரர்களுடன் கலந்துரையாடி ஒன்றாக உணவு உண்டார். உக்ரேன், ரஷ்யா விவகாரம் தொடர்பாக நேட்டோ நாடுகளுடன் ஆலோசனை, ஜி7 மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தலைவர்களுடன் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டார். சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக போலந்து இராணுவ தளத்திற்கு ஜனாதிபதி பைடன் சென்றார். நேட்டோவின் கிழக்குப் பகுதியை வலுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, ரேஸ்ஸோ இராணுவ தளத்தில் நிறுத்தப்பட்டுள்ள துருப்புக்களை பார்வையிட்ட ஜோ பைடன், அமெரிக்க வீரர்களை சந்தித்து அவர்களுடன் …

  13. டிரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் இடையேயான முதல் விவாதம்! முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் இடையேயான முதல் விவாதம் செப்டம்பர் 10ம் தேதி நடைபெறும் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் தனது X கணக்கில் பதிவிட்டு, நவம்பர் மாதம் நடைபெறவுள்ள நாட்டின் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக ஜனநாயகக் கட்சியின் எதிர்ப்பாளரைப் பற்றி விவாதிக்கத் தயாராக இருப்பதாகக் கூறினார். இதற்குப் பதிலளித்துள்ள ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கமலா ஹாரிஸ், டொனால்ட் டிரம்புடன் விவாதம் செய்யத் தயார் என்றும், செப்டம்பர் 10ஆம் தேதியை அதற்குப் பயன்படுத்தலாம் என்றும் தெரிவித்துள்ளார். http…

  14. பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹெஸ்பொல்லா அதிகாரி மரணம்! பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதியில் செவ்வாய்க்கிழமை (01) இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் ஒரு ஹெஸ்பொல்லா அதிகாரி உட்பட நான்கு பேர் கொல்லப்பட்டதாக லெபனான் பாதுகாப்பு வட்டாரம் தெரிவித்துள்ளது. இது இஸ்ரேலுக்கும் ஈரான் ஆதரவு பெற்ற ஹெஸ்பொல்லாவிற்கும் இடையிலான ஒரு நிலையற்ற போர்நிறுத்தத்தை மேலும் சோதிக்கிறது. உயிரிழந்த அதிகாரி ஹசன் பிடெய்ர் என்றும், அவர் ஹெஸ்பொல்லா பிரிவு மற்றும் ஈரானின் குட்ஸ் படையின் உறுப்பினர் என்றும், அவர் “இஸ்ரேலிய பொதுமக்களுக்கு எதிராக குறிப்பிடத்தக்க மற்றும் உடனடி பயங்கரவாத தாக்குதலை” திட்டமிடுவதில் பாலஸ்தீனிய குழு ஹமாஸுக்கு உதவியதாகவும் இஸ்ரேலிய இராணுவம் கூறியுள்ளது. பிடெய்ர் தனது மகனுட…

  15. இன்றைய நிகழ்ச்சியில் யெமெனில் போர்நிறுத்தம் அமலுக்கு வந்த பின்பும் சண்டை நீடிப்பு; பாதிக்கப்பட்ட மக்களில் வசிக்கும் மக்களின் குரல்கள்; வன்முறையான மத வெறுப்பைத் தூண்டும் துண்டுப்பிரசுரங்களை லண்டன் மசூதியில் கண்டெடுத்திருக்கிறது பிபிசி; நூறு ஆண்டுகளில் முதல் முறையாக வனத்தில் வாழும் புலிகள் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக சொல்கிறது புதிய புள்ளிவிவரம் ஆகியவற்றைக் காணலாம்.

  16. ரஷ்யாவுக்கும், மேற்கத்திய நாடுகளுக்கும் இடையே தற்போது நிலவி வரும் பதட்டம் நீடித்தால் அது போராக வெடிக்கும் அபாயம் உள்ளதாக முன்னாள் சோவியத் யூனியன் அதிபர் கோர்பசேவ் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், ரஷ்யாவை மீண்டும் ஒரு பனிப்போருக்கு மேற்கத்திய நாடுகள் இழுத்துள்ளன. இந்த பனிப்போர் முழு போராக வெடிக்காது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்றார். கிழக்கு உக்ரைனில் அரசு படையினருக்கும் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நடைபெற்று வரும் சண்டையில் 5,100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த சண்டையில் கிளர்ச்சியாளர்களுக்கு ரஷ்யா உதவியளித்து வருவதாக உக்ரைன் குற்றம் சாட்டி வருகிறது. கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள பகுதிகளை…

  17. கொரோனா வைரஸ் எதிரொலி: இரண்டு வாரங்களுக்கு மலேசியா முடக்கம்! கொரோனா வைரஸ் பரவுவதை எதிர்த்து, நாடு தழுவிய இயக்க கட்டுப்பாட்டு உத்தரவை மலேசியா பிறப்பித்துள்ளது. மார்ச் 18ஆம் திகதி முதல் இரண்டு வாரங்களுக்கு நாடு தழுவிய ரீதியில், இந்த உத்தரவு நடைமுறைக்கு வரும் வகையில், பிரதமர் முஹைதீன் யாசின் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இத்தடை குறித்து முஹைதீன் கூறுகையில், ‘இந்த இயக்க கட்டுப்பாட்டு ஒழுங்கிற்கு எப்போதும் இணங்குமாறு அனைவரிடமும் நான் வேண்டுகோள் விடுக்கின்றேன். எங்கள் குடும்பம், நமது சமூகம் மற்றும் நம் நாடு குறித்து அக்கறை கொண்ட குடிமக்களாக நாம் செயல்படுத்த வேண்டியது நமது பொதுவான பொறுப்பு ‘என கூறினார். இந்த உத்தரவில் அனைத்து மத, விளையாட்டு, சமூக மற்றும…

  18. ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை விசாரணை அறிக்கை வெளியீடு, பப்புவா நியூ கினியா கடலுக்கடியில் சர்ச்சைக்குரிய திட்டம் உள்ளிட்ட பல உலகச்செய்திகளை இன்றைய செய்தியறிக்கையில் காணலாம்.

  19. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சஞ்சய தகல் பதவி, பிபிசி நேபாளி சேவை, லும்பினியில் இருந்து நேபாளத்தின் சமவெளிப் பகுதியில் அமைந்துள்ள புத்தரின் பிறந்த இடமான லும்பினி, 1997ஆம் ஆண்டு முதல் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய மரபுச் சின்னமாக இருந்து வருகிறது. ஆனால், விரைவில் அழியும் நிலையிலுள்ள மரபுச் சின்னங்கள் பட்டியலில் சேர்க்கப்படும் அபாயம் நிலவுகிறது. புனித யாத்திரையின் மையத்தில் இருக்கும் மாயா தேவி கோவிலின் உள்ளே ஓர் அடையாளக் கல் அமைந்துள்ளது. 2,600 ஆண்டுகளுக்கு முன்பு புத்தர் இங்குதான் பிறந்தார் என்று பௌத்தர்கள் நம்பும் இடத்தை அது குறிக்கிறது. கொரியா, பிரான்ஸ் உள்படப் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பௌத்த ம…

  20. கருக்கலைப்பு விவகாரம்: அமெரிக்கா முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள்! அமெரிக்காவில் கருக்கலைப்பை சட்டவிரோதமாக அறிவிக்க அந்த நாட்டு உச்ச நீதிமன்றம் முடிவு செய்துள்ளதாக வெளியான தகவலையடுத்து, நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கருவுற்ற 15 வாரங்களுக்கு மேல் கருக்கலைப்பு செய்வதற்கு தடை விதிக்கும் மிசிஸிப்பி மாகாணச் சட்டத்துக்கு எதிராக கடந்த 2021ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் மகளிர் உரிமை அமைப்பினர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதிகளில் பெரும்பாலானவர்கள், 1973ஆண் ஆண்டின் ‘ரோ வர்சஸ் வேட்’ வழக்கின் தீர்ப்பை ரத்து செய்து, கருக்கலைப்பை மீண்டும் சட்டவிரோதமாக அறிவிப்பதற்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளத…

  21. தாய்லாந்து , கம்போடியா இடையே உடனடி போர்நிறுத்தம் – வெளியான கூட்டு அறிவிப்பு DilukshaDecember 27, 2025 12:34 pm 0 தாய்லாந்தும் கம்போடியாவும் உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக இரு நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்களும் அறிவித்துள்ளனர். இந்த தீர்மானத்தை இரு நாடுகளும் சனிக்கிழமை கூட்டு அறிக்கையொன்றை வெளியிட்டு அறிவித்துள்ளன. இதன்படி, இன்ற நண்பகல் முதல் போர்நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது. போர்நிறுத்தம் 72 மணி நேரம் நடைமுறையில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது. இந்த காலத்தில் எல்லைப் பகுதிகளில் அனைத்து துருப்புகளின் நகர்வுகளும் நிறுத்தப்படும். இடம்பெயர்ந்த பொதுமக்கள் பாதுகாப்பாக வீடு திரும்ப அனுமதிக்கப்படுவார்கள். இதேவேளை, இந்த எல்லை மோதல்களில் இதுவரை 41 பேர் உயிரிழந்துள்ளனர். …

  22. கெடலோனியா சுதந்திர நாடா? இல்லையா? விளக்கம் கோரும் ஸ்பெய்ன் பிரதமர்! விவாதிக்கக் கூடும் அவர் அமைச்சரவை!!! செனகலை பாதிக்கும் துருக்கி அரசியல் மோதல்! வெளிநாட்டில் வாழும் துருக்கிய மதகுரு மீதான தடையால் கல்வி கற்கும் வாய்ப்பை இழக்கும் மாணவர்கள்!! மற்றும் கடலில் கலக்கும் பிளாஸ்டிக்கின் அளவு ஆண்டுக்கு எண்பது லட்சம் டன்னாக அதிகரிப்பு! ஸ்வீடனின் பாட்டில்களை திருப்பித்தரும் திட்டம் அதை தடுக்க உதவுமா என்பதை ஆராயும் செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

  23. புடின் - செலென்ஸ்கி இடையேயான சந்திப்பு சாத்தியமானதாக இல்லை - கிரெம்ளின் 20 August 2025 ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கும், யுக்ரைனின் வோலோடிமிர் செலென்ஸ்கிக்கும் இடையே விரைவில் ஒரு உச்சிமாநாடு நடைபெறுவதை கிரெம்ளின் இன்னும் சாத்தியமான விடயமாக அறிவிக்கவில்லை. எனினும், யுக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து விவாதிக்க இரண்டு தலைவர்களும் சந்திக்க வேண்டும் என்ற தனது அழைப்பை டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் விடுத்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி கடந்த வாரம் அலஸ்காவில் புடினைச் சந்தித்தார் பின்னர், ஏழு ஐரோப்பியத் தலைவர்களையும், செலென்ஸ்கியையும் வெள்ளை மாளிகையில் சந்தித்த பின்னரே, ரஷ்ய-யுக்ரைன் தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பு குறித்த அழுத்தம் வந்துள்ளது. இந்தநிலையில், "இந…

  24. போதை பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை: டிரம்ப் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைGETTY IMAGES அமெரிக்காவில் வலி நிவாரணி மாத்திரைகளுக்கு மக்கள் அடிமையாவதை தடுக்கும் தனது திட்டத்தின் ஒரு பங்காக போதை பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் எனஅமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கோரியுள்ளார். வலி நிவாரணியில் பயன்படுத்தப்படும் ’ஓபியாட்’ எனப…

  25. நியூசிலாந்தின் சவுத் ஐலாண்ட், ஆஸ்திரேலியாவின் சில பகுதிகள் ஆகியவற்றில் ஆரோரா ஆஸ்த்ரேலிஸ் எனப்படும் அற்புதமான ஆகாயக் காட்சி தென்பட்டது. இந்த அபூர்வ ஒளிக் காட்சியைப் படம் எடுப்பதற்காக கடும் குளிரையும் மீறி நியூசிலாந்துக்காரர்கள் துருவப் பகுதியில் குவிந்தனர். பூமியின் துருவப் பகுதிகளில் சூரிய ஒளித் துணுக்குகளால் ஏற்படும் அபூர்வமான ஒளிக் காட்சியே ஆரோரா என்று அழைக்கப்படுகிறது. தென்துருவப் பகுதியில் தோன்றும் ஒளிக்காட்சி ஆரோரா ஆஸ்த்ரேலிஸ் என்றும் வட துருவத்தில் தோன்றும் ஒளிக்காட்சி ஆரோரா போராலிஸ் என்றும் அழைக்கப்படுகிறது. தென்துருவத்தில் தோன்றிய இந்த ஒளிக்கட்சி, வழக்காகத் தோன்றுவதைவிட சற்று வடக்கில் தோன்றியது. வியாழக்கிழமையன்று இரவில் மீண்டும் இந்தக் காட்சி தோன்றக்கூடும் எ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.