Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. அடுத்த பத்து நாட்களில் கொசோவோ தனி நாடாகப் பிரகடனம்? [01 - February - 2008] [Font Size - A - A - A] சேர்பியாவின் அங்கமாக இருக்கும் கொசோவோ அடுத்த பத்து நாட்களில் தனிநாடாகப் பிரகடனப்படுத்தப்படுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் மூன்றாம் திகதி நடைபெறவுள்ள சேர்பிய ஜனாதிபதித் தேர்தலில் சேர்பிய இனவாத வேட்பாளர் டொமிஸ்வேல் நிகொலிக் வெற்றிபெற்றால் 9 அல்லது 10 ஆம் திகதிகளில் தனி நாடு பிரகடனம் செய்யப்படும். இதேவேளை, போரிஸ் வெற்றி பெற்றால் எதிர்வரும் 18 ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றிய வெளிநாட்டு மந்திரிகள் கூட்டம் நடக்கும் வரை பிரகடனம் தொடர்பான அறிவிப்பு நிறுத்தி வைக்கப்படும். சேர்பியாவுடன் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்றுவந்த பேச்சுவார்த்தை கடந்த டிசம்பரில் தோல்வ…

  2. தமிழீழ விடுதலைப் புலிகளை ஆதரித்துக் கருத்து வெளியிடுவதற்கு தமிழக அரசாங்கம் தடை தமிழீழ விடுதலைப் புலிகளை ஆதரித்துக் கருத்து வெளியிடுவதற்கு, தமிழக மாநில அரசாங்கம் அதிகாரபூர்வமாக தடை விதித்துள்ளது. இன்று தமிழக சட்டமன்றத்தில் உரையாற்றிய மாநில பொதுப்பணி - சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன், தமிழீழ விடுதலைப் புலிகள் உட்பட இந்தியாவில் தடை செய்யப்பட்ட சகல அமைபப்புக்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் கருத்து வெளியிடுவதற்கு, 1967ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சட்ட விரோத நடவடிக்கை சட்டத்தின் கீழ் இன்று முதல் தமது அரசாங்கம் தடை விதிப்பதாக அறிவித்துள்ளார். மாநில முதலமைச்சர் கலைஞர் முத்துவேல் கருணாநிதி அவர்களின் தலைமையில், இன்று இடம்பெற்ற உயர்நிலை ஆலோசனைக் கூட்டத்தின் பொழுது, இதற்கான தீர்மா…

  3. "சேது திட்டம் ஆபத்தானது' . Thursday, 31 January, 2008 02:54 PM . புதுடெல்லி, ஜன.31: சேது சமுத்திர திட்டத்தால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்று கடலோர காவல் படை தெரிவித்துள்ளது. ராமர் பாலத்தை இடித்து சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்கு பிஜேபி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்ற விசாரணையில் உள்ளது. . இந்த நிலையில், சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றப்பட்டால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்று கடலோர காவல் படையின் தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். புதுடெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசி…

  4. அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வேட்பாளருக்கான போட்டி புளோரிடா மாநிலத்தில் குடியரசுக்கட்சியின் மைக்கெய்ன் வெற்றி [31 - January - 2008] [Font Size - A - A - A] அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளருக்கான போட்டியில் புளோரிடா மாநிலத்தில் குடியரசுக்கட்சி செனட்டர் ஜோன் மைக்கெய்ன் வெற்றிபெற்றுள்ளார். இவ்வெற்றியின் மூலம் குடியரசுக் கட்சியின் வேட்பாளருக்கான போட்டியில் மைக்கெய்ன் முன்னணியில் இருப்பதாக கருதப்படுகிறது. ஜனநாயகக் கட்சிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளினால் இம் மாநிலத்தில் ஜனநாயகக் கட்சி சார்பில் எவரும் போட்டியிடவில்லையென்பது குறிப்பிடத்தக்கது. 90 வீதமான வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்ட நிலையில் மைக்கெய்ன் 36 வீத வாக்குகளையும் முன்னாள் ஆளுநரான மிற் ரொ…

  5. ஈரானை‌த் தா‌க்க‌த் தய‌ங்க மா‌ட்டோம‌்: ஜா‌ர்‌ஜ் பு‌‌ஷ் ‌மிர‌ட்ட‌ல்! தேவை‌ப்ப‌ட்டா‌ல் ஈரானை‌த் தா‌க்க‌த் தய‌ங்க மா‌ட்டோ‌ம் எ‌ன்று அமெ‌ரி‌க்க அ‌திப‌ர் ஜா‌‌ர்‌ஜ் பு‌ஷ் ‌மிர‌ட்ட‌ல் ‌விடு‌த்து‌‌ள்ளா‌ர். தனது பத‌வி‌க் கால‌ம் முடிவதை மு‌ன்‌னி‌ட்டு அமெ‌ரி‌க்க ம‌க்களு‌க்கு அவ‌ர் ஆ‌ற்‌றிய இறு‌தி உரை‌‌யி‌ல், வளைகுடா பகுதியில் அமெரிக்க கூட்டுப் படையினரை மிரட்டுவது யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக போர் தொடுப்போம் என்றார். "ஈரான் தலைவர்களுக்கு அமெரிக்காவின் நிலைப்பாட்டை தெளிவாக எடுத்துக்கூற விரும்புகிறேன். அணுஆயுத சோதனையை உடனடியாக நிறுத்தி விடுங்கள். உள்நாட்டில் அடக்குமுறை அரசியலை கைவிட்டு விட்டு‌ச் சர்வதேச சமுதாயத்தோடு இணையுங்கள்' என்று‌ம் புஷ் கூறினார். …

    • 3 replies
    • 1.4k views
  6. வரதட்சணை பாக்கிக்காக தாலி கட்ட மறுத்த மாப்பிள்ளையை உதறிய ஸ்ரீகலாவை அவரது அத்தை மகன் கண்ணன் திருமணம் செய்து கொண்டார்.

    • 0 replies
    • 1.1k views
  7. 'பிரமோ‌ஸ்-2' ஏவுகணை இ‌ந்‌தியா தயா‌ரி‌‌‌ப்பு மணி செவ் ஜன 29, 2008 6:23 am இ‌ன்னு‌ம் ஐ‌ந்து ஆ‌ண்டுக‌ளி‌ல் ஒ‌லி‌யி‌ன் வேக‌த்தை ‌விட ஐ‌‌ந்து மட‌ங்கு வேக‌ம் கொ‌ண்ட ‌‌'பிரமோ‌ஸ்-2' ஏவுகணையை இ‌ந்‌தியா தயா‌ரி‌க்கு‌‌ம் எ‌ன்று இ‌ந்‌திய ஏவுகணை ‌வி‌ஞ்ஞா‌னி ‌சிவதாணு ‌பி‌‌ள்ளை கூ‌றியு‌ள்ளா‌ர். இதுகு‌‌றி‌‌த்து அ‌வ‌ர் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் கூ‌றியதாவது: உ‌கிலேயே அ‌திக வேக‌ம் கொ‌ண்ட ‌பிரமோ‌ஸ் ஏவுகணை இ‌ந்‌தியா‌விட‌ம்தா‌ன் உ‌‌ள்ளது. ஒ‌லி‌யி‌ன் வேக‌த்தை ‌விட 2.8 மட‌ங்கு வேக‌ம் கொ‌ண்டது இ‌ந்த ஏவுகணை. இ‌வ்வளவு வேக‌ம் கொ‌ண்ட ஏ‌வுகணையை தயா‌ரி‌ப்பத‌ற்கு உலகநாடுக‌ள் எ‌‌வ்வளவோ முய‌‌ற்‌சி செ‌ய்து‌ம் அ‌‌வ‌ர்களா‌ல் முடிய‌வி‌ல்லை. மேலு‌ம், 5.9 மா‌க் ந‌ம்ப‌ர் ஒ‌லி‌யி‌ன் வேக‌த்தை…

  8. தலைமேல் விழுமா விண்கல்...?? விண் கல்லொன்று புமிக்கு மிக நெருக்கமாக கடக்குவேளையில்அயிரக்கணக்கா

  9. அடி தடி கொடுமை ஈழதமிழர் அழுகை...?? தமிழ் நாட்டு காக்கிகளின் அடவடி கொடுமையில் சிக்கியிருக்கிறார் பிரித்தாணியாவிருந்து விடுமுறைக்கு போன ஈழத் தமிழ் அன்பர் ஒருத்தர். அவர் கண்ணீருடன் சொன்ன விடயங்களை இங்கே விரிவாக தருகின்றோம். இலங்கை கடவுச்சீட்டில் பிரித்தாணியா குடிவரவு விசாவை பெற்ரிருந்தயிவர் இந்தியா செல்வதற்க்கு அந்த நாட்டின் தூதரகத்தில் விசா எடுத்து தமிழ் நாட்டு மீனம் பாக்கம் விமான நிலையம் சென்று இறங்கியிருக்கிறார். அங்கு தொடங்கியது இவருக்கு கெடு காலம் சுமார் 1 மணி நேரம் கடும் விசாரணை செய்த இவர்கள் பின்னர் இவரை வெளியேற விட்டனர். அதன் பின்னர் மெட்ராஸ் சென்று தங்கிவிட்டு 17-ம் தேதி ராமேஸ்வரம் முகாமிற்கு தனது உறவுகளை பார்வையிட சென்றிருக…

  10. பிரிட்டனின் மிகப்பெரும் கொள்ளையில் ஐவருக்கு தண்டனை கொள்ளைவழக்கில் தண்டிக்கப்பட்ட ஐவர் பிரிட்டனின் வரலாற்றிலேயே மிகப் பெரிய பணக் கொள்ளை என்று வர்ணிக்கப்டும் இரண்டாண்டுக்கு முன் நடந்த 100 மில்லியன் (பத்துக் கோடி) டாலர் பெறுமதியான பணக் கொள்ளையில் சம்பந்தப்பட்ட ஐவரை லண்டன் நீதிமன்றம் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்துள்ளது. பணம் பாதுகாப்பாக வைக்கப்படும் இடமொன்றில் ஆயுதக் கொள்ளை நடத்திய இவர்களில் சிலர் போலீஸ் உடையில் போய் கொள்ளையடித்திருந்தார்கள். தாங்கள் கொண்டு போன ட்ரக்கில் இடம் போதாது என்பதால் அவர்கள் மிச்சம் 30 கோடி டாலரை எடுத்துக் கொண்டு போகவில்லை. அவர்கள் திருடிய பணத்தில் பாதிக்கு மேல் இன்னும் மீட்கப்படவில்லை. அனேகமாக அந்தப் பணம் மொரோக…

  11. பாகிஸ்தானில் சிறைபிடிக்கப்பட்ட 300 பள்ளிச்சிறார்கள் விடுதலை பாகிஸ்தானில் வடமேற்கு பகுதியில் பள்ளிக்கூடம் ஒன்றில் சுமார் 300 பள்ளிச்சிறார்களை பிடித்து வைத்திருந்த துப்பாக்கிதாரிகள் இப்போது அவர்களை விடுதலை செய்திருக்கிறார்கள். உள்ளூர் பூர்வகுடித்தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட பின்னர் துப்பாக்கிதாரிகள் சரணடைந்தார்கள் என்று உட்துறை அமைச்சு அறிவித்திருக்கிறது. இதனைத்தொடர்ந்து பள்ளிச்சிறார்களும் விடுவிக்கப்பட்டார்கள். இந்த துப்பாக்கிதாரிகள் யாரென்பது தெளிவாகவில்லை. ஆனாலும் இவர்கள் கேடிக்கும்பல் ஒன்றைச் சேர்ந்தவர்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தார்கள். இந்த கும்பல் முதலில் உள்ளூராட்சி அதிகாரி ஒருவரை கடத்தியபோது ராணுவத்தினர் தலையிட்டதால் பள்ளிக்கூ…

  12. சமத்திய வீட்டுக்கு விளம்பரமா என்னட காலம் இது..?? கொடுமையிலும் கொடுமை நமது தமிழ் சந்ததி எங்கே செல்கிறது..? அடி மூட நம்பிக்கையின் அதி அகோர உச்சமே இது...இதனை பார்த்ததும் அதிர்வடைந்தோம்... திராவிட கழகங்கள் இவ்வாறான செயல்களிற்கு உரத்து கடிந்து குரல் கொடுப்பதை காண்கின்றோம் பெரியார் சிந்தனை அவரது கருத்துக்கள் இன்னும் பாமர மக்களை போய் சேர வில்லை என்பதையே இவை காட்டுகின்றன. விஞ்ஞான அறிவியல் வளர்வடைந்த காலத்தில் பத்திரிகையில் இணையங்களில் இந்த சிறுமியை விளம்பரப் படுத்துவதானது தாசிகளை விளம்பர படுத்துவதற்கு சமனே. இதை தமிழ் பேசும் அறிpவியல் சிந்தனையாளர்கள் கண்டிக்கிறார்கள்...! http://www.kalakam.com/forum/viewtopic.php?t=158 www.uthayan.com

  13. ரஷ்யாவுடன் மீண்டும் பனிப்போர் ஏற்படாது முட்டாள்தனமாக செயற்படும் மொஸ்கோ * கொண்டலீசா ரைஸ் வாஷிங்டன்: ரஷ்யா- அமெரிக்கா இடையே மீண்டும் பனிப்போர் காலப் பதற்றம் ஏற்படாதென அமெரிக்கா தெரிவித்துள்ளது. ரஷ்யா அமெரிக்கா இடையே மீண்டும் பனிப்போர் ஏற்படும் அபாயம் குறித்து நிலவும் வதந்திகள் தொடர்பில் உலக வர்த்தக மையத்தில் அமெரிக்க வெளியுறுவு அமைச்சர் கொண்டலீசா ரைஸ் வழங்கிய பேட்டி ஒன்றிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு கருத்துத் தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில்: ரஷ்யாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையில் மீண்டும் பனிப்போர் ஏற்படப் போவதில்லை . ஆனாலும், ரஷ்யா முட்டாள்தனமாகவும் பொறுப்பற்ற தன்மையிலும் நடந்து கொண்டிருக்கின்றது. இரு நாடுகளுக்கு இடையேயான உறவி…

  14. பூமியை நோக்கி வேகமாக வரும் அமெரிக்க உளவு செயற்கைகோள் [29 - January - 2008] [Font Size - A - A - A] * உலக நாடுகள் அச்சம் சுற்றுவட்டப்பாதையில் இருந்து விலகிய அமெரிக்க உளவு செயற்கைக்கோள் பூமியை நோக்கி வேகமாக வந்துகொண்டு இருக்கிறது. பெப்ரவரி மாத இறுதியிலோ மார்ச் தொடக்கத்திலோ அந்த செயற்கைக்கோள் பூமியில் விழலாம். தற்போது அந்த செயற்கைக்கோள் எங்கு உள்ளது, பூமியில் எந்தப் பகுதியில் அது விழும் என்பது இப்போது தெரியாது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள், தகவல் தொடர்பு, வானிலை ஆய்வு உள்ளிட்ட பல பணிகளுக்காக செயற்கைக்கோள்களை ஏவுகின்றன. இந்த செயற்கைக்கோள்கள் பூமியின் சுற்றுவட்டப் பாதையில் இயங்கி வருகின்றன. ஒவ்வொரு செயற்கைக்கோளும் குறிப்பிட்ட காலம் வரையே இயங்கும். அதன…

    • 2 replies
    • 1.3k views
  15. புவி வெப்பமடைவதை தடுக்காவிடில் விவசாய உற்பத்தி பாரியளவில் பாதிக்கும் [29 - January - 2008] * பல நகரங்கள் கடலில் மூழ்குமெனவும் எச்சரிக்கை புவி வெப்பமடையும் பிரச்சினையை உரிய வகையில் தீர்க்காவிடில் விவசாய உற்பத்தி பாதியாகக் குறையுமென சுற்றுச்சூழல் ஆய்வாளர் ஆர்.கே. பச்சௌரி எச்சரித்துள்ளார். டாவோஸில் நடைபெறும் உலகப் பொருளாதார மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, நோபல் பரிசு பெற்றவரும் சுற்றுச் சூழல் ஆர்வலருமான ஆர்.கே. பச்சௌரி இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்; அரசியல் தலைவர்களும் தொழில்துறையினரும் புவியிலிருந்து வெளியாகும் கரியமில வாயுவைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். புவி வெப்பமடைவதால் விவசாயம் …

    • 0 replies
    • 1.7k views
  16. மருமகள் ஐஸ்வர்யா பெயரில் மகளிர் கல்லூரி நிர்மாணம் 1/28/2008 10:10:08 PM வீரகேசரி இணையம் - பிரபல இந்தி நடிகர் அமிதாப்பச்சான் உத்தரபிரதேசத்தின் பாரபாங்கி மாவட்டத்தில் உள்ள தவ்லத் பூரில் மருமகள் ஐஸ்வர்யா ராய் பச்சன் பெயரில் மகளிர் கல்லூரி ஒன்றை கட்ட முடிவு செய்துள்ளார். அங்கு பூமி பூஜை நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. இதற்காக அவர் மனைவி ஜெயா பச்சன், மகன் அபிஷேக், மருமகள் ஐஸ்வர்யா ஆகியோருடன் லக்னோ நகரில் இருந்து 4 ஹெலிகொப்டர் மூலம் உ.பி. முன்னாள் முதலமைச்சர் முலாயம் சிங் யாதவ், சமாஜ்வாடி தலைவர் அமர்சிங், ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா மற்றும் ஓம்பிரகாஷ் சவுதாலா ஆகியோருடன் பாரபாங்கி சென்றார்.…

    • 1 reply
    • 1.2k views
  17. "பெனாசிரைத் தாக்கவந்த தற்கொலை குண்டுதாரிகள் ஐவரில் நானும் ஒருவன்" [28 - January - 2008] [Font Size - A - A - A] * கைதான சிறுவன் ஒப்புதல் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவைக் கொல்வதற்கு ஐவர் கொண்ட குழு ஒன்று தற்கொலை அங்கிகளுடன் புறப்பட்டோம் அதில் நானும் ஒருவன் என்கிறார் அண்மையில் கைது செய்யப்பட்ட பதினைந்து வயதுச் சிறுவன். பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ கொலையில் தொடர்புடையதாகக் கருதப்படும் பதினைந்து வயதுச் சிறுவனிடம் அந்நாட்டுப் பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் கொலை தொடர்பான விசாரணைகளை ஸ்கொட்லாந்து யார்ட் பொலிஸாரும் பாகிஸ்தான் பொலிஸாரும் இ…

  18. பொலிஸாரின் விசாரணையில் பிரான்ஸ் பங்குசந்தை வியாபாரி பிரான்சில் பங்கு சந்தை வியாபாரத்தில் மாபெரும் மோசடியில் ஈடுப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள ஜெரோம் கெர்வீல் என்ற நபரை பொலிஸார் விசாரணைக்காக கொண்டு சென்றுள்ளனர். இவர் பிரான்சின் இரண்டாவது மிக பெரிய வங்கியான சோசியதே ஜெனரலுக்கு பங்கு வியாபாரத்தில் சுமார் ஏழுநூறு கோடி டாலர் நஷ்டத்தை ஏற்படுத்தியதோடு, அதனை மறைத்து விட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனை காவல்துறையினர் விசாரிக்கின்றனர். பொலிஸார் வங்கியின் தலைமை அலுவலகம் மற்றும் ஜெரோம் கெர்வீலின் வீட்டில் சோதனை நடத்தியுள்ளனர், அதன் போது அவருடைய கணிணி கோப்புகள் சிலவற்றை பொலிஸார் எடுத்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக முழுத்தகவல்களும் வேண்டும் …

  19. பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் ஸ்தாபகர் காலமானார் 3 நாள் துக்க தினம் பிரகடனம் 1/27/2008 5:35:38 PM வீரகேசரி நாளேடு - பாலஸ்தீன விடுதலை இயக்கமான "பி.எப்.எல்.பி.' அமைப்பின் ஸ்தாபகரான ஜோர்ஜ் ஹபாஷ், ஜோர்தானில் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சுமார் 80 வயதான ஹபாஷ், மாரடைப்பு காரணமாகவே, மரணத்தைத் தழுவியதாக அவரின் நெருங்கிய நண்பர்கள் தெரிவித்தனர். ஜோர்ஜ் ஹபாஷின் மரணத்தையடுத்து, பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ், மூன்றுநாள் தேசிய துக்க தினத்தை பிரகடனப்படுத்தியுள்ளார். இந்நிலையில் ஹபாஷை வரலாற்று முக்கியத்துவ தலைவர் என வர்ணித்த பாலஸ்தீன ஜனாதிபதி, தேசிய கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்கவிட உத்தரவிட்டுள்ளார். ஹபாஸின் தலைமைத்துவத்தின் கீழ் "பி.எப்.எல்.பி.' அமைப்பா…

  20. இந்தோனேசிய முன்னாள் ஜனாதிபதி சுஹார்ட்டோ மரணம் 1/27/2008 5:31:02 PM வீரகேசரி நாளேடு - ஜகார்த்தா, இந்தோனேசிய முன்னாள் ஜனாதிபதி சுஹõர்ட்டோ, தனது 86 வயதில் மரணமடைந்துள்ளார். < br> நேற்று ஞாயிற்றுக்கிழமை அந்நாட்டு நேரப்படி பிற்பகல் 1.10 மணிக்கு அனைத்து உறுப்புகளும் செயலிழந்து கோமா நிலைக்குச் சென்ற நிலையில் அவர் மரணத்தைத் தழுவியதாக கூறப்படுகிறது. சுஹார்ட்டோவின் 32 வருட ஆட்சிக் காலத்தில் பொருளாதாரம் அபிவிருத்தி கண்ட போதும், பபுவா மற்றும் ஏக் மாகாணங்களிலும் 1975 ஆம் ஆண்டு ஆக்கிரமிப்பின் போது கிழக்குத் தீமோரிலும் பல்லாயிரக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டனர். ஊழல் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் மக்களின் கடும் எதிர்ப்புக்கு உள்ளான சுஹார்ட்டோ, 19…

  21. கிளிண்டனை திணற வைத்த சிறுமி கிங்ஸ்ட்ரீ, ஜன.24: அமெரிக்காவின் முன்னாள் அதிபர் கிளிண்டனை 5 வயது சிறுமி திருமணம் குறித்து மிகச் சிக்கலான கேள்வி ஒன்றை கேட்டு அவரை திணற வைத்தார். ஜனநாயக கட்சி சார்பில் வரும் அதிபர் தேர்தலில் போட்டியிட விரும்பும் தனது மனைவி ஹிலாரிக்கு ஆதரவாக தென் கரோலினா மாகாணத்தின் பொழுது போக்கு மையம் ஒன்றில் அமெரிக்க முன்னாள் அதிபர் பில்கிளிண்டன் பிரச்சாரம் செய்தார். . அங்கு 400க்கும் மேற்பட்டோர் திரண்டிருந்தனர். அப்போது மெக்கன்னா சான்ஸ் என்ற 5 வயது சிறுமி, "திருமணம் செய்து கொண்ட பிறகு என்ன செய்வார்கள்?' என்று கிளிண்டனை பார்த்து கேள்வி எழுப்பினார். அந்த சிறுமியின் இந்த கேள்வியால் அங்கு பலத்த சிரிப்பலை எழுந்தது. ஆனால் கிளிண்டன் சுதாரித்துக்க…

  22. எங்கள் சொந்த மூளை எங்களுக்கு இருக்கிறது மேற்குலக நாடுகள் மீது முஷாரப் பாய்ச்சல் 1/25/2008 8:30:07 PM வீரகேசரி இணையம் - அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளென்றால் அவை எவ்வாறு ஆட்சி செய்வது என்பதை தெரியாதவர்களைக் கொண்ட நாடுகள் என மேற்குலக புத்திஜீவிகள் நினைத்துக்கொண்டிருப்பதாக பாகிஸ்தான் ஜனாதிபதி முஷாரப் குற்றஞ்சாட்டியுள்ளார். சுவிட்ஸர்லாந்தில் இடம்பெற்ற உலக பொருளாதார சம்மேளன மாநாட்டில் கலந்து கொள்ள அங்கு சென்றுள்ள முஷாரப், "சிஎன்என்' செய்திச் சேவைக்கு அளித்த பிரத்தியேக பேட்டியிலேயே இவ்வாறு தெரிவித்தார். மேலும் பாகிஸ்தானில் நீதியும் நியாயமுமான தேர்தல்கள் நடைபெறுவதற்கு சாத்தியமில்லை எனக் கூறப்படும் கருத்துக்கள் குறித்தும் அவர் இதன்போது மறுப்புத் தெரிவித்தார். "…

  23. போலந்தில் இராணுவ விமானம் விபத்தில் சிக்கி அதிகாரிகள் உட்பட 19 பேர் பலி [25 - January - 2008] [Font Size - A - A - A] போலந்தில் இராணுவத்தினரின் விமானமொன்று விபத்துக்குள்ளானதில் அந்நாட்டைச் சேர்ந்த பல விமானப்படை அதிகாரிகள் உட்பட 19 பேர் பலியாகியுள்ளனர். விமான சேவை பாதுகாப்பு தொடர்பிலான மாநாடு ஒன்றில் கலந்துகொண்டு விட்டு திரும்பும் வழியிலேயே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது. 15 பயணிகளையும் 4 பேரடங்கிய விமானிகள் குழுவையும் காவிவந்த ஸ்பெயினின் தயாரிப்பான இவ் விமானம் வடபோலந்திலுள்ள இராணுவத்தினரின் விமான நிலையமொன்றை நெருங்கும் போதே இவ்விபத்து இடம்பெற்றதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். விமானத்திலிருந்த அனைவரும் பலியாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டிருப்பத

  24. பாகிஸ்தானில் கடும் மோதல் 40 போராளிகள் பலி; 30 பேர் சிறைப்பிடிப்பு [25 - January - 2008] [Font Size - A - A - A] பாகிஸ்தானின் தென் வாஷிறிஸ்தான் பகுதியில் படையினருக்கும் போராளிகளுக்கும் இடையில் நடந்த மோதலில் 40 போராளிகள் பலியானதுடன் 30 க்கும் அதிகமானோர் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனரெ

  25. அனைத்தலக ரீதியில் வாழ்க்கைத் தரத்தில் சிறந்த நாடாக ஐஸ்லாண்ட் (ரூபன்) அனைத்தலக ரீதியில் வாழ்க்கைத் தரத்தில் சிறந்த நாடாக ஐஸ்லாண்ட் தெரிவாகியுள்ளது. இது 2007ஆம் ஆண்டு நிலைமைகளை வைத்து முன்னெடுக்கப்பட்ட தெரிவாகும்.. அனைத்துலக ரீதியில் வாழ்க்கைக்தரத்தில் சிறந்த நாடுகளைப் பட்டியலிடும் இந்நடைமுறை 1990 ஆம் ஆண்டிலிருந்து, ஐ.நாவினால் ஒவ்வோராண்டும் செயற்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. கடந்த ஆறு ஆண்டுகள் தொடர்ச்சியாக வாழ்க்கைத் தரத்தில் சிறந்த நாடாக நோர்வே தெரிவாகியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது. இந்த ஆண்டு ஸ்கண்டிநேவிய நாடுகளில் மற்றொன்றான ஐஸ்லாண் தெரிவுசெய்யப்பட்டுள்ளது. இறுதிக் காலங்களில் ஐஸ்லாண்டில் சமூக –மற்றும் மக்களின் வாழ்க்கைத் தரத்தில் கணிச…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.